பீ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பீர் 1
பீலி 1
பீலிகளும் 1
பீறல் 1

பீர் (1)

இவளை வார் இள மென் கொங்கை பீர் பொங்க எழில் கவர்ந்தான் இளம் காளை – 2.சேந்தனார்:3 2/1

மேல்

பீலி (1)

தூவி நல் பீலி மா மயில் ஊரும் சுப்பிரமண்ணியன் தானே – 2.சேந்தனார்:3 3/4

மேல்

பீலிகளும் (1)

சந்தும் அகிலும் தழை பீலிகளும் சாதி பலவும் கொண்டு – 7.திருவாலி:3 4/1

மேல்

பீறல் (1)

குணங்களை கூறா வீறு_இல் கோறை வாய் பீறல் பிண்ட – 1.திருமாளிகை:4 1/3

மேல்