வீ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீ 1
வீங்கு 3
வீங்கு_நீர் 1
வீங்கு_இள_முலையொடு 1
வீச 1
வீசலும் 1
வீசி 1
வீசு 1
வீட்டியது 1
வீட்டிற்கு 1
வீட்டு 1
வீடு 7
வீடு-செய்ததும் 1
வீடும் 3
வீடே 1
வீணையின் 1
வீதி 5
வீதியில் 6
வீதியின் 2
வீதியும் 6
வீய 1
வீயா 2
வீர 1
வீரன் 1
வீரை 2
வீரையும் 3
வீவு 1
வீழ் 9
வீழ்த்து 2
வீழ்த்தோர் 1
வீழ்ந்த 2
வீழ்ந்தன 1
வீழ்ந்து 9
வீழ்பு 1
வீழ்வது 2
வீழ 1
வீழா 1
வீழாது 1
வீற்றாக 1
வீற்றிருந்து 1
வீற்று 1
வீற்று_வீற்றாக 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


வீ (1)

வால் வீ செறிந்த மராஅம் கண்டு – மணி:19/76

TOP


வீங்கு (3)

கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து – மணி:4/30
ஆங்கு அது கேட்டு வீங்கு_இள_முலையொடு – மணி:4/61
வீங்கு_நீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள் – மணி:5/31

TOP


வீங்கு_நீர் (1)

வீங்கு_நீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள் – மணி:5/31

TOP


வீங்கு_இள_முலையொடு (1)

ஆங்கு அது கேட்டு வீங்கு_இள_முலையொடு
பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி – மணி:4/61,62

TOP


வீச (1)

கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச
இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தி – மணி:18/50,51

TOP


வீசலும் (1)

தீயாய் சுடுவதும் காற்றாய் வீசலும்
ஆய தொழிலை அடைந்திடமாட்டா – மணி:27/144,145

TOP


வீசி (1)

சுரும்பு அறை மணி தோள் துணிய வீசி
காயசண்டிகையை கைக்கொண்டு அந்தரம் – மணி:20/107,108

TOP


வீசு (1)

வீசு நீர் பரப்பின் எதிர்எதிர் இருக்கும் – மணி:8/33

TOP


வீட்டியது (1)

விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே – மணி:23/85

TOP


வீட்டிற்கு (1)

உலையா வீட்டிற்கு உறுதி ஆகி – மணி:30/31

TOP


வீட்டு (1)

இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம் – மணி:30/178

TOP


வீடு (7)

மெய் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும் – மணி:1/11
இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி – மணி:26/51
கழி வெண் பிறப்பில் கலந்து வீடு அணைகுவர் – மணி:27/155
அ பொருள் நிகழ்வும் கட்டும் வீடு
மெய்ப்பட விளம்பு என விளம்பல் உறுவோன் – மணி:27/169,170
அது வீடு ஆகும் என்றனன் அவன் பின் – மணி:27/201
நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும் என்று – மணி:28/144
தோன்றல் வீடு என துணிந்து தோன்றியும் – மணி:30/155

TOP


வீடு-செய்ததும் (1)

சிறை-செய்க என்றதும் சிறை_வீடு-செய்ததும் – மணி:0/80

TOP


வீடும் (3)

செய்வு உறு பந்தமும் வீடும் இ திறத்த – மணி:27/176
வினையும் பயனும் பிறப்பும் வீடும்
இனையன எல்லாம் தானே ஆகிய – மணி:30/43,44
கட்டும் வீடும் அதன் காரணத்தது – மணி:30/250

TOP


வீடே (1)

இன்பம் வீடே பற்றிலி காரணம் – மணி:30/187

TOP


வீணையின் (1)

மகர வீணையின் கிளை நரம்பு வடித்த – மணி:19/25

TOP


வீதி (5)

இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து – மணி:4/14
நாடக_மடந்தையர் நலம் கெழு வீதி
ஆடக செய்வினை மாடத்து-ஆங்கண் – மணி:4/51,52
வீதி மருங்கு இயன்ற பூ அணை பள்ளி – மணி:4/54
மா நகர் வீதி மருங்கில் போகி – மணி:7/128
கடும் தேர் வீதி காலில் போகி – மணி:18/41

TOP


வீதியில் (6)

மணி தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ – மணி:3/85
விழவு ஆற்று படுத்த கழி பெரு வீதியில்
பொன் நாண் கோத்த நன் மணி கோவை – மணி:3/132,133
மாட வீதியில் மணி தேர் கடைஇ – மணி:4/76
புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற – மணி:5/57
புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் – மணி:6/20
கொடி மிடை வீதியில் வருவோள் குழல் மேல் – மணி:22/146

TOP


வீதியின் (2)

ஓங்கிய வீதியின் ஒரு_புடை ஒதுங்கி – மணி:17/84
பார் அகம் வீதியின் பண்டையோர் இழைத்த – மணி:28/201

TOP


வீதியும் (6)

தோரண வீதியும் தோம் அறு கோட்டியும் – மணி:1/43
விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும் – மணி:1/50
கோவியன் வீதியும் கொடி தேர் வீதியும் – மணி:4/37
கோவியன் வீதியும் கொடி தேர் வீதியும்
பீடிகை தெருவும் பெரும் கலக்குறுத்து-ஆங்கு – மணி:4/37,38
கொடி தேர் வீதியும் தேவர் கோட்டமும் – மணி:21/120
கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும்
சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும் – மணி:28/61,62

TOP


வீய (1)

காதலன் வீய கடும் துயர் எய்தி – மணி:18/11

TOP


வீயா (2)

வீயா விழு சீர் வேந்தன் பணித்ததூஉம் – மணி:20/10
வீயா விழு சீர் வேந்தன் கேட்டனன் – மணி:22/162

TOP


வீர (1)

மாரனை வெல்லும் வீர நின் அடி – மணி:11/61

TOP


வீரன் (1)

மாரனை வென்று வீரன் ஆகி – மணி:30/11

TOP


வீரை (2)

வீரை ஆகிய சுதமதி கேளாய் – மணி:7/105
மது களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம் – மணி:12/46

TOP


வீரையும் (3)

தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும்
ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அக-வயின் – மணி:10/51,52
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
அவ்வையர் ஆயினீர் நும் அடி தொழுதேன் – மணி:11/136,137
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
வெம் வினை உருப்ப விளிந்து கேடு எய்தி – மணி:12/15,16

TOP


வீவு (1)

வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும் – மணி:15/85

TOP


வீழ் (9)

குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும் – மணி:5/120
சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப – மணி:5/128
விரை பூம் பள்ளி வீழ் துணை தழுவவும் – மணி:7/53
எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும் – மணி:8/29
வீழ் துயர் எய்திய விழும கிளவியின் – மணி:8/38
வந்து வீழ் அருவியும் மலர் பூம் பந்தரும் – மணி:19/103
மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன் – மணி:24/102
வெந்து உறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த – மணி:24/159
யாக்கை வீழ் கதிர் என மறைந்திடுதல் – மணி:30/103

TOP


வீழ்த்து (2)

பொரு முக பளிங்கின் எழினி வீழ்த்து
திருவின் செய்யோள் ஆடிய பாவையின் – மணி:5/3,4
மால் இதை மணிபல்லவத்திடை வீழ்த்து
தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன் – மணி:14/81,82

TOP


வீழ்த்தோர் (1)

ஓங்கு திரை பெரும் கடல் வீழ்த்தோர் போன்று – மணி:2/73

TOP


வீழ்ந்த (2)

மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை – மணி:21/56
மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை – மணி:23/82

TOP


வீழ்ந்தன (1)

வீழ்ந்தன இள வேய் தோளும் காணாய் – மணி:20/58

TOP


வீழ்ந்து (9)

அறவண அடிகள் அடி மிசை வீழ்ந்து
மா பெரும் துன்பம் கொண்டு உளம் மயங்கி – மணி:2/61,62
தம் அனை-தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும் – மணி:6/131
வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும் – மணி:9/22
தங்காது அ நகர் வீழ்ந்து கேடு எய்தலும் – மணி:9/32
தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம் – மணி:12/48
நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து
கள்ளும் ஊனும் கைவிடின் இ உடம்பு – மணி:16/107,108
வெறும் பை போல வீழ்ந்து வேறாயின – மணி:20/56
காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு – மணி:24/6
அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர்-தம்முடன் – மணி:24/87

TOP


வீழ்பு (1)

ததர் வீழ்பு ஒடித்து கட்டிய உடையினன் – மணி:3/107

TOP


வீழ்வது (2)

வெந்து உகு வெம் களர் வீழ்வது போன்ம் என – மணி:10/47
விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது
உண்ட கள்ளின் உறு செருக்கு ஆவது – மணி:23/121,122

TOP


வீழ (1)

குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ
அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி – மணி:8/36,37

TOP


வீழா (1)

வெய்யவன் குட-பால் வீழா முன்னர் – மணி:25/30

TOP


வீழாது (1)

அழுது அடி வீழாது ஆய்_இழை தன்னை – மணி:23/9

TOP


வீற்றாக (1)

வீற்று_வீற்றாக வேதனை கொள்வது – மணி:30/221

TOP


வீற்றிருந்து (1)

அரைசு வீற்றிருந்து புரையோர் பேணி – மணி:25/81

TOP


வீற்று (1)

வீற்று_வீற்றாக வேதனை கொள்வது – மணி:30/221

TOP


வீற்று_வீற்றாக (1)

வீற்று_வீற்றாக வேதனை கொள்வது – மணி:30/221

TOP