பா – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பா 2
பாகத்தன் 1
பாகமும் 1
பாகன் 1
பாகனை 2
பாகா 1
பாகின் 1
பாங்கற்கே 1
பாச 1
பாசம் 2
பாசலர் 1
பாட 4
பாடகமும் 1
பாடல் 2
பாடி 2
பாடியும் 1
பாடிலா 1
பாடினார் 1
பாடு 2
பாடும் 5
பாத 2
பாதகத்துக்கு 1
பாதங்கள் 3
பாதங்களே 1
பாதங்களை 1
பாதம் 2
பாதமும் 1
பாதிரம் 1
பாதுகை 1
பாந்தள் 2
பாம்பணை 1
பாம்பணையானொடு 1
பாம்பா 1
பாம்பு 1
பாய் 6
பாய்தர 1
பாய்தலும் 1
பாய்ந்து 2
பார் 1
பார்க்கின்றார் 1
பார்த்திருந்து 1
பாராது 1
பாரீர் 1
பாரும் 1
பாரோர் 1
பால் 7
பால்_வண்ணனே 1
பாலகன் 1
பாலதாலோ 1
பாலளே 1
பாலித்து 1
பாலிப்பான் 1
பாலினை 1
பாலுக்கு 1
பாலும் 3
பாலுமாய் 1
பாலை 1
பாவ 1
பாவகத்து 1
பாவம் 2
பாவி 1
பாவிக்கும் 1
பாவிகாள் 1
பாவியேன் 4
பாவை 1
பாற்கடல் 1
பானை 1

பா (2)

பா வண தமிழ்கள் பத்தும் வல்லார்கள் பரமனது உருவம் ஆகுவரே – 3.கருவூர்:7 10/4
பா ஆர்ந்த தமிழ் மாலை பத்தர் அடி தொண்டன் எடுத்து – 6.வேணாட்டடிகள்:1 10/1

மேல்

பாகத்தன் (1)

பணி மகிழ்ந்து அருளும் அரிவை_பாகத்தன் படர் சடை விட மிடற்று அடிகள் – 3.கருவூர்:10 4/2

மேல்

பாகமும் (1)

உருவம் பாகமும் ஈந்து நல் அம் தியை ஒண் நுதல் வைத்தோனே – 7.திருவாலி:2 4/4

மேல்

பாகன் (1)

வில் ஆண்ட கனக திரள் மேரு விடங்கன் விடை பாகன்
பல்லாண்டு என்னும் பதம் கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 4/3,4

மேல்

பாகனை (2)

புக்கிடா வண்ணம் காத்து எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை எண் – 2.சேந்தனார்:1 6/2
பூவணம் கோயில்கொண்டு எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை வெண் – 3.கருவூர்:7 10/1

மேல்

பாகா (1)

அடல் விடை பாகா அம்பல கூத்தா அயனொடு மால் அறியாமை – 1.திருமாளிகை:1 2/3

மேல்

பாகின் (1)

ஆலை அம் பாகின் அனைய சொல் கருவூர் அமுது உறழ் தீம் தமிழ் மாலை – 3.கருவூர்:4 10/3

மேல்

பாங்கற்கே (1)

பரந்தும் நிரந்தும் வரம்பு இலா பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 5/4

மேல்

பாச (1)

கடு வினை பாச கடல் கடந்து ஐவர் கள்ளரை மெள்ளவே துரந்து உன் – 3.கருவூர்:7 5/1

மேல்

பாசம் (2)

முன்னை என் பாசம் முழுவதும் அகல முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே – 3.கருவூர்:4 8/3
பந்தபாசம் எலாம் அற பசு பாசம் நீக்கிய பல் முனிவரோடு – 7.திருவாலி:1 5/1

மேல்

பாசலர் (1)

சூழல் அம் பளிங்கின் பாசலர் ஆதி சுடர் விடு மண்டலம் பொலிய – 3.கருவூர்:9 4/2

மேல்

பாட (4)

மண் இயல் மரபின் தங்கு இருள் மொழுப்பின் வண்டு இனம் பாட நின்று ஆடும் – 3.கருவூர்:7 4/3
தந்திரி வீணை கீதம் முன் பாட சாதி கின்னரம் கலந்து ஒலிப்ப – 3.கருவூர்:10 2/3
அடிகள் அவரை ஆரூர் நம்பி அவர்கள் இசை பாட
கொடியும் விடையும் உடைய கோல குழகன் ஆடுமே – 7.திருவாலி:3 10/3,4
பால் நேர் பாடல் பத்தும் பாட பாவம் நாசமே – 7.திருவாலி:3 11/4

மேல்

பாடகமும் (1)

பாடகமும் நூபுரமும் பல் சிலம்பும் பேர்ந்து ஒலிப்ப – 4.பூந்துருத்தி:2 8/1

மேல்

பாடல் (2)

விரி திகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்த போது அவிழ்ந்த – 3.கருவூர்:7 3/3
பால் நேர் பாடல் பத்தும் பாட பாவம் நாசமே – 7.திருவாலி:3 11/4

மேல்

பாடி (2)

பண் பல தெளி தேன் பாடி நின்று ஆட பனி மலர் சோலை சூழ் மொழுப்பில் – 3.கருவூர்:1 5/3
அம் கோல் வளையார் பாடி ஆடும் அணி தில்லை அம்பலத்துள் – 5.கண்டராதித்:1 8/3

மேல்

பாடியும் (1)

பார் ஆர் தொல் புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 12/4

மேல்

பாடிலா (1)

பாடிலா மணியே மணி உமிழ்ந்து ஒளிரும் பரமனே பன்னகாபரணா – 3.கருவூர்:4 4/2

மேல்

பாடினார் (1)

பண்ணுதலை பத்தும் பயின்று ஆடி பாடினார்
எண்ணுதலை பட்டு அங்கு இனிதா இருப்பாரே – 8.புருடோத்தம:2 11/3,4

மேல்

பாடு (2)

பாடு அலங்கார பரிசில் காசு அருளி பழுத்த செந்தமிழ் மலர் சூடி – 2.சேந்தனார்:1 12/1
பதிகம் நான்மறை தும்புருவும் நாரதரும் பரிவொடு பாடு காந்தர்ப்பர் – 3.கருவூர்:8 4/1

மேல்

பாடும் (5)

புன்னை தேன் சொரியும் பொழிலகம் குடைந்து பொறி வரி வண்டு இனம் பாடும்
தென்ன தேன் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 9/3,4
சீலமா பாடும் அடியவர் எல்லாம் சிவபதம் குறுகி நின்றாரே – 3.கருவூர்:4 10/4
பாடும் இவை வல்லார் பற்று நிலை பற்றுவரே – 4.பூந்துருத்தி:2 10/4
தென்னா என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள் – 5.கண்டராதித்:1 1/3
தெத்தே என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள் – 5.கண்டராதித்:1 3/3

மேல்

பாத (2)

என்னை உன் பாத பங்கயம் பணிவித்து என்பு எலாம் உருக நீ எளிவந்து – 3.கருவூர்:4 8/1
பல்லை ஆர் பசும் தலையோடு இடறி பாத மென் மலர் அடி நோவ நீ போய் – 8.புருடோத்தம:1 6/3

மேல்

பாதகத்துக்கு (1)

பாதகத்துக்கு பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 10/4

மேல்

பாதங்கள் (3)

மலர்ந்த பாதங்கள் வன முலை மேல் ஒற்ற வந்து அருள்செய்யாயே – 7.திருவாலி:2 3/4
வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடி தேடி – 7.திருவாலி:2 5/1
வாய்ந்த மா மலர் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே – 7.திருவாலி:2 6/4

மேல்

பாதங்களே (1)

மாண்பு உடை மா நடம்செய் மறையோன் மலர் பாதங்களே – 7.திருவாலி:4 2/4

மேல்

பாதங்களை (1)

சேர்வன்-கொலோ அன்னைமீர் திகழும் மலர் பாதங்களை
ஆர்வம்கொள தழுவி அணி நீறு என் முலைக்கு அணிய – 7.திருவாலி:4 8/1,2

மேல்

பாதம் (2)

செய்ய பாதம் வந்து என் சிந்தையுள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 1/4
வாமத்து எழில் ஆர் எடுத்த பாதம் மழலை சிலம்பு ஆர்க்க – 7.திருவாலி:3 5/3

மேல்

பாதமும் (1)

பாய் இரும் புலி அதளின் உடையும் பைய மேல் எடுத்த பொன் பாதமும் கண்டே – 8.புருடோத்தம:1 8/3

மேல்

பாதிரம் (1)

நரம்பாலும் உயிர் ஈர்ந்தாய் நளிர் புரிசை குளிர் வனம் பாதிரம்
போது சொரி கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 8/3,4

மேல்

பாதுகை (1)

பாதுகை மழலை சிலம்பொடு புகுந்து என் பனி மலர் கண்ணுள் நின்று அகலான் – 3.கருவூர்:3 9/2

மேல்

பாந்தள் (2)

பாந்தள் பூண் ஆரம் பரிகலம் கபாலம் பட்டவர்த்தனம் எருது அன்பர் – 3.கருவூர்:8 2/1
பைய செம் பாந்தள் பரு மணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் – 3.கருவூர்:10 1/2

மேல்

பாம்பணை (1)

பாம்பணை துயின்றோன் அயன் முதல் தேவர் பன்னெடுங்காலம் நின் காண்பான் – 3.கருவூர்:7 2/1

மேல்

பாம்பணையானொடு (1)

படம் கொள் பாம்பணையானொடு பிரமன் பரம்பரமா அருள் என்று – 7.திருவாலி:1 7/1

மேல்

பாம்பா (1)

கொண்ட நாண் பாம்பா பெரு வரை வில்லில் குறுகலர் புரங்கள் மூன்று எரித்த – 3.கருவூர்:6 6/3

மேல்

பாம்பு (1)

பணம் விரி துத்தி பொறி கொள் வெள் எயிற்று பாம்பு அணி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 1/2

மேல்

பாய் (6)

பாய் இரும் கங்கை பனி நிலா கரந்த படர் சடை மின்னு பொன் முடியோன் – 2.சேந்தனார்:1 8/2
வாழி அம்பு ஓதத்து அருகு பாய் விடயம் வரிசையின் விளங்கலின் அடுத்த – 3.கருவூர்:9 4/1
சூழ்ந்த பாய் புலித்தோல் மிசை தொடுத்து வீக்கும் பொன் நூல்-தன்னினொடு – 7.திருவாலி:1 4/3
மறுக்கமாய் கயல்கள் மடை பாய் தில்லை அம்பலவன் – 7.திருவாலி:1 10/2
உடையும் பாய் புலித்தோலும் நல் அரவமும் உண்பதும் பலி தேர்ந்து – 7.திருவாலி:2 7/1
பாய் இரும் புலி அதளின் உடையும் பைய மேல் எடுத்த பொன் பாதமும் கண்டே – 8.புருடோத்தம:1 8/3

மேல்

பாய்தர (1)

தொறுக்கள் வான் கமல மலர் உழக்க கரும்பு நல் சாறு பாய்தர
மறுக்கமாய் கயல்கள் மடை பாய் தில்லை அம்பலவன் – 7.திருவாலி:1 10/1,2

மேல்

பாய்தலும் (1)

நெக்கு வீழ்தரு நெஞ்சினை பாய்தலும் நிறை அழிந்திருப்பேனை – 7.திருவாலி:2 2/2

மேல்

பாய்ந்து (2)

முழங்கு தீம் புனல் பாய்ந்து இள வரால் உகளும் முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் – 3.கருவூர்:4 2/3
தேம் புனல் பொய்கை வாளை வாய் மடுப்ப தெளிதரு தேறல் பாய்ந்து ஒழுகும் – 3.கருவூர்:7 2/3

மேல்

பார் (1)

பார் ஆர் தொல் புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 12/4

மேல்

பார்க்கின்றார் (1)

பத்தர் பலி இடுக என்று எங்கும் பார்க்கின்றார்
சித்தர் கணம் பயிலும் தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 9/2,3

மேல்

பார்த்திருந்து (1)

செம் மன கிழவோர் அன்பு தா என்று உன் சேவடி பார்த்திருந்து அலச – 3.கருவூர்:7 6/1

மேல்

பாராது (1)

ஊர் ஓங்கும் பழி பாராது உன்-பாலே விழுந்து ஒழிந்தேன் – 3.கருவூர்:5 1/3

மேல்

பாரீர் (1)

தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்-தம் திருவுரு இருந்தவா பாரீர்
சத்தியாய் சிவமாய் உலகு எலாம் படைத்த தனி முழுமுதலுமாய் அதற்கு ஓர் – 4.பூந்துருத்தி:1 2/2,3

மேல்

பாரும் (1)

பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 7/4

மேல்

பாரோர் (1)

பாரோர் முழுதும் வந்து இறைஞ்ச பதஞ்சலிக்கு ஆட்டு உகந்தான் – 5.கண்டராதித்:1 6/1

மேல்

பால் (7)

பண்ணிய தழல் காய் பால் அளாம் நீர் போல் பாவம் முன் பறைந்து பால் அனைய – 3.கருவூர்:6 9/1
பண்ணிய தழல் காய் பால் அளாம் நீர் போல் பாவம் முன் பறைந்து பால் அனைய – 3.கருவூர்:6 9/1
சரியுமா சுழியம் குழை மிளிர்ந்து இரு பால் தாழ்ந்தவா காதுகள் கண்டம் – 3.கருவூர்:8 1/2
பால் நெய் ஐந்துடன் ஆடிய படர் சடை பால்_வண்ணனே என்பன் – 7.திருவாலி:2 9/2
பால் நெய் ஐந்துடன் ஆடிய படர் சடை பால்_வண்ணனே என்பன் – 7.திருவாலி:2 9/2
பால் ஆடும் முடி சடைகள் தாழ பரமன் ஆடுமே – 7.திருவாலி:3 9/4
பால் நேர் பாடல் பத்தும் பாட பாவம் நாசமே – 7.திருவாலி:3 11/4

மேல்

பால்_வண்ணனே (1)

பால் நெய் ஐந்துடன் ஆடிய படர் சடை பால்_வண்ணனே என்பன் – 7.திருவாலி:2 9/2

மேல்

பாலகன் (1)

பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான் – 10.சேந்தனார்:1 9/1

மேல்

பாலதாலோ (1)

பாவி வன் மனம் இது பையவே போய் பனி மதி சடை அரன் பாலதாலோ
நீவியும் நெகிழ்ச்சியும் நிறை அழிவும் நெஞ்சமும் தஞ்சம் இலாமையாலே – 8.புருடோத்தம:1 2/2,3

மேல்

பாலளே (1)

நன்றே இவள் நம் பரம் அல்லள் நவலோக நாயகன் பாலளே – 2.சேந்தனார்:2 10/4

மேல்

பாலித்து (1)

பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 9/4

மேல்

பாலிப்பான் (1)

பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தம் தந்து உள்ளே பாலிப்பான்
போலும் என் ஆருயிர் போகமாம் புர கால காம புராந்தகன் – 2.சேந்தனார்:2 11/1,2

மேல்

பாலினை (1)

பாலினை இன் அமுதை பரமாய பரஞ்சுடரை – 7.திருவாலி:4 1/2

மேல்

பாலுக்கு (1)

பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான் – 10.சேந்தனார்:1 9/1

மேல்

பாலும் (3)

பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தம் தந்து உள்ளே பாலிப்பான் – 2.சேந்தனார்:2 11/1
கன்னலும் பாலும் தேனும் ஆரமுதும் கனியுமாய் இனியை ஆயினையே – 3.கருவூர்:4 8/4
பாலும் அமுதமும் ஒத்து நின்றானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 8/4

மேல்

பாலுமாய் (1)

பாலுமாய் அமுதா பன்னகாபரணன் பனி மலர் திருவடி இணை மேல் – 3.கருவூர்:4 10/2

மேல்

பாலை (1)

தேனை பாலை தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்து – 5.கண்டராதித்:1 4/3

மேல்

பாவ (1)

அருக்கரை அள்ளல்-வாய கள்ளரை அவியா பாவ
பெருக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 7/3,4

மேல்

பாவகத்து (1)

பாவிக்கும் பாவகத்து அப்புறத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 6/4

மேல்

பாவம் (2)

பண்ணிய தழல் காய் பால் அளாம் நீர் போல் பாவம் முன் பறைந்து பால் அனைய – 3.கருவூர்:6 9/1
பால் நேர் பாடல் பத்தும் பாட பாவம் நாசமே – 7.திருவாலி:3 11/4

மேல்

பாவி (1)

பாவி வன் மனம் இது பையவே போய் பனி மதி சடை அரன் பாலதாலோ – 8.புருடோத்தம:1 2/2

மேல்

பாவிக்கும் (1)

பாவிக்கும் பாவகத்து அப்புறத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 6/4

மேல்

பாவிகாள் (1)

சொல் போலும் மெய் பயன் பாவிகாள் என் சொல்லி சொல்லும் இ தூ_மொழி – 2.சேந்தனார்:2 7/2

மேல்

பாவியேன் (4)

பழையராம் தொண்டர்க்கு எளியரே மிண்டர்க்கு அரியரே பாவியேன் செய்யும் – 3.கருவூர்:2 4/1
பன்னகாபரணா பவள வாய் மணியே பாவியேன் ஆவியுள் புகுந்தது – 3.கருவூர்:4 3/3
பண்ணி நின்று உருகேன் பணிசெயேன் எனினும் பாவியேன் ஆவியுள் புகுந்து என் – 3.கருவூர்:6 2/3
பைய செம் பாந்தள் பரு மணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் – 3.கருவூர்:10 1/2

மேல்

பாவை (1)

மருமகன் மதனன் மாமனேல் இமவான் மலை உடை அரையர்-தம் பாவை
தரு மனை வளனாம் சிவபுரன் தோழன் தனபதி சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 5/2,3

மேல்

பாற்கடல் (1)

பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான் – 10.சேந்தனார்:1 9/1

மேல்

பானை (1)

தம் பானை சாய் பற்றார் என்னும் முதுசொல்லும் – 6.வேணாட்டடிகள்:1 2/1

மேல்