கெ – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கெங்கை 1
கெட்டாள் 1
கெட்டு 4
கெட்டேன் 2
கெட 9
கெடவும் 1
கெடில 76
கெடிலத்தாரே 1
கெடிலத்தானை 1
கெடிலநாடர் 1
கெடிலம் 1
கெடிலவாணரே 10
கெடிலவீரட்டனாரே 1
கெடுக்க 2
கெடுக்கும் 1
கெடுத்தான் 1
கெடுத்தானை 1
கெடுத்து 9
கெடுப்பது 3
கெடுப்பார் 1
கெடுப்பித்து 1
கெடும் 9
கெடுமா 1
கெடுவது 2
கெடுவாய் 1
கெடுவீர் 1
கெடுவீர்காள் 2
கெடுவேன் 2
கெண்டி 1
கெண்டை 3
கெந்தசாலி 1
கெந்தத்தன் 1
கெம்பு 1
கெழு 3
கெழுதரு 1
கெழும 1
கெழுமிய 1
கெழுவின 1
கெழுவினான் 1
கெழுவு 4
கெழுவுதரும் 1


கெங்கை (1)

கெங்கை அது எனப்படும் கெடிலவாணரே – தேவா-அப்:99/4
மேல்


கெட்டாள் (1)

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே – தேவா-அப்:2343/4
மேல்


கெட்டு (4)

மிக்க மா மதிகள் கெட்டு வீரமும் இழந்த ஆறே – தேவா-அப்:341/3
விண்-பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே – தேவா-அப்:921/2
கெட்டு போம் வினை கேடு இல்லை காண்-மினே – தேவா-அப்:1112/4
சீலம் கெட்டு திகையன்-மின் பேதைகாள் – தேவா-அப்:1907/2
மேல்


கெட்டேன் (2)

கோலனாய் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்
சேல் உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே – தேவா-அப்:657/3,4
கெடில கரை திரு வீரட்டர் ஆவர் கெட்டேன் அடைந்தார் – தேவா-அப்:1007/3
மேல்


கெட (9)

பொரு கடல் இலங்கை_மன்னன் உடல் கெட பொருத்தி நல்ல – தேவா-அப்:587/1
நூலால் நன்றா நினை-மின்கள் நோய் கெட
பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார் – தேவா-அப்:1253/1,2
இருள் கெட சென்று கைதொழுது ஏத்துமே – தேவா-அப்:1542/4
கொண்ட வேள்விக்கு மண்டை அது கெட
தண்டமா விதாதாவின் தலை கொண்ட – தேவா-அப்:1594/2,3
நீதியை கெட நின்று அமணே உணும் – தேவா-அப்:1657/1
பருத்த தோள் கெட பாதத்து ஒரு விரல் – தேவா-அப்:1689/3
இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம் இடர் கெட நின்று ஏத்துவோமே – தேவா-அப்:2805/4
தக்கனது வேள்வி கெட சாடினானை தலை கலனா பலி ஏற்ற தலைவன்-தன்னை – தேவா-அப்:2825/1
அரு நோய்கள் கெட வெண் நீறு அணியாராகில் அளி அற்றார் பிறந்த ஆறு ஏதோ என்னில் – தேவா-அப்:3020/3
மேல்


கெடவும் (1)

இடர் அவை கெடவும் நின்றார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:350/4
மேல்


கெடில (76)

ஆற்றேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:1/4
அஞ்சேலும் என்னீர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:2/4
அணிந்தீர் அடிகேள் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மனே – தேவா-அப்:3/4
அன்னநடையார் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:4/4
ஆர்த்தார் புனல் ஆர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:5/4
அலந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:6/4
அயர்ந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:7/4
அலுத்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:8/4
அன்பே அமையும் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:9/4
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:10/4
திண்ணென் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:11/4
ஈண்டு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:12/4
தத்தும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:13/4
தடம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:14/4
நலம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:15/4
நிரந்த கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:16/4
உலவு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:17/4
ஓடும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:18/4
தாழும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:19/4
நிரம்பு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:20/4
கெண்டை கொப்பளித்த தெண் நீர் கெடில வீரட்டனாரே – தேவா-அப்:248/4
அடக்கினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:269/4
ஆடினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:270/4
அம்பினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:271/4
கெடில வீரட்டம் மேய கிளர் சடை முடியனாரே – தேவா-அப்:281/4
கிஞ்ஞரம் கேட்டு உகந்தார் கெடில வீரட்டனாரே – தேவா-அப்:283/4
வீசும் கெடில வடகரைத்தே எந்தை வீரட்டமே – தேவா-அப்:1002/4
செம் கால் குருகு இவை சேரும் செறி கெடில கரைத்தே – தேவா-அப்:1003/3
விம்மு புனல் கெடில கரைத்தே எந்தை வீரட்டமே – தேவா-அப்:1004/4
கெடில கரை திரு வீரட்டர் ஆவர் கெட்டேன் அடைந்தார் – தேவா-அப்:1007/3
காளம் கடந்தது ஓர் கண்டத்தர் ஆகி கண் ஆர் கெடில
நாளங்கடிக்கு ஓர் நகரமும் மாதிற்கு நன்கு இசைந்த – தேவா-அப்:1008/1,2
திரை ஆர் ஒண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1606/2
ஆறு உடை புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1607/2
திரை ஆர்ந்த புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1610/2
கட்டி தேன் கலந்து அன்ன கெடில வீரட்டனார் – தேவா-அப்:1612/3
வாளமா இழியும் கெடில கரை – தேவா-அப்:1613/3
தெள்ளு நீர் வயல் பாய் கெடில கரை – தேவா-அப்:1614/3
வீங்கு தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1615/3
மீன தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1616/3
பாழி தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1617/3
வரைகள் வந்து இழியும் கெடில கரை – தேவா-அப்:1618/3
ஆலி வந்து இழியும் கெடில கரை – தேவா-அப்:1619/3
மூரி தெண் திரை பாய் கெடில கரை – தேவா-அப்:1620/3
சிந்தையில் தீர்வினையை தேனை பாலை செழும் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2109/3
ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2130/4
ஆம்பல் மலர் கொண்டு அணிந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2132/4
ஏறு ஏற என்றும் உகப்பாய் போற்றி இரும் கெடில வீரட்டத்து எந்தாய் போற்றி – தேவா-அப்:2133/4
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2134/4
அம் சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2136/4
அந்தியாய் நின்ற அரனே போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2137/4
எக்கண்ணும் கண் இலேன் எந்தாய் போற்றி எறி கெடில வீரட்டத்து ஈசா போற்றி – தேவா-அப்:2138/4
திரை விரவு தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2139/4
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி – தேவா-அப்:2140/4
தெய்வ புனல் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2141/4
திருந்து நீர் தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2142/4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2143/4
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2144/4
கரை மாம் கலி கெடில நாடன் அடி கமழ் வீரட்டான காபாலி அடி – தேவா-அப்:2145/4
செறி கெடில நாடர் பெருமான் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2146/4
தணிபு ஆடு தண் கெடில நாடன் அடி தகை சார் வீரட்ட தலைவன் அடி – தேவா-அப்:2147/4
செல்வ புனல் கெடில வீரட்டமும் சிற்றேமமும் பெரும் தண் குற்றாலமும் – தேவா-அப்:2149/1
தீர்த்த புனல் கெடில வீரட்டமும் திரு கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர் – தேவா-அப்:2150/1
சிறை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு பாதிரிப்புலியூர் திரு ஆமாத்தூர் – தேவா-அப்:2151/1
திரை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு ஆரூர் தேவூர் திரு நெல்லிக்கா – தேவா-அப்:2152/1
செழு நீர் புனல் கெடில வீரட்டமும் திரிபுராந்தகம் தென் ஆர் தேவீச்சுரம் – தேவா-அப்:2153/1
தெய்வ புனல் கெடில வீரட்டமும் செழும் தண் பிடவூரும் சென்று நின்று – தேவா-அப்:2154/1
தெண் நீர் புனல் கெடில வீரட்டமும் தீக்காலி வல்லம் திரு வேட்டியும் – தேவா-அப்:2155/1
தெள்ளும் புனல் கெடில வீரட்டமும் திண்டீச்சுரமும் திரு புகலூர் – தேவா-அப்:2156/1
சீர் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு காட்டுப்பள்ளி திரு வெண்காடும் – தேவா-அப்:2157/1
சிந்தும் புனல் கெடில வீரட்டமும் திரு வாஞ்சியமும் திரு நள்ளாறும் – தேவா-அப்:2158/1
தேன் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு செம்பொன்பள்ளி திரு பூவணமும் – தேவா-அப்:2159/1
திரு நீர் புனல் கெடில வீரட்டமும் திரு அளப்பூர் தெற்கு ஏறு சித்தவடம் – தேவா-அப்:2160/1
கெந்தத்தன் காண் கெடில வீரட்டன் காண் கேடிலி காண் கெடுப்பார் மற்று இல்லாதான் காண் – தேவா-அப்:2575/2
கேதிசரம் மேவினார் கேதாரத்தார் கெடில வட அதிகைவீரட்டத்தார் – தேவா-அப்:2595/2
வெம் சின தீ விழித்தது ஒரு நயனத்தானை வியன் கெடில வீரட்டம் மேவினானை – தேவா-அப்:2922/2
வெய்யவன் காண் வெய்ய கனல் ஏந்தினான் காண் வியன் கெடில வீரட்டம் மேவினான் காண் – தேவா-அப்:2952/1
மேல்


கெடிலத்தாரே (1)

கந்திரம் முரலும் சோலை கானல் அம் கெடிலத்தாரே – தேவா-அப்:282/4
மேல்


கெடிலத்தானை (1)

எறி கெடிலத்தானை இறைவன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2107/4
மேல்


கெடிலநாடர் (1)

எறி கெடிலநாடர் பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2114/4
மேல்


கெடிலம் (1)

கண் துளங்க காமனை முன் காய்ந்தாய் போற்றி கார் கெடிலம் கொண்ட கபாலீ போற்றி – தேவா-அப்:2135/4
மேல்


கெடிலவாணரே (10)

கிளைத்துழி தோன்றிடும் கெடிலவாணரே – தேவா-அப்:94/4
கீறின் உடையினர் கெடிலவாணரே – தேவா-அப்:95/4
கிடந்து அழகு எழுதிய கெடிலவாணரே – தேவா-அப்:96/4
கெழு மணி அரவினர் கெடிலவாணரே – தேவா-அப்:97/4
கெழுவின யோகினர் கெடிலவாணரே – தேவா-அப்:98/4
கெங்கை அது எனப்படும் கெடிலவாணரே – தேவா-அப்:99/4
கிழிந்த தேன் நுகர்தரும் கெடிலவாணரே – தேவா-அப்:100/4
கிடந்து தான் நகு தலை கெடிலவாணரே – தேவா-அப்:101/4
கிறிபட உழிதர்வர் கெடிலவாணரே – தேவா-அப்:102/4
கீண்டு தேன் சொரிதரும் கெடிலவாணரே – தேவா-அப்:103/4
மேல்


கெடிலவீரட்டனாரே (1)

கிறிபட நடப்பர் போலும் கெடிலவீரட்டனாரே – தேவா-அப்:272/4
மேல்


கெடுக்க (2)

கொங்கினும் அரும்பி வைத்தார் கூற்றங்கள் கெடுக்க வைத்தார் – தேவா-அப்:301/1
மன்றியும் நின்ற மதிலரை மாய வகை கெடுக்க
கன்றியும் நின்று கடும் சிலை வாங்கி கனல் அம்பினால் – தேவா-அப்:849/1,2
மேல்


கெடுக்கும் (1)

எங்கள்-பால் துயர் கெடுக்கும் எம்பிரான் காண் ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான் காண் – தேவா-அப்:2330/2
மேல்


கெடுத்தான் (1)

புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/2
மேல்


கெடுத்தானை (1)

கெடுத்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே – தேவா-அப்:2763/4
மேல்


கெடுத்து (9)

கெடுத்து இருந்தாய் கிளர்ந்தார் வலியை கிளையோடு உடனே – தேவா-அப்:842/2
நிழல் ஆவன என்றும் நீங்கா பிறவி நிலை கெடுத்து
கழலா வினைகள் கழற்றுவ காலவனம் கடந்த – தேவா-அப்:901/2,3
ஆற்றில் கெடுத்து குளத்தினில் தேடிய ஆதரை போல் – தேவா-அப்:948/3
மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டி கொண்ட மறையவனை பிறை தவழ் செம் சடையினானை – தேவா-அப்:2291/2
சலம் கெடுத்து தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2291/3
பரம் கெடுத்து இங்கு அடியேனை ஆண்டுகொண்ட பவளத்தின் திரள் தூணே பசும்பொன் முத்தே – தேவா-அப்:2488/2
புரம் கெடுத்து பொல்லாத காமன் ஆகம் பொடி ஆக விழித்து அருளி புவியோர்க்கு என்றும் – தேவா-அப்:2488/3
இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி இடர் பாவம் கெடுத்து ஏழையேனை உய்ய – தேவா-அப்:2629/1
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து அவன்-தன் இடர் அப்போதே – தேவா-அப்:2724/3
மேல்


கெடுப்பது (3)

நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே – தேவா-அப்:107/4
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது
சொல் அக விளக்கு அது சோதி உள்ளது – தேவா-அப்:111/1,2
கெடுப்பது ஆவது கீழ் நின்ற வல்வினை – தேவா-அப்:1188/3
மேல்


கெடுப்பார் (1)

கெந்தத்தன் காண் கெடில வீரட்டன் காண் கேடிலி காண் கெடுப்பார் மற்று இல்லாதான் காண் – தேவா-அப்:2575/2
மேல்


கெடுப்பித்து (1)

ஓர் ஆழி தேர் உடைய இலங்கை_வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து அன்று – தேவா-அப்:2269/3
மேல்


கெடும் (9)

அளித்து வந்து அடி கைதொழுமவர் மேல் வினை கெடும் என்று இ வையகம் – தேவா-அப்:203/1
குரக்குக்கா அடைய கெடும் குற்றமே – தேவா-அப்:1820/4
பூரியா வரும் புண்ணியம் பொய் கெடும்
கூரிது ஆய அறிவு கைகூடிடும் – தேவா-அப்:1839/1,2
மெள்ள உள்க வினை கெடும் மெய்ம்மையே – தேவா-அப்:1863/2
கரு கெடும் இது கைகண்ட யோகமே – தேவா-அப்:1879/4
சிந்தைசெய்ய கெடும் துயர் திண்ணமே – தேவா-அப்:1897/4
தமர் என்றாலும் கெடும் தடுமாற்றமே – தேவா-அப்:2043/4
புல் பனி கெடும் ஆறு அது போலுமே – தேவா-அப்:2048/4
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா ஈண்டு ஒளி சேர் கங்கை சடையாய் என்றும் – தேவா-அப்:2395/1
மேல்


கெடுமா (1)

சாதியை கெடுமா செய்த சங்கரன் – தேவா-அப்:1657/2
மேல்


கெடுவது (2)

கெடுவது இ மனிதர் வாழ்க்கை காண்-தொறும் கேதுகின்றேன் – தேவா-அப்:498/2
கெடுவது இ பிறவி சீசீ கிளர் ஒளி சடையினீரே – தேவா-அப்:745/4
மேல்


கெடுவாய் (1)

நீ நெஞ்சே கெடுவாய் நினைகிற்கிலை – தேவா-அப்:1865/2
மேல்


கெடுவீர் (1)

கேட்டு பள்ளி கண்டீர் கெடுவீர் இது – தேவா-அப்:1900/2
மேல்


கெடுவீர்காள் (2)

எம்மான்-தன் அடி தொடர்வான் உழிதர்கின்றேன் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2354/4
இரக்கம் எழுந்து அருளிய எம்பெருமான் பாதத்து இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே – தேவா-அப்:2363/4
மேல்


கெடுவேன் (2)

வில் ஏர் புருவத்து உமையாள் கணவா விடின் கெடுவேன்
செல்வா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:936/3,4
உருவில் திகழும் உமையாள் கணவா விடின் கெடுவேன்
திருவின் பொலி சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:937/3,4
மேல்


கெண்டி (1)

கெண்டி காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2014/4
மேல்


கெண்டை (3)

கெண்டை கொப்பளித்த தெண் நீர் கெடில வீரட்டனாரே – தேவா-அப்:248/4
கெண்டை அம் தடம் கண் நல்லார்-தம்மையே கெழும வேண்டி – தேவா-அப்:501/1
கெண்டை போல் நயனத்து இமவான்மகள் – தேவா-அப்:1519/1
மேல்


கெந்தசாலி (1)

பெரிய செந்நெல் பிரம்புரி கெந்தசாலி திப்பியம் என்று இவை அகத்து – தேவா-அப்:204/3
மேல்


கெந்தத்தன் (1)

கெந்தத்தன் காண் கெடில வீரட்டன் காண் கேடிலி காண் கெடுப்பார் மற்று இல்லாதான் காண் – தேவா-அப்:2575/2
மேல்


கெம்பு (1)

கேழல் வெண் கெம்பு பூண்ட கிளர் ஒளி மார்பினானே – தேவா-அப்:493/1
மேல்


கெழு (3)

கெழு மணி அரவினர் கெடிலவாணரே – தேவா-அப்:97/4
வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடி – தேவா-அப்:513/1
வடம் கெழு மலை மத்து ஆக வானவர் அசுரரோடு – தேவா-அப்:630/1
மேல்


கெழுதரு (1)

விடம் திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளை நீறு – தேவா-அப்:96/1
மேல்


கெழும (1)

கெண்டை அம் தடம் கண் நல்லார்-தம்மையே கெழும வேண்டி – தேவா-அப்:501/1
மேல்


கெழுமிய (1)

விரவினார் பண் கெழுமிய வீணையும் – தேவா-அப்:1585/2
மேல்


கெழுவின (1)

கெழுவின யோகினர் கெடிலவாணரே – தேவா-அப்:98/4
மேல்


கெழுவினான் (1)

கீதம் கின்னரம் பாட கெழுவினான்
பாதம் வாங்கி பரிந்து அருள்செய்து அங்கு ஓர் – தேவா-அப்:1385/2,3
மேல்


கெழுவு (4)

வார் கெழுவு முலை உமையாள் வெருவ அன்று மலை எடுத்த வாள் அரக்கன் தோளும் தாளும் – தேவா-அப்:2962/1
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே இன்னிசை கேட்டு இருந்தானை இமையோர்_கோனை – தேவா-அப்:2962/2
பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட பைம் பொழில் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2962/3
சீர் கெழுவு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2962/4
மேல்


கெழுவுதரும் (1)

பொருந்து புனல் தழுவு வயல் நிலவு துங்க பொழில் கெழுவுதரும் ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2959/3

மேல்