ஈ – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


ஈகையும் (1)

ஈகையும் போலும் எழிலியை நோக்கி இரங்கு புள்ளும் – தஞ்-வா-கோவை:1 8 58/3

மேல்

ஈண்டும் (1)

ஈண்டும் பசலை மெய் போர்த்திருப்பார்-தமக்கு என் வரவே – தஞ்-வா-கோவை:1 18 275/4

மேல்

ஈதலின் (1)

சன வேதனை கெட தானங்கள் ஈதலின் சாலவும் நன்று – தஞ்-வா-கோவை:3 27 373/3

மேல்

ஈது (2)

வரை தாழ் சிலம்பினும் வாழ் பதி ஈது என்று வஞ்சி_அன்னீர் – தஞ்-வா-கோவை:1 9 71/3
பல் நாள் உரைத்த பணி மொழி நோக்கி பழி நமக்கு ஈது
என்னாது இடைப்பட்ட என் நிலை நீ மறவேல் இறைவா – தஞ்-வா-கோவை:1 10 139/2,3

மேல்

ஈந்து (2)

மாகம் தரியலர்க்கு ஈந்து அருள் வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 173/1
வானகம் போர் பயில் வானவற்கு ஈந்து அருள் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 22 346/3

மேல்

ஈர் (3)

ஏது உற்று அழிதி என்னீர் மன்னும் ஈர் துறைவர்க்கு இவளோ – தஞ்-வா-கோவை:1 15 221/3
வனை ஈர் இதழ் கண்ணி வாணன் தென்மாறையை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:1 18 278/3
நனை ஈர் இதழ் கண் வைகா வெவ்வ நோயுற்ற நவ்வியையே – தஞ்-வா-கோவை:1 18 278/4

மேல்

ஈர்ம் (1)

இயமா மணம்புணர் ஈர்ம் துறை நாடர் எதிர்ந்தவர் மேல் – தஞ்-வா-கோவை:2 19 282/2

மேல்

ஈரம் (1)

இளம் கொங்கை கொண்டு உழுது ஈரம் கொள் மார்பின் முத்து ஏற்ப வித்தி – தஞ்-வா-கோவை:3 27 372/2

மேல்

ஈன்ற (4)

பார்_அணங்கோ திருப்பாற்கடல் ஈன்ற பங்கேருகத்தின் – தஞ்-வா-கோவை:1 1 2/1
என் மானை என் மனையில் தருமோ தன்னை ஈன்ற நற்றாய் – தஞ்-வா-கோவை:2 23 354/3
பொன் மேல் அடுத்தன போல் சுணங்கு ஈன்ற புணர் முலையே – தஞ்-வா-கோவை:3 27 367/4
இருமையில் ஏயும் பயன்கள் எல்லாம் தன்னை ஈன்ற நமக்கு – தஞ்-வா-கோவை:3 28 405/1

மேல்

ஈன்றாளினும் (1)

ஈன்றாளினும் எனக்கு அன்புடையாய் சென்று இரந்துகொண்டு – தஞ்-வா-கோவை:1 15 223/1

மேல்

ஈன்று (1)

இயல் ஏறு அதிரும் இரும் கங்குல்-வாய் முத்தம் ஈன்று சங்கம் – தஞ்-வா-கோவை:1 13 169/2

மேல்

ஈனாதவர் (1)

ஈனாதவர் துன்பம் எய்துவரோ இமையோர் உலகம் – தஞ்-வா-கோவை:2 22 332/2

மேல்

ஈனும் (1)

நல் நாள் அரும்பு ஒரு தாள் இரண்டு ஈனும் நளினங்களே – தஞ்-வா-கோவை:1 3 21/4

மேல்