நூ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


நூபுரமும் (1)

பாடகமும் நூபுரமும் பல் சிலம்பும் பேர்ந்து ஒலிப்ப – 4.பூந்துருத்தி:2 8/1

மேல்

நூல் (7)

பொறை அணி நிதம்ப புலி அதள் ஆடை கச்சு நூல் புகுந்தது என் புகலே – 1.திருமாளிகை:2 5/4
அது மதி இது என்று அலந்து அலை நூல் கற்று அழைப்பு ஒழிந்து அரு மறை அறிந்து – 1.திருமாளிகை:2 6/1
பொரு வரை புயத்தின் மீமிசை புலித்தோல் பொடி அணி பூண நூல் அகலம் – 1.திருமாளிகை:2 7/1
கச்சரை கல்லா பொல்லா கயவரை பசு நூல் கற்கும் – 1.திருமாளிகை:4 9/3
தெள்ளு நீறவன் நீறு என் உடல் விரும்பும் செவி அவன் அறிவு நூல் கேட்கும் – 3.கருவூர்:3 4/1
புழுங்கு தீவினையேன் வினை கெட புகுந்து புணர் பொருள் உணர்வு நூல் வகையால் – 3.கருவூர்:4 2/1
தங்கள் நான்மறை நூல் சகலமும் கற்றோர் சாட்டியக்குடி இருந்து அருளும் – 3.கருவூர்:8 8/3

மேல்

நூல்-தன்னினொடு (1)

சூழ்ந்த பாய் புலித்தோல் மிசை தொடுத்து வீக்கும் பொன் நூல்-தன்னினொடு
தாழ்ந்த கச்சது அன்றே தமியேனை தளர்வித்ததே – 7.திருவாலி:1 4/3,4

மேல்

நூறாயிர (2)

செக்கர் ஒத்து இரவி நூறாயிர திரள் ஒப்பாம் தில்லை – 1.திருமாளிகை:4 8/1
உலகு எலாம் தொழ வந்து எழு கதிர் பரிதி ஒன்று நூறாயிர கோடி – 3.கருவூர்:9 1/1

மேல்

நூறாயிரம் (2)

பேர்கள் ஆயிரம் நூறாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 10/2
தத்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த தயாவை நூறாயிரம் கூறிட்டு – 3.கருவூர்:6 8/1

மேல்

நூறுநூறாயிர (1)

நொய்ய ஆறு என்ன வந்து உள் வீற்றிருந்த நூறுநூறாயிர கோடி – 3.கருவூர்:10 8/3

மேல்