யு முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யுக 1
யுகந்தரர் 1
யுத்தத்தில் 1
யுத்தமன்றான் 1

யுக (1)

யுக இசரேல் தேசம் என்றும் யூதேயா தேசம் என்றும் – பெத்ல-குற:31 442/2

மேல்

யுகந்தரர் (1)

தென்பான கொங்கணர் கேரளர் கேகையர் சீனர் கரூசர் கலிங்கர் யுகந்தரர்
வன்பான வங்கர் வங்காளர் மராடர் மாளவர் மச்சர் மலையாளரும் வர – பெத்ல-குற:47 639/3,4

மேல்

யுத்தத்தில் (1)

ஊரியாவை யுத்தத்தில் அனுப்பி கொன்று உற்றவன் தேவியை தான் எடுத்துக்கொண்டு – பெத்ல-குற:63 830/1

மேல்

யுத்தமன்றான் (1)

ஒலிவ மலை ஆண்டவனார் செபத்தின் மலை அம்மே யுத்தமன்றான் ஆத்தும பாடான மலை அம்மே – பெத்ல-குற:25 374/1

மேல்