ஐ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஐ 1
ஐந்தாம் 1
ஐந்தாயிரம் 1
ஐந்தினில் 4
ஐந்தினும் 1
ஐந்து 5
ஐந்துக்கு 1
ஐந்துபத்துடன் 1
ஐந்தும் 5
ஐந்தையும் 1
ஐந்நூற்றில் 1
ஐந்நூறு 4
ஐபறு 1
ஐபறு-வயின் 1
ஐம்பத்தாறு 1
ஐம்பதாம் 1
ஐம்பதின் 3
ஐம்பது 1
ஐம்புலன்களும் 1
ஐம்புலனும் 1
ஐம்பொறி 1
ஐய 3
ஐயகோ 4
ஐயங்கள்-தம்மால் 1
ஐயத்தாலும் 1
ஐயம் 16
ஐயமற்றவன்-தனை 1
ஐயமற்று 1
ஐயமானோம் 1
ஐயமுற்றனர் 1
ஐயமுற்றார் 2
ஐயமுற்று 2
ஐயர்-தன் 1
ஐயர்க்கு 1
ஐயரும் 1
ஐயற்கு 1
ஐயனுக்கு 1
ஐயனே 5
ஐயா 9
ஐயாயிரம் 2
ஐயுற்றான் 1
ஐயுறல் 4
ஐயுறாது 1
ஐயுறேல் 1
ஐயேழாண்டு 1
ஐயோ 3
ஐவர் 2
ஐவரும் 2

ஐ (1)

கொடுத்தனர் ஐ ஒட்டகை சுமப்ப நெல் குறித்தே – சீறா:4135/4

மேல்


ஐந்தாம் (1)

பரிவுடன் ஐந்தாம் ஆண்டில் பண்புறும் சகுசு என்று ஓதும் – சீறா:4687/3

மேல்


ஐந்தாயிரம் (1)

அடி பெயர்த்து ஆடும் கவன வாம் பரி ஐந்தாயிரம் சூழ்தர அபசி – சீறா:4444/1

மேல்


ஐந்தினில் (4)

தெரியும் திங்கள் ஐந்தினில் இசுமாயில் செப்பினரால் – சீறா:199/1
வருடம் நான்கு சென்று ஐந்தினில் முகம்மது ஒருநாள் – சீறா:1504/1
தெரிதரும் தேதி ஐந்தினில் திங்கள் இரவினில் சிறப்பொடு மதீனா – சீறா:2530/3
அன்ன திங்களில் தேதி ஓர் ஐந்தினில் அழகு ஆர் – சீறா:4160/2

மேல்


ஐந்தினும் (1)

இப்படி விரல்கள் ஐந்தினும் ஐவர் விளங்கு ஒளி உகிர் இலங்கினவே – சீறா:129/4

மேல்


ஐந்து (5)

வருடம் ஐந்து என வர வரும் இறசபு மாதம் – சீறா:2021/2
பொறிகள் ஐந்து என பவம் ஐந்தும் போக்கலால் – சீறா:2712/1
இற்றை நாள் தொடுத்து ஐந்து ஒகுத்தினும் வாங்கு என்று இயற்றிய திருமொழி சிதையாது – சீறா:2876/1
விலக்க அரிய வருடம் ஒரு நான்கு நிறைந்து ஐந்து ஆண்டு மேவும் போதில் – சீறா:4678/2
பொய்யாத நபி வசனம் ஐந்துக்கு ஐந்து தரம் இறை மேல் புகன்றார் ஆணை – சீறா:4683/2

மேல்


ஐந்துக்கு (1)

பொய்யாத நபி வசனம் ஐந்துக்கு ஐந்து தரம் இறை மேல் புகன்றார் ஆணை – சீறா:4683/2

மேல்


ஐந்துபத்துடன் (1)

மன்னவரவரோடு ஐந்துபத்துடன் மாந்தர் சேர்த்து – சீறா:3877/2

மேல்


ஐந்தும் (5)

வருடம் ஐந்தும் ஓர் திங்களும் சென்றது மக்கா – சீறா:446/1
பொறிகள் ஐந்து என பவம் ஐந்தும் போக்கலால் – சீறா:2712/1
மன்னிய புலன்கள் ஐந்தும் மனவெளி வழியில் செல்ல – சீறா:4195/3
தூதராய் உமை இருக்க அனுப்பினதும் காலம் ஐந்தும் தொழுக என்றும் – சீறா:4682/3
காதலுடன் சக்காத்து நோன்பு கச்சும் பறுல் எனவே கழறும் ஐந்தும் – சீறா:4682/4

மேல்


ஐந்தையும் (1)

பொறையொடும் கமடத்து இனம் வனம் புகுந்து பொருவு அறாது ஐந்தையும் ஒடுக்கி – சீறா:1972/2

மேல்


ஐந்நூற்றில் (1)

பிரிவு இலா யார்கட்கு ஈந்து பிடித்த ஒட்டகை ஐந்நூற்றில்
வரி மறை முறை நானூறும் வரன் முறை இனிதின் நல்கி – சீறா:3675/2,3

மேல்


ஐந்நூறு (4)

இரு கிளையவரும் சம்மதித்து ஐந்நூறு இரசிதம் மகர் என பொருந்தி – சீறா:1209/1
அகலிடம் விளங்கும் ஐந்நூறு இரசிதத்து அரிய காசு – சீறா:3083/1
மனையினிற்கு உரியள் ஆனேன் மகர் இரசிதம் ஐந்நூறு என்று – சீறா:3086/2
அன்றெனில் காபிர் நம் மேல் அடர்ந்தனரெனில் ஐந்நூறு
வென்றி வானவர்கள் நின்று வென்றியை விளைப்பர் அன்றே – சீறா:3873/3,4

மேல்


ஐபறு (1)

காலடி மறைக்க கவிழ் மதம் இறைக்கும் கட கரி அரசர் ஐபறு சேய் – சீறா:145/3

மேல்


ஐபறு-வயின் (1)

மேலவர் என செய்திருந்து அவர் மதலை வேந்தர் ஐபறு-வயின் புரந்து – சீறா:145/2

மேல்


ஐம்பத்தாறு (1)

ஆய மக்காவின் கச்சில் அணிபெற ஐம்பத்தாறு
தேய மானிடரும் கூண்ட திரளொடும் மதீனம் என்னும் – சீறா:2348/2,3

மேல்


ஐம்பதாம் (1)

செம்மை அம் கோட்டு கட கரி கலகம் தீர்ந்த பின் ஐம்பதாம் நாளில் – சீறா:254/1

மேல்


ஐம்பதின் (3)

ஆதம் மக்கள்-தம் தலைமுறை ஐம்பதின் பின்னர் – சீறா:563/1
அருளினில் உருவாய் தோன்றியே ஆதத்து ஐம்பதின் தலைமுறை பின்னர் – சீறா:2897/2
ஆயிரத்திருநூற்றின் மேல் ஐம்பதின் அளவின் – சீறா:2923/1

மேல்


ஐம்பது (1)

அரியவன் கொடுத்த வரிசைகள் நிறைந்த ஐம்பது சுகுபு இறங்கியதே – சீறா:135/4

மேல்


ஐம்புலன்களும் (1)

வேரி அங்கம் முதல் ஐம்புலன்களும் வெறுத்து ஒடுக்கிய சுசூதினில் – சீறா:1434/3

மேல்


ஐம்புலனும் (1)

மாய்ந்தவர் போல கிடந்தவர் சிலர் வெண் மணி இதழ் விரிப்ப ஐம்புலனும்
தேய்ந்து அற ஒடுங்கி கிடந்தவர் எவரும் திரு மனை புறம்-தொறும் செறிந்தே – சீறா:2539/3,4

மேல்


ஐம்பொறி (1)

ஒடுங்கி ஐம்பொறி மயக்குற நெஞ்சு எலாம் உடைந்து – சீறா:186/2

மேல்


ஐய (3)

அந்த வல் இருளின்-கண்ணே ஐய நும் திருநாமத்தை – சீறா:2845/1
விண்டனர் உயிரை ஐய மேலவன் விதியின் வண்ணம் – சீறா:4286/4
மன்னும் ஆவி கொண்டு அடைந்தனன் மற்று உண்டோ ஐய
என்னவே உரைத்தனர் குதைபா எனும் இளவல் – சீறா:4614/3,4

மேல்


ஐயகோ (4)

அக்கம் நீர் தர கிடந்து ஐயகோ என அழன்று – சீறா:3986/2
ஐயகோ துணையே அரும் குல களிறே ஆருயிர் தாங்கிய அரசே – சீறா:4112/4
ஐயகோ முனைப்பதி முற்றும் எரிந்ததாம் எனவே – சீறா:4585/4
ஐயகோ உயிர் இருந்தல்லோ திடத்துடன் அடும் போர் – சீறா:4609/1

மேல்


ஐயங்கள்-தம்மால் (1)

மண்டும் ஐயங்கள்-தம்மால் வைகினன் சிறிது நாளால் – சீறா:2790/4

மேல்


ஐயத்தாலும் (1)

பன்னு மா மறை சொலில் உள் பகர்ந்தது ஓர் ஐயத்தாலும்
மன்னிய சீலம் நீக்கி மைத்துனர் ஸஹீதை கோபித்து – சீறா:1568/2,3

மேல்


ஐயம் (16)

ஐயம் அற்று எழுந்து சென்னி மூளையின் அவதரித்து – சீறா:105/2
அருத்தி யாம் வளர்ப்பதற்கு ஐயம் இல்லையே – சீறா:294/4
கெடுவர் என்பதற்கு ஐயம் இல் என கிளத்தினரே – சீறா:851/4
ஐயம் இல் அமரர் மாதர் அரும் தவம் புரிவர் என்றால் – சீறா:1051/2
ஐயம் இல் ஆறாயிரத்தினில் ஒரு நூற்றிருபத்துமூன்றினில் அழகா – சீறா:1251/2
அந்தரத்தின் வழியா விடற்கு இனி ஓர் ஐயம் இல்லை என அங்கு அவர் – சீறா:1428/3
ஐயம் அற்று எழு நரகிடை நெருப்பு எனலாமால் – சீறா:1898/4
புதிய மா மறைக்கு ஐயம் இல் என புகழ்படுத்தி – சீறா:2218/3
இ நகர் முழுதும் ஈமான் கொண்டதற்கு ஐயம் இன்றே – சீறா:2381/4
கொள்ளாத நலிதல் ஐயம் துன்பமுடன் சூழ்ந்து குடிகொண்டு தோன்ற – சீறா:2666/2
சிந்தையின் ஐயம் தோன்றி தெளிவு இலாது எம்மான்-பாலின் – சீறா:2786/1
பாரினில் ஐயம் எய்தப்படுவது என் பகருவீரே – சீறா:2823/4
தடிவர் என்பதற்கு ஐயம் இல் என உரைத்தனரால் – சீறா:2920/4
ஐயம் அற்று அணிந்து கஞ்சுகி மேனி அழகுற போர்த்து முண்டகமாம் – சீறா:4090/2
ஐயம் இல்லை அல்லா அருள் ஈது என்றார் – சீறா:4656/4
அடகு கூழ் ஐயம் ஏற்போர் அறுபது பெயரை கூவி – சீறா:4794/4

மேல்


ஐயமற்றவன்-தனை (1)

ஐயமற்றவன்-தனை ஒரு வீரன் சென்று அடுத்து – சீறா:3504/2

மேல்


ஐயமற்று (1)

ஐயமற்று அற நொறுங்கின கேடகம் அன்றே – சீறா:3521/4

மேல்


ஐயமானோம் (1)

அ நெறியதனால் யாமும் கேட்பதற்கு ஐயமானோம்
நல் நெறி மொழி கதீஜா மனையினில் நடந்த செய்தி – சீறா:1075/1,2

மேல்


ஐயமுற்றனர் (1)

அண்ணலை பார்த்து அடுத்து ஐயமுற்றனர் – சீறா:506/4

மேல்


ஐயமுற்றார் (2)

காரணம் இது-கொல் என்ன காபிர் கண்டு ஐயமுற்றார் – சீறா:1343/4
ஒருங்கினில் சோலை புக்கும் உசைதை கண்டு ஐயமுற்றார் – சீறா:2367/4

மேல்


ஐயமுற்று (2)

அஞ்சி ஐயமுற்று இருந்தனர் துணை அபூபக்கர் – சீறா:2638/4
ஐயமுற்று இருப்பது நபி முறைமையர்க்கு ஆகா – சீறா:3833/3

மேல்


ஐயர்-தன் (1)

அன்னை உள் துயரம் நீங்க ஐயர்-தன் வெகுளி மாற – சீறா:2821/1

மேல்


ஐயர்க்கு (1)

அறிவ அரும் அவர் ஐயர்க்கு முன்னரும் – சீறா:2330/2

மேல்


ஐயரும் (1)

ஐயரும் திரை ஆழியும் நரரும் அல் பகலும் – சீறா:4276/2

மேல்


ஐயற்கு (1)

அறிவினால் உரைத்த சொல் என் ஐயற்கு வேம்பாய் கண்கள் – சீறா:2808/1

மேல்


ஐயனுக்கு (1)

ஐயனுக்கு ஒன்று நூறாயிரம் என அமைந்த ஏவல் – சீறா:3370/2

மேல்


ஐயனே (5)

அடிக்கடி ஐயனே என் ஐயனே என்ன கூவி – சீறா:2801/2
அடிக்கடி ஐயனே என் ஐயனே என்ன கூவி – சீறா:2801/2
ஐயனே துயர் கூர்ந்து உள்ளம் அஞ்சுவது ஆண்மை அன்றே – சீறா:3928/3
அறத்தின் மிக்க அருள் கடல் ஐயனே
குறித்திடாது குறை மொழி பேசி முன் – சீறா:4231/1,2
ஐயனே அவன் ஆருயிர்க்கு இன் அருள் – சீறா:4777/3

மேல்


ஐயா (9)

இகலொடும் கெடுத்து நின்றான் இவை இவண் விளைந்தது ஐயா – சீறா:1753/4
ஊனம் இ பிணை சொல் ஐயா ஓதுவது ஒழிக என்றான் – சீறா:2095/4
நோக்கா வண்ணம் தடுத்தனை ஐயா வேறு – சீறா:2806/3
பூணுவது இலை என் ஐயா என்று இவை புகன்றிட்டேனால் – சீறா:2807/4
படித்தது கலிமா நாவில் பகர்ந்ததும் நாமம் ஐயா – சீறா:2813/4
மலைவு உற தீனர்க்கு அளித்திடும் என்றான் ஏது என அறைகுவன் ஐயா – சீறா:4097/4
யானே இவண் அடைந்தேன் சில பொருள் ஈகு-மின் ஐயா – சீறா:4345/4
அன்னவர் தாம் முகம்மதை பார்த்து ஐயா என் செய்தியை கேள் யான் ஆர் என்னில் – சீறா:4684/1
அளியினுக்கு இருப்பாம் ஐயா அத்திரி அலைத்தது என்று – சீறா:4726/3

மேல்


ஐயாயிரம் (2)

ஓங்கல் போலும் ஐயாயிரம் மலக்குகளுடனே – சீறா:3473/1
பண் அமை பரி ஐயாயிரம் மலிய பற்பல தானையும் ஈண்ட – சீறா:4445/1

மேல்


ஐயுற்றான் (1)

அனைவரும் வரும் தூளி கண்டு ஐயுற்றான் – சீறா:4819/4

மேல்


ஐயுறல் (4)

ஐயுறல் உரைக்கலாகாது அதிசயம் மறைக்கலாகா – சீறா:1554/3
மதி அழைத்திடுவர் ஐயுறல் எனும் சொல் மானிடர்க்கு உரைப்பன போலும் – சீறா:1910/4
தொடுத்திடும் கருமம் முடித்தனம் துணிந்த துணிவை விட்டு ஐயுறல் என சொல் – சீறா:2536/3
கலி இது என்-கொல் என்று ஐயுறல் கலங்குதல் ஈமான் – சீறா:2649/3

மேல்


ஐயுறாது (1)

ஐயுறாது அடுத்து அவரொடும் வரவு எடுத்து அறைந்தான் – சீறா:1705/3

மேல்


ஐயுறேல் (1)

ஆதரத்து உறு மொழி வழி நடப்பதற்கு ஐயுறேல் என போற்றி – சீறா:655/3

மேல்


ஐயேழாண்டு (1)

மன்றல் கமழ் முகம்மதற்கு ஐயேழாண்டு நிறைந்ததன் பின் மறு இலாத – சீறா:1218/1

மேல்


ஐயோ (3)

பதைத்து எழுந்து ஐயோ என்ன பாலகன் அப்துல்லாவை – சீறா:428/1
ஐயோ விதியோ என வாய் அலறி – சீறா:710/3
அவை அறிந்து இவைகள் எல்லாம் அயர்த்தனம் என்னில் ஐயோ
திவள் அறச்சாலை புக்க தெய்வமும் குடி விட்டு ஓடும் – சீறா:4384/3,4

மேல்


ஐவர் (2)

இப்படி விரல்கள் ஐந்தினும் ஐவர் விளங்கு ஒளி உகிர் இலங்கினவே – சீறா:129/4
கரிசமிடும் குல காபிர்க்கு உரைப்ப அதில் ஐவர் மன கறுப்பு நீக்கி – சீறா:2176/2

மேல்


ஐவரும் (2)

ஈங்கு இவர் ஐவரும் எய்தும் காலையில் – சீறா:4950/1
நெஞ்சகம் மாட்டியே நேரும் ஐவரும்
அஞ்சல் இலா உரைக்கு அஞ்சி பிண்டி சேர் – சீறா:4955/2,3

மேல்