பீ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

பீட (1)

பணி அகல் பீட தோகை மயில் பொன் பரியானே – திருப்:108/14
மேல்


பீடத்தில் (1)

ஒளிர் அமளி பீடத்தில் அமடு படுவேனுக்கும் உனது அருள் க்ருபா சித்தம் அருள்கூரவேணுமே – திருப்:641/4
மேல்


பீடம் (4)

மூதுர அம்பலவர் பீடம் அந்தமும் இலாத பந்த ஒளி ஆயிரம் கிரண – திருப்:762/3
சூழும் இருள் பாவகத்தை வீழ அழல் ஊடு எரித்து சோதி மணி பீடம் இட்ட மடம் மேவி – திருப்:786/2
அசையவே க்ரியா பீடம் மிசை புகா மகா ஞான அறிவின் ஆதர ஆமோத மலர் தூவி – திருப்:1043/2
அரிய சாரதா பீடம் அதனில் ஏறி ஈடேற அகில நாலும் ஆராயும் இளையோனே – திருப்:1052/6
மேல்


பீடமு (1)

மேல் இருந்த கிரீடா பீடமு நூல் அறிந்த மணி மா மாடமும் – திருப்:998/5
மேல்


பீடிகள் (3)

பொருளின் மேல் பிரிய காமாகாரிகள் பரிவு போல் புணர் கிரீடா பீடிகள்
புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் கொங்கை மேலே – திருப்:559/1,2
மெலிவுற்று குறி நாறிகள் பீறிகள் கலகத்தை செய் மோடிகள் பீடிகள்
விருதிட்டு குடிகேடிகள் சேடிகள் உறவாமோ – திருப்:761/7,8
குதலை சொல் சார பேசிகள் நரக அச்சில் சாடி பீடிகள்
குசலை கொள் சூலை காலிகள் மயல் மேலாய் – திருப்:776/5,6
மேல்


பீடிகையில் (2)

முதல்வ சுக மைந்த பீடிகையில் அகில சக அண்டநாயகிதன் – திருப்:34/13
செழு மணி சேர்ந்த பீடிகையில் இசை வாய்ந்த பாடல் வயிரியர் சேர்ந்து பாட இருபாலும் – திருப்:774/2
மேல்


பீடு (1)

எண் குணம் உற்றோன் நடனம் சந்த்ர ஒளி பீடு அகம் உற்று எந்தை நடித்து ஆடும் அணி சபையூடே – திருப்:863/2
மேல்


பீடை (1)

பேர் அறிவு குந்து நொந்து காதலில் அலைந்த சிந்தை பீடை அற வந்து நின்றன் அருள்தாராய் – திருப்:969/4
மேல்


பீடைப்படுத்தும் (1)

பீறல் சலத்து வழி நாறப்படுத்தி எனை பீடைப்படுத்தும் மயல் ஒழியாதோ – திருப்:1213/4
மேல்


பீதி (1)

பீதி கொண்டிட வாது கொண்டு அருள் எழுது ஏடு – திருப்:189/10
மேல்


பீதியின் (1)

போரால் மறைவாய் உறு பீதியின் வந்து கூடி – திருப்:775/4
மேல்


பீலி (6)

பீலி வெந்து உயர் ஆலி வெந்து அசோகு வெந்து சமண் மூகர் நெஞ்சிடை – திருப்:189/9
பீலி மிக்க மயில் துரகத்தினில் ஏறி முட்ட வளைத்து வகுத்து உடல் – திருப்:357/9
நினைவினொடு பீலி வெற்றி மரகத கலாப சித்ர நிலவு மயில் ஏறியுற்று வரவேணும் – திருப்:381/4
செம்பொன் பீலி உலா மயில் மா மிசை பக்கத்தே குற மாதொடு சீர் பெறு – திருப்:480/15
பீலி மயில் மீது உறைந்து சூரர்தமையே செயம் கொள் பேர் பெரிய வேல் கொள் செம் கை முருகோனே – திருப்:545/7
முருகு அவிழ் தொடையை சூடி நாடிய மரகத கிரண பீலி மா மயில் – திருப்:939/9
மேல்


பீலியும் (2)

நிறத்த நூபுர பாதாரவிந்தமும் உடுத்த பீலியும் வார் ஆர் தனங்களும் – திருப்:1151/9
ஆடிய மயிலினை ஒப்புற்று பீலியும் இலையும் உடுத்திட்டு ஆரினும் அழகு மிக பெற்று யவனாளும் – திருப்:1200/5
மேல்


பீலியோடு (1)

பண்பறு பீலியோடு வெம் கழு ஏற ஓது பண்டித ஞான நீறு தருவோனே – திருப்:306/6
மேல்


பீழல் (1)

அதி விகடம் பீழல் ஆற்ற அழுகிவிடும் பீறல் ஊத்தை அடையும் இடம் சீலை தீற்று கரு வாயில் – திருப்:574/3
மேல்


பீளை (3)

அக்கு பீளை மூளா இளை மூளையொடு புக்கு காய் பனி நீர் மயிர் தோல் குடில – திருப்:480/1
தோல் எலும்பு சீ நரம்பு பீளை துன்று கோழை பொங்கு சோரி பிண்டமாய் உருண்டு வடிவான – திருப்:715/1
பெரு வயிறு வயிறுவலி படுவன் வர இரு விழிகள் பீளை சாறு இடா ஈளை மேலிடா – திருப்:858/18
மேல்


பீளைகளும் (1)

உதிரம் எழு துங்க வேல விழி மிடை கடை ஒதுங்கு பீளைகளும்
முடை தயிர் பிதிர்ந்ததோ இது என வெம் புலாலாய் – திருப்:34/3,4
மேல்


பீளையும் (1)

செருக்கொடும் சதை பீளையும் ஈளையும் உடலூடே – திருப்:869/2
மேல்


பீற (2)

கயிறொடு உலூகலம் உருள உலாவிய கள்வன் அற பயந்து ஆகாய கபாலம் பீற நிமிர்ந்து நீள – திருப்:664/6
உருவ மகர முகர திமிர உததி உதரம் அது பீற – திருப்:1065/6
மேல்


பீறல் (4)

துற்று ஆய பீறல் தோல் இட்டே சுற்றா மதன பிணி தோயும் – திருப்:274/2
அதி விகடம் பீழல் ஆற்ற அழுகிவிடும் பீறல் ஊத்தை அடையும் இடம் சீலை தீற்று கரு வாயில் – திருப்:574/3
பை பீறல் கூரை பாச தா சற்காரத்துக்கு இரை தேடி – திருப்:1120/2
பீறல் சலத்து வழி நாறப்படுத்தி எனை பீடைப்படுத்தும் மயல் ஒழியாதோ – திருப்:1213/4
மேல்


பீறலுற்ற (1)

பீறலுற்ற அ யுத்த களத்திடை மடியாத – திருப்:357/10
மேல்


பீறா (2)

வாளை நெருங்கிய வாவியிலும் கயல் சேல்கள் மறிந்திட வலை பீறா
வாகை துதைந்து அணி கேதகை மங்கிட மோதி வெகுண்டு இள மதி தோயும் – திருப்:790/5,6
பேய் பூதம் மூத்த பாறு ஓரி காக்கை பீறா இழா தின் உடல் பேணி – திருப்:1250/3
மேல்


பீறி (6)

பரிமள பாகலின் கனிகளை பீறி நல் படியினில் இட்டே குரக்கினம் ஆடும் – திருப்:131/7
ஆரம் அணி வாரை பீறி அற மேலிட்டு ஆடவர்கள் வாட துறவோரை – திருப்:356/1
கரிய ஊக திரள் பலவின் மீதில் சுளை கனிகள் பீறி புசித்து அமராடி – திருப்:643/7
அம் பல் கொடு அரியாய் இரண்யாசுரன் உடல் பீறி – திருப்:652/10
உரமுடைய அரி வடிவதாய் மோதி வீழ விரல் உகிர் புதைய இரணியனை மார் பீறி வாகை புனை – திருப்:870/11
குடலிடை தீதுற்று இடை பீறி குலவிய தோல் அத்தியினூடே – திருப்:1083/1
மேல்


பீறிகள் (1)

மெலிவுற்று குறி நாறிகள் பீறிகள் கலகத்தை செய் மோடிகள் பீடிகள் – திருப்:761/7
மேல்


பீறிய (1)

கனகன் மார்பு அது பீறிய ஆளரி கன மாய – திருப்:887/10
மேல்


பீறியும் (1)

செனித்திடும் சலம் சாழலும் ஊழலும் விளைத்திடும் குடல் பீறியும் மீறிய – திருப்:869/1
மேல்


பீறு (1)

பீறு வெம் கழுவேற வென்றிடு முருகோனே – திருப்:189/12
மேல்


பீறும் (3)

பாடா வாடா வேள் தாவாலே பாடாய் ஈடு அற்று இடை பீறும் – திருப்:433/2
பை தலை நீடும் ஆயிர தலை மீது பீறும் பத்திர பாத நீல மயில் வீரா – திருப்:780/7
உகிர் கொடு வாரா நிசாசரன் உடல் பீறும் – திருப்:1134/14
மேல்


பீனசம் (1)

வாயுவுடனே பரந்த தாமரைகள் பீனசம் பின் மாதர் தரு பூஷணங்கள் என ஆகும் – திருப்:232/2

மேல்