சீ – முதல் சொற்கள், அப்பர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சீ 1
சீகாழி 1
சீசீ 1
சீத்தையை 1
சீதத்தின் 1
சீபர்ப்பதம் 1
சீர் 52
சீர்த்த 2
சீர்த்தானை 3
சீர்மை 1
சீர்மைகள் 1
சீர்மையே 1
சீரம் 1
சீரவன் 2
சீரார் 2
சீரால் 2
சீரான் 1
சீரானை 3
சீரிய 1
சீரியன் 1
சீரியார் 1
சீரியானை 2
சீரை 3
சீரொடு 1
சீலத்தர் 1
சீலத்தார் 1
சீலத்தான் 1
சீலம் 3
சீலமும் 1
சீலமே 3
சீலன் 1
சீவரத்தர்-தங்கள் 1
சீவனை 1
சீற்ற 1
சீற்றம் 3
சீற்றமும் 1
சீறடியாள் 1
சீறாத 1
சீறி 5
சீறிய 1
சீறில் 1


சீ (1)

திண் திறல் அரக்கன் ஓடி சீ கயிலாயம்-தன்னை – தேவா-அப்:475/1
மேல்


சீகாழி (1)

தில்லையூர் திரு ஆரூர் சீகாழி நல் – தேவா-அப்:1726/3
மேல்


சீசீ (1)

கெடுவது இ பிறவி சீசீ கிளர் ஒளி சடையினீரே – தேவா-அப்:745/4
மேல்


சீத்தையை (1)

சீத்தையை சிதம்பு-தன்னை செடி கொள் நோய் வடிவு ஒன்று இல்லா – தேவா-அப்:732/3
மேல்


சீதத்தின் (1)

சீதத்தின் பொலிந்த திங்கள் கொழுந்தர் நஞ்சு அழுந்து கண்டர் – தேவா-அப்:619/2
மேல்


சீபர்ப்பதம் (1)

சிந்தையாய் நின்ற சிவனே போற்றி சீபர்ப்பதம் சிந்தைசெய்தாய் போற்றி – தேவா-அப்:2137/1
மேல்


சீர் (52)

சீர் தரு பாடல் உள்ளானும் செம் கண் விடை கொடியானும் – தேவா-அப்:37/2
சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து – தேவா-அப்:217/2
ஆடிய கழலர் சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும் – தேவா-அப்:368/3
சீர் அவை பரவி ஏத்தி சென்று அடி வணங்குவார்க்கு – தேவா-அப்:474/3
தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும் – தேவா-அப்:487/3
சீர் உடை செம் கண் வெள் ஏறு ஏறிய செல்வர் நல்ல – தேவா-அப்:565/3
செம்பொனே மலர் செய் பாதா சீர் தரு மணியே மிக்க – தேவா-அப்:612/2
திரு அமர் தாமரை சீர் வளர் செங்கழுநீர் கொள் நெய்தல் – தேவா-அப்:952/1
செய்தற்கு அரிய திரு நடம் செய்தன சீர் மறையோன் – தேவா-அப்:967/2
சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே – தேவா-அப்:999/1
சீர் இயல் பத்தர் சென்று அடை-மின்கள் – தேவா-அப்:1246/4
வந்து சீர் வழிபாடுகள் செய்த பின் – தேவா-அப்:1593/2
மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய – தேவா-அப்:1805/1
பிறங்கு செம் சடை பிஞ்ஞகன் பேணு சீர்
கறங்கு பூத கணம் உடை கண்நுதல் – தேவா-அப்:1811/1,2
சித்தர் தீ_வணர் சீர் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1927/3
சீர் பரந்த திரு மணஞ்சேரியார் – தேவா-அப்:1929/3
சீர் கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார் – தேவா-அப்:1975/2
சீர் ஒளிய தழல் பிழம்பாய் நின்ற தொல்லை திகழ் ஒளியை சிந்தை-தனை மயக்கம் தீர்க்கும் – தேவா-அப்:2095/2
சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலி திரு வாஞ்சியத்தார் திரு நள்ளாற்றார் – தேவா-அப்:2099/2
சீர் ஆர் கழல் வணங்கும் தேவதேவர் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயார் – தேவா-அப்:2100/3
அறிதற்கு அரிய சீர் அம்மான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை – தேவா-அப்:2107/3
சீர் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு காட்டுப்பள்ளி திரு வெண்காடும் – தேவா-அப்:2157/1
பாரார் பரவும் சீர் பைஞ்ஞீலியும் பந்தணைநல்லூரும் பாசூர் நல்லம் – தேவா-அப்:2157/2
சீர் அரவ கழலானை நிழல் ஆர் சோலை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2199/3
சீர் ஆழி தாமரையின் மலர்கள் அன்ன திருந்திய மா நிறத்த சேவடிகள் தோன்றும் – தேவா-அப்:2269/2
சீர் ஏறு திருமால் ஓர்பாகத்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2331/4
சீர் ஆர் முடி பத்து உடையான்-தன்னை தேசு அழிய திரு விரலால் சிதைய நூக்கி – தேவா-அப்:2384/1
சீர் ஏறு மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2387/4
மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி மறி ஏந்து கையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2408/2
தாங்கிய சீர் தலை ஆன வானோர் செய்த தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ – தேவா-அப்:2428/2
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ – தேவா-அப்:2430/3
சிரித்தானை சீர் ஆர்ந்த பூதம் சூழ திரு சடை மேல் திங்களும் பாம்பும் நீரும் – தேவா-அப்:2519/3
இறையானை என் பிறவி துயர் தீர்ப்பானை இன் அமுதை மன்னிய சீர் ஏகம்பத்தில் – தேவா-அப்:2752/2
சீர் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2767/4
கல்லில் திகழ் சீர் ஆர் காளத்தியும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2786/4
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன்பள்ளி செழு நனிபள்ளி தவப்பள்ளி சீர் ஆர் – தேவா-அப்:2797/3
காவிரியின் கரை கண்டிவீரட்டானம் கடவூர்வீரட்டானம் காமரு சீர் அதிகை – தேவா-அப்:2798/1
சீர் இலங்கு தழல் பிழம்பின் சிவந்தார் போலும் சிலை வளைவித்து அவுணர் புரம் சிதைத்தார் போலும் – தேவா-அப்:2835/2
செற்றவன் காண் சீர் மருவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2848/4
புக்கு இருந்து போகாத புனிதன்-தன்னை புண்ணியனை எண்ண அரும் சீர் போகம் எல்லாம் – தேவா-அப்:2871/3
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2902/4
சீர் ஆரும் மறை ஓதி உலகம் உய்ய செழும் கடலை கடைந்த கடல் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2911/2
சீர் அரவ கழலானை செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2927/4
சீர் அரசை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2940/4
சீரவன் காண் சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2951/4
சீர் ஆரும் வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2954/4
ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர் புகழ் நான்மறை ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2957/3
சீர் கெழுவு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே – தேவா-அப்:2962/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2987/4
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2988/4
பிறந்த நாள் நாள் அல்ல வாளா ஈசன் பேர் பிதற்றி சீர் அடிமை திறத்து உள் அன்பு – தேவா-அப்:2990/3
நறவு ஆர் பொன் இதழி நறும் தாரோன் சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால் – தேவா-அப்:3050/3
மேல்


சீர்த்த (2)

சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து அவனை அன்று – தேவா-அப்:277/3
சீர்த்த நல் மனையாளும் சிறுவரும் – தேவா-அப்:1638/1
மேல்


சீர்த்தானை (3)

சீர்த்தானை சிறந்து அடியேன் சிந்தையுள்ளே திகழ்ந்தானை சிவன்-தன்னை தேவதேவை – தேவா-அப்:2627/1
சீர்த்தானை செம் தழல் போல் உருவினானை தேவர்கள்-தம் பெருமானை திறம் உன்னாதே – தேவா-அப்:2724/2
சீர்த்தானை உலகு ஏழும் சிறந்து போற்ற சிறந்தானை நிறைந்து ஓங்கு செல்வன்-தன்னை – தேவா-அப்:2755/1
மேல்


சீர்மை (1)

என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை – தேவா-அப்:767/3
மேல்


சீர்மைகள் (1)

சிலந்தியை அரையன் ஆக்கி சீர்மைகள் அருள வல்லார் – தேவா-அப்:680/3
மேல்


சீர்மையே (1)

சீலமே சிவலோக நெறியே ஆகும் சீர்மையே கூர்மையே குணமே நல்ல – தேவா-அப்:2429/3
மேல்


சீரம் (1)

சீரம் ஆக திரு விரல் ஊன்றினான் – தேவா-அப்:1889/2
மேல்


சீரவன் (2)

சீரவன் காண் திசையவன் காண் திசைகள் எட்டும் செறிந்தவன் காண் சிறந்த அடியார் சிந்தைசெய்யும் – தேவா-அப்:2739/2
சீரவன் காண் சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2951/4
மேல்


சீரார் (2)

அடையும் கொப்பளித்த சீரார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:241/4
சீரார் செழும் பவள குன்று ஒப்பானை திகழும் திரு முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2306/2
மேல்


சீரால் (2)

சீரால் வணங்கப்படுவார் போலும் திசை அனைத்துமாய் மற்றும் ஆனார் போலும் – தேவா-அப்:2245/3
சீரால் வணங்கப்படுவார்தாமே திசைக்கு எல்லாம் தேவு ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2449/1
மேல்


சீரான் (1)

நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான் – தேவா-அப்:339/1
மேல்


சீரானை (3)

சீரானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2279/4
சீரானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே – தேவா-அப்:2748/4
சீரானை செல்வனை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2880/4
மேல்


சீரிய (1)

சிலை வலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை-தன்னை – தேவா-அப்:571/2
மேல்


சீரியன் (1)

சிந்தை வாய்தல் உளான் வந்து சீரியன்
பொந்து வார் புலால் வெண் தலை கையினன் – தேவா-அப்:1335/1,2
மேல்


சீரியார் (1)

சீரியார் பயில் சேறையுள் செந்நெறி – தேவா-அப்:1839/3
மேல்


சீரியானை (2)

செந்தமிழோடு ஆரியனை சீரியானை திரு மார்பில் புரி வெண் நூல் திகழ பூண்ட – தேவா-அப்:2552/3
ஐயானை நொய்யானை சீரியானை அணியானை சேயானை ஆன் அஞ்சு ஆடும் – தேவா-அப்:2687/2
மேல்


சீரை (3)

சேம நெறியினர் சீரை உடையவர் – தேவா-அப்:162/3
உடையும் சீரை உறைவது காட்டிடை – தேவா-அப்:1125/3
வித்தினை முளை கிளையை வேரை சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும் – தேவா-அப்:2545/3
மேல்


சீரொடு (1)

சீரொடு பாடல் ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:291/4
மேல்


சீலத்தர் (1)

துணிவன சீலத்தர் ஆகி தொடர்ந்து விடாத தொண்டர்க்கு – தேவா-அப்:885/3
மேல்


சீலத்தார் (1)

சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2869/4
மேல்


சீலத்தான் (1)

சீலத்தான் தென் இலங்கை_மன்னன் போற்றி சிலை எடுக்க வாய் அலற வைத்தாய் போற்றி – தேவா-அப்:2656/2
மேல்


சீலம் (3)

சீலம் கெட்டு திகையன்-மின் பேதைகாள் – தேவா-அப்:1907/2
சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே – தேவா-அப்:1914/4
சீலம் உடை அடியார் சிந்தையான் காண் திரிபுரம் மூன்று எரிபடுத்த சிலையினான் காண் – தேவா-அப்:2606/2
மேல்


சீலமும் (1)

சீலமும் நோன்பும் ஆவார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:289/4
மேல்


சீலமே (3)

சீலமே அறியமாட்டேன் செய் வினை மூடி நின்று – தேவா-அப்:555/2
சீலமே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1197/3
சீலமே சிவலோக நெறியே ஆகும் சீர்மையே கூர்மையே குணமே நல்ல – தேவா-அப்:2429/3
மேல்


சீலன் (1)

சீலன் ஆம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம் செம் சுடர்க்கு ஓர் சோதிதான் ஆம் – தேவா-அப்:2238/2
மேல்


சீவரத்தர்-தங்கள் (1)

சினை பொதிந்த சீவரத்தர்-தங்கள் பொய்யும் மெய் என்று கருதாதே போத நெஞ்சே – தேவா-அப்:2315/2
மேல்


சீவனை (1)

சீவனை சிவனை சிந்தியார்களே – தேவா-அப்:2081/4
மேல்


சீற்ற (1)

முடித்தவன் காண் வன் கூற்றை சீற்ற தீயால் வலியார்-தம் புரம் மூன்றும் வேவ சாபம் – தேவா-அப்:2732/1
மேல்


சீற்றம் (3)

சீற்றம் கொண்டு என் மேல் சிவந்தது ஓர் பாசத்தால் வீசிய வெம் – தேவா-அப்:929/3
சீற்றம் ஆயின தேய்ந்து அறும் காண்-மினே – தேவா-அப்:1857/4
சீற்றம் காமன்-கண் வைத்தவன் சேவடி – தேவா-அப்:1976/2
மேல்


சீற்றமும் (1)

சீற்றமும் தீர்த்தல்செய்யீர் சிக்கனவு உடையர் ஆகி – தேவா-அப்:503/2
மேல்


சீறடியாள் (1)

பை மாண் அரவு அல்குல் பங்கய சீறடியாள் வெருவ – தேவா-அப்:810/1
மேல்


சீறாத (1)

சீறாத பெருமானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2884/4
மேல்


சீறி (5)

மாறு ஏற்றார் வல் அரணம் சீறி மயானத்தின் – தேவா-அப்:190/2
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி
சிவந்திட்ட கண்ணர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:315/3,4
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி
நின்றது ஓர் உருவம்-தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு – தேவா-அப்:558/1,2
கட்டிட்ட தலை கை ஏந்தி கனல் எரி ஆடி சீறி
சுட்டிட்ட நீறு பூசி சுடு பிண காடர் ஆகி – தேவா-அப்:561/1,2
நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே நின்று உணரா கூற்றத்தை சீறி பாய்ந்த – தேவா-அப்:2524/2
மேல்


சீறிய (1)

சினம் கொள் மால் கரி சீறிய ஏறினை – தேவா-அப்:1896/1
மேல்


சீறில் (1)

ஒப்பு இல் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என் – தேவா-அப்:1844/2

மேல்