வீ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


வீக்கும் (1)

சூழ்ந்த பாய் புலித்தோல் மிசை தொடுத்து வீக்கும் பொன் நூல்-தன்னினொடு – 7.திருவாலி:1 4/3

மேல்

வீங்கு (2)

வெய்ய செம் சோதி மண்டலம் பொலிய வீங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் – 3.கருவூர்:10 1/1
வினைபடு கனகம் போல யாவையுமாய் வீங்கு உலகு ஒழிவற நிறைந்து – 3.கருவூர்:10 3/2

மேல்

வீசி (2)

அதிர வார் கழல் வீசி நின்று அழகா நடம் பயில் கூத்தன் மேல் திகழ் – 7.திருவாலி:1 6/3
கைத்தலங்கள் வீசி நின்று ஆடுங்கால் நோக்காரே – 8.புருடோத்தம:2 9/4

மேல்

வீசிய (1)

தாதையை தாள் அற வீசிய சண்டிக்கு அவ் அண்டத்தொடும் உடனே – 10.சேந்தனார்:1 10/1

மேல்

வீசும் (2)

விண்ணவர் மகுட கோடி மிடைந்து ஒளி மணிகள் வீசும்
அண்ணல் அம்பலவன் கொற்ற வாசலுக்கு ஆசை இல்லா – 1.திருமாளிகை:4 10/1,2
சுனை பெரும் கலங்கல் பொய்கை அம் கழுநீர் சூழல் மாளிகை சுடர் வீசும்
எனைப்பெரு மணம்செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 7/3,4

மேல்

வீடாம் (1)

வீடாம் செய் குற்றேவல் எற்றே மற்று இது பொய்யில் – 6.வேணாட்டடிகள்:1 8/2

மேல்

வீணை (2)

கின்னரம் முழவம் மழலை யாழ் வீணை கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 8/3
தந்திரி வீணை கீதம் முன் பாட சாதி கின்னரம் கலந்து ஒலிப்ப – 3.கருவூர்:10 2/3

மேல்

வீதி (10)

மாதி மணம் கமழும் பொழில் மணி மாட மாளிகை வீதி சூழ் – 2.சேந்தனார்:2 2/1
பொரு திரை மருங்கு ஓங்கு ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 1/4
பூம் பணை சோலை ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 2/4
புரி சடை துகுக்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 3/4
புண்ணிய மகளிர் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 4/4
புடை கிடந்து இலங்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 5/4
பொம்மென முரலும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 6/4
பொன் நவில் புரிசை ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 7/4
மிக்க சீர் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே – 4.பூந்துருத்தி:1 1/4
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே – 4.பூந்துருத்தி:1 2/4

மேல்

வீதியில் (1)

தேர் ஆர் வீதியில் தேவர் குழாங்கள் திசை அனைத்தும் நிறைந்து – 10.சேந்தனார்:1 12/3

மேல்

வீதியூடே (2)

என் பெரும் பயலைமை தீரும் வண்ணம் எழுந்தருளாய் எங்கள் வீதியூடே – 8.புருடோத்தம:1 3/4
எழுந்தருளாய் எங்கள் வீதியூடே ஏதம்_இல் முனிவரோடு எழுந்த ஞான – 8.புருடோத்தம:1 4/1

மேல்

வீரா (1)

வேறு அணி புவன போகமே யோக வெள்ளமே மேரு வில் வீரா
ஆறு அணி சடை எம் அற்புத கூத்தா அம் பொன் செய் அம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 6/2,3

மேல்

வீரை (1)

செழும் தென்றல் அன்றில் இ திங்கள் கங்குல் திரை வீரை தீம் குழல் சேவின் மணி – 1.திருமாளிகை:3 5/1

மேல்

வீழ்தரு (1)

நெக்கு வீழ்தரு நெஞ்சினை பாய்தலும் நிறை அழிந்திருப்பேனை – 7.திருவாலி:2 2/2

மேல்

வீழ்ந்த (1)

விரி திகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்த போது அவிழ்ந்த – 3.கருவூர்:7 3/3

மேல்

வீழ்ந்து (1)

வாளா மால் அயன் வீழ்ந்து காண்பு அரிய மாண்பு இதனை – 6.வேணாட்டடிகள்:1 9/1

மேல்

வீழி (1)

எண்_இல் பல் கோடி குணத்தர் ஏர் வீழி இவர் நம்மை ஆளுடையாரே – 2.சேந்தனார்:1 9/4

மேல்

வீழிமிழலை (2)

மெய் தெய்வ நெறி நான்மறையவர் வீழிமிழலை விண் இழி செழும் கோயில் – 2.சேந்தனார்:1 5/3
விளங்கு ஒளி வீழிமிழலை வேந்தே என்று ஆம்தனை சேந்தன் தாதையை யான் – 2.சேந்தனார்:1 11/3

மேல்

வீழிமிழலையுள் (1)

மின் நெடும் கடலுள் வெள்ளத்தை வீழிமிழலையுள் விளங்கு வெண் பளிங்கின் – 2.சேந்தனார்:1 4/3

மேல்

வீற்றிருத்தி (1)

வேறாக பலர் சூழ வீற்றிருத்தி அது கொண்டு – 3.கருவூர்:5 9/2

மேல்

வீற்றிருந்த (5)

செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனை திருவீழிமிழலை வீற்றிருந்த
கொற்றவன்-தன்னை கண்டுகண்டு உள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே – 2.சேந்தனார்:1 2/3,4
செங்கணா போற்றி திசைமுகா போற்றி சிவபுர நகருள் வீற்றிருந்த
அங்கணா போற்றி அமரனே போற்றி அமரர்கள் தலைவனே போற்றி – 3.கருவூர்:8 8/1,2
சித்தனே அருளாய் செங்கணா அருளாய் சிவபுர நகருள் வீற்றிருந்த
அத்தனே அருளாய் அமரனே அருளாய் அமரர்கள் அதிபனே அருளாய் – 3.கருவூர்:8 9/1,2
என் நெடும் கோயில் நெஞ்சு வீற்றிருந்த எளிமையை என்று நான் மறக்கேன் – 3.கருவூர்:9 8/2
நொய்ய ஆறு என்ன வந்து உள் வீற்றிருந்த நூறுநூறாயிர கோடி – 3.கருவூர்:10 8/3

மேல்

வீற்றிருந்து (1)

செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவன் அருள் கடலே – 3.கருவூர்:6 11/4

மேல்

வீறாடி (1)

வீறாடி இவள் உன்னை பொதுநீப்பான் விரைந்து இன்னம் – 3.கருவூர்:5 9/3

மேல்

வீறு (1)

குணங்களை கூறா வீறு_இல் கோறை வாய் பீறல் பிண்ட – 1.திருமாளிகை:4 1/3

மேல்

வீறு_இல் (1)

குணங்களை கூறா வீறு_இல் கோறை வாய் பீறல் பிண்ட – 1.திருமாளிகை:4 1/3

மேல்