பெ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெண் 1
பெண்ணரை 1
பெண்ணொடு 1
பெண்மை 1
பெய் 1
பெய்_வளையே 1
பெய்து 1
பெரிது 1
பெரிய 2
பெரியது 2
பெரியவர் 1
பெரியவர்க்கு 1
பெரியவா 1
பெரு 6
பெருக்கரை 1
பெருகி 1
பெருகிய 1
பெருகு 1
பெருந்தேவி 1
பெரும் 12
பெரும்பற்றப்புலியூர் 22
பெரும்பற்றப்புலியூரின் 1
பெருமக்கள் 1
பெருமை 8
பெருமையில் 2
பெருமையோடும் 1
பெற்போ 1
பெற்ற 2
பெற்றது 1
பெற்றம் 1
பெற்றியோர் 1
பெற்று 1
பெற்றெடுத்து 1
பெற்றேன் 1
பெற 1
பெறல் 1
பெறாத 1
பெறின் 2
பெறும் 1
பெறுவார் 1

பெண் (1)

ஆண் பெண் அரு உரு என்று அறிதற்கு அரிதாயவனை – 7.திருவாலி:4 2/2

மேல்

பெண்ணரை (1)

பெண்ணரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 10/4

மேல்

பெண்ணொடு (1)

பெருமையில் சிறுமை பெண்ணொடு ஆணாய் என் பிறப்பு இறப்பு அறுத்த பேரொளியே – 1.திருமாளிகை:1 4/1

மேல்

பெண்மை (1)

கரும் தட மலர் புரை கண்ட வண் தார் காரிகையார் முன்பு என் பெண்மை தோற்றேன் – 8.புருடோத்தம:1 5/3

மேல்

பெய் (1)

பிறை குலாம் நுதல் பெய்_வளையே – 9.சேதிராயர்:1 8/4

மேல்

பெய்_வளையே (1)

பிறை குலாம் நுதல் பெய்_வளையே – 9.சேதிராயர்:1 8/4

மேல்

பெய்து (1)

கைக்கு வால் முத்தின் சரி வளை பெய்து கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி – 4.பூந்துருத்தி:1 1/1

மேல்

பெரிது (1)

பெரிது அருள் புரிந்து ஆனந்தமே தரும் நின் பெருமையில் பெரியது ஒன்று உளதே – 3.கருவூர்:7 1/2

மேல்

பெரிய (2)

பின்னு செம் சடையும் பிறை தவழ் மொழுப்பும் பெரிய தம் கருணையும் காட்டி – 3.கருவூர்:1 9/1
அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேட அங்ஙனே பெரிய நீ சிறிய – 3.கருவூர்:6 1/1

மேல்

பெரியது (2)

பெரிது அருள் புரிந்து ஆனந்தமே தரும் நின் பெருமையில் பெரியது ஒன்று உளதே – 3.கருவூர்:7 1/2
கல் நவில் மனத்து என் கண் வலை படும் இ கருணையில் பெரியது ஒன்று உளதே – 3.கருவூர்:7 7/2

மேல்

பெரியவர் (1)

பிது மதி வழிநின்று ஒழிவிலா வேள்வி பெரியவர் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 6/2

மேல்

பெரியவர்க்கு (1)

பித்தனேன் மொழிந்த மணி நெடு மாலை பெரியவர்க்கு அகல் இரு விசும்பின் – 3.கருவூர்:3 11/3

மேல்

பெரியவா (1)

பெரியவா கருணை இள நிலா எறிக்கும் பிறை தவழ் சடை மொழுப்பு அவிழ்ந்து – 3.கருவூர்:8 1/1

மேல்

பெரு (6)

பெரு வள முத்தீ நான்மறை தொழிலால் எழில் மிகு பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 2/2
பெரு வரை புரை திண் தோளுடன் காணப்பெற்றவர் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 7/2
பிணி கெட இவை கண்டு உன் பெரு நடத்தில் பிரிவிலார் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 8/2
பெரு முடி மோதி உகு மணி முன்றில் பிறங்கிய பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 9/2
பெரு நீலகண்டன் திறம் கொண்டு இவள் பிதற்றி பெரும் தெருவே திரியும் – 1.திருமாளிகை:3 10/2
கொண்ட நாண் பாம்பா பெரு வரை வில்லில் குறுகலர் புரங்கள் மூன்று எரித்த – 3.கருவூர்:6 6/3

மேல்

பெருக்கரை (1)

பெருக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 7/4

மேல்

பெருகி (1)

குழல் ஒலி யாழ் ஒலி கூத்து ஒலி ஏத்து ஒலி எங்கும் குழாம் பெருகி
விழவு ஒலி விண் அளவும் சென்று விம்மி மிகு திருவாரூரின் – 10.சேந்தனார்:1 11/1,2

மேல்

பெருகிய (1)

பியர் நெடு மாடத்து அகில் புகை படலம் பெருகிய பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 1/2

மேல்

பெருகு (1)

தரள வான் குன்றில் தண் நிலா ஒளியும் தரு குவால் பெருகு வான் தெருவில் – 3.கருவூர்:9 6/3

மேல்

பெருந்தேவி (1)

வார்ந்த கண் அருவி மஞ்சனசாலை மலை_மகள் மகிழ் பெருந்தேவி
சாந்தமும் திருநீறு அரு மறை கீதம் சடை முடி சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 2/2,3

மேல்

பெரும் (12)

நல் பெரும் பொருளாய் உரை கலந்து உன்னை என்னுடை நாவினால் நவில்வான் – 1.திருமாளிகை:1 3/2
ஏர் கொள் கற்பகம் ஒத்து இரு சிலை புருவம் பெரும் தடம் கண்கள் மூன்று உடை உன் – 1.திருமாளிகை:2 10/1
பேய் மனம் பிறிந்த தவ பெரும் தொண்டர் தொண்டனேன் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 11/2
பெரு நீலகண்டன் திறம் கொண்டு இவள் பிதற்றி பெரும் தெருவே திரியும் – 1.திருமாளிகை:3 10/2
தங்கு சீர் செல்வ தெய்வ தான்தோன்றி நம்பியை தன் பெரும் சோதி – 2.சேந்தனார்:1 7/3
பெற்போ பெரும் திருவாவடுதுறையாளி பேசாது ஒழிவதே – 2.சேந்தனார்:2 7/4
இருவரே முக்கண் நால் பெரும் தடம் தோள் இறைவரே மறைகளும் தேட – 3.கருவூர்:2 3/3
முன்னம் மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நால் பெரும் தடம் தோள் – 3.கருவூர்:6 1/3
தனி பெரும் தாமே முழுது உற பிறப்பின் தளிர் இறப்பு இலை உதிர்வு என்றால் – 3.கருவூர்:9 7/1
சுனை பெரும் கலங்கல் பொய்கை அம் கழுநீர் சூழல் மாளிகை சுடர் வீசும் – 3.கருவூர்:9 7/3
என் பெரும் பயலைமை தீரும் வண்ணம் எழுந்தருளாய் எங்கள் வீதியூடே – 8.புருடோத்தம:1 3/4
பெரும் புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை பேசவும் நையும் என் பேதை நெஞ்சம் – 8.புருடோத்தம:1 5/2

மேல்

பெரும்பற்றப்புலியூர் (22)

பியர் நெடு மாடத்து அகில் புகை படலம் பெருகிய பெரும்பற்றப்புலியூர்
சியர் ஒளி மணிகள் நிரந்து சேர் கனகம் நிறைந்த சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 1/2,3
பெரு வள முத்தீ நான்மறை தொழிலால் எழில் மிகு பெரும்பற்றப்புலியூர்
திரு வளர் தெய்வ பதி விதி நிதியம் திரண்ட சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 2/2,3
பிரம்பிரி செந்நெல் கழனி செங்கழுநீர் பழனம் சூழ் பெரும்பற்றப்புலியூர்
சிரம் புரை முடி வானவர் அடி முறையால் இறைஞ்சு சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 3/2,3
பேரொலி பரந்து கடல் ஒலி மலிய பொலிதரு பெரும்பற்றப்புலியூர்
சீர் நிலவு இலய திரு நடத்து இயல்பில் திகழ்ந்த சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 4/2,3
பிறை தவழ் பொழில் சூழ் கிடங்கிடை பதண முது மதில் பெரும்பற்றப்புலியூர்
சிறைகொள் நீர் தரள திரள் கொள் நித்திலத்த செம்பொன் சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 5/2,3
பிது மதி வழிநின்று ஒழிவிலா வேள்வி பெரியவர் பெரும்பற்றப்புலியூர்
செது மதி சமணும் தேரரும் சேரா செல்வ சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 6/2,3
பெரு வரை புரை திண் தோளுடன் காணப்பெற்றவர் பெரும்பற்றப்புலியூர்
திரு மருவு தரத்தார் திசை அடைப்ப நடம்செய் சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 7/2,3
பிணி கெட இவை கண்டு உன் பெரு நடத்தில் பிரிவிலார் பெரும்பற்றப்புலியூர்
திணி மணி நீல கண்டத்து என் அமுதே சீர் கொள் சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 8/2,3
பெரு முடி மோதி உகு மணி முன்றில் பிறங்கிய பெரும்பற்றப்புலியூர்
செரு நெடு மேரு வில்லின் முப்புரம் தீ விரித்த சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 9/2,3
பேர்கள் ஆயிரம் நூறாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப்புலியூர்
சீர் கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று சென்னி சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 10/2,3
பேய் மனம் பிறிந்த தவ பெரும் தொண்டர் தொண்டனேன் பெரும்பற்றப்புலியூர்
சேம நல் தில்லை வட்டம் கொண்டு ஆண்ட செல்வ சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 11/2,3
திணர் நிரை அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 1/4
செய் வரம்பு அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 2/4
தீயின் நேர் அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 3/4
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 4/4
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 5/4
செம் சுடர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 6/4
தீ திரள் அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 7/4
தீர்த்த நீர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 8/4
தென்ன தேன் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 9/4
செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 10/4
செருந்தி நின்று அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 11/4

மேல்

பெரும்பற்றப்புலியூரின் (1)

பிரிய விட்டு உனை அடைந்தனன் ஏன்றுகொள் பெரும்பற்றப்புலியூரின்
மறைகள் நான்கும் கொண்டு அந்தணர் ஏத்த நல் மா நடம் மகிழ்வானே – 7.திருவாலி:2 8/3,4

மேல்

பெருமக்கள் (1)

நீடு அலங்காரத்து எம் பெருமக்கள் நெஞ்சினுள் நிறைந்து நின்றானை – 2.சேந்தனார்:1 12/2

மேல்

பெருமை (8)

போர்த்த தம் பெருமை சிறுமை புக்கு ஒடுங்கும் புணர்ப்பு உடை அடிகள்-தம் கோயில் – 3.கருவூர்:1 8/2
என்ன காரணம் நீ ஏழை நாய் அடியேற்கு எளிமையோ பெருமை ஆவதுவே – 3.கருவூர்:4 3/4
அண்டம் ஓர் அணுவாம் பெருமை கொண்டு அணு ஓர் அண்டமாம் சிறுமை கொண்டு அடியேன் – 3.கருவூர்:6 6/1
அத்தில் அங்கு ஒரு கூறு உன்-கண் வைத்தவருக்கு அமர் உலகு அளிக்கும் நின் பெருமை
பித்தன் என்று ஒருகால் பேசுவரேனும் பிழைத்தவை பொறுத்து அருள்செய்யும் – 3.கருவூர்:6 8/2,3
நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுன்னிடை ஒடுங்க நீ வந்து என் – 3.கருவூர்:6 9/3
நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுண்ணிமை இறந்தமை அறிவன் – 3.கருவூர்:7 4/2
மாலவனும் அறிவு அரும் பெருமை அடல் அழல் உமிழ் தழல் பிழம்பர் – 3.கருவூர்:9 5/2
அளவு_இல் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே – 7.திருவாலி:3 3/4

மேல்

பெருமையில் (2)

பெருமையில் சிறுமை பெண்ணொடு ஆணாய் என் பிறப்பு இறப்பு அறுத்த பேரொளியே – 1.திருமாளிகை:1 4/1
பெரிது அருள் புரிந்து ஆனந்தமே தரும் நின் பெருமையில் பெரியது ஒன்று உளதே – 3.கருவூர்:7 1/2

மேல்

பெருமையோடும் (1)

பேரா உலகில் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே – 5.கண்டராதித்:1 10/4

மேல்

பெற்போ (1)

பெற்போ பெரும் திருவாவடுதுறையாளி பேசாது ஒழிவதே – 2.சேந்தனார்:2 7/4

மேல்

பெற்ற (2)

குருளும் வார் காதும் காட்டி யான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோ – 3.கருவூர்:9 6/2
உறவும் பெற்ற நற்றாயொடு தந்தையும் உடன்பிறந்தவரோடும் – 7.திருவாலி:2 8/2

மேல்

பெற்றது (1)

ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றது ஆர் பெறுவார் உலகில் – 10.சேந்தனார்:1 7/2

மேல்

பெற்றம் (1)

வை அவாம் பெற்றம் பெற்று அம் ஏறு_உடையார் மாதவர் காதல்வைத்து என்னை – 3.கருவூர்:10 8/1

மேல்

பெற்றியோர் (1)

பேர்கள் ஆயிரம் நூறாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 10/2

மேல்

பெற்று (1)

வை அவாம் பெற்றம் பெற்று அம் ஏறு_உடையார் மாதவர் காதல்வைத்து என்னை – 3.கருவூர்:10 8/1

மேல்

பெற்றெடுத்து (1)

கலைகள்-தம் பொருளும் அறிவுமாய் என்னை கற்பினில் பெற்றெடுத்து எனக்கே – 3.கருவூர்:2 1/1

மேல்

பெற்றேன் (1)

ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றது ஆர் பெறுவார் உலகில் – 10.சேந்தனார்:1 7/2

மேல்

பெற (1)

அருள் பெற அலமரும் நெஞ்சம் ஆஆ ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே – 8.புருடோத்தம:1 10/4

மேல்

பெறல் (1)

அந்தியின் மறை நான்கு ஆரணம் பொதிந்த அரும் பெறல் மறைப்பொருள் மறையோர் – 3.கருவூர்:1 4/3

மேல்

பெறாத (1)

ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றது ஆர் பெறுவார் உலகில் – 10.சேந்தனார்:1 7/2

மேல்

பெறின் (2)

அங்கு உன பணி பல செய்து நாளும் அருள் பெறின் அகலிடத்து இருக்கலாமே – 8.புருடோத்தம:1 9/4
அருள் பெறின் அகலிடத்து இருக்கலாம் என்று அமரர்கள் தலைவனும் அயனும் மாலும் – 8.புருடோத்தம:1 10/1

மேல்

பெறும் (1)

அழுவதும் நின் திறம் நினைந்தே அது அன்றோ பெறும் பேறு – 3.கருவூர்:5 6/3

மேல்

பெறுவார் (1)

ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றது ஆர் பெறுவார் உலகில் – 10.சேந்தனார்:1 7/2

மேல்