பெ – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெடை 2
பெண் 6
பெண்ணில் 1
பெண்ணை 2
பெண்மையும் 1
பெய்த 3
பெயரும் 1
பெயரேனும் 1
பெரிது 2
பெரியோர் 4
பெரு 5
பெருகி 1
பெருந்தகை 1
பெரும் 12
பெருமாட்டி-தன் 1
பெருமாட்டிக்கு 1
பெருமான் 1
பெருமையினால் 1
பெருவினையேன் 1
பெற்ற 4
பெற்றது 2
பெற்றனம் 1
பெற்றனமே 1
பெற்றிய 1
பெற்றியளே 1
பெற்றிலையே 1
பெற்று 4
பெற்றும் 1
பெற 4
பெறலாம் 2
பெறவே 1
பெறாள் 1
பெறுகுதிரால் 1
பெறும் 1

பெடை (2)

வார்த்தால் அனைய வழி நெடும் பாலை மட பெடை நோய் – தஞ்-வா-கோவை:1 18 267/2
அகவும் பெடை மயிலும் தமியேன் எங்ஙன் ஆற்றுவலே – தஞ்-வா-கோவை:1 18 268/4

மேல்

பெண் (6)

பெண் கொடியே பிரியேன் தரியேன் நின் பிரியினுமே – தஞ்-வா-கோவை:1 3 23/4
பின் பார்த்து ஒதுங்குதல் காண் வலவா ஒரு பெண் அணங்கே – தஞ்-வா-கோவை:1 5 28/4
பிடவு ஆர் சிறுநெறி-வாய் வரல் வேண்டினள் பெண் அணங்கே – தஞ்-வா-கோவை:1 13 170/4
பெண் ஆரணங்கு அன்ன நின் முகம்தான் கண்ட பின்னும் உண்டோ – தஞ்-வா-கோவை:1 13 181/3
பெண் என் பிறவியும் பேர் உடைத்து அன்று இ பெரும் பதி நம் – தஞ்-வா-கோவை:1 14 203/2
பிறவாது ஒழிகை நன்றே ஒருகாலமும் பெண் பிறப்பே – தஞ்-வா-கோவை:2 21 310/4

மேல்

பெண்ணில் (1)

பெண்ணில் சிறந்த இ பேதை-தன் பார்வை பெருவினையேன் – தஞ்-வா-கோவை:1 1 4/2

மேல்

பெண்ணை (2)

தரை ஊர்-தொறும் பெண்ணை மா மடல் ஊர்வர் தவிர்ந்து இன்னும் – தஞ்-வா-கோவை:1 10 102/3
நீல் நெடும் பெண்ணை சுரும்பையும் சூதும் நெருங்கு கொங்கை – தஞ்-வா-கோவை:1 18 279/3

மேல்

பெண்மையும் (1)

பேணற்கு அரிய நின் பெண்மையும் நாணமும் பேணியவர் – தஞ்-வா-கோவை:1 11 148/1

மேல்

பெய்த (3)

வலை பெய்த மான் தசை தேன் தோய்த்து அருந்தி மரை முலை பால் – தஞ்-வா-கோவை:1 10 140/1
உலை பெய்த வார் தினை மூரலும் உண்டு உளம் கூர் உவகை – தஞ்-வா-கோவை:1 10 140/2
இலை பெய்த தாழ் குரம்பை தங்கினால் உமக்கு என் வருமே – தஞ்-வா-கோவை:1 10 140/4

மேல்

பெயரும் (1)

புலரும் பெயரும் கண்ணீர் புலராது புலரினுமே – தஞ்-வா-கோவை:1 15 219/4

மேல்

பெயரேனும் (1)

உரைத்தால் இழிவது உண்டேல் பெயரேனும் உரை-மின்களே – தஞ்-வா-கோவை:1 9 71/4

மேல்

பெரிது (2)

பிறிதோ-கொல் என்னும் பெருந்தகை தேற பெரிது உயிர்த்து – தஞ்-வா-கோவை:1 2 15/3
என்-கண் அருள் பெரிது எம் பெருமாட்டிக்கு இகல் மலைந்தார் – தஞ்-வா-கோவை:1 10 114/2

மேல்

பெரியோர் (4)

பெரியோர் மொழி பிறழார் என்று தேறுதல் பேதைமையே – தஞ்-வா-கோவை:2 20 291/4
தேராது ஒழிகுவரோ பெரியோர் தம் சிறுவனையே – தஞ்-வா-கோவை:3 28 391/4
பெரியோர் பொறுப்பர் அன்றே சிறியோர்கள் பிழைத்தனவே – தஞ்-வா-கோவை:3 28 397/4
வெள்ளம் பரந்து அன்ன வேட்கை சென்றாலும் மிக பெரியோர்
உள்ளம் சிறியவர் மேல் செல்வரோ ஒளிர் கோமளம் செய் – தஞ்-வா-கோவை:3 28 404/1,2

மேல்

பெரு (5)

அமிழ்தம் தருவது என்றோ பெரு வேட்கை என் ஆருயிர்க்கே – தஞ்-வா-கோவை:1 2 13/4
பெரு மால் மருந்து ஒன்று பெற்றனம் யாம் நெஞ்சம் பேதுறல் பார் – தஞ்-வா-கோவை:1 6 30/1
வழியா வரும் பெரு நீர் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:2 22 326/1
மருவின் பெரு நலம் மன்னுவதாம் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:3 28 386/1
நயம் கேழ் பெரு வளம் நல்கும் நல் ஊர நயந்து நண்ணி – தஞ்-வா-கோவை:3 28 392/2

மேல்

பெருகி (1)

துயரம் பெருகி இரா ஒருபோதும் துயின்றிலவே – தஞ்-வா-கோவை:1 14 190/4

மேல்

பெருந்தகை (1)

பிறிதோ-கொல் என்னும் பெருந்தகை தேற பெரிது உயிர்த்து – தஞ்-வா-கோவை:1 2 15/3

மேல்

பெரும் (12)

தென்மலை வேய் நிகரும் பெரும் தோளி சிறுநகையே – தஞ்-வா-கோவை:1 2 16/4
பெரும் பாவம் அல்லது நீர் நின்ற பேறு அல்லி பெற்றிலையே – தஞ்-வா-கோவை:1 7 37/4
நூல் ஆர் மருங்கும் பெரும் தனபாரமும் நும்மை அன்றி – தஞ்-வா-கோவை:1 8 43/3
பெறலாம் எனில் குடைவேன் அடியேனும் பெரும் சுனையே – தஞ்-வா-கோவை:1 9 66/4
பெரும் தாரை வேல்_விழி தந்த வெம் காம பிணி-தனக்கு – தஞ்-வா-கோவை:1 10 101/3
மண் ஆர் பெரும் புகழ் வாணன் தென்மாறை வரை பயிலும் – தஞ்-வா-கோவை:1 13 181/1
பிறந்தனள் ஆகும் பெரும் திருமாது என பேதையரில் – தஞ்-வா-கோவை:1 14 198/2
பெண் என் பிறவியும் பேர் உடைத்து அன்று இ பெரும் பதி நம் – தஞ்-வா-கோவை:1 14 203/2
பின்னாக முன் வந்த பேதை தன் காம பெரும் கடற்கு – தஞ்-வா-கோவை:1 16 245/3
பேணா மகிழ்ந்து பெரும் துயில் ஏற்றவள் பின்னை நின்னை – தஞ்-வா-கோவை:1 16 246/3
உர இ பெரும் கலி துன்பங்கள் போய் முதலூழி இன்பம் – தஞ்-வா-கோவை:2 19 286/1
செயலை தருவின் திரு நிழலே பெரும் சிற்றில்லமே – தஞ்-வா-கோவை:2 22 333/1

மேல்

பெருமாட்டி-தன் (1)

யாரும் தொழ தகும் எம் பெருமாட்டி-தன் ஏவலினால் – தஞ்-வா-கோவை:3 28 384/2

மேல்

பெருமாட்டிக்கு (1)

என்-கண் அருள் பெரிது எம் பெருமாட்டிக்கு இகல் மலைந்தார் – தஞ்-வா-கோவை:1 10 114/2

மேல்

பெருமான் (1)

சயமங்கை-தன் பெருமான் தஞ்சைவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:1 14 190/3

மேல்

பெருமையினால் (1)

வந்தார் அவாவின் பெருமையினால் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 174/2

மேல்

பெருவினையேன் (1)

பெண்ணில் சிறந்த இ பேதை-தன் பார்வை பெருவினையேன்
எண்ணில் சிறந்த இரும் துயர் நோய் தனக்கு இன் மருந்தாய் – தஞ்-வா-கோவை:1 1 4/2,3

மேல்

பெற்ற (4)

புல்லும் துணைவியர் போல் வினையேன் பெற்ற பூவை_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 22 330/3
கொடியே வர கரை நீ கொடியேன் பெற்ற கொம்பினையே – தஞ்-வா-கோவை:2 22 334/4
ஆமே நடக்க அரு வினையேன் பெற்ற அம் அனைக்கே – தஞ்-வா-கோவை:2 22 336/4
பிறந்தார் நிறைந்த கற்பு ஓர் வடிவே பெற்ற பெற்றியளே – தஞ்-வா-கோவை:3 28 407/4

மேல்

பெற்றது (2)

நான குழலியை நான் இன்று பெற்றது நாவலர்க்கு – தஞ்-வா-கோவை:1 2 17/2
என் மேல் அடுத்த இயல்பின் அன்றோ பெற்றது ஏழ் உலகும் – தஞ்-வா-கோவை:3 27 367/2

மேல்

பெற்றனம் (1)

பெரு மால் மருந்து ஒன்று பெற்றனம் யாம் நெஞ்சம் பேதுறல் பார் – தஞ்-வா-கோவை:1 6 30/1

மேல்

பெற்றனமே (1)

பின் அயராது ஒழிவாய் இதணே இது பெற்றனமே – தஞ்-வா-கோவை:1 12 159/4

மேல்

பெற்றிய (1)

பெற்றிய சோலை பிறங்கு இருள் வாரல்-மின் பேதை இன்னும் – தஞ்-வா-கோவை:1 15 224/2

மேல்

பெற்றியளே (1)

பிறந்தார் நிறைந்த கற்பு ஓர் வடிவே பெற்ற பெற்றியளே – தஞ்-வா-கோவை:3 28 407/4

மேல்

பெற்றிலையே (1)

பெரும் பாவம் அல்லது நீர் நின்ற பேறு அல்லி பெற்றிலையே – தஞ்-வா-கோவை:1 7 37/4

மேல்

பெற்று (4)

தரும் மணி பின் பெற்று அணிபவர் போல் சென்று சார்ந்து இரந்து – தஞ்-வா-கோவை:1 9 69/2
தல வேதியன் பெறும் நாள் பெற்று வாழ்பவன் தஞ்சையிலே – தஞ்-வா-கோவை:1 17 252/4
இளவேனில் வல்லி பெற்று ஆங்கு எவ்வம் நீத்து எழில் எய்தி என்றே – தஞ்-வா-கோவை:2 25 360/4
கண் மேல் அருள் பெற்று வாழ் மட மாதர் கடி மனையே – தஞ்-வா-கோவை:3 27 375/4

மேல்

பெற்றும் (1)

நல்லார் விழி போல் இருந்தும் அளி எனும் நாமம் பெற்றும்
அல் ஆர் குழலில் அமர்ந்திருந்தால் அமராரை வெல்ல – தஞ்-வா-கோவை:1 2 8/1,2

மேல்

பெற (4)

நாவலரே பெற நல்கும் கை மேக நறும் குவளை – தஞ்-வா-கோவை:1 11 155/3
பெற அரிதால் அவன் பின் சென்ற நெஞ்சமும் பேணலர்க்கு – தஞ்-வா-கோவை:1 12 162/1
நெறியார் அருள் பெற நாம் நடுநாளிடை நீந்துதுமே – தஞ்-வா-கோவை:1 15 213/4
கழை போல் வளர் நெல் கவின் பெற வாரி கவர்ந்து வரும் – தஞ்-வா-கோவை:1 18 260/1

மேல்

பெறலாம் (2)

நல் மணியும் பெறலாம் இ தரணியிலே – தஞ்-வா-கோவை:1 2 18/4
பெறலாம் எனில் குடைவேன் அடியேனும் பெரும் சுனையே – தஞ்-வா-கோவை:1 9 66/4

மேல்

பெறவே (1)

வல் ஏய் முலைவிலை தான் தந்து நாளை மணம் பெறவே – தஞ்-வா-கோவை:1 18 263/4

மேல்

பெறாள் (1)

பின் ஏய் குழலி பெறாள் அல்லளே பிறழாது எவர்க்கும் – தஞ்-வா-கோவை:2 22 329/2

மேல்

பெறுகுதிரால் (1)

பிரியாது உறைய பெறுகுதிரால் பிறை மானும் நெற்றி – தஞ்-வா-கோவை:3 27 368/2

மேல்

பெறும் (1)

தல வேதியன் பெறும் நாள் பெற்று வாழ்பவன் தஞ்சையிலே – தஞ்-வா-கோவை:1 17 252/4

மேல்