போ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போக்கடித்தாய் 1
போக்கற்ற 1
போக்காய் 2
போக்கி 2
போக்கியுமே 1
போக்கியே 1
போக்கு 1
போக்குக்கு 1
போக்குவரத்துக்கு 1
போகம் 1
போகவிடாது 1
போகவும் 2
போகவே 1
போகாத 1
போகாதடா 1
போகாது 1
போகினான் 1
போகுது 1
போகும் 4
போகுவார் 1
போச்சது 1
போச்சு 1
போச்சுது 1
போசனத்தாய் 1
போசனம் 1
போசித்தது 1
போட்ட 5
போட்டது 1
போட்டாய் 1
போட்டார்கள் 1
போட்டாலும் 1
போட்டு 6
போட்டும் 1
போட 1
போடப்பண்ணும் 1
போடர் 1
போடவும் 1
போடா 2
போடாய் 1
போடுகிறார் 1
போடும் 2
போடுவார் 2
போடுவேன் 1
போத்திப்பார் 1
போத்திர 1
போத 3
போதக்கொடு 1
போதக 3
போதகத்தை 1
போதகம் 3
போதகமாக 1
போதகமே 3
போதகர் 4
போதகனாகிய 1
போதத்தால் 1
போதத்து 1
போதம் 2
போதமோ 1
போதரவாகிய 1
போதன் 1
போதனுக்கு 1
போதனை 5
போதனைக்கு 1
போதிக்க 1
போதிக்கத்தானே 1
போதிக்கும் 1
போதித்து 2
போதிலும் 1
போதினிலே 1
போது 10
போதும் 1
போதே 6
போந்து 1
போம் 3
போமோ 1
போய் 8
போயினளோ 1
போயினும் 3
போயினுமே 1
போர் 1
போர்க்குள் 2
போர்கள் 1
போர்செய்து 1
போர்த்தி 1
போர்த்தினாள் 1
போர்த்துக்கொண்டு 1
போராட்டம் 1
போராடி 1
போரினில் 1
போல் 47
போல 4
போலவும் 8
போலவே 5
போலும் 4
போலே 7
போவது 1
போவர் 1
போவர்கட்கு 1
போவாசை 2
போவே 1
போவேன் 1
போவோம் 1
போற்ற 4
போற்றடா 1
போற்றவில்லையோ 1
போற்றவும் 1
போற்றி 8
போற்றிடும் 1
போற்றிய 2
போற்றினாரே 2
போற்று 1
போற்றுதற்கு 1
போற்றும் 5
போற்றுவர் 1
போற்றுவோம் 1
போற 1
போறதாய் 1
போறவர்-தங்களுக்கு 1
போறவர்-தம்மையும் 1
போறாமைக்காரர் 1
போறாய் 1
போறார் 1
போறேன் 1
போன்ற 2
போன 8
போனது 1
போனவர் 1
போனாப்போல் 2
போனாப்போலே 6
போனார் 1
போனாலும் 1
போனாள் 6
போனாளே 1
போனாளோ 2
போனானே 1
போனேன் 4

போக்கடித்தாய் (1)

மேவி உலாவி குலாவிய நீ பழை ஆதமே உன் மேன்மையை போக்கடித்தாய் கெடுத்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 181/2

மேல்

போக்கற்ற (1)

போக்கற்ற பேச்சு புகல வேண்டாம் இங்கே – பெத்ல-குற:71 927/3

மேல்

போக்காய் (2)

பூ மேலேயே போக்காய் ஏச்சேபோட்டாய் சீச்சி – பெத்ல-குற:22 264/1
தந்திரமான புறாவும் திரும்பி தருக வராது ஒரு போக்காய் போனாப்போலே – பெத்ல-குற:63 828/4

மேல்

போக்கி (2)

போர்க்குள் மிஞ்சிய பேய் தலையை கெட போக்கி நேமி புரக்கும் இரட்சகன் – பெத்ல-குற:52 683/1
போதனை வேசியை போக்கி விழச்செய்ய – பெத்ல-குற:71 930/3

மேல்

போக்கியுமே (1)

போரினில் ஆயிரம்பேரை எலும்பிட்டு போக்கியுமே பிணம் ஆக்கிய சீமசோன் – பெத்ல-குற:46 622/4

மேல்

போக்கியே (1)

போவோம் இனம் சற்று நேரம் பொறுத்து என்று பொல்லாமையால் தங்கள் காலத்தை போக்கியே
பாவாளர் அவர் பாதி பிரசங்கம்பண்ணுகிலும் பண்ணி மூய்க்கின்ற போதிலும் – பெத்ல-குற:49 661/2,3

மேல்

போக்கு (1)

பெட்டை கொக்கு கறி சுட்டு தின்றால் ஒரு போக்கு அதை போத துவட்டலதாக புளியிட்டே ஆக்கு – பெத்ல-குற:62 819/1

மேல்

போக்குக்கு (1)

சொக்காய் சாத்திர சூத்திர போக்குக்கு – பெத்ல-குற:22 281/2

மேல்

போக்குவரத்துக்கு (1)

புந்தியின் நோவா ஒரு புறாவானதை போக்குவரத்துக்கு விட்டிட விட்ட அ – பெத்ல-குற:63 828/3

மேல்

போகம் (1)

நாகரீகம் உள தேகம் ஒளிவிடு போகம் உதவு பெத்லேக மலை குற – பெத்ல-குற:23 354/4

மேல்

போகவிடாது (1)

போறவர்-தம்மையும் வாறவர்-தம்மையும் போகவிடாது புறத்தினில் பற்றியே – பெத்ல-குற:52 700/2

மேல்

போகவும் (2)

அற்புதமாய் சேதம்பண்ணாமல் போகவும் ஆரோக்கியம் செய்ய கைகளை வைக்கவும் – பெத்ல-குற:46 630/2
மீனுட வாயினில் வெள்ளியை பண்ணவும் விண்ணுலகத்துக்கு கூட்டோடே போகவும்
ஈன அலகையை சொல்லால் துரத்தவும் இப்படி ரட்சகர் செய்த எல்லா வித – பெத்ல-குற:46 631/3,4

மேல்

போகவே (1)

சித்திரமாய் எதிர்கொண்டு முன் போகவே சேர எல்லாரும் விழித்துக்கொண்டாப்போல – பெத்ல-குற:56 758/4

மேல்

போகாத (1)

சகல தூஷண பாப்பும் தன் தலைகாட்ட போகாத வாசல் இது – பெத்ல-குற:30 438/3

மேல்

போகாதடா (1)

சத்துரு சோதனை வாதடா உடல்-தன்னையும் நம்ப போகாதடா – பெத்ல-குற:55 730/2

மேல்

போகாது (1)

அடுத்தவர்-தங்களை கெடுத்து தீன்பண்டம் ஆகாது மணம்செய்ய போகாது என்று – பெத்ல-குற:34 492/2

மேல்

போகினான் (1)

வன்ம எரோதே நரியாகி போகினான் மாசற்றோரும் கபடற்ற புறா ஆனார் – பெத்ல-குற:53 706/2

மேல்

போகுது (1)

கூசாமல் வந்த உன் சத்தத்தை கேட்டு அல்லோ கூட்ட குருவி கலைந்து ஓடி போகுது – பெத்ல-குற:57 762/2

மேல்

போகும் (4)

அலுக்கும் நெடிய தலை துலுக்கும் எங்கடா போகும் – பெத்ல-குற:20 188/4
மாய பெருமை பரிசேய சவுலை கண்ணை மயக்கி தமஸ்கில் போகும் வழியில் பதிவுவைத்து – பெத்ல-குற:42 586/3
புத்தியுற்றோர்களும் புத்தியற்றோர்களும் பூமானை சந்திக்க போகும் வழி-தனில் – பெத்ல-குற:56 758/1
கூடு விட்டு ஆவி போகும் முன் பாடுபட்ட கத்தனை நீ – பெத்ல-குற:68 878/1

மேல்

போகுவார் (1)

சேர்க்கையுடன் யூதர் குணமாகுவார் அம்மே ஏசு தேவன் மேல் விசுவாசமாய் போகுவார் அம்மே – பெத்ல-குற:35 498/2

மேல்

போச்சது (1)

காடைகள் எல்லாம் இசராவேல் சாதிக்கு காட்டிலே நித்தம் கறியாகி போச்சது
பாடும் காகங்கள் கடல் உறாஞ்சி பட்சி பஞ்சை கெருடன் பருந்து கழுக்களும் – பெத்ல-குற:53 709/1,2

மேல்

போச்சு (1)

இட்டா போச்சு இ பூக்குள் தீட்ட – பெத்ல-குற:22 280/1

மேல்

போச்சுது (1)

காவலாய் நன்றிகெட்டோர்கள் போனாப்போலே காட்டுப்புறாவும் வராமலே போச்சுது
பாவிகளான செவிட்டு விரியன்கள் பட்டும் நமக்கு பிரயோசனம் என்ன – பெத்ல-குற:53 705/3,4

மேல்

போசனத்தாய் (1)

பத்திராசனத்தாய் பரம போசனத்தாய் – பெத்ல-குற:39 530/2

மேல்

போசனம் (1)

சீல பரமண்டல செபம் போசனம் செய் செபம் பின் செபம் தீட்சைவிதி செபம் – பெத்ல-குற:43 593/2

மேல்

போசித்தது (1)

ஆன மாவை போட்டு இதம் ஆக்கி நாலைந்து அப்பத்தால் நூறு பேரை போசித்தது
மானம் மிகும் நாகமான் குட்டம் கேயாசி மார்க்கமுற செய்த தீர்க்கன் எலிசாவின் – பெத்ல-குற:46 627/3,4

மேல்

போட்ட (5)

மாராவின் மெத்த கசப்பான தண்ணீரை மாற்றிட போட்ட மரத்துட மூலிகை – பெத்ல-குற:46 622/1
துட்டு ஒன்று போட்ட விதவையின் மேல் புகழ் சொல்லிச்சொல்லி கத்தர் சூழ பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 690/4
சந்தோடமாய் சீமோன் போட்ட வலைக்குள் தப்பாமல் மூவாயிரம் பட்சிகள் மட்டும் – பெத்ல-குற:60 800/4
ஊருக்கு நாயகர் பேருக்கு போட்ட முத்தார – பெத்ல-குற:71 911/3
கண்ணை சுற்றி கருங்கோடு ஒன்று போட்ட இவ் – பெத்ல-குற:71 918/1

மேல்

போட்டது (1)

கேணியில் யோசேப்யை போட்டது நீ அல்லோ தென்றலே அவன் கெட்டழியாது எகிப்பத்தினில் சென்றது என் தென்றலே – பெத்ல-குற:19 177/1

மேல்

போட்டாய் (1)

நல்லது அல்ல குறி எல்லாம் சொல்லியே வந்தாய் இப்போ நடுவில் எல்லாம் கலைத்து குலைத்து போட்டாய்
தில்லுமுல்லதாக செல்ல கல்லி குறிகள் கொண்டு செப்பவாறாய் ஆனதற்கு இங்கு ஒப்பவும் மாட்டேன் – பெத்ல-குற:40 558/2,3

மேல்

போட்டார்கள் (1)

தாஷ்டிக தாவீது மேட்டிமையாய் பீலி போட்டார்கள் என்ற சொல் காட்டிடத்தான் அபரஞ்சி – பெத்ல-குற:32 467/2

மேல்

போட்டாலும் (1)

சட்டத்துடன் அதில் செல்வமுளோர் எலாம் தங்கள் சம்பத்தின்படி மிக போட்டாலும்
துட்டு ஒன்று போட்ட விதவையின் மேல் புகழ் சொல்லிச்சொல்லி கத்தர் சூழ பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 690/3,4

மேல்

போட்டு (6)

தீர்க்கதெரிசிகளை துன்பம் செய்தனை தென்றலே நீ தீயினில் மூவரை போட்டு கொழுத்தினை தென்றலே – பெத்ல-குற:19 176/1
பொட்டாய் தாழ்த்தி தீக்குள் போட்டு
சட்டாய் பேய்க்கு இட்டு ஊட்டி சாப்பிட்டு – பெத்ல-குற:22 279/1,2
சலியாமல் ஓர் புது தோண்டியில் உப்பினை தாபித்து நீரூற்றில் சேவித்து போட்டு
நிலமது பாழும் தண்ணீர் மரணத்துக்கு நேரிட்டிருந்ததை சீரிட்டு என்றைக்கும் – பெத்ல-குற:46 624/2,3
ஆன மாவை போட்டு இதம் ஆக்கி நாலைந்து அப்பத்தால் நூறு பேரை போசித்தது – பெத்ல-குற:46 627/3
கோல விழியினில் போட்டு சிலோகாம் குளத்தில் கழுவு என சொன்னபடிக்கு அவன் – பெத்ல-குற:56 757/3
விம்மிய யூதர்கள் சுற்றி வளைந்து அவர் மேலே கரங்களை போட்டு பிணிக்கையில் – பெத்ல-குற:63 832/2

மேல்

போட்டும் (1)

சிறையதை மீட்டும் பார்வோன் நிறையதை போட்டும் கடலினை திடத்துடன் பிரித்தும் கடந்தவர் நடத்துடன் சிரித்தும் – பெத்ல-குற:13 112/1

மேல்

போட (1)

குட்டிகளாய் போட ராகேல் புருடன் செய் கோரணி வித்தையும் அறிவேன் அதி – பெத்ல-குற:33 477/2

மேல்

போடப்பண்ணும் (1)

ஆமோனை தூக்கினில் போடப்பண்ணும் எஸ்தரானவள் வித்தையும் தெரியும் நல் – பெத்ல-குற:33 478/1

மேல்

போடர் (1)

புல்லர் புலிந்தர் மகதர் விதற்பர்கள் போடர் குடகர் குருகுந்தளர் கோசர் – பெத்ல-குற:47 640/3

மேல்

போடவும் (1)

நீதம் அற்றிடு பார்வோன் மா பெலனாக முற்றிலும் நானூறு அயனம் நேயரை சிறை மீதே போடவும் நிலையாத – பெத்ல-குற:3 22/1

மேல்

போடா (2)

வேதன் இது அல்லோ வந்தான் வாதை படுவாய் போடா – பெத்ல-குற:20 185/2
மிதத்து கடுகடுத்து மதத்து பேசாதே போடா – பெத்ல-குற:20 189/4

மேல்

போடாய் (1)

தீதுள்ள பன்றி முன் முத்தை போடாய் என்றும் செப்பின புத்தி அனேகம் உண்டே அதை – பெத்ல-குற:57 771/2

மேல்

போடுகிறார் (1)

எதிர் இருந்து எப்படி காசுகள் பெட்டியில் போடுகிறார் என்று அறிந்திட – பெத்ல-குற:52 690/2

மேல்

போடும் (2)

நிரவி நிரவி பள்ளத்தை மூடும் பொல்லர் நிரட்டு முரட்டு வழிகளை போடும்
பரவி மலை மேடும் சரிப்படுத்தும் பொல்லா படும் குழி குன்றுகளை வரிப்படுத்தும் – பெத்ல-குற:8 69/1,2
வாடும் ரோமிக்கு உடலில் போடும் குறியும் உண்டு மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 168/4

மேல்

போடுவார் (2)

சணத்தில் முறித்து வெட்டி தணித்து போடுவார் என்று – பெத்ல-குற:7 51/6
சுட்டெரித்து போடுவார் மெய் இதிலே ஒரு தூற்றுக்கூடை இருக்குது கையதிலே – பெத்ல-குற:8 60/2

மேல்

போடுவேன் (1)

பஞ்சமாபாவி போல் பேசும் பஞ்சவன்ன கிளியே அந்த பாவையை காட்டாட்டால் போடுவேன் உன் மேல் ஓர் பழியே – பெத்ல-குற:59 794/4

மேல்

போத்திப்பார் (1)

சூசை விற்கப்பட்டு போத்திப்பார் பெண்சாதி சோதனைக்காக சிறைக்குள் இருந்த பின் – பெத்ல-குற:56 752/1

மேல்

போத்திர (1)

தோத்திர வளம் மொழி காட்டும் போத்திர வளம் சங்கீதம் சூட்டும் யூதர் – பெத்ல-குற:26 379/2

மேல்

போத (3)

போத நாயகன் வந்தனன் ஐந்து பூத நாயகன் வந்தனன் – பெத்ல-குற:9 84/1
ஆதி முதலில் அனாதி அருளிய போத மதி உள வேத மறை தரு – பெத்ல-குற:23 353/1
பெட்டை கொக்கு கறி சுட்டு தின்றால் ஒரு போக்கு அதை போத துவட்டலதாக புளியிட்டே ஆக்கு – பெத்ல-குற:62 819/1

மேல்

போதக்கொடு (1)

தாகத்தொடு போதக்கொடு தாதித்திமி தோதித்திகு தானத்தன தாள தொனி ராகத்து இயல் சாதித்துமே – பெத்ல-குற:44 601/5

மேல்

போதக (3)

பொட்டை குருட்டு ரோமாபுரி பட்சியும் பொய் போதக பட்சி அப்பால் ஓர் கூட்டமாய் – பெத்ல-குற:48 651/4
போதக நோவாவின் பெட்டிக்குள் வந்து புகுந்து கிடந்து புறப்பட்டு எகிப்தினில் – பெத்ல-குற:50 668/3
சதுர் போதக சாஸ்திரி என்ற பெயர் பெற்ற – பெத்ல-குற:71 935/3

மேல்

போதகத்தை (1)

சோதனை பொய் போதகத்தை வெல்லுதற்கு – பெத்ல-குற:71 930/1

மேல்

போதகம் (3)

போதகம் சேர் நன்மை மிகும் கிறிஸ்தவர்கள் அம்மே புத்தியுற்ற கன்னியராம் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/3
புத்திக்கு ஒத்த குறி சொன்னாய் பத்தி குறத்தி பாப்பு போதகம் பிசாசினுட போதனை ஆகும் – பெத்ல-குற:40 568/1
போதகம் பெற்றதால் சிங்கா – பெத்ல-குற:71 915/4

மேல்

போதகமாக (1)

போதகமாக மனதிலே வைத்துக்கோ பொல்லாதபேரோடே சல்லாபம்செய்தாலும் – பெத்ல-குற:57 771/3

மேல்

போதகமே (3)

போதகமே சொலு போதினிலே பல – பெத்ல-குற:22 234/2
போதகமே முயலே இலாளுட போதகமே முயலே – பெத்ல-குற:58 783/2
போதகமே முயலே இலாளுட போதகமே முயலே – பெத்ல-குற:58 783/2

மேல்

போதகர் (4)

தாரணியில் தோரணையொடு பண் தாவிய நல் காவியம் உணரும் சாதக மெய் போதகர் பலரும் தயைகொண்டு ஒப்புவரே – பெத்ல-குற:2 13/3
ஆதி சத்திய வேத போதகர் நீதி உத்தம ஞான காரணர் ஆயர் மெய் குடிலூடு உலாவிய நேய பாலகனார் – பெத்ல-குற:3 21/1
போதகர் வருகை-தன்னை புகழ்ந்து கட்டியம் கூற – பெத்ல-குற:7 48/4
படிப்பான போதகர் சொல் தொடுப்பாய் நின்று பாடுபட மார்த்தாள் வேலைக்கு ஓடியே போனாள் – பெத்ல-குற:17 154/2

மேல்

போதகனாகிய (1)

பாதக பாப்பு பொய் போதகனாகிய பஞ்சமாபாவியினோடே நீ மாத்திரம் – பெத்ல-குற:57 771/4

மேல்

போதத்தால் (1)

மடத்தன பேயுட ஆவி மிஞ்சும் மருளுட போதத்தால் இருளது ஆக்கி – பெத்ல-குற:34 492/3

மேல்

போதத்து (1)

மெட்டாக சிகிரியில் நகரியில் விஸ்தார கடல் மிசை திடல் மிசை மெய் போதத்து அருள் மொழி ஒரு வழி வேத நல் குறமே – பெத்ல-குற:2 14/3

மேல்

போதம் (2)

போதம் கலைக்கு உடையாய் நமோ நமோ ஒரு போது அங்கு அலைக்கு உடையாய் நமோ நமோ – பெத்ல-குற:6 45/2
வினய பெருமை பாப்பை முனைய சினந்து நோக்கி சீறினார் ரோமி வேதம் கடந்த சத்திய போதம் தொடர்ந்து எல்லார்க்கும் கூறினார் – பெத்ல-குற:16 143/4

மேல்

போதமோ (1)

வெல்லையான் போதமோ சிங்கி அவர் – பெத்ல-குற:71 931/2

மேல்

போதரவாகிய (1)

போதரவாகிய முப்பதுலட்சம் பொறுக்கியெடுத்த கணக்குகள் அம்மட்டும் – பெத்ல-குற:50 667/2

மேல்

போதன் (1)

அளவில்லாத உக்கிர நீதன் அளவில்லாத முக்கிய போதன்
அளவில்லாத சத்திய வாசன் அளவில்லாத நித்திய ராசன் – பெத்ல-குற:10 90/1,2

மேல்

போதனுக்கு (1)

நேர் ஏறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – பெத்ல-குற:5 35/4

மேல்

போதனை (5)

வந்து பிரசங்க ஆராதனை எண்ணி யோர்தான் மா நதியின் பாலிருந்து போதனை பண்ணி – பெத்ல-குற:8 55/2
போதனை விளைவான் அன்பர்கள் வேதனை களைவான் சாதனை பொய்யர்க்கும் எய்யான் அடுத்திடு மெய்யர்க்கு மெய்யான் – பெத்ல-குற:13 106/1
புத்திக்கு ஒத்த குறி சொன்னாய் பத்தி குறத்தி பாப்பு போதகம் பிசாசினுட போதனை ஆகும் – பெத்ல-குற:40 568/1
வாதை மிகுக்குது போதனை சொல்லி நீ – பெத்ல-குற:70 891/4
போதனை வேசியை போக்கி விழச்செய்ய – பெத்ல-குற:71 930/3

மேல்

போதனைக்கு (1)

போதனைக்கு எருசலையும் யூதேயாவும் அப்புறத்து நதி சுற்றுளார்கள் யாவும் – பெத்ல-குற:8 56/1

மேல்

போதிக்க (1)

தாஷ்டிகமாய் சொன்ன செய்தியை கேட்டு அந்த தாசிக்கு ஞாயத்தோடே புத்தி போதிக்க
வேத சுவிசேடத்தையே கைக்குள்ளே வைத்து – பெத்ல-குற:41 579/2,3

மேல்

போதிக்கத்தானே (1)

பூமியில் இனமும் விழித்து காமிகள் மனமும் குணப்பட போதிக்கத்தானே வந்தனன் ஆதிக்கத்தானே – பெத்ல-குற:13 117/4

மேல்

போதிக்கும் (1)

கற்ற புலவர் உபதேசிமார் முன்பும் கல்வியை போதிக்கும் அண்ணாவிமார் முனும் – பெத்ல-குற:57 767/2

மேல்

போதித்து (2)

புல்லு மண் கல் மயிர் எலும்பு எல்லாம் அர்ச்சீட்டது என்று போதித்து செத்தோரை துதித்து ஓத சொல்லுவாள் – பெத்ல-குற:17 165/3
திரு வேத பொருள் போதித்து அருள் நீதிப்படியாய் மக்களையே சிக்கிடவே வைத்திடும் ஞான கனி – பெத்ல-குற:44 601/4

மேல்

போதிலும் (1)

பாவாளர் அவர் பாதி பிரசங்கம்பண்ணுகிலும் பண்ணி மூய்க்கின்ற போதிலும்
ஓவாது அங்கண் ஒருத்தரொருத்தராய் ஒன்றின் பிறகால் ஒன்றாய் வந்து சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 661/3,4

மேல்

போதினிலே (1)

போதகமே சொலு போதினிலே பல – பெத்ல-குற:22 234/2

மேல்

போது (10)

தஞ்சையினில் புதிதாய் வந்திருந்த போது சத்திய சுவார்சு ஐயர் தந்த உரையை சார்ந்து – பெத்ல-குற:1 7/1
போதம் கலைக்கு உடையாய் நமோ நமோ ஒரு போது அங்கு அலைக்கு உடையாய் நமோ நமோ – பெத்ல-குற:6 45/2
திரியேக பராபரன் என்று ஓதின போது அம்மே திரித்துவத்தில் இரண்டாம் ஆள் சுதன் அல்லவோ அம்மே – பெத்ல-குற:28 409/1
எலியாசு தீர்க்கனின் நாளில் உலகு எங்கேயும் கடும் பஞ்சம் உண்டான போது
தொலையாத கவலையினாலே காட்டில் சுப்பி ஒடிக்க வந்த கைம்பெண்டீண்டை – பெத்ல-குற:34 488/1,2
பேதுருவை போல் இவன் அடைந்த போது அல்லோ இவன் பேதுருவுக்கு இணை என்று பேசணும் அம்மே – பெத்ல-குற:40 569/4
தருணமான போது அறிவுள்ளோர்களையும் தர்க்கத்தால் மடக்கி சிக்கி கொள்ளும் வலை – பெத்ல-குற:42 584/3
எலியா பரத்துக்கு எழும் போது அங்கு அவன் ஏறுவதை எலிசா நின்று பார்த்த – பெத்ல-குற:52 697/1
தப்பும் முன் ஓடி தொடர்ந்து பிடிக்க சதி நினைத்தே வரும் போது சமுத்திரத்து – பெத்ல-குற:56 753/3
பாவ அலை-தனை முனிந்து பராபரனின் ஞான வலை பதிக்கும் போது
ஆவலுடன் விசுவாச சிங்கியின் மேல் நினைவாகி அலைந்து சிங்கன் – பெத்ல-குற:58 772/2,3
சாது குணம் ஒரு போது தவிர்ந்திடும் – பெத்ல-குற:70 891/2

மேல்

போதும் (1)

ஏசுவும் சிலுவைக்குள்ளாகிய போதும் வஞ்சர் மலைக்க வான் நடு ஏகும் என்றூழ் மறைத்து இரா வர இசைகுவோர் – பெத்ல-குற:3 24/2

மேல்

போதே (6)

காற்றுள்ள போதே தூற்றிக்கோ இரு கண்ணுள்ள போதே தோற்றிக்கோ – பெத்ல-குற:55 743/1
காற்றுள்ள போதே தூற்றிக்கோ இரு கண்ணுள்ள போதே தோற்றிக்கோ – பெத்ல-குற:55 743/1
ஊற்றுள்ள போதே இறைத்துக்கோ திரு உரையுள்ள போதே நிறைத்துக்கோ – பெத்ல-குற:55 743/2
ஊற்றுள்ள போதே இறைத்துக்கோ திரு உரையுள்ள போதே நிறைத்துக்கோ – பெத்ல-குற:55 743/2
நேசம் மிகும் விசுவாசம் அற்ற போதே நிலை ஏது துறை ஏது நேர்மை ஏது என்று – பெத்ல-குற:65 844/3
காதல் நிறை இருபேரும் கண்ட போதே கனிந்து ஆனந்த கடல் நீர் பெருகியோட – பெத்ல-குற:70 888/2

மேல்

போந்து (1)

வேங்கை மூங்கில் வேம்பு போந்து – பெத்ல-குற:22 325/2

மேல்

போம் (3)

விஸ்தரித்து உரைக்க என்றால் வெண்ணிலாவே புவி வேஷம் முழுவதும் போம் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 174/3
பக்கிஷம் இல்லாமல் கொண்டவனை விட்டு பார்த்தவனோடே பரஸ்திரீ போம் போலே – பெத்ல-குற:45 616/2
நச்சு விடம் போம் மருந்து நிச்சயத்திட மருந்து – பெத்ல-குற:68 877/2

மேல்

போமோ (1)

நரலோகத்து அரசான மேசியா நாட்டு வளம் நவில போமோ
சுரலோகத்து உற்ற சித்தத்து அடையாளம் உணர்ந்து அறிஞர் துதிக்க வந்த – பெத்ல-குற:27 390/2,3

மேல்

போய் (8)

பன்னிரு அப்போஸ்தலர் தெரிந்து பதினொரு தாசியிலும் போய் பத்தை தந்து – பெத்ல-குற:3 18/1
மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டா போல் போய் பினும் திரும்பி வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 156/4
விண்ணில் போய் மீளும் மேக வெம் பரியான் – பெத்ல-குற:22 260/2
வீரியமாய் எலியா தீர்க்கன் ஆனவன் மிஞ்சும் எசபேலுக்கு அஞ்சி எழுந்து போய்
சூரை செடியில் படுத்தவன்-தன்னையே தூதன் எழுப்பி ஓர் பாத்திர தண்ணீரும் – பெத்ல-குற:46 623/1,2
காப்பு வலையை தட்டி பதிதர் கட்டு வலையை விட்டு போய்
ஆப்பு வலையை தவிர்த்து லோகத்து அலகை வலையை கவிழ்த்துமே – பெத்ல-குற:54 720/1,2
சகல உலகு எங்கணும் போய் சாதி எல்லாம் சீடர்களாய் சமையும் என்ற – பெத்ல-குற:55 721/1
மிகல் இடங்கள் அனைத்திலும் போய் கண்ணி குத்துவாய் நூவா விரைந்துதானே – பெத்ல-குற:55 721/4
வெம்பி பறவையின் வேட்டைக்கு போய் ஞான வேட்டை எல்லாம் தப்பிப்போச்சே – பெத்ல-குற:64 842/1

மேல்

போயினளோ (1)

நீதி நெறி தவறாது ஒழுகிய மாது எங்கு போயினளோ – பெத்ல-குற:58 774/2

மேல்

போயினும் (3)

போயினும் ஐயே பறவைகள் – பெத்ல-குற:63 826/1
போயினும் ஐயே – பெத்ல-குற:63 826/2
போயினும் ஐயே பெத்தலை நாயகர் புண்ணியத்தை விடுத்து எண்ணம் இலாமலே – பெத்ல-குற:63 827/1

மேல்

போயினுமே (1)

பொல்லாத பக்கி எல்லாம் புத்திக்கெட்டு போயினுமே – பெத்ல-குற:63 825/4

மேல்

போர் (1)

ஏர்க்கையே செய்து போர் கணத்தினை ஈர்க்க ஆதிபன் மூர்க்கமாய் – பெத்ல-குற:9 81/3

மேல்

போர்க்குள் (2)

போர்க்குள் அகப்பட்ட யோசபா அன்றைக்கு தென்றலே அவன் பொன்றி விழாது தற்காக்கப்பட்டான் அல்லோ தென்றலே – பெத்ல-குற:19 176/4
போர்க்குள் மிஞ்சிய பேய் தலையை கெட போக்கி நேமி புரக்கும் இரட்சகன் – பெத்ல-குற:52 683/1

மேல்

போர்கள் (1)

விடத்து அலகை தரத்தை எல்லாம் மிதித்து அழித்து வெற்றிகொள்ள வெகுவாய் போர்கள்
நடத்திய சிற்றுபதேசியாள மறைப்புலி நூவன் நான்தான் ஐயே – பெத்ல-குற:45 607/3,4

மேல்

போர்செய்து (1)

வீரியத்தோடு பிசாசுடன் போர்செய்து எவ்வேளையிலேயும் விழித்து செபம்பண்ணி – பெத்ல-குற:63 834/3

மேல்

போர்த்தி (1)

பட்டால் போர்த்தி பார்க்குள் சூட்டுக்கு – பெத்ல-குற:22 283/2

மேல்

போர்த்தினாள் (1)

படிவில் பருதியிட்ட நெடிலுற்ற கவசத்தை சாத்தினாள் அருள் பயில் பொன் சரிகை தைத்த ஒயில் உத்தரீகத்தையே போர்த்தினாள்
அடியில் சந்த்ரனை கீழ்ப்படிய பண்ணி மிதித்து காட்டினாள் வானோர் அணியும் சொற்க ஞான மணியின் வர்க்கம் எல்லாம் பூட்டினாள் – பெத்ல-குற:16 141/2,3

மேல்

போர்த்துக்கொண்டு (1)

உள்ளே திருட்டு ஓனாயான பாப்பு என்றவன் உத்தமன் போல் ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு
கள்ளத்தனமாக ஞானியை போல் வந்து கற்றவர்-தம்மையும் மோசம்செய்வான் என்று – பெத்ல-குற:53 711/1,2

மேல்

போராட்டம் (1)

வன்பாக சாஸ்திரிமார்கள் சொன்ன மாறாட்ட குறி மெத்த போராட்டம் என்று – பெத்ல-குற:34 487/2

மேல்

போராடி (1)

போராடி பேயை செயித்து அரசாளவும் பொல்லாத பேர்களை நல்லவர் ஆக்கவும் – பெத்ல-குற:46 629/3

மேல்

போரினில் (1)

போரினில் ஆயிரம்பேரை எலும்பிட்டு போக்கியுமே பிணம் ஆக்கிய சீமசோன் – பெத்ல-குற:46 622/4

மேல்

போல் (47)

புண்ணியன் வேத முறைப்படி நடந்து மற்று அப்புறரை தனை போல் நேசிக்க தொடர்ந்து – பெத்ல-குற:8 63/2
திருநாளுக்கு எருசலையில் பெருநாளுக்கு எழும் அனந்தம் திகழ் வானின் மீன்கள் போல் வரும் ஞான மடவார் – பெத்ல-குற:14 119/1
இருடியன் ஏனோக்கு என்பார் அவன் வானில் இருந்தா போல் எடுபட்டான் இவன் நரர்க்கு கொடுபட்டான் என்பார் – பெத்ல-குற:14 119/4
விஞ்சை சுரர்களுக்கு மிஞ்சி தலைமைபெற்ற வரத்தினாள் கர்மேல் விந்தை பருவதம் போல் அந்தத்து அபரஞ்சி பொன் சிரத்தினாள் – பெத்ல-குற:16 136/1
ஆதி ஏவாளும் பரஞ்சோதியை போல் இருக்க ஆசித்தாள் நான் அவரை நேசித்தவள் – பெத்ல-குற:17 146/1
உசியா யூதித்து என்பாளும் விசையாய் வேடம்போட்டு அல்லோ ஓலப்பர் நேசர் தலை நீலி போல் கொய்தாள் – பெத்ல-குற:17 152/3
தக்க இசறாவேல் என்பாள் அக்கிரமக்காரி ஆகி சரிப்போனா போல் நடந்து சிரிப்பானாளே – பெத்ல-குற:17 155/1
மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டா போல் போய் பினும் திரும்பி வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 156/4
வல் உத்திராட்சத்தை போல் அல்லோ செபமாலைதான் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 165/4
நாக்கு சுட்டது போல் சுடும் வெண்ணிலாவே நீ நாட்குறிப்பு காணாய் அல்லோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/1
வஸ்திரம் போல் பழசாய் வெண்ணிலாவே அவன் மார்க்கமும் அழிந்துபோகும் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 174/2
பிள்ளை அன்னம் போல் நடந்து பேரின்பத்தை தொடர்ந்து – பெத்ல-குற:24 361/5
என்னை போல் ஒரு தீர்க்கதரிசி எழும்புவான் என மோசேசு என்போன் – பெத்ல-குற:26 383/1
அயலை பிறாத்து ஆறோடும் ஏதனை போல் செழித்த ஆச்சரிய யோர்தானின் பாய்ச்சல் இந்த தலமே – பெத்ல-குற:27 392/1
மான்களை போல் சப்பாணி துள்ளினது இ தலமே வாதை மிகு நொண்டி முடம் நிமிர்ந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 395/1
வான் கதிர் போல் குருடர்கட்கு பார்வை தந்த தலமே மகத்தான தலம் இதற்கு மகிமை மெத்த அம்மே – பெத்ல-குற:27 395/4
கனமுடைய யூதர்களின் ராசன் இவன் அம்மே கள்ளனை போல் கட்டுண்டது கபடம் அல்லோ அம்மே – பெத்ல-குற:28 405/4
அண்டையில் லாசருவின் தங்கை போல் இருந்து அற்புதம் செய்விக்க செய்வேன் ஐந்து – பெத்ல-குற:33 481/2
ஊனுக்குள் உயிர் போல் என் மேல் ஒரு குறி சொல்லுவாயே – பெத்ல-குற:35 493/4
ஏதடி உனை போல் எனக்கு அறிமுகமோ அவன் இடம் பேரும் சொல்லுவதும் குறி முகமோ – பெத்ல-குற:40 561/1
கிள்ளை மொழி போல் குளறி கொஞ்சி கொஞ்சியே மன கெம்பீரத்தினால் மிகுந்து உடம்பு பூரித்தாள் – பெத்ல-குற:40 564/4
பேதுருவை போல் இவன் அடைந்த போது அல்லோ இவன் பேதுருவுக்கு இணை என்று பேசணும் அம்மே – பெத்ல-குற:40 569/4
ஆதி பராபரன் கற்பனைப்பெட்டி முன் அர்ச்சீட்ட தாவீது ஆடின வாய்மை போல்
தாதிமி தாதொங்க தெய்ய தளாங் என்று சதியிட்ட கழுதுக்கள் தலை வெட்டி விருதிட்டு – பெத்ல-குற:41 578/1,2
செத்த மனு மக்களை சேவித்து அக்கியனர்கள் செய்வது போல் திருநாள் பலதும் செய்துவைத்த – பெத்ல-குற:43 598/3
மற்றும் சிங்கனுக்கு தோழனை போல் நின்றும் வங்கண சிங்கிக்கு சங்காத்தி தான் என்றும் – பெத்ல-குற:44 605/2
துப்புரவான நீர் செந்நீர் ஆகவும் தோன்றும் இரத்தம் முன் போல் நீர் ஆகவும் – பெத்ல-குற:46 620/3
தீகளை போல் கொடும் பாவத்தை செய்யவே தேவன் எரிந்து சினந்தவர்-தங்களை – பெத்ல-குற:52 688/2
பொறுமையுடன் இருந்து தமது தாதை தன் பொல்லாத பிள்ளைக்கும் நன்மைசெய்தா போல்
கிருபை பரமன் திருமுகம் கொண்டுமே கீர்த்தியாய் பேதுருவை நோக்கி பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 695/3,4
ஏறிய நாயது போல் அலைந்து திரிந்து எக்கணும் கண்டவிடத்தில் எல்லாம் நின்று – பெத்ல-குற:52 700/3
இங்கு ஏசுநாதர் குருகு போல் செப்பட்டையில் அழைத்தாலும் யூதர் குணமாகலை – பெத்ல-குற:53 707/4
உள்ளே திருட்டு ஓனாயான பாப்பு என்றவன் உத்தமன் போல் ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு – பெத்ல-குற:53 711/1
கள்ளத்தனமாக ஞானியை போல் வந்து கற்றவர்-தம்மையும் மோசம்செய்வான் என்று – பெத்ல-குற:53 711/2
தொகையாகவே நரகத்தின் நெருப்பிடை சுட்டெரிக்க திடுக்கிட்டு விழித்தல் போல் – பெத்ல-குற:56 759/4
கள்ளர் எரிகோவில் சென்றவனை கொள்ளையிட்ட நெறி போல் சிங்கியை – பெத்ல-குற:58 788/1
பஞ்சமாபாவி போல் பேசும் பஞ்சவன்ன கிளியே அந்த பாவையை காட்டாட்டால் போடுவேன் உன் மேல் ஓர் பழியே – பெத்ல-குற:59 794/4
நேசனை போல் தன்னை காண்பித்து வஞ்சக நெஞ்சகத்தாலே கிறிஸ்துவை விட்டு எழு – பெத்ல-குற:63 831/3
துன்மை வந்தாப்போலே யோப்பின் பெண்சாதி போல் தூற்றிய நேர் தெய்வத்தை பழித்து ஏசியே – பெத்ல-குற:63 837/2
தேசம் எங்கும் இருப்பவரும் பெத்தலேகர் திருவுளத்தால் கதிபெறுதல் திண்ணமாம் போல்
ஆசையுடன் உலகம் எல்லாம் அலைந்தும் என்ன ஆவது என்று புத்தியினால் அறிந்து தேறி – பெத்ல-குற:65 844/1,2
எங்கேயெங்கே பார்த்தாலும் அவளை போல் கண்ணுக்குள் இருக்கிறு அவள் செய்த மாயம் அந்த – பெத்ல-குற:66 858/1
அண்ட பிரான் சொன்னது போல் அழகு சிங்கியோடே நான் – பெத்ல-குற:67 870/2
பாவ மனையில் தேடி பறிந்த வெள்ளி கண்டது போல்
பூவை வஞ்சியை குழுவன் பூரிப்பாய் கண்டானே – பெத்ல-குற:70 887/3,4
வந்து எழுந்து முத்தம் தந்தது போல் தா – பெத்ல-குற:70 893/4
பாசம் போல் இட்டமாய் ஆசையாய் கிட்டியே – பெத்ல-குற:70 895/4
சூட்சத்தை விட்டு நீ ரூத்தை போல் கிட்டியே – பெத்ல-குற:70 897/4
போல் மன்றாடி கூத்தாடி நின்றானே – பெத்ல-குற:71 902/4
உற்ற துணை எனக்கு ஆர் உனை போல் ஒன்றும் – பெத்ல-குற:71 904/1
வேர் இல்லா பூமரம் போல் உன்றன் கொண்டையில் – பெத்ல-குற:71 921/1

மேல்

போல (4)

சிங்கம் போல கெற்சித்து எங்கும் சுற்றித்திரிந்து தீமை செய தொடுக்கிறாய் கன – பெத்ல-குற:20 189/1
ஆப்பு போல சிக்கும் ஏழு ஞான அனுமான திரவியத்தின் கோணலான வலை – பெத்ல-குற:42 587/2
நலமது போல ஐஞ்ஞூற்றுவர் காணவே நாதனார் மேக சிம்மாசனத்து ஏறி – பெத்ல-குற:52 697/2
தண்டி கலந்துற்றோனாகில் சந்தேக தோமையர் போல
விண்டிடேன் விசுவாசத்தை கொண்டவள் அவள் வடிவில் – பெத்ல-குற:67 870/3,4

மேல்

போலவும் (8)

கற்பனை மோசேக்கு ஆரோனை போலவும் கற்ற எலியாவுக்கு எலிசா போலும் – பெத்ல-குற:44 602/1
அற்புத யோசுவா காலேப்பு ஆகவும் அந்த பவுலுக்கு திமோத்தே போலவும்
ஆகத்து விவேகத்துடனே அடர்ந்த சினேகத்து இயல் பாகத்து இனமே பெரும் புகழ் – பெத்ல-குற:44 602/2,3
தவ யோவானும் தம்பி யக்கோபை போலவும் சற்குணமாய் சிங்கன்-தன்னை சேர்க்க என்று – பெத்ல-குற:44 603/2
சத்திய வல் தெஞ்சஸ்க்கல்விக்கு எஞ்சஸ் போலும் சானுசுக்கு துணை ஏராமை போலவும்
உத்த லுத்தருக்கு கல்வீனை போலவும் ஓங்கு சிங்கனுக்கு பாங்கனை போலவும் – பெத்ல-குற:44 604/1,2
உத்த லுத்தருக்கு கல்வீனை போலவும் ஓங்கு சிங்கனுக்கு பாங்கனை போலவும் – பெத்ல-குற:44 604/2
உத்த லுத்தருக்கு கல்வீனை போலவும் ஓங்கு சிங்கனுக்கு பாங்கனை போலவும்
ஓதி மிகுத்து செப சித்தமாய் கிறிஸ்துவின் நீதி மிகுத்து தவ சுத்தமாய் சிங்கனை கண்டு – பெத்ல-குற:44 604/2,3
மன்னவன் நோவாவின் பெட்டிக்குள் சோடாக வந்து நுழைந்த பறவைகள் போலவும்
உன்னதன் வந்து அங்கு எழுபது பேரையும் உற்ற பனிரண்டு அப்போஸ்தலமாரையும் – பெத்ல-குற:48 650/1,2
ஊகமாய் ரோமர்கள் இட்ட எருசலை முத்திக்கைக்கு உட்பட்ட யூதர்கள் போலவும்
சேகரமாய் பறவை எல்லாம் கண்ணியில் சிக்கித்து பார் பலன் தக்கித்து பார் இனி – பெத்ல-குற:57 766/3,4

மேல்

போலவே (5)

அந்தமும் ஆதியும் இல்லாதவனோடே ஆண்மை அறைந்த வேதாளத்தை போலவே
தந்திரம்பண்ணி சபையை கெடுத்திடும் சண்டாள பாப்புக்கு மிண்டு கோடாலியாய் – பெத்ல-குற:44 606/1,2
வட்டமிட்டு சீமோன் சத்துரு கூட்டத்தில் மல்குவின் காதற வெட்டினா போலவே
எட்டு திக்குக்குள்ளே கத்தனை அல்லாமல் இன்னம் ஓர் தெய்வத்தை கைதொழுவோர்களை – பெத்ல-குற:45 610/2,3
தங்கு பதினோராம் தாசியில் போனவர் தாமும் ஒரு பணம் பெற்றது போலவே
இங்கிதமாகவே சிங்கனோடே கூடி எங்கும் அலைந்து பறவை பிடித்த பின் – பெத்ல-குற:45 615/1,2
ஆர்க்கும் கருணையாய் பார்ப்பது போலவே
அத்தனை பட்சியும் முற்றுது இங்கேதான் – பெத்ல-குற:52 685/3,4
தவ்வி எறிந்து பொறாமையதாகவே சண்டாளர் வன்கண்ணாய் பார்ப்பது போலவே – பெத்ல-குற:52 699/4

மேல்

போலும் (4)

கற்பனை மோசேக்கு ஆரோனை போலவும் கற்ற எலியாவுக்கு எலிசா போலும்
அற்புத யோசுவா காலேப்பு ஆகவும் அந்த பவுலுக்கு திமோத்தே போலவும் – பெத்ல-குற:44 602/1,2
பவுலு சீலாவினை சேர்த்தது போலும் பருனபா மற்குவை சேர்த்தது போலும் – பெத்ல-குற:44 603/1
பவுலு சீலாவினை சேர்த்தது போலும் பருனபா மற்குவை சேர்த்தது போலும்
தவ யோவானும் தம்பி யக்கோபை போலவும் சற்குணமாய் சிங்கன்-தன்னை சேர்க்க என்று – பெத்ல-குற:44 603/1,2
சத்திய வல் தெஞ்சஸ்க்கல்விக்கு எஞ்சஸ் போலும் சானுசுக்கு துணை ஏராமை போலவும் – பெத்ல-குற:44 604/1

மேல்

போலே (7)

நாப்பி மனுவை கெடுத்து ஏய்ப்பு பிசாசு போலே நரக வழி திறந்து விரியவைத்தாள் – பெத்ல-குற:17 156/2
இஸ்திரீயை போலே ஆடி சபதம்கொண்டு – பெத்ல-குற:24 364/4
வசையாக இவ்விதமாய் ரோமானு என்ற மலைவேசி வெறியெடுத்த நாய் போலே திரிந்து – பெத்ல-குற:28 410/3
நன்று மிகும் குறி சொல்ல உன்றனை போலே இந்த நாட்டிலே காணேன் என்று அணி பூட்டி இதமாய் – பெத்ல-குற:40 566/2
காவல் உபதேசிக்கே உதவிக்காரன் ஆனா போலே ஞான சிங்கன் வங்கணத்துக்கு – பெத்ல-குற:44 601/2
பக்கிஷம் இல்லாமல் கொண்டவனை விட்டு பார்த்தவனோடே பரஸ்திரீ போம் போலே
ஒக்கவே ராவும் பகலுமாய் கண்ட உலுத்த பயல்களோடு ஒன்றாக ரோமியும் – பெத்ல-குற:45 616/2,3
தேவ வசனத்தை கேட்டு உணராமல் செவிட்டுவிரியன்கள் போலே இருந்த பின் – பெத்ல-குற:63 836/2

மேல்

போவது (1)

மத்தேயை சேர் ஆய துறையடா அவ் வழியில் போவது முறையடா – பெத்ல-குற:55 725/2

மேல்

போவர் (1)

எப்படி போவர் என்றே பரவோனும் எழுந்து தன் சேனை எல்லாத்தையும் கூட்டியே – பெத்ல-குற:56 753/2

மேல்

போவர்கட்கு (1)

தாசியிலும் கேடாக விபசாரம்பண்ணி சந்தியிலே போவர்கட்கு பணையமது பொருந்தி – பெத்ல-குற:27 398/2

மேல்

போவாசை (2)

தெரியத்தந்து எல்லாம் சொல்லி உரிய ரூத்தை போவாசை சேர்க்கச்செய் நகாமி எனக்கு ஏற்கை ஆவாளோ – பெத்ல-குற:17 149/3
பேசாமல் ரூத்து என்பவள் போவாசை கூட பேணின வித்தையும் அறிவேன் மிகு – பெத்ல-குற:33 476/2

மேல்

போவே (1)

துட்சண ரோமியின் பாப்புவை என்றாலும் கூவே அந்த தோசியை விட்டு அப்பால் என் பூவையை தேடி போவே
கட்டழகி-தன் விசுவாசத்தை கெடுப்பானே அப்போ கள்ளனோடு என் மாது சொல்வாள் உனை கொடுப்பேனே – பெத்ல-குற:59 796/2,3

மேல்

போவேன் (1)

பொத்தகம் கொண்டு புறகாலே வா என்பான் போன வழிக்கு எல்லாம் நானும் கூட போவேன்
மற்றும் என்றன்னையே வாசிக்க சொன்னாலும் வாசித்து சொன்ன வயணம் எலாம் செய்து – பெத்ல-குற:45 612/2,3

மேல்

போவோம் (1)

போவோம் இனம் சற்று நேரம் பொறுத்து என்று பொல்லாமையால் தங்கள் காலத்தை போக்கியே – பெத்ல-குற:49 661/2

மேல்

போற்ற (4)

திண்ணமாய் போற்ற செலுத்தும் ஆணையினான் – பெத்ல-குற:22 302/2
வானோர்கள் போற்ற வளர் மானவர் பெத்லேகர் வெற்பில் – பெத்ல-குற:24 357/1
போற்ற காண்பது ஒரு பரன்-தன்னை புகழ காண்பது நித்திய வாழ்வை – பெத்ல-குற:26 388/1
தேசத்து இராசாத்தி நேசித்து காணிக்கை கொண்டு ஆசித்து போற்ற வரும் வாசல் இது – பெத்ல-குற:30 428/4

மேல்

போற்றடா (1)

வேத நாயகனை போற்றடா அவர் மேலே பதங்களை சாற்றடா – பெத்ல-குற:55 726/1

மேல்

போற்றவில்லையோ (1)

நயமாய் பிரகாசியாரை சுயமாய் சுவாமி என்று நால் திசையில் ரோமி நித்தம் போற்றவில்லையோ
பயமாய் வெட்டுண்டு இறந்தோன் செயமாய் வெகு காலம் பின் படை வெட்டும் யாகப்பர் என்று இடையே சொல்வாள் – பெத்ல-குற:17 162/1,2

மேல்

போற்றவும் (1)

சேதத்தை கண்டு உணர்ந்தே தம் மனது திரும்பி குணப்பட்டு தெய்வத்தை போற்றவும்
பாதத்துளானோர் மறுபிறப்பாகவும் பாவத்தை செய்தவன் நீதத்தை செய்து முன் – பெத்ல-குற:43 592/2,3

மேல்

போற்றி (8)

பூ அணிந்த செப மாலை புனைந்த பெத்தலேகர் இரு பொன் தாள் போற்றி
நா அணிந்த மறை வேத குறவஞ்சி நாடகத்தை நயந்து கூற – பெத்ல-குற:1 2/1,2
பத்தி கூர்ந்து இரு சேவடி போற்றி
மெத்த வாஞ்சையதாய் மனம் தேற்றி – பெத்ல-குற:15 133/15,16
இன்று எனை கேளாய் ஏகனே போற்றி – பெத்ல-குற:39 522/2
முப்பொருளவனே முதல்வனே போற்றி
அப்பனே போற்றி அண்ணலே போற்றி – பெத்ல-குற:39 523/1,2
அப்பனே போற்றி அண்ணலே போற்றி – பெத்ல-குற:39 523/2
அப்பனே போற்றி அண்ணலே போற்றி – பெத்ல-குற:39 523/2
வந்தான் ஐயே பெத்தலேகேமில் வளர் கிறிஸ்து ஏசுவின் நாமத்தை போற்றி
தந்தானத்தான தனாதகு தத்திமி தய்யச்செஞ்சண தொங்க தகிர்தத்தித்திமி என்று – பெத்ல-குற:41 574/1,2
திடத்திய பெத்லேம் அரசன்-தனை ஞான சிங்கனுடன் தினமும் போற்றி
விடத்து அலகை தரத்தை எல்லாம் மிதித்து அழித்து வெற்றிகொள்ள வெகுவாய் போர்கள் – பெத்ல-குற:45 607/2,3

மேல்

போற்றிடும் (1)

திரித்துவத்து ஒன்றாம் கிறிஸ்துவை போற்றிடும் – பெத்ல-குற:45 609/4

மேல்

போற்றிய (2)

வானோர்கள் போற்றிய ஏக சக்கராதிபன் மா மறையை கெதியாக வைத்துக்கொண்டு – பெத்ல-குற:41 577/1
மாதவர் போற்றிய யோர்தான் நதியினும் வந்து தீட்சைபெற்றுக்கொண்டு கெம்பீரமாய் – பெத்ல-குற:51 677/4

மேல்

போற்றினாரே (2)

மங்களம் என கொண்டாடி வாழ்த்தினார் போற்றினாரே – பெத்ல-குற:5 34/4
இங்கு எழுந்த தயவு ஏது என்று ஏற்றினார் அடிபணிந்து போற்றினாரே – பெத்ல-குற:12 96/4

மேல்

போற்று (1)

பொன் தாள் போற்று பூக்கொள் கூட்ட – பெத்ல-குற:22 285/2

மேல்

போற்றுதற்கு (1)

புத்தியாய் சுறுக்கிலே தவத்திலே முயற்சிசெய்வாய் அம்மே நரர் போற்றுதற்கு அரிய வேத சாஸ்திரத்தையும் சற்று பார் அம்மே – பெத்ல-குற:36 502/3

மேல்

போற்றும் (5)

சாத்திரமாக சகலரும் போற்றும்
தோத்திர ஞான சுப செபமாலையான் – பெத்ல-குற:22 273/1,2
பரலோகம் பூலோகம் பாதாளத்துள்ளவரும் பணிந்து போற்றும்
நரலோகத்து அரசான மேசியா நாட்டு வளம் நவில போமோ – பெத்ல-குற:27 390/1,2
சகராசர் போற்றும் பராபரன் மைந்தனை சற்றும் எண்ணாமல் மறு முகம் நோக்கும் – பெத்ல-குற:56 759/1
முஞ்ஞாலம் போற்றும் பழையேற்பாட்டு ஆகமம் எல்லாத்திலும் ஒரு சோடு தருகிறேன் – பெத்ல-குற:57 764/4
போற்றும் விசுவாசத்தை காட்டும் என் சிங்கி மெத்த – பெத்ல-குற:67 867/4

மேல்

போற்றுவர் (1)

நா பற்றிய பா பயன் ஆ பயன் நாட்டில் பல பாட்டினில் ஏட்டினில் நால் திக்கினும் ஏற்றுவர் போற்றுவர் நவ வேத சபையோர் – பெத்ல-குற:2 17/4

மேல்

போற்றுவோம் (1)

மணி கொண்ட சயனத்தானை வாழ்த்துவோம் போற்றுவோம் – பெத்ல-குற:6 41/4

மேல்

போற (1)

வலிமையில் போற மகத்துவத்தை கன வாஞ்சையாய் நோக்கி நின்று அண்ணாந்து பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 697/4

மேல்

போறதாய் (1)

ஏவலுக்காய் வேண்டி போறதாய் காட்டியே எட்டி நடந்து கடந்து ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 836/4

மேல்

போறவர்-தங்களுக்கு (1)

பத்தி இல்லாமல் நரகத்தின் பாதையில் போறவர்-தங்களுக்கு ஆதரவே சொல்லி – பெத்ல-குற:52 698/3

மேல்

போறவர்-தம்மையும் (1)

போறவர்-தம்மையும் வாறவர்-தம்மையும் போகவிடாது புறத்தினில் பற்றியே – பெத்ல-குற:52 700/2

மேல்

போறாமைக்காரர் (1)

கல்லாத மூடர் கொலைபாதகக்காரர் காமாவிகாரிகள் போறாமைக்காரர்
பொல்லாத பாவிகள் ஆயக்காரர்கள் புண்ணியன் பாதத்தை நண்ணி சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 659/3,4

மேல்

போறாய் (1)

இந்த உலக மயக்கை வெண்ணிலாவே நீ என்று விட்டொழிய போறாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 172/2

மேல்

போறார் (1)

பாத்திபன் போறார் என்றதை கேட்டு குணமாவன் என்று – பெத்ல-குற:67 868/2

மேல்

போறேன் (1)

ஓகோ போறேன் ஓட்டாய் தாத்தா பாட்டால் ஓட்டா – பெத்ல-குற:22 265/1

மேல்

போன்ற (2)

தந்து சூஸ்திரக்காரன் விந்தை பூஷணம் என்ற விடையினாள் பார்வோன் சரியும் ரதத்தில் பூண்ட பரியின் பவுஞ்சு போன்ற நடையினாள் – பெத்ல-குற:16 139/1
கோது அகல தழுவுதற்கு கூடும் காலை கொடி போன்ற மின்னல் ஒளி குறுக்கிட்டாப்போல் – பெத்ல-குற:70 888/3

மேல்

போன (8)

சுயமாய் ஓர் முந்திரிகை குலையதனை இரு பேர் தோள் மேலே சுமந்துகொண்டு போன தலம் அம்மே – பெத்ல-குற:27 392/4
பொருளை வேண்டுவதோ போன காரியமோ – பெத்ல-குற:39 547/1
காதல் மிஞ்சி நீ விடுத்த தூது கண்டேனோ மாலை கன்னி வாங்க போன அந்த சன்னை கண்டேனோ – பெத்ல-குற:40 561/2
பொத்தகம் கொண்டு புறகாலே வா என்பான் போன வழிக்கு எல்லாம் நானும் கூட போவேன் – பெத்ல-குற:45 612/2
அங்கு ஒருநாள் வேட்டைக்கு போன ஏசாவை அல்லாமல் யாக்கோப்பு ஆசீர்வாதம் பெற்றான் – பெத்ல-குற:53 707/2
கம்பிளி தூக்க கரடியாய் போன கதை வந்து சேரவும் ஆச்சே – பெத்ல-குற:64 842/2
குத்திரமாய் போன வித்தாரக்காரியை கோமாட்டியை ஞான சீமாட்டியை எந்தன் – பெத்ல-குற:65 849/4
சகலரும் காண போன சன்னதி தெரு இதாமே – பெத்ல-குற:69 880/4

மேல்

போனது (1)

தஞ்சமற்று ஏங்கி இருந்து மயங்கு கேகயமே அந்த தையல் எனை விட்டு போனது எனக்கு அதிசயமே – பெத்ல-குற:59 794/2

மேல்

போனவர் (1)

தங்கு பதினோராம் தாசியில் போனவர் தாமும் ஒரு பணம் பெற்றது போலவே – பெத்ல-குற:45 615/1

மேல்

போனாப்போல் (2)

தீய பாகால்களை சேவித்த யூதர்கள் சேர பாபேலில் சிறைப்பட்டு போனாப்போல் – பெத்ல-குற:63 827/2
வெட்கமில்லா மதுபானத்தில் ரோமி வெறிகொண்டு வேசித்தனம்செய்ய போனாப்போல் – பெத்ல-குற:63 838/4

மேல்

போனாப்போலே (6)

தூசி எனும் பிச்சைக்காரன் தனக்கு துணைவன் என நம்பி சோரம் போனாப்போலே
ஆசை வெறிகொண்டு செத்த மனுடரை ஆண்ட பொருள் என்று மீண்டும் மனத்திடை – பெத்ல-குற:49 663/2,3
காவலாய் நன்றிகெட்டோர்கள் போனாப்போலே காட்டுப்புறாவும் வராமலே போச்சுது – பெத்ல-குற:53 705/3
தந்திரமான புறாவும் திரும்பி தருக வராது ஒரு போக்காய் போனாப்போலே – பெத்ல-குற:63 828/4
காசலையாய் யூத மூப்பர்கள் அண்டைக்கு காட்டிக்கொடுப்பதை பேச போனாப்போலே – பெத்ல-குற:63 831/4
தேமாசு என்றவன் போனாப்போலே பக்கி தெத்திப்போட்டு எந்தனை எத்திப்போட்டு அந்தாலே – பெத்ல-குற:63 833/4
நேருடன் நின்று கிறிஸ்துவை பற்றிய நீதிமான்கள் செய்த பாவம் போனாப்போலே – பெத்ல-குற:63 834/4

மேல்

போனார் (1)

நிசமாக இருவர்களும் விபசாரம்பண்ணி நித்தியனை விட்டு முழு வேசிகளாய் போனார்
வசையாக இவ்விதமாய் ரோமானு என்ற மலைவேசி வெறியெடுத்த நாய் போலே திரிந்து – பெத்ல-குற:28 410/2,3

மேல்

போனாலும் (1)

ஆசார ஈன பறவைகளானது அசட்டைசெய்தே பறந்து அப்பாலே போனாலும்
பேசாமல் நாற்சந்தி பாதையில் உற்ற பெரும் பறவை குலம் அத்தனையும் வந்து – பெத்ல-குற:51 681/3,4

மேல்

போனாள் (6)

படிப்பான போதகர் சொல் தொடுப்பாய் நின்று பாடுபட மார்த்தாள் வேலைக்கு ஓடியே போனாள்
நடிப்பாய் கானான் இஸ்திரி நொடிப்பாய் கர்த்தர் முன் தன்னை நாய்க்குட்டி என்றே உளவதாய் கட்டி சொன்னாள் – பெத்ல-குற:17 154/2,3
ஒக்க அவள் தங்கை என்ற மிக்க யூதா என்பாளும் உத்தமியோ பாகாலை சேவித்து அல்லோ போனாள்
பிக்கினி சலாமானோரும் அக்கியான மார்க்கத்தாரும் பேயின் கூட்டம்தானே இனி ஞாயம் கேட்பானேன் – பெத்ல-குற:17 155/2,3
கோப்பு குறித்து விருதா பொல்லாப்பு ஆக்குவித்து கூசாமல் பத்தாவை விட்டு வேசியாய் போனாள்
மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டா போல் போய் பினும் திரும்பி வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 156/3,4
திசை-தோறும் கண்டவர்களோடே எல்லாம் போனாள் சீயோனின் மகள் நாங்கள் தேவ கன்னி அம்மே – பெத்ல-குற:28 410/4
சிங்கி எங்கே போனாள் ஐயே என் விசுவாச – பெத்ல-குற:69 881/1
சிங்கி எங்கே போனாள் ஐயே – பெத்ல-குற:69 881/2

மேல்

போனாளே (1)

தீனாள் யாக்கோபின் மகள் போனாளே கற்பழிந்து சிகேம் ஊராரை கேட்டால் வாகாய் சொல்வார் – பெத்ல-குற:17 148/1

மேல்

போனாளோ (2)

எங்குதான் போனாளோ என்று இடைவிடா கருத்தினோடு – பெத்ல-குற:66 853/2
அந்தரமாக நின்றுகொண்டாரை தேடி போனாளோ
தந்திரக்கார சிங்கி தனித்தும் கிடக்கமாட்டாள் – பெத்ல-குற:69 884/3,4

மேல்

போனானே (1)

புண்ணியன் யோனா என்பார் கடவுளை விட்டு ஓடியவன் போனானே மீன் வயிற்றுள் ஆனானே என்பார் – பெத்ல-குற:14 124/1

மேல்

போனேன் (4)

அன்ன புறாவுக்கு கண்ணியை வைத்த நான் வன்ன மயிலுக்கு போனேன்
வன்ன மயிலும் குயிலும் படுத்துது என் பொன்னான சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 840/1,2
தின்ன சிறகிக்கு கண்ணியை வைத்து நான் சின்ன குருகுக்கு போனேன்
சின்ன குருகும் கிளியும் படுத்துது என் கன்னிகை சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 840/3,4
சக்கரவாகத்துக்கு கண்ணிகுத்தி நான் வக்கா படுக்கவே போனேன்
வக்காவும் சக்கரவாகமும் பட்டுது என் மிக்கான சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 841/1,2
மை கவுதாரிக்கு சிக்க கண்ணிவைத்து கொக்கு படுக்கவே போனேன்
கொக்கும் நிலாமுக்கியும் கூட பட்டுது என் தொக்கான சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 841/3,4

மேல்