த – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்க 3
தக்கண 4
தக்கன்று 1
தக்கன்றே 1
தக்கு 1
தக 1
தகப்பட்டும் 1
தகர 1
தகவு 8
தகவுடைத்தே 1
தகாது 2
தகு 2
தகுதி 3
தகும் 1
தகுவது 1
தகை 9
தகைக்குநர் 1
தகைபாராட்டுதல் 1
தகைமை 2
தகைமையது 4
தகைமையள் 3
தகைமையின் 1
தங்கள் 1
தங்கா 3
தங்காது 5
தங்கி 1
தங்கிய 2
தங்கியது 1
தங்கினன் 1
தச்சரும் 2
தசும்பு 1
தட்டில் 1
தட 8
தடிந்து 1
தடியவும் 1
தடியும் 1
தடியொடு 1
தடுமாற்ற 1
தடுமாற்று 1
தடுமாறு 1
தடுமாறு-காலை 1
தடைஇ 1
தண் 11
தண்டத்து 1
தண்டம் 1
தண்டா 2
தண்டின் 1
தண்டு 1
தண்டும் 1
தண்டே 1
தண்ணீர் 1
தண்ணுமை 2
தண்ணென் 1
தணித்ததூஉம் 1
தணித்தற்கு 1
தணியா 8
தணியாது 1
தணிவு 1
தத்தம் 2
தத்தமில் 1
தத்து 2
ததர் 1
தந்த 3
தந்தது 2
தந்தி 1
தந்து 4
தந்தை 4
தந்தையுடனே 1
தந்தையும் 3
தந்தையை 1
தப்பிய 2
தப்பும் 1
தம் 11
தம்-பால் 1
தம்தம் 1
தம்தமில் 1
தம்மில் 4
தம்முள் 6
தம்முன் 1
தம்முனும் 1
தம்மை 2
தம்மோர் 1
தம 1
தமக்கு 1
தமது 1
தமர் 2
தமரின் 1
தமரொடும் 1
தமனிய 2
தமனியம் 1
தமியள் 3
தமியன் 2
தமியேன் 1
தமிழ் 4
தமிழக 1
தயங்கு 2
தர 1
தரற்கு 1
தரிசனை 1
தரியாது 1
தரின் 2
தரு 9
தருக்கிய 1
தருக 1
தருகுவன் 1
தருதல் 1
தருதலின் 1
தருதற்கு 2
தருநிலை 1
தருப்பையில் 1
தரும் 5
தரும 7
தருமசாவகன்-தன் 1
தருமத 1
தருமதத்தனும் 4
தருமம் 3
தருமமும் 1
தருமாத்திகாயம் 1
தருவது 1
தருவர் 1
தருவன 1
தரூஉம் 7
தலத்து 1
தலம் 1
தலை 16
தலைக்கொண்டு 1
தலைச்சாவகன் 1
தலைத்தலை 3
தலைதடுமாறா 1
தலைநின்று 2
தலைநீங்கிய 1
தலைப்பட்ட 1
தலைமகள் 1
தலைமகன் 1
தலைமயங்கிய 1
தலைமை 1
தலைமையா 1
தலைமையின் 2
தலையீண்டும் 1
தலையும் 1
தலையெடுத்தாய் 1
தலைவந்தோர் 1
தலைவரும் 1
தலைவன் 7
தலைவனை 1
தலைவனொடு 2
தலைவி 1
தலைவியை 1
தவ்வை-தன்னொடு 1
தவ்வையர் 3
தவ 19
தவக்கொடி 1
தவத்தள் 1
தவத்தால் 2
தவத்தீரே 1
தவத்து 2
தவத்து_ஆட்டியை 1
தவத்தோய் 1
தவத்தோர் 1
தவத்தோர்க்கு 1
தவம் 15
தவமும் 1
தவர் 2
தவர்-தம்மால் 1
தவர்க்கு 1
தவல் 2
தவல்_அரு 1
தவல்_இல் 1
தவலா 1
தவழ் 1
தவள 5
தவறு 3
தவன் 6
தவன்-தன்னால் 1
தவன்-தன்னுடன் 1
தவன்-தான் 1
தவா 2
தவாது 1
தவிர்த்தனை 1
தவிர்தலின் 1
தவிர்ந்திலன் 1
தவிர்வு 1
தழீஇ 4
தழீஇய 1
தழுவவும் 1
தள்ளாது 1
தளர் 3
தளர்ந்த 1
தளர்ந்திடுதல் 1
தளர்ந்து 3
தளவமும் 1
தளவும் 1
தளிர் 2
தளிர்ப்ப 1
தளை 2
தற்காத்து 1
தற்பாராட்டும் 1
தறியை 1
தறியோ 1
தன் 55
தன்-பால் 5
தன்-வயின் 1
தன்ம 19
தன்மத்தின் 1
தன்மத்து 1
தன்மம் 7
தன்மமாய் 2
தன்மாத்திகாயமும் 1
தன்மி 13
தன்மியினை 1
தன்மியினையும் 1
தன்முன் 2
தன்மை 10
தன்மைய 1
தன்மையது 3
தன்மையள்-கொல்லோ 1
தன்மையில் 1
தன்னான் 1
தன்னிடை 2
தன்னில் 3
தன்னின் 1
தன்னுள் 1
தன்னை 17
தனக்கு 14
தனது 1
தனம் 1
தனாது 1
தனி 21
தனித்து 2
தனு 1
தனை 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தக்க (3)

தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும் – மணி:28/86
தக்க தக்க சார்பில் தோற்றம் என – மணி:30/23
தக்க தக்க சார்பில் தோற்றம் என – மணி:30/23

TOP


தக்கண (4)

தக்கண மதுரை தான் சென்று எய்தி – மணி:13/105
தங்கினன் வதிந்து அ தக்கண பேர் ஊர் – மணி:13/108
தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின் – மணி:22/106
தக்கண மதுரை தான் வறிது ஆக – மணி:22/121

TOP


தக்கன்று (1)

சிறை தக்கன்று செங்கோல் வேந்து என – மணி:23/30

TOP


தக்கன்றே (1)

நகு_தக்கன்றே நல் நெடும் பேர் ஊர் – மணி:18/9

TOP


தக்கு (1)

இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது – மணி:18/10

TOP


தக (1)

ஒத்த கோயிலுள் அ_தக புனைந்து – மணி:28/214

TOP


தகப்பட்டும் (1)

சொல் தகப்பட்டும் இலக்கு அண தொடர்பால் – மணி:30/24

TOP


தகர (1)

தகர குழலாள்-தன்னொடு மயங்கி – மணி:4/55

TOP


தகவு (8)

தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள் – மணி:3/150
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின் – மணி:5/36
தகவு இலை-கொல்லோ சபாபதி என – மணி:6/138
அழி_தகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி – மணி:12/43
பிச்சை ஏற்றல் பெரும் தகவு உடைத்து என – மணி:15/74
சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி – மணி:16/4
தன் அடி தொழுதலும் தகவு என வணங்கி – மணி:18/129
தான் செய்ததனால் தகவு இலன் விஞ்ஞையன் – மணி:22/207

TOP


தகவுடைத்தே (1)

நா புடைபெயராது நாணு தகவுடைத்தே
தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று – மணி:23/16,17

TOP


தகாது (2)

அறன் ஓடு ஒழித்தல் ஆய்_இழை தகாது என – மணி:15/54
தன்முன் தோன்றல் தகாது ஒழி நீ என – மணி:22/26

TOP


தகு (2)

சீர்த்தி என்னும் திரு தகு தேவியொடு – மணி:19/55
காண்_தகு நல்_வினை நும்மை ஈங்கு அழைத்தது – மணி:24/98

TOP


தகுதி (3)

தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும் – மணி:7/12
தான் தொழுது ஏத்தி தகுதி செய்திலை – மணி:23/145
தகுதி என்னார் தன்மை அன்மையின் – மணி:24/24

TOP


தகும் (1)

இன்பமும் துன்பமும் இவையும் அணு என தகும்
முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது – மணி:27/163,164

TOP


தகுவது (1)

கொள்ள தகுவது காந்தம் என கூறல் – மணி:27/56

TOP


தகை (9)

தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம் – மணி:4/66
தொழு தகை மாதவ துணி பொருள் உணர்ந்தோய் – மணி:9/9
புல தகை எய்தினை பூம் பொழில் அக-வயின் – மணி:10/21
தொழும்_தகை மரபின் பாத்திரம் புகுதலும் – மணி:11/58
தற்காத்து அளித்த தகை ஆ-அதனை – மணி:15/17
நரைமையின் திரை தோல் தகை இன்று ஆயது – மணி:20/44
தொழும்_தகை மாதவன் துணை அடி வணங்க – மணி:24/92
தகை மலர் தாரோன் தன் திறம் கூறினன் – மணி:24/175
கிள்ளிவளவனொடு கெழு_தகை வேண்டி – மணி:25/14

TOP


தகைக்குநர் (1)

தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல் என்று – மணி:23/36

TOP


தகைபாராட்டுதல் (1)

தகைபாராட்டுதல் அல்லது யாவதும் – மணி:5/78

TOP


தகைமை (2)

தான் தொலைவு இல்லா தகைமை நோக்கி – மணி:17/6
தகைமை உணரும் தன்மையது ஆகும் – மணி:27/27

TOP


தகைமையது (4)

தான் தொலைவு இல்லா தகைமையது ஆகும் – மணி:11/50
தான் தொலைவு இல்லா தகைமையது என்றே – மணி:14/15
தான் தனி தின்னும் தகைமையது ஆயது – மணி:25/104
தான் பிணி அவிழா தகைமையது ஆகி – மணி:25/217

TOP


தகைமையள் (3)

நின்னால் வணங்கும் தகைமையள் வணங்கு என – மணி:0/21
தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள் – மணி:3/43
தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ – மணி:15/78

TOP


தகைமையின் (1)

தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும் – மணி:12/88

TOP


தங்கள் (1)

விண்ணவர் தங்கள் விசும்பு இடம் மறந்து – மணி:28/64

TOP


தங்கா (3)

தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும் – மணி:12/88
தங்கா வேட்கையின் தானும் செல்வுழி – மணி:16/12
தங்கா வேட்கை-தனை அவண் தணித்ததூஉம் – மணி:18/96

TOP


தங்காது (5)

ஒரு-பால் படாஅது ஒரு_வழி தங்காது
பாகும் பறையும் பருந்தின் பந்தரும் – மணி:4/40,41
தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி – மணி:7/54
தங்காது அ நகர் வீழ்ந்து கேடு எய்தலும் – மணி:9/32
தங்காது அ கலம் சென்று சார்ந்து இறுத்தலும் – மணி:25/127
தங்காது இ பதி தருமத வனத்தே – மணி:28/182

TOP


தங்கி (1)

கங்கை அம் பேர் யாற்று அடைகரை தங்கி
வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து – மணி:26/84,85

TOP


தங்கிய (2)

தங்கிய அப்பில் வாய் சுவை எனும் விகாரமும் – மணி:27/217
தரும சாரணர் தங்கிய குணத்தோர் – மணி:28/109

TOP


தங்கியது (1)

தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன் – மணி:14/82

TOP


தங்கினன் (1)

தங்கினன் வதிந்து அ தக்கண பேர் ஊர் – மணி:13/108

TOP


தச்சரும் (2)

அவந்தி கொல்லரும் யவன தச்சரும்
தண் தமிழ் வினைஞர்-தம்மொடு கூடி – மணி:19/108,109
மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும் – மணி:28/37

TOP


தசும்பு (1)

நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும் – மணி:28/14

TOP


தட்டில் (1)

செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்தி – மணி:19/69

TOP


தட (8)

மை தட கண்ணார்-தமக்கும் எ பயந்த – மணி:2/70
வினை விளங்கு தட கை விறலோய் கேட்டி – மணி:4/112
மை தட கண்ணாள் மயங்கினள் வெருவ – மணி:7/96
சிலை கயல் நெடும் கொடி செரு வேல் தட கை – மணி:19/124
வலி கெழு தட கை மாவண்கிள்ளி – மணி:19/127
கரும்பு உடை தட கை காமன் கையற – மணி:23/27
கேட்டும் அறிதியோ வாள் தட கண்ணி – மணி:23/119
வடி வேல் தட கை வானவன் போல – மணி:25/202

TOP


தடிந்து (1)

தடிந்து எரியூட்டினும் தான் உணராது எனின் – மணி:16/98

TOP


தடியவும் (1)

தாதை வாளால் தடியவும் பட்டனன் – மணி:22/79

TOP


தடியும் (1)

என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று – மணி:6/107

TOP


தடியொடு (1)

வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து – மணி:6/84

TOP


தடுமாற்ற (1)

சொல் தடுமாற்ற தொடர்ச்சியை விட்டு – மணி:27/166

TOP


தடுமாற்று (1)

தையால் உன்-தன் தடுமாற்று அவலத்து – மணி:23/102

TOP


தடுமாறு (1)

தடுமாறு பிறவி தாழ்தரு தோற்றம் – மணி:21/33

TOP


தடுமாறு-காலை (1)

சுடர் வழக்கு அற்று தடுமாறு-காலை ஓர் – மணி:10/10

TOP


தடைஇ (1)

தாழ் ஒளி மண்டபம்-தன் கையின் தடைஇ
சூழ்வோன் சுதமதி-தன் முகம் நோக்கி – மணி:5/9,10

TOP


தண் (11)

தான் நிலை திரியா தண் தமிழ் பாவை – மணி:0/25
தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும் – மணி:1/58
தண் மணல் துருத்தியும் தாழ் பூம் துறைகளும் – மணி:1/65
தாமரை தண் மதி சேர்ந்தது போல – மணி:3/12
ஆசு அற விளங்கிய அம் தீம் தண் கதிர் – மணி:6/6
தண் மலர் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கி – மணி:11/4
தண் பனி விழுங்கிய செம் கதிர் மண்டிலம் – மணி:12/63
சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின் – மணி:14/74
தண் தமிழ் வினைஞர்-தம்மொடு கூடி – மணி:19/109
தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி – மணி:20/41
நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்கு உற – மணி:22/29

TOP


தண்டத்து (1)

ஒறுக்கும் தண்டத்து உறு சிறைக்கோட்டம் – மணி:19/43

TOP


தண்டம் (1)

கொண்டோ பிழைத்த தண்டம் அஞ்சி – மணி:13/6

TOP


தண்டா (2)

தண்டா களிப்பின் ஆடும் கூத்து – மணி:6/126
தண்டா காட்சி தவத்தோர் அருளி – மணி:28/134

TOP


தண்டின் (1)

தாழை தண்டின் உணங்கல் காணாய் – மணி:20/62

TOP


தண்டு (1)

தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி – மணி:14/30

TOP


தண்டும் (1)

தண்டும் மண்டையும் பிடித்து காவலர் – மணி:6/62

TOP


தண்டே (1)

வாழை தண்டே போன்ற குறங்கு இணை – மணி:20/61

TOP


தண்ணீர் (1)

அம் தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம் – மணி:10/37

TOP


தண்ணுமை (2)

தண்ணுமை கருவியும் தாழ் தீம் குழலும் – மணி:2/21
தண்ணுமை கருவி கண் எறி தெரிவோர் – மணி:19/82

TOP


தண்ணென் (1)

தண்ணென் சாவக தவள மால் வரை – மணி:15/3

TOP


தணித்ததூஉம் (1)

தங்கா வேட்கை-தனை அவண் தணித்ததூஉம்
கேட்டும் அறிதியோ வாள் திறல் குருசில் – மணி:18/96,97

TOP


தணித்தற்கு (1)

தணியா வேட்கை தணித்தற்கு அரிதால் – மணி:25/121

TOP


தணியா (8)

தணியா துன்பம் தலைத்தலை மேல் வர – மணி:2/5
தணியா துன்பம் தலைத்தலை எய்தும் – மணி:3/19
தணியா நோக்கம் தவிர்ந்திலன் ஆகி – மணி:6/18
தணியா இன்பம் தலைத்தலை மேல் வர – மணி:12/32
தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு – மணி:14/102
தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன் – மணி:15/37
தணியா வேட்கை தணித்தற்கு அரிதால் – மணி:25/121
தணியா காதல் தாய் கண்ணகியையும் – மணி:26/2

TOP


தணியாது (1)

தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின் – மணி:24/65

TOP


தணிவு (1)

தணிவு இல் வெம் பசி தவிர்த்தனை வணங்கினேன் – மணி:17/73

TOP


தத்தம் (2)

தத்தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர் – மணி:27/8
தத்தம் எதிரிக்கு சாத்தியம் தெரியாமை – மணி:29/168

TOP


தத்தமில் (1)

சார்பின் தோன்றி தத்தமில் மீட்டும் – மணி:30/17

TOP


தத்து (2)

தத்து அரி நெடும் கண் தன் மகள் தோழி – மணி:2/7
தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின் – மணி:8/3

TOP


ததர் (1)

ததர் வீழ்பு ஒடித்து கட்டிய உடையினன் – மணி:3/107

TOP


தந்த (3)

வெண்_திரை தந்த அமுதை வானோர் – மணி:15/51
மை_அறு சிறப்பின் தெய்வதம் தந்த
மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய் – மணி:26/70,71
தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும் – மணி:27/172

TOP


தந்தது (2)

தெய்வம் தந்தது திப்பியம் ஆயது – மணி:19/152
வசி தொழில் உதவி வளம் தந்தது என – மணி:28/233

TOP


தந்தி (1)

தந்தி தீயால் தனி துயர் உழந்து – மணி:17/44

TOP


தந்து (4)

தன் கை பாத்திரம் என் கை தந்து ஆங்கு – மணி:5/65
என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்து அருளில் என் – மணி:6/154
இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும் – மணி:6/156
அமுதசுரபி அங்கையில் தந்து என் – மணி:25/146

TOP


தந்தை (4)

தந்தை முனியா தாய் பசு ஆக – மணி:25/70
தந்தை தாயரை அனுமானத்தால் அலது – மணி:27/284
நின் உயிர் தந்தை நெடுங்குலத்து உதித்த – மணி:29/14
தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும் – மணி:29/31

TOP


தந்தையுடனே (1)

பைம்_தொடி தந்தையுடனே பகவன் – மணி:26/54

TOP


தந்தையும் (3)

தந்தையும் தாயும் தாம் நனி உழந்த – மணி:3/5
தருமதத்தனும் தந்தையும் தாயரும் – மணி:22/101
நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று – மணி:27/76

TOP


தந்தையை (1)

தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி – மணி:8/39

TOP


தப்பிய (2)

மைந்து உடை வாளின் தப்பிய வண்ணமும் – மணி:0/76
வாளின் தப்பிய வல் வினை அன்றே – மணி:21/60

TOP


தப்பும் (1)

இது செம்போக்கின் இயல்பு இது தப்பும்
அது மண்டலம் என்று அறியல் வேண்டும் – மணி:27/157,158

TOP


தம் (11)

சமய கணக்கர் தம் திறம் கேட்டதும் – மணி:0/88
சமய கணக்கரும் தம் துறை போகிய – மணி:1/13
தம் அனை-தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும் – மணி:6/131
தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள் – மணி:7/83
தம் பெரு சேனையொடு வெம் சமம் புரி நாள் – மணி:8/59
தம் பதி பெயர்ந்து தமரொடும் கூடி – மணி:13/22
தம் துணை பாவையை தான் தொழுது ஏத்தி – மணி:17/90
தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய – மணி:21/63
நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர் – மணி:25/164
சமய கணக்கர் தம் திறம் சார்ந்து – மணி:27/2
தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும் – மணி:28/86

TOP


தம்-பால் (1)

தள்ளாது ஆகும் காமம் தம்-பால்
ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என – மணி:22/172,173

TOP


தம்தம் (1)

இ திறம் தம்தம் இயல்பினின் காட்டும் – மணி:1/12

TOP


தம்தமில் (1)

தம்தமில் ஆடிய சாந்து கழி நீரும் – மணி:28/8

TOP


தம்மில் (4)

தம்மில் ஒரு_காலத்து ஓரிடத்தே – மணி:29/98
சபக்க விபக்கம் தம்மில் இன்று ஆதல் – மணி:29/225
சபக்க கட ஆதிகள் தம்மில்
எங்கும் ஆய் ஏகாந்தம் அல்ல மின் போல் – மணி:29/250,251
தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே – மணி:29/386

TOP


தம்முள் (6)

விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி – மணி:10/63
ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும் – மணி:13/70
மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும் – மணி:22/161
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும் – மணி:22/168
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும் – மணி:22/204
கைம்மலை களிற்று இனம் தம்முள் மயங்க – மணி:26/81

TOP


தம்முன் (1)

மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன்
கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொள – மணி:22/147,148

TOP


தம்முனும் (1)

மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் – மணி:19/65

TOP


தம்மை (2)

ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அக-வயின் – மணி:10/52
சென்று அவர் தம்மை திரு அடி வணங்கி – மணி:28/239

TOP


தம்மோர் (1)

வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர்
அனையேன் ஆகி அரங்க கூத்தியர் – மணி:18/34,35

TOP


தம (1)

தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார் – மணி:8/57

TOP


தமக்கு (1)

தமக்கு ஒழி மரபின் சாவுறு-காறும் – மணி:16/110

TOP


தமது (1)

செற்ற தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும் – மணி:23/12

TOP


தமர் (2)

தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல – மணி:5/138
அமர கேள் நின் தமர் அலம் ஆயினும் – மணி:10/36

TOP


தமரின் (1)

தமரின் தீர்ந்த சாலி என்போள்-தனை – மணி:13/75

TOP


தமரொடும் (1)

தம் பதி பெயர்ந்து தமரொடும் கூடி – மணி:13/22

TOP


தமனிய (2)

தாரன் மாலையன் தமனிய பூணினன் – மணி:3/36
சாலையும் கூடமும் தமனிய பொதியிலும் – மணி:28/66

TOP


தமனியம் (1)

தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின் – மணி:19/114

TOP


தமியள் (3)

தானே தமியள் இங்கு எய்தியது உரை என – மணி:4/104
தானே தமியள் நின்றோள் முன்னர் – மணி:18/124
தானே தமியள் ஒருத்தி தோன்ற – மணி:24/32

TOP


தமியன் (2)

தானே தமியன் வருவோன் தன்முன் – மணி:14/72
தானே தமியன் வந்தனன் அளியன் – மணி:16/58

TOP


தமியேன் (1)

யாரும் இல் தமியேன் என்பது நோக்காது – மணி:6/134

TOP


தமிழ் (4)

தான் நிலை திரியா தண் தமிழ் பாவை – மணி:0/25
மா வண் தமிழ் திறம் மணிமேகலை துறவு – மணி:0/97
தண் தமிழ் வினைஞர்-தம்மொடு கூடி – மணி:19/109
தென் தமிழ் மதுரை செழும் கலை பாவாய் – மணி:25/139

TOP


தமிழக (1)

சம்பு தீவினுள் தமிழக மருங்கில் – மணி:17/62

TOP


தயங்கு (2)

தயங்கு இணர் கோதை தாரை சாவுற – மணி:7/100
முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப – மணி:30/8

TOP


தர (1)

வரம் தர எழுதிய ஓவிய மாக்களும் – மணி:28/38

TOP


தரற்கு (1)

வரம் தரற்கு உரியோர்-தமை முன் நிறுத்தி – மணி:6/184

TOP


தரிசனை (1)

சுருதி சிந்தனா பாவனா தரிசனை
கருதி உய்த்து மயக்கம் கடிக – மணி:30/258,259

TOP


தரியாது (1)

இரவும் பகலும் இளிவுடன் தரியாது
வருவோர் பெயர்வோர் மாறா சும்மையும் – மணி:6/68,69

TOP


தரின் (2)

ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லது – மணி:6/172
தாம் தரின் யானும் தருகுவன் மடவாய் – மணி:6/174

TOP


தரு (9)

ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி – மணி:5/16
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும் – மணி:13/54
வான் தரு கற்பின் மனை உறை மகளிரின் – மணி:15/77
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு_சிறை – மணி:18/44
அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும் – மணி:21/20
அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும் – மணி:21/20
வான் தரு கற்பின் மனை அறம் பட்டேன் – மணி:22/53
விரி தரு பூ குழல் விசாகையை அல்லது – மணி:22/108
நலம் தரு பண்ணும் திறனும் வாய்ப்ப – மணி:28/41

TOP


தருக்கிய (1)

தருக்கிய காம கள்ளாட்டு இகழ்ந்து – மணி:25/91

TOP


தருக (1)

என் மனை தருக என இராசமாதேவி – மணி:24/76

TOP


தருகுவன் (1)

தாம் தரின் யானும் தருகுவன் மடவாய் – மணி:6/174

TOP


தருதல் (1)

தன் கண் சார்த்திய நயம் தருதல் உடையது – மணி:29/116

TOP


தருதலின் (1)

மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி – மணி:11/90

TOP


தருதற்கு (2)

தருதற்கு உள்ளம் தான் இலை என்றல் – மணி:30/225
ஒட்டி தருதற்கு உரியோர் இல்லை – மணி:30/251

TOP


தருநிலை (1)

தருநிலை வச்சிரம் என இரு கோட்டம் – மணி:5/114

TOP


தருப்பையில் (1)

தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ந்து – மணி:23/13

TOP


தரும் (5)

மா நகருள்ளீர் மழை தரும் இவள் என – மணி:22/93
உரம் தரும் உயிரோடு ஒரு_நால் வகை அணு – மணி:27/113
உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான் – மணி:27/258
மிக தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க – மணி:29/135
தரும் முறை இது என தாம்தாம் சார்தல் – மணி:30/94

TOP


தரும (7)

தரும பீடிகை தோன்றியது ஆங்கு என் – மணி:8/63
தரும சக்கரம் உருட்டினன் வருவோன் – மணி:10/26
தரும தலைவன் தலைமையின் உரைத்த – மணி:11/30
தரும தலைவன் தலைமையின் உரைத்த – மணி:12/57
தரும பீடிகை சாற்றுக என்றே – மணி:25/63
தரும பீடிகை இது என காட்ட – மணி:25/133
தரும சாரணர் தங்கிய குணத்தோர் – மணி:28/109

TOP


தருமசாவகன்-தன் (1)

தருமசாவகன்-தன் அடி வணங்கி – மணி:25/2

TOP


தருமத (1)

தங்காது இ பதி தருமத வனத்தே – மணி:28/182

TOP


தருமதத்தனும் (4)

தருமதத்தனும் தன் மாமன் மகள் – மணி:22/82
தருமதத்தனும் தந்தையும் தாயரும் – மணி:22/101
தருமதத்தனும் தன் மாமன் மகள் – மணி:22/107
தானம் செய் என தருமதத்தனும்
மாமன்_மகள்-பால் வான் பொருள் காட்டி – மணி:22/139,140

TOP


தருமம் (3)

தவ திறம் பூண்டு தருமம் கேட்டு – மணி:0/93
தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி – மணி:25/39
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு – மணி:30/263

TOP


தருமமும் (1)

தவமும் தருமமும் சார்பின் தோற்றமும் – மணி:21/163

TOP


தருமாத்திகாயம் (1)

தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய் – மணி:27/187

TOP


தருவது (1)

ஈர்_ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது
அ கனி உண்டோர் ஆறு_ஈர் ஆண்டு – மணி:17/38,39

TOP


தருவர் (1)

தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை – மணி:6/168

TOP


தருவன (1)

துன்பம் தருவன துறத்தல் வேண்டும் – மணி:23/129

TOP


தரூஉம் (7)

தன்-வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது – மணி:3/97
மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன் – மணி:5/34
நளி இரு முந்நீர் நலம் பல தரூஉம்
கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும் – மணி:12/92,93
புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம்
அரும் பெறல் மரபின் பத்தினி பெண்டிரும் – மணி:16/49,50
வறன் ஓடு உலகில் மழை_வளம் தரூஉம்
அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை – மணி:21/157,158
மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம்
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர் – மணி:22/45,46
மண்ணும் மரனும் வளம் பல தரூஉம்
உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல் என – மணி:24/173,174

TOP


தலத்து (1)

கல் தலத்து இருந்துழி காவலன் விரும்பி – மணி:28/113

TOP


தலம் (1)

இ தலம் நீங்கேன் இளம்_கொடி யானும் – மணி:21/169

TOP


தலை (16)

எடுத்தனன் தழீஇ கடுப்ப தலை ஏற்றி – மணி:5/67
தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி – மணி:6/51
ஊண் தலை துற்றிய ஆண்டலை குரலும் – மணி:6/77
விரத யாக்கையர் உடை தலை தொகுத்து-ஆங்கு – மணி:6/88
கரும் தலை வாங்கி கையகத்து ஏந்தி – மணி:6/120
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ – மணி:8/36
காந்தள் அம் செம் கை தலை மேல் குவிந்தன – மணி:9/2
தலை மேல் குவிந்த கையள் செம் கண் – மணி:9/3
வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்க – மணி:10/9
நா மிசை வைத்தேன் தலை மிசை கொண்டேன் – மணி:10/14
இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து – மணி:12/75
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து – மணி:13/114
சாவகம் ஆளும் தலை தாள் வேந்தன் – மணி:14/103
தலை தார் சேனையொடு மலைத்து தலைவந்தோர் – மணி:19/123
நிச்சயித்து அ தலை மழை நிகழ்வு உரைத்தல் – மணி:27/34
தானம் தாங்கி சீலம் தலை நின்று – மணி:30/1

TOP


தலைக்கொண்டு (1)

இரந்து ஊண் தலைக்கொண்டு இ நகர் மருங்கில் – மணி:5/45

TOP


தலைச்சாவகன் (1)

தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்தி – மணி:21/179

TOP


தலைத்தலை (3)

தணியா துன்பம் தலைத்தலை மேல் வர – மணி:2/5
தணியா துன்பம் தலைத்தலை எய்தும் – மணி:3/19
தணியா இன்பம் தலைத்தலை மேல் வர – மணி:12/32

TOP


தலைதடுமாறா (1)

பிரிவை தலைதடுமாறா சொல்லுதல் – மணி:29/461

TOP


தலைநின்று (2)

சீலம் தாங்கி தானம் தலைநின்று
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி:24/137,138
சீலம் தாங்கி தானம் தலைநின்று
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி:30/78,79

TOP


தலைநீங்கிய (1)

அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன் – மணி:11/84

TOP


தலைப்பட்ட (1)

அறிவு தலைப்பட்ட ஆய்_இழை தனக்கு – மணி:23/29

TOP


தலைமகள் (1)

தவிர்வு இலேன் ஆதலின் தலைமகள் தோன்றி – மணி:21/14

TOP


தலைமகன் (1)

தன்-வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது – மணி:3/97

TOP


தலைமயங்கிய (1)

மண் மிசை கிடந்து என வளம் தலைமயங்கிய
பொன் நகர் வறிதா புல்லென்று ஆயது – மணி:28/167,168

TOP


தலைமை (1)

தலைமையா கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை – மணி:24/79

TOP


தலைமையா (1)

தலைமையா கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை – மணி:24/79

TOP


தலைமையின் (2)

தரும தலைவன் தலைமையின் உரைத்த – மணி:11/30
தரும தலைவன் தலைமையின் உரைத்த – மணி:12/57

TOP


தலையீண்டும் (1)

மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும்
ஆயிரம்_கண்ணோன் விழா கால்கொள்க என – மணி:1/25,26

TOP


தலையும் (1)

தோளும் தலையும் துணிந்து வேறாக – மணி:21/59

TOP


தலையெடுத்தாய் (1)

தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய் என – மணி:22/103

TOP


தலைவந்தோர் (1)

தலை தார் சேனையொடு மலைத்து தலைவந்தோர்
சிலை கயல் நெடும் கொடி செரு வேல் தட கை – மணி:19/123,124

TOP


தலைவரும் (1)

தவல்_இல் துன்பம் தலைவரும் என்ப – மணி:30/117

TOP


தலைவன் (7)

அமரர் தலைவன் ஆங்கு-அது நேர்ந்தது – மணி:1/9
சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி – மணி:5/69
தரும தலைவன் தலைமையின் உரைத்த – மணி:11/30
தரும தலைவன் தலைமையின் உரைத்த – மணி:12/57
தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய – மணி:21/63
புகலும் தலைவன் யார் நூற்பொருள் யாவை – மணி:27/168
தன் விழா தவிர்தலின் வானவர் தலைவன்
நின் உயிர் தந்தை நெடுங்குலத்து உதித்த – மணி:29/13,14

TOP


தலைவனை (1)

விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று – மணி:1/5

TOP


தலைவனொடு (2)

போதி தலைவனொடு பொருந்தி தோன்றும் – மணி:11/43
போதி தலைவனொடு பொருந்திய போழ்தத்து – மணி:15/26

TOP


தலைவி (1)

வானோர் தலைவி மண்ணோர் முதல்வி – மணி:14/19

TOP


தலைவியை (1)

தான் தொழுது ஏத்தி தலைவியை வணங்கி – மணி:14/21

TOP


தவ்வை-தன்னொடு (1)

தாரை தவ்வை-தன்னொடு கூடிய – மணி:7/104

TOP


தவ்வையர் (3)

தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும் – மணி:10/51
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் – மணி:11/136
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் – மணி:12/15

TOP


தவ (19)

ஆங்கு இனிது இருந்த அரும் தவ முதியோள் – மணி:0/15
அன்னை கேள் இ அரும் தவ முதியோள் – மணி:0/20
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு – மணி:0/93
அரும் தவ படுத்தல் அல்லது யாவதும் – மணி:2/56
அணி அமை தோற்றத்து அரும் தவ படுத்திய – மணி:3/149
சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி – மணி:5/69
கற்பு தான் இலள் நல் தவ உணர்வு இலள் – மணி:5/86
தவ துறை மாக்கள் மிக பெரும் செல்வர் – மணி:6/97
தவ திறம் பூண்டோள்-தன் மேல் வைத்த – மணி:7/13
பெரும் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும் – மணி:8/61
தவ பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின் – மணி:12/119
நல் தவ பெண்டிர் பின் உளம் போகியும் – மணி:22/22
நீங்கினர் அன்றே நிறை தவ மாக்கள் – மணி:22/174
அரவு ஏர் அல்குல் அரும் தவ மடவார் – மணி:24/7
தேவி கேளாய் செய் தவ யாக்கையின் – மணி:24/101
நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும் – மணி:26/74
தேவரில் தோற்றி முன் செய் தவ பயத்தால் – மணி:28/139
தவ நெறி அறவணன் சாற்ற கேட்டனன் – மணி:28/150
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு – மணி:30/263

TOP


தவக்கொடி (1)

மா பெரும் தவக்கொடி ஈன்றனை என்றே – மணி:7/37

TOP


தவத்தள் (1)

ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி – மணி:5/16

TOP


தவத்தால் (2)

தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி – மணி:28/142
உயங்காது ஒழி நின் உயர் தவத்தால் ஓர் – மணி:28/193

TOP


தவத்தீரே (1)

விளை பூம் தேறலில் மெய் தவத்தீரே
உண்டு தெளிந்து இ யோகத்து உறு பயன் – மணி:3/99,100

TOP


தவத்து (2)

யாப்புறு மா தவத்து அறவணர் தொழுததும் – மணி:0/56
செய் தவத்து_ஆட்டியை சிறுமை செய்தேன் – மணி:23/64

TOP


தவத்து_ஆட்டியை (1)

செய் தவத்து_ஆட்டியை சிறுமை செய்தேன் – மணி:23/64

TOP


தவத்தோய் (1)

தாங்கு அரும் தன்மை தவத்தோய் நீ யார் – மணி:19/143

TOP


தவத்தோர் (1)

தண்டா காட்சி தவத்தோர் அருளி – மணி:28/134

TOP


தவத்தோர்க்கு (1)

சீலம் நீங்கா செய் தவத்தோர்க்கு
வேலை பிழைத்த வெகுளி தோன்ற – மணி:21/57,58

TOP


தவம் (15)

நல் தவம் புரிந்தது நாண் உடைத்து என்றே – மணி:2/33
தீ_வினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு – மணி:11/139
நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர் – மணி:14/41
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தேன் – மணி:14/89
செங்கோல் காட்டி செய் தவம் புரிந்த – மணி:18/82
நோற்று_ஊண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி – மணி:18/122
நல்லாய் என்-கொல் நல் தவம் புரிந்தது – மணி:18/126
செய்குவன் தவம் என சிற்றிலும் பேரிலும் – மணி:22/182
அற்பு கடன் நில்லாது நல் தவம் படராது – மணி:26/7
கோவலன் தாதை மா தவம் புரிந்தோன் – மணி:28/73
மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன் – மணி:28/100
முன் தவம் உடைமையின் முனிகலை ஏத்தி – மணி:28/114
தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய – மணி:28/130
தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி – மணி:28/142
செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ – மணி:28/188

TOP


தவமும் (1)

தவமும் தருமமும் சார்பின் தோற்றமும் – மணி:21/163

TOP


தவர் (2)

அன்றே போன்றது அரும் தவர் வாய் மொழி – மணி:25/66
பெரும் தவர் கை பெய் பிச்சையின் பயனும் – மணி:28/229

TOP


தவர்-தம்மால் (1)

பெரும் தவர்-தம்மால் பெரும் பொருள் எய்த – மணி:19/160

TOP


தவர்க்கு (1)

அரும் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி – மணி:24/95

TOP


தவல் (2)

தவல்_அரு சிறப்பின் அராந்தாணத்து உளோன் – மணி:3/87
தவல்_இல் துன்பம் தலைவரும் என்ப – மணி:30/117

TOP


தவல்_அரு (1)

தவல்_அரு சிறப்பின் அராந்தாணத்து உளோன் – மணி:3/87

TOP


தவல்_இல் (1)

தவல்_இல் துன்பம் தலைவரும் என்ப – மணி:30/117

TOP


தவலா (1)

தவலா உள்ளம் தன்-பால் உடையது – மணி:4/119

TOP


தவழ் (1)

திரை தவழ் பறவையும் விரி சிறை பறவையும் – மணி:8/28

TOP


தவள (5)

பவள செ வாய் தவள வாள் நகை – மணி:3/117
தண்ணென் சாவக தவள மால் வரை – மணி:15/3
பவள செ வாய் தவள வாள் நகையும் – மணி:18/160
தவள நித்தில தாமம் தாழ்ந்த – மணி:19/112
பவள கடிகையில் தவள வாள் நகையும் – மணி:20/75

TOP


தவறு (3)

சாலிக்கு உண்டோ தவறு என உரைத்து – மணி:13/98
தாபத கோலம் தவறு இன்றோ என – மணி:18/54
தாயரும் நீயும் தவறு இன்று ஆக – மணி:21/170

TOP


தவன் (6)

பின்னிலை முனியா பெரும் தவன் கேட்டு ஈங்கு – மணி:0/19
உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய் – மணி:0/85
ஓங்கு உயர் மலயத்து அரும் தவன் உரைப்ப – மணி:1/3
ஆங்கு அ தீவம் விட்டு அரும் தவன் வடிவு ஆய் – மணி:21/90
ஆங்கு அவன் புதல்வனோடு அரும் தவன் முனிந்த – மணி:24/11
அரும் தவன் அருள ஆய்_இழை வணங்கி – மணி:28/162

TOP


தவன்-தன்னால் (1)

ஆர் அணங்கு ஆகிய அரும் தவன்-தன்னால்
காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை – மணி:17/53,54

TOP


தவன்-தன்னுடன் (1)

அரும் தவன்-தன்னுடன் ஆய்_இழை தாயரும் – மணி:25/205

TOP


தவன்-தான் (1)

அகை மலர் பூம் பொழில் அரும் தவன்-தான் என் – மணி:24/176

TOP


தவா (2)

தவா நீர் காவிரி பாவை-தன் தாதை – மணி:3/55
தவா களி மூதூர் சென்று பிறப்பு எய்துதி – மணி:9/53

TOP


தவாது (1)

தவாது அ இடத்து தான் இலை என்றல் – மணி:27/52

TOP


தவிர்த்தனை (1)

தணிவு இல் வெம் பசி தவிர்த்தனை வணங்கினேன் – மணி:17/73

TOP


தவிர்தலின் (1)

தன் விழா தவிர்தலின் வானவர் தலைவன் – மணி:29/13

TOP


தவிர்ந்திலன் (1)

தணியா நோக்கம் தவிர்ந்திலன் ஆகி – மணி:6/18

TOP


தவிர்வு (1)

தவிர்வு இலேன் ஆதலின் தலைமகள் தோன்றி – மணி:21/14

TOP


தழீஇ (4)

மகர யாழின் வான் கோடு தழீஇ
வட்டிகை செய்தியின் வரைந்த பாவையின் – மணி:4/56,57
எடுத்தனன் தழீஇ கடுப்ப தலை ஏற்றி – மணி:5/67
மகன் மெய் யாக்கையை மார்பு உற தழீஇ
ஈம புறங்காட்டு எயில் புற வாயிலில் – மணி:6/139,140
பூம்_கொடி-தன்னை பொருந்தி தழீஇ
அந்தரம் ஆறா ஆறு_ஐந்து யோசனை – மணி:6/210,211

TOP


தழீஇய (1)

உம்பளம் தழீஇய உயர் மணல் நெடும் கோட்டு – மணி:24/27

TOP


தழுவவும் (1)

விரை பூம் பள்ளி வீழ் துணை தழுவவும்
தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி – மணி:7/53,54

TOP


தள்ளாது (1)

தள்ளாது ஆகும் காமம் தம்-பால் – மணி:22/172

TOP


தளர் (3)

தளர் நடை தாங்கா கிளர் பூண் புதல்வரை – மணி:3/141
தளர் இடை அறியும் தன்மையள்-கொல்லோ – மணி:4/98
தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி – மணி:7/54

TOP


தளர்ந்த (1)

தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி – மணி:14/30

TOP


தளர்ந்திடுதல் (1)

தாக்கும் நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல்
சாக்காடு என்பது அருஉரு தன்மை – மணி:30/101,102

TOP


தளர்ந்து (3)

சா துயர் கேட்டு தளர்ந்து உகு மனத்தேன் – மணி:9/65
நடை திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து
மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை – மணி:21/55,56
நா தொலைவு இல்லை ஆயினும் தளர்ந்து
மூத்த இ யாக்கை வாழ்க பல்லாண்டு என – மணி:24/99,100

TOP


தளவமும் (1)

பிடவமும் தளவமும் முட முள் தாழையும் – மணி:3/163

TOP


தளவும் (1)

குருந்தும் தளவும் திருந்து மலர் செருந்தியும் – மணி:19/93

TOP


தளிர் (2)

செம் தளிர் சேவடி நிலம் வடு உறாமல் – மணி:3/159
தளிர் அடி வண்ணம் காணாயோ நீ – மணி:20/65

TOP


தளிர்ப்ப (1)

அருந்த ஏமாந்த ஆர் உயிர் தளிர்ப்ப
விருந்தின் மூரல் அரும்பியதூஉம் – மணி:18/72,73

TOP


தளை (2)

வஞ்சம் செய்துழி வான் தளை விடீஇய – மணி:15/63
காந்தள் அம் செம் கை தளை பிணி விடாஅ – மணி:18/68

TOP


தற்காத்து (1)

தற்காத்து அளித்த தகை ஆ-அதனை – மணி:15/17

TOP


தற்பாராட்டும் (1)

தற்பாராட்டும் என் சொல் பயன் கொள்ளாள் – மணி:20/71

TOP


தறியை (1)

ஓராது தறியை மகன் என உணர்தல் – மணி:27/68

TOP


தறியோ (1)

மையல் தறியோ மகனோ என்றல் – மணி:27/66

TOP


தன் (55)

தத்து அரி நெடும் கண் தன் மகள் தோழி – மணி:2/7
நீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும் – மணி:3/41
முருக செவ்வி முகந்து தன் கண்ணால் – மணி:5/14
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின் – மணி:5/36
தன் உறு துன்பம் தாங்காது புகுந்து – மணி:5/51
தன் கை பாத்திரம் என் கை தந்து ஆங்கு – மணி:5/65
இதுவே ஆயின் கெடுக தன் திறம் என – மணி:5/91
தன் உறு பெடையை தாமரை அடக்க – மணி:5/124
தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து – மணி:6/183
தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும் – மணி:7/12
தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு – மணி:7/107
தன் மகள் வாரா தனி துயர் உழப்ப – மணி:7/132
ஆய்_இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த – மணி:11/19
பிறந்த நாள்-தொட்டும் சிறந்த தன் தீம் பால் – மணி:13/53
தாதை பூதியும் தன் மனை கடிதர – மணி:13/101
தன் கை பாத்திரம் அவன் கை கொடுத்தலும் – மணி:14/16
தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன் – மணி:14/98
தன் நலம் பிறர் தொழ தான் சென்று எய்தி – மணி:15/6
தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும் – மணி:15/8
எண்கு தன் பிணவோடு இருந்தது போல – மணி:16/68
தன் மனை நன் பல தானமும் செய்தனன் – மணி:16/127
தன் உறு கணவன் சாவு உறின் காவலும் – மணி:18/99
தன் அடி தொழுதலும் தகவு என வணங்கி – மணி:18/129
நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன்
அடியில் படியை அடக்கிய அ நாள் – மணி:19/51,52
வம் என கூஉய் மகிழ் துணையொடு தன்
செம்மலர் செம் கை காட்டுபு நின்று – மணி:19/98,99
தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்து என – மணி:20/105
காயசண்டிகை தன் கடும் பசி நீங்கி – மணி:20/114
சாயையின் வாங்கி தன் வயிற்று இடூஉம் – மணி:20/119
தீவதிலகையின் தன் திறம் கேட்டு – மணி:21/88
சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின் – மணி:21/89
தன் உரு இல்லோன் பிற உரு படைப்போன் – மணி:21/96
தருமதத்தனும் தன் மாமன் மகள் – மணி:22/82
தருமதத்தனும் தன் மாமன் மகள் – மணி:22/107
தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று – மணி:23/17
தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல் என்று – மணி:23/36
தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும் – மணி:23/111
திரு கிளர் மணி முடி தேவர் கோன் தன் முன் – மணி:24/13
தன் பெயர் மடந்தை துயருறும் ஆயின் – மணி:24/72
தகை மலர் தாரோன் தன் திறம் கூறினன் – மணி:24/175
பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த – மணி:25/36
மாயம்_இல் மாதவன் தன் அடி பணிந்து – மணி:25/38
மற்று அ பீடிகை தன் மிசை பொறாஅது – மணி:25/59
தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும் – மணி:25/116
நில நாடு எல்லை தன் மலை நாடு என்ன – மணி:26/80
தெய்வ கல்லும் தன் திரு முடி மிசை – மணி:26/89
பின்னையும் பிரிந்து தன் தன்மைய ஆகும் – மணி:27/134
ஆன்ற பொருளுள் தன் தன்மையது ஆயும் – மணி:27/177
பாதம் பணிந்து தன் பாத்திர தானமும் – மணி:28/74
சாவக மன்னன் தன் நாடு எய்த – மணி:28/83
பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின் – மணி:28/220
தன் மகள் பீலிவளை தான் பயந்த – மணி:29/4
தன் விழா தவிர்தலின் வானவர் தலைவன் – மணி:29/13
தன் கண் சார்த்திய நயம் தருதல் உடையது – மணி:29/116
சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல் – மணி:29/160
ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல் – மணி:29/164

TOP


தன்-பால் (5)

தவலா உள்ளம் தன்-பால் உடையது – மணி:4/119
அ நாள் ஆங்கு அவன் தன்-பால் சென்றேன் – மணி:14/96
அல்லி அம் தாரோன் தன்-பால் செல்லல் – மணி:21/28
மற வேல் மன்னவன் தேவி தன்-பால் வர – மணி:24/88
வையம் காவலன் தன்-பால் சென்று – மணி:28/177

TOP


தன்-வயின் (1)

தன்-வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது – மணி:3/97

TOP


தன்ம (19)

பக்க தன்ம வசனம் ஆகும் – மணி:29/71
பக்க தன்ம வசனம் ஆகும் – மணி:29/80
வெளிப்பட்டுள சாத்திய தன்ம திறம் – மணி:29/114
தன்ம சொரூப விபரீத சாதனம் – மணி:29/276
தன்ம விசேட விபரீத சாதனம் – மணி:29/277
தன்ம சொரூப விபரீத சாதனம் – மணி:29/281
ஏது சாத்திய தன்ம நித்தத்தை விட்டு – மணி:29/286
தன்ம விசேட விபரீத சாதனம் – மணி:29/288
சாதன தன்ம விகலமும் சாத்திய – மணி:29/331
தன்ம விகலமும் உபய தன்ம – மணி:29/332
தன்ம விகலமும் உபய தன்ம
விகலமும் அநன்னுவயம் விபரீதான்னுவயம் – மணி:29/332,333
சாதன தன்ம விகலம் ஆவது – மணி:29/340
சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பி – மணி:29/347
சாதன தன்ம அமூர்த்தத்துவம் குறையும் – மணி:29/348
சாத்திய தன்ம விகலம் ஆவது – மணி:29/349
உபய தன்ம விகலம் ஆவது – மணி:29/359
உபய தன்ம விகலம் ஆவது – மணி:29/364
அசன்னா உள்ள உபய தன்ம விகலம் – மணி:29/373
புத்த தன்ம சங்கம் என்னும் – மணி:30/3

TOP


தன்மத்தின் (1)

சாதித்து சாத்திய தன்மத்தின்
விசேடம் கெடுத்தலின் விபரீதம் – மணி:29/301,302

TOP


தன்மத்து (1)

சொன்ன ஏதுவின் சாத்திய தன்மத்து
உருவம் கெடுதல் சத்தம் நித்தம் – மணி:29/282,283

TOP


தன்மம் (7)

சத்தம் சாத்திய தன்மம் ஆவது – மணி:29/120
சொன்ன ஏது சாத்திய தன்மம்
தன்னிடை விசேடம் கெட சாதித்தல் – மணி:29/289,290
சாத்திய தன்மம் குறைவுபடுதல் – மணி:29/351
சாதன தன்மம் மீண்டு – மணி:29/404
சாத்திய தன்மம் மீளாது ஒழிதல் – மணி:29/405
சாத்திய தன்மம் மீண்டு – மணி:29/414
சாதன தன்மம் மீளாது ஒழிதல் – மணி:29/415

TOP


தன்மமாய் (2)

சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும் – மணி:29/379
சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும் – மணி:29/380

TOP


தன்மாத்திகாயமும் (1)

தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும்
அதன்மாத்திகாயமும் காலா காயமும் – மணி:27/172,173

TOP


தன்மி (13)

பற்றி நாட்டப்படுவது அதில் தன்மி
சத்தம் சாத்திய தன்மம் ஆவது – மணி:29/119,120
எதிரிக்கு தன்மி பிரசித்தம் இன்றி – மணி:29/174
ஆதலின் தன்மி அப்பிரசித்தம் – மணி:29/178
மாறு ஆனோர்க்கு தன்மி சாத்தியம் – மணி:29/180
ஏற்ற தன்மி இன்மை காட்டுதல் – மணி:29/208
தன்மி அசித்தம் அநைகாந்திகமும் – மணி:29/211
தன்மி சொரூப விபரீத சாதனம் – மணி:29/278
தன்மி விசேட விபரீத சாதனம் – மணி:29/279
தன்மி சொரூப விபரீத சாதனம் – மணி:29/303
தன்மி உடைய சொரூப மாத்திரத்தினை – மணி:29/304
தன்மி விசேட விபரீத சாதனம் – மணி:29/319
தன்மி விசேட அபாவம் சாதித்தல் – மணி:29/320
ஆக்கியது ஆதலான் தன்மி விசேடம் – மணி:29/324

TOP


தன்மியினை (1)

பாவம் என்று பகர்ந்த தன்மியினை
அபாவம் ஆக்குதலான் விபரீதம் – மணி:29/317,318

TOP


தன்மியினையும் (1)

வெளிப்பட்டுள்ள தன்மியினையும்
வெளிப்பட்டுள சாத்திய தன்ம திறம் – மணி:29/113,114

TOP


தன்முன் (2)

தானே தமியன் வருவோன் தன்முன்
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கி – மணி:14/72,73
தன்முன் தோன்றல் தகாது ஒழி நீ என – மணி:22/26

TOP


தன்மை (10)

நீங்கா தன்மை நினக்கும் உண்டு ஆகலின் – மணி:10/45
தாங்கு அரும் தன்மை தவத்தோய் நீ யார் – மணி:19/143
தகுதி என்னார் தன்மை அன்மையின் – மணி:24/24
பயற்று தன்மை கெடாது கும்மாயம் – மணி:27/185
தன்மை வெளிப்பட்டு அதில் மண் வெளிப்பட்டு – மணி:27/211
சாதலும் நிகழ்தலும் அ பொருள் தன்மை
ஒன்று அணி கூட்டம் குணமும் குணியும் என்று – மணி:27/260,261
நின்னது தன்மை அ நெடு நிலை கந்தில் துன்னிய – மணி:28/148
தான் நடுக்கு உற்ற தன்மை நோக்கி – மணி:29/22
சாக்காடு என்பது அருஉரு தன்மை
யாக்கை வீழ் கதிர் என மறைந்திடுதல் – மணி:30/102,103
தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை – மணி:30/192

TOP


தன்மைய (1)

பின்னையும் பிரிந்து தன் தன்மைய ஆகும் – மணி:27/134

TOP


தன்மையது (3)

தகைமை உணரும் தன்மையது ஆகும் – மணி:27/27
ஆன்ற பொருளுள் தன் தன்மையது ஆயும் – மணி:27/177
தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும் – மணி:27/178

TOP


தன்மையள்-கொல்லோ (1)

தளர் இடை அறியும் தன்மையள்-கொல்லோ
விளையா மழலை விளைந்து மெல் இயல் – மணி:4/98,99

TOP


தன்மையில் (1)

வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும் – மணி:7/49

TOP


தன்னான் (1)

தன்னான் இயன்ற தனம் பல கோடி – மணி:28/128

TOP


தன்னிடை (2)

தாங்கா நரகம் தன்னிடை உழப்போர் – மணி:22/176
தன்னிடை விசேடம் கெட சாதித்தல் – மணி:29/290

TOP


தன்னில் (3)

தன்னில் ஒன்றில் சார்ந்து உளது ஆகி – மணி:27/38
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும் – மணி:27/94
உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும் என – மணி:30/71

TOP


தன்னின் (1)

உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் என – மணி:24/130

TOP


தன்னுள் (1)

கொண்ட விரதம் தன்னுள் கூறி – மணி:22/110

TOP


தன்னை (17)

சுதமதி தன்னை துயில் எடுப்பியதூஉம் – மணி:0/46
அறை கழல் வேந்தன் ஆய்_இழை தன்னை
சிறை-செய்க என்றதும் சிறை_வீடு-செய்ததும் – மணி:0/79,80
ஒப்ப தோன்றிய உவவனம் தன்னை
தொழுதனள் காட்டிய சுதமதி-தன்னொடு – மணி:3/169,170
ஆங்கு அவள் தன்னை என் அணி தேர் ஏற்றி – மணி:4/73
வடி தேர் தானை வத்தவன் தன்னை
வஞ்சம் செய்துழி வான் தளை விடீஇய – மணி:15/62,63
பின் அறிவாம் என பெயர்வோன் தன்னை
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண – மணி:19/16,17
கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னை
பாங்குற இருந்த பல் பொறி மஞ்ஞையை – மணி:19/67,68
இராகுலன் தன்னை இட்டு அகலாதது – மணி:21/62
அறனோடு என்னை என்று அறைந்தோன் தன்னை
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த – மணி:21/104,105
ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை
வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம் – மணி:21/181,182
மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன் – மணி:22/158
ஈங்கு இவன் தன்னை எறிந்தது என்று ஏத்தி – மணி:22/203
அழுது அடி வீழாது ஆய்_இழை தன்னை
தொழுது முன் நின்று தோன்ற வாழ்த்தி – மணி:23/9,10
கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னை
பண்டு அறிவுடையேன் பார்த்திப கேளாய் – மணி:24/52,53
பண்ட கலம் பகர் சங்கமன் தன்னை
கண்டனர் கூற தையல் நின் கணவன் – மணி:26/23,24
என்றவன் தன்னை விட்டு இறைவன் ஈசன் என – மணி:27/86
விருத்தம் தன்னை திருத்தக விளம்பின் – மணி:29/275

TOP


தனக்கு (14)

ஒரு_நூறு வேள்வி உரவோன் தனக்கு
பெரு விழா அறைந்ததும் பெருகியது அலர் என – மணி:0/33,34
தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன் – மணி:5/73
மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும் – மணி:7/130
இராகுலன் தனக்கு புக்கேன் அவனொடு – மணி:9/46
தனக்கு உரை-செய்து தான் ஏகிய வண்ணமும் – மணி:12/22
உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன் – மணி:16/113
கோட்டம் காவலர் கோமகன் தனக்கு இ – மணி:19/48
அறவணன் தனக்கு நீ உரைத்த அ நாள் – மணி:21/162
பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்கு
தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்தி – மணி:21/178,179
காவல் கணிகை தனக்கு ஆம் காதலன் – மணி:22/30
நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி – மணி:22/99
அறிவு தலைப்பட்ட ஆய்_இழை தனக்கு
சிறை தக்கன்று செங்கோல் வேந்து என – மணி:23/29,30
யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு
பூம் கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை – மணி:23/71,72
அ நோய் தனக்கு
பேதைமை செய்கை அவாவே பற்று – மணி:30/183,184

TOP


தனது (1)

எவ்வம் உற்றான் தனது எவ்வம் தீர் என – மணி:29/25

TOP


தனம் (1)

தன்னான் இயன்ற தனம் பல கோடி – மணி:28/128

TOP


தனாது (1)

பான்மையின் தனாது பாண்டு கம்பளம் – மணி:29/21

TOP


தனி (21)

தான் துயில் உணர்ந்து தனி துயர் உழந்ததும் – மணி:0/48
ஒரு_தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு – மணி:3/31
ஒரு_தனி ஓங்கிய விரை மலர் தாமரை – மணி:4/9
ஒரு_தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன் – மணி:4/96
ஒரு_தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி – மணி:5/107
சார்ங்கலன் என்போன் தனி வழி சென்றோன் – மணி:6/106
தன் மகள் வாரா தனி துயர் உழப்ப – மணி:7/132
ஒரு_தனி அஞ்சுவென் திருவே வா என – மணி:8/27
ஒரு_தனி வரூஉம் பெருமகன் போல – மணி:14/71
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தேன் – மணி:14/89
ஒரு_தனி ஓங்கிய திரு மலர் போன்று – மணி:15/76
தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ – மணி:15/78
சாபம் பட்டு தனி துயர் உறூஉம் – மணி:15/84
விரை மலர் தாமரை ஒரு_தனி இருந்த – மணி:16/33
தந்தி தீயால் தனி துயர் உழந்து – மணி:17/44
உலக அறவியின் ஒரு_தனி ஏறி – மணி:17/86
ஒரு_தனி ஓங்கிய திரு மணி காஞ்சி – மணி:18/56
ஊர் துஞ்சு யாமத்து ஒரு_தனி எழுந்து – மணி:20/94
தான் தனி தின்னும் தகைமையது ஆயது – மணி:25/104
ஒரு_தனி போயினன் உலக மன்னவன் – மணி:25/204
தனி கல கம்பள செட்டி கைத்தரலும் – மணி:29/6

TOP


தனித்து (2)

தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள் – மணி:3/43
தனித்து பார்த்து பற்று அறுத்திடுதல் – மணி:30/255

TOP


தனு (1)

இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து – மணி:28/22

TOP


தனை (1)

தனை அறிவு அரிதாய் தான் மு குணமாய் – மணி:27/203

TOP