வே – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேங்கை 1
வேட்கை 4
வேட்டவர் 1
வேண்டலின் 1
வேண்டி 2
வேண்டினர் 1
வேண்டினள் 1
வேண்டுக 1
வேண்டுதல் 1
வேண்டும் 6
வேணியும் 1
வேதனை 2
வேதியன் 1
வேதியன்-பால் 1
வேந்தர் 2
வேந்தர்-தம்மை 1
வேந்தன் 1
வேந்தனை 1
வேம்பு 1
வேய் 10
வேர் 1
வேரல் 1
வேரி 2
வேல் 38
வேல்_விழி 1
வேல்_விழியாய் 1
வேலான் 1
வேலி 2
வேலின் 1
வேலினும் 1
வேலை 3
வேலையில் 1
வேழ 4
வேழம் 1
வேள் 6
வேள்_அனையீர் 1
வேள்வியர் 1
வேளாண் 1
வேளினும் 1
வேளே 1
வேற்றரசர்-தம் 1
வேற்று 1
வேறு 4
வேறொன்று 1
வேறொன்றும் 1

வேங்கை (1)

பல கம்பலை செய்ய பூத்தன வேங்கை பனிவரை மேல் – தஞ்-வா-கோவை:1 16 234/2

மேல்

வேட்கை (4)

அமிழ்தம் தருவது என்றோ பெரு வேட்கை என் ஆருயிர்க்கே – தஞ்-வா-கோவை:1 2 13/4
வில் மலை வேல் அன்ன நல் நுதல் வாள் கண்ணி வேட்கை எண்ணாள் – தஞ்-வா-கோவை:1 2 16/1
மிசையும் கரும்பினில் வேம்பு வைத்தால் அன்ன வேட்கை எல்லாம் – தஞ்-வா-கோவை:1 18 261/2
வெள்ளம் பரந்து அன்ன வேட்கை சென்றாலும் மிக பெரியோர் – தஞ்-வா-கோவை:3 28 404/1

மேல்

வேட்டவர் (1)

வேலான் என பிறர் வேட்டவர் யார் மணம் வெண் துகிலின் – தஞ்-வா-கோவை:2 26 366/2

மேல்

வேண்டலின் (1)

துறவாத நாணம் துறப்பது வேண்டலின் தொல் உலகில் – தஞ்-வா-கோவை:2 21 310/3

மேல்

வேண்டி (2)

மின் பணி பூண் முலை மெல்_இயலீர் குறை வேண்டி உங்கள் – தஞ்-வா-கோவை:1 10 103/2
குராம் தொடை மென் குழல் கொம்பினை வேண்டி கொடி முல்லை நீள் – தஞ்-வா-கோவை:1 16 242/2

மேல்

வேண்டினர் (1)

கயல் ஏறு அனைய நின்-பால் வரல் வேண்டினர் காதலரே – தஞ்-வா-கோவை:1 13 169/4

மேல்

வேண்டினள் (1)

பிடவு ஆர் சிறுநெறி-வாய் வரல் வேண்டினள் பெண் அணங்கே – தஞ்-வா-கோவை:1 13 170/4

மேல்

வேண்டுக (1)

விருப்பு ஆகிய குறை உள்ளது எல்லாம் சொல்லி வேண்டுக நீ – தஞ்-வா-கோவை:1 10 88/3

மேல்

வேண்டுதல் (1)

பரவிப்பரவி நின்றே வரம் வேண்டுதல் பார்த்தருளே – தஞ்-வா-கோவை:2 19 286/4

மேல்

வேண்டும் (6)

ஆறாத சோகமும் ஆற்றுதல் வேண்டும் அசோகம் எய்தி – தஞ்-வா-கோவை:1 2 11/3
புலம்புவது என்னை-கொல்லோ சொல்ல வேண்டும் புரவலனே – தஞ்-வா-கோவை:1 8 40/4
நின் காதலியொடு நீ வரல் வேண்டும் நிலமடந்தை-தன் – தஞ்-வா-கோவை:1 8 61/2
இரவும் குறி-வயின் நீ வரல் வேண்டும் இவள் பொருட்டே – தஞ்-வா-கோவை:1 16 239/4
உறையும் குழலி சென்றேவரல் வேண்டும் எம் ஊரகத்தே – தஞ்-வா-கோவை:1 17 250/4
வேண்டும் பொருளை தரும் பொருள் போய் முற்றி மீண்ட என் தேர் – தஞ்-வா-கோவை:1 18 275/1

மேல்

வேணியும் (1)

தெரி ஆடக இதழ் பூம் கொன்றை வேணியும் தேவியும் போல் – தஞ்-வா-கோவை:3 27 368/1

மேல்

வேதனை (2)

விடம் பட்ட வாள் பட்ட வேதனை தீர விண் தோய் பொழிலும் – தஞ்-வா-கோவை:1 2 10/2
சன வேதனை கெட தானங்கள் ஈதலின் சாலவும் நன்று – தஞ்-வா-கோவை:3 27 373/3

மேல்

வேதியன் (1)

தல வேதியன் பெறும் நாள் பெற்று வாழ்பவன் தஞ்சையிலே – தஞ்-வா-கோவை:1 17 252/4

மேல்

வேதியன்-பால் (1)

வெண் தாமரை மங்கை காதலன் ஆகிய வேதியன்-பால்
உண்டாகிய தொல் உலகியலால் உங்கள் ஆரணங்கை – தஞ்-வா-கோவை:1 10 95/1,2

மேல்

வேந்தர் (2)

விண் தலை யாவர்க்கும் வேந்தர் வண் தில்லை மெல் அம் கழி சூழ் – தஞ்-வா-கோவை:1 15 222/1
வினையகத்து அல்குதல் செல்லுவரேனும் அவ் வேந்தர் பொன் தேர் – தஞ்-வா-கோவை:3 27 376/3

மேல்

வேந்தர்-தம்மை (1)

முலைவிலையாக முகந்து அளித்தார் முனை வேந்தர்-தம்மை
தலைவிலையாக திறைகொண்ட வாணன் தமிழ் தஞ்சை நீ – தஞ்-வா-கோவை:2 19 281/2,3

மேல்

வேந்தன் (1)

வேல் போல் சிவந்து நெறிமுறை கோடிய வேந்தன் வெய்ய – தஞ்-வா-கோவை:1 9 68/3

மேல்

வேந்தனை (1)

மா வல வாணன் வயல் தஞ்சை வேந்தனை வாழ்த்தல்செய்யா – தஞ்-வா-கோவை:1 11 146/3

மேல்

வேம்பு (1)

மிசையும் கரும்பினில் வேம்பு வைத்தால் அன்ன வேட்கை எல்லாம் – தஞ்-வா-கோவை:1 18 261/2

மேல்

வேய் (10)

நெறி வேய் அலங்கல் முடி தலை சாய்த்து இங்ஙன் நிற்பதுதான் – தஞ்-வா-கோவை:1 2 6/3
தென்மலை வேய் நிகரும் பெரும் தோளி சிறுநகையே – தஞ்-வா-கோவை:1 2 16/4
தோள் இணை வேய் முகம் திங்கள் செவ் வாய் இதழ் தொண்டை உண்கண் – தஞ்-வா-கோவை:1 10 85/3
மேகம் தரும் மின் இடை அன்னமே விரை நாள்_மலர் வேய்
நாகம் தழுவும் குடம்பையின்-வாய் நடுநாள் இரவில் – தஞ்-வா-கோவை:1 13 173/2,3
வரல் இங்கு அரிய மயங்கு இருள் யாமத்து வந்து இள வேய்
நாலும் சிலம்பர் நவ மணி ஆழி நறவு உண் வண்டு – தஞ்-வா-கோவை:1 14 195/1,2
குல வேய் நிகர் பொன் தொடி நெடும் தோளி குறுகி வர – தஞ்-வா-கோவை:1 17 252/2
வாள் மா முனை வென்ற வாணன் தென்மாறை மணி வரை வேய்
தோள் மா வெருவும்-கொல்லோ என்று என் ஆருயிர் சோர்கின்றதே – தஞ்-வா-கோவை:2 22 338/3,4
சுர வேய் அழல் வழியே தனி போய என் தோகையையே – தஞ்-வா-கோவை:2 22 344/4
வள வேய் மிடைந்த வழி படர்வீர் செம் கை வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 25 360/1
சின வேய் சுளியும் களிற்று அண்ணல் வாணன் தென்மாறையில் நம் – தஞ்-வா-கோவை:3 27 373/1

மேல்

வேர் (1)

விளங்கு ஒண் பிறை நுதல் வேர் தரும் போகம் விளைத்து அன்பு சேர் – தஞ்-வா-கோவை:3 27 372/3

மேல்

வேரல் (1)

வேரல் கடிய கவலையினூடு வெயிலவற்கும் – தஞ்-வா-கோவை:1 13 182/3

மேல்

வேரி (2)

வேரி தடம் பொழில்-வாய் விளையாடும்-கொல் மேவி நின்றே – தஞ்-வா-கோவை:1 8 51/4
வேரி அம் தொங்கல் விரை கமழ் மார்ப விடாத அம்பல் – தஞ்-வா-கோவை:2 19 285/2

மேல்

வேல் (38)

பருந்து ஒன்று கூர் இலை வேல் படை வாணன் பரிமள பூம் – தஞ்-வா-கோவை:1 2 9/1
புதையார் தனம் என்பதோ மதர் வேல் கண் புதைத்துவே – தஞ்-வா-கோவை:1 2 12/4
கறை ஆர் இலங்கு இலை வேல் அன்பர் காம கடற்கு எதிர்ந்த – தஞ்-வா-கோவை:1 2 14/1
வில் மலை வேல் அன்ன நல் நுதல் வாள் கண்ணி வேட்கை எண்ணாள் – தஞ்-வா-கோவை:1 2 16/1
மறலாய் எதிர்ந்த மற மன்னர் வேழ மலை எறி வேல்
திறல் ஆர் முருகன் செழும் தஞ்சைவாணன் தென்மாறை வையை – தஞ்-வா-கோவை:1 9 66/1,2
வேல் போல் சிவந்து நெறிமுறை கோடிய வேந்தன் வெய்ய – தஞ்-வா-கோவை:1 9 68/3
வில் ஆர் நுதல் வெய்ய வேல் ஆர் விழிக்கு என் மெலிவு சொல்ல – தஞ்-வா-கோவை:1 10 89/1
பெரும் தாரை வேல்_விழி தந்த வெம் காம பிணி-தனக்கு – தஞ்-வா-கோவை:1 10 101/3
ஏடு ஆர் அலங்கல் இலங்கு இலை வேல் வெற்ப ஏழ் உலகும் – தஞ்-வா-கோவை:1 10 110/1
வெவ் வேல் எறிந்த விழுப்புண்ணின் மீட்டும் வெதுப்பியது ஓர் – தஞ்-வா-கோவை:1 10 113/1
செவ் வேல் நுழைப்பவர் சீலம் அன்றோ திருவே மருவார் – தஞ்-வா-கோவை:1 10 113/2
வை வேல் அமர் வென்ற வாணன் தென்மாறை மயில் பொருட்டால் – தஞ்-வா-கோவை:1 10 113/3
செவ் வண்ண வேல்_விழியாய் தஞ்சைவாணன் தென்மாறை நல் நாட்டு – தஞ்-வா-கோவை:1 10 120/1
கண் சாயல் கை உரு கொண்டு தன் வேல் மயில் காந்தள் வள்ளி – தஞ்-வா-கோவை:1 10 132/1
தோய் அம் புகர் இணை வேல் விழியாய் நின் துணையுடனே – தஞ்-வா-கோவை:1 10 136/4
அயில் காள வெம் கதிர் வேல் அன்பர் சால அயர்ப்பினுமே – தஞ்-வா-கோவை:1 11 152/4
சினம் சாலும் வேல் அண்ணலே மறவேல் எம்மை செவ்வி இரு – தஞ்-வா-கோவை:1 11 154/3
எம் நாட்டவர் அணி கூறி என் பேறு இங்கு இகல் வடி வேல்
மை நாட்ட வெண் முத்த வாள் நகையாய் தஞ்சைவாணன் மண் மேல் – தஞ்-வா-கோவை:1 13 167/1,2
வெம் போர் முருகு என்ன வேல் வலன் ஏந்தி வெறிது இங்ஙனே – தஞ்-வா-கோவை:1 13 186/1
கொன் பதி வேல் வலம் கொண்டுவந்தால் தங்கள் கோன் அடைந்தான் – தஞ்-வா-கோவை:1 14 208/2
விண்டார் பதி கொண்ட வேல் படை வாணன் விரை கமழ் பூம் – தஞ்-வா-கோவை:1 15 209/1
நாளினும் நாளும் நலம் தொலைவேன் நகை ஆர் அயில் வேல்
வேளினும் ஏர் நல்ல வெற்பனும் நீயும் என் மேனியினும் – தஞ்-வா-கோவை:1 15 216/2,3
ஒரு பால் நொதுமலர் என்ன வெம் தீ உலை உற்ற செவ் வேல்
இரு பால் மருங்கினும் கொண்டு எறிந்தால் ஒத்தது என் செவிக்கே – தஞ்-வா-கோவை:1 15 226/3,4
நெய்யுற்ற வேல் அன்ப நீ தணியாமையின் நெஞ்சினுள்ளே – தஞ்-வா-கோவை:1 16 231/2
வேறு ஓர் பொதும்பரில் போய் விளையாடுக வேல் படையான் – தஞ்-வா-கோவை:1 16 236/2
வரைகேன் வரும் துணை வல்லியை நீ தஞ்சைவாணன் செவ் வேல்
புரை கேழ் மதர் விழி கோங்கு அரும்பு ஏர் முலை பூசல் வண்டு – தஞ்-வா-கோவை:1 17 248/2,3
தேர் அணி வென்ற செழும் புகர் வேல் விழி தேன் இனம் சூழ் – தஞ்-வா-கோவை:2 20 289/3
வெறியால் இவள் உயிர் மீட்க என்றோ வென்றி வேல் வலத்தீர் – தஞ்-வா-கோவை:2 20 298/3
தண் தார் தழுவிய வேல் அண்ணல் வாணன் தென் தஞ்சை வெற்பில் – தஞ்-வா-கோவை:2 20 303/1
வேல் அன்ன கூர்ம் கல் மிதிக்கும்-கொல் என்றனர் மேதினிக்கு – தஞ்-வா-கோவை:2 21 309/2
மற வாகை வேல் அங்கை வாணனை மாறையர் மன்னனை தம் – தஞ்-வா-கோவை:2 21 310/1
வர மாமை வேல் படை வாணன் தென்மாறை வணங்கலர்கள் – தஞ்-வா-கோவை:2 21 317/1
வடி மலர் வேல் படையான் வாணன் மாறை என் மா தவமே – தஞ்-வா-கோவை:2 21 318/4
பொரு வெம் சுடர் இலை வேல் ஒரு காளை பின் போயினளே – தஞ்-வா-கோவை:2 22 341/4
வெருள் கொண்ட மென் பிணை வென்ற கண்ணாள் வென்றி வேல் வலம் கை – தஞ்-வா-கோவை:2 25 362/2
மெய் தோய்ந்த செம் நிற வேல் விழியாய் துயர் வெள்ளம் வெற்பர் – தஞ்-வா-கோவை:3 27 370/2
வடி ஒன்று கூர் இலை வேல் வல்ல வாணன் தென்மாறையில் பொன் – தஞ்-வா-கோவை:3 28 383/3
மை அணி வேல் விழி வாள்_நுதல் கூர்ந்தது வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 390/1

மேல்

வேல்_விழி (1)

பெரும் தாரை வேல்_விழி தந்த வெம் காம பிணி-தனக்கு – தஞ்-வா-கோவை:1 10 101/3

மேல்

வேல்_விழியாய் (1)

செவ் வண்ண வேல்_விழியாய் தஞ்சைவாணன் தென்மாறை நல் நாட்டு – தஞ்-வா-கோவை:1 10 120/1

மேல்

வேலான் (1)

வேலான் என பிறர் வேட்டவர் யார் மணம் வெண் துகிலின் – தஞ்-வா-கோவை:2 26 366/2

மேல்

வேலி (2)

சங்கு ஆழி கொண்டு எறியும் கண்டல் வேலி அம் தண் துறைக்கே – தஞ்-வா-கோவை:2 20 296/4
காதலன் பின் வர கண்டனம் யாம் கண்டல் வேலி முந்நீர் – தஞ்-வா-கோவை:2 23 352/2

மேல்

வேலின் (1)

மின் ஊர் புனை இழை மின்_அனையாள் உய்ய வேலின் வெம் போர் – தஞ்-வா-கோவை:1 13 188/2

மேல்

வேலினும் (1)

புண் தலை வேலினும் கண் சிவப்பு ஆர பொலம் சுனை தேன் – தஞ்-வா-கோவை:1 9 63/3

மேல்

வேலை (3)

எறி வேலை வென்ற கண் என் உயிர்க்கு ஏவி இருண்டு அறல் போல் – தஞ்-வா-கோவை:1 2 6/2
துணி மா மரகத பாசறை வேலை சுடரவன் போல் – தஞ்-வா-கோவை:1 10 130/3
வேலை அம்போடு உழல்வீர் பரிகாள் என்றும் வெய்துயிர்த்தே – தஞ்-வா-கோவை:1 11 143/4

மேல்

வேலையில் (1)

வேலையில் வார் துகிர் அன்ன வெய்யோன் வெயில் வெற்பின் மல்கும் – தஞ்-வா-கோவை:1 10 100/3

மேல்

வேழ (4)

செறி வேழ வெம் சிலை வேள் தஞ்சைவாணன் திருந்தலர் மேல் – தஞ்-வா-கோவை:1 2 6/1
மறலாய் எதிர்ந்த மற மன்னர் வேழ மலை எறி வேல் – தஞ்-வா-கோவை:1 9 66/1
மா வேழ வன் படை வாணன் தென்மாறை மணியை அன்றி – தஞ்-வா-கோவை:1 10 82/2
குன்றாகிய பொன்னும் வேழ குழாமும் கொடை புகழ்ந்து – தஞ்-வா-கோவை:1 11 149/1

மேல்

வேழம் (1)

மன் மலை வேழம் திறைகொண்ட சேய் தஞ்சைவாணன் மஞ்சு ஆர் – தஞ்-வா-கோவை:1 2 16/3

மேல்

வேள் (6)

செறி வேழ வெம் சிலை வேள் தஞ்சைவாணன் திருந்தலர் மேல் – தஞ்-வா-கோவை:1 2 6/1
சந்து சுற்றும் கொங்கை மங்கையர் வேள் சஞ்சரீகம் நறை – தஞ்-வா-கோவை:1 12 157/2
மாந்தரில் வேள் அன்ன வாணன் தென்மாறை வள நகர் சூழ் – தஞ்-வா-கோவை:1 13 166/3
வல் எனவே கொண்ட கொங்கையர் வேள் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 15 218/3
நினையீர் பொருட்கு பிரிந்து அயல் நாட்டுழி நின்றுழி வேள்_அனையீர் – தஞ்-வா-கோவை:1 18 278/1
வேள் அனைய ஓர் காளை பின் போயினள் கான் பனி நீத்து – தஞ்-வா-கோவை:2 25 360/3

மேல்

வேள்_அனையீர் (1)

நினையீர் பொருட்கு பிரிந்து அயல் நாட்டுழி நின்றுழி வேள்_அனையீர்
நினைந்தும் அறிதிர்-கொல்லோ அம் சொலால் அறிவோர் – தஞ்-வா-கோவை:1 18 278/1,2

மேல்

வேள்வியர் (1)

தரையகம் நான்மறை கேள்வியர் வேள்வியர் சான்றவர்-தம் – தஞ்-வா-கோவை:1 10 94/3

மேல்

வேளாண் (1)

வேளாண் மரபு விளக்கிய வாணன் மின் ஆர் கழல் சூழ் – தஞ்-வா-கோவை:3 28 382/1

மேல்

வேளினும் (1)

வேளினும் ஏர் நல்ல வெற்பனும் நீயும் என் மேனியினும் – தஞ்-வா-கோவை:1 15 216/3

மேல்

வேளே (1)

வேளே அனைய விடலை பின்னே சுரம் மீண்டு இனி நம் – தஞ்-வா-கோவை:2 23 353/2

மேல்

வேற்றரசர்-தம் (1)

வெம் குல வாரணம் ஏற்றவர்க்கே நல்கி வேற்றரசர்-தம்
குல வாழ்வு தவிர்த்து அருள் வாணன் தமிழ் சிலம்பில் – தஞ்-வா-கோவை:1 13 171/1,2

மேல்

வேற்று (1)

தொடு சிலை கானவர் ஓடிய வேற்று சுவடு உவையே – தஞ்-வா-கோவை:2 22 345/1

மேல்

வேறு (4)

இயலாம் அனைத்தையும் வேறு என்ன பேரிட்டு இயம்புவதே – தஞ்-வா-கோவை:1 6 31/4
நீ வேறு உரைக்கின்றது என் குற மாது எங்கள் நேர் இழை ஓர் – தஞ்-வா-கோவை:1 10 82/1
மருந்து ஆவது நெஞ்சமே இல்லை வேறு மடல் அன்றியே – தஞ்-வா-கோவை:1 10 101/4
வேறு ஓர் பொதும்பரில் போய் விளையாடுக வேல் படையான் – தஞ்-வா-கோவை:1 16 236/2

மேல்

வேறொன்று (1)

ஊர் ஏது என முன் வினாவி பின் வேறொன்று உரைப்பது எல்லாம் – தஞ்-வா-கோவை:1 9 75/3

மேல்

வேறொன்றும் (1)

உணராது இருப்பது வேறொன்றும் அல்ல நம் ஊழ்வினையே – தஞ்-வா-கோவை:1 15 214/4

மேல்