சோ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சோலை 3
சோலையும் 4
சோழர்-தம் 1
சோழிக 1
சோற்று 1
சோறு 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சோலை (3)

புது மலர் சோலை பொருந்திய வண்ணமும் – மணி:12/7
பூ நாறு சோலை யாரும் இல் ஒரு_சிறை – மணி:24/31
தே மலர் சோலை தீவகம் வலம்-செய்து – மணி:25/131

TOP


சோலையும் (4)

வெண் மணல் குன்றமும் விரி பூ சோலையும்
தண் மணல் துருத்தியும் தாழ் பூம் துறைகளும் – மணி:1/64,65
பூ மர சோலையும் புடையும் பொங்கரும் – மணி:4/93
நெல்லும் கரும்பும் நீரும் சோலையும்
நல்வழி எழுதிய நலம் கிளர் வாயிலும் – மணி:6/41,42
பூத சதுக்கமும் பூ மர சோலையும்
மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும் – மணி:20/29,30

TOP


சோழர்-தம் (1)

கோடா செங்கோல் சோழர்-தம் குலக்கொடி – மணி:0/23

TOP


சோழிக (1)

சோழிக ஏனாதி-தன் முகம் நோக்கி – மணி:22/205

TOP


சோற்று (1)

பிச்சை பாத்திர பெரும் சோற்று அமலை – மணி:17/2

TOP


சோறு (1)

தீ பசி மாக்கட்கு செழும் சோறு ஈத்து – மணி:18/117

TOP