சே – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 4
சே_இழையார்க்கு 2
சேகரன் 1
சேகரனே 2
சேடர் 2
சேடா 1
சேண் 3
சேதித்தீர் 1
சேதிபர் 1
சேதிபர்_கோன் 1
சேந்தன் 4
சேம 2
சேய் 1
சேர் 3
சேர்த்தி 2
சேர்ந்தனையே 2
சேர்ந்திலாத 1
சேர்ந்து 1
சேர்வன்-கொலோ 2
சேரமான் 1
சேரா 1
சேராமே 1
சேரும் 1
சேல் 4
சேலும் 2
சேவகனுமாம் 1
சேவகனே 2
சேவடி 6
சேவடிகள் 2
சேவிக்க 1
சேவின் 1
சேறல் 1
சேனை 2

சே (4)

சே ஏந்து வெல் கொடியானே என்னும் சிவனே என் சேம துணையே என்னும் – 1.திருமாளிகை:3 8/1
சீர் உயிரே எங்கள் தில்லை_வாணா சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிதே – 8.புருடோத்தம:1 7/4
சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிது திருச்சிற்றம்பலத்து எங்கள் செல்வனே நீ – 8.புருடோத்தம:1 8/1
சே காதலித்து ஏறும் தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 10/3

மேல்

சே_இழையார்க்கு (2)

சீர் உயிரே எங்கள் தில்லை_வாணா சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிதே – 8.புருடோத்தம:1 7/4
சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிது திருச்சிற்றம்பலத்து எங்கள் செல்வனே நீ – 8.புருடோத்தம:1 8/1

மேல்

சேகரன் (1)

தனக்கு இன்பன் ஆவடு தண் துறை தருணேந்து சேகரன் என்னுமே – 2.சேந்தனார்:2 3/4

மேல்

சேகரனே (2)

அனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமரர் சேகரனே
நுன கழல் இணை என் நெஞ்சினுள் இனிதா தொண்டனேன் நுகருமா நுகரே – 1.திருமாளிகை:1 7/3,4
தருணேந்து சேகரனே எனும் தடம் பொன்னி தென்கரை சாந்தை ஊர் – 2.சேந்தனார்:2 4/1

மேல்

சேடர் (2)

சேடர் சேவடிகள் சூடா திரு இலா உருவினாரை – 1.திருமாளிகை:4 6/2
சேடர் உறை தில்லை சிற்றம்பலத்தான்-தன் – 4.பூந்துருத்தி:2 10/1

மேல்

சேடா (1)

சேடா என்னும் செல்வர் மூவாயிரர் செழும் சோதி அந்தணர் செம் கை தொழும் – 1.திருமாளிகை:3 2/3

மேல்

சேண் (3)

சேண் பணை மாளிகை சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலம் – 7.திருவாலி:4 2/3
சேண் ஆர் மணி மாட தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 5/2
சேண் நுதல் பொலி தில்லை_உளீர் உமை – 9.சேதிராயர்:1 2/3

மேல்

சேதித்தீர் (1)

சேதித்தீர் சிரம் நான்முகனை தில்லை – 9.சேதிராயர்:1 6/3

மேல்

சேதிபர் (1)

ஏயுமாறு எழில் சேதிபர்_கோன் தில்லை – 9.சேதிராயர்:1 10/1

மேல்

சேதிபர்_கோன் (1)

ஏயுமாறு எழில் சேதிபர்_கோன் தில்லை – 9.சேதிராயர்:1 10/1

மேல்

சேந்தன் (4)

விளங்கு ஒளி வீழிமிழலை வேந்தே என்று ஆம்தனை சேந்தன் தாதையை யான் – 2.சேந்தனார்:1 11/3
வேல் உலாம் தட கை வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்_இயல் இவளே – 2.சேந்தனார்:3 1/4
செழும் திரள் சோதி செப்புறை சேந்தன் வாய்ந்த சொல் இவை சுவாமியையே – 2.சேந்தனார்:3 11/2
அந்தம்_இல் ஆனந்த சேந்தன் எனை புகுந்து ஆண்டுகொண்டு ஆருயிர் மேல் – 10.சேந்தனார்:1 13/3

மேல்

சேம (2)

சேம நல் தில்லை வட்டம் கொண்டு ஆண்ட செல்வ சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 11/3
சே ஏந்து வெல் கொடியானே என்னும் சிவனே என் சேம துணையே என்னும் – 1.திருமாளிகை:3 8/1

மேல்

சேய் (1)

கிளை இளம் சேய் அ கிரி-தனை கீண்ட ஆண்டகை கேடு_இல் வேல் செல்வன் – 2.சேந்தனார்:3 6/1

மேல்

சேர் (3)

சியர் ஒளி மணிகள் நிரந்து சேர் கனகம் நிறைந்த சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 1/3
என்னிடை கமலம் மூன்றினுள் தோன்றி எழும் செழும் சுடரினை அருள் சேர்
மின் நெடும் கடலுள் வெள்ளத்தை வீழிமிழலையுள் விளங்கு வெண் பளிங்கின் – 2.சேந்தனார்:1 4/2,3
அந்தி போல் உருவும் அந்தியில் பிறை சேர் அழகிய சடையும் வெண் நீறும் – 3.கருவூர்:3 10/1

மேல்

சேர்த்தி (2)

கரியரே இடம் தான் செய்யரே ஒருபால் கழுத்தில் ஓர் தனி வடம் சேர்த்தி
முரிவரே முனிவர் தம்மொடு ஆல் நிழல் கீழ் முறை தெரிந்து ஓர் உடம்பினராம் – 3.கருவூர்:2 3/1,2
திரளும் நீள் மணி கங்கையை திருச்சடை சேர்த்தி அ செய்யாளுக்கு – 7.திருவாலி:2 4/3

மேல்

சேர்ந்தனையே (2)

செல்வம் நிறைந்த சிற்றம்பலமே சேர்ந்தனையே – 4.பூந்துருத்தி:2 3/4
தெளிகொண்ட தில்லை சிற்றம்பலமே சேர்ந்தனையே – 4.பூந்துருத்தி:2 7/4

மேல்

சேர்ந்திலாத (1)

விட்டு இலங்கு அலங்கல் தில்லை வேந்தனை சேர்ந்திலாத
துட்டரை தூர்த்த வார்த்தை தொழும்பரை பிழம்பு பேசும் – 1.திருமாளிகை:4 2/2,3

மேல்

சேர்ந்து (1)

செம்பொன் செய் அம்பலமே சேர்ந்து இருக்கை ஆயிற்றே – 4.பூந்துருத்தி:2 4/4

மேல்

சேர்வன்-கொலோ (2)

ஏத்த நின்று ஆடுகின்ற எம்பிரான் அடி சேர்வன்-கொலோ – 7.திருவாலி:4 7/4
சேர்வன்-கொலோ அன்னைமீர் திகழும் மலர் பாதங்களை – 7.திருவாலி:4 8/1

மேல்

சேரமான் (1)

களையா உடலோடு சேரமான் ஆரூரன் – 4.பூந்துருத்தி:2 5/1

மேல்

சேரா (1)

செது மதி சமணும் தேரரும் சேரா செல்வ சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 6/3

மேல்

சேராமே (1)

சில் ஆண்டில் சிதையும் சில தேவர் சிறுநெறி சேராமே
வில் ஆண்ட கனக திரள் மேரு விடங்கன் விடை பாகன் – 10.சேந்தனார்:1 4/2,3

மேல்

சேரும் (1)

ஆளோ நீ உடையதுவும் அடியேன் உன் தாள் சேரும்
நாள் ஏதோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 9/3,4

மேல்

சேல் (4)

சேல் உலாம் கழனி திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 1/3
சேல் ஆடும் வயல் தில்லை மல்கு சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 9/3
சேல் உகளும் வயல் சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலத்து – 7.திருவாலி:4 1/3
சேல் உலாம் வயல் தில்லை_உளீர் உமை – 9.சேதிராயர்:1 1/1

மேல்

சேலும் (2)

சேலும் கயலும் திளைக்கும் நீர் திருவாவடுதுறை வேந்தனோடு – 2.சேந்தனார்:2 11/3
சேலும் கயலும் திளைக்கும் கண் ஆர் இளம் கொங்கையில் செம் குங்குமம் – 10.சேந்தனார்:1 8/1

மேல்

சேவகனுமாம் (1)

எருது வாகனனாம் எயில்கள் மூன்று எரித்த ஏறு சேவகனுமாம் பின்னும் – 3.கருவூர்:6 5/3

மேல்

சேவகனே (2)

இடம் கொள் முப்புரம் வெந்து அவிய வைதிக தேர் ஏறிய ஏறு சேவகனே
அடங்க வல் அரக்கன் அரட்டு இரு வரை கீழ் அடர்த்த பொன்னம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 10/2,3
செல்ல நெறி வகுத்த சேவகனே தென் தில்லை – 4.பூந்துருத்தி:2 3/2

மேல்

சேவடி (6)

நிறம் பொன்னும் மின்னும் நிறைந்த சேவடி கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே – 1.திருமாளிகை:1 8/2
உறைப்பு உடை அடியார் கீழ்க்கீழ் உறைப்பர் சேவடி நீறு ஆடார் – 1.திருமாளிகை:4 11/2
எண்_இல் பல் கோடி சேவடி முடிகள் எண்_இல் பல் கோடி திண் தோள்கள் – 2.சேந்தனார்:1 9/1
தோழி யாம் செய்த தொழில் என் எம்பெருமான் துணை மலர் சேவடி காண்பான் – 3.கருவூர்:3 5/1
செம் மன கிழவோர் அன்பு தா என்று உன் சேவடி பார்த்திருந்து அலச – 3.கருவூர்:7 6/1
சீரும் திருவும் பொலிய சிவலோக நாயகன் சேவடி கீழ் – 10.சேந்தனார்:1 7/1

மேல்

சேவடிகள் (2)

மயர் அறும் அமரர் மகுடம் தோய் மலர் சேவடிகள் என் மனத்து வைத்தருளே – 1.திருமாளிகை:2 1/4
சேடர் சேவடிகள் சூடா திரு இலா உருவினாரை – 1.திருமாளிகை:4 6/2

மேல்

சேவிக்க (1)

சேவிக்க வந்து அயன் இந்திரன் செம் கண் மால் எங்கும் திசைதிசையன – 10.சேந்தனார்:1 6/1

மேல்

சேவின் (1)

செழும் தென்றல் அன்றில் இ திங்கள் கங்குல் திரை வீரை தீம் குழல் சேவின் மணி – 1.திருமாளிகை:3 5/1

மேல்

சேறல் (1)

நினைப்பு அரும் தம்-பால் சேறல் இன்றேனும் நெஞ்சு இடிந்து உருகுவது என்னோ – 3.கருவூர்:9 7/2

மேல்

சேனை (2)

காவன் நல் சேனை என்ன காப்பவன் என் பொன்னை மேகலை கவர்வானே – 2.சேந்தனார்:3 3/2
தான் அமர் பொருது தானவர் சேனை மடிய சூர் மார்பினை தடிந்தோன் – 2.சேந்தனார்:3 4/1

மேல்