மொ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மொக்கிய 2
மொக்கு 1
மொக்கும் 1
மொக்கை 1
மொகு 1
மொகுமொகு 11
மொகுமொகுமொகு 4
மொச்சிய 1
மொஞ்சிமொஞ்சி 1
மொட்டால் 2
மொட்டு 1
மொட்டை 1
மொட்பை 1
மொண்டு 3
மொண்டும் 1
மொத்த 1
மொத்து 1
மொய் 6
மொய்க்கும் 2
மொய்த்த 17
மொய்த்தது 1
மொய்த்திட்ட 1
மொய்த்திட 1
மொய்த்து 3
மொய்ப்பன் 1
மொய்ம்பு 1
மொலேல் 1
மொழி 159
மொழிக்கு 2
மொழிக்கும் 2
மொழிக்குள் 2
மொழிக்கே 1
மொழிகள் 4
மொழிகளும் 2
மொழிகொடு 1
மொழிச்சி 2
மொழிச்சிகள் 2
மொழிச்சியர் 3
மொழிதனில் 1
மொழிதனை 1
மொழிந்த 1
மொழிந்ததை 1
மொழிந்தவனால் 1
மொழிந்திட 1
மொழிந்திடு 1
மொழிந்திடும் 1
மொழிந்து 14
மொழிந்துமொழிந்து 1
மொழிபவர் 1
மொழிபவரினும் 1
மொழிபவன் 1
மொழிய 7
மொழியது 1
மொழியா 1
மொழியாத 1
மொழியாதே 1
மொழியாதோ 1
மொழியாயோ 1
மொழியார் 2
மொழியார்கள் 1
மொழியால் 3
மொழியாலும் 4
மொழியாலுமெ 1
மொழியாலே 12
மொழியாள் 1
மொழியில் 4
மொழியிலே 1
மொழியின் 2
மொழியினர் 1
மொழியினார் 1
மொழியினும் 6
மொழியும் 18
மொழியே 3
மொழியேனே 1
மொழியை 1
மொழிவது 2
மொழிவதும் 2
மொழிவன 3
மொழிவாயே 5
மொழிவார்தம் 1
மொழிவாரோ 1
மொழிவேனோ 1
மொழிவோனே 11
மொழீ 1
மொள்கு 1
மொளமொளமொள 1
மொளுக்கு 1
மொளுமொளு 2

மொக்கிய (2)

காங்கிசை மிக்க மற கொடி வெற்றியில் வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய
கான் கனி முற்கு இயல் கற்பக மை கரி இளையோனே – திருப்:266/11,12
விலக்கி வேல் செருகிட்டு உயிர் மொக்கிய மறவோனே – திருப்:273/12
மேல்


மொக்கு (1)

நெய் கமல மொக்கு முலை மெய் குறவி இச்சையுற நித்தம் இறுக தழுவும் மார்பா – திருப்:302/6
மேல்


மொக்கும் (1)

கடலை கண்டு அப்பி பிட்டொடு மொக்கும் திரு வாயன் – திருப்:314/10
மேல்


மொக்கை (1)

மொக்கை போக செகுத்திடுவார் பொருள் பற்றி வேறும் அழைத்திடுவார் சிலர் – திருப்:514/3
மேல்


மொகு (1)

மொகுமொகு மொகு என அலற விருதுகள் திகுதிகு திகு என அலகை குறளிகள் – திருப்:572/33
மேல்


மொகுமொகு (11)

சிறுபறையும் முரசு துடி சத்த கண பறையும் மொகுமொகு என அதிர உடன் எட்டி பிடித்து முடி – திருப்:157/1
மொகுமொகு என நறை கொள் மலர் வற்கத்தில் அற்புடைய முளரி மயில் அனையவர்கள் நெய்த்து கறுத்து மழை – திருப்:296/1
விரவி நெருங்கு குரங்கி இனம் கொடு மொகுமொகு எனும் கடலும் கடந்து உறு – திருப்:540/9
மொகுமொகு மொகு என அலற விருதுகள் திகுதிகு திகு என அலகை குறளிகள் – திருப்:572/33
முழவு பல மொகுமொகு என ஒத்தி கொடும் பிரமகத்திகளும் பரவ – திருப்:622/20
துடர் நிபிட கருடன் அடர்தர கரடம் மொகுமொகு என வந்துற்றிட குடர் நிணம் துற்று இசைத்து அதிர முது பேய்கள் – திருப்:624/21
தெழி உவரி சலராசி மொகுமொகு என பெரு மேரு திடுதிடு என பல பூதர் விதமாக – திருப்:796/5
எழு கிரி நிலை ஓட வாரிதி மொகுமொகு என வீச மேதினி – திருப்:861/9
மொகுமொகு என மதுகரம் முரல் குரவு அணி முருகன் அறுமுகன் என வருவன பெயர் – திருப்:1005/7
மொகுமொகு என அதிர முதிர் அண்டம் பிளக்க நிமிர் அலகை கரணம் இட உலகு எங்கும் ப்ரமிக்க நடம் – திருப்:1124/13
அரியன பல விதத்தொடு திமிலையும் உடுக்கையும் மொகுமொகு என சத கோடி – திருப்:1259/7
மேல்


மொகுமொகுமொகு (4)

நிறைத்த தெண் திரை மொகுமொகுமொகு என உரத்த கஞ்சுகி முடி நெறுநெறுநெறு என – திருப்:10/9
விருது முரசுகள் மொகுமொகுமொகு என முகுற கக பதி முகில் திகழ் முகடு அதில் – திருப்:908/9
சிகர கொடு முடி கிடுகிடுகிடு என மகர சல நிதி மொகுமொகுமொகு என – திருப்:917/35
மொகுமொகுமொகு என ஞிமிறு இசை பரவு முளரியின் முதல்வர் பெருமாளே – திருப்:1076/8
மேல்


மொச்சிய (1)

முத்து இரத்ந மரகதம் வைத்த விசித்ர சித்ர முகபடம் மொச்சிய பச்சை அகில் மண தன பாரம் – திருப்:927/2
மேல்


மொஞ்சிமொஞ்சி (1)

வந்துவந்து முன் தவழ்ந்து வெம் சுகம் தயங்க நின்று மொஞ்சிமொஞ்சி என்று அழும் குழந்தையோடு – திருப்:97/1
மேல்


மொட்டால் (2)

வித மதுகரம் மொட்டால் சாடிய ரதி பதி என வரு துட்டாத்மாவுடன் – திருப்:1149/5
ம்ருகமத முகுளித மொட்டால் கார் முகம் நுதல் எழுதிய சிறு பொட்டால் சாயகம் – திருப்:1149/7
மேல்


மொட்டு (1)

மொட்டு அலர் வாரீச சக்ர சடாதார முட்டவும் மீது ஏறி மதி மீதாய் – திருப்:1112/3
மேல்


மொட்டை (1)

கமல மொட்டை கட்டு அழித்து குமிழியை நிலை குலைத்து பொன் கடத்தை தமனிய – திருப்:408/1
மேல்


மொட்பை (1)

முட்ட மருட்டி இரு குழை தொட்ட கடைக்கண் இயல் என மொட்பை விளைத்து முறை அளித்திடு மாதர் – திருப்:927/1
மேல்


மொண்டு (3)

உததி அறல் மொண்டு சூல் கொள் கரு முகில் என இருண்ட நீல மிக – திருப்:34/1
முழுது கொள் விரகு அனல் மொண்டு வீசிட மங்கிடாதே – திருப்:764/6
முதல் அறிவு அதனை வளைபவர் கலவி முழுகிய வினையை மொண்டு நாயேன் – திருப்:1077/2
மேல்


மொண்டும் (1)

கரை இறந்திடும் கடல் என மருவிய உதிரம் மொண்டும் உண்டிட அமர் புரிபவ – திருப்:825/13
மேல்


மொத்த (1)

போத மொத்த பேர் போதா நமோ நம பூதம் மற்றுமே ஆனாய் நமோ நம – திருப்:994/5
மேல்


மொத்து (1)

சீர் அணியும் திரை தத்தும் முத்து எறி காவிரியின் கரை மொத்து மெத்திய – திருப்:918/13
மேல்


மொய் (6)

ஓதம் மொய் சடை ஆட உற்று அமர் மான் மழு கரம் ஆட பொன் கழல் – திருப்:251/11
துப்பு பார் அப்பு ஆடல் தீ மொய் கால் சொல் பா வெளி முக்குண மோகம் – திருப்:274/1
புயல் இளைப்பாறு பொன் சயிலம் மொய் சாரலில் புன மற பாவையை புணர்வோனே – திருப்:376/7
கடி மொய் புயலை கருதி கறுவி கதிர் விட்டு எழு மை குழலாலே – திருப்:565/2
அடல் அரி மகவு விதி வழி ஒழுகும் ஐவரும் மொய் குரம்பையுடன் நாளும் – திருப்:656/1
மொய் வார் நிமிர்ந்த கொங்கை மெய் மாதர் வந்து இறைஞ்சு முள்வாய் விளங்க நின்ற பெருமாளே – திருப்:989/8
மேல்


மொய்க்கும் (2)

திறை கொளும் சித்ர குத்து முலை கொம்பு அறியும் அம் தத்தை கைக்கு அகம் மொய்க்கும்
த்ரிபுரை செம்பட்டு கட்டு நுசுப்பின் திரு ஆன – திருப்:315/13,14
மொய்க்கும் அளிஅதனை வேலை சேலை கயல் மீனை – திருப்:1023/6
மேல்


மொய்த்த (17)

கனத்த அற பணைத்த பொன் கழை புய தன கிரி கனத்தை ஒத்து மொய்த்த மை குழலார்தம் – திருப்:258/1
பணில திரள் மொய்த்த திருத்தணிகை பதியில் குமர பெருமாளே – திருப்:265/8
செழு மகுட நாகம் மொய்த்த ஒழுகு புனல் வேணி வைத்த சிவனை முதல் ஓதுவித்த குருநாதா – திருப்:380/7
தேது என வாசமுற்ற கீத விநோதம் மெச்சு தேன் அளி சூழ மொய்த்த மலராலே – திருப்:430/1
வேத வித்து பரிகோலமுற்று விளையாடுவித்த கடல் ஓடம் மொய்த்த பல – திருப்:487/5
கைத்த அசுரேசர் மொய்த்த குல கால கற்ப தரு நாடர் பெருமாளே – திருப்:603/8
சித்தம் அத்தனையும் முற்று அளப்ப கடல் மொய்த்த சிற்று மணலுக்கும் எட்டியது – திருப்:814/3
மொய்த்த மண துழாயோன் மாயோன் மருகோனே – திருப்:834/10
நூலினை ஒத்த மருங்குல் தேரினை ஒத்த நிதம்பம் நூபுரம் மொய்த்த பதங்கள் இவையாலும் – திருப்:841/1
சட்பத திரள் மொய்த்த மண பொழில் மிக்க ரத்ந மதில் புடை சுற்றிய – திருப்:878/15
முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும் – திருப்:967/1
முத்து மணி பணிகள் ஆரத்தாலும் மொய்த்த மலை முலை கொடே வித்தாரம் – திருப்:1022/1
பொய்க்குள் ஒழுகி அயராமல் போது மொய்த்த கமல இரு தாளை பூண – திருப்:1022/7
விட்ட புழுகு பனிநீர் கத்தூரி மொய்த்த பரிமள படீர சேறு – திருப்:1023/1
சீறு பட மேரு வெற்பை நீறு படவே சினத்த சேவலவ நீபம் மொய்த்த திரள் தோளா – திருப்:1189/7
சலம் மலம் அசுத்தம் மிக்க தசை குருதி அத்தி மொய்த்த தடி உடல் தனக்குள் உற்று மிகு மாயம் – திருப்:1239/1
வார அணை வைத்து மா லளிதமுற்று மாலைகளும் மொய்த்த தனம் மாது – திருப்:1319/6
மேல்


மொய்த்தது (1)

இரு கிரிக்கள் உள்ளவரை தடிக்கும் மின்னும் இடியும் மொய்த்தது என்ன எழு சூரை – திருப்:1253/5
மேல்


மொய்த்திட்ட (1)

முத்து மணி ஆரம் மொய்த்திட்ட இரு கோடும் முற்பட்ட கரி போலும் அ தன மாதர் – திருப்:1273/1
மேல்


மொய்த்திட (1)

துரி பெற சரி பொழில் கன வயல் அழகு உள துரிய மெய் தரளம் மொய்த்திட வீறி – திருப்:409/7
மேல்


மொய்த்து (3)

தெனன தெனதென தெத்தென அன பல சிறிய அறு பதம் மொய்த்து உதிர புனல் – திருப்:4/9
தேன் போல் செந்தூரில் மொய்த்து அருள் பெருமாளே – திருப்:89/16
இடர் மொய்த்து தொடர் இல் பொய் குடில் அக்கிக்கு இடை இட்டு இனிமை சுற்றமும் மற்று புதல்வோரும் – திருப்:1131/1
மேல்


மொய்ப்பன் (1)

அப்பி அமுது செயும் மொய்ப்பன் உதவ அடவிக்குள் குறமகளை அணைவோனே – திருப்:1245/6
மேல்


மொய்ம்பு (1)

கங்காளம் சேர் மொய்ம்பு ஆர் அன்பார் கன்றே உம்பர்க்கு ஒரு குருநாதா – திருப்:102/7
மேல்


மொலேல் (1)

எனது உடைமை எனது அடிமை எனு அறிவு சிறிதும் அற ஈ மொலேல் எனா வாயை ஆ எனா – திருப்:858/26
மேல்


மொழி (159)

மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய கொடிச்சி குங்கும முலை முகடு உழு நறை – திருப்:8/11
விடக்கு அன்பாய் நுகர் பாழனை ஓர் மொழி பகராதே – திருப்:29/6
கண்டு மொழி கொம்பு கொங்கை வஞ்சி இடை அம்பு நஞ்சு கண்கள் குழல் கொண்டல் என்று பலகாலும் – திருப்:39/1
கலகம் இடு கயல் எறி குழை விரகியர் பொருள் இல் இளைஞரை வழி கொடு மொழி கொடு – திருப்:43/3
மைந்தர் மனைவியர் கடும்பு கடன் உதவும் அந்த வரிசை மொழி பகர் கேடா – திருப்:63/3
தே மொழி பாளித கோமள இன்ப கிரி தோய்வாய் – திருப்:69/14
மாதர் கோகிலம் போல் கரும்பான மொழி தோகை வாகர் கண்டாரை கொண்டாடி தகை – திருப்:80/5
மொழி ஆகிய மதுரம் காட்டி விழி ஆகிய கணையும் காட்டி – திருப்:90/3
கண்டு ஒத்தன மொழி அண்ட திரு மயில் கண் தந்து அழகிய திரு மார்பா – திருப்:96/6
இதமாகி இன்ப மது போத உண்டு இனிது ஆளும் என்று மொழி மாதர் – திருப்:99/3
இலகு கனி மிஞ்சு மொழி இரவு துஞ்சும் இரு விழி என் நெஞ்சு முகம் மீதே – திருப்:120/1
பழ நிமலை அருள்செய் மழலை மொழி மதலை பழநி மலையில் வரு பெருமாளே – திருப்:127/8
கனக மேரு அதுவோ குடமோ முலை மொழி தேனோ – திருப்:130/4
கலக வாள் விழி வேலோ சேலோ மதுர வாய் மொழி தேனோ பாலோ – திருப்:135/1
கனிய கனியவும் மொழி பேசிய விலைமாதர் – திருப்:136/2
நிறைய மலர் மொழி அமரர் முநிவரும் நிருப குருபர குமர சரண் என – திருப்:146/11
குழை மகரம் வளை மொழி குயில் அமுது குய முளரி முகை கிரி சூது – திருப்:147/2
கொஞ்சி பயில் மொழி அமுதோ கனியோ விழி வேலோ – திருப்:151/2
மனம் மகிழ இனிய மொழி செப்பி சிவத்த பதம் அருள்வாயே – திருப்:157/8
சூது அனைய சீதள இளநீர் ஆன பார முலை மீது அணைய வாரும் இதழ் தாரீர் என் ஆணை மொழி
சோர்வது இலை யான் அடிமை ஆவேன் உம் ஆணை மிக மயலானேன் – திருப்:169/3,4
கொஞ்சு மா சுகம் போல மொழி நீல கடை பெண்கள் நாயகம் தோகை மயில் போல் இரச – திருப்:174/13
உற்பன மொழி உரை செய் குழந்தை குருநாதா – திருப்:176/6
மலர் அணி கொண்டை சொருக்கிலே அவள் சொலும் மொழி இன்ப செருக்கிலே கொடுமையும் – திருப்:183/1
அரு மதுர மொழி பதற இதழ் அமுது பருகி மிக அகம் மகிழ இரு கயல்கள் குழை ஏற – திருப்:190/3
விழி புரள முலை குலுங்க மொழி குழற அணை புகுந்து விரக மயல்புரியும் இன்ப மடவார்பால் – திருப்:199/2
அடாமல் அடியேனும் சுவாமி அடி தேடும் அநாதி மொழி ஞானம் தருவாயே – திருப்:204/4
குயில் மொழி நல் மடவியர்கள் விழியால் உருக்குபவர் தெருவில் அநவரதம் அனம் எனவே நடப்பர் – திருப்:213/3
பாகு கனி மொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா – திருப்:228/2
தூ மொழி நகைத்து கூற்றை மாளிட உதைத்து கோத்த தோல் உடை என் அப்பர்க்கு ஏற்றி திரிவோனே – திருப்:235/6
அநுதின மொழி தர அசுரர்கள் கெட அயில் அனல் என எழ விடும் அதி வீரா – திருப்:240/2
உரை செயும் ஒரு மொழி பிரணவ முடிவதை உரை தரு குருபர உயர்வாய – திருப்:240/5
உமது புகழ் மேரு கிரி அளவும் ஆனது என உரமுமான மொழி பேசி – திருப்:245/2
பால் மொழி குரல் ஓலமிட்டிடில் யார் எடுப்பது எனா வெறுத்து அழ – திருப்:251/7
க்ருபையினாரொடு மணம் மிசை நழுவிகள் முழுது நாறிகள் இத மொழி வசனிகள் – திருப்:260/3
கிறி மொழி கிருதரை பொறி வழி செறிஞரை கெடு பிறப்பு அற விழிக்கிற பார்வை – திருப்:261/1
குயில் ஒன்று மொழி குயில் நின்று அலைய கொலை இன்ப மலர் கணையாலே – திருப்:262/1
குறுகுற்ற அலர் தெரிவைக்கு மொழி குயிலுக்கும் இனி தளராதே – திருப்:265/2
கோம்பு படைத்த மொழி சொல் பரத்தையர் புயம் மீதே – திருப்:266/2
கொந்து கா என மொழி தர வரு சமய விரோத – திருப்:268/4
கரு விழி உற்று குரு மொழி அற்று கதிதனை விட்டிடு தீய – திருப்:282/3
மொழி பதறவு அருமந்த விழி குவிய மதி கொண்ட முகம் வெயர்வு பெற மன்றல் அணையூடே – திருப்:295/2
மொழி பதற இடை துவள வட்ட சிலை புருவ இணை கோட – திருப்:296/4
வால குயில் போல் மொழி கொஞ்சியர் தெரு மீதே – திருப்:300/2
அதி வித மதரா அதம் அநித மொழி பல கூறிகள் அசடர் ஒடு உறவாடிகள் அநியாய – திருப்:307/2
தரி கரும்பு ஒக்க தக்க மொழி சுந்தரி அரும்பி கப்பித்த தனத்து அந்தரி – திருப்:313/11
மாய்ந்து இப்படி போகினும் ஓர் மொழி மறவேனே – திருப்:351/8
வினையனை உரை மொழி சோர்ந்த பாவியை விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை – திருப்:365/7
கருத அரியதை விழி புனல் வர மொழி குழறா அன்பு – திருப்:369/4
மொழிய அரியது ஒர் தெரிவையர் வினை என மொழி கூறி – திருப்:372/4
அகில கலைகளும் அற நெறி முறைமையும் அகில மொழி தரு புலவரும் உலகு இனி – திருப்:372/13
வடவை அனல் ஊடு புக்கு முழுகி எழு மா மதிக்கும் மதுர மொழி யாழ் இசைக்கும் இருநாலு – திருப்:381/1
சுருதி மா மொழி வேதியன் வானவர் பரவு கேசன் ஐ ஆயுதபாணி நல் – திருப்:385/9
பழ மறை மொழி பங்கயன் இமையவர் தம் பயம் அற விடம் உண்டு எருது ஏறி – திருப்:389/6
ஒருவன் அடியேன் அலறும் மொழி தான் ஒருவர் பரிவாய் மொழிவாரோ – திருப்:400/3
மொழி பதற வசம் அழிய ஆசையில் கவிழ்ந்து விடுபோதும் – திருப்:403/6
திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத குறமகள் முலை மேல் புது மணம் மருவி – திருப்:425/15
மொழி பரத்தைகள் காசு ஆசையில் முலை பலர்க்கும் விற்பவர் நானா அநுபவம் – திருப்:438/3
முதிய மா தமிழ் இசை அதாகவே மொழி செய்தே நினைந்திடுமாறு – திருப்:443/3
விந்தை கயல் விழி கொண்டல் குழல் மதி துண்டம் கர வளை கொஞ்ச குயில் மொழி
விடுப்ப துதை கலை நெகிழ்த்தி மயில் என நடித்தவர்கள் மயல் பிடித்து அவர் வரு வழியே போய் – திருப்:444/11,12
தொடை சிந்திட மொழி கொஞ்சிட அளகம் சுழல் ஆட விழி துஞ்சிட இடை தொய்ஞ்சிட மயல் கொண்டு அணைகீனும் – திருப்:467/7
தெருள் காட்டு தொல்லை மறை காட்டு மல்லல் மொழி காட்டு தில்லை இளையோனே – திருப்:477/5
காயமோடு அணு பாகு பால் மொழி விலைமாதர் – திருப்:486/6
இணங்கி தண்பொடு பால் மொழி பேசிகள் மணந்திட்டு சுகமாய் விளையாடிகள் – திருப்:489/1
இரச பாகு ஒத்த மொழி அமுர்த மாணிக்க நகை இணையிலா சத்தி விழியார் பசும்பொன் நீரர் – திருப்:495/1
கோடு தானை தேன் துவர் வாய் மொழி குயில் போல – திருப்:498/2
சுரர் தெரியல் அளி பாட மழலை கதி நறை பாய துகிர் இதழின் மொழி வேத மணம் வீச – திருப்:502/2
நாடா பிறப்பு முடியாதோ என கருதி நாயேன் அரற்று மொழி வினையாயின் – திருப்:505/1
குமுத மலர் இதழ் அமுத மொழி நிரை தரளம் எனும் நகை மிடறு கமுகு என – திருப்:512/3
திரையில் அமுது என மொழி செய் கவுரியின் அரிய மகன் என புகழ் புலி நகரில் – திருப்:512/47
மனமே உனக்கு உறுதி புகல்வேன் எனக்கு அருகில் வருவாய் உரைத்த மொழி தவறாதே – திருப்:513/1
மொழி பாகு முத்து நகை மயிலாள்தனக்கு உருகு முருகா தமிழ் புலியுர் பெருமாளே – திருப்:513/8
பருகிடு பெரு வயிறு உடையவர் பழ மொழி எழுதிய கணபதி இளையோனே – திருப்:523/6
கவிதை அமுத மொழி தருபவர் உயிர் பெற அருள் நேயா – திருப்:525/6
மலர் அலது இலை நிலை என மொழி தழிய மெய் வழி படல் ஒழிவனை அருள்வாயே – திருப்:526/8
கனல் எழ மொழி தரு சினம் என மதம் மிகு கள் வைத்த தோல் பை சுமவாதே – திருப்:536/2
நீல பொன் சாப நுதல் ஆசையின் தோடு அசையு நீள் முகம் தாமரையினார் மொழிந்து ஆர மொழி – திருப்:592/2
மனம் அது சலிப்ப நாயன் உளம் அது சலிப்ப யாரும் வசை மொழி பிதற்றி நாளும் அடியேனை – திருப்:610/2
கொண்டாடி கொஞ்சு மொழி கொடு கண்டாரை சிந்து விழி கொடு கொந்து ஆர சென்ற குழல் கொடு வட மேரு – திருப்:615/1
பொதியும் மொழி பதற அளக கற்றையும் குலைய முத்தத்துடன் கருணை தந்து மேல் வீழ் – திருப்:622/9
அசைய ருசி அமுர்த க்ருத வசிய மொழி மயில் குயில் எனும் புட்குரல் பகர வம்புற்ற மல்புரிய – திருப்:624/8
இதம் மொழி பகரினும் மத மொழி பகரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே – திருப்:640/8
இதம் மொழி பகரினும் மத மொழி பகரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே – திருப்:640/8
சுருதிகள் உரைத்த வேதன் உரை மொழி தனக்குள் ஆதி சொலு என உரைத்த ஞான குருநாதா – திருப்:655/5
அகிலமும் உணர மொழி தரு மொழியின் அல்லது பொன் பதங்கள் பெறலாமோ – திருப்:657/4
குரு மொழி தவம் உடை புலவரை சிறையில் வைத்து அறவும் உக்கிரம் விளைத்திடும் அரக்கரை முழு – திருப்:668/9
குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல் சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி – திருப்:668/11
கூப்பிட்டு உசா அருளி வாக்கிட்டு நாமம் மொழி கோக்கைக்கு நூல் அறிவு தருவாயே – திருப்:678/4
குடில் இல்லமே தரு நாள் எது மொழி நல்ல யோகவரே பணி – திருப்:682/7
கனி மொழி மினார்கள் முற்றும் இசை வசைகள் பேச உற்ற கனல் என உலாவு வட்ட மதியாலும் – திருப்:693/2
விழி வெருட்டவும் மொழி புரட்டவும் நிணம் துன்றும் சலம் பாய் உதிர நீருடனே – திருப்:702/3
பாலன் எனவே மொழிந்து பாகு மொழி மாதர் தங்கள் பார தனம் மீது அணைந்து பொருள் தேடி – திருப்:704/3
தேன் உலாவிய மா மொழி மேரு நேர் இள மா முலை சேல் உலாவிய கூர் விழி குமிழ் நாசி – திருப்:712/2
கரு முகில் போல் மட்டாகிய அளகிகள் தேனில் பாகொடு கனி அமுது ஊறி தேறிய மொழி மாதர் – திருப்:730/1
வடித்த தேன் மொழி வாய் ஊறலே நுகர் பண்ட நாயேன் – திருப்:746/4
கரு முகில் பொரு நிற அரி திரு மருமக கருணையில் மொழி தரு முதல்வோனே – திருப்:751/6
மதுர செம் மொழி செப்பி அருள்பெற்ற சிவ பத்தர் வளர் விர்த்த கிரி உற்ற பெருமாளே – திருப்:752/8
பூராயமதாய் மொழி நூல்களும் ஆராய்வது இலாத அடல் ஆசுரர் – திருப்:775/3
பாகு நல் கரும்போடு சர்க்கரையின் மொழி மாதர் – திருப்:781/4
மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள் தகு நகை முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ் – திருப்:799/2
தரு ஊர் இசையார் அமுது ஆர் நிகர் குயிலார் மொழி தோதக மாதர்கள் – திருப்:809/1
கன்னல் மொழி பின் அளகத்து அன்ன நடை பன்ன உடை – திருப்:811/9
கரமு முளரியின் மலர் முக மதி குழல் கனமது எணும் மொழி கனி கதிர் முலை நகை – திருப்:821/1
பாலோ வேறோ மொழி என அடு கொடு வேலோ கோலோ விழி என முகம் அது – திருப்:822/3
நாடோ வீடோ நடு மொழி என நடு தூண் நேர் தோளோ சுர முக கன சபை – திருப்:822/7
கன்னல் ஒத்த மொழி சொல் வேசியர் வன் மனத்தை உருக்கு லீலையர் – திருப்:826/1
கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த கொஞ்சு கிளி ஒத்த மொழி மானார் – திருப்:853/1
கொந்து ஆர் மை குழல் இந்து ஆர் சர்க்கரை என்றே செப்பிய மொழி மாதர் – திருப்:857/1
அழகு பெறு நடை அடைய கிறிது படு மொழி பழகி ஆவியாய ஓர் தேவிமாருமாய் – திருப்:858/5
செம்பொன் உருக்கான மொழி சங்கின் ஒளி காம நகை செங்கயலை போலும் விழி கணையாலே – திருப்:864/3
கலகல என மொழி பதற மா மோக காதல் அது கரை காணாது – திருப்:870/4
கள மதனனுக்கு சயத்தை படைத்து உலவு கடு மொழி பயிற்று களைத்து கொடிச்சியர்கள் – திருப்:875/7
மானை நேர் விழி ஒத்த மடந்தையர் பாலை நேர் மொழி ஒத்து விளம்பியர் – திருப்:882/1
மதுர மா மொழி பேசு குணத்தியர் தெரு மீதே – திருப்:886/4
சுரர்தம் ஆர் அமுதோ குயிலோ மொழி இதழ் கோவை – திருப்:887/2
ஆல விழி காட்டி ஓசை மொழி காட்டி ஆதரவு காட்டி எவரோடும் – திருப்:901/2
இனிய நய மொழி பழகிகள் அழகிகள் மடையர் பொருள் பெற மருவிகள் சருவிகள் – திருப்:903/3
சுருதி வழி மொழி சிவ கலை அலது இனி உலக கலைகளும் அலம்அலம் இலகிய – திருப்:908/5
குயிலோ மொழி அயிலோ விழி கொடியோ இடை பிடியோ நடை குறியீர் தனி செறியீர் இனி என்று பாடி – திருப்:909/1
கரைத்து இத குயில் போல் மொழி மாதர்கள் வலைக்கு உளில் சுழலா வகையே உன – திருப்:919/5
மொழி தத்தை ஒப்ப கடை விழிகள் சிவப்ப அமளி முழுகி சுகிக்கும் வினை அற ஆளாய் – திருப்:924/4
கரம் கமலம் மின் அதரம் பவளம் வளை களம் பகழி விழி மொழி பாகு – திருப்:971/1
மொழி குழறா தொழுது அழுதழுது ஆட்பட முழுதும் அலா பொருள் தந்திடாயோ – திருப்:986/4
மின்னார் பயந்த மைந்தர் தன் நாடு இனம் குவிந்து வெவ்வேறு உழன்றுஉழன்று மொழி கூறி – திருப்:989/1
அமுத மொழி கொடு தவ நிலை அருளிய பெரிய குண தரர் உரை செய்த மொழி வகை – திருப்:1003/5
அமுத மொழி கொடு தவ நிலை அருளிய பெரிய குண தரர் உரை செய்த மொழி வகை – திருப்:1003/5
வசுவ பசுபதி மகிழ்தர ஒரு மொழி மவுனம் அருளிய மகிமையும் இமையவர் – திருப்:1004/13
மதலை குதலையின் மறை மொழி இகழ் இரணியன் ஆகம் – திருப்:1006/12
குழைய இதழூறல் உண்டு அழுந்தி குருகு மொழி வாய் மலர்ந்து கொஞ்ச – திருப்:1017/5
வேத மொழி வித்தை ஓதி அறிவித்த நாத விறல் மிக்க இகல் வேலா – திருப்:1025/7
ஆதி அரனுக்கு வேத மொழி முற்றி ஆர்வம் விளைவித்த அறிவோனே – திருப்:1026/6
வேத மொழி மெத்த ஓதி வரு பத்தர் வேதனை தவிர்க்கும் முருகோனே – திருப்:1027/7
பவள வாய் பனி மொழி எனா கவி பாடா நாயேன் ஈடேறாதே ஒழிவேனோ – திருப்:1062/4
குடம் என ஒத்த கொங்கை குயில் மொழி ஒத்த இன் சொல் குறமகள் வைத்த நண்பை நினைவோனே – திருப்:1080/1
அளக நிரை குலை அழிய விழி குவிய வளை கலகல என அமுத மொழி பதறி எழ அணி ஆரம் – திருப்:1091/1
மனிதர் கடைதொறும் உழலும் மிடி ஒழிய மொழி ஒழிய மனம் ஒழிய ஒரு பொருளை அருள்வாயே – திருப்:1092/4
விடம் அளவி அரி பரவு விழி குவிய மொழி பதற விதறி வளை கலகல என அநுராகம் – திருப்:1096/1
மொழி அதர கோவை இக்கு அருந்தி அமுதாகும் – திருப்:1132/6
தேன் ஊறும் வாய் மொழி பரத்தையர்க்கு ஒரு நாய் போலவே அவர் வசத்தில் நிற்பதும் – திருப்:1142/5
குலவி நல மொழி கூறி வார் ஏறு பூணார முலை மூழ்கி – திருப்:1153/4
எனது மொழி வழுவாமல் நீ ஏகு கான் மீதில் என விரகு குலையாத மாதாவு நேர் ஓத – திருப்:1153/9
இசையும் மொழி தவறாமலே ஏகி மா மாதும் இளையோனும் – திருப்:1153/10
குயில் மொழி பதறப்பதற ப்ரிய மோக – திருப்:1154/4
சத்திப்பொடு கரம் வைத்து இடர் தலை மிசை தப்பிற்று இது பிழை எப்படி எனும் மொழி
தத்த சடம் விடும் அப்பொழுது இரு சரண் அருள்வாயே – திருப்:1158/7,8
தேன் இரதத்தே முழுகி பாகு நிகர்த்து ஆர் அமுத தேறல் என கூறும் மொழி செயலாலே – திருப்:1160/2
பருகி தித்தக்க படு மொழி பதற கை பத்மத்து ஒளி வளை – திருப்:1171/3
பால் மொழி படித்து காட்டி ஆடையை நெகிழ்த்து காட்டி பாயலில் இருத்தி காட்டி அநுராகம் – திருப்:1176/1
மொழி தளர்ந்தது நாக்கு விழுந்தது அறிவே போய் – திருப்:1194/4
விடு தொடைகள் நக நுதியில் அறவும் வாய்த்து ஒளிர விழி செருக மொழி பதற அமுது தேக்கிய கை – திருப்:1201/3
கழையினும் குழையும் என மொழி பழங்கிளவி பல களவு கொண்டு ஒருவர் மிசை கவி பாடி – திருப்:1226/2
கண்டு போல் மொழி வண்டு சேர் குழல் கண்கள் சேல் மதி முகம் வேய் தோள் – திருப்:1228/1
கொண்டல் ஆர் குழல் கெண்டை போல் விழி கொண்டு கோகில மொழி கூறும் – திருப்:1228/5
பழுது அறு தவத்தில் உற்று வழி மொழி உரைத்த பத்தர் பலர் உய அருள் கண் வைத்த பெருமாளே – திருப்:1239/8
முதல் பொருள் புலப்பட உணர்த்துவன் எனக்கு ஒரு மொழி பொருள் பழிப்பு அற அருள்வாயே – திருப்:1251/4
கொற்றம் மருகா குற கொச்சை மற மாதினுக்கு இச்சை மொழி கூறு நல் குமரேசா – திருப்:1273/6
மொழி புகழும் உடை மணியும் அரை வடமும் அடி இணையும் – திருப்:1278/13
கீத இசை கூட்டி வேத மொழி சூட்டு கீரர் இயல் கேட்ட க்ருபை வேளே – திருப்:1279/6
அமைய சற்குரு சாத்திர மொழி நூலால் அருள் எனக்கு இனிமேல் துணை தருவாயே – திருப்:1287/2
அவச இத மொழி படித்து காட்டி அதரம் அழி துவர் வெளுப்பை காட்டி – திருப்:1320/3
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே – திருப்:1328/2
மேல்


மொழிக்கு (2)

மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு வலிய அடிமை புகுத்தி விடு மாயம் – திருப்:186/3
மொழிக்கு தரத்துக்கு உற்ற தமிழ்க்கு சரித்து சித்தி முகத்தில் களிப்பு பெற்று மயில் ஏறி – திருப்:564/6
மேல்


மொழிக்கும் (2)

ஆலையான மொழிக்கும் ஆளை ஊடு கிழிக்கும் ஆலகால விழிக்கும் உறு காதல் – திருப்:990/1
காதில் ஓலை கிழிக்கும் காம பாண விழிக்கும் கான யாழின் மொழிக்கும் பொதுமாதர் – திருப்:1031/1
மேல்


மொழிக்குள் (2)

மொழிக்குள் மயக்கிகள் வகைதனில் நகைதனில் விதமாக – திருப்:291/2
முழுக்க கழப்பி எத்தி மழுப்பி பொருள் பறித்து மொழிக்குள் படுத்தி அழைத்து அமளி மீதே – திருப்:522/2
மேல்


மொழிக்கே (1)

அதரம் மதுர இத மொழிக்கே குழை அளவு அளவிய விழிக்கே தளவு – திருப்:1185/5
மேல்


மொழிகள் (4)

குழல்கள் சரிய மொழிகள் பதற விழிகள் உலவ கொலைகள் செயவே களவோடே – திருப்:148/1
பார் கொற்ற நீறு புனைவார்க்கு ஒக்க ஞான பரனாய் பத்தி கூர் மொழிகள் பகர் வாழ்வே – திருப்:678/7
விழிகள் குழை பொர மதி முகம் வெயர்வு எழ மொழிகள் பதறிட ரதி பதி கலை வழி – திருப்:917/11
மொழிகள் பதறிட வளை கலகல என அணை போக – திருப்:1007/2
மேல்


மொழிகளும் (2)

விடமும் வேல் அன மலர் அன விழிகளும் இரதமே தரும் அமுது எனும் மொழிகளும்
விரகினால் எழும் இரு தன வகைகளும் இதம் ஆடி – திருப்:738/1,2
இசையினால் வசை பொசி தரு மொழிகளும் எதிர்வே கொண்டு – திருப்:1008/2
மேல்


மொழிகொடு (1)

அரவு புனைதரு புநிதரும் வழிபட மழலை மொழிகொடு தெளி தர ஒளி திகழ் – திருப்:367/15
மேல்


மொழிச்சி (2)

சர்க்கரை முப்பழம் ஒத்த மொழிச்சி குறத்தி தன கிரி மேலே – திருப்:287/7
கொச்சை மொழிச்சி கறுத்த விழிச்சி சிறுத்த இடைச்சி பெருத்த தனத்தி – திருப்:723/13
மேல்


மொழிச்சிகள் (2)

ஊறி ஒத்த மொழிச்சிகள் புட்குரலோடு வைத்து மிழற்றும் இடற்றிகள் – திருப்:252/3
சோலை கோகிலம் ஒத்த மொழிச்சிகள் காசற்றாரை இதத்தில் ஒழிச்சிகள் – திருப்:366/5
மேல்


மொழிச்சியர் (3)

சோலை வன கிளி ஒத்த மொழிச்சியர் நெறி கூடா – திருப்:215/6
புட்குரல் விச்சை பிதற்றும் மொழிச்சியர் பொட்டு அணி நெற்றியர் ஆனோர் – திருப்:287/2
மயில் நடைச்சியர் குயில் மொழிச்சியர் மனது உருக்கிகள் அணை மீதே – திருப்:290/2
மேல்


மொழிதனில் (1)

அரு மதலை குதலை மொழிதனில் உருகி அவருடைய ஆயி தாதையார் மாய மோகமாய் – திருப்:858/2
மேல்


மொழிதனை (1)

முளரிதனின் முகளித மலர் முலை என முறுவல்தனை இரு குழைதனை மொழிதனை
மொழிய அரியது ஒர் தெரிவையர் வினை என மொழி கூறி – திருப்:372/3,4
மேல்


மொழிந்த (1)

எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே – திருப்:471/10
மேல்


மொழிந்ததை (1)

மாண்டார் எலும்பு அணியும் சடை ஆண்டார் இறைஞ்ச மொழிந்ததை
வான் பூதலம் பவனம் கனல் புனல் ஆன – திருப்:1188/1,2
மேல்


மொழிந்தவனால் (1)

போதில் இருந்து விடா சதுர் வேதம் மொழிந்தவனால் புள்ளின் ஆகம் உகந்தவனால் தெரி அரிதான – திருப்:999/1
மேல்


மொழிந்திட (1)

நாரதன் அன்று சகாயம் மொழிந்திட நாயகி பைம் புனம் அது தேடி – திருப்:1262/5
மேல்


மொழிந்திடு (1)

அரனுக்கு இனிதா மொழிந்திடு குருநாதா – திருப்:173/14
மேல்


மொழிந்திடும் (1)

மண்டைகள் கண்டிதமாய் மொழிந்திடும் உரையாலே – திருப்:193/4
மேல்


மொழிந்து (14)

நிகர் அறு வேல் இனங்கள் வரிதர வாசகங்கள் நினைவு அறவே மொழிந்து மதன் நூலின் – திருப்:224/2
அசடர் மூகர் என்று அவலமே மொழிந்து அறிவிலேன் அழிந்திடலாமோ – திருப்:279/4
கவி மொழிந்து அத்தை கற்று அற உற்றும் புவியோர் போய் – திருப்:310/4
அதில் உறை குமர அநந்த வேத மொழிந்து வாழும் – திருப்:386/14
மல்லி சலியாட பட்டு ஆடை கொண்டாட மயல் தள்ளு நடையோடு சற்றே மொழிந்து ஆசை கொடு – திருப்:478/7
கொடாதவனையே புகழ்ந்து குபேரன் எனவே மொழிந்து குலாவி அவமே திரிந்து புவி மீதே – திருப்:579/1
நீல பொன் சாப நுதல் ஆசையின் தோடு அசையு நீள் முகம் தாமரையினார் மொழிந்து ஆர மொழி – திருப்:592/2
பாலன் எனவே மொழிந்து பாகு மொழி மாதர் தங்கள் பார தனம் மீது அணைந்து பொருள் தேடி – திருப்:704/3
வடிவினை உனது அழகிய திரு வார்ந்த வாக்கால் மொழிந்து அருளவேணும் – திருப்:753/4
கான சிறு மானை நினைந்து ஏனல் புனம் மீது நடந்து காதல் கிளியோடு மொழிந்து சிலை வேடர் – திருப்:766/7
தேனின் இனிக்க மொழிந்து காமுகரை சிறை கொண்டு தேசம் அனைத்தையும் வென்ற விழி மானார் – திருப்:840/2
காலையில் எழுந்து உன் நாமம் மொழிந்து காதல் உமை மைந்த என ஓதி – திருப்:867/5
ஏல்வது என்று மதமே மொழிந்து மத உம்பல் போலே – திருப்:898/2
அதர பானமும் நுகர்ந்து அறிவு சோரவும் மொழிந்து அவசமாகவும் புணர்ந்து மடவாரை – திருப்:1210/2
மேல்


மொழிந்துமொழிந்து (1)

விஜயமும் அன்பின் மொழிந்துமொழிந்து இயல் மறவேனே – திருப்:771/8
மேல்


மொழிபவர் (1)

அளைத்து உழைத்து இரு விழிகள் சிவந்திட்டு அயர்த்து இதத்தொடு மொழிபவர் உந்திக்கு – திருப்:1138/7
மேல்


மொழிபவரினும் (1)

இயல் பல கலை கொடு இசை மொழிபவரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே – திருப்:1263/8
மேல்


மொழிபவன் (1)

படிய ரதம் அதை நடவிய மொழிபவன் அருள் ஆரூர் – திருப்:821/14
மேல்


மொழிய (7)

அந்த மறலியொடு உகந்த மனிதன் நமது அன்பன் என மொழிய வருவாயே – திருப்:63/6
மொழிய அரியது ஒர் தெரிவையர் வினை என மொழி கூறி – திருப்:372/4
இன அருள் அன்பு மொழிய கடம்புவின் அதகமும் கொடு அளி பாட – திருப்:401/2
மொழிய நிறம் கறுத்து மகர இனம் கலக்கி முடிய வளைந்து அரற்று கடலாலும் – திருப்:440/1
இதம் மகிழ்ந்து இலங்கை அசுரர் அந்தரங்கம் மொழிய வென்ற கொண்டல் மருகோனே – திருப்:623/6
உரிய தவ நெறியில் நம நாராயணாய என ஒரு மதலை மொழிய அளவில் ஓராத கோபமுடன் – திருப்:870/9
எழுது என மொழிய பண்டு பாரதம் வட கன சிகர செம்பொன் மேருவில் – திருப்:956/11
மேல்


மொழியது (1)

கூறு மொழியது பொய்யான கொடுமை உள கோளன் அறிவிலி உன் அடி பேணா – திருப்:159/3
மேல்


மொழியா (1)

உலகம் உண்டவர் மதனார் இமையவர் தரு எனும்படி மொழியா அவர் தர – திருப்:1125/7
மேல்


மொழியாத (1)

மொழியாத சொற்கள் வந்து சிலுகாகிவிட்ட தொந்த முழு மாயையில் பிணங்கள் வசமாகி – திருப்:238/3
மேல்


மொழியாதே (1)

மரு குலாவிய மலர் அணை கொதியாதே வளர்த்த தாய் தமர் வசை அது மொழியாதே
கரு குலாவிய அயலவர் பழியாதே கடப்ப மாலையை இனி வர விடவேணும் – திருப்:798/1,2
மேல்


மொழியாதோ (1)

நிகரில் காலனார் ஏவ முகரியான தூதாளி நினைவோடு ஏகும் ஓர் நீதி மொழியாதோ – திருப்:1050/4
மேல்


மொழியாயோ (1)

உள்ளம் பேறாக நின்று தொய்யப்படாமல் என்றும் உள்ளத்தின் மாய்வது ஒன்றை மொழியாயோ – திருப்:532/4
மேல்


மொழியார் (2)

கார் சார் குழலார் விழி ஆர் அயிலார் பால் மொழியார் இடை நூல் எழுவார் – திருப்:681/1
தேன் இருந்த இதழார் பளிங்கு நகையார் குளிர்ந்த மொழியார் சரங்கள் விழி – திருப்:855/1
மேல்


மொழியார்கள் (1)

குடி வாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள்
குலம் வாய்த்த நல்ல தனம் வாய்த்தது என்ன குரு வார்த்தை தன்னை உணராதே – திருப்:538/1,2
மேல்


மொழியால் (3)

இது ஆம் என இரு போதும் சதா இன் மொழியால் இன்று யானும் உனை ஓதும்படி பாராய் – திருப்:208/4
தளர் மின் நேர் இடையால் உடையால் நடை அழகினால் மொழியால் விழியால் மருள் – திருப்:305/3
தத்து கவன அரிணத்து உபநிட விதத்து முநி உதவு மொழியால்
துத்தத்தை நறவை அமுதத்தை நிகர் குறவர் தத்தை தழுவிய பனிரு தோளா – திருப்:600/5,6
மேல்


மொழியாலும் (4)

இராக மொழியாலும் பொறாத முலையாலும் இராத இடையாலும் இளைஞோர் நெஞ்சு – திருப்:204/2
மயல் ஓதும் அந்த நிலையாலும் வஞ்ச வசை பேசுகின்ற மொழியாலும்
மறி போல் உகின்ற விழி சேரும் அந்தி மதி நேருகின்ற நுதலாலும் – திருப்:348/1,2
நடத்து சமத்தி முகத்தை மினுக்கி நலத்தில் அணைத்து மொழியாலும் – திருப்:519/2
கோப அதரத்தினாலும் மேவிடு விதத்துள் ஆல கோல உதரத்தினாலும் மொழியாலும் – திருப்:893/2
மேல்


மொழியாலுமெ (1)

சோலை குயில் போல் மொழியாலுமெ தூசுற்றிடு நூல் இடையாலுமெ தோமில் கதலீ நிகர் ஆகிய தொடையாலும் – திருப்:963/3
மேல்


மொழியாலே (12)

வாஞ்சால் செம் சாறு மெய்த்திடு மொழியாலே – திருப்:89/4
ஆதாளிகள் புரி கோலாகல விழியாலே அமுது எனு மொழியாலே
ஆழ் சீர் இள நகையாலே துடி இடையாலே மண மலி குழலாலே – திருப்:112/1,2
நிற்பவர் மை படர் விழி கலாபியர் மொழியாலே – திருப்:172/2
குயில் தங்கு மா மொழியாலே நேரே இழை தங்கு நூல் இடையாலே மீது ஊர் – திருப்:546/3
கலக்கும் கோது அற வடிக்கும் சீரிய கருப்பஞ்சாறு எனு மொழியாலே
கருத்தும் பார்வையும் உருக்கும் பாவிகள் கடைக்கண் பார்வையில் அழியாதே – திருப்:590/1,2
அழகு எறிந்த சந்த்ர முக வடம் கலந்த அமுத புஞ்ச இன் சொல் மொழியாலே
அடி துவண்ட தண்டை கலில் எனும் சிலம்பொடு அணி சதங்கை கொஞ்சு நடையாலே – திருப்:623/1,2
வள்ளல் புள்ளி நவ்வி நல்கு வள்ளி கிள்ளை மொழியாலே
மையல் எய்தும் ஐய செய்யில் வையில் வெள் வளைகள் ஏற – திருப்:660/5,6
அயில் ஒத்து எழும் இரு விழியாலே அமுது ஒத்திடும் அரு மொழியாலே
சயிலத்து எழு துணை முலையாலே தடையுற்று அடியனும் மடிவேனோ – திருப்:689/1,2
அனு தேன் நேர் மொழியாலே மா மயல் உடைத்தார் போலவும் ஓர் நாள் ஆனதில் – திருப்:710/1
பருவரால் உற்று மடுவின் மீதுற்ற பகடு வாய் விட்ட மொழியாலே
பரிவினோடுற்ற திகிரி ஏவிட்ட பழைய மாயற்கு மருகோனே – திருப்:1084/5,6
மைக்கு கை புக்க கயல் விழி எற்றி கொட்டிட்டு சிலை மதன் வர்க்கத்தை கற்பித்திடு திற மொழியாலே
மட்டிட்டு துட்ட கெருவிதம் இட்டிட்டு சுற்றி பரிமள மச்ச பொன் கட்டில் செறி மலர் அணை மீதே – திருப்:1195/1,2
தங்க அணிந்து முறுக்கும் வேசியர் மொழியாலே – திருப்:1324/2
மேல்


மொழியாள் (1)

தேவி மநோமணி ஆயி பராபரை தேன் மொழியாள் தரு சிறியோனே – திருப்:36/7
மேல்


மொழியில் (4)

நுகர் வித்தகமாகும் என்று உமை மொழியில் பொழி பாலை உண்டிடு – திருப்:173/9
பாகு அளவு தித்திக்க கீத மொழியில் புட்ப பாண விழியில் பொத்திவிடும் மாதர் – திருப்:644/2
பகர் தரு மொழியில் ம்ருகமத களப பாடீர கும்பம் மிசை வாவி – திருப்:820/3
கன்னல் மொழியில் சிறக்கும் அன்ன நடையில் கறுத்த கண்ணின் இணையில் சிவந்த கனி வாயில் – திருப்:1190/3
மேல்


மொழியிலே (1)

முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை மொழியிலே சித்தம் விடலாமோ – திருப்:1085/4
மேல்


மொழியின் (2)

அகிலமும் உணர மொழி தரு மொழியின் அல்லது பொன் பதங்கள் பெறலாமோ – திருப்:657/4
கலைகளும் ஒழிய பஞ்ச பூதமும் ஒழியுற மொழியின் துஞ்சு உறாதன – திருப்:956/7
மேல்


மொழியினர் (1)

முடித்த குழலினர் வடித்த மொழியினர் முகத்தில் இலகிய விழியாலும் – திருப்:293/1
மேல்


மொழியினார் (1)

குதலை மொழியினார் நிதி கொள்வார் அணி முலையை விலை செய்வார் தமக்கு மா மயல் – திருப்:632/1
மேல்


மொழியினும் (6)

மகரம் எறி கடல் விழியினும் மொழியினும் மதுப முரல் குழல் வகையினும் நகையினும் – திருப்:371/1
மருட்டி வேட்கை சொல் மொழியினும் விழியினும் அவிழ்த்த பூ கமழ் குழலினும் நிழலினும் – திருப்:562/5
கொம்பு சேர்வன இடையினு நடையினும் அன்புகூர்வன மொழியினும் எழில் குடிகொண்ட – திருப்:769/3
இலகி இரு குழை கிழி கயல் விழியினும் இசையின் இசை தரு மொழியினும் மரு அமர் – திருப்:1001/1
முளரி போலு நல் விழியினும் மொழியினும் மட மாதர் – திருப்:1009/2
அழகிய குவளை விழியினும் அமுத மொழியினும் அவச அநுராக – திருப்:1076/3
மேல்


மொழியும் (18)

முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து இருக்குமோ எனில் – திருப்:171/5
மொழியும் வளர் செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே – திருப்:171/8
முழுகி அமிழ் அநுபோக விழலன் என உலகோர்கள் மொழியும் அது மதியாமல் தலைகீழ் வீழ்ந்து – திருப்:185/2
அழியும் ஒரு தமியேனும் மொழியும் உனது இரு தாளின் அமுது பருகிட ஞானம் அருளாயோ – திருப்:185/4
மொழியும் அமுது என முகம் எழில் மதி என மட மாதர் – திருப்:191/4
வழுதியர் தமிழில் ஒரு பொருள் அதனை வழிபட மொழியும் முருகேசா – திருப்:304/3
விழியின் வழி கெட இருள்வது ஒர் இருள் என மொழியும் அமுது அல உயிர் கவர் வலை என – திருப்:374/3
மொழியும் மட மாதருக்கும் இனிய தனி வேய் இசைக்கும் முதிய மத ராஜனுக்கும் அழியாதே – திருப்:380/2
மொழியும் கிளி இதழ் பங்கயம் நகை சங்கு ஒளி காதில் குழை ஆட – திருப்:467/2
தளவன முறுவலும் அமுத குமுதமும் விளை நறவு இனிய மொழியும் இனையது என – திருப்:572/9
இரவு பகல் போன ஞான பரமசிவ யோக தீரம் என மொழியும் வீசு பாச கன கோப – திருப்:824/3
மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே – திருப்:824/8
பரிசும் பல மொழியும் சில கிளி கொஞ்சுகை போல பரிவாகி – திருப்:850/6
நிதி பொங்க பல தவங்களால் உனை மொழியும் புத்திகள் தெரிந்து நான் உனை – திருப்:856/7
விரகினொடு வரு பொருள்கள் சுவறி இட மொழியும் ஒரு வீணியர் சொலே மேலது ஆயிடா – திருப்:858/11
துயரம் அறு நின் வறுமை தொலையும் மொழியும் அமிர்த சுர பானம் – திருப்:1065/1
மொழியும் வேறிடு பித்து ஏறினார் எனும் முயல்வே கொண்டு – திருப்:1192/4
மொழியும் இரு அசுவினிகள் இரு சது வித வசு எனும் முப்பத்துமுத்தேவர் தம்பிரானே – திருப்:1222/8
மேல்


மொழியே (3)

அரு மழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று அதிவிதமதாய் வளர்ந்து பதினாறாய் – திருப்:110/2
முது மா மறைக்குள் ஒரு மா பொருட்கு உள் மொழியே உரைத்த குருநாதா – திருப்:218/6
ஆன மொழியே பகர்ந்து சோலைமலை மேவு கந்த ஆதி முதலாக வந்த பெருமாளே – திருப்:1310/8
மேல்


மொழியேனே (1)

வாழினும் வறுமைகூரினும் நினது வார் கழல் ஒழிய மொழியேனே – திருப்:1255/4
மேல்


மொழியை (1)

தெரியும் அருமை பழைய மொழியை திருடி நெருடி கவி பாடி – திருப்:271/3
மேல்


மொழிவது (2)

திரியும் அவர் சில புலவர் மொழிவது சிறிதும் உணர் வகை அறியேனே – திருப்:613/4
கொடுமை இடும் முன் அடிமை அடிகள் குளிர மொழிவது அருள்வாயே – திருப்:1066/4
மேல்


மொழிவதும் (2)

முழுதும் இயல் கொடு பழுதற மொழிவதும் ஒரு நாளே – திருப்:1005/8
உதவி என உனை நினைவதும் மொழிவதும் மறவேனே – திருப்:1007/8
மேல்


மொழிவன (3)

சுருதி மொழிவன கயல் விழி புரள் தர நடுவாக – திருப்:370/4
சங்கையாளியை அணு இடை பிள அளவு இன் சொல் வாசக மொழிவன இவை இல – திருப்:769/5
இழிவன காம வேதமும் மொழிவன தாரை வேல் என எறிவன காள கூடமும் அமுதாக – திருப்:1218/2
மேல்


மொழிவாயே (5)

பெற தந்து ஆளவே உயர் சுவர்க்கம் சேரவே அருள் பெலத்தின் கூர்மையானது மொழிவாயே – திருப்:596/4
மூலம் எனும் சிவயோக பதம்தனில் வாழ்வு பெறும்படி மொழிவாயே – திருப்:790/4
சிந்தை அம் குலம் புகுந்து சந்ததம் புகழ்ந்து உணர்ந்து செம் பதம் பணிந்து இரு என்று மொழிவாயே – திருப்:835/4
இருமை ஒருமையில் பெருமையை வெளிபட மொழிவாயே – திருப்:1004/8
இறவாத சுத்த மறையோர் துதிக்கும் இயல் போதகத்தை மொழிவாயே – திருப்:1069/4
மேல்


மொழிவார்தம் (1)

கீதம் புகழ் இசை நாதம் கனிவொடு வேதம் கிளர் தர மொழிவார்தம்
கேடின் பெரு வலி மாளும்படி அவரோடும் கெழுமுதல் உடையோனே – திருப்:1037/5,6
மேல்


மொழிவாரோ (1)

ஒருவன் அடியேன் அலறும் மொழி தான் ஒருவர் பரிவாய் மொழிவாரோ
உனது பத தூள் புவன கிரி தான் உனது கிருபாகரம் ஏதோ – திருப்:400/3,4
மேல்


மொழிவேனோ (1)

முத்தி தரு முதல்வர் முக்கண் இறைவரோடு முற்றும் மறைமொழியை மொழிவேனோ
முட்ட அசுரர் கிளை கெட்டு முறிய முதல் வெட்டி அமர் பொருத பெருமாளே – திருப்:1245/7,8
மேல்


மொழிவோனே (11)

போத வளம் சிவ சங்கரன் கொண்டிட மொழிவோனே – திருப்:12/10
காமன் ஐந்து பாணமோடும் வேமின் என்று காணும் மோனர் காளகண்டரோடு வேதம் மொழிவோனே – திருப்:70/6
காட்டுக்குள் குறவாட்டிக்கு பல காப்பு குத்திரம் மொழிவோனே – திருப்:93/6
பாண்டவர் தேர் கடவும் நீண்ட பிரான் மருக பாண்டியன் நீறு அணிய மொழிவோனே – திருப்:527/6
சுற்றி வெற்றியோடு தாள்கள் சுத்த நிர்த்தம் ஆடும் ஆதி சொற்கு நிற்கும் மாறுதாரம் மொழிவோனே – திருப்:630/6
கொண்டே சென்று ஆட்கொண்டு அருள் என மொழிவோனே – திருப்:674/12
தேடற்கொணா நிற்கும் வேடத்தர் தாம் வைத்த சேமத்தின் நாமத்தை மொழிவோனே
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே – திருப்:1033/7,8
தோளில் என்பு மாலை வேணி மீது கங்கை சீடி ஆடு தோகைபங்கரோடு சூது மொழிவோனே – திருப்:1170/6
துள்ளும் மால் நித்த முனி புள்ளி மான் வெற்பு உதவு வள்ளி மானுக்கு மயல் மொழிவோனே
தொல் வியாளத்து வளர் செல்வர் யாகத்து அரையன் எல்லை காணற்கு அரியர் குருநாதா – திருப்:1232/5,6
மாக நதி மதி ப்ரதாப மவுலியர்க்கு உசாவியது ஓர் அர்த்தம் மொழிவோனே
வாகுவலையம் சித்ர ஆறிரு புய வெற்பில் வாழ்வு பெறு குறத்தி மணவாளா – திருப்:1237/5,6
முக்கண் சடை சித்தர் உள் புக்கு இருக்கைக்கு முத்தி துவக்குற்று மொழிவோனே
முட்ட சினத்திட்டு முற்பட்டு இணர் கொக்கை முட்டி தொளைத்திட்ட பெருமாளே – திருப்:1266/7,8
மேல்


மொழீ (1)

தேன் ஆர் மொழீ வளி நாயகி நாயக வான் நாடு உளோர் தொழு மா மயில்வாகன – திருப்:1162/5
மேல்


மொள்கு (1)

மொள்கு சிலை வாள் நுதல் பார்வை அம்பான கயல் கிள்ளை குரலார் இதழ் பூ எனும் போது முகம் – திருப்:478/3
மேல்


மொளமொளமொள (1)

அடியினொடு மா தரு மொளமொளமொள ஆச்சு என அலறி விழ வேர் குலமொடு சாய – திருப்:1235/5
மேல்


மொளுக்கு (1)

சிலை மொளுக்கு என முறி பட மிதிலையில் சநக மன் அருள் திருவினை புணர் அரி திரு மருகோனே – திருப்:799/7
மேல்


மொளுமொளு (2)

அருமையினில் அருமை இட மொளுமொளு என உடல் வளர ஆளு மேளமாய் வால ரூபமாய் – திருப்:858/3
குமுறு கடல் குடல் கிழிபட அடு மரம் மொளுமொளு என அடியொடு அலறி விழ உயர் – திருப்:1005/11

மேல்