க் – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

க்ரகபாரம் 1
க்ரவுஞ்ச 7
க்ரவுஞ்சத்தில் 1
க்ரவுஞ்சம் 2
க்ரவுஞ்சமும் 1
க்ரவுஞ்சன் 1
க்ரியா 4
க்ரியாதீத 1
க்ரியை 4
க்ரியைக்கே 1
க்ரியையால் 1
க்ரியையும் 1
க்ரீ 1
க்ரீடா 1
க்ரீப 1
க்ரீவ 2
க்ரீவம் 2
க்ரீவமும் 1
க்ரீவர் 1
க்ருஹவாசியாகி 1
க்ருஷ்ணன் 1
க்ருஷிபணும் 1
க்ருத்திகை 1
க்ருத 2
க்ருதா 1
க்ருபா 3
க்ருபாகர 7
க்ருபாகரன் 1
க்ருபாகரா 1
க்ருபாகரி 2
க்ருபாகார 1
க்ருபாநிதி 1
க்ருபாலு 1
க்ருபாளு 1
க்ருபை 17
க்ருபைசெய 1
க்ருபைபுரிந்து 1
க்ருபைபுரிவாயே 1
க்ருபையாகி 2
க்ருபையினாரொடு 1
க்ருபையோடே 1
க்ருபையோனே 1
க்ரோத 3
க்ரோதத்தே 1
க்ரோதம் 1
க்ரோதிகள் 1

க்ரகபாரம் (1)

துலங்கு நல பெண்களை முயங்கினர் மயங்கினர் தொடும் தொழிலுடன் தம க்ரகபாரம்
சுமந்தனர் அமைந்தனர் குறைந்தனர் இறந்தனர் சுடும் பினை எனும் பவம் ஒழியேனோ – திருப்:700/3,4
மேல்


க்ரவுஞ்ச (7)

சூர் முதிர் க்ரவுஞ்ச வெற்பும் வேலை நிலமும் பகைத்த சூரன் உடலும் துணித்த பெருமாளே – திருப்:219/8
உற்பவ க்ரவுஞ்ச கிரி நிக்ரக அகண்ட மய – திருப்:572/44
சருவு க்ரவுஞ்ச சிலோச்சயம் உருவ எறிந்த கை வேல் கொடு சமர முகம்தனில் நாட்டிய மயில் ஏறி – திருப்:929/6
படை பெலத்தொடு பழய க்ரவுஞ்ச கிரி சாடி – திருப்:1138/14
மை கரும் கடல் அன்று எரி மண்டிட மெய் க்ரவுஞ்ச சிலம்பு உடல் வெம்பிட – திருப்:1145/9
கடவுளை முனிந்து அமரர் ஊரை காத்து உயர் கரவட க்ரவுஞ்ச கிரி சாய தோற்று எழு – திருப்:1173/15
புகர் இல் சேவல தந்துரம் சங்க்ரம நிருதர் கோப க்ரவுஞ்ச நெடும் கிரி – திருப்:1177/1
மேல்


க்ரவுஞ்சத்தில் (1)

கன க்ரவுஞ்சத்தில் சத்தியை விட்டு அன்று அசுரர் தண்டத்தை செற்று அ இதழ் பங்கயனை – திருப்:312/1
மேல்


க்ரவுஞ்சம் (2)

பட்டு உருவி நெட்டை க்ரவுஞ்சம் பிளந்து கடல் முற்றும் அலை வற்றி குழம்பும் குழம்ப முனை – திருப்:38/5
வாரி பொட்டு எழ க்ரவுஞ்சம் வீழ நெட்ட அயில் துரந்த வாகை மல் புய ப்ரசண்ட மயில் வீரா – திருப்:828/6
மேல்


க்ரவுஞ்சமும் (1)

ஒரு தனி வேல் கொண்டு நீள் க்ரவுஞ்சமும் நிருதரும் மாவும் கலோல சிந்துவும் – திருப்:362/9
மேல்


க்ரவுஞ்சன் (1)

சுரர்க்கு வஞ்சம் செய் சூரன் இள க்ரவுஞ்சன் தன்னோடு துளக்க எழுந்து அண்ட கோளம் அளவாக – திருப்:20/5
மேல்


க்ரியா (4)

சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது சலன படா ஞானம் வந்து தாராய் – திருப்:907/4
அசையவே க்ரியா பீடம் மிசை புகா மகா ஞான அறிவின் ஆதர ஆமோத மலர் தூவி – திருப்:1043/2
சரச மோகம் மா வேத சரியை யோக க்ரியா ஞான சமுகமோ தரா பூத முதலான – திருப்:1047/3
தந்த்ர க்ரியா வேதாகம கலை ஆய – திருப்:1181/6
மேல்


க்ரியாதீத (1)

சகல வேதனாதீத சகல வாசகாதீத சகல மா க்ரியாதீத சிவ ரூப – திருப்:1043/3
மேல்


க்ரியை (4)

சுருதி புராணங்கள் ஆகமம் பகர் சரியை க்ரியை அண்டர் பூசை வந்தனை – திருப்:362/5
சரியை உடன் க்ரியை போற்றிய பரமபதம் பெறுவார்க்கு அருள் – திருப்:549/9
படர் இச்சை ஒழித்த தவ சரியை க்ரியை யோகர் – திருப்:558/10
சரியை க்ரியை யோகத்தின் வழி வரு க்ருபா சுத்தர் தமை உணர ராகத்தின் வசமாக மேவியே – திருப்:641/2
மேல்


க்ரியைக்கே (1)

எதிர் ஒருவர் இலை உலகில் என அலகு சிலுகு விருதிட்டு க்ரியைக்கே எழுந்து பாரின் – திருப்:1222/1
மேல்


க்ரியையால் (1)

சுருள் அளக பார கொங்கை மகளிர் வசமாய் இசைந்து சுரத க்ரியையால் விளங்கும் மதன் நூலே – திருப்:161/1
மேல்


க்ரியையும் (1)

ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவர் எவராலும் – திருப்:359/2
மேல்


க்ரீ (1)

விறல் சுரும்பு நல் க்ரீ தேசி பாடிய விரை செய் பங்கய பூ ஓடை மேவிய – திருப்:936/15
மேல்


க்ரீடா (1)

ஓர்ந்திட பல க்ரீடா பேத முயங்கும் ஆகா – திருப்:888/6
மேல்


க்ரீப (1)

நீல க்ரீப கலாப தேர் விடு நீப சேவக செந்தில் வாழ்வே – திருப்:59/6
மேல்


க்ரீவ (2)

வாய் இதழ் பொற்க மலர் குமிழ் ஒத்து உளதுண்ட க்ரீவ – திருப்:234/2
இணை சொல் க்ரீவ தரள இன ஒள் தால பனையின் இயல் கலா புத்தகமொடு ஏர் சிறந்த அடி – திருப்:495/5
மேல்


க்ரீவம் (2)

வண்டு சுற்று குழல் கொண்டல் ஒத்து கமுகு என்ப க்ரீவம் – திருப்:453/2
அடல் இலங்கை சுட்டு ஆடி நிசிசரன் தச க்ரீவம் அற ஓர் அம்பு தொட்டார்தம் மருகோனே – திருப்:1231/6
மேல்


க்ரீவமும் (1)

உபய ஒரு பது வரை தோள்களு நிசிசரர்கள் பதி தச க்ரீவமும்
உருள ஒரு கணை தெரித்தானும் மவுன ஞான – திருப்:1185/11,12
மேல்


க்ரீவர் (1)

கமுக க்ரீவர் புயம் கழையார் தன மலைகளா இணையும் குவடார் கர – திருப்:474/3
மேல்


க்ருஹவாசியாகி (1)

கிடைத்து க்ருஹவாசியாகி அ மயக்க கடல் ஆடி நீடிய கிளைக்கு பரிபாலனாய் உயிர் அவமே போம் – திருப்:638/3
மேல்


க்ருஷ்ணன் (1)

இறுகிட அசோதை கட்ட அழுதிடு கோபால க்ருஷ்ணன் இயல் மருகனே குறத்தி மணவாளா – திருப்:1098/6
மேல்


க்ருஷிபணும் (1)

மயக்கமாய் பொருள் வரும் வகை க்ருஷிபணும் தடத்து மோக்ஷமது அருளிய பல மலர் – திருப்:562/7
மேல்


க்ருத்திகை (1)

தவள ரூப சரச்சுதி இந்திரை ரதி புலோமசை க்ருத்திகை ரம்பையர் – திருப்:555/9
மேல்


க்ருத (2)

அசைய ருசி அமுர்த க்ருத வசிய மொழி மயில் குயில் எனும் புட்குரல் பகர வம்புற்ற மல்புரிய – திருப்:624/8
தெதி பட்சண க்ருத பட்சண செக பட்சண என ஓதும் – திருப்:1217/6
மேல்


க்ருதா (1)

நித்திய க்ருதா நல் பெருவாழ்வே நிர்த்த ஜெக ஜோதி பெருமாளே – திருப்:1281/4
மேல்


க்ருபா (3)

கூர்ந்த க்ருபா மனது போந்து உன தாள் குறுகி ஓர்ந்து உணரா உணர்வில் அடி நாயேன் – திருப்:501/3
சரியை க்ரியை யோகத்தின் வழி வரு க்ருபா சுத்தர் தமை உணர ராகத்தின் வசமாக மேவியே – திருப்:641/2
ஒளிர் அமளி பீடத்தில் அமடு படுவேனுக்கும் உனது அருள் க்ருபா சித்தம் அருள்கூரவேணுமே – திருப்:641/4
மேல்


க்ருபாகர (7)

இன் சொல் விசாகா க்ருபாகர செந்திலில் வாழ்வாகியே அடியேன்தனை ஈடேற வாழ்வு அருள் பெருமாளே – திருப்:53/8
இறை உட்கிட அருள் க்ருபாகர மருகோனே – திருப்:172/12
பவனி வந்த க்ருபாகர சேவக விறல் வீரா – திருப்:198/14
சிவ கொழும் சுடரே பரனாகிய தவத்தில் வந்தருள் பால க்ருபாகர
திரு குடந்தையில் வாழ் முருகா சுரர் பெருமாளே – திருப்:869/15,16
திருவையாறு உறை தேவ க்ருபாகர பெருமாளே – திருப்:887/16
செறிப்பு இத்த கரா அதின் வாய் மகவை அழைப்பித்த புராண க்ருபாகர
திருப்புக்கொளியூர் உடையார் புகழ் தம்பிரானே – திருப்:947/15,16
நாதா க்ருபாகர தேசிகர் தேசிக வேதாகமே அருள் தேவர்கள் தேவ நல் – திருப்:1162/3
மேல்


க்ருபாகரன் (1)

கருணை மால் கவி கோப க்ருபாகரன் மருகோனே – திருப்:887/12
மேல்


க்ருபாகரா (1)

வேத வெற்பில் அமர்ந்த க்ருபாகரா சிவ குமர வேளே – திருப்:543/16
மேல்


க்ருபாகரி (2)

பனகமாம் அணி தேவி க்ருபாகரி குமரனே பதி நாலு உலகோர் புகழ் – திருப்:130/15
செருக்கு செய்ப்பதி வாழ் முருகா அறம் வளர்த்த நித்ய கல்யாணி க்ருபாகரி
திருத்தவத்துறை மா நகர் தான் உறை பெருமாளே – திருப்:919/15,16
மேல்


க்ருபாகார (1)

கடவுளே க்ருபாகார கமல வேதனாகார கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1052/8
மேல்


க்ருபாநிதி (1)

குன்ற பொன் பாத க்ருபாநிதி அருள்வாயே – திருப்:1331/8
மேல்


க்ருபாலு (1)

கேகய பிரதாபா முலாதிப மாலிகை குமரேசா விசாக க்ருபாலு வித்ரும ஆகாரா ஷடானன புண்டரீகா – திருப்:992/6
மேல்


க்ருபாளு (1)

க்ருபாளு ஆகிய பச்சு உரு அச்சுதன் மருகோனே – திருப்:952/14
மேல்


க்ருபை (17)

அமையும் உன் க்ருபை சித்தம் என்று பெறுவேனோ – திருப்:9/8
கிரி கும்ப நல் முநிக்கும் க்ருபை வரிக்கும் குருபர வாழ்வே – திருப்:64/7
தலை கொடு அடி பணிந்து எங்கட்கு உன் கண் க்ருபை தா என் – திருப்:77/14
புல பட்டம் கொடுத்தற்கும் கருத்தில் கண் பட கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபை சித்தம் புரிவாயே – திருப்:83/4
அசடற்கு உயர் ஒப்பது இல் நல் க்ருபை உற்று அடிமைக்கு ஒரு சொல் புகல்வாயே – திருப்:177/4
இதயம்தனில் இருந்து க்ருபை ஆகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே – திருப்:303/2
அமரர் பசி கெட உதவிய க்ருபை முகில் அகில புவனமும் அளவிடு குறியவன் – திருப்:367/13
தூய அம்பா கழை கொள் தோளி பங்காள க்ருபை தோய் பரன் சேய் எனவுமே பெரும் பார் புகழும் விந்தையோனே – திருப்:592/15
க்ருபை சித்தமும் ஞான போதமும் அழைத்து தரவேணும் ஊழ் பவ கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ஒரு நாளே – திருப்:638/4
சொருகு மலர் குழல் சரிய தளர்வுறு சிற்றிடை துவள துகில் அகல க்ருபை விளைவித்து உருகா முன் – திருப்:737/3
விட அரவணைக்குள் துயில் கொள் க்ருபை கடவுள் உலவு மலை செப்பை செவிக்கண் செறித்து மிக – திருப்:875/13
உழை கண் பொன் கொடி மா குல குயில் விருப்புற்று புணர் தோள் க்ருபை கடல் – திருப்:987/13
மடுவில் முறையிட உதவிய க்ருபை முகில் மதியாதே – திருப்:1001/12
சித்தர்க்கு சுத்த பரம நல் முத்தர்க்கு சித்த க்ருபை உள சித்தர்க்கு பத்தர்க்கு அருளிய குருநாதா – திருப்:1195/6
கீத இசை கூட்டி வேத மொழி சூட்டு கீரர் இயல் கேட்ட க்ருபை வேளே – திருப்:1279/6
வாசி வாணிகன் என குதிரை விற்று மகிழ் வாதவூரன் அடிமை கொளு க்ருபை கடவுள் – திருப்:1313/9
மறப்பாத கத்துற்று உழல்வேனோ மலர் தாள் வழுத்த க்ருபை ஈவாய் – திருப்:1329/3
மேல்


க்ருபைசெய (1)

பொற்பித்து கற்பித்து உனது அடி அர்ச்சிக்க சற்று க்ருபைசெய புத்திக்கு சித்தித்து அருளுவது ஒரு நாளே – திருப்:1195/4
மேல்


க்ருபைபுரிந்து (1)

கிளை பொங்க க்ருபைபுரிந்து வாழ்க என அருள் நாதா – திருப்:856/14
மேல்


க்ருபைபுரிவாயே (1)

மெய் தேவர் துதித்திட தரு பொற்பு ஆர் கமல பதத்தினை மெய்ப்பாக வழுத்திட க்ருபைபுரிவாயே – திருப்:977/4
மேல்


க்ருபையாகி (2)

நீள் புயல் குழல் மாதர் பேரினில் க்ருபையாகி நேசம் உற்று அடியேனு நெறி கேடாய் – திருப்:716/1
நீ தான் எத்தனையாலும் நீடூழி க்ருபையாகி
மா தான தனமாக மா ஞான கழல் தாராய் – திருப்:819/1,2
மேல்


க்ருபையினாரொடு (1)

க்ருபையினாரொடு மணம் மிசை நழுவிகள் முழுது நாறிகள் இத மொழி வசனிகள் – திருப்:260/3
மேல்


க்ருபையோடே (1)

திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்தன் என்று சென்று அசைந்து உகந்து வந்து க்ருபையோடே
சிந்தை அம் குலம் புகுந்து சந்ததம் புகழ்ந்து உணர்ந்து செம் பதம் பணிந்து இரு என்று மொழிவாயே – திருப்:835/3,4
மேல்


க்ருபையோனே (1)

முருகு உலாவுற்ற குழலி வேடிச்சி முலையின் மேவுற்ற க்ருபையோனே
முருகனே பத்தர் அருகனே வெற்பு முரிய வேல் தொட்ட பெருமாளே – திருப்:1084/7,8
மேல்


க்ரோத (3)

காம க்ரோத உலோப பூத விகாரத்தே அழிகின்ற மாயா – திருப்:59/3
காதில் காதி மோதி உழல் கண மாயத்தார்கள் தேக பரிசன காம க்ரோத லோப மதம் இவை சிதையாத – திருப்:361/2
பாதாதிகேசம் அளவும் பாடும் கவிஞனாய் திரிவேனை காம க்ரோத தூர்த்தனை அபராத – திருப்:1150/2
மேல்


க்ரோதத்தே (1)

கள் காம க்ரோதத்தே கண் சீமிழ்த்தோர்கட்கு கவி பாடி – திருப்:768/1
மேல்


க்ரோதம் (1)

வேலை போல் விழி இட்டு மருட்டிகள் காம க்ரோதம் விளைத்திடு துட்டிகள் – திருப்:366/1
மேல்


க்ரோதிகள் (1)

கலவிகள் நேர் ஒப்பாகிகள் மதனிகள் காம க்ரோதிகள் கன தன பாரக்காரிகள் செயலோடே – திருப்:730/2

மேல்