ஞா – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

ஞாயம் (1)

கண்டித உலகம் மீது கலகம் உண்டாகின் ஞாயம்
உண்டு எனும் வார்த்தை-தன்னை உளம் நினைத்து என்றது அன்றே – சீறா:4736/3,4

மேல்


ஞாலம் (10)

கண் அகல் ஞாலம் விலைசொலற்கு அரிய கலை பல நிரைத்தலால் பணியால் – சீறா:83/1
கண் அகன் ஞாலம் எல்லாம் களிப்புறும் அரிய காட்சி – சீறா:1153/2
மா இரு ஞாலம் போற்றும் மன் அபித்தாலிபு ஈன்ற – சீறா:3182/1
ஞாலம் கீழ் விழ தாக்கினர் நோக்கினர் நடுங்க – சீறா:3889/4
கண் அகன் ஞாலம் காக்கும் காரண தூதர் போந்தார் – சீறா:4182/4
ஞாலம் முற்றும் மணியே உமிழ்த்து உடல் எந்நாளும் விட்டு உரி கிடப்பவை – சீறா:4213/2
கண் அகன் ஞாலம் போற்றும் காவலர் இருந்தார் இப்பால் – சீறா:4912/4
கடல் கொள குறைந்த கண் அகன் ஞாலம் காத்திடும் முகம்மதை போற்றி – சீறா:4961/1
கண் அகன் ஞாலம் ஒருங்கு ஒரு புடையில் கவின் உற அமைத்து வானவர்கள் – சீறா:5009/3
தொடு கடல் ஞாலம் முழுதும் ஓர் புயத்தில் பரித்திடும் தோன்றலை நோக்கி – சீறா:5015/1

மேல்


ஞாலம்-தன்னில் (1)

கல் அக ஞாலம்-தன்னில் கடி மணம் விரும்பேன் என்றார் – சீறா:4692/4

மேல்


ஞாலமும் (1)

ஞாலமும் விண்ணும் நிற்க நாட்டிய தம்பம் என்ன – சீறா:3090/3

மேல்


ஞான (6)

ஞான மா மறை முன்னவர் மொழி நடவாமல் – சீறா:1523/1
பல் நெறி ஞான நூல்கள் இனையன பலவும் தொக்க – சீறா:2783/2
வேதமும் கலையும் ஞான விளக்கமும் மனுவின் நூலும் – சீறா:2805/2
அறபு எனும் தலத்தில் ஞான_வாருதிகளாம் என திசை-தொறும் துதிப்ப – சீறா:2900/1
வேதமும் ஞான நீதியும் ஓதும் வீதியும் யாவரும் மேவும் – சீறா:4091/1
அலை இல் இன்ப மழை உதவு கரு முகிலை ஞான மணி அருளும் ஓதை – சீறா:4538/1

மேல்


ஞான_வாருதிகளாம் (1)

அறபு எனும் தலத்தில் ஞான_வாருதிகளாம் என திசை-தொறும் துதிப்ப – சீறா:2900/1

மேல்


ஞானம் (2)

ஞானம் ஊற்று இருந்து ஒழுகிட மொழிந்த செம் நாவால் – சீறா:577/4
ஞானம் எனும் பரம்பொருளே அழியாத பெரும் பேறே நடு நின்று என்றும் – சீறா:4522/3

மேல்


ஞானமும் (2)

ஞானமும் மறையும் தேர்ந்தோர் செய்யுளும் நாட்டிற்று உண்டோ – சீறா:2095/3
செவ்விய உணர்வும் ஞானமும் நாளும் தெருண்டவர் மஆது-தன் வரத்தில் – சீறா:4459/3

மேல்