தீ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தீ 2
தீக்குணத்தினால் 1
தீக்குருவிகளும் 1
தீக்குள் 1
தீகளை 1
தீங்குபடுதல் 1
தீங்கை 1
தீட்சை 4
தீட்சைக்கு 1
தீட்சைகள் 1
தீட்சைபெற்ற 1
தீட்சைபெற்றதாலே 1
தீட்சைபெற்று 1
தீட்சைபெற்றுக்கொண்டு 1
தீட்சைபெற்றோர்க்கு 1
தீட்சையினால் 1
தீட்சையும் 1
தீட்சைவிதி 1
தீட்ட 2
தீட்டாம் 1
தீட்டி 1
தீட்டியதோர் 1
தீட்டும் 1
தீட்பா 1
தீதது 2
தீதற்ற 1
தீதற்றவர் 1
தீதாய் 1
தீதினாலே 1
தீது 1
தீதுள்ள 1
தீதுற்ற 1
தீதுறலான 1
தீபங்கள் 1
தீபங்கள்-தனை 1
தீபம் 1
தீபேரியா 2
தீம்புசெய்த 1
தீமை 3
தீமையில் 1
தீய்களுக்கும் 1
தீய 3
தீயர் 1
தீயர்க்கு 1
தீயருக்கு 1
தீயவை 1
தீயினில் 2
தீயோர் 1
தீர் 1
தீர்க்க 1
தீர்க்கத்து 1
தீர்க்கத்தெரிசியின் 1
தீர்க்கதரிசி 1
தீர்க்கதரிசிகளும் 1
தீர்க்கதெரிசனம் 1
தீர்க்கதெரிசிகளை 1
தீர்க்கம் 1
தீர்க்கமாக 2
தீர்க்கமாய் 3
தீர்க்கமும் 1
தீர்க்கமுறவே 1
தீர்க்கமே 1
தீர்க்கர் 3
தீர்க்கர்கள் 1
தீர்க்கர்களும் 1
தீர்க்கருக்கு 1
தீர்க்கன் 10
தீர்க்கனின் 2
தீர்க்கனும் 1
தீர்த்த 1
தீர்த்தம் 1
தீர்த்தான் 2
தீர்ந்து 1
தீர்ப்பிட்டு 1
தீர்ப்புக்கு 1
தீர்ப்புச்செய்து 2
தீர்ப்புப்பண்ணி 1
தீர்வை 1
தீர்வையிடும் 1
தீர 1
தீரன் 1
தீராத 1
தீரு 3
தீரும் 1
தீருமே 1
தீருவன் 1
தீவட்டி 2
தீவிரமாய் 2
தீவில் 1
தீவினை 1
தீவு 1
தீன் 1
தீன்பண்டம் 1
தீனாள் 1

தீ (2)

கடியை தீ நரகுக்குள் முடிய பதறி விழ ஓட்டினாள் நயம் கண்டு புவியை சயம்கொண்டு சிலுவைக்கொடி நாட்டினாள் – பெத்ல-குற:16 141/4
தீ அலகை படைமுகத்தில் – பெத்ல-குற:72 943/1

மேல்

தீக்குணத்தினால் (1)

தீக்குணத்தினால் வளர்ந்து வெண்ணிலாவே மிக தேய்பிறை என்றே குறைந்தாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/2

மேல்

தீக்குருவிகளும் (1)

சேடு வலூறு கருவாட்டுவாலியும் செம்புகம் ஆட்காட்டி தீக்குருவிகளும்
வாடிய ஆந்தை சகோர பட்சி கோட்டான் வவ்வால் நாரை கொக்கு எல்லாம் தீட்டாம் அல்லோ – பெத்ல-குற:53 709/3,4

மேல்

தீக்குள் (1)

பொட்டாய் தாழ்த்தி தீக்குள் போட்டு – பெத்ல-குற:22 279/1

மேல்

தீகளை (1)

தீகளை போல் கொடும் பாவத்தை செய்யவே தேவன் எரிந்து சினந்தவர்-தங்களை – பெத்ல-குற:52 688/2

மேல்

தீங்குபடுதல் (1)

தீதுறலான தன் சொந்த சனத்துடன் தீங்குபடுதல் நலம் என தேறியே – பெத்ல-குற:49 656/3

மேல்

தீங்கை (1)

தேர்ந்த நெஞ்ச பாங்கு மிஞ்சித்து ஈண்டு துன்ப தீங்கை நிந்தித்து – பெத்ல-குற:22 268/1

மேல்

தீட்சை (4)

செய்ய யோர்தான் எனும் நதி அடுத்து தமை சேர்ந்தவர் எவர்க்கும் ஞான தீட்சை கொடுத்து – பெத்ல-குற:8 57/2
தீட்சை கொடுத்து ஆத்துமத்தை சுத்திகரித்து சுவிசேட நெறிகள் எல்லாம் மெத்த விரித்து – பெத்ல-குற:8 58/1
மட்டுடன் ஆண்டு முப்பதும் விட்டு உடன் மீண்டு தீட்சை மார்க்கமும் பெற்றான் சீடர்க்கு தீர்க்கமும் உற்றான் – பெத்ல-குற:13 115/3
வெட்டுக்கிளி யொவானுக்கு மெத்தமெத்த பிரியம் அதை மிச்சமாய் கொண்டுபோனால் கொடுப்பான் தீட்சை துரியம் – பெத்ல-குற:62 818/1

மேல்

தீட்சைக்கு (1)

மட்டில்லா பாவிகள் ஆயக்காரர்களும் மாயக்காரர்களும் தீட்சைக்கு வந்தாப்போல் – பெத்ல-குற:48 647/2

மேல்

தீட்சைகள் (1)

திட்டமாய் தீட்சைகள் கொடுத்து மதத்த வஞ்ச – பெத்ல-குற:7 49/4

மேல்

தீட்சைபெற்ற (1)

இன்பம் வந்தும் ஒரு நிலையாம் கிறிஸ்தவர்கள் அம்மே எட்டாம் நாள் தீட்சைபெற்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/1

மேல்

தீட்சைபெற்றதாலே (1)

வந்து முனியிடத்தில் இவன் தீட்சைபெற்றதாலே மா தவனும் பாவி என்று கண்டது பார் அம்மே – பெத்ல-குற:28 403/3

மேல்

தீட்சைபெற்று (1)

காட்சி தரும் தீட்சைபெற்று நற்கருணை பெற்றுவரும் வாசல் இது – பெத்ல-குற:30 437/3

மேல்

தீட்சைபெற்றுக்கொண்டு (1)

மாதவர் போற்றிய யோர்தான் நதியினும் வந்து தீட்சைபெற்றுக்கொண்டு கெம்பீரமாய் – பெத்ல-குற:51 677/4

மேல்

தீட்சைபெற்றோர்க்கு (1)

மங்களம் சேர் தீட்சைபெற்றோர்க்கு எங்கள் பெண்ணை கொடுப்போம் மாறாட்டக்காரருக்கு வீறாப்பாய் திரிவோம் – பெத்ல-குற:25 377/3

மேல்

தீட்சையினால் (1)

சுந்தரம் சேர் தீட்சையினால் யொவான் குருவாச்சு அம்மே துய்யவனும் யொவான்-தனக்கு சுவாமி அல்லோ அம்மே – பெத்ல-குற:28 403/4

மேல்

தீட்சையும் (1)

சித்தம்வைத்து எழுவான் எருசலைக்கு எத்தனைக்கு அழுவான் ஞான தீட்சையும் தொழுவான் தான் சொன்ன பேச்சையும் வழுவான் – பெத்ல-குற:13 108/3

மேல்

தீட்சைவிதி (1)

சீல பரமண்டல செபம் போசனம் செய் செபம் பின் செபம் தீட்சைவிதி செபம் – பெத்ல-குற:43 593/2

மேல்

தீட்ட (2)

நன்னு குடம் ரசம் ஆக்கி ஐங்காயம் உற்றும் மறை நால்வர் தீட்ட
உன்னு திரித்துவ இரு ஏற்பாட்டு ஒருவன் குறவஞ்சிக்கு உரை தந்தானே – பெத்ல-குற:3 18/3,4
இட்டா போச்சு இ பூக்குள் தீட்ட
தட்டா தேட்ட தேர்க்கத்து ஆக்கி – பெத்ல-குற:22 280/1,2

மேல்

தீட்டாம் (1)

வாடிய ஆந்தை சகோர பட்சி கோட்டான் வவ்வால் நாரை கொக்கு எல்லாம் தீட்டாம் அல்லோ – பெத்ல-குற:53 709/4

மேல்

தீட்டி (1)

ஆல வேல் விழிகட்கு அஞ்சனம் தீட்டி
சாலவே கையில் சரி வளை தரித்து – பெத்ல-குற:22 334/1,2

மேல்

தீட்டியதோர் (1)

தீட்டியதோர் ஆகமத்தின் பயனை எலாம் உணர்த்து அறிந்து திடன்கொண்டு ஓங்கி – பெத்ல-குற:44 599/1

மேல்

தீட்டும் (1)

தீட்டும் வேதநாயகன் பாட்டும் பெருக்கம் ஆச்சு சேரடா ஒருகை வந்து பாரடா தவிது வங்கிஷ – பெத்ல-குற:20 190/3

மேல்

தீட்பா (1)

ஆமா பேயே ஆச்சா தூத்தூ மூர்க்கா தீட்பா – பெத்ல-குற:22 264/2

மேல்

தீதது (2)

எண்ணிய மற்ற தெரிசிகளை சொன்னாலும் இவர்கள் மேல் ஏதமது உண்டு இவன் மேல் ஓர் தீதது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 124/2
நீதி நெறி தவறாது நரர் புரி ஏதம் மிகு பல தீதது அகலிட – பெத்ல-குற:23 353/2

மேல்

தீதற்ற (1)

மத்த மாசற்ற தீதற்ற வானத்து ஒரே வஸ்துவை நினைக்க அரிதாய் – பெத்ல-குற:16 134/1

மேல்

தீதற்றவர் (1)

ஆதி பொருள் சோதி கருணையர் ஆசற்ற உலாசத்தனாம் முனம் ஆதத்துட தீதற்றவர் பல அர்ச்சயக்கு இடரே – பெத்ல-குற:2 12/1

மேல்

தீதாய் (1)

தீதாய் லோத்தின் பெண்சாதி சோதோம் பட்டணம்-தன்னை திரும்பி பார்த்தாள் யான் ஒன்றை விரும்பி பாரேன் – பெத்ல-குற:17 146/3

மேல்

தீதினாலே (1)

ஏதன் வனம் மீதில் ஆதம் ஏவை மான் செய் தீதினாலே
ஏதம் அணுகாத பரன் இஸ்திரீயின் வித்தின் மேலே – பெத்ல-குற:10 88/1,2

மேல்

தீது (1)

தீது உறும் நரக தீயினில் கிடக்கும் – பெத்ல-குற:22 261/1

மேல்

தீதுள்ள (1)

தீதுள்ள பன்றி முன் முத்தை போடாய் என்றும் செப்பின புத்தி அனேகம் உண்டே அதை – பெத்ல-குற:57 771/2

மேல்

தீதுற்ற (1)

வேத புரட்டனாம் தீதுற்ற ரோமையின் பாதக பாப்புவை சாதித்த சொல் அபரஞ்சி – பெத்ல-குற:32 472/2

மேல்

தீதுறலான (1)

தீதுறலான தன் சொந்த சனத்துடன் தீங்குபடுதல் நலம் என தேறியே – பெத்ல-குற:49 656/3

மேல்

தீபங்கள் (1)

புத்தியுற்ற கன்னியர்கள் மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டு பொங்கு சுடர் தீபங்கள் செம் கையில் வைத்து எழுவார் – பெத்ல-குற:14 125/1

மேல்

தீபங்கள்-தனை (1)

சத்தம் பிறந்த அதிர்த்தலை கேட்டவர் தங்கள் தீபங்கள்-தனை மிக சோடித்து – பெத்ல-குற:56 758/3

மேல்

தீபம் (1)

திலத ஒளி தீபம் கொண்ட கையை காட்டாய் புத்தி சித்தியால் எண்ணெய் கொண்டுபோம் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/2

மேல்

தீபேரியா (2)

சேபுலோனில் தீபேரியா பெத்சாயிதா சேர் பெத்தலேம் – பெத்ல-குற:31 454/1
சேர்த்த பெத்சாயிதா நாயீன் பட்டணமும் சேபுல் தீபேரியா சீர் அணியும் சுற்றி – பெத்ல-குற:50 670/4

மேல்

தீம்புசெய்த (1)

பாம்பின் உருவம் கொண்டு ஓம்பி மனுக்களை தீம்புசெய்த வினைக்காம் புகலாய் அபரஞ்சி – பெத்ல-குற:32 471/4

மேல்

தீமை (3)

சிந்தைப்படி கொடுத்து அவரை தாங்கி சற்றும் தீமை இடுக்கண் செய்யாமல் ஓங்கி – பெத்ல-குற:8 65/1
சென்று விலகும் கனி தின்று கெடுவதற்கு தீமை எவைக்கு மொழிந்தாய் அதற்கென்று – பெத்ல-குற:20 186/2
சிங்கம் போல கெற்சித்து எங்கும் சுற்றித்திரிந்து தீமை செய தொடுக்கிறாய் கன – பெத்ல-குற:20 189/1

மேல்

தீமையில் (1)

தீமையில் விழுந்தே இத்தாலிய சீமையை கழிந்தே ஈந்திய தேசத்தில் புகுந்தோர் பெத்தரிக்க ரோசத்தில் மிகுந்தோர் – பெத்ல-குற:13 117/2

மேல்

தீய்களுக்கும் (1)

தீய்களுக்கும் அஞ்சாத கிறிஸ்தவர்கள் அம்மே சிலை ரோமி-தனை அழிக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 425/3

மேல்

தீய (3)

மாய உருக்கள் என்றே தீய ரோமி சேவிப்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 158/4
வீறு உள ரோமாபுரியின் தீய சபை மீதினிலும் வேகமுடனே பரனின் ஞான வலை வீசி தென்பாய் – பெத்ல-குற:61 811/2
தீய பாகால்களை சேவித்த யூதர்கள் சேர பாபேலில் சிறைப்பட்டு போனாப்போல் – பெத்ல-குற:63 827/2

மேல்

தீயர் (1)

புங்கமாய் நிறைந்து எங்குமானவர் பொங்கு தீயர் கலங்கவே – பெத்ல-குற:9 83/4

மேல்

தீயர்க்கு (1)

திட்டமதாகவே யூதர்கள் வேந்தனும் தீயர்க்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ராத்திரி – பெத்ல-குற:45 610/1

மேல்

தீயருக்கு (1)

மாப்பது அற்று பேய்களுக்கும் நாய்களுக்கும் கெட்ட வாயருக்கும் தீயருக்கு மதம் பொழிந்த பேர்க்கும் – பெத்ல-குற:38 512/1

மேல்

தீயவை (1)

சித்தம் இரங்கி தயவுசெய்யா கொடும் தீயவை சூரியவானும் நரகத்தில் – பெத்ல-குற:52 691/3

மேல்

தீயினில் (2)

தீர்க்கதெரிசிகளை துன்பம் செய்தனை தென்றலே நீ தீயினில் மூவரை போட்டு கொழுத்தினை தென்றலே – பெத்ல-குற:19 176/1
தீது உறும் நரக தீயினில் கிடக்கும் – பெத்ல-குற:22 261/1

மேல்

தீயோர் (1)

இன்மை சேர் தீயோர் இகழினும் தேவ – பெத்ல-குற:22 240/1

மேல்

தீர் (1)

வார்க்கவார்க்க நிறைவாகும் மறுத்து அதை மாறி கடன் எல்லாம் தீர் என்ற எண்ணெயின் – பெத்ல-குற:46 626/4

மேல்

தீர்க்க (1)

ஆதியில் அதம் செய் வினை தீர்க்க அனாதியான் ஒரு ரட்சகன் தன்னை – பெத்ல-குற:26 380/1

மேல்

தீர்க்கத்து (1)

செத்தால் பாக்கிய தீர்க்கத்து ஏற்ற – பெத்ல-குற:22 282/2

மேல்

தீர்க்கத்தெரிசியின் (1)

தீர்க்கத்தெரிசியின் புத்திரன் பெண்சாதி சேர்ந்து எலியாவினை நேர்ந்து கடன்காரன் – பெத்ல-குற:46 626/1

மேல்

தீர்க்கதரிசி (1)

என்னை போல் ஒரு தீர்க்கதரிசி எழும்புவான் என மோசேசு என்போன் – பெத்ல-குற:26 383/1

மேல்

தீர்க்கதரிசிகளும் (1)

எண்ணிறந்த ஞானிகளும் தீர்க்கதரிசிகளும் இருடிகளும் சித்தர்களும் பொருள் உரைத்த தலமே – பெத்ல-குற:27 393/1

மேல்

தீர்க்கதெரிசனம் (1)

திட்டமாய் தீர்க்கதெரிசனம் சொல்லவே தேப்போராள் வித்தை உண்டு அம்மே – பெத்ல-குற:33 477/4

மேல்

தீர்க்கதெரிசிகளை (1)

தீர்க்கதெரிசிகளை துன்பம் செய்தனை தென்றலே நீ தீயினில் மூவரை போட்டு கொழுத்தினை தென்றலே – பெத்ல-குற:19 176/1

மேல்

தீர்க்கம் (1)

செபதேயின் மைந்தன் யொவான் யாக்கோபின் தாயும் சிறிய அன்னையா அதுவும் தீர்க்கம் அல்லோ அம்மே – பெத்ல-குற:28 406/1

மேல்

தீர்க்கமாக (2)

தீர்க்கமாக மரித்த இலாசரை திரும்ப நாலு தினத்தில் எழுப்பியே – பெத்ல-குற:52 683/2
தீர்க்கமாக நோக்கி குத்தடா – பெத்ல-குற:54 713/7

மேல்

தீர்க்கமாய் (3)

நூபுரம் பூண்டு எழும் ரேபெக்காள் பின் செல நோக்கி ஈசாக்கினை தீர்க்கமாய் பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 687/4
தீர்க்கமாய் கேளடா சிங்கா – பெத்ல-குற:71 905/4
தீர்க்கமாய் பேசும் முன் வாக்கை கேட்க மனம் – பெத்ல-குற:71 927/1

மேல்

தீர்க்கமும் (1)

மட்டுடன் ஆண்டு முப்பதும் விட்டு உடன் மீண்டு தீட்சை மார்க்கமும் பெற்றான் சீடர்க்கு தீர்க்கமும் உற்றான் – பெத்ல-குற:13 115/3

மேல்

தீர்க்கமுறவே (1)

தீர்க்கமுறவே பரம சேர்க்கையுடனே சபையில் – பெத்ல-குற:22 345/1

மேல்

தீர்க்கமே (1)

வண்ணம் மிகு அப்போஸ்தலரை சூட்டிலும் தான் அவர்களுட மார்க்கம் எல்லாம் இவனுடைய தீர்க்கமே என்பார் – பெத்ல-குற:14 124/3

மேல்

தீர்க்கர் (3)

தீர்க்கர் எழுதிய மார்க்கமாய் உயர் சேர்க்கையான சன்மார்க்கரோடு – பெத்ல-குற:9 81/1
சிந்தை மகிழ்ந்து விளம்ப முழங்கு சங்கீதம் தீர்க்கர் எல்லாம் – பெத்ல-குற:15 130/7
வேதபாரகர் துதிக்கின்ற நாடு வேண தீர்க்கர் உதிக்கின்ற நாடு – பெத்ல-குற:26 386/1

மேல்

தீர்க்கர்கள் (1)

வேதமாம் என தீர்க்கர்கள் ஓதின மேன்மையால் விடை மேவிய வீட்டில் – பெத்ல-குற:26 382/3

மேல்

தீர்க்கர்களும் (1)

பேசரிய தீர்க்கர்களும் பெரியோர்களும் வரும் வாசல் இது – பெத்ல-குற:30 432/1

மேல்

தீர்க்கருக்கு (1)

தீர்க்கருக்கு எல்லாம் தெரிசனம் சொன்ன – பெத்ல-குற:39 541/1

மேல்

தீர்க்கன் (10)

தென்னரும் யாக்கோப்பு தீர்க்கன் அருளிய தேசிகன் ஆகிய யோசேப்பு சிங்கன் – பெத்ல-குற:34 486/3
தென்பாக அவர்களை வெட்ட அந்த செய்தியை கேட்டு எங்கள் தானியேல் தீர்க்கன்
நண்பாக மெய் குறி சொல்லி பெற்ற ரத்தின சரப்பளி மெத்த உண்டு அம்மே – பெத்ல-குற:34 487/3,4
ஏசையா எரேமியா தீர்க்கன் மறை எசேக்கியேலுடன் தானியேல் தீர்க்கன் – பெத்ல-குற:34 491/1
ஏசையா எரேமியா தீர்க்கன் மறை எசேக்கியேலுடன் தானியேல் தீர்க்கன்
ஓசையா மல்கியா தீர்க்கன் உயர் யோவேல் செபானியா சகாரியா தீர்க்கன் – பெத்ல-குற:34 491/1,2
ஓசையா மல்கியா தீர்க்கன் உயர் யோவேல் செபானியா சகாரியா தீர்க்கன் – பெத்ல-குற:34 491/2
ஓசையா மல்கியா தீர்க்கன் உயர் யோவேல் செபானியா சகாரியா தீர்க்கன்
மோசேசு எலியாசு தீர்க்கன் அந்த முக்கிய சாமுவேல் தாவீது தீர்க்கன் – பெத்ல-குற:34 491/2,3
மோசேசு எலியாசு தீர்க்கன் அந்த முக்கிய சாமுவேல் தாவீது தீர்க்கன் – பெத்ல-குற:34 491/3
மோசேசு எலியாசு தீர்க்கன் அந்த முக்கிய சாமுவேல் தாவீது தீர்க்கன்
மேசியா தீர்க்கனின் மேலே சொன்ன மெய்யான குறி இப்போ கை மேல் பார் அம்மே – பெத்ல-குற:34 491/3,4
வீரியமாய் எலியா தீர்க்கன் ஆனவன் மிஞ்சும் எசபேலுக்கு அஞ்சி எழுந்து போய் – பெத்ல-குற:46 623/1
மானம் மிகும் நாகமான் குட்டம் கேயாசி மார்க்கமுற செய்த தீர்க்கன் எலிசாவின் – பெத்ல-குற:46 627/4

மேல்

தீர்க்கனின் (2)

எலியாசு தீர்க்கனின் நாளில் உலகு எங்கேயும் கடும் பஞ்சம் உண்டான போது – பெத்ல-குற:34 488/1
மேசியா தீர்க்கனின் மேலே சொன்ன மெய்யான குறி இப்போ கை மேல் பார் அம்மே – பெத்ல-குற:34 491/4

மேல்

தீர்க்கனும் (1)

நூற்றியிருபது ஆண்டாக எங்கள் நோவாவு தீர்க்கனும் வாகாக சொன்ன – பெத்ல-குற:34 489/1

மேல்

தீர்த்த (1)

சீருடன் சாமாரியாவினில் பஞ்சத்தை தீர்த்த எலிசாவின் வார்த்தையின் பற்பல – பெத்ல-குற:46 628/4

மேல்

தீர்த்தம் (1)

ஆலையங்கள்-தோறும் பூ மாலை சாம்பிராணி தூபம் அந்த மெழுகுதிரி விந்தை தீர்த்தம்
ஓலை திருநாள் செய்து மேலைக்கு மீடேறாமேல் உச்சமாய் சடங்கது எல்லாம் மிச்சமாய் கொண்டு – பெத்ல-குற:17 167/2,3

மேல்

தீர்த்தான் (2)

பாவத்தை தீர்த்தான் ஆதத்தின் சாபத்தை ஏர்த்தான் துற்குண பாசியை பேர்த்தான் மெய் விசுவாசியை சேர்த்தான் – பெத்ல-குற:13 107/2
கூபத்தை சேர்ந்தான் ஒரு பெண் சோபத்தை தீர்த்தான் யூதர்கள் குலத்தினை தேர்ந்தான் கடவுளின் வலத்தினை சார்ந்தான் – பெத்ல-குற:13 107/3

மேல்

தீர்ந்து (1)

பெண்ணாக ஆணுமாக விண்ணோனுக்கு ஒப்பு எனவே பெத்தரிக்கமாய் உருக்கள் சித்திரம் தீர்ந்து
பண்ணாத கோவில் எல்லாம் திண்ணமாய் பண்ணி பண்ணி படங்கள் கண்ணாடிகள் கொண்டு அடங்கவைத்தே – பெத்ல-குற:17 166/1,2

மேல்

தீர்ப்பிட்டு (1)

சொற்று ஆர்ப்பு ஆர்ப்ப தோத்திர தீர்ப்பிட்டு – பெத்ல-குற:22 286/2

மேல்

தீர்ப்புக்கு (1)

தீர்ப்புக்கு எதிர்த்திடில் ரோமியை மானுவேல் தேசம் விட்டு ஓட்டவும் விண்டு சற்றும் – பெத்ல-குற:33 482/3

மேல்

தீர்ப்புச்செய்து (2)

தீர்ப்புச்செய்து கூர்மையாக பார்ப்பள் அவள் அங்குமிங்கும் – பெத்ல-குற:67 872/2
தீர்ப்புச்செய்து சேர்ப்பவனை – பெத்ல-குற:72 954/2

மேல்

தீர்ப்புப்பண்ணி (1)

மாசுற முப்பது வெள்ளிக்கு கத்தனை மாற்றம் இலாமலே தீர்ப்புப்பண்ணி விற்க – பெத்ல-குற:63 831/2

மேல்

தீர்வை (1)

திட்டமுடன் வந்த பினும் இதுவரையும் இனிமேலும் தீர்வை நாளின் – பெத்ல-குற:19 175/2

மேல்

தீர்வையிடும் (1)

பதறாத மனம் உடைய கிறிஸ்தவர்கள் அம்மே பாப்புவுக்கும் தீர்வையிடும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 424/3

மேல்

தீர (1)

பாவ வினை தீர மனுவான பரனார் தமது பாதமதையே தினமும் ஆவலுடன் ஓதி – பெத்ல-குற:61 810/1

மேல்

தீரன் (1)

சித்திர வண்டிலில் ஏறி பறக்கையில் தீரன் பிலிப்பு திருப்பிக்கொண்டான் பினை – பெத்ல-குற:60 802/2

மேல்

தீராத (1)

தீராத தாகத்தை மாற்றவும் ஆற்றவும் சீவவிருட்ச கனியை பொசிக்கவும் – பெத்ல-குற:46 629/4

மேல்

தீரு (3)

ஆசேரில் தீரு சரேப்பத்தா சீதோன் அறிந்திருப்பேன் – பெத்ல-குற:31 455/1
நாசரேத்து பற்றும் சாமாரியா பற்றும் நல் தமஸ்கு தீரு சீதோன் பற்றும் சுற்றி – பெத்ல-குற:50 669/4
தீரு சரேப்தா சீதோன் பட்டணமும் தேவ கிறிஸ்தின் பருவத மேட்டையும் – பெத்ல-குற:50 671/1

மேல்

தீரும் (1)

வந்தால் என் இதயத்தின் சிந்தாகுலங்கள் தீரும்
சந்தோடமாய் மறையை அந்தாதியாய் விளம்பியும் – பெத்ல-குற:67 871/2,3

மேல்

தீருமே (1)

சீர் ஏசுநாதரை நாம் சேர்த்தக்கால் தீருமே
பாவம் பிணி நோய் பசாசு நரகம் மரணம் – பெத்ல-குற:72 939/2,3

மேல்

தீருவன் (1)

பற்றிய நெஞ்ச துயர் என்று நீங்கி பரதாபம் தீருவன் நானே – பெத்ல-குற:64 843/4

மேல்

தீவட்டி (2)

பாரினில் மீதியானித்தரை சங்காரம்பண்ணின தீவட்டி பானையின் மூலிகை – பெத்ல-குற:46 622/3
தீவட்டி தூபக்கலசம் பிடித்த – பெத்ல-குற:71 913/3

மேல்

தீவிரமாய் (2)

தீவிரமாய் மேசோப்பொத்தாமியாவினை சேர்ந்த நாகோருவின் ஊருக்கு வந்த பின் – பெத்ல-குற:52 687/2
ஆவலாய் பிள்ளையை சாக்கிட்டு பின் ஒன்றுக்காகவும் தீவிரமாய் எழுந்து அங்கு அவர் – பெத்ல-குற:63 836/3

மேல்

தீவில் (1)

முன் நாளில் சின்னப்பர் முடுகி மெலித்தே தீவில்
மோசமாய் விரியன் சுற்ற நாசமாய் உதறிப்போட்டு – பெத்ல-குற:68 876/1,2

மேல்

தீவினை (1)

நூதன மறையான் எழுதிய சாதனம் நிறையான் பலபல நூலுக்கும் அடங்கான் தீவினை நாலுக்கும் தொடங்கான் – பெத்ல-குற:13 106/3

மேல்

தீவு (1)

நண்பான ஈந்தியா தீவு என்ற பங்கிலே நாட்டும் ஐம்பத்தாறு தேயம் உண்டே அதில் – பெத்ல-குற:47 639/1

மேல்

தீன் (1)

தீன் படரும் ரோகிகளும் பேய்பிடித்தபேரும் செத்தவரும் குணமாகி எழுந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 395/2

மேல்

தீன்பண்டம் (1)

அடுத்தவர்-தங்களை கெடுத்து தீன்பண்டம் ஆகாது மணம்செய்ய போகாது என்று – பெத்ல-குற:34 492/2

மேல்

தீனாள் (1)

தீனாள் யாக்கோபின் மகள் போனாளே கற்பழிந்து சிகேம் ஊராரை கேட்டால் வாகாய் சொல்வார் – பெத்ல-குற:17 148/1

மேல்