பௌ – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பௌத்தம் 1
பௌத்தற்கு 1
பௌத்தன் 1
பௌத்தனை 2
பௌவத்து 2
பௌவம் 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.



பௌத்தம் (1)

பாங்குறும் உலோகாயதமே பௌத்தம்
சாங்கியம் நையாயிகம் வைசேடிகம் – மணி:27/78,79

TOP


பௌத்தற்கு (1)

மாறு ஆம் பௌத்தற்கு சத்த அநித்தம் – மணி:29/188

TOP


பௌத்தன் (1)

பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனை – மணி:29/169

TOP


பௌத்தனை (2)

பௌத்தனை குறித்து ஆன்மா சைதனியவான் – மணி:29/176
பகர் வைசேடிகண் பௌத்தனை குறித்து – மணி:29/182

TOP


பௌவத்து (2)

திரை இரும் பௌவத்து தெய்வம் ஒன்று உண்டு என – மணி:7/33
ஓங்கிய பௌவத்து உடை கல பட்டோன் – மணி:18/64

TOP


பௌவம் (1)

பரப்பு நீர் பௌவம் பலர் தொழ காப்போள் – மணி:25/207

TOP