வை – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


வை (2)

வை வாள் உழந்த மணி பூண் அகலத்து – மணி:8/42
வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின் – மணி:21/23

TOP


வைக்கும் (1)

கூட வைக்கும் கொட்பினள் ஆகி – மணி:21/77

TOP


வைகி (1)

நடவை மாக்களும் நகையொடு வைகி
வட்டும் சூதும் வம்ப கோட்டியும் – மணி:14/62,63

TOP


வைகிய (1)

வகை வரி செப்பினுள் வைகிய மலர் போல் – மணி:4/65

TOP


வைகு (1)

வம்பலன்-தன்னொடு இ வைகு இருள் ஒழியாள் – மணி:20/88

TOP


வைசேடிக (1)

வைசேடிக நின் வழக்கு உரை என்ன – மணி:27/241

TOP


வைசேடிகண் (1)

பகர் வைசேடிகண் பௌத்தனை குறித்து – மணி:29/182

TOP


வைசேடிகம் (1)

சாங்கியம் நையாயிகம் வைசேடிகம்
மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர் – மணி:27/79,80

TOP


வைசேடிகன் (1)

அநித்த வாதியா உள்ள வைசேடிகன்
அநித்தியத்தை நித்தியம் என நுவறல் – மணி:29/165,166

TOP


வைத்த (4)

என் மேல் வைத்த உள்ளத்தான் என – மணி:4/80
தவ திறம் பூண்டோள்-தன் மேல் வைத்த
அவ திறம் ஒழிக என்று அவன்-வயின் உரைத்த பின் – மணி:7/13,14
படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும் – மணி:16/29
ஈங்கு இ முதியாள் இட-வயின் வைத்த
தெய்வ பாத்திரம் செவ்விதின் வாங்கி – மணி:21/150,151

TOP


வைத்தலும் (2)

தம் அனை-தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும்
பார்ப்பான்-தன்னொடு கண் இழந்து இருந்த இ – மணி:6/131,132
தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும்
வேக வெம் திறல் நாக நாட்டு அரசர் – மணி:9/57,58

TOP


வைத்தனன் (1)

ஆறு_ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என் – மணி:0/98

TOP


வைத்திலேன் (1)

செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன்
அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன – மணி:29/44,45

TOP


வைத்து (5)

அணி_இழை-தன்னை வைத்து அகன்றது-தான் என் – மணி:6/214
மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி – மணி:7/2
தேக்கு இலை வைத்து சேண் நாறு பரப்பின் – மணி:17/31
மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம் – மணி:22/72
வைத்து நின்று எல்லா உயிரும் வருக என – மணி:28/219

TOP


வைத்து-ஆங்கு (1)

உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்து-ஆங்கு
வறனோடு உலகின் வான் துயர் கெடுக்கும் – மணி:15/52,53

TOP


வைத்தேன் (2)

வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன்
பண்டை பிறப்பும் பண்புற உணர்ந்து ஈங்கு – மணி:7/22,23
நா மிசை வைத்தேன் தலை மிசை கொண்டேன் – மணி:10/14

TOP


வைத்தோர் (2)

கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர்
ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி-தான் உறும் – மணி:3/70,71
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண் – மணி:25/167

TOP


வைதன்மிய (9)

வைதன்மிய திட்டாந்தம் ஆகும் – மணி:29/67
வைதன்மிய திட்டாந்தம் சாத்தியம் – மணி:29/140
என்ன வைதன்மிய திட்டாந்த – மணி:29/334
வைதன்மிய திட்டாந்தத்து – மணி:29/402
வைதன்மிய திட்டாந்தமாக – மணி:29/419
வைதன்மிய திட்டாந்தத்தினின்று – மணி:29/425
வைதன்மிய திட்டாந்தம் காட்டல் – மணி:29/432
வைதன்மிய திட்டாந்தமாக காட்டப்பட்ட – மணி:29/436
வைதன்மிய திட்டாந்தம் காட்டில் – மணி:29/445

TOP


வைதன்மியம் (1)

சாதன்மியம் வைதன்மியம் என – மணி:29/137

TOP


வைதிக (1)

வைதிக மார்க்கத்து அளவை வாதியை – மணி:27/3

TOP


வைப்பது (1)

மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று – மணி:23/58

TOP


வையம் (1)

வையம் காவலன் தன்-பால் சென்று – மணி:28/177

TOP


வையாததும் (1)

செவ்விது அன்மையின் சிந்தை வையாததும்
நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி – மணி:28/88,89

TOP