பே – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேச்சி 1
பேச்சிலே 1
பேச்சு 2
பேச்சுக்கு 2
பேச 7
பேசற்கு 1
பேசா 2
பேசாதே 4
பேசி 45
பேசிக்கொண்டு 1
பேசிகள் 5
பேசிடாமையும் 1
பேசிய 7
பேசியர் 1
பேசியும் 3
பேசியுற்று 1
பேசீர் 1
பேசு 4
பேசுகின்ற 1
பேசுகினும் 1
பேசும் 6
பேசுற்று 1
பேசொணாதது 2
பேடம் 1
பேடி 3
பேடை 2
பேடையாட்கு 1
பேண 9
பேணா 8
பேணாத 1
பேணார்கள் 1
பேணி 25
பேணிட 1
பேணிய 1
பேணியும் 1
பேணு 4
பேணும் 6
பேணும்படி 1
பேணேன் 1
பேணொணாதது 1
பேத 7
பேதக 2
பேதகப்பட்டு 1
பேதகம் 1
பேதங்கள் 1
பேதத்தினுக்கு 1
பேதம் 5
பேதமாய் 1
பேதமொடு 1
பேதாய் 1
பேதித்த 1
பேதித்து 1
பேது 2
பேதை 15
பேதைக்காக 1
பேதைக்கு 2
பேதைகள் 2
பேதைப்படுத்தி 1
பேதைமார்க்கு 1
பேதைமையுறா 1
பேதையர் 1
பேதையர்கள் 1
பேதையேன் 1
பேதையை 1
பேய் 16
பேய்க்கு 1
பேய்க்கும் 1
பேய்கள் 11
பேய 1
பேயன் 1
பேயினோடு 1
பேயோடும் 1
பேயோன் 1
பேர் 36
பேர்க்க 1
பேர்க்கு 1
பேர்க்கும் 1
பேர்கள் 2
பேர்களும் 2
பேர்களை 1
பேர்களையே 1
பேர்களோடு 1
பேர்த்தவன் 1
பேர்த்து 1
பேர்ந்து 1
பேர்வு 1
பேர 1
பேரருளே 1
பேரா 1
பேராசை 2
பேராத 1
பேராது 1
பேரால் 1
பேராலே 1
பேரி 26
பேரிகை 10
பேரினில் 1
பேருடனே 1
பேரும் 3
பேருமாய் 1
பேரூர் 2
பேரே 3
பேரை 5
பேரொணாதது 1
பேரொளி 3
பேரோடு 1
பேழ் 1
பேற்றில் 1
பேற்றை 1
பேறாக 1
பேறாம் 1
பேறு 5
பேறுக்கு 1
பேறுமாய் 1
பேறுறும் 1
பேறை 1

பேச்சி (1)

படி முழுதும் கூர்த்த மா குலத்தி முது மறையின் பேச்சி நூல் இடைச்சி – திருப்:1130/9
மேல்


பேச்சிலே (1)

வரு பொருள் கண்டு ஏற்கவே பறிக்கும் அரிவையர்தம் பேச்சிலே முழுக்க – திருப்:1130/7
மேல்


பேச்சு (2)

நிந்தாகும் பேச்சு என்பது பட நிகழா முன் – திருப்:674/6
அறிவிலாதவர் ஈனர் பேச்சு இரண்டு பகரும் நாவினர் லோபர் தீ குணங்கள் – திருப்:749/1
மேல்


பேச்சுக்கு (2)

வைச்சாய் எடுப்பான பேச்சுக்கு இடங்கள் ஒப்பு ஆர் உனக்கு ஈடு பார்க்கில் கடம்பன் – திருப்:732/5
பொன் பூவை பேச்சுக்கு உருகிய பெருமாளே – திருப்:1018/16
மேல்


பேச (7)

இகல் புரிய மதன குரு ஓராத அனையர் கொடு வசை பேச – திருப்:116/4
முருக கடம்ப குறமகள் பங்க முறை என அண்டர் முறை பேச
முது திரை ஒன்ற வரு திறல் வஞ்ச முரண் அசுர் வென்ற வடி வேலா – திருப்:132/5,6
வருண மட மாதர் கற்ற வசையின் மிகை பேச முற்றும் மருவும் எனது ஆவி சற்றும் அழியாதே – திருப்:379/3
உருகி அன்பினோடு உனை நினைந்து நாளும் உலகம் என்று பேச அறியாத – திருப்:672/3
கனி மொழி மினார்கள் முற்றும் இசை வசைகள் பேச உற்ற கனல் என உலாவு வட்ட மதியாலும் – திருப்:693/2
மனிதர்கள் பல பேச – திருப்:858/24
கோபித்து தாய் என நீ ஒரு போதத்தை பேச அதால் அருள் கோடித்து தான அடியேன் அடி பெறவேணும் – திருப்:877/4
மேல்


பேசற்கு (1)

பேர் அவா அறா வாய்மை பேசற்கு அறியாமே பேதை மாதராரோடு கூடி பிணி மேவா – திருப்:1030/1
மேல்


பேசா (2)

எனை அடைந்த குட்ட வினை மிகுந்த பித்தம் எரி வழங்கும் வெப்பு வலி பேசா
இகலி நின்று அலைக்கும் முயலகன் குலைப்பொடு இருமல் என்று உரைக்கும் இவையோடே – திருப்:250/1,2
கிம்புரி மருப்பை ஒத்த குங்கும முலை குறத்தி கிங்கரன் என படைத்த பெயர் பேசா – திருப்:1234/2
மேல்


பேசாதே (4)

நேசாசார ஆடம்பர மட்டைகள் பேசாதே ஏசும் கள மட்டைகள் – திருப்:626/1
பேசாதே போய் நின்று உறியில் தயிர் ஆஆ ஆஆ என்று குடித்து அருள் – திருப்:626/9
வீசாதே பேர் பேசாதே சீர் வேதாதீத கழல் மீதே – திருப்:816/3
தாராதே பேர் ஈயாதே பேசாதே ஏச தகுமோ தான் – திருப்:818/4
மேல்


பேசி (45)

நன்று பொருள் தீர வென்று விலை பேசி நம்பவிடு மாதருடன் ஆடி – திருப்:45/3
சிறுக்கி இரட்சைக்கு இதக்கியாய் மனத்தை வைத்து கனத்த பேர் தியக்கமுற்று தவிக்கவே கண்டு பேசி உடனே – திருப்:66/2
அறம் இலா நிலை கற்று கொடிய வேல் விழி விட்டு உள அறிவு தான் அற வைத்து விலை பேசி
அமளி மீதினில் வைத்து பவள வாய் அமுதத்தை அதிகமா உதவி கை வளையாலே – திருப்:111/1,2
சத்போதக பதுமம் உற்றே தமிழ் கவிதை பேசி பணிந்து உருகு நேசத்தை இன்று தர இனி வரவேணும் – திருப்:115/12
பயில் பேசி இரவுபகல் அவர்க்கான பதமை பல பட பேசி உறு பொருள் கொள் விலைமாதர் – திருப்:121/3
பயில் பேசி இரவுபகல் அவர்க்கான பதமை பல பட பேசி உறு பொருள் கொள் விலைமாதர் – திருப்:121/3
கரி இணை கோடு என தனம் அசைத்து ஆடி நல் கயல் விழி பார்வையில் பொருள் பேசி
கலை இழுத்தே குலுக்கென நகைத்தே மயல் கலதி இட்டே அழைத்து அணையூடே – திருப்:131/1,2
கருகி அகன்று வரி செறி கண்கள் கயல் நிகர் என்று துதி பேசி
கலை சுருள் ஒன்றும் மிடைபடுகின்ற கடி விடம் உண்டு பல நாளும் – திருப்:132/1,2
மஞ்சள் மணம் அதுவே துலங்க வகை பேசி – திருப்:180/2
வங்கணமும் தெரியாமல் அன்புகள் பல பேசி – திருப்:193/2
உமது புகழ் மேரு கிரி அளவும் ஆனது என உரமுமான மொழி பேசி – திருப்:245/2
நிலையாத சமுத்திரமான சமுசார துறைக்கணின் மூழ்கி நிசமானது என பல பேசி அதனூடே – திருப்:277/1
பகடி சொல் கூறி போர் மயல் முக இச்சை பேசி சீர் இடை பவள பட்டாடை தோள் இரு கொங்கை மேலா – திருப்:346/3
பண மெத்த பேசி தூது இடும் இதய சுத்த ஈன சோலிகள் பலர் எச்சிற்கு ஆசைக்காரிகள் சந்தம் ஆமோ – திருப்:346/4
வரும்படிக்கு உரையாய் பார் பல ஆகவம் என்று பேசி – திருப்:364/12
கருதி முற்பாடு கட்டளை உடல் பேசி உள் களவினில் காசினுக்கு உறவால் உற்று – திருப்:377/2
ஆர வட தோடு அலைய பேசி நகைத்து ஆசை பொருட்டு ஆரையும் மெத்தாக மயக்கிடும் மோகர் – திருப்:395/2
தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டு உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர் – திருப்:503/1
பஞ்சமாபாவமே தரு கொங்கை மேல் நேசமாய் வெகு பஞ்சியே பேசி நாள்தொறும் மெலியாதே – திருப்:516/3
புல் அறிவு பேசி அல்லல்படுவேனை நல் இரு தாளில் புணர்வாயே – திருப்:531/4
ஆடிஆடி நடப்பது ஓர் பிச்சியர் பேசி ஆசை கொடுத்து மருட்டிகள் ஆசை வீசி அணைக்கும் முலைச்சியர் பலரூடே – திருப்:597/2
சாதனைகள் பேசி வாரும் என நாழி தாழி விலை கூறு இது என ஓதி – திருப்:609/3
மாந்தளிர்கள் போல வேய்ந்த உடல் மாதர் வாந்தவியமாக முறை பேசி
வாஞ்சை பெரு மோக சாந்தி தர நாடி வாழ்ந்த மனை தேடி உறவாடி – திருப்:620/1,2
இக்கு வைக்கும் ஆடை வீழ வெட்கி இயக்கமான பேரை எத்தி முத்தம் ஆடும் வாயில் இசை பேசி
எட்டு துட்ட மாதர் பாயல் இச்சையுற்று என் ஆகம் ஆவி எய்த்து நித்தம் மான ஈனம் உறலாமோ – திருப்:630/3,4
உய்ய ஒரு காலம் ஐய உபதேசம் உள் உருக நாடும்படி பேசி
உள்ளதும் இலாதும் அல்லாத அவிரோத உல்லச விநோதம் தருவாயே – திருப்:663/3,4
அரி விரிஞ்சர் தேட அரிய தம்பிரானும் அடி பணிந்து பேசி கடையூடே – திருப்:672/5
சோலி பேசி முன் நாளில் இணங்கிய மாதர் போல் இரு தோளில் விழுந்து ஒரு – திருப்:683/3
கபட ஈனர் ஆகாத இயல்பு நாடியே நீடு கன விகாரமே பேசி நெறி பேணா – திருப்:694/2
வாசித்த நூல் மதங்கள் பேசி கொடாத விந்து வாய்மை ப்ரகாசம் என்று நிலையாக – திருப்:709/1
அத்தான் எனக்கு ஆசை கூட்டி தயங்க வைத்தாய் என பேசி மூக்கை சொறிந்து – திருப்:732/3
காயமானவர் எதிரே அவர் என வந்து பேசி – திருப்:736/4
ஏறி இச்சகம் பேசி எத்தி இதம் வாரும் முன் பணம் தாரும் இட்டம் என – திருப்:781/7
சூது பந்தயம் பேசி அஞ்சு வகை சாதி விண் பறிந்து ஓடு கண்டர் மிகு – திருப்:805/3
மஞ்சு ஆடு சாபம் நுதல் வாள் அனைய வேல் விழிகள் கொஞ்சு ஆர மோக கிளியாக நகை பேசி உற – திருப்:813/3
பற்களை பளிரென சிரித்து மயல் விஞ்சை பேசி – திருப்:814/6
இயல் அம் கடி தடமும் பொழி மத விஞ்சைகள் பேசி தெரு மீதே – திருப்:850/4
தநு நுதல் வெயர்வு எழ விழி குழி தர வளை சத்திக்க சில தித்திக்கப்படும் அன்பு பேசி
தழுவிய மகளிர்தம் முகிழ் முலை உரம் மிசை தைக்க சர்க்கரை கைக்கப்பட்டு அன தொண்டை ஊறல் – திருப்:862/1,2
ஏய் தனங்கள் தனி வாகு சிந்தை வசனங்கள் பேசி – திருப்:898/4
வந்திக்க பேசி அருளிய சிவ நூலின் – திருப்:941/6
குனகிகள் பக்ஷம் போல பேசிகள் தனகிகள் இச்சம் பேசி கூசிகள் – திருப்:966/5
வேளை என வந்து தாளினில் விழுந்து வேடை கெட நண்பு பல பேசி – திருப்:970/2
பொன் பூவை சீரை போல போத பேசி பொன் கனி வாயின் – திருப்:1122/1
பேசி சிரித்து மயிர் கோதி குலைத்து முடி பேதைப்படுத்தி மயல் இடு மாதர் – திருப்:1213/3
ஈட்டு மா பொருள் பாத்து உணாது இகல் ஏற்றமான குலங்கள் பேசி – திருப்:1224/2
விரைந்து ஏகவே வாசி துரந்து ஓடியே ஞான விளம்பு ஓசையே பேசி வரவேணும் – திருப்:1244/4
மேல்


பேசிக்கொண்டு (1)

தம்பல வாயொடு பேசிக்கொண்டு உறவாடி – திருப்:491/6
மேல்


பேசிகள் (5)

இணங்கி தண்பொடு பால் மொழி பேசிகள் மணந்திட்டு சுகமாய் விளையாடிகள் – திருப்:489/1
கண்டவுடன் களிகூர்ந்து பேசிகள் குண்டுணியும் குரல் சாங்கம் ஓதிகள் – திருப்:763/5
குதலை சொல் சார பேசிகள் நரக அச்சில் சாடி பீடிகள் – திருப்:776/5
விகட சங்கட வார்த்தை பேசிகள் அவல மங்கையர் ஊத்தை நாறிகள் – திருப்:890/1
குனகிகள் பக்ஷம் போல பேசிகள் தனகிகள் இச்சம் பேசி கூசிகள் – திருப்:966/5
மேல்


பேசிடாமையும் (1)

அவருடன் வாய் பேசிடாமையும் முனிதலும் மாறாத தோஷிகள் – திருப்:550/3
மேல்


பேசிய (7)

உருக்கம் பேசிய நீலியர் காசுகள் பறிக்கும் தோஷிகள் மோக விகாரிகள் – திருப்:35/1
அழைத்தும் சேதிகள் பேசிய காரண வடிப்பம் தான் எனவே எனை நாள்தொறும் – திருப்:35/7
கனிய கனியவும் மொழி பேசிய விலைமாதர் – திருப்:136/2
நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு நெருடு கவி கொண்டு வித்தை பேசிய
நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா – திருப்:171/1,2
விரகனை அசடனை வீம்பு பேசிய விழலனை உறு கலை ஆய்ந்திடா முழு – திருப்:365/5
அருட்டி கண்சிமிட்டி பேசிய மாதர்கள் உறவோடே – திருப்:479/4
சாடை பேசிய வகையாலே மிகு வாடை பூசிய நகையாலே பல – திருப்:484/3
மேல்


பேசியர் (1)

வேளை என்பது இல்லா வசை பேசியர் வேசி என்பவராம் இசை மோகிகள் – திருப்:727/3
மேல்


பேசியும் (3)

வம்பும் தும்பும் பல பேசியும் எதிரே கை – திருப்:95/4
அடவியினூடு வேடர்கள் அரிவையொடு ஆசை பேசியும் அடி தொழுது ஆடும் ஆண்மையும் உடையோனே – திருப்:728/5
சினத்து சீறிய வழி காண சிரித்து பேசியும் மயல் பூண – திருப்:1289/1
மேல்


பேசியுற்று (1)

நச்சு விழியால் மயக்கி இச்சை பல பேசியுற்று நல் பொருள் அவாம் மனத்தர் வசமாகி – திருப்:1257/2
மேல்


பேசீர் (1)

இழையதோ மலர் வேதாவானோன் எழுதினான் இலையோ வாய் பேசீர்
இது என மோனம் மினாரே பாரீர் என மாதர் – திருப்:135/5,6
மேல்


பேசு (4)

மதுர மா மொழி பேசு குணத்தியர் தெரு மீதே – திருப்:886/4
அக்கு அற வாய் பேசு சற்குருநாதா உன் அற்புத சீர் பாதம் மறவேனே – திருப்:946/4
ஏதத்தை பேசு பணாளிகள் வீசத்துக்கு ஆசை கொடாடிகள் ஏறிட்டு இட்டு ஏணியை வீழ் விடு முழு மாயர் – திருப்:975/2
வழுவு நெறி பேசு தக்கன் இசையும் மக சாலை உற்ற மதி இரவி தேவர் வக்ர படையாளி – திருப்:1097/5
மேல்


பேசுகின்ற (1)

மயல் ஓதும் அந்த நிலையாலும் வஞ்ச வசை பேசுகின்ற மொழியாலும் – திருப்:348/1
மேல்


பேசுகினும் (1)

இரவின் இடை துயில் உகினும் யாரோடு பேசுகினும் இளமையும் உன் அழகு புனை ஈராறு தோள் நிரையும் – திருப்:870/7
மேல்


பேசும் (6)

படிறு ஒழுக்கமும் மட மனத்து உள்ளபடி பரித்து உடன் நொடி பேசும்
பகடிகட்கு உளம் மகிழ மெய்ப்பொருள் பல கொடுத்து அற உயிர் வாடா – திருப்:345/1,2
அடையவும் ஆசா பரவசமுறு கோமாளியை அவனியும் ஆகாசமும் வசை பேசும்
அசட அநாசாரனை அவலனை ஆபாசனை அடியவரோடு ஆள்வதும் ஒரு நாளே – திருப்:442/3,4
வித்தைக்கு பகர் ஒப்பு சற்று இலை என்று பேசும் – திருப்:1015/2
கரவு சேர் மகளிர் குங்கும பயோதர தனங்களின் அறா துயில்வதும் சரி பேசும்
கர சரோருகம் நகம் பட விடாய் தணிவதும் கமல நாபியின் முயங்கிய வாழ்வும் – திருப்:1107/1,2
வீசுகையினால் இதங்கள் பேசும் அவர் வாய் இதம் சொல் வேலை செய்து மால் மிகுந்து விரகாகி – திருப்:1311/2
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே – திருப்:1328/2
மேல்


பேசுற்று (1)

இதம் கொள் மயில் ஏர் ஒத்து உகந்த நகை பேசுற்று இரம்பை அழகு ஆர் மை குழலாரோடு – திருப்:891/3
மேல்


பேசொணாதது (2)

வாசித்து காணொணாதது பூசித்து கூடொணாதது வாய் விட்டு பேசொணாதது நெஞ்சினாலே – திருப்:561/1
காணொணாதது உருவோடு அரு அது பேசொணாதது உரையே தருவது – திருப்:736/1
மேல்


பேடம் (1)

இசைத்திடும் சந்த பேடம் ஒலித்திடும் தண்டை சூழும் இணை பதம் புண்டரீகம் அருள்வாயே – திருப்:20/4
மேல்


பேடி (3)

எண்படு சூரை அழித்து கொண்டு அருள் ஒரு பேடி – திருப்:155/10
விசிகாகவம் அயல் பேடி கை படு போது சன்னிதியானவன் விதி தேடிய திருவாளி அரன் குமாரா – திருப்:909/6
வகை அது விடாத பேடி தவ நினை இலாத மோடி வரும் வகை இது ஏது காயம் என நாடும் – திருப்:1269/2
மேல்


பேடை (2)

பேடை மட ஓதிமங்கள் கூடி விளையாடுகின்ற பேறை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:545/8
தடம் கொள் வரை சாரல் நளங்கும் மயில் பேடை தழங்கும் இயல் பாடி அளி சூழ – திருப்:881/7
மேல்


பேடையாட்கு (1)

சக்காகி அ பேடையாட்கு புகுந்து மணமாகி – திருப்:732/14
மேல்


பேண (9)

முக்கண் பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண – திருப்:6/2
சீராட்டொடு பேண வட திசை கயிலாச – திருப்:578/12
மரகத ஆகார ஆயனும் இரணிய ஆகார வேதனும் வசு எனும் ஆகார ஈசனும் அடி பேண
மயில் உறை வாழ்வே விநாயக மலை உறை வேலா மகீதர வனசரர் ஆதாரமாகிய பெருமாளே – திருப்:584/7,8
இரு நல்லவாகும் உனது அடி பேண இன வல்லமான மனது அருளாயோ – திருப்:685/2
நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிகள் அலைமோத நமனும் வெருவி அடி பேண மயில் ஏறி – திருப்:714/7
வாழ்ந்து ஆன்ற கற்புடைமை வாய்ந்து ஆய்ந்த நல் தவர்கள் வான் தோன்று மற்றவரும் அடி பேண
மான் போன்ற பொன் தொடிகள் தாம் தோய்ந்த நல் புயமும் வான் தீண்ட உற்ற மயில் மிசை ஏறி – திருப்:800/5,6
திரித்த கொண்டலும் ஒரு மறு பெறும் சதுமுக திருட்டி எண் கணன் முதல் அடி பேண
திரு குருந்து அடி அமர் குருத்வ சங்கரரொடு திருப்பெருந்துறை உறை பெருமாளே – திருப்:844/7,8
ஊரும் அந்தரம் நானா தேவரும் அடி பேண – திருப்:997/10
குமர குருபர அமரர் வான் நாடர் பேண அருள் தம்பிரானே – திருப்:1140/16
மேல்


பேணா (8)

ஏவினை நேர் விழி மாதரை மேவிய ஏதனை மூடனை நெறி பேணா
ஈனனை வீணனை ஏடு எழுதா முழு ஏழையை மோழையை அகலா நீள் – திருப்:36/1,2
கூறு மொழியது பொய்யான கொடுமை உள கோளன் அறிவிலி உன் அடி பேணா
கூளன் எனினும் எனை நீ உன் அடியாரொடு கூடும் வகைமை அருள்புரிவாயே – திருப்:159/3,4
பணிவிடைகளில் இறுமாந்த கூளனை நெறி பேணா – திருப்:365/4
கபட ஈனர் ஆகாத இயல்பு நாடியே நீடு கன விகாரமே பேசி நெறி பேணா – திருப்:694/2
செய்யார் சற்பனைகாரர் பிசாசர் உன் அடி பேணா – திருப்:767/6
அனல் அப்பு அரி புக்க குண த்ரயம் வைத்து அடர் பொய் குருதி குடில் பேணா
அவல கவலை சவலை கலை கற்று அதனில் பொருள் சற்று அறியாதே – திருப்:792/1,2
நாடு நகர் மிக்க வீடு தனம் மக்கள் நாரியர்கள் சுற்றம் இவை பேணா
ஞான உணர்வு அற்று நான் எழு பிறப்பும் நாடி நரகத்தில் விழலாமோ – திருப்:1024/3,4
ஊனே தானாய் ஓயா நோயால் ஊசாடு ஊசல் குடில் பேணா
ஓதா மோதா வாது ஆகாதே லோகாசாரத்து உளம் வேறாய் – திருப்:1038/1,2
மேல்


பேணாத (1)

களியனை அறிவுரை பேணாத மாநுட கசனியை அசனியை மா பாதனாகிய – திருப்:470/7
மேல்


பேணார்கள் (1)

பேணார்கள் நீறு அது இடா அமணோர்களை சூர் ஆடியே கழு மீதினில் ஏறிட – திருப்:1162/9
மேல்


பேணி (25)

கைத்தல நிறை கனி அப்பமொடு அவல் பொரி கப்பிய கரி முகன் அடி பேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் என வினை கடிது ஏகும் – திருப்:1/1,2
கொடுமை என பிணி கலகம் இடும் இதை அடல் பேணி – திருப்:146/4
ஆகிய உடம்பு பேணி நிலை என்று மடவார்பால் – திருப்:158/6
பேணி அங்கு எதிர் ஆறு சென்றிட மாறனும் பிணி தீர வஞ்சகர் – திருப்:189/11
அறுகு தாளி நறை அவிழ்ந்த குவளை வாச மலர் கரந்தை அடைய வாரி மிசை பொழிந்து உன் அடி பேணி
அவசமாகி உருகு தொண்டருடன் அதாகி விளையும் அன்பின் அடிமையாகும் முறைமை ஒன்றை அருள்வாயே – திருப்:231/3,4
நெடுநாளும் உழைப்பு உளதாகி பெரியோர்களிடை கரவாகி நினைவால் நின் அடி தொழில் பேணி துதியாமல் – திருப்:277/2
பகல் இராவினும் கருவியால் அனம் பருகி ஆவி கொண்டு உடல் பேணி
பழைய வேதமும் புதிய நூல்களும் பல புராணமும் சில ஓதி – திருப்:279/1,2
அர்ச்சித்து இச்சித்து அக்கத்து அக்கம் திக்கு தொக்கு குடில் பேணி – திருப்:331/2
பொக்கு பை கத்தம் தொக்கு குத்து பொய்த்து எத்து தத்து குடில் பேணி
பொச்சை பிச்சு அற்ப கொச்சை சொல் கற்று பொன் சித்ர கச்சு கிரியார் தோய் – திருப்:335/1,2
பேதைமையுறா மற்று ஏதம் அகலாமல் பேத உடல் பேணி தென்படாதே – திருப்:383/2
தழைத்தே மெச்ச தயவோடு இந்த குடி பேணி – திருப்:446/4
அழிந்துற்ற மட மானை அறிந்து அற்றம் அது பேணி அசைந்துற்ற மது மாலை தர வேணும் – திருப்:488/4
இருந்து உற்று மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர இதம் பெற்ற மயில் ஏறி வரு கோவே – திருப்:488/7
உரு ஏறவே ஜெபித்து ஒரு கோடி ஓமம் சித்தி உடனாக ஆகமத்து உகந்து பேணி
உணர்வு ஆசை யாரிடத்தும் மருவாது ஓர் எழுத்தை ஒழியாது ஊதை விட்டு இருந்து நாளும் – திருப்:573/1,2
பிச்சாய் உச்சாகி போர் எய்த்தார் பத்தார் வில் பொன் கழல் பேணி
பிற்பால் பட்டே நல் பால் பெற்றார் முன் பாலை கற்பகமே தான் – திருப்:595/3,4
கட்ட மன்னும் அள்ளல் கொட்டி பண்ணும் ஐவர்கட்கு மன்னும் இல்லம் இது பேணி
கற்ற விஞ்ஞை சொல்லி உற்ற எண்மை உள் உகக்க எண்ணி முல்லை நகை மாதர் – திருப்:606/1,2
குரை கடல் உலகினில் உயிர் கொடு போந்து கூத்தாடுகின்ற குடில் பேணி
குகை இட மருவிய கரு இழி மாந்தர் கோட்டாலை இன்றி அவிரோதம் – திருப்:753/1,2
உள்ளார் செப்பிட ஏமுற நாளிலும் உடல் பேணி – திருப்:767/4
ஏற்றி இருப்பிடமே அறியாமலும் உடல் பேணி – திருப்:785/4
கவிழ்த்திடும் சடமோ பொடியாய் விடும் உடல் பேணி – திருப்:869/6
முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருக கடவுள் முப்பதுமூ வர்க்க சுரர் அடி பேணி – திருப்:967/2
பருகு காயமே பேணி அறிவிலாமலே வீணில் படியின் மூழ்கியே போது தளிர் வீசி – திருப்:1054/3
தீதிலா வஞ்சி அம் சீத பாதம் படும் சேகரா தண்டை அம் கழல் பேணி
தேவி பாகம் பொருந்து ஆதி நாதன் தொழும் தேசிகா உம்பர்தம் பெருமாளே – திருப்:1104/7,8
பேய் பூதம் மூத்த பாறு ஓரி காக்கை பீறா இழா தின் உடல் பேணி
பேயோன் நடாத்து கோமாளி வாழ்க்கை போம் ஆறு பேர்த்து உன் அடி தாராய் – திருப்:1250/3,4
பிரமனும் விரகொடு பிணிவினை இடர் கொடு பேணி கரம் கொண்டு இரு காலும் – திருப்:1263/1
மேல்


பேணிட (1)

கிஞ்சில் அத்தனை தாள் பேணிட அருள்தாராய் – திருப்:729/8
மேல்


பேணிய (1)

பறைகள் பேணிய ருத்ரி கரிய கார் அளகத்தி பரமர் பால் உறை சத்தி எமதாயி – திருப்:111/7
மேல்


பேணியும் (1)

மனத்துக்கு ஆறுதல் வருமாறு மலைப்ப பேணியும் மிகவாய – திருப்:1289/3
மேல்


பேணு (4)

சீகரம் பேணு துடி தோற்ற இடை கொடு போக பண்டார பணி தோற்ற அரை கொடு – திருப்:608/5
தொய்யும் உடல் பேணு பொய்யனை விடாது துய்ய கழல் ஆளும் திறம் ஏதோ – திருப்:662/4
மகிழ்வு பெற உறை முருகனே பேணு வானவர்கள் பெருமாளே – திருப்:870/16
கார் உலாவு குழற்கும் கூரிதான விழிக்கும் காதல் பேணு நுதற்கும் கதிர் போலும் – திருப்:1032/1
மேல்


பேணும் (6)

திக்கித்திக்கி குளறி செப்பி தப்பி கெடு பொய் செற்றை சட்டை குடிலை சுமை பேணும்
சிக்கு அற்று உட்கு கருணை சுத்த சித்தி தமிழை திட்டத்துக்கு புகல பெறுவேனோ – திருப்:333/3,4
துவக்க நிர்த்தனம் ஆடா உறைபவர் தொண்டர் பேணும் – திருப்:438/12
மலர் பேணும் தாள் உனவே அருள் அருளாயோ – திருப்:673/8
பயில் பிணிகள் மச்சை சுக்கிலம் உதிரம் அத்தி மெய் பசி படு நிண சட குடில் பேணும் – திருப்:795/2
அரிவை ஒரு பாகமான அருணகிரிநாதர் பூசை அடைவு தவறாது பேணும் அறிவாளன் – திருப்:824/5
சடல உடல் கடை சுடலையில் இடு சிறு குடில் பேணும் – திருப்:1004/2
மேல்


பேணும்படி (1)

நான் உன் திருவடி பேணும்படி இரு போதும் கருணையில் மறவாது உன் – திருப்:1035/3
மேல்


பேணேன் (1)

எடாத சுமையே சுமந்து எணாத கலியால் மெலிந்து எலா வறுமை தீர அன்று உன் அருள் பேணேன் – திருப்:579/2
மேல்


பேணொணாதது (1)

பேணொணாதது வெளியே ஒளி அது மாயனார் அயன் அறியா வகை அது – திருப்:736/5
மேல்


பேத (7)

பேதைமையுறா மற்று ஏதம் அகலாமல் பேத உடல் பேணி தென்படாதே – திருப்:383/2
நாட அரும் சுடர் தானா ஓது சிவாகமங்களின் நானா பேத அநாத தந்த்ர கலா மா போதக வடிவாகி – திருப்:701/5
பேத பேதமொடு உலகாய் வளர்வது விந்து நாத – திருப்:736/6
ஓர்ந்திட பல க்ரீடா பேத முயங்கும் ஆகா – திருப்:888/6
துரித பர சமய பேத வாதிகள் என்றும் ஓடி – திருப்:1157/2
ஆசை என்கிற பாராவாரமும் ஏறுகின்றிலன் நானா பேத அநேக – திருப்:1181/5
யோக பேத வகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று தாராய் – திருப்:1313/8
மேல்


பேதக (2)

பேதக விரோத தோதக விநோத பேதையர் குலாவை கண்டு மாலின் – திருப்:383/1
கன தனங்களில் கோமாளம் ஆகியே பல நகம் பட சீரோடு பேதக
கரணமும் செய்து உள் பால் ஊறு தேன் இதழ் அமுதூறல் – திருப்:936/3,4
மேல்


பேதகப்பட்டு (1)

அடல் காலனுக்கு கடை கால் மிதித்திட்டு அற பேதகப்பட்டு அழியாதே – திருப்:392/2
மேல்


பேதகம் (1)

மார்பு காட்டிகள் நானா பேதகம் என மாயா – திருப்:920/6
மேல்


பேதங்கள் (1)

தொல்லை முதல் தான் என்று மெல்லி இரு பேதங்கள் சொல்லு குணம் மூ அந்தம் என ஆகி – திருப்:607/1
மேல்


பேதத்தினுக்கு (1)

சமய பேதத்தினுக்கு அணுகொணா மெய்ப்பொருள் தரு பராசத்தியின் பரமான – திருப்:643/2
மேல்


பேதம் (5)

இருள் அற விளங்கி ஆறு முகமொடு கலந்து பேதம் இலை என இரண்டு பேரும் அழகான – திருப்:205/2
பூதம் அதுவான ஐந்து பேதம் இடவே அலைந்து பூரண சிவாகமங்கள் அறியாதே – திருப்:611/3
இளையவ மூதுரை மலை கிழவோன் என வெள்ளம் என கலந்து நூறாயிரம் பேதம் சாதம் ஒழிந்தவா தான் – திருப்:664/4
வாய்த்தார் பேதம் செப்பு பொய் விரகியர் நூல் தேய் நூலின் சிற்றிடை இடர்பட – திருப்:759/5
கலைக்குள் படும் பேதம் ஆகி மாயும் அது உனக்கு பிரியமோ கிருபாகரா இது – திருப்:948/7
மேல்


பேதமாய் (1)

வழவழ என உமிழ் அமுது கொழகொழ என ஒழுகி விழ வாடி ஊன் எலாம் நாடி பேதமாய்
மனையவள் மனம் வேறாய் – திருப்:858/19,20
மேல்


பேதமொடு (1)

பேத பேதமொடு உலகாய் வளர்வது விந்து நாத – திருப்:736/6
மேல்


பேதாய் (1)

வாராய் பேதாய் கேளாய் நீ தாய் மான் ஆர் மோகத்துடன் ஆசை – திருப்:1042/1
மேல்


பேதித்த (1)

விந்து பேதித்த வடிவங்களாய் எ திசையும் மின் சர அசர குலமும் வந்து உலாவி – திருப்:897/1
மேல்


பேதித்து (1)

பெற நிமிர் குடில் என உற உயிர் புக மதி பேதித்து அளந்து புவியூடே – திருப்:1263/2
மேல்


பேது (2)

செற்றே சுட்டே விட்டு ஏறி போம் அ பேது துக்கம் அறாதோ – திருப்:341/4
கொண்டே நினைந்து மன் பேது மண்டி குன்றா மலைந்து அலைவேனோ – திருப்:585/4
மேல்


பேதை (15)

காள் விடம் ஊணி மாதங்கி வேதம் சொல் பேதை நெடு நீலி பாதங்களால் வந்த – திருப்:94/9
குற வாணர் குன்றில் உறை பேதை கொண்ட கொடிதான துன்பம் மயல் தீர – திருப்:101/3
சோனை சொரி குன்ற வேடுவர் பேதை பயில்கின்ற ஆறு இரு தோளுடைய கந்தனே வயலியில் வாழ்வே – திருப்:202/7
தொலைவு இலாத பேராசை துரிசு அறாத ஓர் பேதை தொடும் உபாயம் ஏதோ சொல் அருள்வாயே – திருப்:244/4
குறைவற முப்பத்திரண்டு அறம்புரிகின்ற பேதை – திருப்:322/10
கழல் அணி மலை மகள் காஞ்சி மா நகர் உறை பேதை – திருப்:365/10
வாகை வேடர் பேதை காதல வேழ மங்கையை புணர்ந்த வெற்ப கந்த செந்தில் வேளே – திருப்:469/6
அந்தி பொழுதாகிய கங்குல் திரளாலே அன்புற்று எழு பேதை மயங்கி தனி ஆனாள் – திருப்:772/2
பேர் அவா அறா வாய்மை பேசற்கு அறியாமே பேதை மாதராரோடு கூடி பிணி மேவா – திருப்:1030/1
பூதி பூஷணர் கற்பின் பேதை பாகர் துதிக்கும் போத தேசிக சக்ரம் தவறாதே – திருப்:1031/5
மீது சென்று உறவாடா வேடுவர் பேதை கொங்கையின் மீதே மால் கொடு – திருப்:1181/15
வேறுபடி பாயலுக்குமே எனது பேதை எய்த்து வேறு படு மேனி சற்றும் அழியாதே – திருப்:1189/3
வேத புராணம் விளம்பி நீல முராரியர் தங்கை மேலொடு கீழ் உலகங்கள் தரு பேதை
வேடம் எலாம் உக சங்க பாடலொடு ஆடல் பயின்ற வேணியர் நாயகி தந்த பெருமாளே – திருப்:1264/7,8
தினை வேடர் காவல் தங்கு மலை காடு எலாம் உழன்று சிறு பேதை கால் பணிந்த குமரேசா – திருப்:1271/5
போது உற்று ஆடும் அனங்கனாலே போத பேதை நலங்கலாமோ – திருப்:1290/2
மேல்


பேதைக்காக (1)

முன் கான பேதைக்காக போய் முன் பால் வெற்பில் கணி ஆனாய் – திருப்:1121/7
மேல்


பேதைக்கு (2)

வேடர்க்கு நீள் சொர்க்கம் வாழ்விக்க ஓர் வெற்பின் மீது உற்ற பேதைக்கு ஓர் மணவாளா – திருப்:1033/5
மால் கொண்ட பேதைக்கு உன் மண நாறும் மார் தங்கு தாரை தந்து அருள்வாயே – திருப்:1296/2
மேல்


பேதைகள் (2)

பரத்தை குண்டு உணர்த்து தோதக பேதைகள் பழிக்குள் சஞ்சரித்து போடு இடு மூடனை – திருப்:479/7
படியா பாதகர் பாய் அன்றி உடா பேதைகள் கேசம் பறி கோப்பாளிகள் யாரும் கழுவேற – திருப்:677/6
மேல்


பேதைப்படுத்தி (1)

பேசி சிரித்து மயிர் கோதி குலைத்து முடி பேதைப்படுத்தி மயல் இடு மாதர் – திருப்:1213/3
மேல்


பேதைமார்க்கு (1)

அசடர் பூ மிசை வீணராய் பிறந்து திரியும் மானுடர் பேதைமார்க்கு இரங்கி – திருப்:749/3
மேல்


பேதைமையுறா (1)

பேதைமையுறா மற்று ஏதம் அகலாமல் பேத உடல் பேணி தென்படாதே – திருப்:383/2
மேல்


பேதையர் (1)

பேதக விரோத தோதக விநோத பேதையர் குலாவை கண்டு மாலின் – திருப்:383/1
மேல்


பேதையர்கள் (1)

பேர் மருவு மந்தி தந்தி வாரணம் அனங்கன் அங்கம் பேதையர்கள் தங்கள் கண்கள் வலையாலே – திருப்:969/3
மேல்


பேதையேன் (1)

மிக வருமைப்பட்டு உன் பாத தாமரை சரணம் என பற்றும் பேதையேன் மிசை – திருப்:827/7
மேல்


பேதையை (1)

அடவிதனில் உறையும் வேடர் பேதையை மணந்த கோவே – திருப்:859/14
மேல்


பேய் (16)

காம் பேய் பந்தாட விக்ரம வான் தோய் கெம்பீர வில் கணை – திருப்:89/11
தசை உணவுதனில் மகிழவிடு பேய் நிரை திரள்கள் பல கோடி – திருப்:213/12
அறிவு இலா பித்தர் உன்றன் அடி தொழா கெட்ட வஞ்சர் அசடர் பேய் கத்தர் நன்றி அறியாத – திருப்:352/1
பேய் கை கொட்டி நடிப்ப மணி கழுகுடன் ஆட – திருப்:357/12
மார்பும் ஒக்க நெரிந்து கரீல்கரீல் என பேய் குதிக்க நிணங்கள் குழூகுழூ என – திருப்:543/11
கவிகள் கூப்பிடும் ஓயா மாரிகள் அவசம் ஆக்கிடு பேய் நீர் ஊணிகள் – திருப்:559/7
பேய் ஆனாள் போர் வென்று எதிரிட்டவன் மருகோனே – திருப்:626/12
களிகூரும் பேய் அமுது ஊண் இடு கசுமாலர் – திருப்:673/4
தனதன தான தானன என இசை பாடி பேய் பல தசை உண வேல் விட்டு ஏவிய தனி வீரா – திருப்:730/6
களித்த பேய் கணம் மா காளி கூளிகள் திரள் பிரேதம் மெலே மேவி மூளைகள் – திருப்:746/11
பாரிய நவ துவார நாறும் முமலத்தில் ஆறு பாய் பிணி இயற்று பாவை நரி நாய் பேய்
பாறொடு கழுக்கள் கூகை தாம் இவை புசிப்பதான பாழ் உடல் எடுத்து வீணில் உழல்வேனோ – திருப்:894/3,4
ஞாதாவாயே வாழ் கால் ஏகாய் நாய் பேய் சூழ்கைக்கு இடம் ஆம் முன் – திருப்:1040/2
உடைய கொங்கையின் மீதே தூசிகள் பிணம் எனும்படி பேய் நீராகிய – திருப்:1141/3
காக்கை நாய் நரி பேய் குழாம் உண யாக்கை மாய்வது ஒழிந்திடாதோ – திருப்:1224/4
பேய் பூதம் மூத்த பாறு ஓரி காக்கை பீறா இழா தின் உடல் பேணி – திருப்:1250/3
மருகன் எனாமல் சூழ் கொலை கருதிய மாம பாதகன் வரவிடு மாய பேய் முலை பருகா மேல் – திருப்:1274/5
மேல்


பேய்க்கு (1)

காக்கைக்கு நாய் கழுகு பேய்க்கு அக்கமான உடல் காட்டத்தில் நீள் எரியில் உற வானில் – திருப்:678/2
மேல்


பேய்க்கும் (1)

எய்ச்சு இளைச்ச பேய்க்கும் மெய்ச்சு இளைச்ச நாய்க்கும் மெய்ச்சு இளைச்ச ஈக்கும் இரையாகும் – திருப்:510/3
மேல்


பேய்கள் (11)

சினத்து பொன் பொருப்பை பொட்டு எழுத்தி திக்கரித்து புத்இரத்தத்தில் சிரித்து உற்று பல பேய்கள் – திருப்:328/6
பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும் பாடலை மெச்சும் கதிர் வேலா – திருப்:497/6
துடர் நிபிட கருடன் அடர்தர கரடம் மொகுமொகு என வந்துற்றிட குடர் நிணம் துற்று இசைத்து அதிர முது பேய்கள்
சுனகன் நரி நெறுநெறு என இனிது இனிது தின வினை செய் வெம் குக்குடத்த கொடி துங்கு குகுக்குகு என – திருப்:624/21,22
நெளி படு களம் உற்று ஆறு போல் சுழல் குருதியில் முழுகி பேய்கள் கூப்பிட – திருப்:778/9
இடுகு பறை சிறுபறைகள் திமிலையொடு தவில் அறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் – திருப்:858/27
குரல் விட நாய் பேய்கள் பூதம் கழுகுகள் கோமாயு காகம் குடல் கொளவே பூசலாடும் பல தோளா – திருப்:900/7
குடல் ஈர்த்து அசுரர்கள் உடல் காக்கைகள் நரி கொளிவாய் பல அலகைகள் பேய்கள்
கொலை போர் களம் மிசை தினம் ஏற்று அசுரர்கள் குடி ஏற்றிய குக உயர் வாழை – திருப்:905/5,6
சமுக பேய்கள் வாழி என எதிர் புகழ கானில் ஆடு பரிபுர – திருப்:906/11
செரு களந்தனில் நிருதர் தயங்க சில பேய்கள் – திருப்:955/12
செல் கண் சிவ கதி உத்தமி களி தர முது பேய்கள் – திருப்:1158/10
திமிர் தாது உள பூத கணத்தொடு வரு பேய்கள் – திருப்:1314/10
மேல்


பேய (1)

ஆள் பேய பூதம் சுற்றிய பயிரவி புவ நேசை – திருப்:759/10
மேல்


பேயன் (1)

மதிதனை இலாத பாவி குரு நெறி இலாத கோபி மனநிலை நிலாத பேயன் அவம் மாயை – திருப்:1269/1
மேல்


பேயினோடு (1)

கருதொணாத ஞானாதி எருதில் ஏறு காபாலி கடிய பேயினோடு ஆடி கருதார் வெம் – திருப்:1048/7
மேல்


பேயோடும் (1)

பிண நிணமும் உணவு செய்து பேயோடும் ஆடல் செய வென்ற தீரா – திருப்:1140/12
மேல்


பேயோன் (1)

பேயோன் நடாத்து கோமாளி வாழ்க்கை போம் ஆறு பேர்த்து உன் அடி தாராய் – திருப்:1250/4
மேல்


பேர் (36)

முடிக்கும் சேகரர் பேர் அருளால் வரு முருகோனே – திருப்:29/12
விண்ட நாதன் திரு கொண்டல் பாகன் செருக்கு உண்டு பேர் அம்பலத்தினில் ஆடி – திருப்:55/6
கொண்டாடும் பேர் கொண்டாடும் சூர் கொன்றாய் வென்றி குமரேசா – திருப்:61/5
சிறுக்கி இரட்சைக்கு இதக்கியாய் மனத்தை வைத்து கனத்த பேர் தியக்கமுற்று தவிக்கவே கண்டு பேசி உடனே – திருப்:66/2
மனை கனகம் மைந்தர் தமது அழகு பெண்டிர் வலிமை குல நின்ற நிலை ஊர் பேர்
வளர் இளமை தஞ்சம் முனை புனை வளங்கள் வரிசை தமர் என்று வரும் மாய – திருப்:87/1,2
வாற பேர் பொருள் கண்டு விரும்பிகள் எவரேனும் – திருப்:88/4
பருதி கதிரே கொஞ்சு நல் சரண நூபுரம் அது அசைய நிறை பேர் அண்டம் ஒக்க நடமாடும் கன – திருப்:160/13
சிறை தளை விளங்கும் பேர் முடி புயல் உடன் அடங்கவே பிழைத்து இமையவர்கள் தங்கள் ஊர் புக சமர் ஆடி – திருப்:211/5
பழைய பேர் என இதமுற அணைபவர் விழியாலே – திருப்:260/6
தந்த பேர் அருள் கனவிலும் நனவிலும் மறவேனே – திருப்:268/8
பேர் அரக்கர் எதிர்த்தவர் அத்தனை பேரை உக்ர கள பலி இட்டு உயர் – திருப்:357/11
உரை காரிகைப்பால் எனக்கே முதல் பேர் உனக்கோ மடல் கோவை ஒன்று பாட – திருப்:358/1
அறத்தாய் என பேர் படைத்தாய் புனல் சேல் அற பாய் வயல் கீழ் அமர்ந்த வேளே – திருப்:358/6
உருகும் மா மெழுகாகவுமே மயல் பெருகும் ஆசை உளாகிய பேர் வரில் – திருப்:385/1
ஊரும் உலகும் பழைய பேர் உகம் விளைந்தது என ஓர் இரவு வந்து எனது சிந்தை அழியாதே – திருப்:413/3
ஞான பூமியதான பேர் புலியூரில் வாழ் தெய்வ யானை மானொடு – திருப்:486/15
தன கனம் பொன் கிரி வணங்கும் பொறி படும் செம் பேர் வந்து அண் – திருப்:500/5
பீலி மயில் மீது உறைந்து சூரர்தமையே செயம் கொள் பேர் பெரிய வேல் கொள் செம் கை முருகோனே – திருப்:545/7
வார் பேர் அருளே பொழி காரண நேர் பாவ ச காரணமா மத – திருப்:681/9
தந்த பேர் அருள் கனவிலும் நனவிலும் மறவேனே – திருப்:769/8
கற்ற பேர் வைப்பு என செத்தை யோகத்தினர் கைக்குள் நான் வெட்கி நிற்பது பாராய் – திருப்:773/4
வீசாதே பேர் பேசாதே சீர் வேதாதீத கழல் மீதே – திருப்:816/3
தாராதே பேர் ஈயாதே பேசாதே ஏச தகுமோ தான் – திருப்:818/4
அடுத்த பேர் மனை துணைவியர் தமர் பொருள் பெருத்த வாழ்வு இது சதம் என மகிழுறும் – திருப்:838/5
வீசா விசால பொருப்பு எடுத்து எறி பேர் ஆரவார சமுத்திரத்தினில் – திருப்:873/9
சாதியாம் என வெருட்டி நடம் இட்டு வலையான பேர் தமை இரக்க வகை இட்டு கொடி – திருப்:960/5
பேர் மருவு மந்தி தந்தி வாரணம் அனங்கன் அங்கம் பேதையர்கள் தங்கள் கண்கள் வலையாலே – திருப்:969/3
பேர் அறிவு குந்து நொந்து காதலில் அலைந்த சிந்தை பீடை அற வந்து நின்றன் அருள்தாராய் – திருப்:969/4
போத மொத்த பேர் போதா நமோ நம பூதம் மற்றுமே ஆனாய் நமோ நம – திருப்:994/5
வீர மிக்க ஏழ் பேர் மாதர் நீடு இனம் நின்று நாளும் – திருப்:994/10
பேர் அவா அறா வாய்மை பேசற்கு அறியாமே பேதை மாதராரோடு கூடி பிணி மேவா – திருப்:1030/1
துயில் கொளாத வானோரும் மயல் கொளாத ஆவேத துறவரான பேர் யாரும் மடல் ஏற – திருப்:1046/3
குருகு பேர் கிரி உருவ ஓச்சிய கூர் வேலாலே ஓர் வாளாலே அமர் ஆடி – திருப்:1062/7
நணு கலர் மடிய தொலைத்து பேர் பெறு பெருமாளே – திருப்:1135/16
தமனிய குல சக்ர கிரியோ கடலோ விடம் என முடி வைத்த முது பேர் இருளோ – திருப்:1137/9
பேர் ஆண்மையாளன் நிசாசரர் கோன் இரு கூறாக வாளி தொடு ரகுநாயகன் – திருப்:1162/11
மேல்


பேர்க்க (1)

அரி அயன் நின்று ஏத்தவே மிகுத்த விபுதர் குலம் பேர்க்க வாள் எடுத்த – திருப்:1130/15
மேல்


பேர்க்கு (1)

நாக மேல் துயில்வார்க்கு அயனான பேர்க்கு அரியார்க்கு ஒரு ஞான வார்த்தையினால் குரு பரன் ஆய – திருப்:996/5
மேல்


பேர்க்கும் (1)

ஞாலம் ஏத்தி வழிபடும் ஆறு பேர்க்கும் மகவு என நாணல் பூத்த படுகையில் வருவோனே – திருப்:1215/7
மேல்


பேர்கள் (2)

ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் – திருப்:568/10
சுருதி மறைகள் இரு நாலும் திசையில் அதிபர் முநிவோர்கள் துகள் இல் இருடி எழு பேர்கள் சுடர் மூவர் – திருப்:714/1
மேல்


பேர்களும் (2)

அடுத்த பேர்களும் இதமுறு மகவொடு வளநாடும் – திருப்:109/2
ஈனர் இத்தனை பேர்களும் ஏழ் நரகு உழல்வாரே – திருப்:1146/8
மேல்


பேர்களை (1)

உரியது ஓர் பொருள் கொடு வந்த பேர்களை மனையிலே வினவியே கொண்டு போகிய – திருப்:178/5
மேல்


பேர்களையே (1)

வந்த பேர்களையே கையால் எடுத்து அணைந்து கொண்டு தேன் இதழ் ஊறு வாயை வைத்து அருந்தி – திருப்:885/5
மேல்


பேர்களோடு (1)

மலக்கம் கூடியேயின உயிர்க்கும் சேதமாகிய மரிக்கும் பேர்களோடு உறவு அணியாதே – திருப்:596/2
மேல்


பேர்த்தவன் (1)

வளரு நெடு முகில் எதிர்த்து காட்டு என அசடன் இரணியன் உரத்தை பேர்த்தவன்
மழையில் நிரை மலை எடுத்து காத்தவன் மருகோனே – திருப்:1183/11,12
மேல்


பேர்த்து (1)

பேயோன் நடாத்து கோமாளி வாழ்க்கை போம் ஆறு பேர்த்து உன் அடி தாராய் – திருப்:1250/4
மேல்


பேர்ந்து (1)

சேர்ந்துவிட பேர்ந்து வினை மூடி அடியேனும் உனது அன்பு இலாமல் – திருப்:756/6
மேல்


பேர்வு (1)

முகடு பேர்வு உற்ற ஒலி இடிகள் போல் ஒத்த மறை முதுவர் பாடி குமுறவே இறந்த அசுரர் – திருப்:495/14
மேல்


பேர (1)

வாள கிரி அண்டர் அண்ட கோளம் உற நின்று எழுந்து மாதவம் அறம் துறந்து நிலை பேர – திருப்:1312/2
மேல்


பேரருளே (1)

தங்க சக்ராயுதர் வானவர் வந்திக்க பேரருளே திகழ் – திருப்:1331/15
மேல்


பேரா (1)

ஆர்யை பெற்ற சீராளா நமோ நம சூரை அட்டு நீள் பேரா நமோ நம – திருப்:994/15
மேல்


பேராசை (2)

தொலைவு இலாத பேராசை துரிசு அறாத ஓர் பேதை தொடும் உபாயம் ஏதோ சொல் அருள்வாயே – திருப்:244/4
இச்சையின் இடருறு பேராசை கொள் கடல் அதிலே வீழ் – திருப்:1143/4
மேல்


பேராத (1)

அசையுறாது பேராத விதமும் மேவி ஓவாது அரி சதான சோபானம் அதனாலே – திருப்:1045/2
மேல்


பேராது (1)

பிறை எயிறு முரண் அசுரர் பேராது பாரில் விழ அதிர எழு புவி உலகம் ஈரேழும் ஓலமிட – திருப்:1140/9
மேல்


பேரால் (1)

பேரால் பெரியோனே பேரூர் பெருமாளே – திருப்:949/4
மேல்


பேராலே (1)

பேராலே நீள் கஞ்சன் விடுத்த எதிர் வரு தூது – திருப்:626/10
மேல்


பேரி (26)

டீகு டீகுகம் போல ஒண் பேரி முரசங்கள் வீற – திருப்:80/10
செகணக்க செகண செக்கு தகுடத்த தகுட தட்டுட்டு இடி பேரி
திமிலை கைத்துடி தட்டு எக்கை பகடு இட்டு பறை ஒத்த கண் – திருப்:154/15,16
சேசெம் செக்கெண தோதக தீகுட என பேரி – திருப்:196/10
துங்க திசை மலையும் வரியும் மறுக சலரி பேரி – திருப்:206/10
தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தம் தத்தனத னானன் உர்த்தும் சத பேரி – திருப்:247/6
தனத்தன தனத்தம் திமித்திமி திமித்திம் தகுத்தகு தகுத்தம் தன பேரி
தடுட்டுடு டுடுட்டுண்டு என துடி முழக்கும் தளத்துடன் நடக்கும் கொடு சூரர் – திருப்:269/5,6
தித்தி மித்தி மீத்தனத்த நத்தம் மூட்டு சிற்று உடுக்கை சேட்டை தவில் பேரி
திக்கு மக்கள் ஆக்கை துக்க வெற்பு மீக்கொள் செம் கடற்குள் ஆழ்த்து விடும் வேலா – திருப்:349/5,6
தவில் முரசு பறை திமிலை டிங்கு டிங்குந்து அடர்ந்த அண்டர் பேரி – திருப்:422/10
திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகம் என்று இயல் பேரி
திசை மூடுக கடல் ஏழ் பொடியாம்படி ஓங்கிய வெம் – திருப்:427/15,16
பறை முரசு அநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர் படை கடல் இறந்து போக விடும் வேலா – திருப்:434/6
சங்கு வெண்கல கெம்பு துந்துமி பல பேரி – திருப்:455/10
முரசு பேரி திமிலை துடிகள் பூரி தவில்கள் முருடு காள பறைகள் தாரை கொம்பு வளை – திருப்:495/13
திகுர்தஞ்செ செகசே செககண என பேரி – திருப்:499/10
டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண் டிமுடடிண்டு என்றே சங்கம் பல பேரி
செக கணம் சம் சலிகை பஞ்சம் பறை முழங்கும் போர் அண்டம் – திருப்:500/15,16
தத்த னானத னத்தன தான் எனு உடுக்கை பேரி முழக்கிடவே கடல் – திருப்:514/9
தகுத குந்ததி தாகுதோ என முழவு வளை பேரி – திருப்:520/10
தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடு என சங்கு பேரி – திருப்:814/10
திதிதிந்திமி தனதந்தன டுடுடுண்டுடு பேரி டகுடங்குகு டிகுடிங்குகு படகந்துடி வீணை – திருப்:850/9
தகுத்து துந்துமி தாரை விராணமொடு அடல் பேரி – திருப்:869/10
என திமிர்த தவில் மிருக இடக்கை திரள் சலிகை பக்க கண பறை தவண்டை பேரி – திருப்:902/18
திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி என்று பேரி – திருப்:917/30
டத்த குடகுகு தாகுட தீகுட என பேரி – திருப்:926/10
மறுத்து கடல் பேரி மோதவே இசை பெருக்க படை கூட்டி மேல் எழா அணி – திருப்:948/3
தகுதிகு தத்தம் தீத தோதக என பேரி – திருப்:966/10
தாடுட்டுட் டூடுடு டீடிமி டூடுட்டுட் டூடுடு டாடமி தானத்த தானதனா என வெகு பேரி
தானொத்த பூத பசாசுகள் வாய்விட்டு சூரர்கள் சேனைகள் சாக பொன் தோகையில் ஏறிய சதிரோனே – திருப்:975/5,6
செப்பு அறை தாளம் தகுதொகு என்க சில பேரி – திருப்:982/12
மேல்


பேரிகை (10)

தனத னந்தன தந்த னாவென டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை
தகுதி திந்திகு திந்த தோவென உந்து தாளம் – திருப்:141/9,10
ஒலி பல் பேரிகை உக்ர அமர்க்களம் எதிர்த்த சூரரை வெட்டி இருள் கிரி – திருப்:248/9
வாச்சிய மத்தள பேரிகை போல் மறை வாழ்த்த மலர் கழுநீர் தரு நீள் சுனை – திருப்:272/15
தகுடத்த தான தானன திகுடத்தி தீதி தோதிமி தடுடுட்டுட் டாட பேரிகை சங்கு வீணை – திருப்:346/5
தானதன தீதிமிலை பேரிகை கொட்டா சம் மலை சாய கடல் சூரை வதைத்திடுவோனே – திருப்:395/5
தீந்த தோதக தந்தன திந்திமி ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு – திருப்:475/9
திக்கு முக்கிட மூரி பேரிகை தவில் போட – திருப்:504/10
அதிர பம்பைகள் டங்கு டாடிக முதிர அண்டமொடு ஐந்து பேரிகை
டகுட டண்டட தொந்த தோதக என்று தாளம் – திருப்:511/9,10
செம் பூரிகை பேரிகை ஆர்த்து எழ மறை ஓத – திருப்:548/10
உடுக்கை பேரிகை தவில் குழாமும் இரங்கு போரில் – திருப்:631/10
மேல்


பேரினில் (1)

நீள் புயல் குழல் மாதர் பேரினில் க்ருபையாகி நேசம் உற்று அடியேனு நெறி கேடாய் – திருப்:716/1
மேல்


பேருடனே (1)

கலகம் இட்டு அவர் அகல அடித்த பின் வரும் பங்கு அங்கு உணங்க ஓர் புதிய பேருடனே
கதைகள் செப்பவும் வல சமர்த்திகள் குணம் கண்டு துளங்கா – திருப்:702/9,10
மேல்


பேரும் (3)

மூகன் என்ற ஒரு பேரும் உண்டு அருள் பயிலாத – திருப்:189/4
இருள் அற விளங்கி ஆறு முகமொடு கலந்து பேதம் இலை என இரண்டு பேரும் அழகான – திருப்:205/2
மண்டலமும் முநிவோரும் எண் திசையில் உள பேரும் மஞ்சினனும் அயனாரும் எதிர் காண – திருப்:724/3
மேல்


பேருமாய் (1)

பேருமாய் கலை அறிவாய் துரிய அதீதமானது வினையேன் முடி தவ – திருப்:736/7
மேல்


பேரூர் (2)

பேரால் பெரியோனே பேரூர் பெருமாளே – திருப்:949/4
பட்டி ஆள்பவர் கொட்டி ஆடினர் பாரூர் ஆ சூழ் பேரூர் ஆள்வார் பெருமாளே – திருப்:950/8
மேல்


பேரே (3)

ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடு ஏறாரில் கெடலாமோ – திருப்:817/4
நிச்சமாகவும் இச்சையானவை நேரே தீரா ஊரே பேரே பிறவே என் – திருப்:950/3
நரைகளும் பெரிதாயே போயே கிழவன் என்றொரு பேரே சார்வே – திருப்:1133/5
மேல்


பேரை (5)

பேரை அகப்படுவித்து அதிவிதமாக – திருப்:113/4
பல பேரை மெச்சி வரு தொழிலே செலுத்தி உடல் பதறாமல் வெட்கம் அறு வகை கூறி – திருப்:227/2
பேர் அரக்கர் எதிர்த்தவர் அத்தனை பேரை உக்ர கள பலி இட்டு உயர் – திருப்:357/11
செணத்தில் சம்பளமே பறிகாரிகள் சில பேரை – திருப்:459/2
இக்கு வைக்கும் ஆடை வீழ வெட்கி இயக்கமான பேரை எத்தி முத்தம் ஆடும் வாயில் இசை பேசி – திருப்:630/3
மேல்


பேரொணாதது (1)

மாசர்க்கு தோணொணாதது நேசர்க்கு பேரொணாதது மாயைக்கு சூழொணாதது விந்து நாத – திருப்:561/2
மேல்


பேரொளி (3)

வென்று பேரொளி சேர் ப்ரகாசம் விட்டு இலங்கு கதிர் வேலா – திருப்:885/12
வாதத்துக்கே அவியாதது காதத்தில் பூ இயலானது வாசத்தில் பேரொளி ஆனது மதம் ஊறும் – திருப்:976/3
கதறிய கலை கொடு சுட்டா தீர் பொருள் பதறிய சமயிகள் எட்டா பேரொளி
கரு அற இருவினை கெட்டாற்கு காண்வரும் என்ற ஏகம் – திருப்:1149/1,2
மேல்


பேரோடு (1)

தலம் மிசை அதற்கான பேரோடு கூறி இது பரிகரி என காது கேளாது போலும் அவர் – திருப்:166/3
மேல்


பேழ் (1)

பேழ் வாய் வேதாளம் பகடு ஐ பகு வாய் நீள் மானாளும் சரளத்தோடு – திருப்:626/11
மேல்


பேற்றில் (1)

அத்த பேற்றில் இச்சிப்பார்க்கு அற பித்தாய் திரியலாமோ – திருப்:1225/4
மேல்


பேற்றை (1)

வித்தக பேற்றை தேற்றி அருளாலே மெத்தென கூட்டி காக்க நினைவாயே – திருப்:1300/2
மேல்


பேறாக (1)

உள்ளம் பேறாக நின்று தொய்யப்படாமல் என்றும் உள்ளத்தின் மாய்வது ஒன்றை மொழியாயோ – திருப்:532/4
மேல்


பேறாம் (1)

ஆராயாதே ஆராய் பேறாம் ஆனா வேத பொருள் காண் என்று – திருப்:1042/3
மேல்


பேறு (5)

மேவும் பற்று அலர் பேறு அருள் ஓதிய முருகோனே – திருப்:196/14
மதி அணையும் சோலை ஆர்த்தும் அதி வள சந்தான கோட்டின் வழி அருளி இன் பேறு காட்டிய விராலி – திருப்:574/7
மலை மருவும் பாதி ஏற்றி கடி கமழ் சந்தான கோட்டில் வழி அருளின் பேறு காட்டும் பெருமாளே – திருப்:574/8
சாரவும் சோதி முருகா எனும் காதல் கொடு தான் இருந்து ஓத இரு ஓர் அகம் பேறு உறுக விஞ்சை தாராய் – திருப்:592/12
இயல் கவி மெச்சிட்டு உயர்ந்த பேறு அருள் முருகோனே – திருப்:788/14
மேல்


பேறுக்கு (1)

சிவ பேறுக்கு கடையேன் வந்து உள்புக சீர் வைத்து கொளு ஞானம் பொன் – திருப்:446/15
மேல்


பேறுமாய் (1)

பேறுமாய் அருள் நிறைவாய் விளைவது ஒன்று நீயே – திருப்:736/8
மேல்


பேறுறும் (1)

உனை பாடி பேறுறும் ஒரு வரம் இனி உதவாயோ – திருப்:1332/3
மேல்


பேறை (1)

பேடை மட ஓதிமங்கள் கூடி விளையாடுகின்ற பேறை நகர் வாழ வந்த பெருமாளே – திருப்:545/8

மேல்