கோ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 1
கோகனகத்து 1
கோங்கம் 1
கோங்கு 2
கோடா 1
கோடி 9
கோடிகோடியா 1
கோடுடன் 1
கோடை 10
கோதைமார் 1
கோபுரம் 1
கோமகனை 1
கோமள 2
கோயில் 18
கோயில்கொண்டாயே 7
கோயில்கொண்டு 2
கோயிலும் 2
கோயிலுள் 1
கோல் 3
கோல 4
கோலத்தின் 1
கோலமே 2
கோலி 1
கோவணம் 2
கோவணவன் 1
கோவாத 1
கோவாய் 1
கோவினுக்கு 1
கோவினை 1
கோவே 4
கோவை 1
கோழி 3
கோள் 1
கோறை 1
கோன் 9
கோன்-தன்னையும் 1
கோனே 2
கோனை 1

கோ (1)

கோ வினை பவள குழ மணக்கோல குழாங்கள் சூழ் கோழி வெல் கொடியோன் – 2.சேந்தனார்:3 3/1

மேல்

கோகனகத்து (1)

குன்றேந்தி கோகனகத்து அயன் அறியா நெறி என்னை கூட்டினாய் – 2.சேந்தனார்:2 10/1

மேல்

கோங்கம் (1)

குரவம் கோங்கம் குளிர் புன்னை கைதை குவிந்த கரைகள் மேல் – 7.திருவாலி:3 6/1

மேல்

கோங்கு (2)

மருது அரசு இரும் கோங்கு அகில் மரம் சாடி வரை வளம் கவர்ந்து இழி வையை – 3.கருவூர்:7 1/3
குடை நிழல் விடை மேல் கொண்டு உலா போதும் குறிப்பு எனோ கோங்கு இணர் அனைய – 3.கருவூர்:9 3/2

மேல்

கோடா (1)

கோடா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 2/4

மேல்

கோடி (9)

விண்ணவர் மகுட கோடி மிடைந்து ஒளி மணிகள் வீசும் – 1.திருமாளிகை:4 10/1
எண்_இல் பல் கோடி சேவடி முடிகள் எண்_இல் பல் கோடி திண் தோள்கள் – 2.சேந்தனார்:1 9/1
எண்_இல் பல் கோடி சேவடி முடிகள் எண்_இல் பல் கோடி திண் தோள்கள் – 2.சேந்தனார்:1 9/1
எண்_இல் பல் கோடி திருவுரு நாமம் ஏர்கொள் முக்கண் முகம் இயல்பும் – 2.சேந்தனார்:1 9/2
எண்_இல் பல் கோடி எல்லைக்கு அப்பாலாய் நின்று ஐஞ்ஞூற்று அந்தணர் ஏத்தும் – 2.சேந்தனார்:1 9/3
எண்_இல் பல் கோடி குணத்தர் ஏர் வீழி இவர் நம்மை ஆளுடையாரே – 2.சேந்தனார்:1 9/4
உலகு எலாம் தொழ வந்து எழு கதிர் பரிதி ஒன்று நூறாயிர கோடி
அலகு எலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ அங்ஙனே அழகிதோ அரணம் – 3.கருவூர்:9 1/1,2
நொய்ய ஆறு என்ன வந்து உள் வீற்றிருந்த நூறுநூறாயிர கோடி
மை அவாம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 8/3,4
நெடிய சமணும் மறை சாக்கியரும் நிரம்பா பல் கோடி
செடி உந்து அவத்தோர் அடையா தில்லை சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 10/1,2

மேல்

கோடிகோடியா (1)

மொழிவு ஒன்று இலா பொன்னி தீர்த்தமும் முனி கோடிகோடியா மூர்த்தியும் – 2.சேந்தனார்:2 8/2

மேல்

கோடுடன் (1)

செய்ய கோடுடன் கமல மலர் சூழ்தரு தில்லை மா மறையோர்கள் தாம் தொழ – 7.திருவாலி:1 8/1

மேல்

கோடை (10)

சீர் ஓங்கும் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 1/4
செய்யாயோ அருள் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 2/4
செய்ஞ்ஞன்றி இலன் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 4/4
தேவா தென் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 5/4
செழு மதில் சூழ் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 6/4
செஞ்சாலி வயல் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 7/4
போது சொரி கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 8/4
தேறாள் தென் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 9/4
திருந்து விழவு அணி கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 10/4
சீர் அணைத்த பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 11/4

மேல்

கோதைமார் (1)

குருண்ட வார் குழல் கோதைமார் குயில் போல் மிழற்றிய கோல மாளிகை – 7.திருவாலி:1 3/1

மேல்

கோபுரம் (1)

வம்பு உலாம் கோயில் கோபுரம் கூடம் வளர் நிலை மாட மாளிகைகள் – 3.கருவூர்:1 10/3

மேல்

கோமகனை (1)

கொழும் திரள் வாய் ஆர் தாய் மொழியாக தூ மொழி அமரர் கோமகனை
செழும் திரள் சோதி செப்புறை சேந்தன் வாய்ந்த சொல் இவை சுவாமியையே – 2.சேந்தனார்:3 11/1,2

மேல்

கோமள (2)

குருண்ட பூம் குஞ்சி பிறை சடை முடி முக்கண் உடை கோமள கொழுந்தே – 2.சேந்தனார்:3 10/4
கொடியை கோமள சாதியை கொம்பு இளம் – 9.சேதிராயர்:1 7/1

மேல்

கோயில் (18)

ஆலமே அமுது உண்டு அம்பலம் செம்பொன் கோயில் கொண்டு ஆட வல்லானே – 1.திருமாளிகை:1 5/3
மேக நாயகனை மிகு திருவீழிமிழலை விண் இழி செழும் கோயில்
யோக நாயகனை அன்றி மற்றொன்றும் உண்டு என உணர்கிலேன் யானே – 2.சேந்தனார்:1 1/3,4
மெய் தெய்வ நெறி நான்மறையவர் வீழிமிழலை விண் இழி செழும் கோயில்
அ தெய்வ நெறியில் சிவம் அலாது அவமும் அறிவரோ அறிவுடையோரே – 2.சேந்தனார்:1 5/3,4
மருண்டு உறை கோயில் மல்கு நல் குன்ற பொழில் வளர் மகிழ் திருப்பிடவூர் – 2.சேந்தனார்:3 10/1
பணம் விரி துத்தி பொறி கொள் வெள் எயிற்று பாம்பு அணி பரமர்-தம் கோயில்
மணம் விரிதரு தேமாம் பொழில் மொழுப்பின் மழை தவழ் வளர் இளம் கமுகம் – 3.கருவூர்:1 1/2,3
ஐவரும் பகையே யார் துணை என்றால் அஞ்சல் என்று அருள்செய்வான் கோயில்
கைவரும் பழனம் குழைத்த செம் சாலி கடைசியர் களை தரு நீலம் – 3.கருவூர்:1 2/2,3
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி நலம் புரி பரமர்-தம் கோயில்
வாயின் ஏர் அரும்பு மணி முருக்கு அலர வளர் இளம் சோலை மாந்தளிர் செம் – 3.கருவூர்:1 3/2,3
நந்தி கை முழவம் முகில் என முழங்க நடம் புரி பரமர்-தம் கோயில்
அந்தியின் மறை நான்கு ஆரணம் பொதிந்த அரும் பெறல் மறைப்பொருள் மறையோர் – 3.கருவூர்:1 4/2,3
என்பு எலாம் உருகும் அன்பர்-தம் கூட்டத்து என்னையும் புணர்ப்பவன் கோயில்
பண் பல தெளி தேன் பாடி நின்று ஆட பனி மலர் சோலை சூழ் மொழுப்பில் – 3.கருவூர்:1 5/2,3
வெம் சுடர் சுடர்வ போன்று ஒளி துளும்பும் விரி சடை அடிகள்-தம் கோயில்
அம் சுடர் புரிசை ஆழி சூழ் வட்டத்து அகம் படி மணி நிரை பரந்த – 3.கருவூர்:1 6/2,3
தூ திரள் பளிங்கின் தோன்றிய தோற்றம் தோன்ற நின்றவன் வளர் கோயில்
நா திரள் மறை ஓர்ந்து ஓமகுண்டத்து நறு நெயால் மறையவர் வளர்த்த – 3.கருவூர்:1 7/2,3
போர்த்த தம் பெருமை சிறுமை புக்கு ஒடுங்கும் புணர்ப்பு உடை அடிகள்-தம் கோயில்
ஆர்த்து வந்து அமரித்து அமரரும் பிறரும் அலை கடல் இடு திரை புனித – 3.கருவூர்:1 8/2,3
அன்னை தேன் கலந்து இன் அமுது உகந்து அளித்தாங்கு அருள் புரி பரமர்-தம் கோயில்
புன்னை தேன் சொரியும் பொழிலகம் குடைந்து பொறி வரி வண்டு இனம் பாடும் – 3.கருவூர்:1 9/2,3
எம்பிரான் நடம்செய் சூழல் அங்கு எல்லாம் இருள் பிழம்பு அற எறி கோயில்
வம்பு உலாம் கோயில் கோபுரம் கூடம் வளர் நிலை மாட மாளிகைகள் – 3.கருவூர்:1 10/2,3
வம்பு உலாம் கோயில் கோபுரம் கூடம் வளர் நிலை மாட மாளிகைகள் – 3.கருவூர்:1 10/3
பொருந்து அரும் கருணை பரமர்-தம் கோயில் பொழிலகம் குடைந்து வண்டு உறங்க – 3.கருவூர்:1 11/3
ஏந்து எழில் இதயம் கோயில் மாளிகை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 2/4
என் நெடும் கோயில் நெஞ்சு வீற்றிருந்த எளிமையை என்று நான் மறக்கேன் – 3.கருவூர்:9 8/2

மேல்

கோயில்கொண்டாயே (7)

பொரு திரை மருங்கு ஓங்கு ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 1/4
பூம் பணை சோலை ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 2/4
புரி சடை துகுக்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 3/4
புண்ணிய மகளிர் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 4/4
புடை கிடந்து இலங்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 5/4
பொம்மென முரலும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 6/4
பொன் நவில் புரிசை ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 7/4

மேல்

கோயில்கொண்டு (2)

பூவணம் கோயில்கொண்டு எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை வெண் – 3.கருவூர்:7 10/1
தனியனேன் உள்ளம் கோயில்கொண்டு அருளும் சைவனே சாட்டியக்குடியார்க்கு – 3.கருவூர்:8 6/3

மேல்

கோயிலும் (2)

தவள மா மணி பூம் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமை நீங்குதற்கே – 3.கருவூர்:4 1/4
பூதலத்தோரும் வணங்க பொன் கோயிலும் போனகமும் அருளி – 10.சேந்தனார்:1 10/2

மேல்

கோயிலுள் (1)

பொருள் நேர்ந்த சிந்தையவர் தொழ புகழ் செல்வம் மல்கு பொன் கோயிலுள்
அருள் நேர்ந்து அமர் திருவாவடுதுறை ஆண்ட ஆண்டகை அம்மானே – 2.சேந்தனார்:2 4/2,3

மேல்

கோல் (3)

மெய்யரே மெய்யர்க்கு இடு திருவான விளக்கரே எழுது கோல் வளையாள் – 3.கருவூர்:2 8/1
அம் கோல் வளையார் பாடி ஆடும் அணி தில்லை அம்பலத்துள் – 5.கண்டராதித்:1 8/3
கொட்டு ஆம் நடம் ஆட கோல் வளைகள் கொள்வாரே – 8.புருடோத்தம:2 3/4

மேல்

கோல (4)

நினைக்கும் நிரந்தரனே என்னும் நிலா கோல செம் சடை கங்கை நீர் – 2.சேந்தனார்:2 3/1
குருண்ட வார் குழல் கோதைமார் குயில் போல் மிழற்றிய கோல மாளிகை – 7.திருவாலி:1 3/1
கொடியும் விடையும் உடைய கோல குழகன் ஆடுமே – 7.திருவாலி:3 10/4
கோல மலர் நெடும் கண் கொவ்வை வாய் கொடி ஏர் இடையீர் – 7.திருவாலி:4 1/1

மேல்

கோலத்தின் (1)

வேடு அலங்கார கோலத்தின் அமுதை திருவீழிமிழலை ஊர் ஆளும் – 2.சேந்தனார்:1 12/3

மேல்

கோலமே (2)

கோலமே மேலை வானவர் கோவே குணம் குறி இறந்ததோர் குணமே – 1.திருமாளிகை:1 5/1
கோலமே அச்சோ அழகிதே என்று குழைவரே கண்டவர் உண்ட – 3.கருவூர்:2 6/3

மேல்

கோலி (1)

செற்று வன் புரம் தீ எழ சிலை கோலி ஆர் அழல் ஊட்டினான் அவன் – 7.திருவாலி:1 9/1

மேல்

கோவணம் (2)

கோவணம் கொண்டு வெண்தலை ஏந்தும் குழகனை அழகு எலாம் நிறைந்த – 3.கருவூர்:7 10/2
தழல் உமிழ் அரவம் கோவணம் பளிங்கு சப வடம் சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 3/3

மேல்

கோவணவன் (1)

இ நின்ற கோவணவன் இவன் செய்தது யார் செய்தார் – 3.கருவூர்:5 4/2

மேல்

கோவாத (1)

கோவாத மணி முத்தும் குவளை மலர் சொரிந்தனவால் – 3.கருவூர்:5 5/2

மேல்

கோவாய் (1)

கோவாய் இன வளைகள் கொள்வாரோ என்னையே – 8.புருடோத்தம:2 7/4

மேல்

கோவினுக்கு (1)

இரந்திரந்து அழைப்ப என் உயிர் ஆண்ட கோவினுக்கு என் செய வல்லம் என்றும் – 10.சேந்தனார்:1 5/2

மேல்

கோவினை (1)

உடைய கோவினை அன்றி மற்று ஆரையும் உள்ளுவது அறியேனே – 7.திருவாலி:2 7/4

மேல்

கோவே (4)

கோலமே மேலை வானவர் கோவே குணம் குறி இறந்ததோர் குணமே – 1.திருமாளிகை:1 5/1
கோவே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 8/4
குவளை மா மலர் கண் நங்கையாள் நயக்கும் குழகன் நல் அழகன் நம் கோவே – 2.சேந்தனார்:3 2/4
கோவே உன்றன் கூத்து காண கூடுவது என்று-கொலோ – 5.கண்டராதித்:1 2/4

மேல்

கோவை (1)

என் ஆரமுதை எங்கள் கோவை என்று-கொல் எய்துவதே – 5.கண்டராதித்:1 1/4

மேல்

கோழி (3)

கோ வினை பவள குழ மணக்கோல குழாங்கள் சூழ் கோழி வெல் கொடியோன் – 2.சேந்தனார்:3 3/1
செங்கோல் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன் அணிந்த – 5.கண்டராதித்:1 8/2
கார் ஆர் சோலை கோழி வேந்தன் தஞ்சையர்_கோன் கலந்த – 5.கண்டராதித்:1 10/2

மேல்

கோள் (1)

கொன்று காலனை கோள் இழைத்தீர் எனும் – 9.சேதிராயர்:1 9/2

மேல்

கோறை (1)

குணங்களை கூறா வீறு_இல் கோறை வாய் பீறல் பிண்ட – 1.திருமாளிகை:4 1/3

மேல்

கோன் (9)

கோன் அமர் கூத்தன் குல இளம் களிறு என் கொடிக்கு இடர் பயப்பதும் குணமே – 2.சேந்தனார்:3 4/4
மைய செம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 1/4
மை அவாம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 8/4
வரும் கரும் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 10/4
எம் கோன் ஈசன் எம் இறையை என்று-கொல் எய்துவதே – 5.கண்டராதித்:1 8/4
கார் ஆர் சோலை கோழி வேந்தன் தஞ்சையர்_கோன் கலந்த – 5.கண்டராதித்:1 10/2
என்னை வலிவார் ஆர் என்ற இலங்கையர்_கோன் – 8.புருடோத்தம:2 8/1
ஏயுமாறு எழில் சேதிபர்_கோன் தில்லை – 9.சேதிராயர்:1 10/1
அன்ன நடை மடவாள் உமை_கோன் அடியோமுக்கு அருள் புரிந்து – 10.சேந்தனார்:1 1/3

மேல்

கோன்-தன்னையும் (1)

சம்பந்தன் காழியர்_கோன்-தன்னையும் ஆட்கொண்டு அருளி – 4.பூந்துருத்தி:2 4/2

மேல்

கோனே (2)

கோனே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 3/4
கோனே நின் மெய் அடியார் மன கருத்தை முடித்திடும் குன்றமே – 2.சேந்தனார்:2 9/4

மேல்

கோனை (1)

கோனை ஞானக்கொழுந்து-தன்னை கூடுவது என்று-கொலோ – 5.கண்டராதித்:1 4/4

மேல்