பா – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பாகரின் 1
பாகனை 1
பாகின் 1
பாகும் 1
பாங்கன் 1
பாங்கில் 4
பாங்கு 5
பாங்குற 2
பாங்குறும் 1
பாங்கோர் 1
பாசடை 2
பாசத்து 3
பாசம் 1
பாசவர் 1
பாசறை 1
பாசிலை 2
பாட்டினுள் 1
பாட்டும் 1
பாட 1
பாடக 1
பாடல் 2
பாடல்-சால் 2
பாடலும் 2
பாடி 2
பாடு 4
பாடுகிடப்பேன் 1
பாடை 4
பாடையின் 1
பாடையும் 1
பாண் 1
பாண்_மகன் 1
பாண்டி 1
பாண்டு 2
பாணர் 1
பாணி 2
பாணியும் 1
பாத்தியன் 1
பாத்திர 3
பாத்திரத்து 3
பாத்திரம் 34
பாத்தூண் 2
பாத 2
பாத_பங்கயம் 1
பாதபங்கய 2
பாதபங்கயம் 1
பாதம் 14
பாதலத்து 1
பாய் 1
பாய்தலின் 1
பாய்ந்த 1
பாய்ந்து 1
பாயல் 3
பாயுரு 2
பார் 3
பார்_அகம் 1
பார்க்கின் 1
பார்த்திப 1
பார்த்திபன் 1
பார்த்து 3
பார்ப்பன 1
பார்ப்பனி 2
பார்ப்பார்க்கு 1
பார்ப்பான்-தன்னொடு 1
பாரம்-இதை 2
பாராட்டலின் 1
பாராட்டவும் 1
பாராவார 1
பாரோர் 1
பால் 12
பாலகர் 2
பாலகன் 1
பாலார் 2
பாலிகைகளும் 1
பாவம் 4
பாவனா 1
பாவனை 1
பாவாய் 5
பாவி 1
பாவை 15
பாவை-தன் 2
பாவையின் 4
பாவையும் 1
பாவையை 8
பாவையொடு 1
பாழ்பட்டு 1
பாழ்பட 1
பாழ்ம்ம் 1
பாழாகி 1
பாற்பட்டு 2
பான்மை 2
பான்மைத்து 1
பான்மையன் 3
பான்மையின் 9
பான்மையேன் 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பாகரின் (1)

கல்வி பாகரின் காப்பு வலை ஓட்டி – மணி:18/165

TOP


பாகனை (1)

வான் தேர் பாகனை மீன் திகழ் கொடியனை – மணி:20/91

TOP


பாகின் (1)

பாகின் பிளவையின் பணை முகம் துடைத்து – மணி:4/36

TOP


பாகும் (1)

பாகும் பறையும் பருந்தின் பந்தரும் – மணி:4/41

TOP


பாங்கன் (1)

நீங்கா காதல் பாங்கன் ஆதலின் – மணி:28/125

TOP


பாங்கில் (4)

பாங்கில் கண்டு அவள் பளிக்கறை புக்கதும் – மணி:0/40
பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி – மணி:4/62
பாங்கில் தோன்றி பைம்_தொடி கணவனை – மணி:9/68
பாங்கில் ஒரு_சிறைப்பாடு சென்று அணைதலும் – மணி:23/50

TOP


பாங்கு (5)

பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறு-மின் – மணி:1/61
யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள் – மணி:8/35
பறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராது – மணி:8/51
பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும் – மணி:10/60
பாங்கு இயல் நல் அறம் பலவும் செய்த பின் – மணி:21/173

TOP


பாங்குற (2)

பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து – மணி:6/200
பாங்குற இருந்த பல் பொறி மஞ்ஞையை – மணி:19/68

TOP


பாங்குறும் (1)

பாங்குறும் உலோகாயதமே பௌத்தம் – மணி:27/78

TOP


பாங்கோர் (1)

பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின் – மணி:22/41

TOP


பாசடை (2)

பாசடை பரப்பில் பல் மலர் இடை நின்று – மணி:4/8
செம் பொன் மா சினை திருமணி பாசடை
பைம் பூ போதி பகவற்கு இயற்றிய – மணி:28/173,174

TOP


பாசத்து (3)

தொடுத்த பாசத்து தொல் பதி நர – மணி:1/23
கை பெய் பாசத்து பூதம் காக்கும் என்று – மணி:3/51
தொடுத்த பாசத்து பிடித்த சூலத்து – மணி:6/46

TOP


பாசம் (1)

கட்டாது உன்னை என் கடும் தொழில் பாசம்
மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம் – மணி:22/71,72

TOP


பாசவர் (1)

மை நிண விலைஞர் பாசவர் வாசவர் – மணி:28/33

TOP


பாசறை (1)

பாசறை மன்னர் பாடி போல – மணி:8/32

TOP


பாசிலை (2)

பாசிலை செறிந்த பசும் கால் கழையொடு – மணி:19/75
பாசிலை திரையலும் பளிதமும் படைத்து – மணி:28/243

TOP


பாட்டினுள் (1)

ஆறு_ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என் – மணி:0/98

TOP


பாட்டும் (1)

கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும் – மணி:2/19

TOP


பாட (1)

வரி குயில் பாட மா மயில் ஆடும் – மணி:19/59

TOP


பாடக (1)

பாடக தாமரை சீறடி அணிந்து – மணி:25/85

TOP


பாடல் (2)

பழுநிய பாடல் பலரொடு மகிழ்வோர் – மணி:19/84
நாடகம் கண்டு பாடல் பான்மையின் – மணி:25/82

TOP


பாடல்-சால் (2)

பாடல்-சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய – மணி:0/22
பாடல்-சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய – மணி:18/57

TOP


பாடலும் (2)

பண் யாழ் கரணமும் பாடை பாடலும்
தண்ணுமை கருவியும் தாழ் தீம் குழலும் – மணி:2/20,21
ஆடலும் பாடலும் அழகும் காட்டி – மணி:18/104

TOP


பாடி (2)

பாசறை மன்னர் பாடி போல – மணி:8/32
சேய் உயர் பூம் பொழில் பாடி செய்து இருப்ப – மணி:9/30

TOP


பாடு (4)

பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும் – மணி:3/49
வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்க – மணி:10/9
அறி பிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனை – மணி:10/75
பாடு இமிழ் அருவி பய மலை ஒழிந்து என் – மணி:17/50

TOP


பாடுகிடப்பேன் (1)

பல் நாள் ஆயினும் பாடுகிடப்பேன்
இன்னும் கேளாய் இமையோர் பாவாய் – மணி:18/158,159

TOP


பாடை (4)

பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும் – மணி:1/16
பண் யாழ் கரணமும் பாடை பாடலும் – மணி:2/20
மற்று அவர் பாடை மயக்கு_அறு மரபின் – மணி:16/60
மொய்த்த மூ அறு பாடை மாக்களில் – மணி:28/221

TOP


பாடையின் (1)

பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகி – மணி:16/70

TOP


பாடையும் (1)

வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும் – மணி:6/93

TOP


பாண் (1)

பாண்_மகன் பட்டுழி படூஉம் பான்மை இல் – மணி:18/17

TOP


பாண்_மகன் (1)

பாண்_மகன் பட்டுழி படூஉம் பான்மை இல் – மணி:18/17

TOP


பாண்டி (1)

பன்னீராண்டு பாண்டி நல் நாடு – மணி:14/55

TOP


பாண்டு (2)

பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின் – மணி:14/29
பான்மையின் தனாது பாண்டு கம்பளம் – மணி:29/21

TOP


பாணர் (1)

பாணர் என்று இவர் பல் வகை மறுகும் – மணி:28/43

TOP


பாணி (2)

வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என – மணி:27/220
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் – மணி:27/237

TOP


பாணியும் (1)

பழ செருக்கு உற்ற அனந்தர் பாணியும்
அர வாய் கடிப்பகை ஐயவி கடிப்பகை – மணி:7/72,73

TOP


பாத்தியன் (1)

பகை அறு பாத்தியன் பாதம் பணிந்து ஆங்கு – மணி:10/35

TOP


பாத்திர (3)

பிச்சை பாத்திர பெரும் சோற்று அமலை – மணி:17/2
பாத்திர தானமும் பைம்_தொடி செய்தியும் – மணி:19/49
பாதம் பணிந்து தன் பாத்திர தானமும் – மணி:28/74

TOP


பாத்திரத்து (3)

நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சை பாத்திரத்து
அகன் சுரை பெய்த ஆர்_உயிர்_மருந்து அவர் – மணி:11/116,117
எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம் – மணி:17/17
பாத்திரத்து அளித்து பல பல சிறப்பொடு – மணி:28/117

TOP


பாத்திரம் (34)

மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அளித்ததும் – மணி:0/54
பாத்திரம் பெற்ற பைம்_தொடி தாயரொடு – மணி:0/55
அங்கை பாத்திரம் ஆபுத்திரன்-பால் – மணி:0/59
மற்று அ பாத்திரம் மட_கொடி ஏந்தி – மணி:0/61
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன் – மணி:5/59
தன் கை பாத்திரம் என் கை தந்து ஆங்கு – மணி:5/65
மா பெரும் பாத்திரம் மட_கொடி கேளாய் – மணி:11/45
தொழும்_தகை மரபின் பாத்திரம் புகுதலும் – மணி:11/58
பாத்திரம் பெற்ற பைம் தொடி மடவாள் – மணி:11/59
ஈங்கு இ பாத்திரம் என் கை புகுந்தது – மணி:11/106
மா பெரும் பாத்திரம் மலர் கையின் ஏந்தி – மணி:11/125
மா பெரும் பாத்திரம் நீயிரும் தொழும் என – மணி:11/143
வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும் – மணி:12/26
மா பெரும் பாத்திரம் மட_கொடி பெற்றனை – மணி:12/115
எடுத்தனள் பாத்திரம் இளம்_கொடி-தான் என் – மணி:12/121
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அருளிய – மணி:13/1
தன் கை பாத்திரம் அவன் கை கொடுத்தலும் – மணி:14/16
புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு – மணி:14/49
குமரி_மூத்த என் பாத்திரம் ஏந்தி – மணி:14/77
மன் உயிர் ஓம்பும் இ மா பெரும் பாத்திரம்
என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன் – மணி:14/87,88
சுமந்து என் பாத்திரம் என்றனன் தொழுது – மணி:14/90
பிச்சை பாத்திரம் கையின் ஏந்தியது – மணி:15/69
பாத்திரம் ஏந்திய பாவையை கண்டலும் – மணி:18/118
பிச்சை பாத்திரம் பெரும் பசி உழந்த – மணி:18/153
கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம் – மணி:19/12
ஊட்டிய பாத்திரம் ஒன்று என வியந்து – மணி:19/47
ஐய பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு – மணி:19/135
இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம்
ஒன்றே ஆயினும் உண்போர் பலரால் – மணி:20/33,34
தெய்வ பாத்திரம் செவ்விதின் வாங்கி – மணி:21/151
பரந்து படு மனை-தொறும் பாத்திரம் ஏந்தி – மணி:24/21
அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும் – மணி:25/9
நின் கை பாத்திரம் என் கை புகுந்தது – மணி:25/21
பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய – மணி:25/175
திருந்திய பாத்திரம் செம் கையின் ஏந்தி – மணி:28/163

TOP


பாத்தூண் (2)

பத்தினி பெண்டிர் பாத்தூண் ஈத்ததும் – மணி:0/64
பத்தினி பெண்டிர் பாத்தூண் ஏற்ற – மணி:17/1

TOP


பாத (2)

பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி – மணி:6/12
பாத_பங்கயம் கிடத்தலின் ஈங்கு இது – மணி:10/67

TOP


பாத_பங்கயம் (1)

பாத_பங்கயம் கிடத்தலின் ஈங்கு இது – மணி:10/67

TOP


பாதபங்கய (2)

பாதபங்கய மலை பரவி செல்வேன் – மணி:12/38
பாதபங்கய மலை பரசினர் ஆதலின் – மணி:12/109

TOP


பாதபங்கயம் (1)

பாதபங்கயம் மலை எனும் பெயர்த்து ஆயது – மணி:10/68

TOP


பாதம் (14)

மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும் – மணி:0/92
காம கடந்த வாமன் பாதம்
தகைபாராட்டுதல் அல்லது யாவதும் – மணி:5/77,78
பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும் – மணி:9/47
பகை அறு பாத்தியன் பாதம் பணிந்து ஆங்கு – மணி:10/35
பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும் – மணி:10/60
நாதன் பாதம் நவை கெட ஏத்தி – மணி:11/74
பழுது அறு மாதவன் பாதம் படர்கேம் – மணி:11/145
மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப – மணி:12/74
நாதன் பாதம் நவை கெட ஏத்துதல் – மணி:12/102
குமரி பாதம் கொள்கையின் வணங்கி – மணி:13/74
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என – மணி:27/220
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் – மணி:27/237
மேலை மாதவர் பாதம் விளக்கும் – மணி:28/11
பாதம் பணிந்து தன் பாத்திர தானமும் – மணி:28/74

TOP


பாதலத்து (1)

வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும் – மணி:9/22

TOP


பாய் (1)

பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும் – மணி:19/97

TOP


பாய்தலின் (1)

என்று இ நீரே எங்கும் பாய்தலின்
கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் – மணி:28/17,18

TOP


பாய்ந்த (1)

புனிற்று_ஆ பாய்ந்த வயிற்று புண்ணினன் – மணி:5/47

TOP


பாய்ந்து (1)

செம் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு – மணி:4/22

TOP


பாயல் (3)

பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும் – மணி:2/24
பழ விறல் மூதூர் பாயல் கொள் நடுநாள் – மணி:7/63
படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும் – மணி:16/29

TOP


பாயுரு (2)

வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என – மணி:27/220
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் – மணி:27/237

TOP


பார் (3)

பார்_அகம் அடங்கலும் பசி_பிணி அறுக என – மணி:16/134
பார் ஆள் வேந்தே பண்டும் பலரால் – மணி:22/24
பார் அகம் வீதியின் பண்டையோர் இழைத்த – மணி:28/201

TOP


பார்_அகம் (1)

பார்_அகம் அடங்கலும் பசி_பிணி அறுக என – மணி:16/134

TOP


பார்க்கின் (1)

தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய் – மணி:30/27

TOP


பார்த்திப (1)

பண்டு அறிவுடையேன் பார்த்திப கேளாய் – மணி:24/53

TOP


பார்த்திபன் (1)

பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும் – மணி:26/25

TOP


பார்த்து (3)

செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க – மணி:25/80
ஊடல் செவ்வி பார்த்து நீடாது – மணி:25/84
தனித்து பார்த்து பற்று அறுத்திடுதல் – மணி:30/255

TOP


பார்ப்பன (1)

பார்ப்பன முது_மகன் படிம உண்டியன் – மணி:5/33

TOP


பார்ப்பனி (2)

பார்ப்பனி சாலி காப்பு கடைகழிந்து – மணி:13/5
பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின் – மணி:22/41

TOP


பார்ப்பார்க்கு (1)

பார்ப்பார்க்கு ஒவ்வா பண்பின் ஒழுகி – மணி:13/80

TOP


பார்ப்பான்-தன்னொடு (1)

பார்ப்பான்-தன்னொடு கண் இழந்து இருந்த இ – மணி:6/132

TOP


பாரம்-இதை (2)

அளப்பு_அரும் பாரம்-இதை அளவு இன்று நிறைத்து – மணி:26/45
பவ்வத்து எடுத்து பாரம்-இதை முற்றவும் – மணி:29/26

TOP


பாராட்டலின் (1)

நா நனி வருந்த என் நலம் பாராட்டலின்
மணிமேகலை யான் வரு பொருள் எல்லாம் – மணி:21/140,141

TOP


பாராட்டவும் (1)

பழைமை கட்டுரை பல பாராட்டவும்
விழையா உள்ளமொடு அவன்-பால் நீங்கி – மணி:20/37,38

TOP


பாராவார (1)

பாராவார பல் வளம் பழுநிய – மணி:3/28

TOP


பாரோர் (1)

பாரோர் காணா பலர் தொழு படிமையன் – மணி:3/37

TOP


பால் (12)

இரு பால் பெயரிய உரு கெழு மூதூர் – மணி:0/32
பால் வேறு தேவரும் இ பதி படர்ந்து – மணி:1/38
இரு பால் பெயரிய ஒரு_கெழு மூதூர் – மணி:4/39
முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப – மணி:5/131
வெள்ளி வெண் குடத்து பால் சொரிவது போல் – மணி:6/7
நால் வேறு வருண பால் வேறு காட்டி – மணி:6/56
தீம் பால் சுரப்போள்-தன் முலை போன்றே – மணி:11/115
நாவான் நக்கி நன் பால் ஊட்டி – மணி:13/13
பிறந்த நாள்-தொட்டும் சிறந்த தன் தீம் பால்
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும் – மணி:13/53,54
தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும் – மணி:15/8
செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்தி – மணி:19/69
பால் வேறு ஆக எண் வகை பட்ட – மணி:28/48

TOP


பாலகர் (2)

ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர்
முதியோர் என்னான் இளையோர் என்னான் – மணி:6/98,99
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர்
கடும் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர் – மணி:7/81,82

TOP


பாலகன் (1)

ஆரும்_இல்_ஆட்டியேன் அறியா பாலகன்
ஈம புறங்காட்டு எய்தினோன்-தன்னை – மணி:6/146,147

TOP


பாலார் (2)

சிறப்பின் பாலார் மக்கள் அல்லார் – மணி:23/31
மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது – மணி:23/32

TOP


பாலிகைகளும் (1)

பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும்
பாவை விளக்கும் பல உடன் பரப்பு-மின் – மணி:1/44,45

TOP


பாவம் (4)

அ வினை இறுதியின் அடு சின பாவம்
எ வகையானும் எய்துதல் ஒழியாது – மணி:26/36,37
பாவம் திரவியம் கன்மம் அன்று – மணி:29/306
பாவம் என்று பகர்ந்த தன்மியினை – மணி:29/317
பாவம் ஆகின்றது கருத்தாவுடைய – மணி:29/322

TOP


பாவனா (1)

சுருதி சிந்தனா பாவனா தரிசனை – மணி:30/258

TOP


பாவனை (1)

உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை
உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன – மணி:30/189,190

TOP


பாவாய் (5)

நந்தா_விளக்கே நா_மிசை_பாவாய் – மணி:14/18
இன்னும் கேளாய் இமையோர் பாவாய்
பவள செ வாய் தவள வாள் நகையும் – மணி:18/159,160
இலகு ஒளி கந்தின் எழுதிய பாவாய்
உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ என – மணி:22/91,92
தென் தமிழ் மதுரை செழும் கலை பாவாய்
மாரி நடுநாள் வயிறு காய் பசியால் – மணி:25/139,140
பவம் அறுவித்த வானோர் பாவாய்
உணர்வில் தோன்றி உரை பொருள் உணர்த்தும் – மணி:25/147,148

TOP


பாவி (1)

பசி_பிணி என்னும் பாவி அது தீர்த்தோர் – மணி:11/80

TOP


பாவை (15)

கரகம் கவிழ்த்த காவிரி பாவை
செம் குணக்கு ஒழுகி அ சம்பாபதி அயல் – மணி:0/12,13
தான் நிலை திரியா தண் தமிழ் பாவை
தொழுதனள் நிற்ப அ தொல் மூதாட்டி – மணி:0/25,26
பவ திறம் அறுக என பாவை நோற்றதும் – மணி:0/94
பாவை விளக்கும் பல உடன் பரப்பு-மின் – மணி:1/45
அந்தில் எழுதிய அற்புத பாவை
மை தட கண்ணாள் மயங்கினள் வெருவ – மணி:7/95,96
அந்தில் பாவை அருளும் ஆயிடின் – மணி:15/34
மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது – மணி:18/66
பளிங்கு புறத்து எறிந்த பவள பாவை என் – மணி:18/78
பைம் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும் – மணி:19/70
பலர் பசி களைய பாவை தான் ஒதுங்கிய – மணி:20/20
கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும் – மணி:20/111
கந்து உடை நெடு நிலை கடவுள் பாவை
அங்கு அவற்கு உரைத்த அற்புத கிளவியும் – மணி:21/7,8
நா உடை பாவை நங்கையை எடுத்தலும் – மணி:22/94
கந்தில்_பாவை கட்டுரை எல்லாம் – மணி:28/185
பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின் – மணி:28/220
பவ திறம் அறுக என பாவை நோற்றனள் என் – மணி:30/264

TOP


பாவை-தன் (2)

தவா நீர் காவிரி பாவை-தன் தாதை – மணி:3/55
பை கிளி-தாம் உள பாவை-தன் கிளவிக்கு – மணி:3/156

TOP


பாவையின் (4)

வட்டிகை செய்தியின் வரைந்த பாவையின்
எட்டிகுமரன் இருந்தோன்-தன்னை – மணி:4/57,58
பளிங்கு புறத்து எறிந்த பவள பாவையின்
இளம்_கொடி தோன்றுமால் இளங்கோ முன் என் – மணி:4/124,125
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்
விரை மலர் ஐம் கணை மீன விலோதனத்து – மணி:5/4,5
மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின்
நீங்கேன் யான் என் நிலை அது கேளாய் – மணி:21/132,133

TOP


பாவையும் (1)

எழுதிய பாவையும் பேசா என்பது – மணி:21/116

TOP


பாவையை (8)

ஓங்கு நீர் பாவையை உவந்து எதிர்கொண்டு-ஆங்கு – மணி:0/16
பளிக்கறை புக்க பாவையை கண்டு அவன் – மணி:0/41
படை இட்டு நடுங்கும் காமன் பாவையை
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ – மணி:3/23,24
பளிக்கறை மண்டபம் பாவையை புகுக என்று – மணி:4/87
தம் துணை பாவையை தான் தொழுது ஏத்தி – மணி:17/90
பாத்திரம் ஏந்திய பாவையை கண்டலும் – மணி:18/118
நா உடை பாவையை நலம் பல ஏத்தி – மணி:22/104
பசி_பிணி தீர்த்த பாவையை ஏத்தி – மணி:28/234

TOP


பாவையொடு (1)

நெடு நிலை கந்தில் நின்ற பாவையொடு
முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர் – மணி:22/2,3

TOP


பாழ்பட்டு (1)

கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு – மணி:4/31

TOP


பாழ்பட (1)

கள்ள வினையின் கடும் துயர் பாழ்பட
நள் இருள் கொண்டு நடக்குவன் என்னும் – மணி:13/35,36

TOP


பாழ்ம்ம் (1)

பாழ்ம்ம் பறந்தலை அம்பலத்து ஆயது – மணி:18/62

TOP


பாழாகி (1)

உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி
பொருள் வழங்கு செவி துளை தூர்ந்து அறிவு இழந்த – மணி:10/7,8

TOP


பாற்பட்டு (2)

நல் பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய – மணி:6/48
பண்புறு வரிசையின் பாற்பட்டு பிறந்தோர் – மணி:27/154

TOP


பான்மை (2)

பாண்_மகன் பட்டுழி படூஉம் பான்மை இல் – மணி:18/17
பான்மை கட்டுரை பலர்க்கு உரை என்றே – மணி:23/47

TOP


பான்மைத்து (1)

பசிப்பு உயிர் அறியா பான்மைத்து ஆகலின் – மணி:14/58

TOP


பான்மையன் (3)

பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன் – மணி:16/16
பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகி – மணி:16/70
பயிர் குரல் கேட்டு அதன் பான்மையன் ஆகி – மணி:23/116

TOP


பான்மையின் (9)

பழம் பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும் – மணி:0/50
பான்மையின் பிணித்து படிற்று உரை அடக்குதல் – மணி:18/110
பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து – மணி:21/164
பதியோர் அறியா பான்மையின் வளர்க்க – மணி:23/109
நாடகம் கண்டு பாடல் பான்மையின்
கேள்வி இன் இசை கேட்டு தேவியர் – மணி:25/82,83
பங்கய சே அடி விளக்கி பான்மையின்
அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம் – மணி:28/115,116
பண்டை எம் பிறப்பினை பான்மையின் காட்டிய – மணி:28/209
பங்கய பீடிகை பான்மையின் வகுத்து – மணி:28/211
பான்மையின் தனாது பாண்டு கம்பளம் – மணி:29/21

TOP


பான்மையேன் (1)

படுத்தனன் ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன் – மணி:3/39

TOP