ஒ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒக்க 1
ஒட்டி 1
ஒட்டிய 4
ஒடி 1
ஒடித்து 1
ஒடியா 1
ஒடுங்கா 1
ஒடுங்கி 1
ஒடுங்கிய 1
ஒடுங்கியது 1
ஒடுங்கு 1
ஒண் 2
ஒத்த 5
ஒத்தது 1
ஒத்தலின் 1
ஒத்தன 1
ஒத்தனள் 1
ஒத்தனை 1
ஒத்து 5
ஒத்தும் 1
ஒதுங்கி 4
ஒதுங்கிய 1
ஒப்ப 2
ஒப்பவை 1
ஒப்பன 1
ஒப்பா 1
ஒப்பார் 1
ஒப்புமை 1
ஒரா 1
ஒரீஇ 1
ஒரு 64
ஒரு-பால் 1
ஒரு_காலத்து 1
ஒரு_கெழு 1
ஒரு_சிறை 5
ஒரு_சிறைப்பாடு 1
ஒரு_தனி 12
ஒரு_தான் 1
ஒரு_திறம் 1
ஒரு_நால் 1
ஒரு_நூற்றுநால்வரும் 1
ஒரு_நூறு 1
ஒரு_பத்துஒருவரும் 1
ஒரு_பதின் 2
ஒரு_புடை 3
ஒரு_பெரு 3
ஒரு_பெருந்தேவி 1
ஒரு_பெரும் 4
ஒரு_பேர் 1
ஒரு_மதி 2
ஒரு_மயில்-தனக்கு 1
ஒரு_மூன்று 5
ஒரு_வழி 2
ஒருங்கு 9
ஒருத்தி 3
ஒருத்தியும் 1
ஒருத்தியை 2
ஒருதலையாக 1
ஒருவன் 6
ஒருவனை 1
ஒரோ 1
ஒல்கா 1
ஒல்காது 1
ஒல்கு 1
ஒல்லும் 1
ஒலி 14
ஒலித்து 1
ஒலிப்ப 1
ஒவ்வா 2
ஒவ்வான் 1
ஒவ்வேன் 1
ஒழி 13
ஒழி-காலை 1
ஒழி-மின் 1
ஒழிக்க 1
ஒழிக 5
ஒழிகலை 1
ஒழிகுவை 1
ஒழித்த 1
ஒழித்தல் 1
ஒழித்து 5
ஒழிதல் 4
ஒழிதலும் 1
ஒழிந்தது 1
ஒழிந்தமையினும் 1
ஒழிந்தனள் 2
ஒழிந்து 3
ஒழிந்தோர்-தம்முடன் 1
ஒழிப்பாய் 1
ஒழிப்போய் 1
ஒழிய 7
ஒழியா 1
ஒழியாதால் 1
ஒழியாது 6
ஒழியாய் 1
ஒழியார் 1
ஒழியாள் 1
ஒழியான் 3
ஒழிவாய் 2
ஒழிவாயலை 1
ஒழிவு 3
ஒழிவேன் 1
ஒழுக்கம் 2
ஒழுக்கமும் 1
ஒழுக்கினுள் 1
ஒழுக்குவ 1
ஒழுக்கொடு 1
ஒழுகி 2
ஒழுகும் 1
ஒள் 3
ஒள்ளியது 1
ஒளி 22
ஒளித்த 2
ஒளித்தன 1
ஒளித்தனவோ 1
ஒளித்தனள் 1
ஒளித்தாய் 1
ஒளித்தாள் 2
ஒளித்து 5
ஒளிந்தது 1
ஒளியாள் 1
ஒளியும் 1
ஒளியொடு 2
ஒளிர் 1
ஒளிறு 1
ஒற்றன் 1
ஒற்றுமை 2
ஒறுக்கும் 1
ஒன்பது 3
ஒன்பான் 2
ஒன்றா 1
ஒன்றாய் 3
ஒன்றி 1
ஒன்றிய 4
ஒன்றில் 2
ஒன்றின் 2
ஒன்று 28
ஒன்றும் 1
ஒன்றே 1
ஒன்றை 3
ஒன்றொடும் 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஒக்க (1)

ஒக்க நல்லவும் தீயவும் உள அதில் – மணி:29/112

TOP


ஒட்டி (1)

ஒட்டி தருதற்கு உரியோர் இல்லை – மணி:30/251

TOP


ஒட்டிய (4)

ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள் – மணி:1/60
அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய
கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின் – மணி:3/21,22
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன் – மணி:22/114
ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும் – மணி:29/109

TOP


ஒடி (1)

ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப – மணி:16/14

TOP


ஒடித்து (1)

ததர் வீழ்பு ஒடித்து கட்டிய உடையினன் – மணி:3/107

TOP


ஒடியா (1)

சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு – மணி:6/86

TOP


ஒடுங்கா (1)

உடைய கவ்வி ஒடுங்கா ஓதையும் – மணி:6/115

TOP


ஒடுங்கி (1)

ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கி
தான் பிணி அவிழா தகைமையது ஆகி – மணி:25/216,217

TOP


ஒடுங்கிய (1)

உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து – மணி:7/66

TOP


ஒடுங்கியது (1)

ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி – மணி:14/60

TOP


ஒடுங்கு (1)

எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும் – மணி:8/29

TOP


ஒண் (2)

அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன் – மணி:17/3
கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை – மணி:28/169

TOP


ஒத்த (5)

ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன் – மணி:12/117
நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும் – மணி:28/65
ஒத்த கோயிலுள் அ_தக புனைந்து – மணி:28/214
ஒத்த அநித்தம் கடா ஆதி போல் எனல் – மணி:29/128
சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சி – மணி:30/210

TOP


ஒத்தது (1)

ஒத்தது எனின் அ செயலிடை தோன்றற்கு – மணி:29/270

TOP


ஒத்தலின் (1)

அநித்தம் கட ஆதியின் ஒத்தலின் கடம் போல் – மணி:29/240

TOP


ஒத்தன (1)

இ திறம் நல்ல சாதனத்து ஒத்தன
தீய பக்கமும் தீய ஏதுவும் – மணி:29/142,143

TOP


ஒத்தனள் (1)

ஒத்தனள் என்றே ஊர் முழுது அலர் எழ – மணி:22/87

TOP


ஒத்தனை (1)

ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய் – மணி:13/61

TOP


ஒத்து (5)

தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும் – மணி:1/66
ஒரு_தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி – மணி:5/107
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த – மணி:18/70
சீவன் உடம்போடு ஒத்து கூடி – மணி:27/195
ஓரிடத்து உற்று சபக்கத்து ஒத்து இயறல் – மணி:29/245

TOP


ஒத்தும் (1)

குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின் – மணி:27/139

TOP


ஒதுங்கி (4)

ஓடலும் ஓடும் ஒரு_சிறை ஒதுங்கி
நீடலும் நீடும் நிழலொடு மறலும் – மணி:3/112,113
ஒரு_தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி
நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும் – மணி:5/107,108
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு_புடை ஒதுங்கி
அல்லிடை ஆ கொண்டு அ பதி அகன்றோன் – மணி:13/37,38
ஓங்கிய வீதியின் ஒரு_புடை ஒதுங்கி
வல முறை மு முறை வந்தனை-செய்து அ – மணி:17/84,85

TOP


ஒதுங்கிய (1)

பலர் பசி களைய பாவை தான் ஒதுங்கிய
உலக அறவியின் ஊடு சென்று ஏறலும் – மணி:20/20,21

TOP


ஒப்ப (2)

ஒப்ப தோன்றிய உவவனம் தன்னை – மணி:3/169
என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து – மணி:29/34

TOP


ஒப்பவை (1)

ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் – மணி:13/25

TOP


ஒப்பன (1)

இல் வழக்கு என்பது முயல்_கோடு ஒப்பன
சொல்லின் மாத்திறத்தால் கருத்தில் தோன்றல் – மணி:27/71,72

TOP


ஒப்பா (1)

மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின் – மணி:21/132

TOP


ஒப்பார் (1)

நாவல் அம் தீவில் இ நங்கையை ஒப்பார்
யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம் – மணி:25/12,13

TOP


ஒப்புமை (1)

உவமம் ஆவது ஒப்புமை அளவை – மணி:27/41

TOP


ஒரா (1)

ஒரு_தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு – மணி:3/31

TOP


ஒரீஇ (1)

மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை – மணி:4/103

TOP


ஒரு (64)

ஒரு_நூறு வேள்வி உரவோன் தனக்கு – மணி:0/33
இரு_பிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன் – மணி:3/30
ஒரு_தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு – மணி:3/31
ஒரு_பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் – மணி:3/60
ஓடலும் ஓடும் ஒரு_சிறை ஒதுங்கி – மணி:3/112
ஒரு_தனி ஓங்கிய விரை மலர் தாமரை – மணி:4/9
கரை நின்று ஆலும் ஒரு_மயில்-தனக்கு – மணி:4/11
இரு பால் பெயரிய ஒரு_கெழு மூதூர் – மணி:4/39
ஒரு-பால் படாஅது ஒரு_வழி தங்காது – மணி:4/40
வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள் – மணி:4/81
அரசிளங்குமரன் ஆரும் இல் ஒரு_சிறை – மணி:4/95
ஒரு_தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன் – மணி:4/96
பரந்து படு மனை-தொறும் திரிவோன் ஒரு நாள் – மணி:5/46
அருள்_அறம் பூண்ட ஒரு_பெரும் பூட்கையின் – மணி:5/75
ஒரு_தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி – மணி:5/107
ஒரு_பெரு கோயில் திருமுக_ஆட்டி – மணி:5/118
தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல – மணி:5/138
தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை – மணி:6/168
உலக அறவியின் ஒரு_புடை இருத்தலும் – மணி:7/93
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே – மணி:7/98
ஒரு_தனி அஞ்சுவென் திருவே வா என – மணி:8/27
இருவர் மன்னவர் ஒரு_வழி தோன்றி – மணி:8/55
அருளறம் பூண்ட ஒரு_பேர் இன்பத்து – மணி:9/36
இரவிவன்மன் ஒரு_பெருந்தேவி – மணி:9/39
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி:11/41
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி:11/41
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே – மணி:11/133
உரைத்த பூம்_கொடி ஒரு_மூன்று மந்திரம் – மணி:12/21
உயிர் வழங்கு பெரு நெறி ஒரு_திறம் பட்டது – மணி:12/62
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு_புடை ஒதுங்கி – மணி:13/37
ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பல பீடிகை – மணி:14/1
ஒரு_தனி வரூஉம் பெருமகன் போல – மணி:14/71
தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன் – மணி:14/82
ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என விடுவோன் – மணி:14/92
ஒரு_தான் ஆகி உலகு தொழ தோன்றினன் – மணி:15/21
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி:15/24
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி:15/24
ஒரு_தனி ஓங்கிய திரு மலர் போன்று – மணி:15/76
விரை மலர் தாமரை ஒரு_தனி இருந்த – மணி:16/33
ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல் – மணி:16/53
ஈர்_ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது – மணி:17/38
பன்னீர் ஆண்டில் ஒரு நாள் அல்லது – மணி:17/41
ஓங்கிய வீதியின் ஒரு_புடை ஒதுங்கி – மணி:17/84
உலக அறவியின் ஒரு_தனி ஏறி – மணி:17/86
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு_சிறை – மணி:18/44
ஒரு_தனி ஓங்கிய திரு மணி காஞ்சி – மணி:18/56
உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய – மணி:18/60
ஒரு_சிறை கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி – மணி:19/64
ஊர் துஞ்சு யாமத்து ஒரு_தனி எழுந்து – மணி:20/94
அம்_சில்_ஓதி அரசனுக்கு ஒரு நாள் – மணி:23/24
பாங்கில் ஒரு_சிறைப்பாடு சென்று அணைதலும் – மணி:23/50
உரவோற்கு அளித்த ஒரு_பத்துஒருவரும் – மணி:24/8
ஓங்கிய சிறப்பின் ஒரு_நூற்றுநால்வரும் – மணி:24/12
பூ நாறு சோலை யாரும் இல் ஒரு_சிறை – மணி:24/31
ஒரு_மதி எல்லை கழிப்பினும் உரையாள் – மணி:24/42
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி:24/138
ஒரு_மதி எல்லை காத்தல் நின் கடன் என – மணி:25/123
ஒரு_தனி போயினன் உலக மன்னவன் – மணி:25/204
ஒரு_பெரும் பத்தினி கடவுள் ஆங்கு உரைப்போள் – மணி:26/10
ஒரு_பெரும் திலகம் என்று உரவோர் உரைக்கும் – மணி:26/43
உரம் தரும் உயிரோடு ஒரு_நால் வகை அணு – மணி:27/113
மாலை போதில் ஒரு மயிர் அறியார் – மணி:27/148
தம்மில் ஒரு_காலத்து ஓரிடத்தே – மணி:29/98
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி:30/79

TOP


ஒரு-பால் (1)

ஒரு-பால் படாஅது ஒரு_வழி தங்காது – மணி:4/40

TOP


ஒரு_காலத்து (1)

தம்மில் ஒரு_காலத்து ஓரிடத்தே – மணி:29/98

TOP


ஒரு_கெழு (1)

இரு பால் பெயரிய ஒரு_கெழு மூதூர் – மணி:4/39

TOP


ஒரு_சிறை (5)

ஓடலும் ஓடும் ஒரு_சிறை ஒதுங்கி – மணி:3/112
அரசிளங்குமரன் ஆரும் இல் ஒரு_சிறை
ஒரு_தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன் – மணி:4/95,96
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு_சிறை
பவழ தூணத்து பசும் பொன் செம் சுவர் – மணி:18/44,45
ஒரு_சிறை கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி – மணி:19/64
பூ நாறு சோலை யாரும் இல் ஒரு_சிறை
தானே தமியள் ஒருத்தி தோன்ற – மணி:24/31,32

TOP


ஒரு_சிறைப்பாடு (1)

பாங்கில் ஒரு_சிறைப்பாடு சென்று அணைதலும் – மணி:23/50

TOP


ஒரு_தனி (12)

ஒரு_தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு – மணி:3/31
ஒரு_தனி ஓங்கிய விரை மலர் தாமரை – மணி:4/9
ஒரு_தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன் – மணி:4/96
ஒரு_தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி – மணி:5/107
ஒரு_தனி அஞ்சுவென் திருவே வா என – மணி:8/27
ஒரு_தனி வரூஉம் பெருமகன் போல – மணி:14/71
ஒரு_தனி ஓங்கிய திரு மலர் போன்று – மணி:15/76
விரை மலர் தாமரை ஒரு_தனி இருந்த – மணி:16/33
உலக அறவியின் ஒரு_தனி ஏறி – மணி:17/86
ஒரு_தனி ஓங்கிய திரு மணி காஞ்சி – மணி:18/56
ஊர் துஞ்சு யாமத்து ஒரு_தனி எழுந்து – மணி:20/94
ஒரு_தனி போயினன் உலக மன்னவன் – மணி:25/204

TOP


ஒரு_தான் (1)

ஒரு_தான் ஆகி உலகு தொழ தோன்றினன் – மணி:15/21

TOP


ஒரு_திறம் (1)

உயிர் வழங்கு பெரு நெறி ஒரு_திறம் பட்டது – மணி:12/62

TOP


ஒரு_நால் (1)

உரம் தரும் உயிரோடு ஒரு_நால் வகை அணு – மணி:27/113

TOP


ஒரு_நூற்றுநால்வரும் (1)

ஓங்கிய சிறப்பின் ஒரு_நூற்றுநால்வரும்
திரு கிளர் மணி முடி தேவர் கோன் தன் முன் – மணி:24/12,13

TOP


ஒரு_நூறு (1)

ஒரு_நூறு வேள்வி உரவோன் தனக்கு – மணி:0/33

TOP


ஒரு_பத்துஒருவரும் (1)

உரவோற்கு அளித்த ஒரு_பத்துஒருவரும்
ஆயிரம்_கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள – மணி:24/8,9

TOP


ஒரு_பதின் (2)

ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி:11/41
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி:15/24

TOP


ஒரு_புடை (3)

உலக அறவியின் ஒரு_புடை இருத்தலும் – மணி:7/93
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு_புடை ஒதுங்கி – மணி:13/37
ஓங்கிய வீதியின் ஒரு_புடை ஒதுங்கி – மணி:17/84

TOP


ஒரு_பெரு (3)

ஒரு_பெரு கோயில் திருமுக_ஆட்டி – மணி:5/118
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே – மணி:7/98
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே – மணி:11/133

TOP


ஒரு_பெருந்தேவி (1)

இரவிவன்மன் ஒரு_பெருந்தேவி
அலத்தக சீறடி அமுதபதி வயிற்று – மணி:9/39,40

TOP


ஒரு_பெரும் (4)

ஒரு_பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் – மணி:3/60
அருள்_அறம் பூண்ட ஒரு_பெரும் பூட்கையின் – மணி:5/75
ஒரு_பெரும் பத்தினி கடவுள் ஆங்கு உரைப்போள் – மணி:26/10
ஒரு_பெரும் திலகம் என்று உரவோர் உரைக்கும் – மணி:26/43

TOP


ஒரு_பேர் (1)

அருளறம் பூண்ட ஒரு_பேர் இன்பத்து – மணி:9/36

TOP


ஒரு_மதி (2)

ஒரு_மதி எல்லை கழிப்பினும் உரையாள் – மணி:24/42
ஒரு_மதி எல்லை காத்தல் நின் கடன் என – மணி:25/123

TOP


ஒரு_மயில்-தனக்கு (1)

கரை நின்று ஆலும் ஒரு_மயில்-தனக்கு
கம்புள் சேவல் கனை குரல் முழவா – மணி:4/11,12

TOP


ஒரு_மூன்று (5)

ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி:11/41
உரைத்த பூம்_கொடி ஒரு_மூன்று மந்திரம் – மணி:12/21
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி:15/24
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி:24/138
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி:30/79

TOP


ஒரு_வழி (2)

ஒரு-பால் படாஅது ஒரு_வழி தங்காது – மணி:4/40
இருவர் மன்னவர் ஒரு_வழி தோன்றி – மணி:8/55

TOP


ஒருங்கு (9)

பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும் – மணி:1/16
வந்து ஒருங்கு குழீஇ வான்பதி-தன்னுள் – மணி:1/18
ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும் – மணி:6/55
பல் வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்ப – மணி:7/86
பல் நிற புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி – மணி:8/31
தொக்கு ஒருங்கு ஈண்டி துடிதலோகத்து – மணி:12/73
ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர் குறு_மாக்களும் – மணி:15/59
இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன் – மணி:17/26
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி – மணி:28/227

TOP


ஒருத்தி (3)

கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க – மணி:16/6
பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றி – மணி:18/81
தானே தமியள் ஒருத்தி தோன்ற – மணி:24/32

TOP


ஒருத்தியும் (1)

உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும்
ஒன்று கடை நின்ற ஆறு_இருபதின்மர் இ – மணி:24/14,15

TOP


ஒருத்தியை (2)

நரை மூதாட்டி ஒருத்தியை காட்டி – மணி:20/40
அன்னாள் ஒருத்தியை கண்டிரோ அடிகள் – மணி:24/50

TOP


ஒருதலையாக (1)

உரியது உலகத்து ஒருதலையாக
ஆங்கனம் ஆகிய அணி_இழை இது கேள் – மணி:11/35,36

TOP


ஒருவன் (6)

துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன் – மணி:10/54
உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும் – மணி:15/12
அந்தணாளன் ஒருவன் சென்று ஈங்கு – மணி:22/115
வாய் வாள் விஞ்ஞையன் ஒருவன் தோன்றி – மணி:22/191
இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய – மணி:24/58
உலகு உய கோடற்கு ஒருவன் தோன்றும் – மணி:25/46

TOP


ஒருவனை (1)

கல்லா இளைஞன் ஒருவனை கூஉய் – மணி:23/43

TOP


ஒரோ (1)

சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய – மணி:27/251

TOP


ஒல்கா (1)

ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின் – மணி:15/18

TOP


ஒல்காது (1)

ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும் – மணி:28/78

TOP


ஒல்கு (1)

உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று – மணி:7/51

TOP


ஒல்லும் (1)

உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன் – மணி:16/113

TOP


ஒலி (14)

தேர் ஒலி மாதர் செவி-முதல் இசைத்தலும் – மணி:4/78
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய்_இழை – மணி:4/83
புள் ஒலி சிறந்த தெள் அரி சிலம்பு அடி – மணி:5/111
இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது – மணி:6/79
யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும் – மணி:7/65
பூம் பொழில் ஆர்கை புள் ஒலி சிறப்ப – மணி:7/119
பூம்_கொடியார் கை புள் ஒலி சிறப்ப – மணி:7/120
அரவ கடல் ஒலி அசோதரம் ஆளும் – மணி:9/38
ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி – மணி:14/60
ஊண் ஒலி அரவத்து ஒலி எழுந்தன்றே – மணி:17/97
ஊண் ஒலி அரவத்து ஒலி எழுந்தன்றே – மணி:17/97
கதம் திகழ் யானை கான ஒலி கேட்டோன் – மணி:27/31
ஆகாயத்தில் செவி ஒலி விகாரமும் – மணி:27/214
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் – மணி:27/249

TOP


ஒலித்து (1)

ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர் குறு_மாக்களும் – மணி:15/59

TOP


ஒலிப்ப (1)

இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப
ஈண்டு_நீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன் – மணி:14/27,28

TOP


ஒவ்வா (2)

பார்ப்பார்க்கு ஒவ்வா பண்பின் ஒழுகி – மணி:13/80
உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு – மணி:15/65

TOP


ஒவ்வான் (1)

ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே – மணி:13/100

TOP


ஒவ்வேன் (1)

ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும் – மணி:5/43

TOP


ஒழி (13)

நிரய கொடு மொழி நீ ஒழி என்றலும் – மணி:6/167
உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து – மணி:11/101
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து – மணி:13/114
உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்து-ஆங்கு – மணி:15/52
தமக்கு ஒழி மரபின் சாவுறு-காறும் – மணி:16/110
வாயே என்று மயக்கு ஒழி மடவாய் – மணி:21/114
வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும் – மணி:21/189
தன்முன் தோன்றல் தகாது ஒழி நீ என – மணி:22/26
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த – மணி:23/61
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ – மணி:23/96
தாய் ஒழி குழவி போல கூஉம் – மணி:25/111
ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி – மணி:28/19
உயங்காது ஒழி நின் உயர் தவத்தால் ஓர் – மணி:28/193

TOP


ஒழி-காலை (1)

வினை ஒழி-காலை திருவின் செல்வி – மணி:18/21

TOP


ஒழி-மின் (1)

இரும் செரு ஒழி-மின் எமது ஈது என்றே – மணி:8/60

TOP


ஒழிக்க (1)

யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்க
காயசண்டிகை வடிவு ஆனேன் காதல – மணி:21/21,22

TOP


ஒழிக (5)

மனம் கவல் ஒழிக என மந்திரம் கொடுத்ததும் – மணி:0/52
அவ திறம் ஒழிக என்று அவன்-வயின் உரைத்த பின் – மணி:7/14
இதன்-பால் ஒழிக என இரு நில வேந்தனும் – மணி:9/23
தீத்திறம் ஒழிக என சிறு_மகன் உரைப்போன் – மணி:16/117
பெண்டிரை பேணேன் இ பிறப்பு ஒழிக என – மணி:22/109

TOP


ஒழிகலை (1)

நீ ஒழிகலை நின் நாடு எல்லாம் – மணி:25/110

TOP


ஒழிகுவை (1)

ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய்_இழை – மணி:22/68

TOP


ஒழித்த (1)

வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர் – மணி:8/10

TOP


ஒழித்தல் (1)

அறன் ஓடு ஒழித்தல் ஆய்_இழை தகாது என – மணி:15/54

TOP


ஒழித்து (5)

பெரும் தெரு ஒழித்து இ பெரு வனம் சூழ்ந்த – மணி:6/21
சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு – மணி:9/59
தெருமரல் ஒழித்து ஆங்கு இரத்தின தீவத்து – மணி:10/25
உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்து-ஆங்கு – மணி:15/52
மூத்து விளி மா ஒழித்து எ உயிர்-மாட்டும் – மணி:16/116

TOP


ஒழிதல் (4)

உன்னிய ஏது அன்றாய் ஒழிதல்
சத்தம் செயலுறல் அநித்தம் என்னின் – மணி:29/199,200
சாத்திய தன்மம் மீளாது ஒழிதல்
சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால் – மணி:29/405,406
சாத்திய நித்தம் மீளாது ஒழிதல்
சாதனா வியாவிருத்தி ஆவது – மணி:29/412,413
சாதன தன்மம் மீளாது ஒழிதல்
சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால் – மணி:29/415,416

TOP


ஒழிதலும் (1)

வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும்
உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என் – மணி:21/189,190

TOP


ஒழிந்தது (1)

ஈங்கு வந்து இ இடர் செய்து ஒழிந்தது
இன்னும் கேளாய் இளம் கொடி நல்லாய் – மணி:21/71,72

TOP


ஒழிந்தமையினும் (1)

சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும்
ஏக தேசத்து நிகழ்வது ஏகாந்தம் அன்று – மணி:29/263,264

TOP


ஒழிந்தனள் (2)

ஈங்கு ஒழிந்தனள் என இகல் எரி பொத்தி – மணி:20/78
உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என – மணி:23/59

TOP


ஒழிந்து (3)

அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி – மணி:16/115
பாடு இமிழ் அருவி பய மலை ஒழிந்து என் – மணி:17/50
பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி – மணி:21/156

TOP


ஒழிந்தோர்-தம்முடன் (1)

உடை கல பட்டு ஆங்கு ஒழிந்தோர்-தம்முடன்
சாதுவன்-தானும் சாவுற்றான் என – மணி:16/20,21

TOP


ஒழிப்பாய் (1)

உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ என – மணி:22/92

TOP


ஒழிப்போய் (1)

உரகர் துயரம் ஒழிப்போய் நின் அடி – மணி:11/70

TOP


ஒழிய (7)

தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழிய
பூம்_கொடி-தன்னை பொருந்தி தழீஇ – மணி:6/209,210
எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின் அடி – மணி:11/65
உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் – மணி:16/102
ஒழிய போகேன் உன் அடி தொட்டேன் – மணி:18/171
கலங்கு அஞர் ஒழிய கடிது சென்று எய்தி – மணி:23/8
தொழுதனன் வாங்கி துறை பிறக்கு ஒழிய
கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள் – மணி:25/189,190
துடிதலோகம் ஒழிய தோன்றி – மணி:30/9

TOP


ஒழியா (1)

ஒரு_பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் – மணி:3/60

TOP


ஒழியாதால் (1)

காவல் மா நகர் கலக்கு ஒழியாதால்
தன் பெயர் மடந்தை துயருறும் ஆயின் – மணி:24/71,72

TOP


ஒழியாது (6)

நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும் – மணி:10/41
மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது
ஆங்கு அ வினை வந்து அணுகும்-காலை – மணி:21/66,67
உடன் உறைந்தார் போல் ஒழியாது எழுதி – மணி:21/138
மையல் ஊரோ மன மாசு ஒழியாது
மைத்துனன் மனையாள் மறு_பிறப்பு ஆகுவேன் – மணி:22/96,97
உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும் – மணி:26/32
எ வகையானும் எய்துதல் ஒழியாது
உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு – மணி:26/37,38

TOP


ஒழியாய் (1)

ஆண் பிறப்பு ஆகி அருளறம் ஒழியாய்
மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து – மணி:21/176,177

TOP


ஒழியார் (1)

மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார் என – மணி:23/137

TOP


ஒழியாள் (1)

வம்பலன்-தன்னொடு இ வைகு இருள் ஒழியாள்
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து – மணி:20/88,89

TOP


ஒழியான் (3)

புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான்
பெரும் தெரு ஒழித்து இ பெரு வனம் சூழ்ந்த – மணி:6/20,21
ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின் – மணி:15/18
உதயகுமரன் ஒழியான் ஆக – மணி:22/195

TOP


ஒழிவாய் (2)

மா பெரும் துன்பம் நீ ஒழிவாய் என்றலும் – மணி:6/153
நின் பெரும் துன்பம் ஒழிவாய் நீ என – மணி:16/43

TOP


ஒழிவாயலை (1)

அன்று என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை
தீ_வினை உறுதலும் செத்தோர் பிறத்தலும் – மணி:21/112,113

TOP


ஒழிவு (3)

உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின் – மணி:21/18
உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து – மணி:23/90
ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவு அறிவு – மணி:27/11

TOP


ஒழிவேன் (1)

ஓவிய செய்தி என்று ஒழிவேன் முன்னர் – மணி:18/67

TOP


ஒழுக்கம் (2)

பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து – மணி:23/22
பொய்யாற்று ஒழுக்கம் பொருள் என கொண்டோர் – மணி:23/124

TOP


ஒழுக்கமும் (1)

பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும்
காய கரணமும் கண்ணியது உணர்தலும் – மணி:2/24,25

TOP


ஒழுக்கினுள் (1)

மற்று அ பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள்
குற்றமும் வினையு ஆகலானே – மணி:30/143,144

TOP


ஒழுக்குவ (1)

குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ
நிரை முத்து அனைய நகையும் காணாய் – மணி:20/48,49

TOP


ஒழுக்கொடு (1)

நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம் – மணி:30/149

TOP


ஒழுகி (2)

செம் குணக்கு ஒழுகி அ சம்பாபதி அயல் – மணி:0/13
பார்ப்பார்க்கு ஒவ்வா பண்பின் ஒழுகி
காப்பு கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன் – மணி:13/80,81

TOP


ஒழுகும் (1)

பெட்டாங்கு ஆங்கு ஒழுகும் பெண்டிரை போல – மணி:22/70

TOP


ஒள் (3)

ஒள் அரி நெடு கண் வெள்ளி வெண் தோட்டு – மணி:3/118
ஊரீரேயோ ஒள் அழல் ஈமம் – மணி:16/23
உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது – மணி:16/30

TOP


ஒள்ளியது (1)

ஒள்ளியது உரை என உன் பிறப்பு உணர்த்துவை – மணி:21/108

TOP


ஒளி (22)

விளங்கு ஒளி மேனி விரி சடை_ஆட்டி – மணி:0/2
உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணி பீடிகை – மணி:0/49
தூ நிற மா மணி சுடர் ஒளி விரிந்த – மணி:3/65
வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல் – மணி:4/15
விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப – மணி:5/2
தாழ் ஒளி மண்டபம்-தன் கையின் தடைஇ – மணி:5/9
விரிந்து இலங்கு அவிர் ஒளி சிறந்து கதிர் பரப்பி – மணி:8/44
பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம் – மணி:8/53
திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி – மணி:9/62
கேள் என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம் – மணி:12/28
ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன் – மணி:12/44
அவிர் ஒளி காட்டும் மணியே போன்று – மணி:12/84
மாசு_இல் வால் ஒளி வட திசை சேடி – மணி:17/21
இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி – மணி:17/52
திகழ் ஒளி நித்தில சித்திர விதானத்து – மணி:18/46
விளங்கு ஒளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து – மணி:18/47
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த – மணி:18/70
இலகு ஒளி கந்தின் எழுதிய பாவாய் – மணி:22/91
இலகு ஒளி கந்தமும் ஏத்தி வலம் கொண்டு – மணி:24/162
அணி திகழ் அவிர் ஒளி மடந்தை நின் அடி – மணி:25/149
உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே – மணி:27/236
வான் ஓங்கு சிமையத்து வால் ஒளி சயித்தம் – மணி:28/131

TOP


ஒளித்த (2)

உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த
மது மலர் குழலாள் வந்து தோன்றி – மணி:15/67,68
மாயையின் ஒளித்த மணிமேகலை-தனை – மணி:18/155

TOP


ஒளித்தன (1)

மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன
ஆறு_ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என் – மணி:22/128,129

TOP


ஒளித்தனவோ (1)

இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ
உளன் இல்லாள எனக்கு ஈங்கு உரையாய் – மணி:22/131,132

TOP


ஒளித்தனள் (1)

யாங்கு ஒளித்தனள் அ இளம்_கொடி என்றே – மணி:24/44

TOP


ஒளித்தாய் (1)

சுதமதி ஒளித்தாய் துயரம் செய்தனை – மணி:8/20

TOP


ஒளித்தாள் (2)

உளம் கொண்டு ஒளித்தாள் உயிர் காப்பிட்டு என்று – மணி:18/79
என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள் – மணி:24/49

TOP


ஒளித்து (5)

ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ – மணி:4/88
ஒளித்து உரு எய்தினும் உன்-திறம் ஒளியாள் – மணி:7/27
ஒளித்து உறை இடங்களும் பளிக்கறை பள்ளியும் – மணி:19/105
புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன் – மணி:20/80
வேந்தன் சிறுவனொடு வேறு இடத்து ஒளித்து
மா பெரும் கோயில் வாயிலுக்கு இசைத்து – மணி:22/10,11

TOP


ஒளிந்தது (1)

வானவன் விழா கோள் மா நகர் ஒளிந்தது
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள் – மணி:25/197,198

TOP


ஒளியாள் (1)

ஒளித்து உரு எய்தினும் உன்-திறம் ஒளியாள்
ஆங்கு அவள் இ நகர் புகுந்த அ நாள் – மணி:7/27,28

TOP


ஒளியும் (1)

அங்கியில் கண்ணும் ஒளியும் ஆம் விகாரமும் – மணி:27/216

TOP


ஒளியொடு (2)

ஒளியொடு வாழி ஊழி-தோறு ஊழி – மணி:19/128
பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி – மணி:27/21

TOP


ஒளிர் (1)

ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த – மணி:18/70

TOP


ஒளிறு (1)

ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும் – மணி:1/68

TOP


ஒற்றன் (1)

ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு – மணி:26/27

TOP


ஒற்றுமை (2)

ஒற்றுமை வேற்றுமை புரிவு_இன்மை இயல்பு என்க – மணி:30/218
ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம் – மணி:30/220

TOP


ஒறுக்கும் (1)

ஒறுக்கும் தண்டத்து உறு சிறைக்கோட்டம் – மணி:19/43

TOP


ஒன்பது (3)

ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண் – மணி:25/165
நின் பெரும் தாதைக்கு ஒன்பது வழி முறை – மணி:28/123
பக்க போலி ஒன்பது வகைப்படும் – மணி:29/147

TOP


ஒன்பான் (2)

திசை-தொறும் ஒன்பான் முழ நிலம் அகன்று – மணி:8/46
பொருளுக்கும் ஏது ஆம் அ பொருள் ஒன்பான்
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை – மணி:27/246,247

TOP


ஒன்றா (1)

ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம் – மணி:30/220

TOP


ஒன்றாய் (3)

ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம் – மணி:27/226
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய் – மணி:27/231
பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய்
நின்றவற்றின் இடை உண்மை வேறு ஆதலால் என்று – மணி:29/310,311

TOP


ஒன்றி (1)

ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல் – மணி:29/126

TOP


ஒன்றிய (4)

ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே – மணி:27/262
ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி – மணி:28/19
ஒன்றிய உரையே வாய்மை நான்கு ஆவ – மணி:30/188
ஒன்றிய காரணம் உதவு காரியத்தை – மணி:30/224

TOP


ஒன்றில் (2)

தன்னில் ஒன்றில் சார்ந்து உளது ஆகி – மணி:27/38
புதிதாய் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா – மணி:27/128

TOP


ஒன்றின் (2)

தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும் – மணி:27/178
மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்து உரைத்தல் – மணி:30/204

TOP


ஒன்று (28)

உன்னோடு இ ஊர் உற்றது ஒன்று உண்டு-கொல் – மணி:2/17
உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது – மணி:3/62
அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல் – மணி:4/111
ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல் – மணி:6/161
திரை இரும் பௌவத்து தெய்வம் ஒன்று உண்டு என – மணி:7/33
உடம்பிடை போனது ஒன்று உண்டு என உணர் நீ – மணி:16/99
இரு கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி – மணி:17/30
உலக அறவி ஒன்று உண்டு அதனிடை – மணி:17/78
சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும் – மணி:19/6
ஊட்டிய பாத்திரம் ஒன்று என வியந்து – மணி:19/47
ஐய பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு – மணி:19/135
ஒன்று கடை நின்ற ஆறு_இருபதின்மர் இ – மணி:24/15
அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல் – மணி:27/48
திரிய கோடல் ஒன்றை ஒன்று என்றல் – மணி:27/63
கண்டு உணராமை கடு_மா புலி ஒன்று
அண்டலை முதலிய கண்டும் அறியாமை – மணி:27/69,70
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும் – மணி:27/94
புதிதாய் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா – மணி:27/128
ஒன்று இரண்டு ஆகி பிளப்பதும் செய்யா – மணி:27/130
ஒன்று முக்கால் அரை கால் ஆய் உரும் – மணி:27/140
ஒன்று அணி கூட்டம் குணமும் குணியும் என்று – மணி:27/261
ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும் – மணி:28/76
நெருப்பு உடைத்து அல்லாது யாது ஒன்று அது புகை – மணி:29/64
யாது ஒன்று யாது ஒன்று பண்ணப்படுவது – மணி:29/72
யாது ஒன்று யாது ஒன்று பண்ணப்படுவது – மணி:29/72
தொடர்ச்சி யாது ஒன்று அநித்தம் இல்லாதது – மணி:29/74
அ நெறி சபக்கம் யாது ஒன்று உண்டு அது – மணி:29/82
போக்கி பிறிது ஒன்று இல்லமையானும் – மணி:29/316
தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும் – மணி:30/229

TOP


ஒன்றும் (1)

என்னும் ஏதுவின் ஒன்றும் மு காலம் – மணி:27/37

TOP


ஒன்றே (1)

ஒன்றே ஆயினும் உண்போர் பலரால் – மணி:20/34

TOP


ஒன்றை (3)

திரிய கோடல் ஒன்றை ஒன்று என்றல் – மணி:27/63
ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா – மணி:27/65
சத்தம் அநித்தம் நித்தம் என்று ஒன்றை
பற்றி நாட்டப்படுவது அதில் தன்மி – மணி:29/118,119

TOP


ஒன்றொடும் (1)

உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம் என – மணி:27/239

TOP