கி – முதல் சொற்கள், மணிமேகலை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிட்டிய 1
கிடக்கை 1
கிடக்கையும் 1
கிடத்தலின் 1
கிடத்தி 1
கிடந்த 4
கிடந்தனன் 1
கிடந்து 2
கிணறும் 1
கிராமம் 1
கிரியைகள் 1
கிரியையின் 1
கிரியையும் 1
கிருத்தத்தால் 1
கிருத்தம் 5
கிருத 1
கிழங்கு 1
கிழமை 1
கிழவன் 1
கிழவோன் 1
கிழித்து 2
கிழிந்து 1
கிழிப்ப 1
கிழியும் 1
கிள்ளி 2
கிள்ளிக்கு 1
கிள்ளிவளவனொடு 1
கிளந்த 1
கிளப்பல் 1
கிளப்பின் 1
கிளர் 7
கிளர்ந்து 2
கிளர 1
கிளவி 4
கிளவிக்கு 1
கிளவிகள் 1
கிளவியள் 1
கிளவியில் 1
கிளவியின் 6
கிளவியும் 1
கிளவியோடு 1
கிளி 1
கிளி-தாம் 1
கிளை 4
கிளையொடு 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கிட்டிய (1)

கிட்டிய தேசம் நாமம் சாதி – மணி:27/23

TOP


கிடக்கை (1)

ஆங்கு-அது-தனக்கு ஓர் ஐ-விலின் கிடக்கை
நீங்காது நின்ற நேர்_இழை-தன்னை – மணி:4/89,90

TOP


கிடக்கையும் (1)

ஓவிய செம் நூல் உரை நூல் கிடக்கையும்
கற்று துறைபோகிய பொன் தொடி நங்கை – மணி:2/31,32

TOP


கிடத்தலின் (1)

பாத_பங்கயம் கிடத்தலின் ஈங்கு இது – மணி:10/67

TOP


கிடத்தி (1)

தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ந்து – மணி:23/13

TOP


கிடந்த (4)

வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து – மணி:6/109
இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து – மணி:12/75
வேக வெம் தீ நாகம் கிடந்த
போகு உயர் புற்று அளை புகுவான் போல – மணி:20/98,99
முதியாள் கோட்டத்து அக-வயின் கிடந்த
மது மலர் குழலி மயங்கினள் எழுந்து – மணி:21/3,4

TOP


கிடந்தனன் (1)

உறங்குவான் போல கிடந்தனன் காண் என – மணி:6/149

TOP


கிடந்து (2)

புல்லி கிடந்து புலப்படுகின்ற – மணி:27/111
மண் மிசை கிடந்து என வளம் தலைமயங்கிய – மணி:28/167

TOP


கிணறும் (1)

எந்திர கிணறும் இடும் கல் குன்றமும் – மணி:19/102

TOP


கிராமம் (1)

கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட – மணி:13/103

TOP


கிரியைகள் (1)

நாம சாதி குணம் கிரியைகள்
மற்று அவை அனுமானத்தும் அடையும் என – மணி:29/50,51

TOP


கிரியையின் (1)

குணம் கிரியையின் அறிவது ஆகும் – மணி:27/24

TOP


கிரியையும் (1)

கிரியையும் குணமும் ஆம் அதனை விபரீதம் – மணி:29/323

TOP


கிருத்தத்தால் (1)

சத்தம் அநித்தம் கிருத்தத்தால் எனின் – மணி:29/395

TOP


கிருத்தம் (5)

சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின் – மணி:29/388
யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம் எனும் – மணி:29/389
கிருத்தம் அநித்தம் காணப்பட்ட – மணி:29/391
யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம் என – மணி:29/396
யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம் என – மணி:29/398

TOP


கிருத (1)

வேத வியாதனும் கிருத கோடியும் – மணி:27/5

TOP


கிழங்கு (1)

தீம் கனி கிழங்கு செழும் காய் நல்லன – மணி:17/58

TOP


கிழமை (1)

திரு நில கிழமை தேவியர்க்கு ஆயினும் – மணி:23/4

TOP


கிழவன் (1)

போய பிறவியில் பூமி அம் கிழவன்
இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர் – மணி:11/11,12

TOP


கிழவோன் (1)

அறவியம் கிழவோன் அடி இணை ஆகிய – மணி:11/23

TOP


கிழித்து (2)

பூம் பொதி சிதைய கிழித்து பெடை கொண்டு – மணி:5/125
சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓட – மணி:23/113

TOP


கிழிந்து (1)

வெள்ளி குன்றம் உள் கிழிந்து அன்ன – மணி:28/26

TOP


கிழிப்ப (1)

இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்ப
பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி – மணி:19/26,27

TOP


கிழியும் (1)

ஓடு மழை கிழியும் மதியம் போல – மணி:4/75

TOP


கிள்ளி (2)

வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப – மணி:25/193
தொடு கழல் கிள்ளி துணை இளங்கிள்ளி – மணி:28/172

TOP


கிள்ளிக்கு (1)

வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன் – மணி:29/3

TOP


கிள்ளிவளவனொடு (1)

கிள்ளிவளவனொடு கெழு_தகை வேண்டி – மணி:25/14

TOP


கிளந்த (1)

கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின் – மணி:4/82

TOP


கிளப்பல் (1)

அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல்
வினை விளங்கு தட கை விறலோய் கேட்டி – மணி:4/111,112

TOP


கிளப்பின் (1)

அறு வகை வழக்கும் மறு இன்றி கிளப்பின்
தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை – மணி:30/191,192

TOP


கிளர் (7)

தளர் நடை தாங்கா கிளர் பூண் புதல்வரை – மணி:3/141
நல்வழி எழுதிய நலம் கிளர் வாயிலும் – மணி:6/42
கேள் என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம் – மணி:12/28
அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என் – மணி:22/215
திரு கிளர் மணி முடி தேவர் கோன் தன் முன் – மணி:24/13
கிளர் மணி நெடுமுடிக்கிள்ளி முன்னா – மணி:24/29
நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி – மணி:25/151

TOP


கிளர்ந்து (2)

காட்டிடை நல் ஆ கதழ்ந்து கிளர்ந்து ஓட – மணி:13/48
பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து
நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின் – மணி:19/22,23

TOP


கிளர (1)

மாசு அறு விசும்பின் மறு நிறம் கிளர
ஆசு அற விளங்கிய அம் தீம் தண் கதிர் – மணி:6/5,6

TOP


கிளவி (4)

பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு – மணி:3/109
வஞ்ச கிளவி மாண்பொடு தேர்ந்து – மணி:18/38
மெய்ம்மை கிளவி விளம்பிய பின்னும் – மணி:26/33
அற்புத கிளவி அறிந்தோர் கூற – மணி:28/145

TOP


கிளவிக்கு (1)

பை கிளி-தாம் உள பாவை-தன் கிளவிக்கு
எஞ்சல-கொல்லோ இசையுந அல்ல – மணி:3/156,157

TOP


கிளவிகள் (1)

தேறேன் அல்லேன் தெய்வ கிளவிகள்
ஈறு கடைபோக எனக்கு அருள் என்றலும் – மணி:21/143,144

TOP


கிளவியள் (1)

முற்றா முலையினள் முதிரா கிளவியள்
செய்குவன் தவம் என சிற்றிலும் பேரிலும் – மணி:22/181,182

TOP


கிளவியில் (1)

தெய்வ கிளவியில் தெய்வம் கூறும் – மணி:21/46

TOP


கிளவியின் (6)

தெய்வ கிளவியின் தெளிந்த வண்ணமும் – மணி:0/78
திப்பியம் உரைக்கும் தெய்வ கிளவியின்
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே – மணி:7/97,98
வீழ் துயர் எய்திய விழும கிளவியின்
தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி – மணி:8/38,39
விழும கிளவியின் வெய்து_உயிர்த்து புலம்பி – மணி:21/25
துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும் – மணி:22/36
பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின்
மொய்த்த மூ அறு பாடை மாக்களில் – மணி:28/220,221

TOP


கிளவியும் (1)

அங்கு அவற்கு உரைத்த அற்புத கிளவியும்
கேட்டனள் எழுந்து கெடுக இ உரு என – மணி:21/8,9

TOP


கிளவியோடு (1)

தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு
அமுதசுரபியின் அகன் சுரை நிறைதர – மணி:16/132,133

TOP


கிளி (1)

பைம் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும் – மணி:19/70

TOP


கிளி-தாம் (1)

பை கிளி-தாம் உள பாவை-தன் கிளவிக்கு – மணி:3/156

TOP


கிளை (4)

பண்ணு கிளை பயிரும் பண் யாழ் தீம் தொடை – மணி:7/46
நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை என – மணி:13/21
கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின் – மணி:16/8
மகர வீணையின் கிளை நரம்பு வடித்த – மணி:19/25

TOP


கிளையொடு (1)

பண்டு அறி கிளையொடு பதியும் காணாள் – மணி:8/15

TOP