தொ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்க 3
தொக்கு 5
தொக்கும் 1
தொகுத்த 1
தொகுத்து-ஆங்கு 1
தொகுதி 4
தொகுதியின் 2
தொகுதியும் 1
தொகுபு 1
தொகை 3
தொகையினால் 1
தொகையே 1
தொட்டு 1
தொட்டேன் 1
தொடர் 5
தொடர்ச்சி 4
தொடர்ச்சியை 1
தொடர்தலின் 1
தொடர்ப்பாடு 1
தொடர்பால் 1
தொடர 1
தொடரும் 1
தொடி 30
தொடிக்கு 1
தொடு 4
தொடுக்கும் 1
தொடுத்த 3
தொடுத்தலும் 1
தொடுப்பின் 1
தொடை 2
தொல் 8
தொல்லோய் 1
தொல்லோர் 2
தொலைவு 5
தொழ 6
தொழப்படும் 1
தொழாஅள் 1
தொழில் 15
தொழில்_ஆட்டியேன் 1
தொழிலாளன் 1
தொழிலும் 1
தொழிலை 1
தொழு 5
தொழுதகை 1
தொழுததும் 1
தொழுதலும் 2
தொழுதனர் 2
தொழுதனள் 5
தொழுதனன் 2
தொழுது 24
தொழுதேன் 3
தொழும் 4
தொழும்_தகை 2
தொழூஉம் 2
தொன்று 3

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தொக்க (3)

தொக்க விலங்கும் பேயும் என்றே – மணி:24/118
தொக்க விலங்கும் பேயும் என்றே – மணி:30/58
தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும் – மணி:30/229

TOP


தொக்கு (5)

தொக்கு ஒருங்கு ஈண்டி துடிதலோகத்து – மணி:12/73
தொக்கு உடன் ஈண்டி சூழ்ந்தன விடாஅ – மணி:14/25
சொலப்பட்ட இவற்றில் தொக்கு விகாரமாய் – மணி:27/219
எண்ணின் பரார்த்தம் தொக்கு நிற்றலினால் – மணி:29/292
தொக்கு நிற்றலின் என்கின்ற ஏது – மணி:29/294

TOP


தொக்கும் (1)

வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும் – மணி:27/215

TOP


தொகுத்த (1)

ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப – மணி:25/168

TOP


தொகுத்து-ஆங்கு (1)

விரத யாக்கையர் உடை தலை தொகுத்து-ஆங்கு
இரும் தொடர் படுக்கும் இரத்தி மன்றமும் – மணி:6/88,89

TOP


தொகுதி (4)

பற்றின் தோன்றும் கரும தொகுதி
கரும தொகுதி காரணமாக – மணி:30/112,113
கரும தொகுதி காரணமாக – மணி:30/113
பற்று மீள கரும தொகுதி
மீளும் கரும தொகுதி மீள – மணி:30/127,128
மீளும் கரும தொகுதி மீள – மணி:30/128

TOP


தொகுதியின் (2)

சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி – மணி:24/136
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி – மணி:30/77

TOP


தொகுதியும் (1)

பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும்
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி – மணி:28/226,227

TOP


தொகுபு (1)

பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி – மணி:2/35

TOP


தொகை (3)

குணமும் தொழிலும் உடைத்தாய் எ தொகை
பொருளுக்கும் ஏது ஆம் அ பொருள் ஒன்பான் – மணி:27/245,246
சுகம் முதலிய தொகை பொருட்கு காரணம் – மணி:29/183
சொல்லிய தொகை திறம் உடம்பு நீர் நாடு – மணி:30/199

TOP


தொகையினால் (1)

விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும் – மணி:30/234

TOP


தொகையே (1)

தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை – மணி:30/192

TOP


தொட்டு (1)

கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து – மணி:6/125

TOP


தொட்டேன் (1)

ஒழிய போகேன் உன் அடி தொட்டேன்
இது குறை என்றனன் இறை_மகன்-தான் என் – மணி:18/171,172

TOP


தொடர் (5)

இரும் தொடர் படுக்கும் இரத்தி மன்றமும் – மணி:6/89
தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கி – மணி:12/112
குடர் தொடர் மாலை பூண்பான் அல்லன் – மணி:15/13
நரம்பொடு விடு தோல் உகிர் தொடர் கழன்று – மணி:20/59
குடர் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர் – மணி:25/72

TOP


தொடர்ச்சி (4)

தொடர்ச்சி யாது ஒன்று அநித்தம் இல்லாதது – மணி:29/74
விபக்க தொடர்ச்சி மீட்சி மொழி என்க – மணி:29/76
தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை – மணி:30/192
தொடர்ச்சி வித்து முளை தாள் என்று இ – மணி:30/200

TOP


தொடர்ச்சியை (1)

சொல் தடுமாற்ற தொடர்ச்சியை விட்டு – மணி:27/166

TOP


தொடர்தலின் (1)

இலக்கு அண தொடர்தலின்
மண்டில வகையாய் அறிய காட்டி – மணி:30/18,19

TOP


தொடர்ப்பாடு (1)

துன்ப நோன்பு இ தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு – மணி:21/98

TOP


தொடர்பால் (1)

சொல் தகப்பட்டும் இலக்கு அண தொடர்பால்
கருதப்பட்டும் கண்டம் நான்கு உடைத்தாய் – மணி:30/24,25

TOP


தொடர (1)

நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின் – மணி:19/23

TOP


தொடரும் (1)

துறவி உள்ளம் தோன்றி தொடரும்
பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம் – மணி:26/58,59

TOP


தொடி (30)

பாத்திரம் பெற்ற பைம்_தொடி தாயரொடு – மணி:0/55
தூங்கு எயில் எறிந்த தொடி தோள் செம்பியன் – மணி:1/4
கற்று துறைபோகிய பொன் தொடி நங்கை – மணி:2/32
நல் தொடி நங்காய் நாணு துறந்தேன் – மணி:2/41
இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி – மணி:3/143
பருகாள் ஆயின் பைம்_தொடி நங்கை – மணி:5/15
பதி_அகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி – மணி:5/96
பைம் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப – மணி:5/134
பதி_அகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி – மணி:6/13
கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து – மணி:8/41
பாங்கில் தோன்றி பைம்_தொடி கணவனை – மணி:9/68
இலங்கு தொடி நல்லாய் யார் நீ என்றலும் – மணி:11/8
பண்டை பிறவியர் ஆகுவர் பைம்_தொடி – மணி:11/33
பாத்திரம் பெற்ற பைம் தொடி மடவாள் – மணி:11/59
செறி தொடி நல்லீர் உம் பிறப்பு ஈங்கு இஃது – மணி:11/141
பொன் தொடி மாதர் நல் திறம் சிறக்க – மணி:12/33
பதி_அகம் திரிதரும் பைம் தொடி நங்கை – மணி:19/41
பாத்திர தானமும் பைம்_தொடி செய்தியும் – மணி:19/49
தொடி சேர் செம் கையின் தொழுது நின்று ஏத்தியும் – மணி:19/78
செறி தொடி காஞ்சி மா நகர் சேர்குவை – மணி:21/154
அறவணன் அருளால் ஆய்_தொடி அ ஊர் – மணி:21/155
பொன் தொடி விசாகையும் மனை புறம் போந்து – மணி:22/124
அ உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்_தொடி – மணி:23/78
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய் – மணி:24/124
ஆய் தொடி அறிவை அமரசுந்தரி எனும் – மணி:25/76
பழுது இல் காட்சி பைம்_தொடி புதல்வனை – மணி:25/188
பைம்_தொடி தந்தையுடனே பகவன் – மணி:26/54
பொன் தொடி தாயரும் அ பதி படர்ந்தனர் – மணி:28/154
கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை – மணி:28/169
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய் – மணி:30/65

TOP


தொடிக்கு (1)

ஆய் தொடிக்கு அ ஊர் அறனொடு தோன்றும் – மணி:21/159

TOP


தொடு (4)

சுடுவோர் இடுவோர் தொடு குழி படுப்போர் – மணி:6/66
சுடலை கானில் தொடு குழிப்படுத்து – மணி:16/25
தொடு கழல் கிள்ளி துணை இளங்கிள்ளி – மணி:28/172
துன்னியது என்ன தொடு கடல் உழந்துழி – மணி:29/18

TOP


தொடுக்கும் (1)

மது மலர் குழலியொடு மா மலர் தொடுக்கும்
சுதமதி கேட்டு துயரொடும் கூறும் – மணி:3/16,17

TOP


தொடுத்த (3)

தொடுத்த பாசத்து தொல் பதி நர – மணி:1/23
தொடுத்த மணி கோவை உடுப்பொடு துயல்வர – மணி:3/140
தொடுத்த பாசத்து பிடித்த சூலத்து – மணி:6/46

TOP


தொடுத்தலும் (1)

வட்டிகை செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும்
கோலம் கோடலும் கோவையின் கோப்பும் – மணி:2/27,28

TOP


தொடுப்பின் (1)

தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின்
முத்து விளை கழனி முரி செம் பவளமொடு – மணி:8/3,4

TOP


தொடை (2)

பண்ணு கிளை பயிரும் பண் யாழ் தீம் தொடை
கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு – மணி:7/46,47
குரூஉ தொடை மாலை கோட்டிடை சுற்றி – மணி:13/29

TOP


தொல் (8)

தொழுதனள் நிற்ப அ தொல் மூதாட்டி – மணி:0/26
தொடுத்த பாசத்து தொல் பதி நர – மணி:1/23
தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின் – மணி:1/42
சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும் – மணி:3/68
துறையும் மன்றமும் தொல் வலி மரனும் – மணி:6/136
சூடிய மாலையும் தொல் நிறம் வழாது – மணி:16/32
தொல் முது கணிகை-தன் சூழ்ச்சியில் போயவன் – மணி:24/2
நல் நெறி காணிய தொல் நூல் புலவரும் – மணி:26/75

TOP


தொல்லோய் (1)

துறக்கம் வேண்டா தொல்லோய் நின் அடி – மணி:11/64

TOP


தொல்லோர் (2)

தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த – மணி:20/68
தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என – மணி:22/151

TOP


தொலைவு (5)

தான் தொலைவு இல்லா தகைமையது ஆகும் – மணி:11/50
நா தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின் – மணி:13/26
தான் தொலைவு இல்லா தகைமையது என்றே – மணி:14/15
தான் தொலைவு இல்லா தகைமை நோக்கி – மணி:17/6
நா தொலைவு இல்லை ஆயினும் தளர்ந்து – மணி:24/99

TOP


தொழ (6)

தன் நலம் பிறர் தொழ தான் சென்று எய்தி – மணி:15/6
ஒரு_தான் ஆகி உலகு தொழ தோன்றினன் – மணி:15/21
பொன் நேர் அனையாய் பொறுக்க என்று அவள் தொழ
நீலபதி-தன் வயிற்றில் தோன்றிய – மணி:23/66,67
சொல்லு-மின் என்று தொழ அவன் உரைப்பான் – மணி:24/51
என் பிறப்பு உணர்த்தலும் என் என்று யான் தொழ
முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது – மணி:25/57,58
பரப்பு நீர் பௌவம் பலர் தொழ காப்போள் – மணி:25/207

TOP


தொழப்படும் (1)

இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன் – மணி:27/171

TOP


தொழாஅள் (1)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் – மணி:22/59

TOP


தொழில் (15)

திருந்தா செய்கை தீ தொழில் படாஅள் – மணி:2/57
தீ தொழில்_ஆட்டியேன் சிறுவன்-தன்னை – மணி:6/133
கொலை அறம் ஆம் எனும் கொடும் தொழில் மாக்கள் – மணி:6/162
வசி தொழில் உதவ மா நிலம் கொழுப்ப – மணி:14/57
கற்றனன் ஆதலின் கடும் தொழில் மாக்கள் – மணி:16/61
அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி – மணி:16/115
கட்டாது உன்னை என் கடும் தொழில் பாசம் – மணி:22/71
அ பிறப்பு யான் நின் அடி தொழில் கேட்குவன் – மணி:22/134
பலர் புறங்கண்டோன் பணிந்து தொழில் கேட்ப – மணி:24/41
பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும் – மணி:26/25
போர் தொழில் தானை குஞ்சியில் புனைய – மணி:26/79
பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்த – மணி:28/25
மறையோர் அரும் தொழில் குறையா மறுகும் – மணி:28/56
எனை பெரும் தொழில் செய் ஏனோர் மறுகும் – மணி:28/58
வசி தொழில் உதவி வளம் தந்தது என – மணி:28/233

TOP


தொழில்_ஆட்டியேன் (1)

தீ தொழில்_ஆட்டியேன் சிறுவன்-தன்னை – மணி:6/133

TOP


தொழிலாளன் (1)

தீ தொழிலாளன் தெற்றென பற்றி – மணி:26/26

TOP


தொழிலும் (1)

குணமும் தொழிலும் உடைத்தாய் எ தொகை – மணி:27/245

TOP


தொழிலை (1)

ஆய தொழிலை அடைந்திடமாட்டா – மணி:27/145

TOP


தொழு (5)

பாரோர் காணா பலர் தொழு படிமையன் – மணி:3/37
துறவோர் இறந்த தொழு விளி பூசலும் – மணி:6/72
தொழு தகை மாதவ துணி பொருள் உணர்ந்தோய் – மணி:9/9
பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய – மணி:25/175
தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய – மணி:28/130

TOP


தொழுதகை (1)

தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்தி – மணி:28/216

TOP


தொழுததும் (1)

யாப்புறு மா தவத்து அறவணர் தொழுததும்
அறவண அடிகள் ஆபுத்திரன் திறம் – மணி:0/56,57

TOP


தொழுதலும் (2)

தன் அடி தொழுதலும் தகவு என வணங்கி – மணி:18/129
ஆங்கு அவள் தொழுதலும் ஆய்_இழை பொறாஅள் – மணி:23/144

TOP


தொழுதனர் (2)

தொழுதனர் ஏத்திய தூமொழியாரொடும் – மணி:11/144
துயில்வோன்-தன்னை தொழுதனர் ஏத்தி – மணி:14/5

TOP


தொழுதனள் (5)

தொழுதனள் நிற்ப அ தொல் மூதாட்டி – மணி:0/26
தொழுதனள் காட்டிய சுதமதி-தன்னொடு – மணி:3/170
மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி – மணி:11/54
துயரம் நீங்கி தொழுதனள் உரைக்கும் – மணி:17/20
தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்தி – மணி:28/216

TOP


தொழுதனன் (2)

தோடு அலர் கோதையை தொழுதனன் ஏத்தி – மணி:18/147
தொழுதனன் வாங்கி துறை பிறக்கு ஒழிய – மணி:25/189

TOP


தொழுது (24)

பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி – மணி:4/62
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இ – மணி:10/69
தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு – மணி:11/26
கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு – மணி:11/126
தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கி – மணி:12/112
தான் தொழுது ஏத்தி தலைவியை வணங்கி – மணி:14/21
சுமந்து என் பாத்திரம் என்றனன் தொழுது
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின் – மணி:14/90,91
சுற்றும் நீங்கி தொழுது உரையாடி – மணி:16/62
தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு – மணி:16/132
பதியோர்-தம்மொடு பலர் தொழுது ஏத்தும் – மணி:17/87
தம் துணை பாவையை தான் தொழுது ஏத்தி – மணி:17/90
தொடி சேர் செம் கையின் தொழுது நின்று ஏத்தியும் – மணி:19/78
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் – மணி:22/59
தொழுது முன் நின்று தோன்ற வாழ்த்தி – மணி:23/10
தான் தொழுது ஏத்தி தகுதி செய்திலை – மணி:23/145
மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி – மணி:24/154
காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன் – மணி:25/11
தொழுது வலம் கொள்ள அ தூ மணி பீடிகை – மணி:25/35
தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி – மணி:25/39
அ உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த – மணி:25/52
சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி – மணி:25/98
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இ – மணி:28/133
சேதியம் தொழுது தென்மேற்கு ஆக – மணி:28/175
கை தொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன் – மணி:28/178

TOP


தொழுதேன் (3)

வந்தீர் அடிகள் நும் மலர் அடி தொழுதேன்
எம்-தம் அடிகள் எம் உரை கேண்மோ – மணி:3/92,93
அவ்வையர் ஆயினீர் நும் அடி தொழுதேன்
வாய்வதாக மானிட யாக்கையில் – மணி:11/137,138
தெய்வம் நீயோ திருவடி தொழுதேன்
விட்ட பிறப்பின் வெய்து_உயிர்த்து ஈங்கு இவன் – மணி:21/38,39

TOP


தொழும் (4)

பழுது இல் காட்சியீர் நீயிரும் தொழும் என – மணி:10/70
தொழும்_தகை மரபின் பாத்திரம் புகுதலும் – மணி:11/58
மா பெரும் பாத்திரம் நீயிரும் தொழும் என – மணி:11/143
தொழும்_தகை மாதவன் துணை அடி வணங்க – மணி:24/92

TOP


தொழும்_தகை (2)

தொழும்_தகை மரபின் பாத்திரம் புகுதலும் – மணி:11/58
தொழும்_தகை மாதவன் துணை அடி வணங்க – மணி:24/92

TOP


தொழூஉம் (2)

தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும் – மணி:3/111
விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள் – மணி:16/51

TOP


தொன்று (3)

தொன்று காலத்து நின்று அறம் உரைத்த – மணி:10/65
தொன்று காதலன் சொல் எதிர்மறுத்தல் – மணி:18/132
துவதிகன் என்பேன் தொன்று முதிர் கந்தின் – மணி:21/131

TOP