ஜி – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

ஜிபுரியீல் (1)

அரும் மக செழும் குழவியும் ஜிபுரியீல் அணுகி – சீறா:3747/2

மேல்


ஜிபுரீலே (4)

இறையவன் ஆயத்து இறங்கியது என அங்கிருந்து இறங்கினர் ஜிபுரீலே – சீறா:1449/4
தென் திறல் தமது உயிர் என வரும் ஜிபுரீலே – சீறா:1871/4
செகதலத்து உறைந்த நபியிடத்து வந்தார் தெரி மறை கொடு ஜிபுரீலே – சீறா:1944/4
செருகும் வானகம் கீண்டிட வரும் ஜிபுரீலே – சீறா:2961/4

மேல்


ஜிபுரீலை (1)

திருந்த நோக்கினர் மங்குலின்-வயின் ஜிபுரீலை
பொருந்த கண்டு கண் களித்தனர் புதியவன் தூதர் – சீறா:2227/2,3

மேல்


ஜிபுறயீல் (32)

திறலுறு ஜிபுறயீல் தம் திரு கையில் ஏந்தி போந்த – சீறா:102/1
தன்னிகரில்லான் திருவுளப்படியால் தரையினில் ஜிபுறயீல் இறங்கி – சீறா:680/2
பாதையில் நடப்ப பெரியவன் அருளின் பணி கொடு ஜிபுறயீல் இறங்கி – சீறா:694/2
கனவினில் ஜிபுறயீல் கழறி போயினார் – சீறா:729/4
அவ்வுழி ஜிபுறயீல் அடைந்து கண் துயில் – சீறா:742/1
மனம் உறை ஜிபுறயீல் வந்து சொல்லிய – சீறா:743/1
சித்திர வடிவை சுருக்கி மானுடர் போல் ஜிபுறயீல் அவ்விடத்து அடைந்தார் – சீறா:1252/4
அருளினில் ஜிபுறயீல் வந்து அரு வரை இடத்தில் வைகும் – சீறா:1256/3
ஈனம் இல் ஜிபுறயீல் வந்து இறையவன் சலாமும் சொன்னார் – சீறா:1257/4
செப்பிய வசனம் கேட்டு ஜிபுறயீல் முகத்தை நோக்கி – சீறா:1262/1
சிறை நிறம் சுருக்கி தோன்றும் ஜிபுறயீல் முதலோன் கூறும் – சீறா:1263/1
செயிர் அறு ஜிபுறயீல் தம் மெய் மயிர் சிலிர்ப்ப ஓங்கி – சீறா:1271/2
தலைவர் நாயகன் தூதரில் ஜிபுறயீல் சரதம் – சீறா:1291/2
திண்ணிய பெரும் சிறை ஜிபுறயீல் வரை – சீறா:1327/1
புகழொடும் ஜிபுறயீல் போற்றி இ மொழி – சீறா:1329/3
மிக்கு உயர் வடிவதாக ஜிபுறயீல் விசும்பில் வந்தார் – சீறா:1725/4
குரிசில்-தன் உளத்தின் அச்சம் ஜிபுறயீல் குறித்து பின்னும் – சீறா:1728/1
கோட்பட உரையும் என்ன ஜிபுறயீல் கூறினார் தேம் – சீறா:1733/3
என் உயிர் துணைவரான ஜிபுறயீல் இரு கண் ஆர – சீறா:1735/1
சிறை நிறம் தோன்றாது அமர் உலகு-அதனில் ஜிபுறயீல் ஏகிய பின்னர் – சீறா:1946/2
அவிர் ஒளி சிறை ஜிபுறயீல் அருளுரைப்படியே – சீறா:2461/1
குவ்விடத்து இனிதின் வந்தார் ஜிபுறயீல் என்னும் கொண்டல் – சீறா:2848/4
இலகிய வள்ளற்கு ஓதி ஜிபுறயீல் ஏகினாரால் – சீறா:2850/4
வரையினில் ஜிபுறயீல் வந்து உற்றார் அரோ – சீறா:2957/4
வல்லவன் ஜிபுறயீல் உரைத்த வாய்மையில் – சீறா:3000/1
திருமண முடித்தான் என்ன ஜிபுறயீல் உரைத்த வாறும் – சீறா:3084/2
கவினுற சொன்னான் கேட்டு ஜிபுறயீல் கடிதின் வந்தார் – சீறா:3092/4
மா தவர்க்கு உதவி கூறும் ஜிபுறயீல் மகிழ்வின் ஏகி – சீறா:3094/2
துய்யவன் அருளின் மேன்மை ஜிபுறயீல் என்னும் தோன்றல் – சீறா:3222/2
எல்லவன் கதிரினும் ஜிபுறயீல் எழில் – சீறா:3254/3
வரகதி ஜிபுறயீல் என்னும் வள்ளல் தம் – சீறா:3255/3
எந்தன் ஆருயிர் ஜிபுறயீல் இவண் அமர் அடுத்து – சீறா:3474/1

மேல்


ஜிபுறயீல்-தம் (1)

செழித்த மெய் ஜிபுறயீல்-தம் செவி அகம் குளிர கல்வி – சீறா:1268/3

மேல்


ஜிபுறயீல்-தமை (1)

தெள்ளிய பெரும் சிறை ஜிபுறயீல்-தமை
கள் அவிழ் தாமரை கண் உற்றார் அரோ – சீறா:1795/3,4

மேல்


ஜிபுறயீல்-பால் (1)

சேவையின் நினைவு மாறா செவ்விய ஜிபுறயீல்-பால்
ஈவது ஈது என்ன ஓதி இறையவன் அளித்திட்டானால் – சீறா:3095/3,4

மேல்


ஜிபுறயீலும் (3)

சிறுவர்கள் உரைக்கு மாற்றம் கேட்ட பின் ஜிபுறயீலும்
அற நெறி மீக்காயீலும் அதிசயித்து அகத்தினுள்ளே – சீறா:416/1,2
மன்னிய ஜிபுறயீலும் மறுத்து முன் வடிவம் போன்றார் – சீறா:1735/4
மறை-தொறும் விளங்க சொல்லும் முகம்மதும் ஜிபுறயீலும்
அற நெறி மீக்காயீலும் சாட்சியதாக நானே – சீறா:3099/2,3

மேல்


ஜிபுறயீலே (1)

தூதரினிடத்தில் வந்தார் துணை எனும் ஜிபுறயீலே – சீறா:3069/4

மேல்


ஜிபுறயீலை (1)

விதியவன் ஜிபுறயீலை விரைந்து மண் கொடுவா என்றான் – சீறா:101/2

மேல்


ஜின் (2)

மிக்க ஜின் சிலதை கூவி விறல் முகம்மதுவை நீவி – சீறா:2261/2
ஜின் இவை உரைப்ப கஞ்ச செழும் முகம் மலர்ந்து வேதம் – சீறா:2276/1

மேல்


ஜின்கட்கு (1)

இறைச்சி என்ப அனைத்தும் ஜின்கட்கு உணவு என ஈந்தேன் மேலும் – சீறா:2296/2

மேல்


ஜின்கள் (14)

பிரிந்ததில் ஒன்பான் ஜின்கள் பேர் அறபு அடைந்த அன்றே – சீறா:2262/4
திருப்புதற்கு அரிதாய் நின்று ஜின்கள் மெய்சிலிர்த்த அன்றே – சீறா:2264/4
தவிர்கிலாது எழுக என்ன சாற்றின ஜின்கள் அன்றே – சீறா:2271/4
கூறிய மொழியை கேட்டு குழுவுடன் இருந்த ஜின்கள்
தேறிய கருத்து உள் ஒத்து தேர்ந்து எழுந்து அ இடம் நீந்தி – சீறா:2272/1,2
மறைபட இருந்து ஜின்கள் வரவிடும் தூதும் வந்த – சீறா:2273/4
திருமுகத்து எதிர்ந்து ஜின்கள் திரளொடும் இறைஞ்சி வாழ்த்தி – சீறா:2277/3
ஜின்களில் தலைமையான ஜின்கள் இ உரையை தேற்ற – சீறா:2279/2
நிலைபெறும் அறபினால் நல் நெடு நிலத்து எழுதி ஜின்கள்
குலனொடும் இனிது காண கொழும் தழை குழைய ஊர்ந்து – சீறா:2284/2,3
கூடிய ஜின்கள் எல்லாம் செவி மனம் குளிர கேட்டு – சீறா:2286/2
கணத்தொடும் ஜின்கள் வள்ளல் கமல மென் முகத்தை நோக்கி – சீறா:2289/1
திரு முகத்து எதிர்ந்த பன்னீராயிரம் ஜின்கள் தங்கள் – சீறா:2292/2
இரவினில் திரண்ட ஜின்கள் இனத்தினை ஈமான் கொள்வித்து – சீறா:2293/2
நேசமுற்று உவந்து தீனோருடன் இனிது உறைந்து ஜின்கள்
மூசி வந்து ஈமான் கொண்டு போயதும் முறை வழாமல் – சீறா:2295/2,3
பூ மணம் பொருந்த காட்டும் புதுமை கண்டு அரிய ஜின்கள்
தாமதியாது கூடி தளத்தொடும் திரண்டு வந்து ஈமான் – சீறா:2297/1,2

மேல்


ஜின்கள்-தம் (1)

ஜின்கள்-தம் இனத்தை சேர்ந்து சென்றதும் அறபு நாட்டின் – சீறா:2268/2

மேல்


ஜின்களால் (1)

சிந்தையில் மகிழ்ந்து அன்பாக ஜின்களால் விடுக்க வந்த – சீறா:2274/3

மேல்


ஜின்களில் (2)

ஜின்களில் தலைமையான ஜின்கள் இ உரையை தேற்ற – சீறா:2279/2
வஞ்சத்துள் படும் ஜின்களில் ஒன்று என மதித்து – சீறா:2700/3

மேல்


ஜின்னை (1)

பேறு உடை மக்கம் என்னும் பெரும் பதி அடுத்து ஓர் ஜின்னை
ஈறிலான் தூதர்க்கு அன்பாய் தூதுவிட்டு இருத்த அன்றே – சீறா:2272/3,4

மேல்


ஜின்னோ (1)

உலகுறும் ஜின்னோ தெய்வம் உருவு எடுத்ததுவோ செவ்வி – சீறா:1549/2

மேல்