மை – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

மை (65)

முளை முருகு சங்கு வீசி அலை முடுகி மை தவழ்ந்த வாய் பெருகி – திருப்:34/15
உதத்து உகளும் வாளை அடும் மை பாவு விழி மாதர் – திருப்:57/4
சுரத விநோத பார்வை மை இட்டு தருண கலார தோடை தரித்து – திருப்:108/5
அலற பணி ரத்ந மணி குழையை சிலுகிட்டு மை இட்டு ஒளி விட்டு மருட்டுதலுற்ற – திருப்:126/7
நிற்பவர் மை படர் விழி கலாபியர் மொழியாலே – திருப்:172/2
கற்பக நகர் களிறு அளித்த மாது அணை பொன் புய மை புயல் நிறத்த வானவர்கட்கு – திருப்:172/11
நட்டுவர் மத்தள முழக்கமாம் என மை குலம் மெத்தவும் முழக்கமே தரு – திருப்:172/15
நாலாறு மணி முடி பாவிதனை அடு சீராமன் மருக மை காவில் பரிமள – திருப்:203/11
வாலையில் திரிந்து கோல மை கண் மங்கைமார்களுக்கு இசைந்து பொருள் தேடி – திருப்:233/2
திருத்த முத்தமிழ் கவிக்கு ஒருத்த மை குறத்தியை தினை புன கிரி தலத்திடை தோயும் – திருப்:241/7
மா தினை புன மீது இருக்கு மை வாள் விழி குற மாதினை திரு – திருப்:251/13
கைப்பொருள் கவர்தரு மை பயில் விழியினர் கண் செவி நிகர் அல்குல் மட மாதர் – திருப்:253/2
கனத்த அற பணைத்த பொன் கழை புய தன கிரி கனத்தை ஒத்து மொய்த்த மை குழலார்தம் – திருப்:258/1
கறுத்த மை கணில் கருத்து வைத்து ஒருத்த நின் கழல் பதத்து அடுத்திடற்கு அறியாதே – திருப்:258/2
கான் கனி முற்கு இயல் கற்பக மை கரி இளையோனே – திருப்:266/12
தத்தித்தத்தி சட்டப்பட்டு சத்தப்படு மை கடலாலே – திருப்:334/1
வார்ந்து பகழீ எதிர் ஆகி மை கூர்ந்து பரியா வரி சேர் அவை – திருப்:351/3
மறை எடுத்து ஓதி வச்சிரம் எடுத்தானும் மை செறி திரு கோலம் உற்று அணைவானும் – திருப்:377/5
கீத விநோதம் மெச்சு குரலாலே கீறும் மை ஆர் முடித்த குழலாலே – திருப்:414/1
சுக்கை மை குழல் ஆட நூல் இடை பட்டுவிட்டு அவிர் காமனார் அல்குல் – திருப்:504/3
நிச்சிக்கு அச்சப்பட்டு சிக்கற்று ஒப்புக்கொப்புக்கு உயர்வாகி நெளித்த சுளித்த விழைக்குள் அழைத்து மை
நிகர் என அகருவும் உகு புகை தொகு மிகு நிகழ் புழுகு ஒழுகிய குழல் மேலும் – திருப்:526/3,4
அசுத்த மை கண் கொட்புறு பாவையர் நகைத்து உரைக்கும் பொய் கடல் மூழ்கியெ – திருப்:541/3
குவளை பூசல் விளைத்திடும் அம் கயல் கடுவது ஆம் எனும் மை கண் மடந்தையர் – திருப்:555/1
கனக்க ப்ரியப்பட்டு அகப்பட்டு மை கண் கடைப்பட்டு நிற்கைக்கு உரியோனே – திருப்:563/6
கயலை சருவி பிணை ஒத்த அலர் பொன் கமலத்து இயல் மை கணினாலே – திருப்:565/1
கடி மொய் புயலை கருதி கறுவி கதிர் விட்டு எழு மை குழலாலே – திருப்:565/2
புயல் உற்ற இயல் மை கடலில் புகு கொக்கு அற முன் சரம் உய்த்த அமிழ்வோடும் – திருப்:565/5
பொங்கி முக்கி சங்கை பற்றி சிங்கி ஒத்த சங்கடத்து புண் படைத்து கஞ்ச மை கண் கொடியார் மேல் – திருப்:593/2
மை கண் இக்கன் வாளி போல உள் களத்தை மாறி நாடி மட்டி முற்ற கோதை போத முடி சூடி – திருப்:630/1
மை உலவு சோலை செய்ய குளிர் சாரல் வள்ளி மலை வாழும் கொடி கோவே – திருப்:662/6
வள்ளி மலை வாழும் வள்ளி மணவாளா மை உததி ஏழும் கனல் மூள – திருப்:663/6
விஞ்சு மை பொரு கார் கோதை கொடு உயர் காலன் – திருப்:729/4
மை பாகு என கூறி வீட்டில் கொணர்ந்து புல்பாயிலில் காலம் வீற்று கலந்து – திருப்:732/7
கறுவி மை கண் இட்டு இனிது அழைத்து இயல் கவி சொலி சிரித்து உறவாடி – திருப்:758/1
பூட்டா மாயம் கற்ற மை விழியினர் அமுதூறல் – திருப்:759/4
மை ஆர் அ கிரியே பொடியாய் விட பொய் சூர் பதியே கெட வானவர் – திருப்:767/9
மை போல கதிர் ஏய் நிறமாகிய மயில் வாழ்வே – திருப்:767/12
ஏடக குலம் சேரு மை குழலொடு ஆடு அளி குலம் பாட நல் தெருவில் – திருப்:781/5
அருக்கி மெத்தென சிரித்து மை கணிட்டு அழைத்து இதப்பட சில கூறி – திருப்:787/1
உபசாந்த சித்த குரு குல பவ பாண்டவர்க்கு வரதன் மை
உருவோன் ப்ரசித்த நெடியவன் ரிஷிகேசன் – திருப்:812/9,10
சிக்கு மை குழல்கள் கஸ்தூரி பரிமளங்கள் வீச – திருப்:814/4
இலகிய வெட்சி செந்தாமரை மார் புய சிலை நுதல் மை கண் சிந்தூர வாள் நுதல் – திருப்:827/9
மை குழல் ஒத்தவை நீலோ மாலோ அ கண் இணைக்கு இணை சேலோ வேலோ – திருப்:834/1
அயில் ஆர் மை கடு விழியார் மட்டைகள் அயலார் நத்திடு விலைமாதர் – திருப்:836/1
வளைத்து உகுப்ப மை ஆர் குழல் தோளொடும் அலை மோத – திருப்:846/2
கொந்து ஆர் மை குழல் இந்து ஆர் சர்க்கரை என்றே செப்பிய மொழி மாதர் – திருப்:857/1
ஓங்கு மை குழல் சாதா ஈறு என வீந்து புட்குரல் கூவா வேள் கலை – திருப்:888/5
இதம் கொள் மயில் ஏர் ஒத்து உகந்த நகை பேசுற்று இரம்பை அழகு ஆர் மை குழலாரோடு – திருப்:891/3
தேசம் அடங்கலும் ஏத்து மை புயல் ஆய நெடுந்தகை வாழ்த்த வச்சிர – திருப்:921/9
பச்சோலை குலவு பனை வளர் மை சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே – திருப்:940/8
மை சரோருகம் நச்சு வாள் விழி மானாரோடே நான் யார் நீ யார் எனுமாறு – திருப்:950/1
எழுப்பி மை கயல் கணை கழுத்தை முத்தம் இட்டு அணைத்து – திருப்:954/3
மை கண் பெற்றிடும் உக்ர கண் செவி அஞ்ச சூரன் – திருப்:1015/14
மை காம கோட்ட குல மயில் தரு பாலா – திருப்:1019/10
முக்கி யமனை அட மீறி சீறும் மை கண் விழி வலையிலே பட்டு ஓடி – திருப்:1023/7
தோடு பொரு மை கண் ஆட வடிவுற்றது ஓர் தனம் அசைத்து இளைஞோர்தம் – திருப்:1026/1
தோடு உற்ற காது ஒக்க நீடுற்ற போருற்ற தோய் மை கணால் மிக்க நுதலாலே – திருப்:1033/1
கொலையிலே மெத்த விரகிலே கற்ற குவளை ஏர் மை கண் விழி மானார் – திருப்:1085/1
கொக்கு உறுப்பு கொடு மை நிற்கும் வட்டத்து அசுரை கொத்தின் ஒக்க கொலை செய் வடி வேலா – திருப்:1115/7
மை கரும் கடல் அன்று எரி மண்டிட மெய் க்ரவுஞ்ச சிலம்பு உடல் வெம்பிட – திருப்:1145/9
முருகு உலாவிய மை பாவு வார் குழல் முளரி வாய் நெகிழ் வித்தார வேல் விழி – திருப்:1192/1
மை குவளை கண் குறிப்பு அழுத்திய பொதுமாதர் – திருப்:1198/2
கப்பரை கை கொள வைப்பவர் மை பயில் கண் பயிலிட்டு இள வளவோரை – திருப்:1229/1
நல் குணம் உளார் தமை பொல் மை குழலிலே சிறக்க நல் பரிமளாதி துற்ற மலர் சூடி – திருப்:1257/1
பரிமள மலர் அடுத்து அகில் மணம் முழுகி மை பரவிய ம்ருகமத குழல் மானார் – திருப்:1259/1
மேல்


மைக்கு (1)

மைக்கு கை புக்க கயல் விழி எற்றி கொட்டிட்டு சிலை மதன் வர்க்கத்தை கற்பித்திடு திற மொழியாலே – திருப்:1195/1
மேல்


மைச்சு (1)

வெற்பால் மத்தாக்கி கடல் கடை மைச்சு ஆவி காக்கை கடவுளை – திருப்:1018/9
மேல்


மைச்சுனமார் (1)

மைச்சுனமார் மா மனைச்சியும் மாதாவும் மக்களும் மாறா துயர்கூர – திருப்:1113/1
மேல்


மைத்த (1)

மைத்த வேலைக்கு நெடிதுற்ற மாய துயரம் வைத்து வாட சமனும் உற மேவி – திருப்:1267/2
மேல்


மைத்து (1)

முறைமை சேர் கெட மைத்து ஆர்வு வார் கடல் முடுகுவோர் என் எய்த்து ஓடி ஆகமும் – திருப்:1192/3
மேல்


மைத்துன (10)

அரி புத்திர சித்தஜனுக்கு அருமைக்கு உரிய திரு மைத்துன வேளே – திருப்:118/5
அநங்கன் மைத்துன வேளே கலாபியின் விளங்கு செய்ப்பதி வேலாயுதா வியன் – திருப்:364/15
த்ரிபுராந்தகற்கு வர சுத ரதி காந்தன் மைத்துன முருக – திருப்:812/13
வேதா மைத்துன வேளே வீரா சற்குண சீலா – திருப்:819/3
அரி புத்திர சித்தசன் அ கடவுட்கு அருமை திரு மைத்துன வேளே – திருப்:831/5
முக்கணர் மெச்சிய பாலா சீலா சித்தசன் மைத்துன வேளே தோள் ஆர் – திருப்:834/9
கசிவார் இதயத்து அமிர்தே மதுப கமலாலயன் மைத்துன வேளே – திருப்:925/7
பூபன் மைத்துன பூபா நமோ நம நீப புஷ்பக தாளா நமோ நம போக சொர்க்க பூபா நமோ நம சங்கம் ஏறும் – திருப்:992/2
காதும் வேழ சிலை பாரம் மீன கொடி காம வேள் மைத்துன பெருமாளே – திருப்:1105/8
காவி சேர் கொத்தலார் பாணம் ஏய் வித்தக காம வேள் மைத்துன பெருமாளே – திருப்:1106/8
மேல்


மைத்துனமாரும் (1)

மாதாவோடே மாமான் ஆனோர் மாதோடே மைத்துனமாரும்
மாறு ஆனார் போல் நீள் தீயூடே மாயா மோக குடில் போடா – திருப்:1041/1,2
மேல்


மைத்துனர் (1)

எழு புவி துய்த்தார் மைத்துனர் மதலாய் வென்று – திருப்:104/14
மேல்


மைத்துனன் (2)

மதலை மைத்துனன் அசுரரை குடல் திறந்து அங்கம் பிளந்தே மயிலின் மேல் வருவாய் – திருப்:702/21
விட பட்சணர் திரு மைத்துனன் வெருவ சுரர் பகை மேல் வேல் – திருப்:1217/7
மேல்


மைத்துனனாகிய (1)

மத்தக யானை உரித்தவர் பெற்ற குமார இலட்சுமி மைத்துனனாகிய விக்ரமன் மருகோனே – திருப்:1191/5
மேல்


மைந்த (16)

முதல்வ சுக மைந்த பீடிகையில் அகில சக அண்டநாயகிதன் – திருப்:34/13
மந்தி நடமாடும் செந்தி நகர் மேவு மைந்த அமரேசர் பெருமாளே – திருப்:45/8
எந்தை வருக ரகுநாயக வருக மைந்த வருக மகனே இனி வருக – திருப்:68/9
பிறை மவுலி மைந்த கோ என பிரமனை முனிந்து காவல் இட்டு ஒரு நொடியில் மண்டு சூரனை பொருது ஏறி – திருப்:211/7
கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த வரை சாடும் – திருப்:402/7
அபிநவ துங்க கங்கா நதிக்கு மைந்த அடியவர்க்கு எளியோனே – திருப்:426/14
வல்லை குமார கந்த தில்லை புராரி மைந்த மல்லு போரு ஆறிரண்டு புய வீரா – திருப்:533/7
அறம் வளர் சுந்தரி மைந்த தண்டலை வயல்கள் பொருந்திய சந்த வண் கரை – திருப்:540/15
இதவிய காணிவை ததை என வேடுவன் எய்திடும் எச்சில் தின்று லீலா சலம் ஆடும் தூயவன் மைந்த நாளும் – திருப்:664/3
அருளுக என்றபோது பொருள் இது என்று காண அருளும் மைந்த ஆதி குருநாதா – திருப்:672/6
வரும் ஒரு கவுணியர் மைந்த தேவர்கள் தம்பிரானே – திருப்:764/16
காலையில் எழுந்து உன் நாமம் மொழிந்து காதல் உமை மைந்த என ஓதி – திருப்:867/5
கம்பர் கயிலாசர் மைந்த வடி வேல சிங்கை நகர் மேவு பெருமாளே – திருப்:938/8
ஏ மன் உமை மைந்த சந்தி சேவல் அணி கொண்டு அண்டர் ஈடேற இருந்த செந்தில் நகர் வாழ்வே – திருப்:969/6
நீரின் மீதிலே இருந்த நீலி சூலி வாழ்வு மைந்த நீப மாலையே புனைந்த குமரேசா – திருப்:1169/7
பொழுது இசையா விக்ரமன்தன் மருக புரரிக்கு மைந்த புளக படீர குரும்பையுடன் மேவும் – திருப்:1174/7
மேல்


மைந்தர் (9)

மைந்தர் மனைவியர் கடும்பு கடன் உதவும் அந்த வரிசை மொழி பகர் கேடா – திருப்:63/3
மைந்தர் உடைமை கடன் ஏது என முடுகி துயர் மேவி – திருப்:68/6
மனை கனகம் மைந்தர் தமது அழகு பெண்டிர் வலிமை குல நின்ற நிலை ஊர் பேர் – திருப்:87/1
சேல் ஆலம் ஒன்று செம் கண் வேலாலும் வென்று மைந்தர் சீர் வாழ்வு சிந்தை பொன்ற முதல் நாடி – திருப்:667/1
சூடோடி ஈர் வினை வாட்டி மைந்தர் என எமை ஆளும் – திருப்:783/10
மைந்தர் தாவி புகழ தந்தை தாய் உற்று உருகி வந்து சேயை தழுவல் சிந்தியாதோ – திருப்:897/4
மின்னார் பயந்த மைந்தர் தன் நாடு இனம் குவிந்து வெவ்வேறு உழன்றுஉழன்று மொழி கூறி – திருப்:989/1
மைந்தர் இனிய தந்தை மனைவி மண்டி அலறி மதி மாய – திருப்:1067/1
சீலம் உள தாயர் தந்தை மாது மனை ஆன மைந்தர் சேரு பொருள் ஆசை நெஞ்சு தடுமாறி – திருப்:1310/1
மேல்


மைந்தர்கள் (1)

அருளும் மைந்தர்கள் வாழ்த்து மாயவன் மருகோனே – திருப்:890/14
மேல்


மைந்தரும் (5)

காதல் ஆர் மைந்தரும் தாயராரும் சுடும் கானமே பின் தொடர்ந்து அலறா முன் – திருப்:46/2
தமர் அழ மைந்தரும் சோகமுற்று இரங்க மரண பக்குவம் ஆ நாள் – திருப்:426/4
அடுத்த மைந்தரும் வசைகள் விளம்ப சடமாகி – திருப்:868/6
உலகத்தினில் மாதரும் மைந்தரும் உறு சுற்றமும் வாழ்வொடு உறும் கிளை – திருப்:1139/1
சிதற உயிர் பிணம் எனவே மைந்தரும் பந்துவும் அயர்வாகி – திருப்:1163/6
மேல்


மைந்தரை (1)

திலக மைந்தரை ஏற்ற சூரரை வெகுவான – திருப்:890/10
மேல்


மைந்தரோடே (1)

இரு கடை விழியும் முறுக்கி பார்க்கவும் மைந்தரோடே – திருப்:33/2
மேல்


மைந்தன் (10)

துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன் தரு மகன் முனி தழல் வரு தகர் இவர் வல – திருப்:150/23
பார் நகைக்கும் ஐயா தகப்பன் முன் மைந்தன் ஓடி – திருப்:251/6
உம்பலின் கலை மங்கை சங்கரி மைந்தன் என்று அயனும் புகழ்ந்திட – திருப்:463/15
மலையில் விளங்கிய கந்த என்று உனை மகிழ்வொடு வந்தி செய் மைந்தன் என்று எனை – திருப்:576/15
திரள் வரை பக மிகு குருகுல வேந்து தேர்ப்பாகன் மைந்தன் மறையோடு – திருப்:753/5
மைந்தன் என்று உகந்து விஞ்சு மன் பணிந்த சிந்தை அன்பர் மங்கலின்று உளம் புகுந்த பெருமாளே – திருப்:1156/8
ஆதிக்கு மைந்தன் என்று நீதிக்குள் நின்ற அன்பர் ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே – திருப்:1202/8
அரன் மைந்தன் என களிறு முகன் நம்பி என மகிழ அடியென் கண் அளி பரவ மயில் ஏறி – திருப்:1249/3
மைந்தன் எனும்படி பெற்ற ஈசுரி தரு பாலா – திருப்:1324/14
அரி மைந்தன் புகழ் மாருதி என்று உள கவியின் சங்கம் இராகவ புங்கவன் – திருப்:1325/9
மேல்


மைந்தனான (1)

அரண் குலைத்து எதிர் போராடு நாரணன் மைந்தனான – திருப்:364/14
மேல்


மைந்தனே (2)

கங்கை சூடும் பிரான் மைந்தனே அந்தனே கந்தனே விஞ்சை ஊரா – திருப்:56/5
வாழும் உமை மாதராள் மைந்தனே எந்தை இளையோனே – திருப்:94/14
மேல்


மைந்தா (6)

கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா கந்தா செந்தில் பெருமாளே – திருப்:61/8
மைந்து ஆரும் தோள் மைந்தா அந்தா வந்தே இந்த பொழுது ஆள்வாய் – திருப்:102/4
மைந்தா குமரா எனும் ஆர்ப்பு உய மறவாதே – திருப்:548/8
மன்று ஆடி தந்த மைந்தா மிகுந்த வம்பு ஆர் கடம்பை அணிவோனே – திருப்:585/5
கந்தா அரன்தன் மைந்தா விளங்கு கன்று ஆ முகுந்தன் மருகோனே – திருப்:586/5
சூர சம்கார சுரர் லோக பங்கா அறுவர் தோகை மைந்தா குமர வேள் கடம்பு ஆர தொடை – திருப்:592/16
மேல்


மைந்து (3)

கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா கந்தா செந்தில் பெருமாளே – திருப்:61/8
மைந்து ஆரும் தோள் மைந்தா அந்தா வந்தே இந்த பொழுது ஆள்வாய் – திருப்:102/4
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ் கூற மைந்து மயிலுடன் ஆடி வரவேணும் – திருப்:724/4
மேல்


மைய (2)

மைய செவ்வி மவ்வல் முல்லை மல்கு நல்ல குழலாலும் – திருப்:661/3
வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ மைய வரை பாகம்பட மோது – திருப்:662/5
மேல்


மையல் (4)

மையல் எய்தும் ஐய செய்யில் வையில் வெள் வளைகள் ஏற – திருப்:660/6
மையல் கொள்ள எள்ளல் செய்யும் வல்லி சொல்லை மகிழ்வேனோ – திருப்:661/4
தெய்வ வள்ளி மையல் கொள்ளு செல்வ பிள்ளை முருகோனே – திருப்:661/6
பையல் என ஓடி மையல் மிகு மோக பவ்வம் மிசை வீழும் தனி நாயேன் – திருப்:663/2
மேல்


மையலும் (1)

ஐயும் உறு நோயும் மையலும் அவாவின் ஐவரும் உபாய பல நூலின் – திருப்:531/1
மேல்


மையிட்டு (1)

கூந்தல் அவிழ்த்து முடித்து மினுக்கிகள் பாய்ந்த விழிக்கு மையிட்டு மிரட்டிகள் – திருப்:266/1
மேல்


மையை (1)

மிளிரும் மையை செறிந்த வேல் கட்கும் வினையோடு – திருப்:1166/6

மேல்