வ் – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

வ்யாபகா (1)

விபுத மாலிகா நீல முகபடாகம் மாயூர விமல வ்யாபகா சீல அக விநோத – திருப்:1043/6
மேல்


வ்யாளம் (1)

வெம் கண் வ்யாளம் கொதித்து எங்கும் வேம் என்று எடுத்து உண்டு மேல் அண்டருக்கு அமுதாக – திருப்:55/5
மேல்


வ்ரதத்தை (1)

பொன்னுலகினை புரக்கும் மன்ன நல் வ்ரதத்தை விட்ட புன்மையர் புர த்ரய அத்தர் பொடியாக – திருப்:1190/7
மேல்


வ்ரதம் (1)

பர வ்ரதம் பற்ற பெற்றிலன் துயர் போமோ – திருப்:313/8
மேல்


வ்ராதவனை (1)

ஓது முத்தமிழ் தேரா வ்ராதவனை வேதனைப்படு காமா விகாரனை – திருப்:993/1
மேல்


வ்ருத்தி (1)

சத்சன குமார வ்ருத்தி அற்புத சிவாயனுக்கு ஒர் சத்குரு விநோத சித்ர மயில் வீரா – திருப்:1257/7
மேல்


வ்ருத்தியினை (1)

படலத்து உறு லக்கண லக்ய தமிழ் த்ரயம் அத்தில் அக பொருள் வ்ருத்தியினை
பழுதற்று உணர்வித்து அருள்வித்த சற்குருநாதா – திருப்:126/13,14
மேல்


வ்ருத (1)

சிட்ட நாதா சிராமலை அப்பர் ஸ்வாமீ மகா வ்ருத தெர்ப்பை ஆசார வேதியர் தம்பிரானே – திருப்:556/8
மேல்


வ்ருதா (1)

பரமர் தேசிகா வேட பதி வ்ருதா சுசீ பாத பதும சேகரா வேலை மறவாத – திருப்:1047/6
மேல்


வ்ருதாவனை (2)

காதக லோப வ்ருதாவனை நிந்தை புலையேனை – திருப்:69/6
போக்கிடம் அற்ற வ்ருதாவனை ஞானிகள் போற்றுதல் அற்ற துரோகியை மா மருள் – திருப்:272/5

மேல்