செ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செ 4
செங்கழுநீர் 1
செங்குட்டுவன் 1
செங்கோல் 7
செட்டி 3
செட்டிகள் 1
செண்டு 1
செத்தான் 1
செத்தும் 1
செத்தோர் 1
செப்பலும் 1
செப்பிய 1
செப்பின் 2
செப்பினள் 1
செப்பினுள் 1
செப்பு 1
செம் 45
செம்_கதிர்_செல்வன் 1
செம்பியன் 1
செம்பு 1
செம்பொருள் 1
செம்போக்கின் 1
செம்ம் 1
செம்மலர் 2
செம்மை-தான் 1
செய் 30
செய்க 1
செய்கு 1
செய்குவம் 1
செய்குவல் 2
செய்குவன் 2
செய்குன்றமும் 1
செய்கேம் 1
செய்கேன் 2
செய்கை 13
செய்ஞ்ஞரும் 1
செய்ஞரும் 1
செய்த 9
செய்ததனால் 1
செய்தது 2
செய்ததூஉம் 1
செய்தரு 2
செய்தலின் 1
செய்தனள்-கொல்லோ 1
செய்தனன் 1
செய்தனை 2
செய்தனையோ 2
செய்தாய் 1
செய்தாளை 1
செய்தி 5
செய்திக்கு 1
செய்திடும் 1
செய்தியின் 2
செய்தியும் 4
செய்திலை 1
செய்து 5
செய்துழி 1
செய்துளது 1
செய்தேன் 2
செய்ய 1
செய்யன்-மின் 1
செய்யா 4
செய்யாது 1
செய்யினும் 1
செய்யு-மின் 1
செய்யும் 5
செய்யோள் 2
செய்வானொடு 1
செய்வினை 4
செய்வு 1
செய்வோர் 3
செய்வோன் 2
செய 1
செயப்பாட்டு 1
செயல் 2
செயலிடை 9
செயலில் 2
செயலுறல் 2
செயலையும் 1
செயற்பாலது 2
செயிர் 2
செயும் 3
செரு 6
செருக்கி 1
செருக்கு 2
செருக்கொடு 1
செருந்தியும் 2
செல் 7
செல்க 1
செல்லல் 4
செல்லா 1
செல்லார் 1
செல்லும் 4
செல்லும்-காலை 1
செல்வ 4
செல்வத்து 6
செல்வது 1
செல்வம் 2
செல்வமும் 3
செல்வர் 3
செல்வன் 6
செல்வனும் 1
செல்வி 3
செல்வுழி 2
செல்வுழீஇ 1
செல்வேன் 1
செல்வோர் 1
செல்வோன் 1
செலீஇ 1
செலுத்தியது 1
செவ்வனம் 6
செவ்வி 6
செவ்விதின் 2
செவ்விது 2
செவ்விய 1
செவ்வியள் 2
செவ்வியின் 2
செவ்வியும் 1
செவி 14
செவி-முதல் 5
செவி_அகம் 2
செவிக்கு 1
செவிடும் 1
செவியால் 1
செவியினும் 1
செவியை 1
செவியோய் 1
செழியன் 1
செழு 7
செழும் 5
செற்ற 3
செற்றம் 4
செற்றமும் 1
செறி 6
செறித்த 1
செறித்து 1
செறிந்த 3
செறிந்தன 1
செறிந்து 1
செறியும் 1
செறுத்தோய் 1
செறுத்தோர் 1
சென்ற 6
சென்றதும் 2
சென்றதூஉம் 1
சென்று 47
சென்றேம் 1
சென்றேன் 2
சென்றோன் 2
சென்றோனை 1
சென்னி 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


செ (4)

பவள செ வாய் தவள வாள் நகை – மணி:3/117
பவள செ வாய் தவள வாள் நகையும் – மணி:18/160
இலவு இதழ் செ வாய் காணாயோ நீ – மணி:20/51
துப்பு அடு செ வாய் துடி இடையாரொடும் – மணி:28/105

TOP


செங்கழுநீர் (1)

அம் செங்கழுநீர் ஆய் இதழ் பிணைப்போர் – மணி:19/88

TOP


செங்குட்டுவன் (1)

செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் – மணி:26/77

TOP


செங்கோல் (7)

கோடா செங்கோல் சோழர்-தம் குலக்கொடி – மணி:0/23
செங்கோல் காட்டி செய் தவம் புரிந்த – மணி:18/82
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம் – மணி:19/10
தீது இன்று ஆக செங்கோல் வேந்து என – மணி:22/167
சிறை தக்கன்று செங்கோல் வேந்து என – மணி:23/30
செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் – மணி:26/77
செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ – மணி:28/188

TOP


செட்டி (3)

நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து – மணி:16/107
கம்பள செட்டி கலம் வந்து இறுப்ப – மணி:25/184
தனி கல கம்பள செட்டி கைத்தரலும் – மணி:29/6

TOP


செட்டிகள் (1)

ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண் – மணி:25/165

TOP


செண்டு (1)

தேராது தெளிதல் செண்டு வெளியில் – மணி:27/67

TOP


செத்தான் (1)

செத்தான் பிறப்பானோ பிறவானோ – மணி:30/240

TOP


செத்தும் (1)

செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா – மணி:21/168

TOP


செத்தோர் (1)

தீ_வினை உறுதலும் செத்தோர் பிறத்தலும் – மணி:21/113

TOP


செப்பலும் (1)

செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ – மணி:4/110

TOP


செப்பிய (1)

செயிர் அற செப்பிய திறமும் கேட்டு – மணி:27/240

TOP


செப்பின் (2)

தேவர்க்கு ஆயினும் சிலவோ செப்பின்
மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி – மணி:18/89,90
என்று செப்பின்
பற்று இறந்தானோ அல் மகனோ எனல் – மணி:30/241,242

TOP


செப்பினள் (1)

தீவதிலகையும் இ_திறம் செப்பினள்
ஆதலின் அன்ன அணி நகர் மருங்கே – மணி:29/39,40

TOP


செப்பினுள் (1)

வகை வரி செப்பினுள் வைகிய மலர் போல் – மணி:4/65

TOP


செப்பு (1)

சித்திராபதிக்கும் செப்பு நீ என – மணி:2/71

TOP


செம் (45)

செம்_கதிர்_செல்வன் திரு குலம் விளக்கும் – மணி:0/9
செம் குணக்கு ஒழுகி அ சம்பாபதி அயல் – மணி:0/13
மடித்த செம் வாய் வல் எயிறு இலங்க – மணி:1/21
ஓவிய செம் நூல் உரை நூல் கிடக்கையும் – மணி:2/31
மாதர் செம் கண் வரி வனப்பு அழித்து – மணி:3/8
காமர் செம் கையின் கண்ணீர் மாற்றி – மணி:3/13
காந்தள் அம் செம் கை ஏந்து இள வன முலை – மணி:3/120
செம் வாய் குதலை மெய் பெறா மழலை – மணி:3/137
செம் தளிர் சேவடி நிலம் வடு உறாமல் – மணி:3/159
திலகமும் வகுளமும் செம் கால் வெட்சியும் – மணி:3/161
தாது உண் வண்டு இனம் மீது கடி செம் கையின் – மணி:4/20
செம் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு – மணி:4/22
தாமரை செம் கண் பரப்பினன் வரூஉம் – மணி:4/94
செம் கயல் நெடும் கண் செவி மருங்கு ஓடி – மணி:4/101
அம் செம் சாயல் அராந்தாணத்துள் ஓர் – மணி:5/23
பவள செம் கால் பறவை கானத்து – மணி:5/129
அந்தி அந்தணர் செம் தீ பேண – மணி:5/133
அம் செம் சாயல் நீயும் அல்லது – மணி:6/28
மடித்த செம் வாய் கடுத்த நோக்கின் – மணி:6/45
வளை சேர் செம் கை மெல் விரல் உதைத்த – மணி:7/48
குதலை செம் வாய் குறு நடை புதல்வர்க்கு – மணி:7/57
முத்து விளை கழனி முரி செம் பவளமொடு – மணி:8/4
செம் கண் சிவந்து நெஞ்சு புகை_உயிர்த்து – மணி:8/58
காந்தள் அம் செம் கை தலை மேல் குவிந்தன – மணி:9/2
தலை மேல் குவிந்த கையள் செம் கண் – மணி:9/3
எழுந்து வலம் புரிந்த இளம்_கொடி செம் கையில் – மணி:11/57
தண் பனி விழுங்கிய செம் கதிர் மண்டிலம் – மணி:12/63
தீ துறு செம் கோல் சென்று சுட்டு-ஆங்கு – மணி:18/2
பவழ தூணத்து பசும் பொன் செம் சுவர் – மணி:18/45
காந்தள் அம் செம் கை தளை பிணி விடாஅ – மணி:18/68
ஆயிரம் செம் கண் அமரர் கோன் பெற்றதும் – மணி:18/91
அஞ்சனம் சேரா செம் கயல் நெடும் கணும் – மணி:18/161
காமர் செம் கை நீட்டி வண்டு படு – மணி:19/21
செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்தி – மணி:19/69
தொடி சேர் செம் கையின் தொழுது நின்று ஏத்தியும் – மணி:19/78
செம்மலர் செம் கை காட்டுபு நின்று – மணி:19/99
குவளை செம் கணும் குறிப்பொடு வழாஅள் – மணி:20/76
வளை சேர் செம் கை மணிமேகலையே – மணி:20/84
மாலை வாங்க ஏறிய செம் கை – மணி:22/153
ஏறிய செம் கை இழிந்திலது இந்த – மணி:22/155
உயிர்ப்பொடு செம் கண் உகுத்த நீர் கண்டு – மணி:23/117
மதி முக கரும் கண் செம் கடை கலக்க – மணி:25/89
சீல உபாகர் செம் கை நறு நீரும் – மணி:28/12
திருந்திய பாத்திரம் செம் கையின் ஏந்தி – மணி:28/163
செம் பொன் மா சினை திருமணி பாசடை – மணி:28/173

TOP


செம்_கதிர்_செல்வன் (1)

செம்_கதிர்_செல்வன் திரு குலம் விளக்கும் – மணி:0/9

TOP


செம்பியன் (1)

தூங்கு எயில் எறிந்த தொடி தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று – மணி:1/4,5

TOP


செம்பு (1)

செம்பு செய்ஞரும் கஞ்சகாரரும் – மணி:28/35

TOP


செம்பொருள் (1)

செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா – மணி:21/168

TOP


செம்போக்கின் (1)

இது செம்போக்கின் இயல்பு இது தப்பும் – மணி:27/157

TOP


செம்ம் (1)

பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும் – மணி:27/151

TOP


செம்மலர் (2)

செம்மலர் முதியோன் செய்த அ நாள் – மணி:0/29
செம்மலர் செம் கை காட்டுபு நின்று – மணி:19/99

TOP


செம்மை-தான் (1)

செவ்வனம் செல்லும் செம்மை-தான் இலள் – மணி:3/81

TOP


செய் (30)

மறம் செய் வேலோன் வான் சிறைக்கோட்டம் – மணி:0/71
அறம் செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும் – மணி:0/72
சிந்தை இன்றியும் செய் வினை உறும் எனும் – மணி:3/74
செய் வினை சிந்தை இன்று எனின் யாவதும் – மணி:3/76
குரங்கு செய் கடல் குமரி அம் பெரும் துறை – மணி:5/37
தீ_வினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு – மணி:11/139
ஈண்டு செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல் – மணி:14/38
அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் – மணி:14/40
ஆங்கனம் போகி அ உயிர் செய் வினை – மணி:16/104
விளங்கு ஒளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து – மணி:18/47
செங்கோல் காட்டி செய் தவம் புரிந்த – மணி:18/82
தீ பிறப்பு உழந்தோர் செய் வினை பயத்தான் – மணி:20/3
சீலம் நீங்கா செய் தவத்தோர்க்கு – மணி:21/57
அறம் செய் காதல் அன்பினின் ஆயினும் – மணி:21/65
தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின் – மணி:21/68
யான் செய் குற்றம் யான் அறிகில்லேன் – மணி:22/54
தானம் செய் என தருமதத்தனும் – மணி:22/139
செய் தவத்து_ஆட்டியை சிறுமை செய்தேன் – மணி:23/64
தேவி கேளாய் செய் தவ யாக்கையின் – மணி:24/101
கலம் செய் கம்மியர் வருக என கூஉய் – மணி:25/124
இது நீர் முன் செய் வினையின் பயனால் – மணி:26/14
மே செய் நல்_வினையின் விண்ணவர் சென்றேம் – மணி:26/35
செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன் – மணி:26/90
வரு வழி இரண்டையும் மாற்றி முன் செய்
அரு வினை பயன் அனுபவித்து அறுத்திடுதல் – மணி:27/199,200
அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைந்து – மணி:28/13
பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன் செய் கொல்லரும் – மணி:28/36
எனை பெரும் தொழில் செய் ஏனோர் மறுகும் – மணி:28/58
தேவரில் தோற்றி முன் செய் தவ பயத்தால் – மணி:28/139
செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ – மணி:28/188
பனை முந்திற்றோ என கட்டுரை செய்
என்றால் எ முட்டைக்கு எ பனை என்றல் – மணி:30/245,246

TOP


செய்க (1)

கேட்டனை ஆயின் வேட்டது செய்க என – மணி:18/142

TOP


செய்கு (1)

ஈங்கு என் செவி-முதல் இசைத்தது என் செய்கு என – மணி:4/84

TOP


செய்குவம் (1)

எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம்
நறை கமழ் கூந்தல் நங்கை நீயும் – மணி:26/61,62

TOP


செய்குவல் (2)

எறிதரு கோலம் யான் செய்குவல் என்றே – மணி:23/40
எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல்
எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா – மணி:24/156,157

TOP


செய்குவன் (2)

செய்குவன் தவம் என சிற்றிலும் பேரிலும் – மணி:22/182
வஞ்சம் செய்குவன் மணிமேகலையை என்று – மணி:23/23

TOP


செய்குன்றமும் (1)

சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும்
வேணவா மிகுக்கும் விரை மர காவும் – மணி:28/62,63

TOP


செய்கேம் (1)

ஈங்கு எமக்கு ஆகும் இ அறம் செய்கேம்
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க என – மணி:16/118,119

TOP


செய்கேன் (2)

யாது செய்கேன் என்று அவள் ஏங்கலும் – மணி:16/36
நல்_நுதல் உரைத்த நல் அறம் செய்கேன்
என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை – மணி:25/233,234

TOP


செய்கை (13)

திருந்தா செய்கை தீ தொழில் படாஅள் – மணி:2/57
சித்திர செய்கை படாம் போர்த்ததுவே – மணி:3/168
திறத்து வழிப்படூஉம் செய்கை போல – மணி:17/4
மறு_இல் செய்கை மணிமேகலை தான் – மணி:19/30
பேதைமை செய்கை உணர்வே அருஉரு – மணி:24/105
பேதைமை செய்கை உணர்வே அருஉரு – மணி:30/45
பேதைமை சார்வா செய்கை ஆகும் – மணி:30/104
செய்கை சார்வா உணர்ச்சி ஆகும் – மணி:30/105
பேதைமை மீள செய்கை மீளும் – மணி:30/119
செய்கை மீள உணர்ச்சி மீளும் – மணி:30/120
பேதைமை செய்கை என்று இவை இரண்டும் – மணி:30/135
மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை – மணி:30/161
பேதைமை செய்கை அவாவே பற்று – மணி:30/184

TOP


செய்ஞ்ஞரும் (1)

பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன் செய் கொல்லரும் – மணி:28/36

TOP


செய்ஞரும் (1)

செம்பு செய்ஞரும் கஞ்சகாரரும் – மணி:28/35

TOP


செய்த (9)

செம்மலர் முதியோன் செய்த அ நாள் – மணி:0/29
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்று கண்ட அன்ன – மணி:6/57,58
நாமம் செய்த நல் நாள் நள் இருள் – மணி:7/35
பாங்கு இயல் நல் அறம் பலவும் செய்த பின் – மணி:21/173
மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன – மணி:22/128
ஆங்கு அவன் அவளுடன் செய்த நல் அறம் – மணி:22/141
மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது – மணி:23/97
திருந்து அடி விளக்கி சிறப்பு செய்த பின் – மணி:24/96
செய்த தீ_வினையின் செழு நகர் கேடு உற – மணி:28/94

TOP


செய்ததனால் (1)

தான் செய்ததனால் தகவு இலன் விஞ்ஞையன் – மணி:22/207

TOP


செய்தது (2)

இகந்த பூதம் எடுத்து உரை செய்தது அ – மணி:22/77
செற்ற கள்வன் செய்தது கேளாய் – மணி:23/81

TOP


செய்ததூஉம் (1)

இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம்
பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து – மணி:25/78,79

TOP


செய்தரு (2)

தீவக சாந்தி செய்தரு நல் நாள் – மணி:1/35
தீவக சாந்தி செய்தரு நல் நாள் – மணி:2/3

TOP


செய்தலின் (1)

சென்று கைதொழுது சிறப்பு செய்தலின்
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் – மணி:10/72,73

TOP


செய்தனள்-கொல்லோ (1)

வஞ்சம் செய்தனள்-கொல்லோ அறியேன் – மணி:8/26

TOP


செய்தனன் (1)

தன் மனை நன் பல தானமும் செய்தனன்
ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால் – மணி:16/127,128

TOP


செய்தனை (2)

சுதமதி ஒளித்தாய் துயரம் செய்தனை
நனவோ கனவோ என்பதை அறியேன் – மணி:8/20,21
பூம் கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை
உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ – மணி:23/72,73

TOP


செய்தனையோ (2)

என் செய்தனையோ இரு நிதி செல்வ – மணி:22/116
இ பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ
மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லது – மணி:25/24,25

TOP


செய்தாய் (1)

வெவ் வினை செய்தாய் விஞ்சை காஞ்சன – மணி:20/125

TOP


செய்தாளை (1)

மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று – மணி:23/58

TOP


செய்தி (5)

ஈங்கு இவள் செய்தி கேள் என விஞ்சையர் – மணி:16/1
ஓவிய செய்தி என்று ஒழிவேன் முன்னர் – மணி:18/67
ஆடவர் செய்தி அறிகுநர் யார் என – மணி:18/146
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து – மணி:20/89
மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும் – மணி:21/86

TOP


செய்திக்கு (1)

அலவலை செய்திக்கு அஞ்சினன் அகன்ற – மணி:17/51

TOP


செய்திடும் (1)

இடி குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்
தொடுத்த பாசத்து தொல் பதி நர – மணி:1/22,23

TOP


செய்தியின் (2)

வட்டிகை செய்தியின் வரைந்த பாவையின் – மணி:4/57
இ நிலை எல்லாம் இளம்_கொடி செய்தியின்
பின் அறிவாம் என பெயர்வோன் தன்னை – மணி:19/15,16

TOP


செய்தியும் (4)

கந்துக கருத்தும் மடைநூல் செய்தியும்
சுந்தர சுண்ணமும் தூ நீர் ஆடலும் – மணி:2/22,23
வட்டிகை செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும் – மணி:2/27
பாத்திர தானமும் பைம்_தொடி செய்தியும்
யாப்பு உடைத்தாக இசைத்தும் என்று ஏகி – மணி:19/49,50
விஞ்சையன் செய்தியும் வென் வேல் வேந்தன் – மணி:21/5

TOP


செய்திலை (1)

தான் தொழுது ஏத்தி தகுதி செய்திலை
காதல பயந்தோய் அன்றியும் காவலன் – மணி:23/145,146

TOP


செய்து (5)

சேய் உயர் பூம் பொழில் பாடி செய்து இருப்ப – மணி:9/30
ஈங்கு வந்து இ இடர் செய்து ஒழிந்தது – மணி:21/71
வல்லாங்கு செய்து மணிமேகலை-தன் – மணி:23/44
புணர் குறி செய்து பொருந்தினள் என்னும் – மணி:23/46
தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது – மணி:28/205

TOP


செய்துழி (1)

வஞ்சம் செய்துழி வான் தளை விடீஇய – மணி:15/63

TOP


செய்துளது (1)

மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது – மணி:21/66

TOP


செய்தேன் (2)

திறப்படற்கு ஏதுவாய் சே_இழை செய்தேன்
இன்னும் கேளாய் இலக்குமி நீ நின் – மணி:10/49,50
செய் தவத்து_ஆட்டியை சிறுமை செய்தேன்
என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது – மணி:23/64,65

TOP


செய்ய (1)

பிணி நோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் – மணி:15/15,16

TOP


செய்யன்-மின் (1)

நோவன செய்யன்-மின் நொடிவன கேண்-மின் – மணி:13/50

TOP


செய்யா (4)

தீவக சாந்தி செய்யா நாள் உன் – மணி:24/62
தீது உற்று யாவதும் சிதைவது செய்யா
புதிதாய் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா – மணி:27/127,128
ஒன்று இரண்டு ஆகி பிளப்பதும் செய்யா
அன்றியும் அவல் போல் பரப்பதும் செய்யா – மணி:27/130,131
அன்றியும் அவல் போல் பரப்பதும் செய்யா
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும் – மணி:27/131,132

TOP


செய்யாது (1)

செற்றமும் கலாமும் செய்யாது அகலு-மின் – மணி:1/63

TOP


செய்யினும் (1)

பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும்
புத்தேள் உலகம் புகாஅர் என்பது – மணி:22/117,118

TOP


செய்யு-மின் (1)

ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யு-மின்
தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும் – மணி:1/57,58

TOP


செய்யும் (5)

அரும்பு அவிழ்_செய்யும் அலர்ந்தன வாடா – மணி:3/67
பெய் வகை கூடி பிரிவதும் செய்யும்
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின – மணி:27/115,116
மலை மரம் உடம்பு என திரள்வதும் செய்யும்
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும் – மணி:27/117,118
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும்
அ வகை அறிவது உயிர் எனப்படுமே – மணி:27/118,119
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும்
குலாம் மலை பிறவா கூடும் பலவும் – மணி:27/132,133

TOP


செய்யோள் (2)

திருவின் செய்யோள் ஆடிய பாவையின் – மணி:5/4
திருவின் செய்யோள் போன்று இனிது இருப்ப – மணி:16/34

TOP


செய்வானொடு (1)

செய்வானொடு கோட்பாடு இலை என்றும் – மணி:30/231

TOP


செய்வினை (4)

வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யு-மின் – மணி:1/56,57
ஆடக செய்வினை மாடத்து-ஆங்கண் – மணி:4/52
செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல் – மணி:6/159
கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினை
பவள திரள் கால் பல் மணி போதிகை – மணி:19/110,111

TOP


செய்வு (1)

செய்வு உறு பந்தமும் வீடும் இ திறத்த – மணி:27/176

TOP


செய்வோர் (3)

நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர் – மணி:14/41
நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும் – மணி:16/88
அல் அறம் செய்வோர் அரு நரகு அடைதலும் – மணி:16/89

TOP


செய்வோன் (2)

இந்திர சிறப்பு செய்வோன் முன்னர் – மணி:11/88
எள்ளினன் போம் என்று எடுத்து உரை செய்வோன்
ஈண்டு செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல் – மணி:14/37,38

TOP


செய (1)

நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய
வேலும் கோலும் அருட்கண் விழிக்க – மணி:22/14,15

TOP


செயப்பாட்டு (1)

செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது – மணி:23/77

TOP


செயல் (2)

ஈண்டு_நீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன் – மணி:14/28
புனையும் அடை பவமும் வினை செயல் ஆகும் – மணி:30/171

TOP


செயலிடை (9)

பண்ணப்படுதலும் செயலிடை தோன்றலும் – மணி:29/132
உண்டாதல் ஆகும் சத்தம் செயலிடை
தோன்றாது ஆகும் அநித்தம் ஆகலின் – மணி:29/234,235
செயலிடை தோன்றாமைக்கு சபக்கம் – மணி:29/237
சத்தம் செயலிடை தோன்றும் அநித்தம் ஆதலின் எனின் – மணி:29/246
அநித்த ஏது செயலிடை தோன்றற்கு – மணி:29/247
அநித்தம் ஆய் செயலிடை தோன்றாதோ கடம் போல் – மணி:29/252
அநித்தம் ஆய் செயலிடை தோன்றுமோ எனல் – மணி:29/253
சத்தம் அநித்தம் செயலிடை தோன்றலின் – மணி:29/269
ஒத்தது எனின் அ செயலிடை தோன்றற்கு – மணி:29/270

TOP


செயலில் (2)

அழிந்து செயலில் தோன்றுமோ மின் போல் – மணி:29/241
அழிந்து செயலில் தோன்றாதோ எனல் – மணி:29/242

TOP


செயலுறல் (2)

சத்தம் செயலுறல் அநித்தம் என்னின் – மணி:29/200
சித்தம் வெளிப்பாடு அல்லது செயலுறல்
உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும் – மணி:29/201,202

TOP


செயலையும் (1)

மயிலையும் செயலையும் மாவும் குவளையும் – மணி:24/38

TOP


செயற்பாலது (2)

யான் செயற்பாலது என் இளம்_கொடிக்கு என்று – மணி:19/155
யான் செயற்பாலது இளங்கோன்-தன்னை – மணி:22/206

TOP


செயிர் (2)

செயிர் வழங்கு தீ கதி திறந்து கல்லென்று – மணி:12/61
செயிர் அற செப்பிய திறமும் கேட்டு – மணி:27/240

TOP


செயும் (3)

மற்றும் உரை செயும் மணிமேகலை-தான் – மணி:23/91
பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும் – மணி:26/25
சீர்-சால் நல்_வினை தீ_வினை அவை செயும்
வரு வழி இரண்டையும் மாற்றி முன் செய் – மணி:27/198,199

TOP


செரு (6)

இரும் செரு ஒழி-மின் எமது ஈது என்றே – மணி:8/60
செரு கயல் நெடும் கண் சுருக்கு வலை படுத்து – மணி:18/106
சிலை கயல் நெடும் கொடி செரு வேல் தட கை – மணி:19/124
செரு புகல் மன்னர் செல்வுழி செல்க என – மணி:23/14
செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க – மணி:25/80
அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள் – மணி:26/18

TOP


செருக்கி (1)

பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து – மணி:19/22

TOP


செருக்கு (2)

பழ செருக்கு உற்ற அனந்தர் பாணியும் – மணி:7/72
உண்ட கள்ளின் உறு செருக்கு ஆவது – மணி:23/122

TOP


செருக்கொடு (1)

தீ_வினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் – மணி:17/33

TOP


செருந்தியும் (2)

செருந்தியும் வேங்கையும் பெரும் சண்பகமும் – மணி:3/165
குருந்தும் தளவும் திருந்து மலர் செருந்தியும்
முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும் – மணி:19/93,94

TOP


செல் (7)

பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன் – மணி:5/38
திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால் – மணி:9/49
திட்டிவிடம் உண செல் உயிர் போவுழி – மணி:11/100
செல் கதி உண்டோ தீ_வினையேற்கு என்று – மணி:13/88
திட்டிவிடம் உண செல் உயிர் போயதும் – மணி:21/40
திருந்து_ஏர்_எல்_வளை செல் உலகு அறிந்தோர் – மணி:23/134
திறனும் துக்கமும் செல் உயிர் புக்கிலும் – மணி:25/4

TOP


செல்க (1)

செரு புகல் மன்னர் செல்வுழி செல்க என – மணி:23/14

TOP


செல்லல் (4)

சித்திராபதி-தான் செல்லல் உற்று இரங்கி – மணி:2/6
செல்லல் செல்லல் சே அரி நெடுங்கண் – மணி:21/27
செல்லல் செல்லல் சே அரி நெடுங்கண் – மணி:21/27
அல்லி அம் தாரோன் தன்-பால் செல்லல்
நினக்கு இவன் மகனா தோன்றியதூஉம் – மணி:21/28,29

TOP


செல்லா (1)

பிறர் பின் செல்லா பிக்குணி கோலத்து – மணி:23/25

TOP


செல்லார் (1)

உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார்
வெம்_கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த – மணி:3/52,53

TOP


செல்லும் (4)

செவ்வனம் செல்லும் செம்மை-தான் இலள் – மணி:3/81
இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி – மணி:12/59
அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து – மணி:17/43
பிறன் பின் செல்லும் பிறன் போல் நோக்கும் – மணி:20/72

TOP


செல்லும்-காலை (1)

செல்லும்-காலை தாயர்-தம்முடன் – மணி:28/235

TOP


செல்வ (4)

கழி பெரும் செல்வ கள்ளாட்டு அயர்ந்து – மணி:6/102
களிப்பு மாண் செல்வ காவல் பேர் ஊர் – மணி:7/26
கட்டு உடை செல்வ களிப்பு உடைத்து ஆக – மணி:20/8
என் செய்தனையோ இரு நிதி செல்வ
பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும் – மணி:22/116,117

TOP


செல்வத்து (6)

மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும் – மணி:13/104
அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்-பால் – மணி:21/82
மண் ஆள் செல்வத்து மன்னவர் ஏறே – மணி:22/81
மிக்கோர் உறையும் விழு பெரும் செல்வத்து
தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின் – மணி:22/105,106
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன் – மணி:22/114
மன் பெரும் செல்வத்து மயங்கினை அறியாய் – மணி:25/22

TOP


செல்வது (1)

முன்னி செல்வது மூன்றாம் சந்தி – மணி:30/152

TOP


செல்வம் (2)

திருவின் செல்வம் பெரும் கடல் கொள்ள – மணி:14/70
அரைசு ஆள் செல்வம் அவன்-பால் உண்மையின் – மணி:15/44

TOP


செல்வமும் (3)

வளவிய வான் பெரும் செல்வமும் நில்லா – மணி:22/136
ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும்
செல்வர் கொணர்ந்து அ தீவக பீடிகை – மணி:28/76,77
தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும் – மணி:28/98

TOP


செல்வர் (3)

தவ துறை மாக்கள் மிக பெரும் செல்வர்
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர் – மணி:6/97,98
கம்பம் இல்லா கழி பெரும் செல்வர்
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி – மணி:17/63,64
செல்வர் கொணர்ந்து அ தீவக பீடிகை – மணி:28/77

TOP


செல்வன் (6)

செம்_கதிர்_செல்வன் திரு குலம் விளக்கும் – மணி:0/9
ஆல் அமர் செல்வன் மகன் விழா கால்கோள் – மணி:3/144
பரிதி_அம்_செல்வன் விரி கதிர் தானைக்கு – மணி:4/1
விரி கதிர் செல்வன் தோன்றினன் என்ன – மணி:12/76
நீள் நிதி செல்வன் ஆய் நீள் நில வேந்தனின் – மணி:22/112
வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன் என்று – மணி:25/238

TOP


செல்வனும் (1)

இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும்
எந்திர கிணறும் இடும் கல் குன்றமும் – மணி:19/101,102

TOP


செல்வி (3)

காடு அமர் செல்வி கழி பெரும் கோட்டமும் – மணி:6/53
வினை ஒழி-காலை திருவின் செல்வி
அனையேம் ஆகி ஆடவர் துறப்பேம் – மணி:18/21,22
காடு அமர் செல்வி கடி பசி களைய – மணி:18/115

TOP


செல்வுழி (2)

தங்கா வேட்கையின் தானும் செல்வுழி
நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ – மணி:16/12,13
செரு புகல் மன்னர் செல்வுழி செல்க என – மணி:23/14

TOP


செல்வுழீஇ (1)

மணி தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ
சிமிலி கரண்டையன் நுழை கோல் பிரம்பினன் – மணி:3/85,86

TOP


செல்வேன் (1)

பாதபங்கய மலை பரவி செல்வேன்
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் – மணி:12/38,39

TOP


செல்வோர் (1)

அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த – மணி:20/116

TOP


செல்வோன் (1)

வட-வயின் அவந்தி மா நகர் செல்வோன்
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி:9/28,29

TOP


செலீஇ (1)

அணி மலர் மண்டபத்து அக-வயின் செலீஇ
ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை – மணி:2/13,14

TOP


செலுத்தியது (1)

வெம் பகை நரம்பின் என் கை செலுத்தியது
இது யான் உற்ற இடும்பை என்றலும் – மணி:4/70,71

TOP


செவ்வனம் (6)

தீபதிலகை செவ்வனம் தோன்றி – மணி:0/53
செவ்வனம் செல்லும் செம்மை-தான் இலள் – மணி:3/81
தீவதிலகை செவ்வனம் தோன்றி – மணி:11/6
தீவதிலகை செவ்வனம் உரைக்கும் – மணி:11/20
சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது – மணி:11/121
செவ்வனம் உரை என சினவாது இது கேள் – மணி:16/95

TOP


செவ்வி (6)

முருக செவ்வி முகந்து தன் கண்ணால் – மணி:5/14
இன்ப செவ்வி மன்பதை எய்த – மணி:5/74
போது அவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய – மணி:18/26
காமர் செவ்வி கடி மலர் அவிழ்ந்தது – மணி:18/59
செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க – மணி:25/80
ஊடல் செவ்வி பார்த்து நீடாது – மணி:25/84

TOP


செவ்விதின் (2)

சிதையா உள்ளம் செவ்விதின் அருந்த – மணி:18/28
தெய்வ பாத்திரம் செவ்விதின் வாங்கி – மணி:21/151

TOP


செவ்விது (2)

செவ்விது அன்மையின் சிந்தை வையாததும் – மணி:28/88
செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன் – மணி:29/44

TOP


செவ்விய (1)

செவ்விய பக்கம் தோன்றாமையில் எனல் – மணி:29/79

TOP


செவ்வியள் (2)

செவ்வியள் ஆயின் என் செவ்வியள் ஆக என – மணி:5/21
செவ்வியள் ஆயின் என் செவ்வியள் ஆக என – மணி:5/21

TOP


செவ்வியின் (2)

திருந்து எயிறு இலங்க செவ்வியின் நக்கு அவன் – மணி:18/52
சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி – மணி:19/118

TOP


செவ்வியும் (1)

செவி_அகம் புகூஉ சென்ற செவ்வியும்
பளிங்கு புறத்து எறிந்த பவள பாவை என் – மணி:18/77,78

TOP


செவி (14)

வெம் துயர் இடும்பை செவி_அகம் வெதுப்ப – மணி:3/6
செம் கயல் நெடும் கண் செவி மருங்கு ஓடி – மணி:4/101
அம் செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து – மணி:5/64
அற செவி திறந்து மற செவி அடைத்து – மணி:9/60
அற செவி திறந்து மற செவி அடைத்து – மணி:9/60
பொருள் வழங்கு செவி துளை தூர்ந்து அறிவு இழந்த – மணி:10/8
அளவா சிறு செவி அளப்பு_அரு நல் அறம் – மணி:12/81
செவி_அகம் புகூஉ சென்ற செவ்வியும் – மணி:18/77
குறும் கால் நகுலமும் நெடும் செவி முயலும் – மணி:19/96
முறம் செவி யானையும் தேரும் மாவும் – மணி:19/121
வேந்தர்-தம் செவி உறுவதன் முன்னம் – மணி:22/212
தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு – மணி:27/101
ஆகாயத்தில் செவி ஒலி விகாரமும் – மணி:27/214
மெய் வாய் கண் மூக்கு செவி தாமே – மணி:27/235

TOP


செவி-முதல் (5)

தேர் ஒலி மாதர் செவி-முதல் இசைத்தலும் – மணி:4/78
ஈங்கு என் செவி-முதல் இசைத்தது என் செய்கு என – மணி:4/84
தேன் ஆர் ஓதி செவி-முதல் வார்த்து – மணி:23/139
தெளிந்த நாதன் என் செவி-முதல் இட்ட வித்து – மணி:25/93
இன்ப ஆர் அமுது இறைவன் செவி-முதல்
துன்பம் நீங்க சொரியும் அ நாள் – மணி:28/121,122

TOP


செவி_அகம் (2)

வெம் துயர் இடும்பை செவி_அகம் வெதுப்ப – மணி:3/6
செவி_அகம் புகூஉ சென்ற செவ்வியும் – மணி:18/77

TOP


செவிக்கு (1)

சத்தம் செவிக்கு புலன் அன்று என்றல் – மணி:29/156

TOP


செவிடும் (1)

கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ – மணி:12/97,98

TOP


செவியால் (1)

கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும் – மணி:27/15

TOP


செவியினும் (1)

கண்ட கண்ணினும் கேட்ட செவியினும்
உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும் – மணி:24/35,36

TOP


செவியை (1)

தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின் – மணி:18/135

TOP


செவியோய் (1)

தீ மொழிக்கு அடைத்த செவியோய் நின் அடி – மணி:11/67

TOP


செழியன் (1)

பொன் தேர் செழியன் கொற்கை அம் பேர் ஊர் – மணி:13/84

TOP


செழு (7)

சிந்தாவிளக்கின் செழு கலை நியமத்து – மணி:13/106
சிந்தாதேவி செழு கலை நியமத்து – மணி:14/17
சிங்கபுரமும் செழு நீர் கபிலையும் – மணி:26/17
சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன் – மணி:26/34
தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம் – மணி:27/137
செறித்து அரைப்போர்-தம் செழு மனை நீரும் – மணி:28/16
செய்த தீ_வினையின் செழு நகர் கேடு உற – மணி:28/94

TOP


செழும் (5)

சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ – மணி:5/19
தேவர் புகுதரூஉம் செழும் கொடி வாயிலும் – மணி:6/40
தீம் கனி கிழங்கு செழும் காய் நல்லன – மணி:17/58
தீ பசி மாக்கட்கு செழும் சோறு ஈத்து – மணி:18/117
தென் தமிழ் மதுரை செழும் கலை பாவாய் – மணி:25/139

TOP


செற்ற (3)

புற்று அடங்கு அரவின் செற்ற சேக்கை – மணி:4/117
செற்ற தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும் – மணி:23/12
செற்ற கள்வன் செய்தது கேளாய் – மணி:23/81

TOP


செற்றம் (4)

குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய் – மணி:5/100
இதனொடு வந்த செற்றம் என்னை – மணி:13/55
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் – மணி:23/131
திருந்து நல் உணர்வான் செற்றம் அற்றிடுக – மணி:30/257

TOP


செற்றமும் (1)

செற்றமும் கலாமும் செய்யாது அகலு-மின் – மணி:1/63

TOP


செறி (6)

செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ – மணி:4/110
செறி தொடி நல்லீர் உம் பிறப்பு ஈங்கு இஃது – மணி:11/141
அறிகுவம் என்றே செறி இருள் சேறலும் – மணி:15/35
செறி வளை நல்லார் சிலர் புறம் சூழ – மணி:18/39
செறி தொடி காஞ்சி மா நகர் சேர்குவை – மணி:21/154
தேரும் மாவும் செறி கழல் மறவரும் – மணி:26/82

TOP


செறித்த (1)

கடகம் செறித்த கையை தீ நாய் – மணி:6/114

TOP


செறித்து (1)

செறித்து அரைப்போர்-தம் செழு மனை நீரும் – மணி:28/16

TOP


செறிந்த (3)

பாசிலை செறிந்த பசும் கால் கழையொடு – மணி:19/75
வால் வீ செறிந்த மராஅம் கண்டு – மணி:19/76
செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல – மணி:23/34

TOP


செறிந்தன (1)

சித்திர கைவினை திசை-தொறும் செறிந்தன
எ திறத்தாள் நின் இளம்_கொடி உரை என – மணி:5/11,12

TOP


செறிந்து (1)

மன்னிய வயிரமாய் செறிந்து வற்பமும் ஆம் – மணி:27/135

TOP


செறியும் (1)

செறியும் கடம் போல் அநித்தத்து அறிவோ – மணி:29/221

TOP


செறுத்தோய் (1)

குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய்
முற்ற உணர்ந்த முதல்வா என்கோ – மணி:5/100,101

TOP


செறுத்தோர் (1)

செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் – மணி:23/131

TOP


சென்ற (6)

ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி:11/41
குட திசை சென்ற ஞாயிறு போல – மணி:14/100
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி:15/24
செவி_அகம் புகூஉ சென்ற செவ்வியும் – மணி:18/77
சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில் – மணி:23/99
தீ_வினை உருப்ப சென்ற நின் தாதையும் – மணி:28/138

TOP


சென்றதும் (2)

அணி மலர் பூம்பொழில் அக-வயின் சென்றதும்
ஆங்கு அ பூம்பொழில் அரசு இள குமரனை – மணி:0/38,39
கொங்கு அலர் நறும் தார் கோமகன் சென்றதும்
அம்பலம் அடைந்த அரசிளங்குமரன் முன் – மணி:0/68,69

TOP


சென்றதூஉம் (1)

ஆய்_இழை சென்றதூஉம் ஆங்கு அவள்-தனக்கு – மணி:20/9

TOP


சென்று (47)

விடு பரி குதிரையின் விரைந்து சென்று எய்தி – மணி:4/45
பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி – மணி:4/62
சென்று அவன் உள்ளம் சேரா முன்னர் – மணி:4/123
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும் – மணி:5/120
சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப – மணி:5/128
செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல் – மணி:6/159
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த – மணி:6/212
பறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராது – மணி:8/51
தவா களி மூதூர் சென்று பிறப்பு எய்துதி – மணி:9/53
திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி – மணி:9/62
சென்று கைதொழுது சிறப்பு செய்தலின் – மணி:10/72
புது கோள் யானை முன் போற்றாது சென்று
மது களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம் – மணி:12/45,46
தக்கண மதுரை தான் சென்று எய்தி – மணி:13/105
தன் நலம் பிறர் தொழ தான் சென்று எய்தி – மணி:15/6
தீ துறு செம் கோல் சென்று சுட்டு-ஆங்கு – மணி:18/2
விரை பரி நெடும் தேர் மேல் சென்று ஏறி – மணி:18/113
யானே கேட்டல் இயல்பு என சென்று
நல்லாய் என்-கொல் நல் தவம் புரிந்தது – மணி:18/125,126
வேந்தனின் சென்று விளையாட்டு அயர்ந்து – மணி:19/92
இந்திர திருவன் சென்று இனிது ஏறலும் – மணி:19/116
வாயிலாளரின் மட_கொடி தான் சென்று
ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய என – மணி:19/141,142
பொதியில் நீங்கிய பொழுதில் சென்று
பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி – மணி:20/15,16
உலக அறவியின் ஊடு சென்று ஏறலும் – மணி:20/21
உதயகுமரன்-தன்-பால் சென்று
நரை மூதாட்டி ஒருத்தியை காட்டி – மணி:20/39,40
இருந்தோன் எழுந்து பெரும் பின் சென்று அவன் – மணி:20/106
அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம் – மணி:21/137
கோயில் மன்னனை குறுகினர் சென்று ஈங்கு – மணி:22/12
பத்தினி பெண்டிர்-பால் சென்று அணுகியும் – மணி:22/21
உலக அறிவியின் ஊடு சென்று ஏறி – மணி:22/90
தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின் – மணி:22/106
அந்தணாளன் ஒருவன் சென்று ஈங்கு – மணி:22/115
அல்லவை கடிந்த அவன்-பால் சென்று
நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள் – மணி:22/126,127
கலங்கு அஞர் ஒழிய கடிது சென்று எய்தி – மணி:23/8
ஆங்கு அவன் சென்று அ ஆய்_இழை இருந்த – மணி:23/49
பாங்கில் ஒரு_சிறைப்பாடு சென்று அணைதலும் – மணி:23/50
விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது – மணி:23/121
அரங்க கூத்தி சென்று ஐயம் கொண்டதும் – மணி:24/22
அந்தரம் ஆறா பறந்து சென்று ஆய்_இழை – மணி:24/163
தங்காது அ கலம் சென்று சார்ந்து இறுத்தலும் – மணி:25/127
தென்மேற்காக சென்று திரை உலாம் – மணி:25/155
அங்கு அவன்-பால் சென்று அவன் திறம் அறிந்து – மணி:25/185
வந்த வழியே இவை சென்று அடங்கி – மணி:27/224
தாது அணி பூம் பொழில் தான் சென்று எய்தலும் – மணி:28/176
வையம் காவலன் தன்-பால் சென்று
கை தொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன் – மணி:28/177,178
ஆய் வளை நல்லாள்-தன்னுழை சென்று
செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ – மணி:28/187,188
சென்று அவர் தம்மை திரு அடி வணங்கி – மணி:28/239
திட்டாந்தத்திலே சென்று அடங்கும் – மணி:29/110
சரணாகதியாய் சரண் சென்று அடைந்த பின் – மணி:30/5

TOP


சென்றேம் (1)

மே செய் நல்_வினையின் விண்ணவர் சென்றேம்
அ வினை இறுதியின் அடு சின பாவம் – மணி:26/35,36

TOP


சென்றேன் (2)

அ நாள் ஆங்கு அவன் தன்-பால் சென்றேன்
என் உற்றனையோ என்று யான் கேட்ப – மணி:14/96,97
தீ_வினை உருத்தலின் செருக்கொடு சென்றேன்
காலால் அந்த கரும் கனி சிதைத்தேன் – மணி:17/33,34

TOP


சென்றோன் (2)

சார்ங்கலன் என்போன் தனி வழி சென்றோன்
என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று – மணி:6/106,107
பூ கமழ் பொய்கை ஆட சென்றோன்
தீ_வினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் – மணி:17/32,33

TOP


சென்றோனை (1)

அறவணன் ஆங்கு அவன்-பால் சென்றோனை
ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து அவன் – மணி:10/58,59

TOP


சென்னி (1)

பொலம் பிறை சென்னி நலம் பெற தாழ – மணி:3/136

TOP