ர – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ரகசிய 1
ரகசியம் 2
ரகு 1
ரகுநாதர் 1
ரகுநாயக 1
ரகுநாயகன் 1
ரகுபதி 1
ரகுராம 2
ரகுராமர் 2
ரகுராமரிட 1
ரகுராமற்கும் 1
ரகுராமன் 2
ரங்க 1
ரங்கபுரம் 1
ரங்கம் 1
ரச 10
ரக்ஷணி 1
ரசத்தும் 1
ரசத்தே 1
ரசத 1
ரசதகிரி 1
ரசம் 5
ரசமான 1
ரசமும் 1
ரசனை 1
ரசா 1
ரக்ஷிக்கும் 1
ரக்ஷித்தலை 1
ரக்ஷித்து 2
ரசித 1
ரசிது 1
ரஞ்சித 3
ரஞ்சிதம் 1
ரட்சித்து 1
ரட்சை 1
ரண்டு 2
ரண்டும் 1
ரண 13
ரணமுக 2
ரத்த 6
ரத்தத்தில் 1
ரத்தம் 2
ரத்தமும் 2
ரத்தரர 1
ரத்தின 4
ரத்ந 20
ரத்நகிரி 2
ரத்நத்து 1
ரத்நம் 3
ரத்ன 4
ரத்னம் 1
ரத 14
ரதத்தில் 1
ரதத்து 1
ரதம் 5
ரதமோ 2
ரதா 1
ரதி 13
ரதிபதி 1
ரதியின் 1
ரப்பகலும் 1
ரம்ப 3
ரம்பி 1
ரம்பை 8
ரம்பைக்கு 1
ரம்பையர் 3
ரம்பையர்கள் 1
ரம்பையரோடு 1
ரம்பையாரை 1
ரம்பையினார் 1
ரம்பையும் 1
ரமிப்பு 1
ரரரரர 1
ரரரரிரி 1
ரவி 10
ரவியினும் 1

ரகசிய (1)

லீலாவிதம் உனதாலே கதி பெற நேமா ரகசிய உபதேசம் – திருப்:1275/3
மேல்


ரகசியம் (2)

இட சித்தமும் நிறை தெளிவுறவும் பொன் செவியுள் பிரணவ ரகசியம் அன்புற்றிட – திருப்:176/5
ரகசியம் உரைத்த அநுபூதி ரத நிலைதனை தருவாயே – திருப்:557/2
மேல்


ரகு (1)

அடை வலமும் மாள விடு சர அம்பு உடை தசரத குமார ரகு குல புங்கவன் – திருப்:236/13
மேல்


ரகுநாதர் (1)

புனம் அதனில் வாழுகின்ற வநிதை ரகுநாதர் தந்த புதல்வி இதழூறல் உண்ட புலவோனே – திருப்:195/5
மேல்


ரகுநாயக (1)

எந்தை வருக ரகுநாயக வருக மைந்த வருக மகனே இனி வருக – திருப்:68/9
மேல்


ரகுநாயகன் (1)

பேர் ஆண்மையாளன் நிசாசரர் கோன் இரு கூறாக வாளி தொடு ரகுநாயகன்
பூ வாயன் நாரணன் மாயன் இராகவன் மருகோனே – திருப்:1162/11,12
மேல்


ரகுபதி (1)

எரி புகுத மாறு இல் அண்டர் குடி புகுத மாறுகொண்ட ரகுபதி இராமசந்த்ரன் மருகோனே – திருப்:161/7
மேல்


ரகுராம (2)

ஆதி ரகுராம ஜய மாலின் மருகா பெரிய ஆதி அருணாபுரியில் பெருமாளே – திருப்:445/8
நாத ரகுராம அரி மாயன் மருகா புவன நாடும் அடியார்கள் மனது உறைவோனே – திருப்:1243/7
மேல்


ரகுராமர் (2)

நவநீதமும் திருடி உரலோடு ஒன்றும் அரி ரகுராமர் சிந்தை மகிழ் மருகோனே – திருப்:156/5
வேதம் மீண கமலக்கணர் மெய் பச்சை ரகுராமர் ஈண மயில் ஒக்க மதுரை பதியில் – திருப்:960/15
மேல்


ரகுராமரிட (1)

மங்கை மோக சிங்கார ரகுராமரிட தங்கை சூலி அம் காளி எமை ஈண புகழ் – திருப்:174/11
மேல்


ரகுராமற்கும் (1)

மட்டு ஆர் மலர் கமலம் உற்ற சன திருவை மார்பில் புணர்ந்த ரகுராமற்கும் அன்புடைய மருமகன் ஆகி – திருப்:115/21
மேல்


ரகுராமன் (2)

துடித்து தசமுகன் முடி தலைகள் விழ தொடுத்த சரம் விடு ரகுராமன்
துகைத்து உலகை ஒரு அடிக்கு அளவிடு துலக்க அரி திரு மருகோனே – திருப்:293/5,6
கதிர் ஓங்கிய நேமியனாம் அரி ரகுராமன் – திருப்:529/12
மேல்


ரங்க (1)

வாகை புனையும் ரண ரங்க புங்கவ வயலூரா – திருப்:359/12
மேல்


ரங்கபுரம் (1)

தரு கணன் ரங்கபுரம் உச்சிதன் மருகோனே – திருப்:549/10
மேல்


ரங்கம் (1)

புரமுடன் கிண்கிணி சிலம்பும் பொலி அலம்பும் தாள் ரங்கம் – திருப்:500/8
மேல்


ரச (10)

பிணித்த போது வெடித்து ரச துளி கொடுக்கும் ஓடை மிகு திருத்தணி – திருப்:273/15
வினவும் அடியாரை மருவி விளையாடும் விரகு ரச மோக பெருமாள் காண் – திருப்:449/3
முழவ அம் கர சமுகம் பரிமள குங்கும வாச முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில் – திருப்:467/3
இணையில் ஆனை குவடு என் ஒளி நிலா துத்தி படர் இகலி ஆர தொடையும் ஆரும் இன்ப ரச தங்க மார்பில் – திருப்:495/6
மார்புடன் கோடு தன பாரமும் சேர இடை வார் துவண்டு ஆட முகமோடு உகந்து ஈர ரச – திருப்:592/22
சொருப பிரகாச விசுவ ரூப பிரமாக நிச சுக விப்பிரதேச ரச சுப மாயா – திருப்:687/1
பாலோ தேனோ பல உறு சுளை அது தானோ வானோர் அமுதுகொல் கழை ரச
பாகோ ஊனோடு உருகிய மகன் உண அருள் ஞான – திருப்:822/1,2
சார மஞ்சள் புயமும் கிளி முகங்கள் உகிர் பாளிதம் புனை துவண்டு இடையொடு இன்ப ரச
தாழி என்ப அல்குலும் துளிர் அரம்பை தொடை ரம்பை மாதர் – திருப்:829/5,6
இந்து கதிர் சேர் அருண பந்தி நடு தூண் ஒளி பட்டு இன்ப ரச பால் அமுத சுவை மேவு – திருப்:863/1
எஞ்சி இடையும் சுழல அம்பு விழியும் சுழல இன்ப ரச கொங்கை கரமும் கொளாமல் – திருப்:892/5
மேல்


ரக்ஷணி (1)

உறு ஜக ரக்ஷணி நீர் ஆவாரணி தரு சேயே – திருப்:697/14
மேல்


ரசத்தும் (1)

கச்சு தச்சு பொன் கட்டிட்டு பட்டுக்குள் பட்ட அமுதாலும் கருப்பி ரசத்தும் உரு செய்து வைச்சிடு – திருப்:526/13
மேல்


ரசத்தே (1)

இன்ப ரசத்தே பருகி பலகாலும் என்றன் உயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே – திருப்:3/2
மேல்


ரசத (1)

வட நெடும் குல ரசத கிரியினின்று இரு கலுழி மகிதலம் புக வழியும் அது போல – திருப்:1226/5
மேல்


ரசதகிரி (1)

நமசிவய பொருளானே ரசதகிரி பெருமாளே – திருப்:521/4
மேல்


ரசம் (5)

கஞ்சம் மண்டும் உள் நின்று ரசம் புகு கண் படர்ந்த இட ரம்பை எனும் தொடை – திருப்:85/7
நா இன்ப ரசம் அது ஆன ஆநந்த அருவி பாய நாதங்களோடு குலாவி விளையாடி – திருப்:162/2
காது ஆட கலன் மேல் ஆட குடி இன்ப ரசம் குடம் ஆர் பளிங்கு ஒளி கொங்கை மாதர் – திருப்:412/3
மதனன் உரு துடி இடையும் மினல் என அரிய கட தடம் அமிர்த கழை ரசம்
மட்டு பொன் கமலத்தில் சக்கிரி துத்தி பைக்கு ஒருமித்து பட்டு உடை – திருப்:512/9,10
திரையில் அமுது என கழையில் ரசம் என பலவில் சுளை என உருக உயர் மயல் – திருப்:512/17
மேல்


ரசமான (1)

சத்த பரிசான மண ரூப ரசமான பொய்மை விளையாடி – திருப்:566/6
மேல்


ரசமும் (1)

இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர் இடரில் மயலில் உளர்வேனோ – திருப்:148/4
மேல்


ரசனை (1)

அதிகராய் பொருள் ஈவார் நேர்படில் ரசனை காட்டிகள் ஈயார் கூடினும் – திருப்:666/1
மேல்


ரசா (1)

துலிய பிரகாச மத சோலி அற்ற ரசா சவித தொகை விக்ரம மாதர் வயிறிடை ஊறு – திருப்:687/2
மேல்


ரக்ஷிக்கும் (1)

புலவரை ரக்ஷிக்கும் தாருவே மதுரித குண வெற்பு ஒக்கும் பூவை மார் முலை – திருப்:827/1
மேல்


ரக்ஷித்தலை (1)

பக்ஷித்து நிர்த்தமிட ரக்ஷித்தலை பரவி உம்பர் வாழ – திருப்:917/42
மேல்


ரக்ஷித்து (2)

கொற்ற பத்திரம் இட்டு பொன் ககனத்தை சித்தம் ரக்ஷித்து கொளும் மயில் வீரா – திருப்:512/36
அபரிமித சிவ அறிவு சிக்குற்று உணர்ச்சியினில் ரக்ஷித்து அளித்து அருள்வது எந்த நாளோ – திருப்:902/12
மேல்


ரசித (1)

இரணிய சயிலம் ரசித சயில மரகத சயிலம் என விமலை யமுனை என நிழல் வீசி – திருப்:1092/6
மேல்


ரசிது (1)

மருவிய கலவி தனக்கு ஒப்பாம் என மகிழ்வொடு ரசிது மிகுத்து கோதையை – திருப்:1135/7
மேல்


ரஞ்சித (3)

மஞ்சு போல் வளர் அளகமும் இளகிய ரஞ்சித அம்ருத வசனமும் நிலவு என – திருப்:75/9
தகு தாம்பிர சேவித ரஞ்சித உம்பர் வாழ்வே – திருப்:720/12
முருகனே சுர குஞ்சரி ரஞ்சித பெருமாளே – திருப்:1177/16
மேல்


ரஞ்சிதம் (1)

படிய சம்ப்ரம ரஞ்சிதம் அருள் கலவியினாலே – திருப்:961/6
மேல்


ரட்சித்து (1)

பத்தற்கு இரதத்தை கடவிய பச்சை புயல் மெச்ச தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே – திருப்:6/4
மேல்


ரட்சை (1)

திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் – திருப்:2/3
மேல்


ரண்டு (2)

பஞ்ச புலனும் பழைய ரண்டு வினையும் பிணிகள் பஞ்சு என எரிந்து பொடி அங்கமாகி – திருப்:892/1
மா மலை ரண்டு என நாட்டு மத்தக முலை யானை – திருப்:921/2
மேல்


ரண்டும் (1)

செனன வலை மரண வலை ரண்டும் முன் பின் தொடர்ந்து அணுகும் உடல் அநெக வடிவு இங்கு அடைந்து அம்பரம் – திருப்:422/3
மேல்


ரண (13)

செம் சமரை மாயும் மாயக்கார துங்க ரண சூர சூறைக்கார – திருப்:91/15
பரிய குடர் பழு எலும்பை பிடுங்க ரண துங்க காளி – திருப்:106/14
அவனிதனில் நிருதர் சிரம் உருள ரண தூள்படுத்திவிடு செரு மீதே – திருப்:213/10
வெருட்டு சூரனை வெட்டி ரண பெலி களத்திலே கழுதுக்கு இரை இட்டு இடர் – திருப்:273/9
வாகை புனையும் ரண ரங்க புங்கவ வயலூரா – திருப்:359/12
ரண முக துங்க வெம் சூர் உடல் பிளந்த அயில் உடை கதிர் வேலா – திருப்:426/12
சிவன் உத்தமன் நித்த உருத்திரன் முக்கணன் நக்கன் மழு கரன் உக்ர ரண
த்ரிபுரத்தை எரித்து அருள் சிற்குணன் நிற்குணன் ஆதி – திருப்:558/13,14
பந்தாடி தலை விண்டு ஓட களம் வந்தோரை சில ரண காளி – திருப்:857/7
ரண முக கண பூத சேனைகள் நின்று உலாவ – திருப்:861/12
நிருப ரண முக அரசர்கள் வலி தப விசயன் ரத முதல் நடவிய எளிமையும் – திருப்:930/13
தொங்கு சடை மீது திங்கள் அணி நாதர் மங்கை ரண காளி தலை சாய – திருப்:938/4
நரி கழு அதுகள் களிக்க சோரிகள் ரண களம் முழுதும் மிகுத்து கூளிகள் – திருப்:1135/13
அருண ரண முக வயிரவர்களும் ஆர்ப்பு அரவம் இட நாளும் – திருப்:1201/12
மேல்


ரணமுக (2)

இரவி குலத்து இராஜத மருவி எதிர்த்து வீழ் கடு ரணமுக சுத்த வீரிய குணமான – திருப்:128/5
வெட்டிய கட்கம் முனை கொடு அட்ட குணத்து ரணமுக விக்ரம உக்ர வெகு வித படை வீரா – திருப்:927/5
மேல்


ரத்த (6)

தட்டு அழிய வெட்டி கவந்தம் பெரும் கழுகு நிர்த்தம் இட ரத்த குளம் கண்டு உமிழ்ந்து மணி – திருப்:38/7
திமிதமிட நரி கொடிகள் கழுகு ஆட ரத்த வெறி வயிரவர்கள் சுழல ஒரு தனி ஆயுதத்தை விடு – திருப்:213/13
சத்தம் அறைய தொகுதி ஒத்த செனித்த ரத்த வெள்ள மண்டி ஓட – திருப்:217/10
மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம் வைச்சு இறைச்ச பாத்திரம் அநுபோகம் – திருப்:510/1
தொண்டு பட்டு தெண்டனிட்டு கண்டு பற்ற தண்டை வர்க்க துங்க ரத்த பங்கயத்தை தருவாயே – திருப்:593/4
சுத்த ரத்த பாடலம் பொன் கடுக்கை ஏடு அலம் சுத்த சொல் பகீரதி திரை நீலம் – திருப்:1252/2
மேல்


ரத்தத்தில் (1)

அமலையுற்று கொக்கரித்து படுகள அசுர ரத்தத்தில் குளித்து திமி என – திருப்:408/13
மேல்


ரத்தம் (2)

துமிலம் உடற்று அசுரர் முடி பொடிபட ரத்தம் உள் பெருக தொகு தசை தொட்டு அலகை உண தொடும் வேலா – திருப்:407/7
சுக்கில சுரோணிதத்தில் உற்ற நளினத்தில் அப்பு என ரத்தம் முற்றி சுக – திருப்:423/1
மேல்


ரத்தமும் (2)

விதித்த வீர சமர்க்கள ரத்தமும் இரற்றி ஓட வெகு ப்ரளயத்தினில் – திருப்:273/11
குத்தி முறித்து குடிப்ப ரத்தமும் வெட்டி அழித்து கன களிப்பொடு – திருப்:1198/11
மேல்


ரத்தரர (1)

தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி என தாளம் – திருப்:624/18
மேல்


ரத்தின (4)

நீல ரத்தின மிக்க அற கிளி புதல்வோனே – திருப்:252/14
சிவதை பதி ரத்தின வெற்பு அதனில் திகழ் மெய் குமர பெருமாளே – திருப்:565/8
விண் கதிர் அதாக நிகர்த்து ஒளிக்க சிவத்த ரத்தின படாகம் மயில் பரிக்கு தரித்து – திருப்:848/15
ரத்தின பணா நிருத்தன் மெய் சுதனு நாடு மிக்க லக்ஷண குமார சுப்ரமணியோனே – திருப்:1257/5
மேல்


ரத்ந (20)

மறவர் மாது ஒரு ரத்ந விமல கோகநகத்தி மயில் ஆனாள் புணர் செச்சை மணி மார்பா – திருப்:111/5
அலற பணி ரத்ந மணி குழையை சிலுகிட்டு மை இட்டு ஒளி விட்டு மருட்டுதலுற்ற – திருப்:126/7
முக்ய பச்சை பொட்டு இட்டு அணி ரத்ந சுட்டி பொன் பட்டு இவை முச்சட்டை சித்ர கட்டழகு எழில் ஆட – திருப்:187/2
அகில் மிருக மத சலிலம் விட்டு பணித்த மலர் அமளிபட ஒளி விரவு ரத்ந ப்ரபை குழையொடு – திருப்:296/5
குண தரி சக்ர ப்ரசண்ட சங்கரி கண பண ரத்ந புயங்க கங்கணி – திருப்:322/11
முத்து ரத்ந சூத்ரம் ஒத்த சித்ர மார்க்கர் முன் செமத்து மூர்க்கர் வெகு பாவர் – திருப்:349/1
தமரம் திமிரம் பிரபல மோக ரத்ந சல ராசி கொண்ட – திருப்:398/14
சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட ரத்ந மயில் ஏறி விளையாடி அசுராரை விழ – திருப்:503/11
முகத்தை பிலுக்கி மெத்த மினுக்கி தொடைத்து ரத்ந முலை கச்சு அவிழ்த்து அசைத்து முசியாதே – திருப்:522/1
சிகர கோபுர சித்திர மண்டப மகர தோரண ரத்ந அலங்க்ருத – திருப்:555/15
சத்து ரூபா நமோ நம ரத்ந தீபா நமோ நம தற்ப்ரதாபா நமோ நம என்று பாடும் – திருப்:556/2
சீர் மருக அத்யுக்ர யானை படும் ரத்ந த்ரிகோண சயிலத்து உக்ர கதிர்காம – திருப்:644/6
தபனாங்க ரத்ந அணிகலன் இவை சேர்ந்த விச்சு வடிவு அது – திருப்:812/5
பச்சை ரத்ந மயிலை பொல தெருவில் அத்தி ஒத்த மதம் ஒத்து நிற்பர் வலைப்பட்டு – திருப்:814/7
சட்பத திரள் மொய்த்த மண பொழில் மிக்க ரத்ந மதில் புடை சுற்றிய – திருப்:878/15
ரத்ந பரிபுர இரு கால் ஒருகால் மறவேனே – திருப்:913/8
முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும் – திருப்:967/1
தட மகுட நாக ரத்ந பட நெளிய ஆடு பத்ம சரண யுக மாயனுக்கு மருகோனே – திருப்:1099/5
வேக உரக ரத்ந நாக சயன சக்ரம் ஏவி மரகதத்தின் மருகோனே – திருப்:1237/7
ரத்ந குதம்பையும் கரங்களும் செம்பொன் நூலும் – திருப்:1278/12
மேல்


ரத்நகிரி (2)

ரத்நகிரி வாழ் முருகனே இளையவா அமரர் பெருமாளே – திருப்:566/16
காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி ஆரூர் வேலுர் தெவுர் கச்சி மதுரை பறியல் – திருப்:1313/13
மேல்


ரத்நத்து (1)

செழு மணி ரத்நத்து இலங்கு பைம் குழைதனை முனிவுற்று சிவந்து நஞ்சு அணி – திருப்:420/3
மேல்


ரத்நம் (3)

புனிதன் அம்பைக்கு கைத்தல ரத்நம் பழைய கங்கைக்கு உற்ற புது முத்தம் – திருப்:318/5
நகம் அங்கையில் பிடுங்கும் அசுரன் சிரத்தொடு அங்கம் நவ துங்க ரத்நம் உந்து திரள் தோளும் – திருப்:466/6
வைத்த செப்பில் பணமும் ரத்நம் முத்தில் பணியும் மட்டும் அற்று பெருகும் அடியாரும் – திருப்:1115/2
மேல்


ரத்ன (4)

வாழ்வுற புக்கி ரத்ன ரேகை ஒக்க சிறக்கும் மா மயில் பொன் கழுத்தில் வரும் வீரா – திருப்:283/6
ரத்ன பணம் என்ப அழகுற்ற அரையும் புதிய – திருப்:572/20
இணை இலி ரத்ன சிகண்டி ஊர் உறை பெருமாளே – திருப்:788/16
பகல் மட்க செக்கர் ப்ரபைவிடு நவ ரத்ன பத்தி தொடை நக – திருப்:1171/1
மேல்


ரத்னம் (1)

பகலவன் ஒக்கும் கனவிய ரத்னம் பவள வெண் முத்தம் திரமாக – திருப்:552/1
மேல்


ரத (14)

நிருதனோடு வரு பரியும் அடு கரியும் ரத நிரையும் நெறுநெறு என முறிய விடும் வடி வேலா – திருப்:190/5
உறுதிபடு சுர ரத மிசை அடி இட நெறுநெறு என முறிதலும் நிலை பெறு தவம் – திருப்:368/11
கடக புளகித புய கிரி சமுக விகட கடக கச ரத துரகத நிசிசரர் – திருப்:374/13
ரகசியம் உரைத்த அநுபூதி ரத நிலைதனை தருவாயே – திருப்:557/2
மத வித கஜ ரத துரக பததியின் வன் சேனை மங்க முது மீன – திருப்:588/6
துரக கஜ ரத கடக முரண் அரண நிருதர் விறல் மிண்டை குலைத்து அமர் செய்து அண்டர்க்கு உரத்தை அருள் பெருமாளே – திருப்:624/24
மடிய அவணர்கள் குரகத கஜ ரத கடகம் உடைபட வெடிபட எழு கிரி – திருப்:917/43
நிருப ரண முக அரசர்கள் வலி தப விசயன் ரத முதல் நடவிய எளிமையும் – திருப்:930/13
கலப கக மயில் கடவு நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1092/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1093/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1094/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1095/8
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே – திருப்:1096/8
வாரணம் ரத பதாகினி துரக மாதிர நிறைய அரசாகி – திருப்:1255/3
மேல்


ரதத்தில் (1)

சுத்த ரதத்தில் கொடு புக்கு கடுகி தெற்கு அடைசி சுற்று வனத்தில் சிறை வைத்திடு தீரன் – திருப்:871/6
மேல்


ரதத்து (1)

திண் தேர் ரதத்து அசுரர் பட்டே விழ பொருது வேலை தொளைந்து வரை ஏழை பிளந்து வரு – திருப்:115/16
மேல்


ரதம் (5)

முப்புரம் எரி செய்த அ சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரா – திருப்:1/6
குல ரதம் புக்கு ஒற்றை கணை இட்டு எண் திரிபுரம் சுட்டு கொட்டை பரப்பும் – திருப்:319/11
மத கஜ துரக ரதம் உடைய புவி அதல முதல் முடிய இடிய நெடியது ஒர் – திருப்:572/37
படிய ரதம் அதை நடவிய மொழிபவன் அருள் ஆரூர் – திருப்:821/14
பத்து முடி தத்தும் வகையுற்ற கணி விட்ட அரி பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும் – திருப்:967/3
மேல்


ரதமோ (2)

கொங்குற்று உயர் அல்குல் அரவோ ரதமோ எனும் மாதர் – திருப்:151/4
எய்த்த இடை அது கொடியோ துடியோ மிக்க திரு அரை அரவோ ரதமோ
இ பொன் அடி இணை மலரோ தளிரோ என மாலாய் – திருப்:913/5,6
மேல்


ரதா (1)

சித்ர கோலாகலா வீர லக்ஷ்மி சாதா ரதா பல திக்கு பாலா சிவாகம தந்த்ர போதா – திருப்:556/7
மேல்


ரதி (13)

தொடர வன மணி மகரம் இலகு குழை அடருவன விட மிளிர்வன ரதி பதி – திருப்:370/3
தறுகண் ரதி பதி மதனன் விடு கொடு சரமில் எளியெனும் அழியாதே – திருப்:404/3
தவள ரூப சரச்சுதி இந்திரை ரதி புலோமசை க்ருத்திகை ரம்பையர் – திருப்:555/9
பணை முலையின் மீது அணிந்த தரள மணி ஆர் துலங்கு பருவ ரதி போல வந்த விலைமானார் – திருப்:692/3
த்ரிபுராந்தகற்கு வர சுத ரதி காந்தன் மைத்துன முருக – திருப்:812/13
மதுரம் செப்பிய மடந்தை மேனகை ரதி போல – திருப்:856/2
மனதிலே கபடு ஊரு பரத்தையர் ரதி கேள்வர் – திருப்:886/2
விழிகள் குழை பொர மதி முகம் வெயர்வு எழ மொழிகள் பதறிட ரதி பதி கலை வழி – திருப்:917/11
ரதி பதி கலை தப்பாது சூழுவ முநிவோரும் – திருப்:939/4
ரதி பதி வெற்றி சரங்கள் அஞ்சையும் விஞ்சி நீடு – திருப்:1012/4
அவச கவசம் மூச்சு அற அமரும் அமலர் மேல் சில ரதி பதி விடு பூ கணை படுமோ தான் – திருப்:1055/4
ரதி பதி கோல் ஆடு பூசலும் எனவே நின்று – திருப்:1134/2
வித மதுகரம் மொட்டால் சாடிய ரதி பதி என வரு துட்டாத்மாவுடன் – திருப்:1149/5
மேல்


ரதிபதி (1)

விதனம் மிக உற்று வரு ரதிபதி கடுத்து விடு விரை தரு இதழ் கமல கணையாலே – திருப்:777/2
மேல்


ரதியின் (1)

துதை பஞ்சணை மிசை அங்கசன் ரதியின் இன்பம் அதாகி செயல் மேவி – திருப்:467/6
மேல்


ரப்பகலும் (1)

மண்டலிகர் ரப்பகலும் வந்து சுபரட்சை புரி வந்து அணைய புத்தியினை அருள்வாயே – திருப்:616/6
மேல்


ரம்ப (3)

சிந்த குருதிகள் அண்ட சுவர் அகம் ரம்ப கிரியோடு பொங்கி பெருகியெ – திருப்:444/31
கொந்தளம் புழுகு கெந்த வண் பனிர் ரம்ப சம்ப்ரம் அணிந்த மந்தர – திருப்:455/1
பொறிகள் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர பொடி கொண்டு அழிக்கும் வஞ்சர் உறவாமோ – திருப்:465/4
மேல்


ரம்பி (1)

விள் துற்று அருள் பதி கண்டுற்று அருள் கொடு மிண்டி செயல் இனி ரம்பி துருவோடு – திருப்:444/3
மேல்


ரம்பை (8)

கஞ்சம் மண்டும் உள் நின்று ரசம் புகு கண் படர்ந்த இட ரம்பை எனும் தொடை – திருப்:85/7
சந்து அடர்ந்து எழுந்து அரும்பு மந்தரம் செழும் கரும்பு கந்த ரம்பை செண் பதம் கொள் செந்தில் வாழ்வே – திருப்:97/5
மார்பு அழகில் பொறி முத்து ஒளிர் சித்திர ரம்பை மாதர் – திருப்:234/4
வகை முத்து சோர சேர் நகை இதழில் சொல் சாதிப்பார் இயல் மதன சொல் பாடு கோகில ரம்பை மாதர் – திருப்:346/2
மணம் எலாம் உற்ற நறை கமல போதும் தொடை என் வளமை ஆர்பு கதலி சேரு செம்பொன் உடை ரம்பை மாதர் – திருப்:495/9
தேவ ரம்பை அமுது ஈண மங்கை தரு மான் அணைந்த புய தீர சங்கர தியாகர் – திருப்:762/15
தாழி என்ப அல்குலும் துளிர் அரம்பை தொடை ரம்பை மாதர் – திருப்:829/6
ஏனல் மங்கை சுசி ஞான ரம்பை என தாயி சந்த்ர முக பாவை வஞ்சி குற – திருப்:855/13
மேல்


ரம்பைக்கு (1)

துண்ட சசி நுதல் சம்பை கொடி இடை ரம்பைக்கு அரசி எனும் உம்பல் தரு மகள் – திருப்:444/43
மேல்


ரம்பையர் (3)

எந்தன் வஞ்சனை காடு சிந்தி விழ சந்தர் அண்டு இசை தேவ ரம்பையர்
கனிந்து பந்தடித்து ஆடல் கொண்டுவர மந்தி மேவும் – திருப்:457/5,6
வந்த ரம்பையர் எணும் பகிர்ந்து நடம் கொளும் திரு மங்கைபங்கினன் – திருப்:463/11
தவள ரூப சரச்சுதி இந்திரை ரதி புலோமசை க்ருத்திகை ரம்பையர்
சமுக சேவித துர்க்கை பயங்கரி புவநேசை – திருப்:555/9,10
மேல்


ரம்பையர்கள் (1)

முழுவு வீணை கினரி அமுர்த கீத தொனிகள் முறையதாக பறைய ஓதி ரம்பையர்கள்
முலைகள் பாரிக்க உடன் நடனம் ஆடிற்று வர முடி பதாகை பொலியவே நடம் குலவு கந்த வேளே – திருப்:495/17,18
மேல்


ரம்பையரோடு (1)

அம்பர ரம்பையரோடு உடன் திகழ் மா உரகன் புவியோர்கள் மங்கையர் – திருப்:456/16
மேல்


ரம்பையாரை (1)

கஞ்சுகமாம் மிடறு ஓதை கொஞ்சிய ரம்பையாரை – திருப்:468/6
மேல்


ரம்பையினார் (1)

மணம் உலாவிய ரம்பையினார் பொருள் சங்க மாதர் – திருப்:474/6
மேல்


ரம்பையும் (1)

இடையும் கொடி மதனன் தளை இடும் குந்தள பார இலையும் சுழி தொடை ரம்பையும் அமுதம் தடமான – திருப்:850/3
மேல்


ரமிப்பு (1)

ஈந்தாற்கு அன்றோ ரமிப்பு என ஆன் பால் தேன் போல செப்பிடும் – திருப்:89/7
மேல்


ரரரரர (1)

ரரரரர ரிரிரிரிரி என்றென்று இடக்கையும் உடுக்கையும் யாவும் – திருப்:1124/12
மேல்


ரரரரிரி (1)

தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி தகுர்தாத – திருப்:688/6
மேல்


ரவி (10)

முகிலும் மதியமும் ரவி எழு புரவியு நெடிய குலை மிடறு இடற முது ககன – திருப்:370/9
குறவர் மகள் புணர் புய கிரி சமுகமும் அறு முகமும் வெகு நயனமும் ரவி உமிழ் – திருப்:605/3
தேரில் ரவி உட்கி புகா முது புரத்தில் தெசாசிரனை மர்த்தித்த அரி மாயன் – திருப்:644/5
விடம் என மிகுத்த வடவு அனல் என உயர்த்து ரவி விரி கதிர் என பரவு நிலவாலே – திருப்:777/1
வால ரவி கிரணங்களாம் என உற்ற பதங்கள் மாயை தொலைந்திட உன்றன் அருள்தாராய் – திருப்:840/4
வெயில் வீசிய கதர் ஆயிர அருணோதய இருள் நாசன விசை ஏழ் பரி ரவி சேய் எனும் அங்க ராசன் – திருப்:909/5
முது ரவி கிரண சோதி போல் வயலியில் வாழ்வே – திருப்:939/10
நெடிய கடலினில் முடுகியெ வரமுறு மறலி வெருவுற ரவி மதி பயமுற – திருப்:1002/9
நிகரில் கலபியும் ரவி உமிழ் துவசமும் நினது கருணையும் உறைதரு பெருமையும் – திருப்:1005/3
தோரணம் அலங்கு துங்க கோபுரம் நெருங்குகின்ற சூழ் மணி மண்டபங்கள் ரவி போல – திருப்:1312/7
மேல்


ரவியினும் (1)

அருண ரவியினும் அழகிய ப்ரபைவிடு கருணை வருணித தனுபர குருபர – திருப்:369/13

மேல்