வெ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வெங்கோல் 1
வெண் 14
வெண்தலை 1
வெண்மையும் 1
வெதும்பி 1
வெந்து 1
வெம் 5
வெய்து 1
வெய்ய 1
வெய்யவாம் 1
வெருண்ட 1
வெருவு 1
வெருவும் 1
வெல் 2
வெவ் 1
வெள் 1
வெள்ள 3
வெள்ளத்தை 1
வெள்ளமாய் 1
வெள்ளமும் 1
வெள்ளமே 1
வெள்ளானை 1
வெள்ளி 1
வெளி 1
வெளிப்பட்டு 1
வெளியே 1
வெளுத்து 1
வெற்பா 1
வெறி 1
வெறுமை 1
வென்றி 1

வெங்கோல் (1)

வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்ட திறல் – 5.கண்டராதித்:1 8/1

மேல்

வெண் (14)

ஆய ஐந்தெழுத்தும் பிதற்றி பிணி தீர் வெண் நீறு இடப்பெற்றேன் என்னும் – 1.திருமாளிகை:3 11/2
நசிக்க வெண் நீறது ஆடும் நமர்களை நணுகா நாய்கள் – 1.திருமாளிகை:4 5/2
மின் நெடும் கடலுள் வெள்ளத்தை வீழிமிழலையுள் விளங்கு வெண் பளிங்கின் – 2.சேந்தனார்:1 4/3
அலது ஒன்று அறிகின்றிலேம் எனும் அணியும் வெண் நீறு அஞ்செழுத்து அலால் – 2.சேந்தனார்:2 5/3
சந்தன களபம் துதைந்த நல் மேனி தவள வெண் பொடி முழுது ஆடும் – 3.கருவூர்:2 2/1
துண்ட வெண் பிறையும் படர் சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல – 3.கருவூர்:3 2/1
அந்தி போல் உருவும் அந்தியில் பிறை சேர் அழகிய சடையும் வெண் நீறும் – 3.கருவூர்:3 10/1
ஐய பொட்டிட்ட அழகு வாள் நுதலும் அழகிய விழியும் வெண் நீறும் – 3.கருவூர்:6 4/1
பூவணம் கோயில்கொண்டு எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை வெண்
கோவணம் கொண்டு வெண்தலை ஏந்தும் குழகனை அழகு எலாம் நிறைந்த – 3.கருவூர்:7 10/1,2
பல குலாம் படை செய் நெடு நிலை மாடம் பரு வரை ஞாங்கர் வெண் திங்கள் – 3.கருவூர்:9 1/3
சடை கெழு மகுடம் தண் நிலா விரிய வெண் நிலா விரிதரு தரள – 3.கருவூர்:9 3/1
கனியர் அ தரு தீம் கரும்பர் வெண் புரிநூல் கட்டியர் அட்ட ஆரமிர்தர் – 3.கருவூர்:9 10/2
மின்னார் உருவம் மேல் விளங்க வெண் கொடி மாளிகை சூழ – 5.கண்டராதித்:1 1/1
முத்தும் மணியும் நிரந்த தலத்துள் முளை வெண் மதி சூடி – 7.திருவாலி:3 7/3

மேல்

வெண்தலை (1)

கோவணம் கொண்டு வெண்தலை ஏந்தும் குழகனை அழகு எலாம் நிறைந்த – 3.கருவூர்:7 10/2

மேல்

வெண்மையும் (1)

விரியும் நீர் ஆல கருமையின் சாந்தின் வெண்மையும் செந்நிறத்து ஒளியும் – 3.கருவூர்:4 7/1

மேல்

வெதும்பி (1)

புனல் பட உருகி மண்டு அழல் வெதும்பி பூம் புனல் பொதிந்து உயிர் அளிக்கும் – 3.கருவூர்:4 6/1

மேல்

வெந்து (1)

இடம் கொள் முப்புரம் வெந்து அவிய வைதிக தேர் ஏறிய ஏறு சேவகனே – 1.திருமாளிகை:1 10/2

மேல்

வெம் (5)

கடுப்பாய் பறை கறங்க கடு வெம் சிலையும் கணையும் கவணும் கைக்கொண்டு – 1.திருமாளிகை:3 7/1
தக்கன் வெம் கதிரோன் சலந்தரன் பிரமன் சந்திரன் இந்திரன் எச்சன் – 2.சேந்தனார்:1 10/1
வேந்தன் வளைத்தது மேரு வில் அரவு நாண் வெம் கணை செம் கண் மால் – 2.சேந்தனார்:2 6/1
வரிந்த வெம் சிலை கை மைந்தனை அம் சொல் மையல்கொண்டு ஐயுறும் வகையே – 2.சேந்தனார்:3 7/4
வெம் சுடர் சுடர்வ போன்று ஒளி துளும்பும் விரி சடை அடிகள்-தம் கோயில் – 3.கருவூர்:1 6/2

மேல்

வெய்து (1)

விம்மி விம்மியே வெய்து உயிர்த்து ஆள் எனா – 9.சேதிராயர்:1 4/1

மேல்

வெய்ய (1)

வெய்ய செம் சோதி மண்டலம் பொலிய வீங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் – 3.கருவூர்:10 1/1

மேல்

வெய்யவாம் (1)

வெய்யவாம் செம் தீ பட்ட இட்டிகை போல் விழுமியோன் முன்பு பின்பு என்கோ – 3.கருவூர்:10 8/2

மேல்

வெருண்ட (1)

வெருண்ட மான் விழியார்க்கு அருள்செயாவிடுமே விடலையே எவர்க்கும் மெய் அன்பர் – 2.சேந்தனார்:3 10/2

மேல்

வெருவு (1)

கேதகை நிழலை குருகு என மருவி கெண்டைகள் வெருவு கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 9/3

மேல்

வெருவும் (1)

வேடா மகேந்திர வெற்பா என்னும் வினையேன் மடந்தை விம்மா வெருவும்
சேடா என்னும் செல்வர் மூவாயிரர் செழும் சோதி அந்தணர் செம் கை தொழும் – 1.திருமாளிகை:3 2/2,3

மேல்

வெல் (2)

சே ஏந்து வெல் கொடியானே என்னும் சிவனே என் சேம துணையே என்னும் – 1.திருமாளிகை:3 8/1
கோ வினை பவள குழ மணக்கோல குழாங்கள் சூழ் கோழி வெல் கொடியோன் – 2.சேந்தனார்:3 3/1

மேல்

வெவ் (1)

மெள்ளவே அவன் பேர் விளம்பும் வாய் கண்கள் விமானமே நோக்கி வெவ் உயிர்க்கும் – 3.கருவூர்:3 4/2

மேல்

வெள் (1)

பணம் விரி துத்தி பொறி கொள் வெள் எயிற்று பாம்பு அணி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 1/2

மேல்

வெள்ள (3)

மது மதி வெள்ள திரு வயிற்று உந்தி வளைப்புண்டு என் உளம் மகிழ்ந்ததுவே – 1.திருமாளிகை:2 6/4
மனக்கு இன்ப வெள்ள மலை_மகள் மணவாள நம்பி வண் சாந்தை ஊர் – 2.சேந்தனார்:2 3/3
அண்டம் கடந்த பொருள் அளவில்லதோர் ஆனந்த வெள்ள பொருள் – 10.சேந்தனார்:1 2/3

மேல்

வெள்ளத்தை (1)

மின் நெடும் கடலுள் வெள்ளத்தை வீழிமிழலையுள் விளங்கு வெண் பளிங்கின் – 2.சேந்தனார்:1 4/3

மேல்

வெள்ளமாய் (1)

விழுங்கு தீம் கனியாய் இனிய ஆனந்த வெள்ளமாய் உள்ளம் ஆயினையே – 3.கருவூர்:4 2/4

மேல்

வெள்ளமும் (1)

ஒழிவு ஒன்று இலா உண்மை வண்ணமும் உலப்பிலள் ஊறு இன்ப வெள்ளமும்
மொழிவு ஒன்று இலா பொன்னி தீர்த்தமும் முனி கோடிகோடியா மூர்த்தியும் – 2.சேந்தனார்:2 8/1,2

மேல்

வெள்ளமே (1)

வேறு அணி புவன போகமே யோக வெள்ளமே மேரு வில் வீரா – 1.திருமாளிகை:1 6/2

மேல்

வெள்ளானை (1)

விளையா மதம் மாறா வெள்ளானை மேல் கொள்ள – 4.பூந்துருத்தி:2 5/2

மேல்

வெள்ளி (1)

கனகமே வெள்ளி குன்றமே என்றன் களைகணே களைகண் மற்று இல்லா – 3.கருவூர்:8 6/2

மேல்

வெளி (1)

வெளி வளர் தெய்வ கூத்து உகந்தாயை தொண்டனேன் விளம்புமா விளம்பே – 1.திருமாளிகை:1 1/4

மேல்

வெளிப்பட்டு (1)

பல்லாயிரம் பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப்பட்டு
செல் வாய் மதிலின் தில்லைக்கு அருளி தேவன் ஆடுமே – 7.திருவாலி:3 1/3,4

மேல்

வெளியே (1)

கருமையின் வெளியே கயல்_கணாள் இமவான் மகள் உமையவள் களைகண்ணே – 1.திருமாளிகை:1 4/2

மேல்

வெளுத்து (1)

தேய்ந்து மெய் வெளுத்து அகம் வளைந்து அரவினை அஞ்சி தான் இருந்தேயும் – 7.திருவாலி:2 6/1

மேல்

வெற்பா (1)

வேடா மகேந்திர வெற்பா என்னும் வினையேன் மடந்தை விம்மா வெருவும் – 1.திருமாளிகை:3 2/2

மேல்

வெறி (1)

வெறி ஏறு பன்றி பின் சென்று ஒருநாள் விசயற்கு அருள்செய்த வேந்தே என்னும் – 1.திருமாளிகை:3 4/1

மேல்

வெறுமை (1)

அறை கழல் அரன் சீர் அறிவிலா வெறுமை சிறுமையில் பொறுக்கும் அம்பலத்துள் – 1.திருமாளிகை:1 11/3

மேல்

வென்றி (1)

வேறாக உள்ளத்து உவகை விளைத்து அவனி சிவலோக வேத வென்றி
மாறாத மூவாயிரவரையும் எனையும் மகிழ்ந்து ஆள வல்லாய் என்னும் – 1.திருமாளிகை:3 12/1,2

மேல்