யூ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


யூகத்ததை (1)

பாகத்துடன் உணர்ந்தவர் மணந்தவர் யூகத்ததை மகிழ்ந்தவர் புகழ்ந்தவர் பாதத்தினை உறும்படி பெறும்படி பாலித்து அருள்வார் – பெத்ல-குற:2 15/3

மேல்

யூகமிடு (1)

லோகம் அதிரவு யோகம் எழ வரு யூகமிடு திரியேக முதல்வனை – பெத்ல-குற:23 354/2

மேல்

யூகமோ (1)

யோசுவா கீபெயோன் ஊராருக்கு ஓதினதும் யூகமோ இவன் அளவும் யோகமோ என்பார் – பெத்ல-குற:14 122/1

மேல்

யூத (1)

காசலையாய் யூத மூப்பர்கள் அண்டைக்கு காட்டிக்கொடுப்பதை பேச போனாப்போலே – பெத்ல-குற:63 831/4

மேல்

யூதர் (7)

மாதர் பலர் அழ யூதர் எருசலை வீதி-தனில் மிகு பாதையுடன் வரு – பெத்ல-குற:23 353/3
தோத்திர வளம் மொழி காட்டும் போத்திர வளம் சங்கீதம் சூட்டும் யூதர்
கோத்திர வளம் நாளாகமம் காட்டும் சுவிசேடம் குறையும் காட்டும் – பெத்ல-குற:26 379/2,3
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோப்பு என்போர் அங்கிஷத்தில் உயர்ந்த யூதர் வங்கிஷம் காண் அம்மே – பெத்ல-குற:28 401/1
உன்னதம் சேர் யூதர் குலத்து உயர்ந்த இசராவேலின் – பெத்ல-குற:31 441/1
சேர்க்கையுடன் யூதர் குணமாகுவார் அம்மே ஏசு தேவன் மேல் விசுவாசமாய் போகுவார் அம்மே – பெத்ல-குற:35 498/2
குறி சொல்ல கேள் அம்மே குறி சொல்ல கேள் யூதர் கோத்திர கன்னியாஸ்திரீயே குறி சொல்ல கேள் – பெத்ல-குற:40 557/1
இங்கு ஏசுநாதர் குருகு போல் செப்பட்டையில் அழைத்தாலும் யூதர் குணமாகலை – பெத்ல-குற:53 707/4

மேல்

யூதர்க்கான (1)

அடிமைக்குள் இருந்தும் பார்வோன் கொடுமைக்குள் வருந்தும் யூதர்க்கான நயம் கொடுத்து மோசே ஆரோனையும் விடுத்து – பெத்ல-குற:13 111/1

மேல்

யூதர்கள் (7)

கூபத்தை சேர்ந்தான் ஒரு பெண் சோபத்தை தீர்த்தான் யூதர்கள் குலத்தினை தேர்ந்தான் கடவுளின் வலத்தினை சார்ந்தான் – பெத்ல-குற:13 107/3
திட்டமதாகவே யூதர்கள் வேந்தனும் தீயர்க்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ராத்திரி – பெத்ல-குற:45 610/1
பாரினில் சூரியர் யூதர்கள் மேல் சமர் பண்ணாதிருக்க விருந்திட்ட மூலிகை – பெத்ல-குற:46 628/3
தள்ளிக்கொண்டு ஏகி குருசில் அறைந்த அ சண்டாள யூதர்கள் நிற்க வலப்புற – பெத்ல-குற:52 696/3
ஊகமாய் ரோமர்கள் இட்ட எருசலை முத்திக்கைக்கு உட்பட்ட யூதர்கள் போலவும் – பெத்ல-குற:57 766/3
தீய பாகால்களை சேவித்த யூதர்கள் சேர பாபேலில் சிறைப்பட்டு போனாப்போல் – பெத்ல-குற:63 827/2
விம்மிய யூதர்கள் சுற்றி வளைந்து அவர் மேலே கரங்களை போட்டு பிணிக்கையில் – பெத்ல-குற:63 832/2

மேல்

யூதர்களின் (2)

காத்திர மேசியா வந்தான் யூதர்களின்
கோத்திரத்த விது ஞான பாத்திர கிறிஸ்து இ – பெத்ல-குற:7 52/4,5
கனமுடைய யூதர்களின் ராசன் இவன் அம்மே கள்ளனை போல் கட்டுண்டது கபடம் அல்லோ அம்மே – பெத்ல-குற:28 405/4

மேல்

யூதருக்காக (1)

வெய்யோர்களாகிய யூதருக்காக வியாகுலப்பட்டு மனதுருக்கத்துடன் – பெத்ல-குற:52 694/2

மேல்

யூதரோடு (1)

மாறுபாடதான யூதரோடு இசலாம் ஆனவர்கள் மாயம் மிகும் ஆறிரு அக்கியானர் மதம் மீதும் – பெத்ல-குற:61 811/1

மேல்

யூதனை (1)

ஏருசலோமிலிருந்து எரிகோவதற்கு ஏகின யூதனை ஆரணியம்-தனில் – பெத்ல-குற:56 756/1

மேல்

யூதா (4)

ஒக்க அவள் தங்கை என்ற மிக்க யூதா என்பாளும் உத்தமியோ பாகாலை சேவித்து அல்லோ போனாள் – பெத்ல-குற:17 155/2
நேசனுக்கு யாக்கோபும் யோசேயும் சீமோன் நீடும் யூதா என்றவர் சகோதர் காண் அம்மே – பெத்ல-குற:28 404/2
இசறாவேல் என்பவளும் யூதா என்பவளும் இளையகுடியாள் ஒருத்தி மூத்தவள்தான் ஒருத்தி – பெத்ல-குற:28 410/1
திக்கு இல் யக்கோபுவின் புத்திரர் ரூபேனும் சீமேயோன் லேவி யூதா சேபுலோனோடு – பெத்ல-குற:56 751/1

மேல்

யூதாசு (3)

மருவு கன்னியர்கள் பத்தில் ஞான மகள் மகுணன் ஆகி யூதாசு அலால் மறு_இல் பதினொருவர் பணிய வாசல் பனிரண்டதான எருசலையில் வாழ் – பெத்ல-குற:4 28/3
யேசுவின் ஆறிரு அப்போஸ்தலமார்களில் இஸ்காரியோ எனும் நிஸ்கார யூதாசு
மாசுற முப்பது வெள்ளிக்கு கத்தனை மாற்றம் இலாமலே தீர்ப்புப்பண்ணி விற்க – பெத்ல-குற:63 831/1,2
கள்ள யூதாசு பணத்தை கைப்பற்றியே – பெத்ல-குற:70 898/1

மேல்

யூதாவில் (1)

யூதாவில் எருசலேம் பெத்தானிய பெத்தலேம் கேப்புறோனாம் – பெத்ல-குற:31 445/2

மேல்

யூதாவும் (2)

யூதாவும் சீமேயோனும் உறு தாணும் பென்யமீனும் – பெத்ல-குற:31 445/1
வந்து இசராவேலும் யூதாவும் கூடி வனாந்தரத்தில் சமராடும் அ நேரத்தில் – பெத்ல-குற:56 754/3

மேல்

யூதாவை (2)

ஆனாலும் தாமார் வேசி நானே என்று உருக்கொண்டே அடுத்த மாமன் யூதாவை கெடுத்தாள் அல்லோ – பெத்ல-குற:17 148/2
தாமார் என்பவளும் யூதாவை ஏய்த்து செய் தந்திர வித்தையும் தெரியும் தன் – பெத்ல-குற:33 478/2

மேல்

யூதித்து (2)

உசியா யூதித்து என்பாளும் விசையாய் வேடம்போட்டு அல்லோ ஓலப்பர் நேசர் தலை நீலி போல் கொய்தாள் – பெத்ல-குற:17 152/3
பக்தியுடன் பதம் பாடி யூதித்து எனும் – பெத்ல-குற:24 364/3

மேல்

யூதேயர் (1)

துங்கம் மிகும் எத்தியோப்பியர் ஏத்தியர் சூரியர் கல்தேயர் யூதேயர் மேதியர் – பெத்ல-குற:47 636/1

மேல்

யூதேயா (7)

வந்த யோவான் யூதேயா தேசமதில் யோர்தான் மா நதியின் பாலில் – பெத்ல-குற:8 54/1
சுந்தரம் சேர் யூதேயா வனாந்தரத்திலே அன்று தூயவன் இஸ்நாதக யொவான் திரத்திலே – பெத்ல-குற:8 55/1
வால் அருள் மகர்க்கு ஈவம் என்று ஓதிய வாய்மையாம் அந்த யூதேயா தேசம் – பெத்ல-குற:26 381/3
யுக இசரேல் தேசம் என்றும் யூதேயா தேசம் என்றும் – பெத்ல-குற:31 442/2
யூதேயா சாமாரியா உயர் கலிலேயா பேரேயா – பெத்ல-குற:31 444/1
யூதேயா நாட்டினிலே ஓங்கு கோத்திரம் நாலது உண்டு – பெத்ல-குற:31 444/2
ஆர்த்த சதுர் பங்கு யூதேயா சாமாரியா கலிலேயா பேரேயாவில் மேவிய – பெத்ல-குற:50 670/2

மேல்

யூதேயாவில் (1)

யூதேயாவில் அற சின்னதாகிய யோகமே நிறை மா பெத்லகேமே – பெத்ல-குற:26 382/1

மேல்

யூதேயாவின் (2)

ஒட்டகத்தோல் உடை உடுத்து யூதேயாவின்
நெட்டில் வனவாசம் அடுத்து குணப்பட்டவர் – பெத்ல-குற:7 49/1,2
நல் மனதாய் யூதேயாவின் ராச்சியத்தில் காட்சியாக – பெத்ல-குற:10 89/4

மேல்

யூதேயாவும் (1)

போதனைக்கு எருசலையும் யூதேயாவும் அப்புறத்து நதி சுற்றுளார்கள் யாவும் – பெத்ல-குற:8 56/1

மேல்

யூரானிஸ்க்கு (1)

நாமமாய் யூரானிஸ்க்கு நாலு நெப்தூனுக்கு ஒன்று – பெத்ல-குற:18 169/3

மேல்