மா – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 49
மாக 1
மாகம் 1
மாசு 1
மாசு_இல் 1
மாடம் 1
மாணாத 1
மாணிக்க 1
மாணிக்கமே 1
மாதர் 5
மாதர்க்கு 1
மாதரின் 1
மாதரும் 2
மாதரை 1
மாதவி 2
மாதவியே 1
மாதிரத்து 2
மாதினை 1
மாது 5
மாது_அனையாளும் 1
மாதும் 1
மாதை 5
மாந்தரில் 1
மாந்தழை 1
மாந்தழையாக 1
மாந்தழையும் 1
மாந்தளிர் 4
மாந்தளிரின் 1
மாநகர் 1
மாமணி 1
மாமை 2
மாயம் 1
மாயம்-கொலோ 1
மார்ப 1
மார்பர் 1
மார்பின் 1
மாரன் 1
மாரனும் 1
மாரி 1
மாருதமாம் 1
மால் 13
மால்_அனையான் 1
மாலாய் 1
மாலும் 1
மாலுறும் 1
மாலை 8
மாலையில் 2
மாவும் 1
மாளிகை 6
மாளிகையாம் 1
மாற்றம் 1
மாற்றாது 1
மாற்றிய 4
மாற்றியும் 1
மாற்றும் 1
மாறா 1
மாறாத 1
மாறுக 1
மாறை 21
மாறை_அன்னாள் 1
மாறைக்கும் 1
மாறையர் 2
மாறையில் 1
மாறையின் 1
மாறையும் 1
மாறோர் 1
மான் 23
மான்_அனையாட்கு 1
மான்_அனையாய் 1
மான்_அனையாள் 1
மான்காள் 1
மான 3
மானாகரன் 1
மானிடரோ 1
மானினும் 1
மானும் 2
மானே 1
மானை 2

மா (49)

வீங்கிய மா முலை மேவுதும் யாம் விசய கொடி மேல் – தஞ்-வா-கோவை:1 2 5/2
திரள் மா மரகத செய்குன்றுகாள் என்றும் செவ் வன நீர் – தஞ்-வா-கோவை:1 2 19/1
முரண் மா தவங்கள் முயன்று செய்தாலும் முளரி_மங்கை – தஞ்-வா-கோவை:1 2 19/2
ஒரு மான் நகை முக மா மலர் ஓடை உலாவருமே – தஞ்-வா-கோவை:1 6 30/4
மன்றும் பொதியிலும் மா மயில் சேர் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 7 34/1
மானே விழி முகம் மா மதியே தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 52/2
அவளை மறைத்து உன்னை காட்டலும் மா மலர் தேன் குதிக்க – தஞ்-வா-கோவை:1 9 67/2
மா வேழ வன் படை வாணன் தென்மாறை மணியை அன்றி – தஞ்-வா-கோவை:1 10 82/2
தரை ஊர்-தொறும் பெண்ணை மா மடல் ஊர்வர் தவிர்ந்து இன்னும் – தஞ்-வா-கோவை:1 10 102/3
இயலாது அருளுடையார்க்கு என்றும் மா மடல் ஏறுவதே – தஞ்-வா-கோவை:1 10 106/4
கலை தொட கீண்ட கருவி அம் தேன் பல கால் கொடு மா
மலை தொடுத்து ஊர்ந்து வருகின்றதால் தஞ்சைவாணன் வென்றி – தஞ்-வா-கோவை:1 10 118/1,2
அணி மா மலர் மயிலை புய தூணம் கொள் ஆகம் எனும் – தஞ்-வா-கோவை:1 10 130/1
துணி மா மரகத பாசறை வேலை சுடரவன் போல் – தஞ்-வா-கோவை:1 10 130/3
பணி மா மணி திகழும் பகல் யாங்கள் பயிலிடமே – தஞ்-வா-கோவை:1 10 130/4
மயனார் விதித்து அன்ன மா மதில் சூழ் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 135/1
மா வல வாணன் வயல் தஞ்சை வேந்தனை வாழ்த்தல்செய்யா – தஞ்-வா-கோவை:1 11 146/3
மா அலர் ஏய் தொடையான் தஞ்சைவாணன் வரையில் வந்தே – தஞ்-வா-கோவை:1 11 155/4
கரு இருந்து எண் திசையும் கன மா மழை கான்றது உள்ளம் – தஞ்-வா-கோவை:1 13 163/1
கொலை மா கரி இரை தேர்ந்து உழலாநிற்கும் கொற்றவ பொன் – தஞ்-வா-கோவை:1 13 164/3
பொறி ஆர் உயிர் வெம் பணி மா மணியும் புதை இருள் கூர் – தஞ்-வா-கோவை:1 15 213/3
மையுற்ற நீல கண் மா மங்கை கோன் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 16 231/1
மா வான் நிலவு நிலமங்கை வார் குழல் மல்லிகை போல் – தஞ்-வா-கோவை:1 16 240/3
நிறம் தாங்கு இவர் கணை போல் உண்கண் மா முகில் நீர்மை கொண்டு – தஞ்-வா-கோவை:1 17 249/3
வன் மா முடுக வலவ திண் தேர் இனி வாணன் தஞ்சைக்கு – தஞ்-வா-கோவை:1 18 274/1
பொன் மா மணியும் பிரிந்திருந்தாரும் புலம்ப மன்றில் – தஞ்-வா-கோவை:1 18 274/3
மேல் வண்டு இருந்தது போல் கரு மா முக வெண் சங்கமே – தஞ்-வா-கோவை:1 18 277/4
கய மா மலர் எனும் கண்ணியை வண்டு எனும் காளை பல் புள் – தஞ்-வா-கோவை:2 19 282/1
மா காவிரி அன்ன வாணன் தென்மாறை மன்னன் பகையும் – தஞ்-வா-கோவை:2 19 284/3
மா தங்கம் நல்கும் கை வாணன் தென்மாறை வையை துறைவர் – தஞ்-வா-கோவை:2 20 294/1
நெஞ்சோ கொடியது நேர்_இழையாய் நிழல் மா மதியோ – தஞ்-வா-கோவை:2 21 308/2
அடல் மா களிற்று அன்ப நின்னை_அன்னார் பின்னை என்னை என்னார் – தஞ்-வா-கோவை:2 21 314/3
வடி மலர் வேல் படையான் வாணன் மாறை என் மா தவமே – தஞ்-வா-கோவை:2 21 318/4
மஞ்சுர ஆடக மா மதில் சூழ் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 22 335/3
வாள் மா முனை வென்ற வாணன் தென்மாறை மணி வரை வேய் – தஞ்-வா-கோவை:2 22 338/3
தோள் மா வெருவும்-கொல்லோ என்று என் ஆருயிர் சோர்கின்றதே – தஞ்-வா-கோவை:2 22 338/4
மான் கண்டு அன கண் மயில் கண்ட மாதரும் மா தருமம் – தஞ்-வா-கோவை:2 22 347/2
மா தலம் தன் இரு தோள் வைத்த வாணன் தென்மாறை வண்ண – தஞ்-வா-கோவை:2 23 352/3
சூது அலந்து ஒல்க விம்மி திரள் மா முலை தோகையரே – தஞ்-வா-கோவை:2 23 352/4
தன் மா நகர் உய்க்குமோ சொல்லுவீர் ஒன்றுதான் எனக்கே – தஞ்-வா-கோவை:2 23 354/4
மா மாதினை மணம்செய்வதற்கே மருவார் கமல – தஞ்-வா-கோவை:2 24 355/2
மா புரம் போலும் தென்மாறை வரோதயன் வாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 24 358/2
சாயாத மா தவ தாழ் சடையீர் அன்பர் தம்மொடு இன்று யான் – தஞ்-வா-கோவை:2 25 361/2
கோங்க நல் மா முகை கொங்கை நல்லாய் மணம்கூடும் எல்லை – தஞ்-வா-கோவை:3 27 369/1
யாங்கனம் ஆற்றி இருந்தனை நீ இப மா சயிலம் – தஞ்-வா-கோவை:3 27 369/2
மா துயரம் தணித்து அருள் வாணன் தமிழ் தஞ்சை வாழ் – தஞ்-வா-கோவை:3 28 379/2
வரவே புணர்ந்த நம் மா தவம் வாழிய வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 396/2
மா வாரணம் அன்ன வாணன் தென்மாறை நம் மன்னர் நின்னை – தஞ்-வா-கோவை:3 28 401/1
வரும் அயிலே கொண்டு மா தடிந்தான் அன்ன வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 405/3
மா தாகம் வன் பசி தீர்த்து அருள் வாணன் தென்மாறை இந்து – தஞ்-வா-கோவை:3 31 414/2

மேல்

மாக (1)

மாக புயல் மண்ணில் வந்து அன வாணன் தென்மாறை முந்நீர் – தஞ்-வா-கோவை:2 20 293/1

மேல்

மாகம் (1)

மாகம் தரியலர்க்கு ஈந்து அருள் வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 173/1

மேல்

மாசு (1)

குலத்திற்கும் மாசு_இல் குடிமைக்கும் சீர்மைக்கும் கோது_இல் மெய்ம்மை – தஞ்-வா-கோவை:1 16 241/3

மேல்

மாசு_இல் (1)

குலத்திற்கும் மாசு_இல் குடிமைக்கும் சீர்மைக்கும் கோது_இல் மெய்ம்மை – தஞ்-வா-கோவை:1 16 241/3

மேல்

மாடம் (1)

கோபுரம் சோலை கொடி மதில் மாடம் குலாவு இமையோர் – தஞ்-வா-கோவை:2 24 358/1

மேல்

மாணாத (1)

மாணாத தெவ் வென்ற வாணன் தென்மாறை வள நகர் போல் – தஞ்-வா-கோவை:1 16 246/1

மேல்

மாணிக்க (1)

மாணிக்க மென் கொம்பர் என் சொல்லுகேன் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:1 15 210/1

மேல்

மாணிக்கமே (1)

சுடர் விளக்காம் மடவார் குழை மாணிக்கமே – தஞ்-வா-கோவை:1 13 189/4

மேல்

மாதர் (5)

தேன் நெடும் கண்ணி மென் பூம் குழல் மாதர் திருமுகமே – தஞ்-வா-கோவை:1 18 279/4
நதி தேன் இனம் புணர் மாதர் கண் போல நகைக்கும் நெய்தல் – தஞ்-வா-கோவை:2 20 290/3
புலம்புற மாதர் எங்கே மகளே தனி போயினளே – தஞ்-வா-கோவை:2 22 323/4
மன்றே அலர் சொல்லும் மாதர் முன்னே தஞ்சைவாணன் தொல் சீர் – தஞ்-வா-கோவை:2 22 340/2
கண் மேல் அருள் பெற்று வாழ் மட மாதர் கடி மனையே – தஞ்-வா-கோவை:3 27 375/4

மேல்

மாதர்க்கு (1)

மாதர்க்கு அமைந்து அருள் வாணன் தென்மாறை வரக்கடவர் – தஞ்-வா-கோவை:3 29 410/3

மேல்

மாதரின் (1)

மிக்கு ஆர் உளர் அல்லர் மெல் இயல் மாதரின் மேதினி மேல் – தஞ்-வா-கோவை:1 10 83/1

மேல்

மாதரும் (2)

மலரும் தொடை வஞ்சி வஞ்சக மாதரும் மாரனும் வாய் – தஞ்-வா-கோவை:1 15 219/1
மான் கண்டு அன கண் மயில் கண்ட மாதரும் மா தருமம் – தஞ்-வா-கோவை:2 22 347/2

மேல்

மாதரை (1)

விடம் வார் கணை விழி மெல் இயல் மாதரை மேதினியோர் – தஞ்-வா-கோவை:1 13 170/1

மேல்

மாதவி (2)

பூ மாதவி பந்தர்-வாய் விளையாடுகம் போதுகவே – தஞ்-வா-கோவை:1 10 131/4
நாள் மாதவி மலர் நாறு இரும் கூந்தல் நடந்த வழி – தஞ்-வா-கோவை:2 22 338/1

மேல்

மாதவியே (1)

மாறாத தண்ணளி கூர் மலர் வாள் முக மாதவியே – தஞ்-வா-கோவை:1 2 11/4

மேல்

மாதிரத்து (2)

பொன் மாதிரத்து புலன் உணர்வீர் சுரம் போய் வருவோன் – தஞ்-வா-கோவை:2 23 354/2
கண் போலும் எங்கையர் காணின் நன்றோ கயல் மாதிரத்து
திண் போதகம்-தொறும் தீட்டிய வாணன் செழும் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:3 28 398/2,3

மேல்

மாதினை (1)

மா மாதினை மணம்செய்வதற்கே மருவார் கமல – தஞ்-வா-கோவை:2 24 355/2

மேல்

மாது (5)

நீ வேறு உரைக்கின்றது என் குற மாது எங்கள் நேர் இழை ஓர் – தஞ்-வா-கோவை:1 10 82/1
வனைந்தால் அன கொங்கை மாது உருவாய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 87/1
மலை_மாது வல்லவன் வாணன் வரோதயன் மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 164/1
மாது உற்ற மேனி வரை உற்ற வில்லி தில்லை நகர் சூழ் – தஞ்-வா-கோவை:1 15 221/1
தேன் நகு அம்போருக மாது_அனையாளும் ஒர் செல்வனுமே – தஞ்-வா-கோவை:2 22 346/4

மேல்

மாது_அனையாளும் (1)

தேன் நகு அம்போருக மாது_அனையாளும் ஒர் செல்வனுமே – தஞ்-வா-கோவை:2 22 346/4

மேல்

மாதும் (1)

மால் ஆயினன் இவனும் திரு ஆயினள் மாதும் இன்றே – தஞ்-வா-கோவை:2 26 366/4

மேல்

மாதை (5)

வான கதிரவன் மண்ணக மாதை மணந்தது அன்றோ – தஞ்-வா-கோவை:1 2 17/1
விரை அக நாள்_மலர் மெல் இயல் மாதை விரும்பினையேல் – தஞ்-வா-கோவை:1 10 94/1
கொன் ஆரும் நித்தில கோதை நம் மாதை கொடி நெடும் தேர் – தஞ்-வா-கோவை:2 24 356/2
நீ புரந்தே தந்த மாதை அங்கு யாம் வரை நீர்மை பொன் செய் – தஞ்-வா-கோவை:2 24 358/3
மு நாள் மதி வட்ட மென் முலை மாதை முனிந்து நஞ்சு என்று – தஞ்-வா-கோவை:3 28 403/3

மேல்

மாந்தரில் (1)

மாந்தரில் வேள் அன்ன வாணன் தென்மாறை வள நகர் சூழ் – தஞ்-வா-கோவை:1 13 166/3

மேல்

மாந்தழை (1)

வகை கொண்ட மாந்தழை காந்தளம் போது மருப்பின் முத்தம் – தஞ்-வா-கோவை:1 13 168/1

மேல்

மாந்தழையாக (1)

நீயாக அல்லது மாந்தழையாக நினைந்திலளே – தஞ்-வா-கோவை:1 10 129/4

மேல்

மாந்தழையும் (1)

மழையும் மந்தாரமும் வந்தன வாணன் தென்மாறையின் மாந்தழையும்
நம் போல் இங்ஙனே கவின் வாட தவம்செய்ததே – தஞ்-வா-கோவை:1 10 99/3,4

மேல்

மாந்தளிர் (4)

மன்னிய பார் புகழ் வாணன் தென்மாறையின் மாந்தளிர் போல் – தஞ்-வா-கோவை:1 3 22/1
தாள் இணை மாந்தளிர் அல்குல் பொன் தேர் இடை சங்கை கொங்கை – தஞ்-வா-கோவை:1 10 85/1
ஏ அலர் ஏய் விழி மாந்தளிர் மேனியர் ஏனல் இனி – தஞ்-வா-கோவை:1 11 155/1
ஏர் ஏற்ற கொங்கை இளம் கொடி மாந்தளிர் ஏய்ந்த வண்ணம் – தஞ்-வா-கோவை:1 16 247/1

மேல்

மாந்தளிரின் (1)

இவ் ஆளி மொய்ம்பர் இன்று எய்த மெய் மான் இள மாந்தளிரின்
செவ் வாளியும் கொண்டு சேண் சென்றதால் அன்று சீதை கொண்கன் – தஞ்-வா-கோவை:1 9 79/2,3

மேல்

மாநகர் (1)

வருதி கண்டாய் தஞ்சைவாணன் வெற்பா எங்கள் மாநகர் நீ – தஞ்-வா-கோவை:1 16 233/2

மேல்

மாமணி (1)

நிலத்திற்கும் மாமணி ஆகும் நின் நாட்டிற்கும் நின் பதிக்கும் – தஞ்-வா-கோவை:1 16 241/2

மேல்

மாமை (2)

மின்னிய மாமை விளர்ப்பது என்னே விதி கூட்ட நம்மில் – தஞ்-வா-கோவை:1 3 22/2
வர மாமை வேல் படை வாணன் தென்மாறை வணங்கலர்கள் – தஞ்-வா-கோவை:2 21 317/1

மேல்

மாயம் (1)

மாயம் புகல் ஒரு காளை பின் வாணன் தென்மாறை_அன்னீர் – தஞ்-வா-கோவை:2 22 331/3

மேல்

மாயம்-கொலோ (1)

மாயம்-கொலோ நெஞ்சமே மணம் போல் இங்கு வந்து உற்றதே – தஞ்-வா-கோவை:1 6 29/4

மேல்

மார்ப (1)

வேரி அம் தொங்கல் விரை கமழ் மார்ப விடாத அம்பல் – தஞ்-வா-கோவை:2 19 285/2

மேல்

மார்பர் (1)

திருவின் புனை நறும் தார் வரை மார்பர் திருமுன் நின்றே – தஞ்-வா-கோவை:3 28 386/4

மேல்

மார்பின் (1)

இளம் கொங்கை கொண்டு உழுது ஈரம் கொள் மார்பின் முத்து ஏற்ப வித்தி – தஞ்-வா-கோவை:3 27 372/2

மேல்

மாரன் (1)

கண்ணும் கனை இருள் கங்குலும் மாரன் கணைகள் பட்ட – தஞ்-வா-கோவை:1 17 256/3

மேல்

மாரனும் (1)

மலரும் தொடை வஞ்சி வஞ்சக மாதரும் மாரனும் வாய் – தஞ்-வா-கோவை:1 15 219/1

மேல்

மாரி (1)

மாரி அஞ்சும் கொடை வாணன் தென்மாறையில் வாழி வண்டு ஆர் – தஞ்-வா-கோவை:2 19 285/1

மேல்

மாருதமாம் (1)

வார் தனபார மட_மயிலே குயில் மாருதமாம்
தேர் தனி வீரன் திருநாளும் வந்தது சேர்-மின் சென்றார் – தஞ்-வா-கோவை:3 33 422/1,2

மேல்

மால் (13)

தாங்கிய மால்_அனையான் தஞ்சை சூழ் வரை தாழ்_குழற்கே – தஞ்-வா-கோவை:1 2 5/4
கலை நாடு தஞ்சையர் காவலன் மால் வரை கன்னி பொன் நாண் – தஞ்-வா-கோவை:1 2 18/2
பெரு மால் மருந்து ஒன்று பெற்றனம் யாம் நெஞ்சம் பேதுறல் பார் – தஞ்-வா-கோவை:1 6 30/1
வலை கால் பிணிப்ப வந்தார் வருந்தாரல்லர் மால் உழந்தே – தஞ்-வா-கோவை:1 8 53/4
மால் போல் புரந்தவன் மாறை வரோதயன் வாணன் வென்றி – தஞ்-வா-கோவை:1 9 68/2
மறை அலரா வந்த மால் மகன் யான் தஞ்சைவாணன் வையை – தஞ்-வா-கோவை:1 10 105/2
களவு அரும்பா கருநீலங்கள் காம கடவுளும் மால்
கொள அரும்பா பைம் குரும்பை குலம் செம் குமுதத்து வெண் – தஞ்-வா-கோவை:1 10 108/1,2
சிலை மால் உரும் எங்கும் தீ உமிழாநிற்கும் சிங்கம் எங்கும் – தஞ்-வா-கோவை:1 13 164/2
மால் வண்டு என மன்னி வாணன் தென்மாறை மன்னன் புகழே – தஞ்-வா-கோவை:1 18 277/1
மால் அன்ன வாணன் தென்மாறை நல் நாட்டு வயல் உகளும் – தஞ்-வா-கோவை:2 21 309/3
வட மால் வரை நிரை சாயினும் வண் புயல் வாரி புகும் – தஞ்-வா-கோவை:2 21 314/1
மால் ஆயினன் இவனும் திரு ஆயினள் மாதும் இன்றே – தஞ்-வா-கோவை:2 26 366/4
மால் கொண்ட வாரண வாணன் தென்மாறை வலவ நண்ணார் – தஞ்-வா-கோவை:3 33 424/1

மேல்

மால்_அனையான் (1)

தாங்கிய மால்_அனையான் தஞ்சை சூழ் வரை தாழ்_குழற்கே – தஞ்-வா-கோவை:1 2 5/4

மேல்

மாலாய் (1)

மாலாய் மதம் பொழி வாரண வாணன் தென்மாறை_அன்னார் – தஞ்-வா-கோவை:1 8 43/1

மேல்

மாலும் (1)

மாலும் திருவும் என வருவீர் தஞ்சைவாணன் தெவ் ஊர் – தஞ்-வா-கோவை:2 21 320/1

மேல்

மாலுறும் (1)

என் மாலுறும் நெஞ்சின் முன் செல நாகு இள ஏறு புல்லி – தஞ்-வா-கோவை:1 18 274/2

மேல்

மாலை (8)

சூட்டியவாறு நன்றால் முல்லை மாலை சுனை புனலே – தஞ்-வா-கோவை:1 9 65/4
வீழ்ந்து ஆர்கலி கரந்தான் பனி மாலை வெளிப்படவே – தஞ்-வா-கோவை:1 11 142/4
மாலை அம் போது வருவித்த நீர் தஞ்சைவாணன் தெவ்வர் – தஞ்-வா-கோவை:1 11 143/2
கேதகை என்னும் நல்லாய் கொண்கர் மாலை கிடைத்தது என்றே – தஞ்-வா-கோவை:1 14 194/4
உய்யான மென் கழுநீர் நறு மாலை உடைத்து அல்லவே – தஞ்-வா-கோவை:1 14 196/4
மாலை பொழுது வருகுவல் யான் தஞ்சைவாணன் நல் நாட்டு – தஞ்-வா-கோவை:1 18 262/2
செல் மாலை அந்தி கண்டு ஆற்ற அரியாள் என் திருந்து_இழையே – தஞ்-வா-கோவை:1 18 274/4
பூம் கனம் ஆர் குழலார் அலர் மாலை பொறை சுமந்தே – தஞ்-வா-கோவை:3 27 369/4

மேல்

மாலையில் (2)

மாலையில் வாழி வரம்கொள்வல் யான் தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 100/2
தேர் ஆதவனுடனே நென்னல் மாலையில் சென்றவரே – தஞ்-வா-கோவை:1 11 144/4

மேல்

மாவும் (1)

கலி தெங்கு மாவும் கமுகும் பலாவும் கதலிகளும் – தஞ்-வா-கோவை:1 10 115/3

மேல்

மாளிகை (6)

அறிவே அறிந்த உனக்கு அலர் மாளிகை ஆர்_அணங்கே – தஞ்-வா-கோவை:1 2 6/4
மழை வளர் மாளிகை மாறை வரோதயன் வாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:1 8 50/1
கழல் கண்டது அன்ன கதிர் முத்த மாளிகை காரிகை நின் – தஞ்-வா-கோவை:1 8 60/3
மணி மாளிகை வைத்த வாணன் மண் காவலன் மாறை வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 130/2
வர ஆதவன் அஞ்சும் வெண் மாளிகை தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 13 172/3
மணி வரை மாளிகை மாறை வரோதயன் வாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 16 229/1

மேல்

மாளிகையாம் (1)

மல்லையம் போர் வென்ற வாணன் தென்மாறை நின் மாளிகையாம்
தொல்லை அம்போருகம் தேடவும் கூடும் தொடி தளிரால் – தஞ்-வா-கோவை:1 13 183/1,2

மேல்

மாற்றம் (1)

விளர் ஆர் திருநுதல் அன்னைக்கு ஒர் மாற்றம் விளம்பி உய்ந்தேன் – தஞ்-வா-கோவை:1 16 228/3

மேல்

மாற்றாது (1)

மாற்றாது அருள் செங்கை வாணன் தென்மாறையில் வந்து நெஞ்சம் – தஞ்-வா-கோவை:1 10 126/3

மேல்

மாற்றிய (4)

மறையாமல் வன்கலி மாற்றிய வாணன் தென்மாறையினாம் – தஞ்-வா-கோவை:1 2 14/3
வரவு உந்திய தெவ்வை மாற்றிய வாணன் தென்மாறை மின்னும் – தஞ்-வா-கோவை:1 16 239/2
மண் குன்ற வந்த கலியினை மாற்றிய வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 20 299/1
மருள் ஏய் கலி இருள் மாற்றிய வாணன் தென்மாறையில் நின் – தஞ்-வா-கோவை:2 21 307/3

மேல்

மாற்றியும் (1)

மன்னும் புலவியை மாற்றியும் தேற்றியும் வல்ல வண்ணம் – தஞ்-வா-கோவை:3 28 399/1

மேல்

மாற்றும் (1)

மாற்றும் புனையின் மயில்_அனையாய் தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 10 128/2

மேல்

மாறா (1)

மாறா வள வயல் சூழ் தஞ்சைவாணன் தென்மாறை என்-கண் – தஞ்-வா-கோவை:2 22 325/1

மேல்

மாறாத (1)

மாறாத தண்ணளி கூர் மலர் வாள் முக மாதவியே – தஞ்-வா-கோவை:1 2 11/4

மேல்

மாறுக (1)

உலைவு இலை ஆகுக பொன் வண்ணன் மாறுக ஒள்_நுதலே – தஞ்-வா-கோவை:2 19 281/4

மேல்

மாறை (21)

சரண் மாறை வாணன் தமிழ் தஞ்சை நாட்டு என் தனி உயிர்க்கு ஓர் – தஞ்-வா-கோவை:1 2 19/3
வண் கொடி ஏய் மதில் மாறை வரோதயன் வாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:1 3 23/1
மானாகரன் தஞ்சைவாணன் வரோதயன் மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:1 7 36/1
மழை வளர் மாளிகை மாறை வரோதயன் வாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:1 8 50/1
வளம் கனி மாறை வரோதயன் வாணன் மலய வெற்பா – தஞ்-வா-கோவை:1 8 56/1
மால் போல் புரந்தவன் மாறை வரோதயன் வாணன் வென்றி – தஞ்-வா-கோவை:1 9 68/2
மரு மணி வண்டு உறை தார் வாணன் மாறை மருவுதுமே – தஞ்-வா-கோவை:1 9 69/4
வாள் இணை வார் குழலாய் வாணன் மாறை எம் மன்னுயிர்க்கே – தஞ்-வா-கோவை:1 10 85/4
வண்டு ஓலிடும் தொங்கலான் வாணன் மாறை வள நகர்க்கே – தஞ்-வா-கோவை:1 10 107/4
மணி மாளிகை வைத்த வாணன் மண் காவலன் மாறை வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 130/2
வயங்கிய சீர் உடையான் வாணன் மாறை மணிவிளக்கே – தஞ்-வா-கோவை:1 10 133/4
மலையாசல தமிழ் தேர் வாணன் மாறை நம் மன்னவரே – தஞ்-வா-கோவை:1 11 147/4
மனம் சாய வென்று அருள் வாணன் வரோதயன் மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 11 154/2
மலை_மாது வல்லவன் வாணன் வரோதயன் மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 164/1
மதுராபுரி தமிழ் தேர் வாணன் மாறை வனத்து வந்தே – தஞ்-வா-கோவை:1 13 177/4
மணி வரை மாளிகை மாறை வரோதயன் வாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 16 229/1
அலங்கும் கடும் பரி தேர் வாணன் மாறை அணங்கினையே – தஞ்-வா-கோவை:1 16 243/4
மயில் ஆடு தண்டலை மாறை வரோதயன் வாணன் ஒன்னார்க்கு – தஞ்-வா-கோவை:1 17 254/1
வடி மலர் வேல் படையான் வாணன் மாறை என் மா தவமே – தஞ்-வா-கோவை:2 21 318/4
வந்தனம் காண் இது காண் வாணன் மாறை வள நகரே – தஞ்-வா-கோவை:2 21 322/4
மஞ்சை புனை மதில் மாறை வரோதயன் வாணர் பிரான் – தஞ்-வா-கோவை:3 33 420/1

மேல்

மாறை_அன்னாள் (1)

மானாகரன் தஞ்சைவாணன் வரோதயன் மாறை_அன்னாள்
தான் ஆவி-நின்று அலர் தாமரையே அ தட மலர்-வாய் – தஞ்-வா-கோவை:1 7 36/1,2

மேல்

மாறைக்கும் (1)

தலத்திற்கும் மாறைக்கும் மன்னவன் வாணன் தமிழ் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:1 16 241/1

மேல்

மாறையர் (2)

மற வாகை வேல் அங்கை வாணனை மாறையர் மன்னனை தம் – தஞ்-வா-கோவை:2 21 310/1
மாறையர் காவலன் வாணன் தென் தஞ்சையில் வாள்_நுதற்கு இவ்வாறு – தஞ்-வா-கோவை:3 28 377/1

மேல்

மாறையில் (1)

வரை ஊர்வர் தஞ்சையர்கோன் வாணன் மாறையில் வாள்_நுதலே – தஞ்-வா-கோவை:1 10 102/4

மேல்

மாறையின் (1)

யாணர் தமிழ் உடையான் வாணன் மாறையின் இன் அமுதே – தஞ்-வா-கோவை:1 11 148/4

மேல்

மாறையும் (1)

தடம் குங்கும நெடும் தோள் வாணன் மாறையும் தஞ்சையுமே – தஞ்-வா-கோவை:2 21 321/4

மேல்

மாறோர் (1)

மாறோர் பகை வென்ற வாணன் தென்மாறை எம் மன்னு தவ – தஞ்-வா-கோவை:1 16 236/3

மேல்

மான் (23)

அரண் மான் அனைய கண்ணாள் கொங்கை போறல் அரிது உமக்கே – தஞ்-வா-கோவை:1 2 19/4
ஒரு மான் நகை முக மா மலர் ஓடை உலாவருமே – தஞ்-வா-கோவை:1 6 30/4
கலை முழுதும் பட்டதால் ஒரு மான் முடி கண்ணியிலே – தஞ்-வா-கோவை:1 8 41/4
இவ் ஆளி மொய்ம்பர் இன்று எய்த மெய் மான் இள மாந்தளிரின் – தஞ்-வா-கோவை:1 9 79/2
புனம் காவல் அன்று இவள் பூண்டதும் ஆண்டகை போந்ததும் மான்
இனம் காவல் இன் கலை எய்ய அன்றால் இகல் ஆழி விந்தை – தஞ்-வா-கோவை:1 9 80/1,2
மான் வந்த வாள் விழி வஞ்சிக்கு நீ தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 111/2
வலை பெய்த மான் தசை தேன் தோய்த்து அருந்தி மரை முலை பால் – தஞ்-வா-கோவை:1 10 140/1
பஞ்சூட்டிய மென் பதயுகத்தீர் உங்கள் பாடியின் மான்
வெம் சூட்டு இழுது அன்ன ஊனும் பைம் தேனும் விருந்தினர்க்கு – தஞ்-வா-கோவை:1 10 141/2,3
கலை மான் உறை பதி நீ வருமாறு என்-கொல் கங்குலிலே – தஞ்-வா-கோவை:1 13 164/4
மான் உற்ற பார்வை மயில் பொருட்டாக வழி தெரியா – தஞ்-வா-கோவை:1 14 193/2
தனை யாவரும் புகழ தரும் வாணன் தமிழ் தஞ்சை மான்_அனையாள் – தஞ்-வா-கோவை:1 14 199/1
வடிக்கின்ற முத்தமிழ் வாணன் தென்மாறை எம் மான் மருங்கை – தஞ்-வா-கோவை:1 16 232/3
மான் நெடும் கண்ணி மறந்து அறியேன் வண் கை வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 18 279/2
மன்னுற்ற வண் புகழ் வாணன் தென்மாறை என் மான்_அனையாட்கு – தஞ்-வா-கோவை:2 20 297/3
ஆலும் புரவி அருக்கன் இ கங்குல் அடல் கட மான்
பாலும் தசையும் உண்டே தங்குவீர் எங்கள் பாடியிலே – தஞ்-வா-கோவை:2 21 320/3,4
மான் ஆர் விழி_அனையாள் விளையாடிய வண்டல் கண்டே – தஞ்-வா-கோவை:2 22 332/4
மான் கண்டு அன கண் மயில் கண்ட மாதரும் மா தருமம் – தஞ்-வா-கோவை:2 22 347/2
இனையாது எழுந்தருள் மான்_அனையாய் நம் எழில் நகர்க்கே – தஞ்-வா-கோவை:2 23 350/4
ஏ மான் என அஞ்சும் என் காத்தலின் அவ் இரவி பொன் தேர் – தஞ்-வா-கோவை:2 25 365/1
போம் மான் அதரிடத்து என் ஐயர் தோன்ற புறங்கொடுத்த – தஞ்-வா-கோவை:2 25 365/3
மலை ஆகிய மதில் வையை நல் நாட்டு எங்கை மான் படுக்கும் – தஞ்-வா-கோவை:3 28 393/2
தாயே வருக என சேய் அன்ன வாணன் தமிழ் தஞ்சை மான்
ஏயே என நிற்றலான் அறிந்தேன் தன்னை எங்கை என்றே – தஞ்-வா-கோவை:3 28 400/3,4
வழங்கா வழி நமக்கு ஓர் துணையாய் வந்த மான் அல்லளே – தஞ்-வா-கோவை:3 28 402/4

மேல்

மான்_அனையாட்கு (1)

மன்னுற்ற வண் புகழ் வாணன் தென்மாறை என் மான்_அனையாட்கு
என் உற்றது என்று அறியேன் புனம் காவல் இருந்த பின்னே – தஞ்-வா-கோவை:2 20 297/3,4

மேல்

மான்_அனையாய் (1)

இனையாது எழுந்தருள் மான்_அனையாய் நம் எழில் நகர்க்கே – தஞ்-வா-கோவை:2 23 350/4

மேல்

மான்_அனையாள் (1)

தனை யாவரும் புகழ தரும் வாணன் தமிழ் தஞ்சை மான்_அனையாள்
அவள் குறியாம் இது என்றே நினைந்து அல்லது ஒன்று – தஞ்-வா-கோவை:1 14 199/1,2

மேல்

மான்காள் (1)

மான்காள் நிகர்_இல் மட மயில்காள் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 12 160/1

மேல்

மான (3)

வாழ்ந்தார் புகழ் தஞ்சைவாணனை பேணலவர் மான வெய்யோன் – தஞ்-வா-கோவை:1 11 142/3
அரம் மான கல் உன் அடி மலர் ஆற்றல ஆதலின் நாம் – தஞ்-வா-கோவை:2 21 317/3
கைத்தலம் மான இனி பொழி வாழிய கார் முகிலே – தஞ்-வா-கோவை:3 33 425/4

மேல்

மானாகரன் (1)

மானாகரன் தஞ்சைவாணன் வரோதயன் மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:1 7 36/1

மேல்

மானிடரோ (1)

வையத்து உறைகின்ற மானிடரோ அன்றி வானவரோ – தஞ்-வா-கோவை:2 21 319/2

மேல்

மானினும் (1)

கை வாளியும் கொண்டு போன பொய் மானினும் கள்ளத்ததே – தஞ்-வா-கோவை:1 9 79/4

மேல்

மானும் (2)

மானும் கலையும் வடி கணையால் எய்து மன்னுயிரும் – தஞ்-வா-கோவை:1 10 90/2
பிரியாது உறைய பெறுகுதிரால் பிறை மானும் நெற்றி – தஞ்-வா-கோவை:3 27 368/2

மேல்

மானே (1)

மானே விழி முகம் மா மதியே தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 52/2

மேல்

மானை (2)

அவாவினன் ஆகி ஒர் மானை வினாவி வந்தானை இன்று இ – தஞ்-வா-கோவை:1 10 119/3
என் மானை என் மனையில் தருமோ தன்னை ஈன்ற நற்றாய் – தஞ்-வா-கோவை:2 23 354/3

மேல்