வெ – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வெடிக்கின்ற 1
வெண் 20
வெண்கடல் 1
வெண்குடை 1
வெண்குருகின் 1
வெண்குன்று 1
வெண்ணிலவு 1
வெண்பூளை 1
வெதுப்பியது 1
வெதும்பில் 1
வெந் 1
வெந்த 1
வெந்நிட்டு 1
வெப்பம் 1
வெம் 34
வெம்மை 1
வெய்துயிர்த்து 1
வெய்துயிர்த்தே 1
வெய்ய 8
வெய்யோற்கு 1
வெய்யோன் 2
வெயில் 2
வெயிலவற்கும் 1
வெயிலான் 1
வெரு 1
வெருவும்-கொல்லோ 1
வெருள் 1
வெல்ல 1
வெவ் 2
வெவ்வ 1
வெள் 1
வெள்ள 1
வெள்ளத்து 1
வெள்ளத்துள்ளே 1
வெள்ளம் 3
வெள்ளை 1
வெளி 1
வெளிப்படவே 1
வெளுத்த 1
வெற்ப 2
வெற்பகத்து 1
வெற்பர் 10
வெற்பரே 2
வெற்பரை 1
வெற்பனும் 1
வெற்பா 27
வெற்பால் 2
வெற்பில் 46
வெற்பிலே 3
வெற்பின் 7
வெற்பு 2
வெற்பும் 1
வெற்பை 1
வெற்போ 1
வெற்றி 3
வெறி 1
வெறிது 1
வெறிதே 4
வெறியாடல் 1
வெறியால் 1
வெறுத்தார் 1
வென்ற 23
வென்றனை 1
வென்றி 6
வென்று 6

வெடிக்கின்ற (1)

வெடிக்கின்ற இப்பியுள் நித்திலம் பைத்தலை வெம் பகு வாய் – தஞ்-வா-கோவை:1 16 232/1

மேல்

வெண் (20)

களங்கனி போல கருகி வெண் கோட்டு களிறு உண்டதோர் – தஞ்-வா-கோவை:1 8 56/3
பொரு மணி வெண் திரை பைம் கடல் வங்கம் பொருந்தி முன்பு – தஞ்-வா-கோவை:1 9 69/1
உரைத்து என் பிற அந்த பைம்_தொடி ஆகம் உறாவிடில் வெண்
திரை தென்கடல் முத்தும் தென்மலை சந்தும் செழும் பனி நீர் – தஞ்-வா-கோவை:1 10 93/1,2
வெண் தாமரை மங்கை காதலன் ஆகிய வேதியன்-பால் – தஞ்-வா-கோவை:1 10 95/1
வெண் தோடு அணி முக பைம் குரும்பை கொங்கை வெய்ய உண்கண் – தஞ்-வா-கோவை:1 10 107/1
கொள அரும்பா பைம் குரும்பை குலம் செம் குமுதத்து வெண்
தளவு அரும்பா நண்பனே தஞ்சைவாணன் தமிழ் வையைநாட்டு – தஞ்-வா-கோவை:1 10 108/2,3
மை நாட்ட வெண் முத்த வாள் நகையாய் தஞ்சைவாணன் மண் மேல் – தஞ்-வா-கோவை:1 13 167/2
வர ஆதவன் அஞ்சும் வெண் மாளிகை தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 13 172/3
கரும் குஞ்சர இனம் வெண் சிங்க ஏறு அஞ்சும் கங்குலின் எம்மருங்கும் – தஞ்-வா-கோவை:1 13 189/3
மேதகு முள் எயிற்று ஒண் முகை கொங்கை வெண் தோட்டு மென் பூம் – தஞ்-வா-கோவை:1 14 194/3
தெண் பால் கதிர் முத்த வெண் நகையாய் திகிரிக்கிரி சூழ் – தஞ்-வா-கோவை:1 14 206/1
வெண் பாற்கடலின் வையம் பதினாலும் மிதக்கின்றவே – தஞ்-வா-கோவை:1 14 206/4
பைத்து அணி வார் திரை தோய் கரும் தாள் புன்னை பாசிலை வெண்
தொத்து அணி பூம் துறைவா வருவாய் இருள் தூங்கு இடையே – தஞ்-வா-கோவை:1 16 237/3,4
புராந்தகர் செம் சடை வெண் பிறை போல் நுதல் புள் இமிழ் பூம் – தஞ்-வா-கோவை:1 16 242/1
புறம் தாழ கரும் குழல் வெண் முத்த வாள் நகை பொன்னினையே – தஞ்-வா-கோவை:1 17 249/4
மேல் வண்டு இருந்தது போல் கரு மா முக வெண் சங்கமே – தஞ்-வா-கோவை:1 18 277/4
பணி பாசிழை அல்குல் வெண் நகையாய் நமர் பார நின் நோய் – தஞ்-வா-கோவை:2 19 283/3
ஒளி போல் விளங்கிய வெண் மணல் யாறும் உவந்து கண்டு – தஞ்-வா-கோவை:2 21 316/3
வேலான் என பிறர் வேட்டவர் யார் மணம் வெண் துகிலின் – தஞ்-வா-கோவை:2 26 366/2
வெண் பால் நலம் கொள் செவ் வாய் அன்னமே அன்ன மெல்_நடையே – தஞ்-வா-கோவை:3 32 417/4

மேல்

வெண்கடல் (1)

கரும் தாரை நஞ்சு உமிழ் வாசுகியால் வெண்கடல் கடைந்து – தஞ்-வா-கோவை:1 10 134/3

மேல்

வெண்குடை (1)

ஒரு வெண்குடை இரு நீழல் முக்கோல் கொண்டு ஒழுக்கத்தினால் – தஞ்-வா-கோவை:2 22 341/1

மேல்

வெண்குருகின் (1)

கயல் ஆர்வன வெண்குருகின் வண் பார்ப்பு உள கைக்கு அடங்கா – தஞ்-வா-கோவை:1 10 106/2

மேல்

வெண்குன்று (1)

வெண்குன்று எறிந்த செவ்வேளை இவ்வாறு என் விளம்பி – தஞ்-வா-கோவை:2 20 299/4

மேல்

வெண்ணிலவு (1)

குமிழ் தங்கிய மதி கொம்பர்_அன்னீர் குளிர் வெண்ணிலவு ஊடு – தஞ்-வா-கோவை:1 2 13/2

மேல்

வெண்பூளை (1)

முன் பணிவேன் இன்று நாளை வெண்பூளை முகிழ் எருக்கோடு – தஞ்-வா-கோவை:1 10 103/3

மேல்

வெதுப்பியது (1)

வெவ் வேல் எறிந்த விழுப்புண்ணின் மீட்டும் வெதுப்பியது ஓர் – தஞ்-வா-கோவை:1 10 113/1

மேல்

வெதும்பில் (1)

கல் மேல் அறைகின்ற மென் முளை போலும் கடல் வெதும்பில்
தன் மேல் விளாவ உண்டோ தரை மேல் ஒரு தண் புனலே – தஞ்-வா-கோவை:1 8 47/3,4

மேல்

வெந் (1)

மிகை கொண்ட தெவ்வரை வெந் கண்ட வாணன் வெற்பா எமது ஊர் – தஞ்-வா-கோவை:1 13 168/3

மேல்

வெந்த (1)

அன்போடு நல் நெஞ்சு அறிவு அறைபோக அழலுள் வெந்த
பொன் போல் நிறம் கொண்டு இரவும் கண்ணீரும் புலர்வது பார்த்து – தஞ்-வா-கோவை:3 28 378/2,3

மேல்

வெந்நிட்டு (1)

நின் தோகை கற்பின் நிலைமை எண்ணாது எதிர்நின்று வெந்நிட்டு
அன்றோ வடக்கிருந்தாள் மட பாவை அருந்ததியே – தஞ்-வா-கோவை:3 27 374/3,4

மேல்

வெப்பம் (1)

அரைத்து என்பு உருக மெய் அப்பினும் வெப்பம் அறாது இனி நின் – தஞ்-வா-கோவை:1 10 93/3

மேல்

வெம் (34)

செறி வேழ வெம் சிலை வேள் தஞ்சைவாணன் திருந்தலர் மேல் – தஞ்-வா-கோவை:1 2 6/1
காது அளவா வெம் கடு அளவா ஒளிர் காவி அம் தண் – தஞ்-வா-கோவை:1 8 46/2
வெம் கோல் மழை பொழி வானவர் போர் வென்ற மீனவர்-தம் – தஞ்-வா-கோவை:1 8 55/1
நம் கோன் மெலிய நலிகின்ற காம வெம் நஞ்சினை – தஞ்-வா-கோவை:1 8 55/3
உழையும் வெம் காளமும் போலும் கண்ணாள் ஒருகாலம் உள்ளம் – தஞ்-வா-கோவை:1 10 99/1
பெரும் தாரை வேல்_விழி தந்த வெம் காம பிணி-தனக்கு – தஞ்-வா-கோவை:1 10 101/3
படையானொடும் வெம் பகை கொள்வதோ பகல் போலும் மெய்ம்மை – தஞ்-வா-கோவை:1 10 125/2
வெம் சூட்டு இழுது அன்ன ஊனும் பைம் தேனும் விருந்தினர்க்கு – தஞ்-வா-கோவை:1 10 141/3
அயில் காள வெம் கதிர் வேல் அன்பர் சால அயர்ப்பினுமே – தஞ்-வா-கோவை:1 11 152/4
வெம் குல வாரணம் ஏற்றவர்க்கே நல்கி வேற்றரசர்-தம் – தஞ்-வா-கோவை:1 13 171/1
குழி அன்றியும் வெம் சுழி ஒன்றும் யாறும் குழீஇ கொடிதாம் – தஞ்-வா-கோவை:1 13 178/3
வெம் போர் முருகு என்ன வேல் வலன் ஏந்தி வெறிது இங்ஙனே – தஞ்-வா-கோவை:1 13 186/1
மின் ஊர் புனை இழை மின்_அனையாள் உய்ய வேலின் வெம் போர் – தஞ்-வா-கோவை:1 13 188/2
ஓங்கு அண்ணல் வெம் பகடு உந்தி வந்தோரை உடன்று தும்பை – தஞ்-வா-கோவை:1 14 204/1
என்பது தேறி இடையிருள் ஊரை எழுப்பும் வெம் முள் – தஞ்-வா-கோவை:1 14 208/3
பொறி ஆர் உயிர் வெம் பணி மா மணியும் புதை இருள் கூர் – தஞ்-வா-கோவை:1 15 213/3
ஒரு பால் நொதுமலர் என்ன வெம் தீ உலை உற்ற செவ் வேல் – தஞ்-வா-கோவை:1 15 226/3
வெடிக்கின்ற இப்பியுள் நித்திலம் பைத்தலை வெம் பகு வாய் – தஞ்-வா-கோவை:1 16 232/1
அறையும் பொறையும் மணந்த வெம் கானத்து அணங்கை இல் வைத்து – தஞ்-வா-கோவை:1 17 250/1
இண்டும் கழையும் பயிலும் வெம் கான் இயல் கேட்டும் இ நோய் – தஞ்-வா-கோவை:1 18 266/3
வெம் கார்முக வெம் புருவ மின்னே அன்னை மேல் ஒருநாள் – தஞ்-வா-கோவை:2 20 296/1
வெம் கார்முக வெம் புருவ மின்னே அன்னை மேல் ஒருநாள் – தஞ்-வா-கோவை:2 20 296/1
புரமான வல் அழல் பொங்கு வெம் கானில் பொருந்திய கூர் – தஞ்-வா-கோவை:2 21 317/2
நைய படும் அழல் வெம் சுரத்தூடு நடந்தவர் என்று – தஞ்-வா-கோவை:2 21 319/3
பொழியாத வெம் சுரம் போகுவல் யான் என்று போம் குறிப்பால் – தஞ்-வா-கோவை:2 22 326/3
நேயம் புணை துணையாக வெம் கானகம் நீந்தல் எண்ணி – தஞ்-வா-கோவை:2 22 331/1
வெம் சுர நாடு வியன் சுரலோகமும் வெம் கடும் கான் – தஞ்-வா-கோவை:2 22 335/1
வெம் சுர நாடு வியன் சுரலோகமும் வெம் கடும் கான் – தஞ்-வா-கோவை:2 22 335/1
அரு வெம் களர் இயைந்து ஆறு செல்வீர் அருளீர் எழு பார் – தஞ்-வா-கோவை:2 22 341/2
பொரு வெம் சுடர் இலை வேல் ஒரு காளை பின் போயினளே – தஞ்-வா-கோவை:2 22 341/4
இனை துயர் யாதொன்றும் இன்றி வெம் கான் இகந்து யானும் அம் பொன் – தஞ்-வா-கோவை:2 23 351/2
ஆறலை வெம் சிலை கானவரேல் என் கை அம்பு ஒன்றினால் – தஞ்-வா-கோவை:2 25 364/1
கொடி ஒன்று நீலம் மலர்ந்தது காட்ட கொடிய வெம் போர் – தஞ்-வா-கோவை:3 28 383/2
செற்றும் படையின் வெம் போர் தணிப்பான் அன்று சென்றவரே – தஞ்-வா-கோவை:3 31 416/4

மேல்

வெம்மை (1)

தழல் கண்டது அன்ன கலி வெம்மை ஆற தன் தண்ணளியாம் – தஞ்-வா-கோவை:1 8 60/1

மேல்

வெய்துயிர்த்து (1)

வில் ஆர் கணை தைப்ப மெய் சோர்ந்து இனம் விட்டு வெய்துயிர்த்து
புல் ஆர்வதும் இன்றியே வந்ததோ நும் புனத்து அயலே – தஞ்-வா-கோவை:1 9 77/3,4

மேல்

வெய்துயிர்த்தே (1)

வேலை அம்போடு உழல்வீர் பரிகாள் என்றும் வெய்துயிர்த்தே – தஞ்-வா-கோவை:1 11 143/4

மேல்

வெய்ய (8)

வேல் போல் சிவந்து நெறிமுறை கோடிய வேந்தன் வெய்ய
கோல் போல் கொடியனவாம் கொலை யானையின் கோடு கண்டே – தஞ்-வா-கோவை:1 9 68/3,4
வில் ஆர் நுதல் வெய்ய வேல் ஆர் விழிக்கு என் மெலிவு சொல்ல – தஞ்-வா-கோவை:1 10 89/1
வெண் தோடு அணி முக பைம் குரும்பை கொங்கை வெய்ய உண்கண் – தஞ்-வா-கோவை:1 10 107/1
பிறந்தார் எவர்க்கும் பிரிவு எய்துமால் வெய்ய பேர் அமர் கண் – தஞ்-வா-கோவை:1 11 145/3
தேசத்தவரும் எய்தா வெய்ய நோய் எய்தி சே_இழையே – தஞ்-வா-கோவை:1 14 191/4
மேவலர் போல் வெய்ய வாய் அடையா என் மெலிவு அறிந்தே – தஞ்-வா-கோவை:1 15 211/4
குரவும் கணியும் விரவும் வெற்பா வெய்ய குஞ்சரம் மேல் – தஞ்-வா-கோவை:1 16 239/1
யான் அகம் போத வருந்த நும் போல் வனப்பு எய்தி வெய்ய
கானகம் போயினர் கண்டனிரோ கற்ப காடவி சூழ் – தஞ்-வா-கோவை:2 22 346/1,2

மேல்

வெய்யோற்கு (1)

கதிர் ஆயிரம் இல்லை ஏழ் பரி தேர் இல்லை காவல் வெய்யோற்கு
எதிராதல் சோமற்கு இயல்வது அன்றே நும்மில் யார் திறந்தார் – தஞ்-வா-கோவை:1 13 177/2,3

மேல்

வெய்யோன் (2)

வேலையில் வார் துகிர் அன்ன வெய்யோன் வெயில் வெற்பின் மல்கும் – தஞ்-வா-கோவை:1 10 100/3
வாழ்ந்தார் புகழ் தஞ்சைவாணனை பேணலவர் மான வெய்யோன்
வீழ்ந்து ஆர்கலி கரந்தான் பனி மாலை வெளிப்படவே – தஞ்-வா-கோவை:1 11 142/3,4

மேல்

வெயில் (2)

வேலையில் வார் துகிர் அன்ன வெய்யோன் வெயில் வெற்பின் மல்கும் – தஞ்-வா-கோவை:1 10 100/3
வெயில் உந்து அரவிந்த மென் மலர் அன்னமும் விந்தை வெற்றி – தஞ்-வா-கோவை:1 13 179/1

மேல்

வெயிலவற்கும் (1)

வேரல் கடிய கவலையினூடு வெயிலவற்கும்
சாரற்கு அருமையதால் இருள் கூரும் எம் சாரலிலே – தஞ்-வா-கோவை:1 13 182/3,4

மேல்

வெயிலான் (1)

பொருளே என சுரம் போதும் அப்போது புகழ் வெயிலான்
மருள் ஏய் கலி இருள் மாற்றிய வாணன் தென்மாறையில் நின் – தஞ்-வா-கோவை:2 21 307/2,3

மேல்

வெரு (1)

வெரு இருந்து எம் பதிக்கு ஏக ஒண்ணாது விதம்விதமாய் – தஞ்-வா-கோவை:1 13 163/2

மேல்

வெருவும்-கொல்லோ (1)

தோள் மா வெருவும்-கொல்லோ என்று என் ஆருயிர் சோர்கின்றதே – தஞ்-வா-கோவை:2 22 338/4

மேல்

வெருள் (1)

வெருள் கொண்ட மென் பிணை வென்ற கண்ணாள் வென்றி வேல் வலம் கை – தஞ்-வா-கோவை:2 25 362/2

மேல்

வெல்ல (1)

அல் ஆர் குழலில் அமர்ந்திருந்தால் அமராரை வெல்ல
வல்லான் வரோதயன் வாணன் தென்மாறை மதுகரங்காள் – தஞ்-வா-கோவை:1 2 8/2,3

மேல்

வெவ் (2)

வெவ் வேல் எறிந்த விழுப்புண்ணின் மீட்டும் வெதுப்பியது ஓர் – தஞ்-வா-கோவை:1 10 113/1
வில் ஏய் குறும்பும் இறும்பும் எவ்வாயும் விராய வெவ் வாய் – தஞ்-வா-கோவை:1 18 263/1

மேல்

வெவ்வ (1)

நனை ஈர் இதழ் கண் வைகா வெவ்வ நோயுற்ற நவ்வியையே – தஞ்-வா-கோவை:1 18 278/4

மேல்

வெள் (1)

மிகவும் பரந்த கரிய கண்ணீர் செம் கை வெள் வளை போல் – தஞ்-வா-கோவை:1 18 268/1

மேல்

வெள்ள (1)

விண் மேல் அமரர் விரும்பு அமராவதி வெள்ள முந்நீர் – தஞ்-வா-கோவை:3 27 375/1

மேல்

வெள்ளத்து (1)

ஒழுகிய அஞ்சன வெள்ளத்து உணங்கும் அணங்கை முன் சென்று – தஞ்-வா-கோவை:1 18 273/3

மேல்

வெள்ளத்துள்ளே (1)

விம் ஊர் துயர் கடல் வெள்ளத்துள்ளே எம்மை வீழ்வித்து நீர் – தஞ்-வா-கோவை:1 14 197/1

மேல்

வெள்ளம் (3)

விரை ஊர் குழலியர் தந்த சிந்தாகுல வெள்ளம் நிறை – தஞ்-வா-கோவை:1 10 102/1
மெய் தோய்ந்த செம் நிற வேல் விழியாய் துயர் வெள்ளம் வெற்பர் – தஞ்-வா-கோவை:3 27 370/2
வெள்ளம் பரந்து அன்ன வேட்கை சென்றாலும் மிக பெரியோர் – தஞ்-வா-கோவை:3 28 404/1

மேல்

வெள்ளை (1)

அயலே பசும்பொன் கொடி நின்றதால் வெள்ளை அன்னம் செந்நெல் – தஞ்-வா-கோவை:1 1 1/3

மேல்

வெளி (1)

மெய்யும் துவண்டது என்னால் முடியாது வெளி நிற்கவே – தஞ்-வா-கோவை:1 10 124/4

மேல்

வெளிப்படவே (1)

வீழ்ந்து ஆர்கலி கரந்தான் பனி மாலை வெளிப்படவே – தஞ்-வா-கோவை:1 11 142/4

மேல்

வெளுத்த (1)

குவளை சிவத்து குமுதம் வெளுத்த குறை அல்லவேல் – தஞ்-வா-கோவை:1 9 67/1

மேல்

வெற்ப (2)

ஏடு ஆர் அலங்கல் இலங்கு இலை வேல் வெற்ப ஏழ் உலகும் – தஞ்-வா-கோவை:1 10 110/1
மனமும் கவர் வெற்ப வாணன் தென்மாறை மட பிடியும் – தஞ்-வா-கோவை:1 12 156/3

மேல்

வெற்பகத்து (1)

வெற்றி அவாவிய வாணர் பிரான் தஞ்சை வெற்பகத்து இ – தஞ்-வா-கோவை:1 15 224/1

மேல்

வெற்பர் (10)

வாட தருவன அல்ல நல்லாய் தஞ்சைவாணன் வெற்பர்
தேட தகுவன வல்லது அல்லாத சிலம்பின் உள்ளார் – தஞ்-வா-கோவை:1 10 122/2,3
மையும் கலந்து உண்ட வாள்_விழியாய் தஞ்சைவாணன் வெற்பர்
மெய்யும் துவண்டது என்னால் முடியாது வெளி நிற்கவே – தஞ்-வா-கோவை:1 10 124/3,4
இடையாய் பிறிது-கொலோ அறியேன் வெற்பர் எண்ணுவதே – தஞ்-வா-கோவை:1 10 125/4
சிறந்தார் தெரிந்த செழும் தமிழ்வாணன் தென்மாறை வெற்பர்
துறந்தார் எனை என்று சோருவது ஏன் இந்த தொல் உலகில் – தஞ்-வா-கோவை:1 11 145/1,2
மயல் ஊர் மனத்தொடு வைகினன் யான் தஞ்சைவாணன் வெற்பர்
புயல் ஊர் இருள் கங்குல் வந்து அவமே நின்று போயினர் என்று – தஞ்-வா-கோவை:1 14 201/2,3
மன்பதை உய்ய வரும் தஞ்சைவாணன் தென்மாறை வெற்பர்
கொன் பதி வேல் வலம் கொண்டுவந்தால் தங்கள் கோன் அடைந்தான் – தஞ்-வா-கோவை:1 14 208/1,2
மாணிக்க மென் கொம்பர் என் சொல்லுகேன் தஞ்சைவாணன் வெற்பர்
பேணி புணர்ந்து பிரிந்த பின் தோன்றலும் பேதை முகம் – தஞ்-வா-கோவை:1 15 210/1,2
வணர் ஆர் குழல் பிறை வாள்_நுதலாய் தஞ்சைவாணன் வெற்பர்
உணராது இருப்பது வேறொன்றும் அல்ல நம் ஊழ்வினையே – தஞ்-வா-கோவை:1 15 214/3,4
மெய் தோய்ந்த செம் நிற வேல் விழியாய் துயர் வெள்ளம் வெற்பர்
கை தோய்ந்து அளிப்ப அசோகத்தவாய் நிறம் கால்வனவாய் – தஞ்-வா-கோவை:3 27 370/2,3
மருவின் பெரு நலம் மன்னுவதாம் தஞ்சைவாணன் வெற்பர்
ஒருவின் பசலை உருக்குவதாம் நமக்கு ஊடல் எவ்வாறு – தஞ்-வா-கோவை:3 28 386/1,2

மேல்

வெற்பரே (2)

தத்தும் கரை வையை சூழ் தஞ்சைவாணன் தமிழ் வெற்பரே – தஞ்-வா-கோவை:1 4 26/4
சரற்காலம் வந்தடைந்தார் தஞ்சைவாணன் தமிழ் வெற்பரே – தஞ்-வா-கோவை:3 30 413/4

மேல்

வெற்பரை (1)

மின்னே அயிலொடு மின் விளக்கா வந்த வெற்பரை நாம் – தஞ்-வா-கோவை:1 13 175/1

மேல்

வெற்பனும் (1)

வேளினும் ஏர் நல்ல வெற்பனும் நீயும் என் மேனியினும் – தஞ்-வா-கோவை:1 15 216/3

மேல்

வெற்பா (27)

முருக கடவுள் அனைய வெற்பா முகிலும் பிறையும் – தஞ்-வா-கோவை:1 8 42/2
வாரால் அணைப்ப வருந்தினை நீ தஞ்சைவாணன் வெற்பா
ஓர் ஆழி சூழ் உலகத்து எவரே நின்னை ஒப்பவரே – தஞ்-வா-கோவை:1 8 44/3,4
வல் மேல் அடர் கொங்கை காரணமா தஞ்சைவாணன் வெற்பா
கல் மேல் அறைகின்ற மென் முளை போலும் கடல் வெதும்பில் – தஞ்-வா-கோவை:1 8 47/2,3
வளம் கனி மாறை வரோதயன் வாணன் மலய வெற்பா
உளம் கனி காதலுடன் நின்றதால் நின் உடலம் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 8 56/1,2
தேனும் சுரும்பும் செறி தொங்கல் வாணன் தென்மாறை வெற்பா
மானும் கலையும் வடி கணையால் எய்து மன்னுயிரும் – தஞ்-வா-கோவை:1 10 90/1,2
கறி வளர் சாரல் வெற்பா பிறரால் என்ன காரியமே – தஞ்-வா-கோவை:1 10 92/4
மல் ஆர் புயன் தஞ்சைவாணன் வெற்பா எமர் வந்து இனி இ – தஞ்-வா-கோவை:1 10 96/1
மல்குற்ற தண் புனல் சூழ் தஞ்சைவாணன் மலய வெற்பா
நல்குற்றவை இந்த நாட்டு உள அன்மையின் நல்_நுதலாள் – தஞ்-வா-கோவை:1 10 98/1,2
மாலையில் வாழி வரம்கொள்வல் யான் தஞ்சைவாணன் வெற்பா
வேலையில் வார் துகிர் அன்ன வெய்யோன் வெயில் வெற்பின் மல்கும் – தஞ்-வா-கோவை:1 10 100/2,3
மடை ஏய் வயல் தஞ்சைவாணன் வெற்பா மலரோன் வகுத்த – தஞ்-வா-கோவை:1 10 104/2
மண்ணும் பயில் வித்தும் ஒன்றினும் சந்திரவாணன் வெற்பா
நண்ணும் புனல் இன்றி அங்குரியாது உங்கள் நல்வினையால் – தஞ்-வா-கோவை:1 10 112/1,2
வலிது என்பதனை வயக்கியதால் தஞ்சைவாணன் வெற்பா
கலி தெங்கு மாவும் கமுகும் பலாவும் கதலிகளும் – தஞ்-வா-கோவை:1 10 115/2,3
சாயாத கொங்கையின் மேல் அணைத்தாள் தஞ்சைவாணன் வெற்பா
காயாமலர் அன்ன மேனி மெய் ஆக நின் கையுறையே – தஞ்-வா-கோவை:1 10 129/2,3
மணி மாளிகை வைத்த வாணன் மண் காவலன் மாறை வெற்பா
துணி மா மரகத பாசறை வேலை சுடரவன் போல் – தஞ்-வா-கோவை:1 10 130/2,3
தேம் தரு சோலை வெற்பா உங்கள் நாட்டு உறை செல்வியர்க்கே – தஞ்-வா-கோவை:1 13 166/4
மிகை கொண்ட தெவ்வரை வெந் கண்ட வாணன் வெற்பா எமது ஊர் – தஞ்-வா-கோவை:1 13 168/3
வர ஆதவன் அஞ்சும் வெண் மாளிகை தஞ்சைவாணன் வெற்பா
இரவாத வண்ணம் எல்லாம் இரந்தேன் இவ் இரவிடையே – தஞ்-வா-கோவை:1 13 172/3,4
வாரற்க நீ தஞ்சைவாணன் வெற்பா வயமா வழங்கும் – தஞ்-வா-கோவை:1 13 182/2
வம்பு ஓர் நகர் எல்லி வாரல் வெற்பா மருவா அரசர்-தம் – தஞ்-வா-கோவை:1 13 186/2
என் கங்குல் வாராய் என தஞ்சைவாணன் வெற்பா
விளர் ஆர் திருநுதல் அன்னைக்கு ஒர் மாற்றம் விளம்பி உய்ந்தேன் – தஞ்-வா-கோவை:1 16 228/2,3
மணி வரை மாளிகை மாறை வரோதயன் வாணன் வெற்பா
பணிமொழியாள் என்னும் கொள் கொம்பு மூடி படர்ந்து அயல் ஆர் – தஞ்-வா-கோவை:1 16 229/1,2
வருதி கண்டாய் தஞ்சைவாணன் வெற்பா எங்கள் மாநகர் நீ – தஞ்-வா-கோவை:1 16 233/2
குரவும் கணியும் விரவும் வெற்பா வெய்ய குஞ்சரம் மேல் – தஞ்-வா-கோவை:1 16 239/1
மராம் தழுவும் தஞ்சைவாணன் வெற்பா வல்சி தேர்ந்து இலஞ்சி – தஞ்-வா-கோவை:1 16 242/3
மஞ்சு ஆர் மதில் தஞ்சைவாணன் வெற்பா வரல் வன் சொல் அன்னை – தஞ்-வா-கோவை:1 16 244/3
வசையும் புகழும் நின் மேலனவாம் தஞ்சைவாணன் வெற்பா
மிசையும் கரும்பினில் வேம்பு வைத்தால் அன்ன வேட்கை எல்லாம் – தஞ்-வா-கோவை:1 18 261/1,2
மை நீர் நெடும் கண் மடந்தையுடன் தஞ்சைவாணன் வெற்பா
செந்நீர் விழவு அணி நின் நகர்க்கே கொண்டு சேர்ந்து அருள் மற்று – தஞ்-வா-கோவை:2 21 305/1,2

மேல்

வெற்பால் (2)

இலங்கு ஆர வல் வட கொங்கை வெற்பால் இணை நீல உண்கண் – தஞ்-வா-கோவை:1 8 54/2
செருந்து ஆர் பசும் தமிழ் தென்வரை மேல் செம்பொன் மேரு வெற்பால்
கரும் தாரை நஞ்சு உமிழ் வாசுகியால் வெண்கடல் கடைந்து – தஞ்-வா-கோவை:1 10 134/2,3

மேல்

வெற்பில் (46)

மண்ணில் சிறந்த புகழ் தஞ்சைவாணன் மலைய வெற்பில்
பெண்ணில் சிறந்த இ பேதை-தன் பார்வை பெருவினையேன் – தஞ்-வா-கோவை:1 1 4/1,2
மன்னா உலகத்து மன்னிய சீர் தஞ்சைவாணன் வெற்பில்
என் ஆவி அன்ன இவள் இடை மேல் இணை கொண்டு எழுந்த – தஞ்-வா-கோவை:1 3 21/1,2
மணியும் தர மன்னி வாழியரோ தஞ்சைவாணன் வெற்பில்
தணியும் தொழில் ஒழித்து இன்பமும் துன்பமும் தன் பதமே – தஞ்-வா-கோவை:1 6 32/2,3
வாம கலை அல்குல் வாள்_நுதலார் தஞ்சைவாணன் வெற்பில்
நாம் அ கலவி நலம் கவர் போது நமக்கு அளித்த – தஞ்-வா-கோவை:1 6 33/1,2
மன்றும் பொதியிலும் மா மயில் சேர் தஞ்சைவாணன் வெற்பில்
துன்றும் புயல் இளம் சோலையின்-வாய் சுறவு குழையை – தஞ்-வா-கோவை:1 7 34/1,2
மானே விழி முகம் மா மதியே தஞ்சைவாணன் வெற்பில்
தேன் ஏய் தொடையல் அ சேய்_அனையான் சொன்ன சே_இழையாள் – தஞ்-வா-கோவை:1 8 52/2,3
சிலை கால் வளைத்து திருத்திய வாணன் தென்மாறை வெற்பில்
முலை கால்கொள கண்டு இளைத்த நுண் நூல் இடை முற்று_இழை கண் – தஞ்-வா-கோவை:1 8 53/2,3
செங்கோல் முறைமை செலுத்திய வாணன் தென்மாறை வெற்பில்
நம் கோன் மெலிய நலிகின்ற காம வெம் நஞ்சினை – தஞ்-வா-கோவை:1 8 55/2,3
வாரும் துறை வையை சூழ் தஞ்சைவாணன் மலய வெற்பில்
தேரும்-தொறும் இனிதாம் தமிழ் போன்று இவள் செங்கனி வாய் – தஞ்-வா-கோவை:1 8 59/2,3
செல்லும் சலஞ்சலம் போல் தஞ்சைவாணன் வெற்பில்
பொன்னூடு செல்லும் புகழ் மணி போல் நின் புடை அகலா – தஞ்-வா-கோவை:1 8 62/2,3
தண்டலை ஆர தழைகள் கொய்தோ தஞ்சைவாணன் வெற்பில்
புண் தலை வேலினும் கண் சிவப்பு ஆர பொலம் சுனை தேன் – தஞ்-வா-கோவை:1 9 63/2,3
தவளை குதிக்கும் தடம் பொய்கை சூழ் தஞ்சைவாணன் வெற்பில்
இவளை வர கண்டு நீ அணங்கே பின் எழுந்தருளே – தஞ்-வா-கோவை:1 9 67/3,4
மை வாள் இலங்கு கண் மங்கை நல்லாய் தஞ்சைவாணன் வெற்பில்
இவ் ஆளி மொய்ம்பர் இன்று எய்த மெய் மான் இள மாந்தளிரின் – தஞ்-வா-கோவை:1 9 79/1,2
வனைந்தால் அன கொங்கை மாது உருவாய் தஞ்சைவாணன் வெற்பில்
புனைந்தால் அனைய புனத்து அயல்-வாய் வண்டு போதக தேன் – தஞ்-வா-கோவை:1 10 87/1,2
திருந்தார் தொழும் கழல் சேய் அன்ன வாணன் தென்மாறை வெற்பில்
அருந்தா அமுது அன்ன அம் சொல் நல்லார் அழகு ஆர் குழை தோய் – தஞ்-வா-கோவை:1 10 101/1,2
வன் பணி போல் நிலம் தாங்கிய வாணன் தென்மாறை வெற்பில்
மின் பணி பூண் முலை மெல்_இயலீர் குறை வேண்டி உங்கள் – தஞ்-வா-கோவை:1 10 103/1,2
மான் வந்த வாள் விழி வஞ்சிக்கு நீ தஞ்சைவாணன் வெற்பில்
யான் வந்தவா சென்று இயம்புதியேல் அவர் யாவர் என்னாள் – தஞ்-வா-கோவை:1 10 111/2,3
வாமான் நெடும் கண் மடந்தை நல்லாய் தஞ்சைவாணன் வெற்பில்
பூ மாதவி பந்தர்-வாய் விளையாடுகம் போதுகவே – தஞ்-வா-கோவை:1 10 131/3,4
மயனார் விதித்து அன்ன மா மதில் சூழ் தஞ்சைவாணன் வெற்பில்
பயன் ஆர் பயோதர பாவை_அன்னீர் பசும்பொன் குழை தோய் – தஞ்-வா-கோவை:1 10 135/1,2
மஞ்சு ஊட்டி அன்ன சுதை மதில் சூழ் தஞ்சைவாணன் வெற்பில்
பஞ்சூட்டிய மென் பதயுகத்தீர் உங்கள் பாடியின் மான் – தஞ்-வா-கோவை:1 10 141/1,2
வாராத முன்னம் வருகிலரால் தஞ்சைவாணன் வெற்பில்
கூர் ஆதரம் நல்கி வல்வினையேன் நலம் கொள்ளைகொண்டு – தஞ்-வா-கோவை:1 11 144/2,3
சென்றார் முகக்கும் செழும் தஞ்சைவாணன் தென்மாறை வெற்பில்
நன்றாம் இறைவற்கும் நன்றியிலேற்கு முன் நான்முகத்தோன் – தஞ்-வா-கோவை:1 11 149/2,3
தம் சுக வாய் மொழி நெஞ்சு_உடையான் தஞ்சைவாணன் வெற்பில்
மஞ்சு உக ஆர்த்தனவால் அவர் தேரின் மணி குரலே – தஞ்-வா-கோவை:1 11 150/3,4
மயில்காள் சிறிதும் மறக்கப்பெறீர் தஞ்சைவாணன் வெற்பில்
குயில் காளம் எங்கும் இயம்பு தண் சோலையில் கூடி இன்பம் – தஞ்-வா-கோவை:1 11 152/2,3
மனம் சாய வென்று அருள் வாணன் வரோதயன் மாறை வெற்பில்
சினம் சாலும் வேல் அண்ணலே மறவேல் எம்மை செவ்வி இரு – தஞ்-வா-கோவை:1 11 154/2,3
மன் அயராமல் வகுத்து உரை நீ தஞ்சைவாணன் வெற்பில்
என் ஐயர் ஆணைகொண்டு ஏகுகின்றேன் இவை இத்தனையும் – தஞ்-வா-கோவை:1 12 159/2,3
மான்காள் நிகர்_இல் மட மயில்காள் தஞ்சைவாணன் வெற்பில்
தேன்காள் திரை மென் சிறை கிள்ளைகாள் என் தெருமரல் நோய் – தஞ்-வா-கோவை:1 12 160/1,2
மலை_மாது வல்லவன் வாணன் வரோதயன் மாறை வெற்பில்
சிலை மால் உரும் எங்கும் தீ உமிழாநிற்கும் சிங்கம் எங்கும் – தஞ்-வா-கோவை:1 13 164/1,2
வடு வரி நீள்_கண்ணி அஞ்சலம் யாம் தஞ்சைவாணன் வெற்பில்
கொடுவரி கேழல் குழாம் பொரு கொல்லையும் குஞ்சரம் தேர்ந்து – தஞ்-வா-கோவை:1 13 165/1,2
மாகம் தரியலர்க்கு ஈந்து அருள் வாணன் தென்மாறை வெற்பில்
மேகம் தரும் மின் இடை அன்னமே விரை நாள்_மலர் வேய் – தஞ்-வா-கோவை:1 13 173/1,2
வந்தார் அவாவின் பெருமையினால் தஞ்சைவாணன் வெற்பில்
கொந்து ஆர் அசோகம் தரும் செழும் போது கொழும் தழையும் – தஞ்-வா-கோவை:1 13 174/2,3
வஞ்சம் கலந்த கலி வென்ற வாணன் தென்மாறை வெற்பில்
தஞ்சம் கலந்த சொல் தையலும யானும் தனித்தனியே – தஞ்-வா-கோவை:1 13 187/1,2
தரும் குங்கும முலை தையல் நல்லாய் தஞ்சைவாணன் வெற்பில்
கரும் குஞ்சர இனம் வெண் சிங்க ஏறு அஞ்சும் கங்குலின் எம்மருங்கும் – தஞ்-வா-கோவை:1 13 189/2,3
வல் எனவே கொண்ட கொங்கையர் வேள் தஞ்சைவாணன் வெற்பில்
அல் என ஆர் குழலாய் அறியாரல்லர் அன்பருமே – தஞ்-வா-கோவை:1 15 218/3,4
மையுற்ற நீல கண் மா மங்கை கோன் தஞ்சைவாணன் வெற்பில்
நெய்யுற்ற வேல் அன்ப நீ தணியாமையின் நெஞ்சினுள்ளே – தஞ்-வா-கோவை:1 16 231/1,2
வன நாள் முளரி முகை வென்று வாணன் தென்மாறை வெற்பில்
கன நாண் அணிந்து பொன் கச்சு அற வீசி கதித்து எழுந்த – தஞ்-வா-கோவை:1 16 235/1,2
மழை போல் வருகுவன் வன் சுரம் போய் தஞ்சைவாணன் வெற்பில்
இழை போல் இடையாள் முலைவிலைக்கு ஆவன யாவையும் கொண்டு – தஞ்-வா-கோவை:1 18 260/2,3
வனம் சேர்ந்து அயர்ந்த மயில்கள் எல்லாம் தஞ்சைவாணன் வெற்பில்
கனம் சேர்ந்து அலர் துளி காலும் முன்னே வம்பு காலும் என்னா – தஞ்-வா-கோவை:1 18 269/2,3
மண் அலையாமல் வளர்க்கின்ற வாணன் தென்மாறை வெற்பில்
அண்ணலை ஆய்_இழை_பாகன் என்று அஞ்சினம் அஞ்சனம் தோய் – தஞ்-வா-கோவை:2 20 302/1,2
தண் தார் தழுவிய வேல் அண்ணல் வாணன் தென் தஞ்சை வெற்பில்
வண்டு ஆர் குழலி தன் வண்ணமும் கண்ணும் வடிவும் முன் நாள் – தஞ்-வா-கோவை:2 20 303/1,2
மஞ்சுர ஆடக மா மதில் சூழ் தஞ்சைவாணன் வெற்பில்
பஞ்சுரம் ஆகும் மொழி சுருள் ஓதி என் பைம்_தொடிக்கே – தஞ்-வா-கோவை:2 22 335/3,4
வாள் ஏய் விழி நின் மயில்_அனையாள் தஞ்சை வாணன் வெற்பில்
வேளே அனைய விடலை பின்னே சுரம் மீண்டு இனி நம் – தஞ்-வா-கோவை:2 23 353/1,2
மனைக்கே வரும் என வந்து சொன்னார் தஞ்சைவாணன் வெற்பில்
சுனை கேழ் நனை கழுநீர் குழலாய் சில தூதர் இன்னே – தஞ்-வா-கோவை:2 24 357/3,4
மா புரம் போலும் தென்மாறை வரோதயன் வாணன் வெற்பில்
நீ புரந்தே தந்த மாதை அங்கு யாம் வரை நீர்மை பொன் செய் – தஞ்-வா-கோவை:2 24 358/2,3
வாயார நுங்களை வாழ்த்துகின்றேன் தஞ்சைவாணன் வெற்பில்
சாயாத மா தவ தாழ் சடையீர் அன்பர் தம்மொடு இன்று யான் – தஞ்-வா-கோவை:2 25 361/1,2
மருள் கொண்ட சிந்தை மலை கிழவோய் தஞ்சைவாணன் வெற்பில்
வெருள் கொண்ட மென் பிணை வென்ற கண்ணாள் வென்றி வேல் வலம் கை – தஞ்-வா-கோவை:2 25 362/1,2

மேல்

வெற்பிலே (3)

தன் ஆகம் மெய் புகழான் தஞ்சைவாணன் தமிழ் வெற்பிலே – தஞ்-வா-கோவை:1 10 139/4
தான் அலங்காரம்_அன்னான் தஞ்சைவாணன் தமிழ் வெற்பிலே – தஞ்-வா-கோவை:1 11 153/4
தாறு அலை தண்டலை சூழ் தஞ்சைவாணன் தமிழ் வெற்பிலே – தஞ்-வா-கோவை:2 25 364/4

மேல்

வெற்பின் (7)

மழை வளர் மாளிகை மாறை வரோதயன் வாணன் வெற்பின்
இழை வளர் வார் முலை ஏர் இளம் தோகையை இக்கணம் போய் – தஞ்-வா-கோவை:1 8 50/1,2
வேலையில் வார் துகிர் அன்ன வெய்யோன் வெயில் வெற்பின் மல்கும் – தஞ்-வா-கோவை:1 10 100/3
வருவர் வந்தாலும் தம் வாய் திறவார் தஞ்சைவாணன் வெற்பின்
ஒருவர் நம் சாரல் உழை அகலார் தழை உள்ளது எல்லாம் – தஞ்-வா-கோவை:1 10 117/2,3
மை ஆழி வையம் நிலையிட்ட வாணன் தென்மாறை வெற்பின்
உய்யான மென் கழுநீர் நறு மாலை உடைத்து அல்லவே – தஞ்-வா-கோவை:1 14 196/3,4
தரு பால் மொழி வஞ்சி சார வந்தார் தஞ்சைவாணன் வெற்பின்
ஒரு பால் நொதுமலர் என்ன வெம் தீ உலை உற்ற செவ் வேல் – தஞ்-வா-கோவை:1 15 226/2,3
மகவும் துணையும் கலை தழுவும் தஞ்சைவாணன் வெற்பின்
அகவும் பெடை மயிலும் தமியேன் எங்ஙன் ஆற்றுவலே – தஞ்-வா-கோவை:1 18 268/3,4
வடு கண்டு அனைய கண் மங்கை நல்லாய் தஞ்சை வாணன் வெற்பின்
அடுக்கம் குளிர அசைகின்ற வாடை அகன்றவர்க்கு – தஞ்-வா-கோவை:3 32 419/1,2

மேல்

வெற்பு (2)

ஓர் அணங்கோ வெற்பு உறை அணங்கோ உயர் பாவலர்க்கு – தஞ்-வா-கோவை:1 1 2/2
மெய் ஆதல் தேறி அழுங்கல் மின்னே புய வெற்பு இரண்டால் – தஞ்-வா-கோவை:1 14 196/2

மேல்

வெற்பும் (1)

மேவும் செய்குன்றமும் சோலையுமாக பொன் வெற்பும் விண்ணோர் – தஞ்-வா-கோவை:1 10 81/3

மேல்

வெற்பை (1)

திளைக்கும் திரை மேல் உனக்கு முன் தோன்றலில் செம்பொன் வெற்பை
வளைக்கும் பிரான் முடி வைகுதலால் தஞ்சைவாணன் மண் மேல் – தஞ்-வா-கோவை:1 9 64/1,2

மேல்

வெற்போ (1)

மகத்தில் சனி அன்ன சந்திரவாணன் தென்மாறை வெற்போ
நுகத்தில் பகல்_அனையாய் தன்மை ஏது நுவல் எனக்கே – தஞ்-வா-கோவை:1 8 48/3,4

மேல்

வெற்றி (3)

சூர் ஆர் சிலம்பில் சிலம்பி மெல் நூல் கொண்டு சுற்ற வெற்றி
போர் ஆர் களிறு புலம்பி நைந்தாங்கு ஒரு பூவை கொங்கை – தஞ்-வா-கோவை:1 8 44/1,2
வெயில் உந்து அரவிந்த மென் மலர் அன்னமும் விந்தை வெற்றி
மயிலும் பயில் புயல் வாணன் தென்மாறை நின் வாள் விழி போல் – தஞ்-வா-கோவை:1 13 179/1,2
வெற்றி அவாவிய வாணர் பிரான் தஞ்சை வெற்பகத்து இ – தஞ்-வா-கோவை:1 15 224/1

மேல்

வெறி (1)

மின்னாது இடித்து என அன்னை கொண்டாள் வெறி விந்தை_மங்கை – தஞ்-வா-கோவை:1 15 225/1

மேல்

வெறிது (1)

வெம் போர் முருகு என்ன வேல் வலன் ஏந்தி வெறிது இங்ஙனே – தஞ்-வா-கோவை:1 13 186/1

மேல்

வெறிதே (4)

வெறிதே திரிந்து மெலிந்தனம் நாம் உள்ளம் மெல்_இயற்கு – தஞ்-வா-கோவை:1 2 15/2
மெய் வண்ணம் வாடி வெறிதே வருந்தி விருந்தினராய் – தஞ்-வா-கோவை:1 10 120/3
வினையால் விளைந்தது என்றே வெறிதே அன்ப மீண்டனளே – தஞ்-வா-கோவை:1 14 199/4
குருதி கண்டால் அன்ன காந்தள் அம் சாரல் குறி வெறிதே
வருதி கண்டாய் தஞ்சைவாணன் வெற்பா எங்கள் மாநகர் நீ – தஞ்-வா-கோவை:1 16 233/1,2

மேல்

வெறியாடல் (1)

மெய் உற்ற நோய் தணிப்பான் வெறியாடல் விரும்பினரே – தஞ்-வா-கோவை:1 16 231/4

மேல்

வெறியால் (1)

வெறியால் இவள் உயிர் மீட்க என்றோ வென்றி வேல் வலத்தீர் – தஞ்-வா-கோவை:2 20 298/3

மேல்

வெறுத்தார் (1)

வெறுத்தார் ஒறுத்து உரை மேலும் நம் கேளிர் விழைதல் இன்றி – தஞ்-வா-கோவை:2 22 324/1

மேல்

வென்ற (23)

வாங்கிய சாபம் உயர்த்தவன் போர் வென்ற வாணன் வையம் – தஞ்-வா-கோவை:1 2 5/3
எறி வேலை வென்ற கண் என் உயிர்க்கு ஏவி இருண்டு அறல் போல் – தஞ்-வா-கோவை:1 2 6/2
தேறாக தெவ் வென்ற வாணன் தென்மாறை செந்தேன் அருவி – தஞ்-வா-கோவை:1 2 11/1
சென்றே பகை வென்ற திண் படை வாணன் செழும் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:1 3 24/1
சீயம்-கொலோ என தெவ் வென்ற வாணன் தென்மாறை வையை – தஞ்-வா-கோவை:1 6 29/1
வெம் கோல் மழை பொழி வானவர் போர் வென்ற மீனவர்-தம் – தஞ்-வா-கோவை:1 8 55/1
வை வேல் அமர் வென்ற வாணன் தென்மாறை மயில் பொருட்டால் – தஞ்-வா-கோவை:1 10 113/3
வன்கண் அமர் வென்ற வாணன் தென்மாறையில் வந்து அவளால் – தஞ்-வா-கோவை:1 10 114/3
மல்லையம் போர் வென்ற வாணன் தென்மாறை நின் மாளிகையாம் – தஞ்-வா-கோவை:1 13 183/1
வஞ்சம் கலந்த கலி வென்ற வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 187/1
கயல் வென்ற உண்கண்ணி காரணம் ஏது-கொல் கைதை அம் கான் – தஞ்-வா-கோவை:1 14 190/1
தேம் கண்ணி சூடி செரு வென்ற வாணன் தென்மாறை மின்னே – தஞ்-வா-கோவை:1 14 204/2
மாறோர் பகை வென்ற வாணன் தென்மாறை எம் மன்னு தவ – தஞ்-வா-கோவை:1 16 236/3
மாணாத தெவ் வென்ற வாணன் தென்மாறை வள நகர் போல் – தஞ்-வா-கோவை:1 16 246/1
மறையும்படி வென்ற சந்திரவாணன் தென்மாறையில் வண்டு – தஞ்-வா-கோவை:1 17 250/3
வல்லத்து அமர் வென்ற வாணன் தென்மாறையில் வந்துவந்து – தஞ்-வா-கோவை:1 17 251/3
செல் ஏய் முரச செரு வென்ற வாணன் தென்மாறையில் நின் – தஞ்-வா-கோவை:1 18 263/3
வாரணத்தால் வென்ற வாணன் தென்மாறை வயங்கு ஒளி சேர் – தஞ்-வா-கோவை:1 18 265/2
தேர் அணி வென்ற செழும் புகர் வேல் விழி தேன் இனம் சூழ் – தஞ்-வா-கோவை:2 20 289/3
பண் குன்ற வென்ற சொல் வள்ளி-தன் கோனை பைம் தார் அயிலால் – தஞ்-வா-கோவை:2 20 299/3
வாள் மா முனை வென்ற வாணன் தென்மாறை மணி வரை வேய் – தஞ்-வா-கோவை:2 22 338/3
வெருள் கொண்ட மென் பிணை வென்ற கண்ணாள் வென்றி வேல் வலம் கை – தஞ்-வா-கோவை:2 25 362/2
வன் தோல் அமர் வென்ற வாள் படை வாணன் தென்மாறையில் வாழ் – தஞ்-வா-கோவை:3 27 374/2

மேல்

வென்றனை (1)

எண் சாய வென்றனை என்று செவ்வேள் இவரும் பவளம் – தஞ்-வா-கோவை:1 10 132/2

மேல்

வென்றி (6)

மால் போல் புரந்தவன் மாறை வரோதயன் வாணன் வென்றி
வேல் போல் சிவந்து நெறிமுறை கோடிய வேந்தன் வெய்ய – தஞ்-வா-கோவை:1 9 68/2,3
மலை தொடுத்து ஊர்ந்து வருகின்றதால் தஞ்சைவாணன் வென்றி
சிலை தொடுத்தாங்கு எழில் சேர் நுதலாய் பயில் செம்பழுக்காய் – தஞ்-வா-கோவை:1 10 118/2,3
விடை ஆன் மிசை வரும் மேரு_வில்லானொடும் மேழி வென்றி
படையானொடும் வெம் பகை கொள்வதோ பகல் போலும் மெய்ம்மை – தஞ்-வா-கோவை:1 10 125/1,2
மழவே துறந்து மறந்தவர் போல் தஞ்சைவாணன் வென்றி
முழவு ஏய முந்நீர் முழங்கு இரும் கானல் முழுது உலகும் – தஞ்-வா-கோவை:2 20 292/1,2
வெறியால் இவள் உயிர் மீட்க என்றோ வென்றி வேல் வலத்தீர் – தஞ்-வா-கோவை:2 20 298/3
வெருள் கொண்ட மென் பிணை வென்ற கண்ணாள் வென்றி வேல் வலம் கை – தஞ்-வா-கோவை:2 25 362/2

மேல்

வென்று (6)

பூட்டிய வார் சிலை வீரரை வென்று எப்பொருப்பினும் சீர் – தஞ்-வா-கோவை:1 9 65/1
யாரே இவர் என்று அறிகின்றிலேம் எதிர்ந்தாரை வென்று
வார் ஏய் கழல் புனை வாணன் தென்மாறை வரை உறைவீர் – தஞ்-வா-கோவை:1 9 75/1,2
மனம் சாய வென்று அருள் வாணன் வரோதயன் மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 11 154/2
தம்-பால் உடன் சென்று சார்குவமோ தரியாரை வென்று
வம்பு ஆர் கழல் புனை வாணன் தென்மாறை வளரும் வஞ்சி – தஞ்-வா-கோவை:1 15 212/2,3
வன நாள் முளரி முகை வென்று வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 16 235/1
எவ்வாறு இருந்திர் நீர் எல் வளையீர் எதிர்ந்தாரை வென்று
மை வாரணம் கொண்ட வாணன் தென்மாறை மருவலர் போல் – தஞ்-வா-கோவை:1 17 258/2,3

மேல்