கூ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூட்டத்து 2
கூட்டம் 1
கூட்டமும் 1
கூட்டினாய் 1
கூடம் 1
கூடாமே 1
கூடி 1
கூடுவது 2
கூத்தன் 3
கூத்தனார் 1
கூத்தனே 3
கூத்தனை 2
கூத்தனையே 13
கூத்தா 13
கூத்தாடினையே 1
கூத்தாடீ 1
கூத்தாடு 1
கூத்து 6
கூத்தை 2
கூப்பி 1
கூம்பின 1
கூர் 1
கூவி 1
கூற்றம் 1
கூறன் 2
கூறா 1
கூறாய் 1
கூறிட்டு 1
கூறு 2
கூறுதுமே 13

கூட்டத்து (2)

என்பு எலாம் உருகும் அன்பர்-தம் கூட்டத்து என்னையும் புணர்ப்பவன் கோயில் – 3.கருவூர்:1 5/2
செம்பொனே பவள குன்றமே நின்ற திசைமுகன் மால் முதல் கூட்டத்து
அன்பர் ஆனவர்கள் பருகும் ஆரமுதே அத்தனே பித்தனேனுடைய – 3.கருவூர்:8 7/1,2

மேல்

கூட்டம் (1)

தொழுது பின்செல்வது அயன் முதல் கூட்டம் தொடர்வன மறைகள் நான்கு எனினும் – 3.கருவூர்:8 3/1

மேல்

கூட்டமும் (1)

மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது அயன் திருமாலொடு மயங்கி – 1.திருமாளிகை:1 11/1

மேல்

கூட்டினாய் (1)

குன்றேந்தி கோகனகத்து அயன் அறியா நெறி என்னை கூட்டினாய்
என்று ஏங்கிஏங்கி அழைக்கின்றாள் இள_வல்லி எல்லை கடந்தனள் – 2.சேந்தனார்:2 10/1,2

மேல்

கூடம் (1)

வம்பு உலாம் கோயில் கோபுரம் கூடம் வளர் நிலை மாட மாளிகைகள் – 3.கருவூர்:1 10/3

மேல்

கூடாமே (1)

கூடாமே கைவந்து குறுகுமாறு யான் உன்னை – 6.வேணாட்டடிகள்:1 8/3

மேல்

கூடி (1)

பழ அடியாரொடும் கூடி எம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 11/4

மேல்

கூடுவது (2)

கோவே உன்றன் கூத்து காண கூடுவது என்று-கொலோ – 5.கண்டராதித்:1 2/4
கோனை ஞானக்கொழுந்து-தன்னை கூடுவது என்று-கொலோ – 5.கண்டராதித்:1 4/4

மேல்

கூத்தன் (3)

கோன் அமர் கூத்தன் குல இளம் களிறு என் கொடிக்கு இடர் பயப்பதும் குணமே – 2.சேந்தனார்:3 4/4
மருண்டு மா மலையான் மகள் தொழ ஆடும் கூத்தன் மணி புரைதரு – 7.திருவாலி:1 3/3
அதிர வார் கழல் வீசி நின்று அழகா நடம் பயில் கூத்தன் மேல் திகழ் – 7.திருவாலி:1 6/3

மேல்

கூத்தனார் (1)

புலம்பி வானவர் தானவர் புகழ்ந்து ஏத்த ஆடு பொன் கூத்தனார் கழல் – 7.திருவாலி:1 2/3

மேல்

கூத்தனே (3)

அலந்து போயினேன் அம்பல கூத்தனே அணி தில்லை நகர் ஆளீ – 7.திருவாலி:2 3/1
அருள்செய்து ஆடும் நல் அம்பல கூத்தனே அணி தில்லை நகர் ஆளீ – 7.திருவாலி:2 4/1
கொழுந்தது ஆகிய கூத்தனே நின் குழை அணி காதினின் மாத்திரையும் – 8.புருடோத்தம:1 4/2

மேல்

கூத்தனை (2)

தேவர் தாம் தொழ ஆடிய தில்லை கூத்தனை திருவாலி சொல் இவை – 7.திருவாலி:1 11/3
கூத்தனை வானவர்-தம் கொழுந்தை கொழுந்தாய் எழுந்த – 7.திருவாலி:4 7/1

மேல்

கூத்தனையே (13)

குறவா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 1/4
கோடா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 2/4
கோனே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 3/4
குறியே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 4/4
கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 5/4
கொண்டாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 6/4
கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 7/4
கோவே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 8/4
குரவா என்னும் குண குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 9/4
குரு நீ என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 10/4
குற்றாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 11/4
கூறாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 12/4
சினத்தொடு வந்து எறியும் தில்லை மா நகர் கூத்தனையே – 7.திருவாலி:4 6/4

மேல்

கூத்தா (13)

அடல் விடை பாகா அம்பல கூத்தா அயனொடு மால் அறியாமை – 1.திருமாளிகை:1 2/3
ஆறு அணி சடை எம் அற்புத கூத்தா அம் பொன் செய் அம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 6/3
சியர் ஒளி மணிகள் நிரந்து சேர் கனகம் நிறைந்த சிற்றம்பல கூத்தா
மயர் அறும் அமரர் மகுடம் தோய் மலர் சேவடிகள் என் மனத்து வைத்தருளே – 1.திருமாளிகை:2 1/3,4
திரு வளர் தெய்வ பதி விதி நிதியம் திரண்ட சிற்றம்பல கூத்தா
உரு வளர் இன்ப சிலம்பு ஒலி அலம்பும் உன் அடி கீழது என் உயிரே – 1.திருமாளிகை:2 2/3,4
சிரம் புரை முடி வானவர் அடி முறையால் இறைஞ்சு சிற்றம்பல கூத்தா
நிரந்தரம் முனிவர் நினை திரு கணை கால் நினைந்து நின்று ஒழிந்தது என் நெஞ்சே – 1.திருமாளிகை:2 3/3,4
சீர் நிலவு இலய திரு நடத்து இயல்பில் திகழ்ந்த சிற்றம்பல கூத்தா
வார் மலி முலையாள் வருடிய திரள் மா மணி குறங்கு அடைந்தது என் மதியே – 1.திருமாளிகை:2 4/3,4
சிறைகொள் நீர் தரள திரள் கொள் நித்திலத்த செம்பொன் சிற்றம்பல கூத்தா
பொறை அணி நிதம்ப புலி அதள் ஆடை கச்சு நூல் புகுந்தது என் புகலே – 1.திருமாளிகை:2 5/3,4
செது மதி சமணும் தேரரும் சேரா செல்வ சிற்றம்பல கூத்தா
மது மதி வெள்ள திரு வயிற்று உந்தி வளைப்புண்டு என் உளம் மகிழ்ந்ததுவே – 1.திருமாளிகை:2 6/3,4
திரு மருவு தரத்தார் திசை அடைப்ப நடம்செய் சிற்றம்பல கூத்தா
உரு மருவு உதர தனி வடம் தொடர்ந்து கிடந்தது என் உணர்வு உணர்ந்து உணர்ந்தே – 1.திருமாளிகை:2 7/3,4
திணி மணி நீல கண்டத்து என் அமுதே சீர் கொள் சிற்றம்பல கூத்தா
அணி மணி முறுவல் பவள வாய் செய்ய சோதியுள் அடங்கிற்று என் அறிவே – 1.திருமாளிகை:2 8/3,4
செரு நெடு மேரு வில்லின் முப்புரம் தீ விரித்த சிற்றம்பல கூத்தா
கரு வடி குழை காது அமல செங்கமல மலர் முகம் கலந்தது என் கருத்தே – 1.திருமாளிகை:2 9/3,4
சீர் கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று சென்னி சிற்றம்பல கூத்தா
நீர் கொள் செம் சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே – 1.திருமாளிகை:2 10/3,4
சேம நல் தில்லை வட்டம் கொண்டு ஆண்ட செல்வ சிற்றம்பல கூத்தா
பூ மலர் அடி கீழ் புராண பூதங்கள் பொறுப்பர் என் புன்சொலின் பொருளே – 1.திருமாளிகை:2 11/3,4

மேல்

கூத்தாடினையே (1)

குடி வாழ்க்கை கொண்டு நீ குலாவி கூத்தாடினையே – 4.பூந்துருத்தி:2 2/4

மேல்

கூத்தாடீ (1)

தேவே தென் திரு தில்லை கூத்தாடீ நாய் அடியேன் – 6.வேணாட்டடிகள்:1 10/3

மேல்

கூத்தாடு (1)

கொல்லை விடை ஏறி கூத்தாடு அரங்காக – 4.பூந்துருத்தி:2 3/3

மேல்

கூத்து (6)

வெளி வளர் தெய்வ கூத்து உகந்தாயை தொண்டனேன் விளம்புமா விளம்பே – 1.திருமாளிகை:1 1/4
தேர் மலி விழவில் குழல் ஒலி தெருவில் கூத்து ஒலி ஏத்து ஒலி ஓத்தின் – 1.திருமாளிகை:2 4/1
திசைக்கு மிக்கு உலவு கீர்த்தி தில்லை கூத்து உகந்து தீய – 1.திருமாளிகை:4 5/1
கோவே உன்றன் கூத்து காண கூடுவது என்று-கொலோ – 5.கண்டராதித்:1 2/4
கூவி கவர்ந்து நெருங்கி குழாம்குழாமாய் நின்று கூத்து ஆடும் – 10.சேந்தனார்:1 6/2
குழல் ஒலி யாழ் ஒலி கூத்து ஒலி ஏத்து ஒலி எங்கும் குழாம் பெருகி – 10.சேந்தனார்:1 11/1

மேல்

கூத்தை (2)

நாடகத்தின் கூத்தை நவிற்றுமவர் நாள்-தோறும் – 4.பூந்துருத்தி:2 8/3
இருவரும் அறிவுடையாரின் மிக்கார் ஏத்துகின்றார் இன்னம் எங்கள் கூத்தை
மருள்படு மழலை மென் மொழி உமையாள் கணவனை வல்வினையாட்டியேன் நான் – 8.புருடோத்தம:1 10/2,3

மேல்

கூப்பி (1)

அயர்வுற்று அஞ்சலி கூப்பி அந்தோ எனை – 9.சேதிராயர்:1 5/1

மேல்

கூம்பின (1)

இரு கை கூம்பின கண்டு அலர்ந்தவா முகம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 1/4

மேல்

கூர் (1)

கூர் நுனை வேல் படை கூற்றம் சாய குரை கழல் பணிகொள மலைந்தது என்றால் – 8.புருடோத்தம:1 7/2

மேல்

கூவி (1)

கூவி கவர்ந்து நெருங்கி குழாம்குழாமாய் நின்று கூத்து ஆடும் – 10.சேந்தனார்:1 6/2

மேல்

கூற்றம் (1)

கூர் நுனை வேல் படை கூற்றம் சாய குரை கழல் பணிகொள மலைந்தது என்றால் – 8.புருடோத்தம:1 7/2

மேல்

கூறன் (2)

மையல் மாதொரு_கூறன் மால் விடை ஏறி மான் மறி ஏந்திய தடம் – 7.திருவாலி:1 1/1
மாது_ஒர்_கூறன் வண்டு ஆர் கொன்றை மார்பன் என்று – 9.சேதிராயர்:1 6/1

மேல்

கூறா (1)

குணங்களை கூறா வீறு_இல் கோறை வாய் பீறல் பிண்ட – 1.திருமாளிகை:4 1/3

மேல்

கூறாய் (1)

கூறாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 12/4

மேல்

கூறிட்டு (1)

தத்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த தயாவை நூறாயிரம் கூறிட்டு
அத்தில் அங்கு ஒரு கூறு உன்-கண் வைத்தவருக்கு அமர் உலகு அளிக்கும் நின் பெருமை – 3.கருவூர்:6 8/1,2

மேல்

கூறு (2)

அத்தில் அங்கு ஒரு கூறு உன்-கண் வைத்தவருக்கு அமர் உலகு அளிக்கும் நின் பெருமை – 3.கருவூர்:6 8/2
அரிவை ஓர் கூறு உகந்தான் அழகன் எழில் மால் கரியின் – 7.திருவாலி:4 4/1

மேல்

கூறுதுமே (13)

பின்னை பிறவி அறுக்க நெறி தந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 1/4
பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 2/4
பட்டனுக்கு என்னை தன்-பால் படுத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 3/4
பல்லாண்டு என்னும் பதம் கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 4/4
பரந்தும் நிரந்தும் வரம்பு இலா பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 5/4
பாவிக்கும் பாவகத்து அப்புறத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 6/4
பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 7/4
பாலும் அமுதமும் ஒத்து நின்றானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 8/4
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 9/4
பாதகத்துக்கு பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 10/4
பழ அடியாரொடும் கூடி எம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 11/4
பார் ஆர் தொல் புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 12/4
பந்தம் பிரிய பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 13/4

மேல்