சா – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சா 4
சாக்காடு 3
சாகை 1
சாங்கிய 1
சாங்கியம் 1
சாங்கியன் 1
சாங்கியனுக்கு 1
சாங்கியனை 1
சாத்தம் 1
சாத்தன் 1
சாத்திய 22
சாத்தியங்கள் 1
சாத்தியத்து 1
சாத்தியம் 7
சாத்தியமாய் 1
சாத்தியமான 1
சாத்தியா 2
சாதலும் 3
சாதன்மிய 1
சாதன்மியம் 2
சாதன 13
சாதனத்தால் 1
சாதனத்து 1
சாதனம் 14
சாதனமா 1
சாதனமாய் 1
சாதனமான 1
சாதனா 2
சாதாரணம் 2
சாதி 2
சாதிக்க 2
சாதிக்கிற 1
சாதிக்கின் 2
சாதிக்கும் 1
சாதித்தது 2
சாதித்தல் 4
சாதித்தலான் 1
சாதித்து 2
சாதிப்பன 1
சாது 1
சாதுசக்கரற்கு 1
சாதுசக்கரன்-தனை 1
சாதுவன் 2
சாதுவன்-தானும் 1
சாந்தம் 3
சாந்தமும் 1
சாந்தி 3
சாந்தினும் 1
சாந்து 2
சாப 1
சாபத்து 1
சாபம் 6
சாமம் 2
சாமரை 1
சாமானிய 3
சாமானியமும் 1
சாயல் 6
சாயையின் 1
சார்க்கும் 1
சார்ங்கலன் 1
சார்த்திய 1
சார்தல் 1
சார்தலும் 1
சார்ந்த 9
சார்ந்து 7
சார்பில் 1
சார்பின் 7
சார்பு 3
சார்பொடு 1
சார்வா 5
சார்வு 1
சாரணர் 5
சாரணன் 1
சாரிகள் 1
சால்பும் 2
சால 1
சாலி 2
சாலிக்கு 1
சாலும் 1
சாலையும் 3
சாவக 5
சாவகத்து 1
சாவகம் 1
சாவு 3
சாவுற்றதூஉம் 1
சாவுற்றான் 1
சாவுற 1
சாவுறு-காறும் 1
சாவே 2
சாவோர் 1
சாளரம் 1
சாற்ற 3
சாற்றி 7
சாற்றிடுதல் 1
சாற்றினர் 1
சாற்றினள் 1
சாற்றினன் 1
சாற்றுக 1
சான்ற 2
சான்றோர்-தம்-கண் 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சா (4)

சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி – மணி:5/69
சா துயர் கேட்டு தளர்ந்து உகு மனத்தேன் – மணி:9/65
சா துயர் கேட்டு சக்கரவாளத்து – மணி:22/5
ஆன்மாவை சா அவயவம் ஆக – மணி:29/300

TOP


சாக்காடு (3)

சாக்காடு என்பது அருஉரு தன்மை – மணி:30/102
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு
அவலம் அரற்று கவலை கையாறு என – மணி:30/115,116
சாக்காடு அவலம் அரற்று கவலை – மணி:30/131

TOP


சாகை (1)

சாகை சம்பு-தன் கீழ் நின்று – மணி:0/5

TOP


சாங்கிய (1)

இது சாங்கிய மதம் என்று எடுத்து உரைப்போன் – மணி:27/202

TOP


சாங்கியம் (1)

சாங்கியம் நையாயிகம் வைசேடிகம் – மணி:27/79

TOP


சாங்கியன் (1)

இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற – மணி:29/175

TOP


சாங்கியனுக்கு (1)

உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும் – மணி:29/202

TOP


சாங்கியனை (1)

பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனை
குறித்து சத்தம் விநாசி என்றால் – மணி:29/169,170

TOP


சாத்தம் (1)

மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம்
உவமானம் அருத்தாபத்தி அபாவம் – மணி:27/83,84

TOP


சாத்தன் (1)

வளம் கெழு கூல வாணிகன் சாத்தன்
மா வண் தமிழ் திறம் மணிமேகலை துறவு – மணி:0/96,97

TOP


சாத்திய (22)

வெளிப்பட்டுள சாத்திய தன்ம திறம் – மணி:29/114
சத்தம் சாத்திய தன்மம் ஆவது – மணி:29/120
சாத்திய விநாசம் அப்பிரசித்தம் ஆகும் – மணி:29/172
சொன்ன ஏதுவின் சாத்திய தன்மத்து – மணி:29/282
ஏது சாத்திய தன்ம நித்தத்தை விட்டு – மணி:29/286
சொன்ன ஏது சாத்திய தன்மம் – மணி:29/289
சாதித்து சாத்திய தன்மத்தின் – மணி:29/301
சாதன தன்ம விகலமும் சாத்திய
தன்ம விகலமும் உபய தன்ம – மணி:29/331,332
சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பி – மணி:29/347
சாத்திய தன்ம விகலம் ஆவது – மணி:29/349
சாத்திய தன்மம் குறைவுபடுதல் – மணி:29/351
நிரம்பி சாத்திய நித்தத்துவம் குறையும் – மணி:29/358
சாத்திய சாதனம் இரண்டும் குறைதல் – மணி:29/361
உள்ள பொருள்-கண் சாத்திய சாதனம் – மணி:29/365
இல்லா பொருள்-கண் சாத்திய சாதனம் – மணி:29/374
சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும் – மணி:29/379
சாத்திய தன்மம் மீளாது ஒழிதல் – மணி:29/405
சாத்திய நித்தம் மீளாது ஒழிதல் – மணி:29/412
சாத்திய தன்மம் மீண்டு – மணி:29/414
சாத்திய சாதனம் மீளாதபடி – மணி:29/431
சாத்திய நித்தமும் சாதனமா உள்ள – மணி:29/439
சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும் – மணி:29/448

TOP


சாத்தியங்கள் (1)

சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும் – மணி:29/426

TOP


சாத்தியத்து (1)

உண்மை சாத்தியத்து இல்லாமையினும் – மணி:29/314

TOP


சாத்தியம் (7)

பொது எனப்படுவது சாதன சாத்தியம்
இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும் – மணி:27/29,30
சத்த அநித்தம் சாத்தியம் ஆயின் – மணி:29/127
வைதன்மிய திட்டாந்தம் சாத்தியம்
எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை – மணி:29/140,141
தத்தம் எதிரிக்கு சாத்தியம் தெரியாமை – மணி:29/168
மாறு ஆனோர்க்கு தன்மி சாத்தியம்
ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல் – மணி:29/180,181
அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம்
தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே – மணி:29/385,386
அ வெதிரேகம் ஆவது சாத்தியம்
இல்லா இடத்து சாதனம் இன்மை – மணி:29/450,451

TOP


சாத்தியமாய் (1)

சாத்தியமாய் உள நித்தத்துவமும் – மணி:29/371

TOP


சாத்தியமான (1)

சாத்தியமான நித்தியம் மீண்டு – மணி:29/422

TOP


சாத்தியா (2)

சாத்தியா வியாவிருத்தி – மணி:29/336
சாத்தியா வியாவிருத்தி ஆவது – மணி:29/403

TOP


சாதலும் (3)

பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் – மணி:16/86
பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும்
கருவில் பட்ட பொழுதே கலக்கும் – மணி:27/161,162
சாதலும் நிகழ்தலும் அ பொருள் தன்மை – மணி:27/260

TOP


சாதன்மிய (1)

சாதன்மிய திட்டாந்த ஆபாசம் – மணி:29/329

TOP


சாதன்மியம் (2)

சாதன்மியம் வைதன்மியம் என – மணி:29/137
சாதன்மியம் எனப்படுவது தானே – மணி:29/138

TOP


சாதன (13)

பொது எனப்படுவது சாதன சாத்தியம் – மணி:27/29
சாதன ஏது இருவர்க்கும் இன்றி – மணி:29/196
சாதன தன்ம விகலமும் சாத்திய – மணி:29/331
சாதன தன்ம விகலம் ஆவது – மணி:29/340
சாதன தன்ம அமூர்த்தத்துவம் குறையும் – மணி:29/348
அநித்தம் ஆதலான் சாதன அமூர்த்தத்துவம் – மணி:29/357
சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும் – மணி:29/380
அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம் – மணி:29/385
சாதன தன்மம் மீண்டு – மணி:29/404
சாதன அமூர்த்தம் மீண்டு – மணி:29/411
சாதன தன்மம் மீளாது ஒழிதல் – மணி:29/415
சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும் – மணி:29/426
சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும் – மணி:29/448

TOP


சாதனத்தால் (1)

நாட்டிய இப்படி தீய சாதனத்தால்
காட்டும் அனுமான ஆபாசத்தின் – மணி:29/469,470

TOP


சாதனத்து (1)

இ திறம் நல்ல சாதனத்து ஒத்தன – மணி:29/142

TOP


சாதனம் (14)

தன்ம சொரூப விபரீத சாதனம்
தன்ம விசேட விபரீத சாதனம் – மணி:29/276,277
தன்ம விசேட விபரீத சாதனம்
தன்மி சொரூப விபரீத சாதனம் – மணி:29/277,278
தன்மி சொரூப விபரீத சாதனம்
தன்மி விசேட விபரீத சாதனம் – மணி:29/278,279
தன்மி விசேட விபரீத சாதனம்
என்ன நான்கு வகையது ஆகும் அ – மணி:29/279,280
தன்ம சொரூப விபரீத சாதனம்
சொன்ன ஏதுவின் சாத்திய தன்மத்து – மணி:29/281,282
தன்ம விசேட விபரீத சாதனம்
சொன்ன ஏது சாத்திய தன்மம் – மணி:29/288,289
தன்மி சொரூப விபரீத சாதனம்
தன்மி உடைய சொரூப மாத்திரத்தினை – மணி:29/303,304
தன்மி விசேட விபரீத சாதனம்
தன்மி விசேட அபாவம் சாதித்தல் – மணி:29/319,320
திட்டாந்தத்தில் சாதனம் குறைவது – மணி:29/341
சாத்திய சாதனம் இரண்டும் குறைதல் – மணி:29/361
உள்ள பொருள்-கண் சாத்திய சாதனம்
கொள்ளும் இரண்டும் குறைய காட்டுதல் – மணி:29/365,366
இல்லா பொருள்-கண் சாத்திய சாதனம்
என்னும் இரண்டும் குறைய காட்டுதல் – மணி:29/374,375
சாத்திய சாதனம் மீளாதபடி – மணி:29/431
இல்லா இடத்து சாதனம் இன்மை – மணி:29/451

TOP


சாதனமா (1)

சாத்திய நித்தமும் சாதனமா உள்ள – மணி:29/439

TOP


சாதனமாய் (1)

சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் குறையும் – மணி:29/372

TOP


சாதனமான (1)

சாதனமான அமூர்த்தம் மீளாது – மணி:29/423

TOP


சாதனா (2)

சாதனா வியாவிருத்தி – மணி:29/337
சாதனா வியாவிருத்தி ஆவது – மணி:29/413

TOP


சாதாரணம் (2)

சாதாரணம் அசாதாரணம் சபக்கைகதேச – மணி:29/212
சாதாரணம் சபக்க விபக்கத்துக்கும் – மணி:29/217

TOP


சாதி (2)

கிட்டிய தேசம் நாமம் சாதி
குணம் கிரியையின் அறிவது ஆகும் – மணி:27/23,24
நாம சாதி குணம் கிரியைகள் – மணி:29/50

TOP


சாதிக்க (2)

தாமே நெருப்பை சாதிக்க வேண்டும் – மணி:29/95
வேறு சாதிக்க வேண்டாது ஆகும் – மணி:29/190

TOP


சாதிக்கிற (1)

சாதிக்கிற நிர் அவயவமாய் உள்ள – மணி:29/299

TOP


சாதிக்கின் (2)

அன்னுவயம் சாதிக்கின் முன்னும் – மணி:29/96
சாதிக்கின் பொருள்-தன்னால் பக்கத்து – மணி:29/125

TOP


சாதிக்கும் (1)

திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னின் – மணி:29/103

TOP


சாதித்தது (2)

என்னை காரியம் புகை சாதித்தது என்னின் – மணி:29/86
புகை இ நெருப்பை சாதித்தது என்னின் – மணி:29/90

TOP


சாதித்தல் (4)

எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல்
மாறு ஆம் பௌத்தற்கு சத்த அநித்தம் – மணி:29/187,188
ஏது சங்கயமாய் சாதித்தல்
ஆவி பனி என ஐயுறா நின்றே – மணி:29/204,205
தன்னிடை விசேடம் கெட சாதித்தல்
கண் முதல் ஓர்க்கும் இந்திரியங்கள் – மணி:29/290,291
தன்மி விசேட அபாவம் சாதித்தல்
முன்னம் காட்டப்பட்ட ஏதுவே – மணி:29/320,321

TOP


சாதித்தலான் (1)

அநித்தம் சாதித்தலான் விபரீதம் – மணி:29/287

TOP


சாதித்து (2)

இந்தியங்களையும் பரார்த்தத்தில் சாதித்து
சயன ஆசனவானை போல் ஆகி – மணி:29/296,297
சாதித்து சாத்திய தன்மத்தின் – மணி:29/301

TOP


சாதிப்பன (1)

இ வகை ஏது பொருள் சாதிப்பன
என்னை காரியம் புகை சாதித்தது என்னின் – மணி:29/85,86

TOP


சாது (1)

சாது சக்கரன் மீ விசும்பு திரிவோன் – மணி:10/24

TOP


சாதுசக்கரற்கு (1)

சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய் – மணி:21/183

TOP


சாதுசக்கரன்-தனை (1)

சாதுசக்கரன்-தனை யான் ஊட்டிய – மணி:11/103

TOP


சாதுவன் (2)

சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி – மணி:16/4
அ உரை கேட்ட சாதுவன் அயர்ந்து – மணி:16/78

TOP


சாதுவன்-தானும் (1)

சாதுவன்-தானும் சாவுற்றான் என – மணி:16/21

TOP


சாந்தம் (3)

வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇ – மணி:3/108
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை – மணி:6/116
ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர் – மணி:19/86

TOP


சாந்தமும் (1)

ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில் – மணி:16/31

TOP


சாந்தி (3)

தீவக சாந்தி செய்தரு நல் நாள் – மணி:1/35
தீவக சாந்தி செய்தரு நல் நாள் – மணி:2/3
தீவக சாந்தி செய்யா நாள் உன் – மணி:24/62

TOP


சாந்தினும் (1)

பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து – மணி:20/67

TOP


சாந்து (2)

ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த – மணி:20/100
தம்தமில் ஆடிய சாந்து கழி நீரும் – மணி:28/8

TOP


சாப (1)

ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி – மணி:5/16

TOP


சாபத்து (1)

என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து
நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும் – மணி:29/34,35

TOP


சாபம் (6)

சாபம் பட்டு தனி துயர் உறூஉம் – மணி:15/84
அ நாள் ஆங்கு அவன் இட்ட சாபம்
இ நாள் போலும் இளம்_கொடி கெடுத்தனை – மணி:17/47,48
மாதவன் மாதர்க்கு இட்ட சாபம்
ஈர்_ஆறு ஆண்டு வந்தது வாராள் – மணி:20/24,25
தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின் – மணி:24/65
இட்டனள் சாபம் பட்டது இதுவால் – மணி:25/200
இட்ட சாபம் கட்டியது ஆகும் – மணி:26/31

TOP


சாமம் (2)

ஊர்த்த சாமம் கௌடில சாமம் – மணி:29/92
ஊர்த்த சாமம் கௌடில சாமம்
வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின் – மணி:29/92,93

TOP


சாமரை (1)

வெண் திரை விரிந்த வெண் நிற சாமரை
கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச – மணி:18/49,50

TOP


சாமானிய (3)

காரண காரிய சாமானிய கருத்து – மணி:29/52
சாமானிய விசேடம் போல் என்றால் – மணி:29/309
திட்டாந்தத்தில் சாமானிய விசேடம் – மணி:29/315

TOP


சாமானியமும் (1)

சாமானியமும் விசேடமும் கூட்டமும் – மணி:27/243

TOP


சாயல் (6)

ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை – மணி:2/14
சாயல் கற்பன-கொலோ தையல்-தன்னுடன் – மணி:3/155
அம் செம் சாயல் அராந்தாணத்துள் ஓர் – மணி:5/23
அம் செம் சாயல் நீயும் அல்லது – மணி:6/28
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் – மணி:10/74
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் – மணி:12/18

TOP


சாயையின் (1)

சாயையின் வாங்கி தன் வயிற்று இடூஉம் – மணி:20/119

TOP


சார்க்கும் (1)

மக்கள் தேவர் என இரு சார்க்கும்
ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன் – மணி:12/116,117

TOP


சார்ங்கலன் (1)

சார்ங்கலன் என்போன் தனி வழி சென்றோன் – மணி:6/106

TOP


சார்த்திய (1)

தன் கண் சார்த்திய நயம் தருதல் உடையது – மணி:29/116

TOP


சார்தல் (1)

தரும் முறை இது என தாம்தாம் சார்தல்
பிறப்பு எனப்படுவது அ கருமம் பெற்றியின் – மணி:30/94,95

TOP


சார்தலும் (1)

சொல்லப்பட்ட கருவில் சார்தலும்
கருவில் பட்ட பொழுதின் உள் தோற்றி – மணி:30/60,61

TOP


சார்ந்த (9)

அருஉரு என்பது அ உணர்வு சார்ந்த
உயிரும் உடம்பும் ஆகும் என்ப – மணி:30/84,85
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும் – மணி:30/195
இல்லது சார்ந்த இன்மை வழக்கும் – மணி:30/196
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும் – மணி:30/197
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் என – மணி:30/198
உள்ளது சார்ந்த உள் வழக்கு ஆகும் – மணி:30/209
உள்ளது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி:30/211
இல்லது சார்ந்த உண்மை வழக்கு ஆகும் – மணி:30/213
இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி:30/215

TOP


சார்ந்து (7)

பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன் – மணி:16/16
தங்காது அ கலம் சென்று சார்ந்து இறுத்தலும் – மணி:25/127
சமய கணக்கர் தம் திறம் சார்ந்து
வைதிக மார்க்கத்து அளவை வாதியை – மணி:27/2,3
தன்னில் ஒன்றில் சார்ந்து உளது ஆகி – மணி:27/38
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும் – மணி:30/109
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும் – மணி:30/110
வேட்கை சார்ந்து பற்று ஆகுமே – மணி:30/111

TOP


சார்பில் (1)

தக்க தக்க சார்பில் தோற்றம் என – மணி:30/23

TOP


சார்பின் (7)

தவமும் தருமமும் சார்பின் தோற்றமும் – மணி:21/163
சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும் – மணி:25/5
பன்னிரு சார்பின் பகுதி தோற்றமும் – மணி:26/49
சார்பின் தோன்றா ஆரண வேதக்கு – மணி:27/103
சார்பின் தோன்றி தத்தமில் மீட்டும் – மணி:30/17
பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய் – மணி:30/98
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு – மணி:30/115

TOP


சார்பு (3)

தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்தி – மணி:21/179
சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும் – மணி:25/5
நால் வகை வாய்மைக்கு சார்பு இடன் ஆகி – மணி:30/32

TOP


சார்பொடு (1)

உற புணர் உள்ளம் சார்பொடு கதிகளில் – மணி:30/96

TOP


சார்வா (5)

பேதைமை சார்வா செய்கை ஆகும் – மணி:30/104
செய்கை சார்வா உணர்ச்சி ஆகும் – மணி:30/105
உணர்ச்சி சார்வா அருஉரு ஆகும் – மணி:30/106
அருஉரு சார்வா வாயில் ஆகும் – மணி:30/107
வாயில் சார்வா ஊறு ஆகும்மே – மணி:30/108

TOP


சார்வு (1)

தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும் – மணி:27/178

TOP


சாரணர் (5)

நக்க சாரணர் நாகர் வாழ் மலை – மணி:16/15
நக்க சாரணர் நாகர் வாழ் மலை – மணி:16/39
நக்க சாரணர் நயம் இலர் தோன்றி – மணி:16/56
தரும சாரணர் தங்கிய குணத்தோர் – மணி:28/109
சாரணர் அறிந்தோர் காரணம் கூற – மணி:29/29

TOP


சாரணன் (1)

சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற – மணி:24/47

TOP


சாரிகள் (1)

அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும் – மணி:28/69

TOP


சால்பும் (2)

அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் – மணி:4/109
அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும் – மணி:21/20

TOP


சால (1)

சால திரள் மயிர் தோற்றுதல் சாலும் – மணி:27/149

TOP


சாலி (2)

பார்ப்பனி சாலி காப்பு கடைகழிந்து – மணி:13/5
தமரின் தீர்ந்த சாலி என்போள்-தனை – மணி:13/75

TOP


சாலிக்கு (1)

சாலிக்கு உண்டோ தவறு என உரைத்து – மணி:13/98

TOP


சாலும் (1)

சால திரள் மயிர் தோற்றுதல் சாலும்
கரும் பிறப்பும் கருநீல பிறப்பும் – மணி:27/149,150

TOP


சாலையும் (3)

அட்டில் சாலையும் அருந்துநர் சாலையும் – மணி:20/7
அட்டில் சாலையும் அருந்துநர் சாலையும்
கட்டு உடை செல்வ களிப்பு உடைத்து ஆக – மணி:20/7,8
சாலையும் கூடமும் தமனிய பொதியிலும் – மணி:28/66

TOP


சாவக (5)

சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின் – மணி:14/74
தண்ணென் சாவக தவள மால் வரை – மணி:15/3
சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின் – மணி:21/89
தான பயத்தால் சாவக மன்னவன் – மணி:28/75
சாவக மன்னன் தன் நாடு எய்த – மணி:28/83

TOP


சாவகத்து (1)

தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன் – மணி:15/37

TOP


சாவகம் (1)

சாவகம் ஆளும் தலை தாள் வேந்தன் – மணி:14/103

TOP


சாவு (3)

தன் உறு கணவன் சாவு உறின் காவலும் – மணி:18/99
மூப்பே சாவு என மொழிந்திடும் துன்பம் – மணி:30/146
நுகர்ச்சி பிறப்பு மூப்பு பிணி சாவு இவை – மணி:30/173

TOP


சாவுற்றதூஉம் (1)

தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம்
கழி பெரும் துன்பம் காவலன் உரைப்ப – மணி:12/48,49

TOP


சாவுற்றான் (1)

சாதுவன்-தானும் சாவுற்றான் என – மணி:16/21

TOP


சாவுற (1)

தயங்கு இணர் கோதை தாரை சாவுற
மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய் – மணி:7/100,101

TOP


சாவுறு-காறும் (1)

தமக்கு ஒழி மரபின் சாவுறு-காறும்
எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை என்றலும் – மணி:16/110,111

TOP


சாவே (2)

பிறப்பே பிணியே மூப்பே சாவே
அவலம் அரற்று கவலை கையாறுகள் – மணி:30/167,168
நுகர்வே பிறப்பே பிணி மூப்பு சாவே
அவலம் அரற்று கவலை கையாறு என – மணி:30/180,181

TOP


சாவோர் (1)

சாவோர் பயிரும் கூகையின் குரலும் – மணி:6/75

TOP


சாளரம் (1)

சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி – மணி:4/53

TOP


சாற்ற (3)

புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற
மங்குல் தோய் மாட மனை-தொறும் புகூஉம் – மணி:5/57,58
கோதமை என்பாள் கொடும் துயர் சாற்ற
கடி வழங்கு வாயிலில் கடும் துயர் எய்தி – மணி:6/141,142
தவ நெறி அறவணன் சாற்ற கேட்டனன் – மணி:28/150

TOP


சாற்றி (7)

எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி
நெஞ்சு நடுக்கு உறூஉம் நெய்தல் ஓசையும் – மணி:6/70,71
அன்புறு மாக்கட்கு அறிய சாற்றி
வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து – மணி:6/108,109
பறையின் சாற்றி நிறை அரும் தானையோடு – மணி:9/26
வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகை_உயிர்த்து – மணி:18/37
நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி
மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின் – மணி:22/99,100
போற்று-மின் அறம் என சாற்றி காட்டி – மணி:25/50
தூ அற துறத்தல் நன்று என சாற்றி
தெளிந்த நாதன் என் செவி-முதல் இட்ட வித்து – மணி:25/92,93

TOP


சாற்றிடுதல் (1)

சத்தத்துவம் போல் என சாற்றிடுதல்
இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல – மணி:29/273,274

TOP


சாற்றினர் (1)

தவ பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின் – மணி:12/119

TOP


சாற்றினள் (1)

தாரீரோ என சாற்றினள் கழறி – மணி:16/24

TOP


சாற்றினன் (1)

ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன் – மணி:4/50

TOP


சாற்றுக (1)

தரும பீடிகை சாற்றுக என்றே – மணி:25/63

TOP


சான்ற (2)

இறும்பூது சான்ற முலையும் காணாய் – மணி:20/55
இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற
பூ நாறு சோலை யாரும் இல் ஒரு_சிறை – மணி:24/30,31

TOP


சான்றோர்-தம்-கண் (1)

சான்றோர்-தம்-கண் எய்திய குற்றம் – மணி:6/3

TOP