கை – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 141
கைக்கொண்ட 3
கைக்கொண்டார் 1
கைக்கொண்டிலர் 1
கைகண்ட 1
கைகள் 4
கைகளால் 3
கைகளாலே 1
கைகளும் 1
கைகளே 1
கைகாள் 2
கைகூடிடும் 1
கைகூப்ப 1
கைகூப்பி 1
கைத்தலங்கள் 1
கைத்தலத்தால் 1
கைத்தாளம் 1
கைது 1
கைதை 1
கைதைகாள் 1
கைதையோடு 1
கைதொழ 19
கைதொழா 1
கைதொழு-மினே 1
கைதொழுது 9
கைதொழும் 2
கைதொழுமவர் 1
கைதொழுவது 1
கைதொழுவார் 3
கைதொழுவார்க்கு 1
கைதொழுவார்கட்கு 1
கைதொழுவார்கள் 1
கைதொழுவாரையும் 1
கைப்பற்றி 1
கைம்மா 1
கைம்மாவின் 4
கைம்மாறு 1
கையது 8
கையதே 1
கையர் 19
கையராய் 1
கையவன் 1
கையவனே 2
கையன் 5
கையன்மார் 1
கையனே 3
கையனை 4
கையா 2
கையார் 3
கையார்தாமே 1
கையால் 15
கையாளொடு 1
கையாறா 1
கையான் 6
கையான்-தன்னை 3
கையானே 2
கையானை 8
கையில் 55
கையின் 2
கையினர் 4
கையினன் 3
கையினார் 1
கையினால் 3
கையினான் 5
கையினானும் 1
கையினானை 1
கையினில் 1
கையினீர் 1
கையினோடு 1
கையும் 4
கையொடு 1
கையோன் 1
கைலை 1
கைவிட்ட 1
கைவிட்டவே 1
கைவிட்டால் 1
கைவிட்டு 5
கைவிட 1
கைவிளக்கோடு 1


கை (141)

தொழற்கு அம் கை துன்னி நின்றார்க்கு தோன்றி அருள வல்லானும் – தேவா-அப்:38/1
அழல் கம் கை ஏந்த வல்லானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:38/4
கை அஞ்சு நான்கு உடையானை கால்விரலால் அடர்த்தானும் – தேவா-அப்:41/2
என்னாக திரிதந்து ஈங்கு இரு கை ஏற்றிட உண்டேன் ஏழையேன் நான் – தேவா-அப்:46/2
கை போது மலர் தூவி காதலித்து வானோர்கள் – தேவா-அப்:64/1
முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும் எரி ஆடும் ஆறும் இவர் கை
பகை வளர் நாகம் வீசி மதி அங்கு மாறும் இது போலும் ஈசர் இயல்பே – தேவா-அப்:78/3,4
கொலை நலி வாளி மூள அரவு அம் கை நாணும் அனல் பாய நீறு புரம் ஆம் – தேவா-அப்:138/3
கை எரி வீசி நின்று கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:221/4
கை ஞரம்பு எழுவிக்கொண்டு காதலால் இனிது சொன்ன – தேவா-அப்:283/3
கால் கொடுத்து இரு கை ஏற்றி கழி நிரைத்து இறைச்சி மேய்ந்து – தேவா-அப்:327/1
கடுக்க ஓர் தேர் கடாவி கை இருபதுகளாலும் – தேவா-அப்:338/2
அம் கை வாள் அருளினான் ஊர் அணி மறைக்காடுதானே – தேவா-அப்:343/4
மழு அது வல கை ஏந்தி மாது ஒருபாகம் ஆகி – தேவா-அப்:351/3
இலையுடை படை கை ஏந்தும் இலங்கையர்_மன்னன்-தன்னை – தேவா-அப்:373/1
பீலி கை இடுக்கி நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி – தேவா-அப்:385/1
பல் இல் வெண் தலை கை ஏந்தி பல் இலம் திரியும் செல்வர் – தேவா-அப்:406/3
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடி – தேவா-அப்:481/3
விடுத்தனன் கை நரம்பால் வேத கீதங்கள் பாட – தேவா-அப்:485/3
கடி கமழ் கொன்றையானே கபாலம் கை ஏந்தினானே – தேவா-அப்:489/1
தட கை நால்_ஐந்தும் கொண்டு தட வரை-தன்னை பற்றி – தேவா-அப்:507/1
கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினையமாட்டேன் – தேவா-அப்:519/2
பட்ட வான் தலை கை ஏந்தி பலி திரிந்து ஊர்கள்-தோறும் – தேவா-அப்:550/3
வற்றல் ஓர் தலை கை ஏந்தி வானவர் வணங்கி வாழ்த்த – தேவா-அப்:559/2
கட்டிட்ட தலை கை ஏந்தி கனல் எரி ஆடி சீறி – தேவா-அப்:561/1
காடராய் கனல் கை ஏந்தி கடியது ஓர் விடை மேற்கொண்டு – தேவா-அப்:563/3
கை ஞவில் மானினோடும் கனல் எரி ஆடினானை – தேவா-அப்:581/2
அரும் பெரும் சிலை கை வேடனாய் விறல் பார்த்தற்கு அன்று – தேவா-அப்:632/1
குவ பெரும் தட கை வேடன் கொடும் சிலை இறைச்சி பாரம் – தேவா-அப்:636/1
கை மறித்து அனைய ஆவி கழியும்போது அறியமாட்டேன் – தேவா-அப்:656/3
தலை சுமந்து இரு கை நாற்றி தரணிக்கே பொறை அது ஆகி – தேவா-அப்:670/1
வெம் பனை கரும் கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த – தேவா-அப்:693/1
பாறு உடை தலை கை ஏந்தி பலி திரிந்து உண்பர் போலும் – தேவா-அப்:705/3
விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்தது ஓர் கோல காலபயிரவன் ஆகி வேழம் – தேவா-அப்:712/1,2
வன் பனை தட கை வேள்வி களிற்றினை உரித்த எங்கள் – தேவா-அப்:717/3
கரு பனை தட கை வேழ களிற்றினை உரித்த கண்டன் – தேவா-அப்:721/1
கை ஞின்ற ஆடல் கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:774/4
கால்கொண்ட வண் கை சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு – தேவா-அப்:790/3
ஆய்ந்த கை வாள் அரவத்தொடு மால் விடை ஏறி எங்கும் – தேவா-அப்:815/1
பேர்ந்த கை மான் நடம் ஆடுவர் பின்னு சடையிடையே – தேவா-அப்:815/2
சேர்ந்த கை மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார் – தேவா-அப்:815/3
ஏந்து கை சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:815/4
பற்றி வைத்தாய் பழனத்து அரசே அங்கு ஓர் பாம்பு ஒரு கை
சுற்றி வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:839/3,4
மொய் கை அரக்கனை ஊன்றினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:852/3
கை தலை மான் மறி ஏந்திய கையன் கனல் மழுவன் – தேவா-அப்:864/1
ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார் அவர் கை
மான் அணைந்து ஆடும் மதியும் புனலும் சடைமுடியன் – தேவா-அப்:867/1,2
அருள்தரு கை கொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:886/4
கான மறி ஒன்று கை உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:904/3
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை – தேவா-அப்:905/1
இட்டு பொதியும் சடை முடியான் இண்டை மாலை அம் கை
கட்டும் அரவு அது தான் உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:910/2,3
மூவா முழு பழி மூடும் கண்டாய் முழங்கும் தழல் கை
தேவா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:933/3,4
கை அம்பு எய்தாய் நுன் கழல் அடி போற்றா கயவர் நெஞ்சில் – தேவா-அப்:958/3
குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு – தேவா-அப்:985/1
பனை புரை கை மத யானை உரித்த பரஞ்சுடரே – தேவா-அப்:998/1
பனை கை மும்மத வேழம் உரித்தவன் – தேவா-அப்:1082/1
கட்டும் பாம்பும் கபாலம் கை மான் மறி – தேவா-அப்:1084/1
கை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1096/4
பல் இல் ஓடு கை ஏந்தி பல இலம் – தேவா-அப்:1114/1
துளை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1126/1
கை உலாவிய சூலத்தன் கண்நுதல் – தேவா-அப்:1143/2
கடும் கை கூற்று உதைத்திட்ட கருத்தரே – தேவா-அப்:1295/4
ஓட்டை வெண் தலை கை ஒற்றியூரரே – தேவா-அப்:1306/4
பல் இல் ஓடு கை ஏந்தி பகல் எலாம் – தேவா-அப்:1320/1
துளை கை வேழத்தர் தோயலர் சுடர் மதி – தேவா-அப்:1331/2
பனை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1338/3
கடுத்த கை நரம்பால் இசை வண்ணமும் – தேவா-அப்:1354/3
கழலும் கை வளை காரிகையாளுக்கே – தேவா-அப்:1360/4
பிடித்த கை ஞெரிந்துற்றன கண் எலாம் – தேவா-அப்:1395/2
புரிந்து கை நரம்போடு இசை பாடலும் – தேவா-அப்:1416/3
கை கொள் சூலத்தர் கட்டுவாங்கத்தினர் – தேவா-அப்:1433/1
கொலை கை யானையும் கொன்றிடும் ஆதலால் – தேவா-அப்:1437/3
கை கொள் வெண்மழுவன் கழிப்பாலை எம் – தேவா-அப்:1470/3
பெரும் கை ஆகி பிளிறி வருவது ஓர் – தேவா-அப்:1534/1
கரும் கை யானை களிற்று உரி போர்த்தவர் – தேவா-அப்:1534/2
வரும் கை யானை மத களிறு அஞ்சினை – தேவா-அப்:1534/3
பொரும் கை யானை கண்டீர் புகலூரரே – தேவா-அப்:1534/4
பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரி – தேவா-அப்:1590/3
ஏழைமாரிடம் நின்று இரு கை கொடு உண் – தேவா-அப்:1718/1
கண் பனிக்கும் கை கூப்பும் கண் மூன்று உடை – தேவா-அப்:1741/1
கை அனைத்தும் கலந்து எழு காவிரி – தேவா-அப்:1822/1
துன்னு கை வளை சோர கண் நீர் மல்கும் – தேவா-அப்:1938/2
ஏழு போற்றும் இராவணன் கை நரம்பு – தேவா-அப்:1950/2
பூ கை கொண்டு அரன் பொன் அடி போற்றிலார் – தேவா-அப்:1958/1
கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கை
கொண்ட தொண்டரை துன்னினும் சூழலே – தேவா-அப்:1973/3,4
காமம் ஒன்று இலராய் கை விளக்கொடு – தேவா-அப்:1978/2
ஆப்பி நீரோடு அலகு கை கொண்டிலர் – தேவா-அப்:2007/1
கண்டி பூண்டு கபாலம் கை கொண்டிலர் – தேவா-அப்:2014/1
கரு மானின் உரி அதளே உடையா வீக்கி கனை கழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி – தேவா-அப்:2088/1
வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக மழுவாள் கை ஏந்தி மயானத்து ஆடி – தேவா-அப்:2099/1
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி சூடி கபாலம் கை ஏந்தி கணங்கள் பாட – தேவா-அப்:2100/1
கலா வெம் களிற்று உரிவை போர்வை மூடி கை ஓடு அனல் ஏந்தி காடு உறைவார் – தேவா-அப்:2103/2
கூறு ஏற்க கூறு அமர வல்லான்-தன்னை கோல் வளை கை மாதராள்_பாகன்-தன்னை – தேவா-அப்:2112/2
ஆடுமே அம் தட கை அனல் ஏந்துமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2122/4
மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம் வெம் புலால் கை கலக்க மெய் போர்த்தானே – தேவா-அப்:2125/2
துஞ்சா பலி தேரும் தோன்றால் போற்றி தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி – தேவா-அப்:2136/2
கை ஓர் கபாலத்தர் மானின் தோலர் கருத்து உடையர் நிருத்தராய் காண்பார் முன்னே – தேவா-அப்:2178/1
கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன – தேவா-அப்:2200/1
ஒற்று ஒருவர் போல உறங்குவேன் கை ஒளி வளையை ஒன்றுஒன்றா எண்ணுகின்றார் – தேவா-அப்:2213/2
புத்தகம் கை கொண்டு புலி தோல் வீக்கி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2216/4
கச்சை கத நாகம் பூண்ட தோளர் கலன் ஒன்று கை ஏந்தி இல்லம்-தோறும் – தேவா-அப்:2260/2
ஆதி-கண் நான்முகத்தில் ஒன்று சென்று அல்லாத சொல் உரைக்க தன் கை வாளால் – தேவா-அப்:2286/1
சுட்ட அங்கம் கொண்டு துதைய பூசி சுந்தரனாய் சூலம் கை ஏந்தினானை – தேவா-அப்:2289/2
கை கிளரும் வீணை வலவன் கண்டாய் காபாலி கண்டாய் திகழும் சோதி – தேவா-அப்:2318/1
கை மான மத களிற்றின் உரிவையான் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண் – தேவா-அப்:2327/1
உயிர் ஆவணம் செய்திட்டு உன் கை தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி – தேவா-அப்:2337/2
சோதி சந்திரன் மேனி மறு செய்தானை சுடர் அங்கி தேவனை ஓர் கை கொண்டானை – தேவா-அப்:2348/3
பை ஆடு அரவம் கை ஏந்தினானை பரிதி போல் திரு மேனி பால் நீற்றானை – தேவா-அப்:2383/1
பொரும் கை மத கரி உரிவை போர்வையானை பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை – தேவா-அப்:2415/1
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரிந்த நாளோ மான் மறி கை ஏந்தி ஓர் மாது ஓர்பாகம் – தேவா-அப்:2425/3
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ – தேவா-அப்:2430/3
தூண்டு சுடர் மேனி தூ நீறு ஆடி சூலம் கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம் – தேவா-அப்:2435/1
குற்றாலம் கோகரணம் மேவினானை கொடும் கை கரும் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2514/1
நரை ஆர்ந்த விடை ஏறி நீறு பூசி நாகம் கச்சு அரைக்கு ஆர்த்து ஓர் தலை கை ஏந்தி – தேவா-அப்:2536/1
கை மான மத களிற்றை உரித்தான்-தன்னை கடல் வரை வான் ஆகாசம் ஆனான்-தன்னை – தேவா-அப்:2549/1
கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே – தேவா-அப்:2557/2
கான் ஏறு கரி கதற உரித்தார் போலும் கட்டங்கம் கொடி துடி கை கொண்டார் போலும் – தேவா-அப்:2615/2
கை வேழ முகத்தவனை படைத்தார் போலும் கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும் – தேவா-அப்:2618/1
வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும் – தேவா-அப்:2620/3
எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும் ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும் – தேவா-அப்:2624/2
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட – தேவா-அப்:2633/3
கை சேர் அனல் ஏந்தி ஆடீ போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2651/4
கூறு ஏறும் அம் கை மழுவா போற்றி கொள்ளும் கிழமை ஏழ் ஆனாய் போற்றி – தேவா-அப்:2652/3
கை ஆனை மெய் தோல் உரித்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2655/4
கை ஆர் தழல் ஆர் விடங்கா போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2659/4
கண் மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றை கத நாகம் கை உடையார் காணீர் அன்றே – தேவா-அப்:2666/2
சொல்லார் ஒரு இடமா தோள் கை வீசி சுந்தரராய் வெந்த நீறு ஆடி எங்கும் – தேவா-அப்:2673/3
கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும் கரிகாட்டில் எரி ஆடும் கடவுளாரும் – தேவா-அப்:2678/1
தலையானை தத்துவங்கள் ஆனான்-தன்னை தையல் ஓர்பங்கினனை தன் கை ஏந்து – தேவா-அப்:2694/3
கை மான மனத்து உதவி கருணை செய்து காதல் அருள் அவை வைத்தாய் காண நில்லாய் – தேவா-அப்:2709/2
பறிப்பான் கை சிற்றரிவாள் நீட்டினானை பாவியேன் நெஞ்சகத்தே பாத போது – தேவா-அப்:2765/2
கழல் ஒலியும் கை வளையும் ஆர்ப்ப ஆர்ப்ப கடை-தோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும் – தேவா-அப்:2771/3
பொன் காட்ட கடி கொன்றை மருங்கே நின்ற புன காந்தள் கை காட்ட கண்டு வண்டு – தேவா-அப்:2842/3
தரு மருவு கொடை தட கை அளகை_கோன்-தன் சங்காத்தி ஆரூரில் தனியானை காண் – தேவா-அப்:2844/3
கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன் கங்கணமும் அங்கை கனலும் கண்டேன் – தேவா-அப்:2858/2
குட முழவ சதி வழியே அனல் கை ஏந்தி கூத்து ஆட வல்ல குழகன் ஆகி – தேவா-அப்:2910/3
குணி புலி தோலினை ஆடை உடையா கொண்டார் சூலம் கை கொண்டார் தொண்டு எனை கொண்டாரே – தேவா-அப்:3031/4
பலிக்கு ஓடி திரிவார் கை பாம்பு கண்டேன் பழனம் புகுவாரை பகலே கண்டேன் – தேவா-அப்:3042/2
கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ள கண்டேன் கொடுகொட்டி கை அலகு கையில் கண்டேன் – தேவா-அப்:3043/2
விரையுண்ட வெண் நீறுதானும் உண்டு வெண் தலை கை உண்டு ஒரு கை வீணை உண்டு – தேவா-அப்:3044/1
விரையுண்ட வெண் நீறுதானும் உண்டு வெண் தலை கை உண்டு ஒரு கை வீணை உண்டு – தேவா-அப்:3044/1
மை விரவு கண்ணாளை பாகம் கொண்டாய் மான் மறி கை ஏந்தினாய் வஞ்ச கள்வர் – தேவா-அப்:3059/2
கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே கரும் கை களிற்று உரிவை கதற போர்த்த – தேவா-அப்:3061/3
மேல்


கைக்கொண்ட (3)

மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்ந்து இலங்கு மிடறும் – தேவா-அப்:17/3
வெண் தலை மான் கைக்கொண்ட விகிர்த வேடர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2602/4
காலத்தால் உதைசெய்து காதல்செய்த அந்தணனை கைக்கொண்ட செவ்வான்_வண்ணர் – தேவா-அப்:2916/3
மேல்


கைக்கொண்டார் (1)

பராபரன் என்பது தமது பேரா கொண்டார் பருப்பதம் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி – தேவா-அப்:3035/3
மேல்


கைக்கொண்டிலர் (1)

கட்டுவாங்கம் கபாலம் கைக்கொண்டிலர்
அட்டமாங்கம் கிடந்து அடி வீழ்ந்திலர் – தேவா-அப்:2011/1,2
மேல்


கைகண்ட (1)

கரு கெடும் இது கைகண்ட யோகமே – தேவா-அப்:1879/4
மேல்


கைகள் (4)

நரம்பு எழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை – தேவா-அப்:20/1
பத்து வாய் இரட்டி கைகள் உடையன் மா வலியன் என்று – தேவா-அப்:340/1
ஏண் அஞ்சு கைகள் செய்தார் எழில் மறைக்காடனாரே – தேவா-அப்:342/4
எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை – தேவா-அப்:405/2
மேல்


கைகளால் (3)

வரை கைகளால் எடுத்து ஆர்ப்ப மலைமகள்_கோன் சிரித்து – தேவா-அப்:779/2
தொழுது கைகளால் தூ மலர் தூவி நின்று – தேவா-அப்:1382/3
சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பை தட கைகளால் எடுத்திடலும் தாளால் ஊன்றி – தேவா-அப்:2917/2
மேல்


கைகளாலே (1)

தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள – தேவா-அப்:557/2
மேல்


கைகளும் (1)

வடி கொள் வெண் மழு மான் அமர் கைகளும்
பொடி கொள் செம்பவளம் புரை மேனியும் – தேவா-அப்:1626/1,2
மேல்


கைகளே (1)

கண்டரை தொழுது உய்ந்தன கைகளே – தேவா-அப்:1654/4
மேல்


கைகாள் (2)

கைகாள் கூப்பி தொழீர் கடி மா மலர் தூவி நின்று – தேவா-அப்:88/1
பை வாய் பாம்பு அரை ஆர்த்த பரமனை கைகாள் கூப்பி தொழீர் – தேவா-அப்:88/2
மேல்


கைகூடிடும் (1)

கூரிது ஆய அறிவு கைகூடிடும்
சீரியார் பயில் சேறையுள் செந்நெறி – தேவா-அப்:1839/2,3
மேல்


கைகூப்ப (1)

தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப துளங்காது எரி சுடராய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2138/3
மேல்


கைகூப்பி (1)

கந்தருவம் செய்து இருவர் கழல் கைகூப்பி கடி மலர்கள் பல தூவி காலை மாலை – தேவா-அப்:2110/3
மேல்


கைத்தலங்கள் (1)

கைத்தலங்கள் இருபது உடை அரக்கர்_கோமான் கயிலை மலை அது-தன்னை கருதாது ஓடி – தேவா-அப்:2879/1
மேல்


கைத்தலத்தால் (1)

வென்றி தன் கைத்தலத்தால் எடுத்தலும் வெருவ மங்கை – தேவா-அப்:460/2
மேல்


கைத்தாளம் (1)

குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை குறள் பூதம் முன் பாட தான் ஆடுமே – தேவா-அப்:2124/1
மேல்


கைது (1)

கைது காட்சி அரியது ஓர் வண்ணமும் – தேவா-அப்:1353/3
மேல்


கைதை (1)

கைதை மடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய் – தேவா-அப்:1013/2
மேல்


கைதைகாள் (1)

கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள் – தேவா-அப்:115/1
மேல்


கைதையோடு (1)

தோடு உடை கைதையோடு சூழ் கிடங்கு அதனை சூழ்ந்த – தேவா-அப்:344/3
மேல்


கைதொழ (19)

பொன் துணை திருந்து அடி பொருந்த கைதொழ
கல் துணை பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் – தேவா-அப்:104/2,3
பூ பிணை திருந்து அடி பொருந்த கைதொழ
நா பிணை தழுவிய நமச்சிவாய பத்து – தேவா-அப்:113/2,3
ஈண்டு ஆர் அழலின் இருவரும் கைதொழ
நீண்டார் நெடும் தடுமாற்ற நிலை அஞ்ச – தேவா-அப்:164/1,2
அற்றவர் ஆரூர் அரநெறி கைதொழ
உற்றவர்தாம் ஒளி பெற்றனர்தாமே – தேவா-அப்:170/3,4
சிட்டன் சேவடி கைதொழ செல்லும் அ – தேவா-அப்:1076/3
அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழ
கெட்டு போம் வினை கேடு இல்லை காண்-மினே – தேவா-அப்:1112/3,4
அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நல் தவத்தொடு ஞானத்து இருப்பரே – தேவா-அப்:1113/3,4
அல்லல் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நல்ல ஆயின நம்மை அடையுமே – தேவா-அப்:1114/3,4
ஆடி பாடி அண்ணாமலை கைதொழ
ஓடி போகும் நம் மேலை வினைகளே – தேவா-அப்:1115/3,4
ஆடி பாடி அண்ணாமலை கைதொழ
ஓடி போம் நமது உள்ள வினைகளே – தேவா-அப்:1116/3,4
ஆணிப்பொன்னின் அண்ணாமலை கைதொழ
பேணி நின்ற பெருவினை போகுமே – தேவா-அப்:1118/3,4
அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ
விண்டு போகும் நம் மேலை வினைகளே – தேவா-அப்:1119/3,4
உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழ
பறையும் நாம் செய்த பாவங்கள் ஆனவே – தேவா-அப்:1121/3,4
செல்வனார் திரு வேட்களம் கைதொழ
வல்லராகில் வழி அது காண்-மினே – தேவா-அப்:1489/3,4
சிட்டனார் திரு வேட்களம் கைதொழ
பட்ட வல்வினை ஆயன பாறுமே – தேவா-அப்:1491/3,4
கருந்தடங்கண்ணினாள் உமை கைதொழ
இருந்தவன் கச்சி ஏகம்பத்து எந்தையே – தேவா-அப்:1541/3,4
மா தவர் பயில் மாற்பேறு கைதொழ
போது-மின் வினை ஆயின போகுமே – தேவா-அப்:1665/3,4
கண்டு கைதொழ தீரும் கவலையே – தேவா-அப்:1667/4
வேடம் கைதொழ வீடு எளிது ஆகுமே – தேவா-அப்:1935/4
மேல்


கைதொழா (1)

கைதொழா எழு-மின் கரக்கோயிலே – தேவா-அப்:1256/4
மேல்


கைதொழு-மினே (1)

கச்சி ஏகம்பமே கைதொழு-மினே – தேவா-அப்:1538/4
மேல்


கைதொழுது (9)

காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன் – தேவா-அப்:25/2
விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது
இருப்பனாகில் எனக்கு இடர் இல்லையே – தேவா-அப்:1487/3,4
சிட்டர் சேர் திரு வேட்களம் கைதொழுது
இட்டம் ஆகி இரு மட நெஞ்சமே – தேவா-அப்:1492/3,4
இருள் கெட சென்று கைதொழுது ஏத்துமே – தேவா-அப்:1542/4
கழல் கொள் சேவடி கைதொழுது உய்ம்-மினே – தேவா-அப்:1797/4
கடவிராய் சென்று கைதொழுது உய்ம்-மினே – தேவா-அப்:2044/4
சரவணத்தான் கைதொழுது சாரும் அடி சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி – தேவா-அப்:2139/2
கைதொழுது நாம் ஏத்தி காணும் அடி கணக்கு வழக்கை கடந்த அடி – தேவா-அப்:2141/2
கண் இலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழல் அடியே கைதொழுது காணின் அல்லால் – தேவா-அப்:3057/2
மேல்


கைதொழும் (2)

காடக கால் கணம் கைதொழும் கால் எம் கணாய் நின்ற கால் – தேவா-அப்:955/3
மன்னவன் திரு மாற்பேறு கைதொழும்
அன்னவர் எமை ஆள்உடையார்களே – தேவா-அப்:1669/3,4
மேல்


கைதொழுமவர் (1)

அளித்து வந்து அடி கைதொழுமவர் மேல் வினை கெடும் என்று இ வையகம் – தேவா-அப்:203/1
மேல்


கைதொழுவது (1)

கரைக்கும் என கைதொழுவது அல்லால் கதிரோர்கள் எல்லாம் – தேவா-அப்:960/2
மேல்


கைதொழுவார் (3)

காலையும் மாலையும் கைதொழுவார் மனம் – தேவா-அப்:173/3
தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை – தேவா-அப்:1079/3
நன்று கைதொழுவார் வினை நாசமே – தேவா-அப்:1207/4
மேல்


கைதொழுவார்க்கு (1)

காவாய் என்று தம் கைதொழுவார்க்கு எலாம் – தேவா-அப்:1379/3
மேல்


கைதொழுவார்கட்கு (1)

கரவு இலா மனத்தர் ஆகி கைதொழுவார்கட்கு என்றும் – தேவா-அப்:560/1
மேல்


கைதொழுவார்கள் (1)

வார் கொள் பைம் பொழில் மாற்பேறு கைதொழுவார்கள்
மன்னுவர் பொன்_உலகத்திலே – தேவா-அப்:1666/3,4
மேல்


கைதொழுவாரையும் (1)

கரைந்து கைதொழுவாரையும் காதலன் – தேவா-அப்:1184/1
மேல்


கைப்பற்றி (1)

கைப்பற்றி திருமால் பிரமன் உனை – தேவா-அப்:2024/1
மேல்


கைம்மா (1)

கைம்மா வரி சிலை காமனை அட்ட கடவுள் முக்கண் – தேவா-அப்:810/2
மேல்


கைம்மாவின் (4)

ஈங்கை பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண் எம்மான் காண் கைம்மாவின் உரி போர்த்தான் காண் – தேவா-அப்:2614/1
பேர்த்தானை பிறப்பிலியை இறப்பு ஒன்று இல்லா பெம்மானை கைம்மாவின் உரிவை பேணி – தேவா-அப்:2627/3
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை கைம்மாவின் உரிவை பேணும் – தேவா-அப்:2878/3
இருந்தவனை ஏழ்உலகும் ஆக்கினானை எம்மானை கைம்மாவின் உரிவை போர்த்த – தேவா-அப்:2992/3
மேல்


கைம்மாறு (1)

ஆள் அலால் கைம்மாறு இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:400/4
மேல்


கையது (8)

ஒன்று-கொல் ஆம் இடு வெண் தலை கையது
ஒன்று-கொல் ஆம் அவர் ஊர்வதுதானே – தேவா-அப்:177/3,4
மூன்று-கொல் ஆம் கணை கையது வில் நாண் – தேவா-அப்:179/3
காப்பது ஓர் வில்லும் அம்பும் கையது ஓர் இறைச்சி பாரம் – தேவா-அப்:482/1
கையது கால் எரி நாகம் கனல் விடு சூலம் அது – தேவா-அப்:863/1
சடைக்கணாள் புனலாள் அனல் கையது ஓர் – தேவா-அப்:1281/1
காறு கண்டத்தர் கையது ஓர் சூலத்தர் – தேவா-அப்:1317/3
ஐயர் கையது ஓர் ஐந்தலை நாகமே – தேவா-அப்:1433/4
அனல் ஒரு கையது ஏந்தி அதளினோடே ஐந்தலைய மா நாகம் அரையில் சாத்தி – தேவா-அப்:2670/1
மேல்


கையதே (1)

கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே – தேவா-அப்:2106/4
மேல்


கையர் (19)

திளைத்தது ஓர் மான் மறி கையர் செய்ய பொன் – தேவா-அப்:94/3
மழுவினர் மான் மறி கையர் மங்கையை – தேவா-அப்:98/3
சூடிய கையர் ஆகி இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும் – தேவா-அப்:137/2
கையர் கனை கழல் கட்டிய காலினர் – தேவா-அப்:156/2
சூலம் கொப்பளித்த கையர் சுடர் விடு மழுவாள் வீசி – தேவா-அப்:245/1
நாகம் கொப்பளித்த கையர் நான்மறை ஆய பாடி – தேவா-அப்:246/1
அரவு கொப்பளித்த கையர் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:247/4
மறி பட கிடந்த கையர் வளர் இள மங்கை பாகம் – தேவா-அப்:272/1
தீ அறா கையர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:319/4
மடந்தை பாகத்தர் போலும் மான் மறி கையர் போலும் – தேவா-அப்:539/1
மழு அமர் கையர் போலும் மாது அவள் பாகர் போலும் – தேவா-அப்:541/1
மறி ஒரு கையர் போலும் மாது உமை உடையர் போலும் – தேவா-அப்:699/1
தலை எலாம் பறிக்கும் சமண் கையர் உள் – தேவா-அப்:1652/1
கல்லினோடு எனை பூட்டி அமண் கையர்
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால் – தேவா-அப்:1796/1,2
புத்தர் சேர் அமண் கையர் புகழவே – தேவா-அப்:1932/2
கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன – தேவா-அப்:2200/1
மறி இலங்கு கையர் மழு ஒன்று ஏந்தி மறைக்காட்டேன் என்று ஓர் மழலை பேசி – தேவா-அப்:2218/1
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர் பொல்லா ஊத்தை வாய் சமணர் உறவு ஆக கொண்டு – தேவா-அப்:2489/1
ஊன் உற்ற வெண் தலை சேர் கையர் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2901/1
மேல்


கையராய் (1)

கையராய் கபாலம் ஏந்தி காமனை கண்ணால் காய்ந்து – தேவா-அப்:562/1
மேல்


கையவன் (1)

கையவன் காண் கையில் மழு ஏந்தினான் காண் காமன் அங்கம் பொடி விழித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2952/3
மேல்


கையவனே (2)

கையவனே கடி இலங்கை_கோனை அன்று கால்விரலால் கதிர் முடியும் தோளும் செற்ற – தேவா-அப்:2532/2
கலந்தார் மனம் கவரும் காதலானே கனல் ஆடும் கையவனே ஐயா மெய்யே – தேவா-அப்:2561/2
மேல்


கையன் (5)

தாள் தழுவு கையன் தாமரை பூம் சேவடியன் – தேவா-அப்:196/1
நாண் அஞ்சு கையன் ஆகி நல் முடி பத்தினோடு – தேவா-அப்:342/1
படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில் – தேவா-அப்:800/1
கை தலை மான் மறி ஏந்திய கையன் கனல் மழுவன் – தேவா-அப்:864/1
கையன் காண் கடல் பூத படையினான் காண் கண் எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான் காண் – தேவா-அப்:2334/2
மேல்


கையன்மார் (1)

கையன்மார் உரை கேளாது எழு-மினோ – தேவா-அப்:1873/2
மேல்


கையனே (3)

கையனே கறை சேர்தரு கண்டனே – தேவா-அப்:1473/2
கந்தருவம் விரும்புமே கபாலம் ஏந்து கையனே மெய்யனே கனக மேனி – தேவா-அப்:2118/2
கையனே காலங்கள் மூன்று ஆனானே கருப்பு வில் தனி கொடும் பூண் காமன் காய்ந்த – தேவா-அப்:2121/3
மேல்


கையனை (4)

கையனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட – தேவா-அப்:689/3
கையனை கச்சி ஏகம்பம் மேவிய – தேவா-அப்:1556/3
கையனை கடல் நாகைக்காரோணனை – தேவா-அப்:1894/2
அம் கையனை அங்கம் அணி ஆகத்தானை ஆகத்து ஓர்பாகத்தே அமர வைத்த – தேவா-அப்:2690/2
மேல்


கையா (2)

இரைப்பா படுதலை ஏந்து கையா மறை தேடும் எந்தாய் – தேவா-அப்:1066/3
கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/3
மேல்


கையார் (3)

கண் அமரும் நெற்றியார் காட்டார் நாட்டார் கன மழுவாள் கொண்டது ஓர் கையார் சென்னி – தேவா-அப்:2189/1
நெய் ஆர் திரிசூலம் கையார் போலும் நீறு ஏறு தோள் எட்டு உடையார் போலும் – தேவா-அப்:2298/2
கடி விளங்கு கொன்றை அம் தாரார் போலும் கட்டங்கம் ஏந்திய கையார் போலும் – தேவா-அப்:2299/3
மேல்


கையார்தாமே (1)

ஏறு கொடும் சூல கையார்தாமே என்பு ஆபரணம் அணிந்தார்தாமே – தேவா-அப்:2448/3
மேல்


கையால் (15)

பூ கையால் அட்டி போற்றி என்னாத இ ஆக்கையால் பயன் என் – தேவா-அப்:89/2
தட கையால் எடுத்து வைத்து தட வரை குலுங்க ஆர்த்து – தேவா-அப்:258/1
நகம் எலாம் தேய கையால் நாள் மலர் தொழுது தூவி – தேவா-அப்:401/2
கறுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால்
மறித்தலும் மங்கை அஞ்ச வானவர்_இறைவன் நக்கு – தேவா-அப்:458/1,2
கருத்தனாய் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால்
எருத்தனாய் எடுத்த ஆறே ஏந்து_இழை அஞ்ச ஈசன் – தேவா-அப்:462/1,2
மன்னும் மலைமகள் கையால் வருடின மா மறைகள் – தேவா-அப்:966/1
காவாய் என கடை தூங்கு மணியை கையால் அமரர் – தேவா-அப்:1062/2
கண்ணினால் களி கூர கையால் தொழுது – தேவா-அப்:1196/1
தம் கையால் தொழுவார் வினை சாயுமே – தேவா-அப்:1261/4
தம் கையால் தொழுவார் தலைவாணரே – தேவா-அப்:1411/4
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார் குரு மணி சேர் மலை வைத்தார் மலையை கையால்
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒரு விரலால் உற வைத்தார் இறைவா என்று – தேவா-அப்:2232/1,2
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால்
உரித்து எடுத்து சிவந்து அதன் தோல் பொருந்த மூடி உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி – தேவா-அப்:2347/1,2
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவில் பொடி ஆக எழில் ஆர் கையால்
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு – தேவா-அப்:2519/1,2
கையால் கயிலை எடுத்தான்-தன்னை கால்விரலால் தோள் நெரிய ஊன்றினான் காண் – தேவா-அப்:2583/1
உறைப்பு உடைய இராவணன் பொன் மலையை கையால் ஊக்கம்செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச – தேவா-அப்:2907/1
மேல்


கையாளொடு (1)

அம் கையாளொடு அறுபதம் தாழ் சடை – தேவா-அப்:1287/2
மேல்


கையாறா (1)

கையாறா கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2997/2
மேல்


கையான் (6)

கோள் பிடித்து ஆர்த்த கையான் கொடியன் மா வலியன் என்று – தேவா-அப்:339/2
பக்கமே விட்ட கையான் பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:341/1
அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர் – தேவா-அப்:508/3
அழல் கையான் அமரும் திரு கோளிலி – தேவா-அப்:1645/3
அறுத்திருந்த கையான் ஆம் அம் தார் அல்லி இருந்தானை ஒரு தலையை தெரிய நோக்கி – தேவா-அப்:2242/3
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான்
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற – தேவா-அப்:2508/2,3
மேல்


கையான்-தன்னை (3)

கறையானை காது ஆர் குழையான்-தன்னை கட்டங்கம் ஏந்திய கையான்-தன்னை
இறையானை எந்தை பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2115/3,4
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை கொடு மழுவாள் கொண்டது ஓர் கையான்-தன்னை
காற்றானை தீயானை நீரும் ஆகி கடி கமழும் புன் சடை மேல் கங்கை வெள்ள – தேவா-அப்:2377/2,3
குழகனை கோள் அரவு ஒன்று ஆட்டுவானை கொடுகொட்டி கொண்டது ஓர் கையான்-தன்னை
விழவனை வீரட்டம் மேவினானை விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை – தேவா-அப்:2380/2,3
மேல்


கையானே (2)

மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி மறி ஏந்து கையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/2
கையானே காலன் உடல் மாள செற்ற கங்காளா முன் கோளும் விளைவும் ஆனாய் – தேவா-அப்:2711/2
மேல்


கையானை (8)

கலை கையானை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1437/4
கையானை காமன் உடல் வேவ காய்ந்த கண்ணானை கண் மூன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2550/2
கையானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2687/4
கையானை கங்காளவேடத்தானை கட்டங்க கொடியானை கனல் போல் மேனி – தேவா-அப்:2719/3
சிரம் தாங்கு கையானை தேவதேவை திகழ் ஒளியை தன் அடியே சிந்தைசெய்வார் – தேவா-அப்:2781/2
கலை நிலவு கையானை கம்பன்-தன்னை காண்பு இனிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2882/2
தலை ஏந்து கையானை என்பு ஆர்த்தானை சவம் தாங்கு தோளானை சாம்பலானை – தேவா-அப்:2974/1
மூ இலை வேல் கையானை மூர்த்தி-தன்னை முது பிணக்காடு உடையானை முதல் ஆனானை – தேவா-அப்:2993/1
மேல்


கையில் (55)

மட மான் மறி பொன் கலையும் மழு பாம்பு ஒரு கையில் வீணை – தேவா-அப்:14/1
கதி ஒன்றும் அறியாதே கண் அழல தலை பறித்து கையில் உண்டு – தேவா-அப்:48/1
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:138/4
கூர் இருள் கிழிய நின்ற கொடு மழு கையில் வைத்தார் – தேவா-அப்:298/1
தம் கையில் வீணை வைத்தார் தம் அடி பரவ வைத்தார் – தேவா-அப்:329/2
காடு உடை சுடலை நீற்றர் கையில் வெண் தலையர் தையல் – தேவா-அப்:344/1
கண்டராய் முண்டர் ஆகி கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:356/1
காடு இடம் ஆக நின்று கனல் எரி கையில் ஏந்தி – தேவா-அப்:368/1
கால் அதிர் கழல்கள் ஆர்ப்ப கனல் எரி கையில் வீசி – தேவா-அப்:370/1
கையில் ஓர் கபாலம் ஏந்தி கடை-தொறும் பலி கொள்வார் தாம் – தேவா-அப்:438/2
காணில் வெண் கோவணமும் கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:492/2
கார் உடை கண்டர் ஆகி கபாலம் ஓர் கையில் ஏந்தி – தேவா-அப்:565/2
வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும் – தேவா-அப்:603/1
கடும் பகல் நட்டம் ஆடி கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:746/1
கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு – தேவா-அப்:984/1
கையில் வெள் வளையும் கழல்கின்றதே – தேவா-அப்:1363/4
கோலும் புல்லும் ஒரு கையில் கூர்ச்சமும் – தேவா-அப்:1463/1
கையில் ஆமலகக்கனி ஒக்குமே – தேவா-அப்:1791/4
கையில் மான் உடையான் காட்டுப்பள்ளி எம் – தேவா-அப்:1906/3
கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின் – தேவா-அப்:2042/2
குண்டு ஆக்கனாய் உழன்று கையில் உண்டு குவிமுலையார்-தம் முன்னே நாணம் இன்றி – தேவா-அப்:2113/1
உறி முடித்த குண்டிகை தம் கையில் தூக்கி ஊத்தை வாய் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்கனாய் – தேவா-அப்:2114/1
கறி விரவு நெய் சோறு கையில் உண்டு கண்டார்க்கு பொல்லாத காட்சி ஆனேன் – தேவா-அப்:2114/2
கட்டங்கம் தாம் ஒன்று கையில் ஏந்தி கடிய விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2174/1
பாறு உடைய படு தலை ஓர் கையில் ஏந்தி பலி கொள்வார்அல்லர் படிறே பேசி – தேவா-அப்:2177/3
வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார் மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார் – தேவா-அப்:2185/3
பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி பனி முகில் போல் மேனி பவந்த நாதர் – தேவா-அப்:2215/1
செத்தவர்-தம் தலை மாலை கையில் ஏந்தி சிர மாலை சூடி சிவந்த மேனி – தேவா-அப்:2216/1
கட்டங்கம் ஒன்று தம் கையில் ஏந்தி கங்கணமும் காதில் விடு தோடும் இட்டு – தேவா-அப்:2289/1
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால் – தேவா-அப்:2347/1
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2481/4
கடிய விடை ஏறி காள_கண்டர் கலையோடு மழுவாள் ஓர் கையில் ஏந்தி – தேவா-அப்:2538/1
கோன் நாரணன் அங்கம் தோள் மேல் கொண்டு கொழு மலரான்-தன் சிரத்தை கையில் ஏந்தி – தேவா-அப்:2559/1
பல் ஆர்ந்த வெண் தலை கையில் ஏந்தி பசு ஏறி ஊர்ஊரன் பலி கொள்வானே – தேவா-அப்:2562/1
கறை ஓடு மணி_மிடற்று காபாலீ காண் கட்டங்கன் காண் கையில் கபாலம் ஏந்தி – தேவா-அப்:2579/2
கையில் மழுவாளொடு மான் ஏந்தினான் காண் காலன் உயிர் காலால் கழிவித்தான் காண் – தேவா-அப்:2609/2
பொங்கு ஆடு அரவு ஒன்று கையில் கொண்டு போர் வெண் மழு ஏந்தி போகாநிற்பர் – தேவா-அப்:2674/1
தலை ஆர கும்பிடுவார் தன்மையானே தழல் மடுத்த மா மேரு கையில் வைத்த – தேவா-அப்:2712/2
நீற்றவன் காண் நீர் ஆகி தீ ஆனான் காண் நிறை மழுவும் தமருகமும் எரியும் கையில்
தோற்றவன் காண் தோற்ற கேடு இல்லாதான் காண் துணையிலி காண் துணை என்று தொழுவார் உள்ளம் – தேவா-அப்:2727/1,2
செறுத்தான் காண் தேவர்க்கும் தேவன்தான் காண் திசை அனைத்தும் தொழுது ஏத்த கலை மான் கையில்
பொறுத்தான் காண் புகலிடத்தை நலிய வந்து பொரு கயிலை எடுத்தவன்-தன் முடி தோள் நால்_அஞ்சு – தேவா-அப்:2735/2,3
இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2808/3
காம்பு ஆடு தோள் உமையாள் காண நட்டம் கலந்து ஆடல் புரிந்தவன் காண் கையில் வெய்ய – தேவா-அப்:2845/1
வாடல் தலை ஒன்று கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2850/4
வளைத்த வரி சிலையும் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2853/4
மான் மறி தம் கையில் மருவ கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2854/4
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2855/4
ஞாலத்தை உண்ட திருமாலும் மற்றை நான்முகனும் அறியாத நெறியார் கையில்
சூலத்தால் அந்தகனை சுருள கோத்து தொல் உலகில் பல் உயிரை கொல்லும் கூற்றை – தேவா-அப்:2916/1,2
கானவன் காண் கானவனாய் பொருதான்தான் காண் கனல் ஆட வல்லான் காண் கையில் ஏந்தும் – தேவா-அப்:2932/1
கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும் கல்லாத வன் மூடர்க்கு அல்லாதானை – தேவா-அப்:2945/1
ஆனவன் காண் ஆன் ஐந்தும் ஆடினான் காண் ஐயன் காண் கையில் அனல் ஏந்தி ஆடும் – தேவா-அப்:2946/2
கையவன் காண் கையில் மழு ஏந்தினான் காண் காமன் அங்கம் பொடி விழித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2952/3
தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார் தலை அதனில் பலி கொண்டார் நிறைவு ஆம் தன்மை – தேவா-அப்:3025/2
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம் – தேவா-அப்:3040/2
கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ள கண்டேன் கொடுகொட்டி கை அலகு கையில் கண்டேன் – தேவா-அப்:3043/2
துன்னம் சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்து இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி – தேவா-அப்:3065/1
மேல்


கையின் (2)

தம் கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார் – தேவா-அப்:294/3
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்கு கோலா கடும் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்-வாய் வீழ்த்த – தேவா-அப்:2945/3
மேல்


கையினர் (4)

மறையும் ஓதுவர் மான் மறி கையினர்
கறை கொள் கண்டம் உடைய கபாலியார் – தேவா-அப்:1222/1,2
அனலும் சூலமும் மான் மறி கையினர்
எனலும் என் மனத்து இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1277/3,4
அரவு கையினர் ஆதிபுராணனார் – தேவா-அப்:1455/1
மானை ஏந்திய கையினர் மை அறு – தேவா-அப்:1596/1
மேல்


கையினன் (3)

மறி திகழ் கையினன் வானவர்_கோனை மனம் மகிழ்ந்து – தேவா-அப்:1019/1
பொந்து வார் புலால் வெண் தலை கையினன்
முந்தி வாயது ஓர் மூ இலை வேல் பிடித்து – தேவா-அப்:1335/2,3
தொக்க கையினன் செய்யது ஓர் சோதியன் – தேவா-அப்:1632/2
மேல்


கையினார் (1)

சூலம் மான் மறி ஏந்திய கையினார்
ஆலம் உண்டு அழகு ஆய ஆரூரரே – தேவா-அப்:1131/3,4
மேல்


கையினால் (3)

கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேனே – தேவா-அப்:42/4
கையினால் தொழ வல்லார்க்கு கடுவினை களையல் ஆமே – தேவா-அப்:438/4
கையினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2702/4
மேல்


கையினான் (5)

கையினான் உறைகின்ற கருவிலி – தேவா-அப்:1764/3
மை கொள் கண்டத்தன் மான் மறி கையினான்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே – தேவா-அப்:2035/3,4
சிவன் என்பான் செழு மான் மறி கையினான்
கவனம் செய்யும் கன விடைஊர்தியான் – தேவா-அப்:2043/2,3
கருமம் தான் கரு மான் மறி கையினான்
அருமந்தன்ன அதிர் கழல் சேர்-மினோ – தேவா-அப்:2046/2,3
மணி செய் கண்டத்து மான் மறி கையினான்
கணிசெய் வேடத்தர் ஆயவர் காப்பினால் – தேவா-அப்:2049/1,2
மேல்


கையினானும் (1)

ஆழி வளை கையினானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:36/4
மேல்


கையினானை (1)

கலையானை கலை ஆரும் கையினானை கடிவானை அடியார்கள் துயரம் எல்லாம் – தேவா-அப்:2960/2
மேல்


கையினில் (1)

அம் கையினில் மான் மறி ஒன்று ஏந்தினானை ஐயாறு மேயானை ஆரூரானை – தேவா-அப்:2874/2
மேல்


கையினீர் (1)

படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன்-மின் நமது ஈசன் அடியரை – தேவா-அப்:1979/1,2
மேல்


கையினோடு (1)

கையினோடு கால் கட்டி உமர் எலாம் – தேவா-அப்:1862/1
மேல்


கையும் (4)

துடி கொண்ட கையும் துதைந்த வெண் நீறும் சுரி குழலாள் – தேவா-அப்:786/2
கறுக்கொண்டு அரக்கன் கயிலையை பற்றிய கையும் மெய்யும் – தேவா-அப்:932/1
சூலம் மல்கிய கையும் சுடரொடு – தேவா-அப்:1627/1
கறுத்தவனாய் கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர் முடியும் கண்ணும் பிதுங்கி ஓட – தேவா-அப்:2936/3
மேல்


கையொடு (1)

விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால் – தேவா-அப்:925/3
மேல்


கையோன் (1)

மின் காட்டும் கொடி மருங்குல் உமையாட்கு என்றும் விருப்பவன் காண் பொருப்பு வலி சிலை கையோன் காண் – தேவா-அப்:2842/1
மேல்


கைலை (1)

குலை ஏறு நறும் கொன்றை முடி மேல் வைத்து கோள் நாகம் அசைத்தானை குலம் ஆம் கைலை
மலையானை மற்று ஒப்பார் இல்லாதானை மதி கதிரும் வானவரும் மாலும் போற்றும் – தேவா-அப்:2974/2,3
மேல்


கைவிட்ட (1)

பரு வரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர இரிந்து பயமாய் – தேவா-அப்:134/1
மேல்


கைவிட்டவே (1)

கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என்தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்டவே – தேவா-அப்:2533/4
மேல்


கைவிட்டால் (1)

கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால்
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே – தேவா-அப்:1957/3,4
மேல்


கைவிட்டு (5)

அலர்தர அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச மதி போல் – தேவா-அப்:141/3
ஒற்றி கொண்டாய் ஒற்றியூரையும் கைவிட்டு உறும் என்று எண்ணி – தேவா-அப்:829/3
இளமை கைவிட்டு அகறலும் மூப்பினார் – தேவா-அப்:2053/1
படு மாலை வண்டு அறையும் பழனம் பாசூர் பழையாறும் பாற்குளமும் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2212/3
கல் மலிந்து ஓங்கு கழுநீர்க்குன்றம் கடல் நாகைக்காரோணம் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2215/3
மேல்


கைவிட (1)

கண் பொருந்தும் போழ்தத்தும் கைவிட நான் கடவேனோ – தேவா-அப்:118/4
மேல்


கைவிளக்கோடு (1)

கொடி கொள் விதானம் கவரி பறை சங்கம் கைவிளக்கோடு
இடிவு இல் பெரும் செல்வம் எய்துவர் எய்தியும் ஊனம் இல்லா – தேவா-அப்:991/1,2

மேல்