ப – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பகடு 1
பகல் 5
பகல்_அனையாய் 1
பகலும் 1
பகழி 2
பகு 1
பகை 7
பகைக்கு 1
பகைப்பித்ததே 1
பகையாம் 1
பகையும் 1
பங்கய 3
பங்கயம் 3
பங்கயமே 1
பங்கேருகத்தின் 1
பங்கேருகம் 1
பங்கேருகமும் 1
பச்சிளநீர் 1
பசப்பும் 1
பசலை 3
பசலையின் 1
பசி 1
பசும் 4
பசும்பொன் 2
பஞ்சுரம் 1
பஞ்சூட்டிய 1
பஞ்சோ 1
பட்ட 8
பட்டதால் 1
பட்டம் 1
பட்டு 2
படம் 1
படர் 1
படர்குவமே 1
படர்தலுற்றார் 1
படர்ந்து 1
படர்வீர் 1
படரும் 1
படி 3
படி-தன்னை 1
படிந்த 1
படிந்து 2
படியும்-கொல்லே 1
படியெடுக்க 1
படிறு 1
படு 2
படுக்கும் 1
படுகின்றன 1
படும் 1
படுவாய் 1
படை 9
படை_கண்ணி 1
படைத்த 1
படைத்திலரேல் 1
படைத்து 1
படையான் 2
படையானொடும் 1
படையின் 1
படையே 1
பண் 5
பண்டு 3
பண்ணி 1
பண்ணும் 1
பண்பால் 1
பண்பான 1
பணி 7
பணிந்து 2
பணிந்தும் 1
பணிமொழியாள் 1
பணியலர் 1
பணியவும் 1
பணியாய் 1
பணியார் 1
பணியும் 2
பணியே 1
பணிவேன் 1
பணை 1
பதம் 2
பதமே 1
பதயுகத்தீர் 1
பதாகையின் 1
பதி 12
பதிக்கு 2
பதிக்கும் 1
பதித்து 1
பதினால் 1
பதினாலும் 1
பதுக்கை 1
பதைத்து 1
பந்தர்-வாய் 1
பந்தி 1
பந்தும் 2
பயந்த 2
பயந்தவரே 1
பயந்தவளே 1
பயந்தனவாயினும் 1
பயந்தாளை 1
பயந்திலர் 1
பயந்து 2
பயன் 1
பயன்கள் 1
பயில் 16
பயிலா 1
பயிலிடமே 1
பயிலும் 4
பயின்ற 1
பயோதர 1
பரக்கின்ற 1
பரத்தையர் 1
பரந்த 3
பரந்து 1
பரல் 1
பரவ 1
பரவாத 1
பரவிப்பரவி 1
பரவியும் 1
பரவும் 2
பரி 6
பரிக்கும் 1
பரிகாள் 1
பரிமள 1
பரியல் 1
பரு 1
பருகி 1
பருகினவே 1
பருதி 1
பருந்து 1
பருவத்தும் 1
பல் 7
பல்லியம் 1
பல 4
பலகால் 1
பலர் 2
பலரும் 1
பலரே 1
பலாவும் 1
பலி 3
பவள 2
பவளம் 2
பவளாடவியில் 1
பழம் 2
பழன 1
பழனம் 1
பழி 5
பழித்த 1
பழியாம் 1
பழியாமலும் 1
பழியார் 1
பழுக்காய் 1
பழுதாம் 2
பள்ளி 1
பளிங்கின் 1
பறந்தாங்கு 1
பறித்து 1
பறை 1
பறையின் 1
பன்னக 1
பன்னுற்ற 1
பனி 8
பனிவரை 1
பனை 1
பனையாரை 1

பகடு (1)

ஓங்கு அண்ணல் வெம் பகடு உந்தி வந்தோரை உடன்று தும்பை – தஞ்-வா-கோவை:1 14 204/1

மேல்

பகல் (5)

நுகத்தில் பகல்_அனையாய் தன்மை ஏது நுவல் எனக்கே – தஞ்-வா-கோவை:1 8 48/4
படையானொடும் வெம் பகை கொள்வதோ பகல் போலும் மெய்ம்மை – தஞ்-வா-கோவை:1 10 125/2
பணி மா மணி திகழும் பகல் யாங்கள் பயிலிடமே – தஞ்-வா-கோவை:1 10 130/4
நீ வாரல் சாரல் நிலவு அலராம் பகல் நீடு இருள் ஆர் – தஞ்-வா-கோவை:1 16 240/2
கன்னல் கடிகை அறிவது அல்லால் பகல் காண்பு அரிதாம் – தஞ்-வா-கோவை:3 32 418/3

மேல்

பகல்_அனையாய் (1)

நுகத்தில் பகல்_அனையாய் தன்மை ஏது நுவல் எனக்கே – தஞ்-வா-கோவை:1 8 48/4

மேல்

பகலும் (1)

அரவும் பணியும் நுடங்கு_இடை ஆற்றலளால் பகலும்
இரவும் குறி-வயின் நீ வரல் வேண்டும் இவள் பொருட்டே – தஞ்-வா-கோவை:1 16 239/3,4

மேல்

பகழி (2)

முகத்தில் பகழி இரண்டு உடையார்க்கு இடம் மூரி முந்நீர் – தஞ்-வா-கோவை:1 8 48/1
கவலை கடத்து சிலை திரை கோலி கடும் பகழி
துவலை படை கடல் தோன்றல் பொன் தேர் வங்கம் சூழ்கின்றதே – தஞ்-வா-கோவை:2 25 363/3,4

மேல்

பகு (1)

வெடிக்கின்ற இப்பியுள் நித்திலம் பைத்தலை வெம் பகு வாய் – தஞ்-வா-கோவை:1 16 232/1

மேல்

பகை (7)

சென்றே பகை வென்ற திண் படை வாணன் செழும் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:1 3 24/1
வனம் ஆர் குடிஞை பகை குரலாம் என வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 9 73/1
படையானொடும் வெம் பகை கொள்வதோ பகல் போலும் மெய்ம்மை – தஞ்-வா-கோவை:1 10 125/2
செம் கேழ் விழிக்கும் மொழிக்கும் பகை திருப்பாற்கடலும் – தஞ்-வா-கோவை:1 12 161/1
மாறோர் பகை வென்ற வாணன் தென்மாறை எம் மன்னு தவ – தஞ்-வா-கோவை:1 16 236/3
சுழி தோற்றிடும் பகை தீர்க்கின்ற போது ஒரு தோன்றலும் அவ் – தஞ்-வா-கோவை:2 20 301/3
பால் அன்ன பாயல் பகை என்னும் சீறடி பட்டு உருவும் – தஞ்-வா-கோவை:2 21 309/1

மேல்

பகைக்கு (1)

தனமே முகை என் தனி நெஞ்சமே இடை தன் பகைக்கு
வனமே அருளிய வாணன் தென்மாறை மணி வரை சூழ் – தஞ்-வா-கோவை:1 8 49/2,3

மேல்

பகைப்பித்ததே (1)

பைம் தாமரையையும் சேதாம்பலையும் பகைப்பித்ததே – தஞ்-வா-கோவை:1 13 176/4

மேல்

பகையாம் (1)

பகையாம் முளரியும் சேதாம்பலும் இவை பைம் கழுநீர் – தஞ்-வா-கோவை:1 13 184/2

மேல்

பகையும் (1)

மா காவிரி அன்ன வாணன் தென்மாறை மன்னன் பகையும்
ஏகா இருள் கங்குலாம் கடல் காலை எனும் கரையே – தஞ்-வா-கோவை:2 19 284/3,4

மேல்

பங்கய (3)

பரக்கின்ற செவ் இதழ் பங்கய பாதம் பணிந்து நின்னை – தஞ்-வா-கோவை:1 10 121/1
முயங்கிய நூபுர பங்கய தாளும் முலை சுமந்து – தஞ்-வா-கோவை:1 10 133/1
பால் ஆர் அமளியும் பாற்கடல் ஆனது பங்கய கண் – தஞ்-வா-கோவை:2 26 366/3

மேல்

பங்கயம் (3)

பாணித்தல் இன்றி மதி கண்டு நாணிய பங்கயம் போல் – தஞ்-வா-கோவை:1 15 210/3
பவளாடவியில் பயில் நித்திலம் பங்கயம் குவிய – தஞ்-வா-கோவை:1 17 259/2
பண் மேல் அளி முரல் குங்கும தோளவர் பங்கயம் போல் – தஞ்-வா-கோவை:3 27 375/3

மேல்

பங்கயமே (1)

பருதி கண்டால் மலராது ஒழியா கய பங்கயமே – தஞ்-வா-கோவை:1 16 233/4

மேல்

பங்கேருகத்தின் (1)

பார்_அணங்கோ திருப்பாற்கடல் ஈன்ற பங்கேருகத்தின்
ஓர் அணங்கோ வெற்பு உறை அணங்கோ உயர் பாவலர்க்கு – தஞ்-வா-கோவை:1 1 2/1,2

மேல்

பங்கேருகம் (1)

அணியும் சுடர் விரி சங்கு பங்கேருகம் ஆடகமும் – தஞ்-வா-கோவை:1 6 32/1

மேல்

பங்கேருகமும் (1)

பங்கேருகமும் பயந்தனவாயினும் பைங்கிள்ளைகாள் – தஞ்-வா-கோவை:1 12 161/2

மேல்

பச்சிளநீர் (1)

வார் உந்து பச்சிளநீர் முலையார் மதன் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 384/1

மேல்

பசப்பும் (1)

இணர் ஆர் பசப்பும் பிறவும் எல்லாம் இருள் கூர்ந்து அறல் போல் – தஞ்-வா-கோவை:1 15 214/2

மேல்

பசலை (3)

பாடுகம் வா பொன் பசலை தந்தார் திறம் பாங்கின் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 17 255/2
ஈண்டும் பசலை மெய் போர்த்திருப்பார்-தமக்கு என் வரவே – தஞ்-வா-கோவை:1 18 275/4
ஒருவின் பசலை உருக்குவதாம் நமக்கு ஊடல் எவ்வாறு – தஞ்-வா-கோவை:3 28 386/2

மேல்

பசலையின் (1)

நின் மேல் அடுத்த பசலையின் காரணம் நின் துணைவி – தஞ்-வா-கோவை:3 27 367/1

மேல்

பசி (1)

மா தாகம் வன் பசி தீர்த்து அருள் வாணன் தென்மாறை இந்து – தஞ்-வா-கோவை:3 31 414/2

மேல்

பசும் (4)

பல் குற்றமும் வருமால் யாங்கள் வாங்கேம் பசும் தழையே – தஞ்-வா-கோவை:1 10 98/4
செருந்து ஆர் பசும் தமிழ் தென்வரை மேல் செம்பொன் மேரு வெற்பால் – தஞ்-வா-கோவை:1 10 134/2
புனமும் பசும் தினை செம் குரல் ஏந்தும் புகன்ற கிள்ளை – தஞ்-வா-கோவை:1 12 156/1
அரும்பா முலை செய்ய வாய் பசும் பாவைக்கு அளிக்கும் மின்னே – தஞ்-வா-கோவை:2 22 337/4

மேல்

பசும்பொன் (2)

அயலே பசும்பொன் கொடி நின்றதால் வெள்ளை அன்னம் செந்நெல் – தஞ்-வா-கோவை:1 1 1/3
பயன் ஆர் பயோதர பாவை_அன்னீர் பசும்பொன் குழை தோய் – தஞ்-வா-கோவை:1 10 135/2

மேல்

பஞ்சுரம் (1)

பஞ்சுரம் ஆகும் மொழி சுருள் ஓதி என் பைம்_தொடிக்கே – தஞ்-வா-கோவை:2 22 335/4

மேல்

பஞ்சூட்டிய (1)

பஞ்சூட்டிய மென் பதயுகத்தீர் உங்கள் பாடியின் மான் – தஞ்-வா-கோவை:1 10 141/2

மேல்

பஞ்சோ (1)

பஞ்சோ அனிச்சம்-கொலோ எனும் சீறடி பைம்_தொடிக்கே – தஞ்-வா-கோவை:2 21 308/4

மேல்

பட்ட (8)

படம் பட்ட வாள் அரவு அல்குலிலே தளைபட்ட நெஞ்சம் – தஞ்-வா-கோவை:1 2 10/1
விடம் பட்ட வாள் பட்ட வேதனை தீர விண் தோய் பொழிலும் – தஞ்-வா-கோவை:1 2 10/2
விடம் பட்ட வாள் பட்ட வேதனை தீர விண் தோய் பொழிலும் – தஞ்-வா-கோவை:1 2 10/2
பண் பட்ட தே மொழி பாவை_அன்னீர் பனை பட்ட கையும் – தஞ்-வா-கோவை:1 9 72/2
பண் பட்ட தே மொழி பாவை_அன்னீர் பனை பட்ட கையும் – தஞ்-வா-கோவை:1 9 72/2
மண் பட்ட கோடும் மதம் பட்ட வாயும் வடி கணை தோய் – தஞ்-வா-கோவை:1 9 72/3
மண் பட்ட கோடும் மதம் பட்ட வாயும் வடி கணை தோய் – தஞ்-வா-கோவை:1 9 72/3
கண்ணும் கனை இருள் கங்குலும் மாரன் கணைகள் பட்ட
புண்ணும் புலர வந்தார் தமது ஊர்-வயின் போனவரே – தஞ்-வா-கோவை:1 17 256/3,4

மேல்

பட்டதால் (1)

கலை முழுதும் பட்டதால் ஒரு மான் முடி கண்ணியிலே – தஞ்-வா-கோவை:1 8 41/4

மேல்

பட்டம் (1)

தண் பட்டம் மேவும் வயல் தஞ்சைவாணன் தமிழ் சிலம்பில் – தஞ்-வா-கோவை:1 9 72/1

மேல்

பட்டு (2)

உளராம் அவர் வலையுள் பட்டு வாழ்வது உணர்ந்தருளே – தஞ்-வா-கோவை:1 16 228/4
பால் அன்ன பாயல் பகை என்னும் சீறடி பட்டு உருவும் – தஞ்-வா-கோவை:2 21 309/1

மேல்

படம் (1)

படம் பட்ட வாள் அரவு அல்குலிலே தளைபட்ட நெஞ்சம் – தஞ்-வா-கோவை:1 2 10/1

மேல்

படர் (1)

படி ஒன்று சாலி_அனையவர் சேரி படர் பவள – தஞ்-வா-கோவை:3 28 383/1

மேல்

படர்குவமே (1)

பாதம் பரவ நல்லாய் இருவேமும் படர்குவமே – தஞ்-வா-கோவை:2 20 294/4

மேல்

படர்தலுற்றார் (1)

பண்பான மன்னர் படர்தலுற்றார் பனி நீர் பொழியும் – தஞ்-வா-கோவை:3 32 417/2

மேல்

படர்ந்து (1)

பணிமொழியாள் என்னும் கொள் கொம்பு மூடி படர்ந்து அயல் ஆர் – தஞ்-வா-கோவை:1 16 229/2

மேல்

படர்வீர் (1)

வள வேய் மிடைந்த வழி படர்வீர் செம் கை வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 25 360/1

மேல்

படரும் (1)

கரையில் படரும் கடல் துறை நாட கயல் கொடி பொன் – தஞ்-வா-கோவை:1 16 230/2

மேல்

படி (3)

பதி ஏது செல்லும்படி சொல்லுவீர் படி மேல் படிந்த – தஞ்-வா-கோவை:1 9 70/2
சூட தகுவன அல்லது எல்லாம் படி சொல்லினும் தாம் – தஞ்-வா-கோவை:1 10 122/1
படி ஒன்று சாலி_அனையவர் சேரி படர் பவள – தஞ்-வா-கோவை:3 28 383/1

மேல்

படி-தன்னை (1)

வர இ படி-தன்னை வாழ்வித்த வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 19 286/2

மேல்

படிந்த (1)

பதி ஏது செல்லும்படி சொல்லுவீர் படி மேல் படிந்த
மதி ஏய் சுதை மதில் சூழ் தஞ்சைவாணன் தென்மாறை வையை – தஞ்-வா-கோவை:1 9 70/2,3

மேல்

படிந்து (2)

முன்னம் படிந்து முழுகி நல் நீர் கங்கை முன் உறையும் – தஞ்-வா-கோவை:3 28 399/3
காதல் கயம் படிந்து உன்னொடு காம களி நுகராது – தஞ்-வா-கோவை:3 29 410/1

மேல்

படியும்-கொல்லே (1)

அன்னம் படியும்-கொல்லே உவர் ஆழியில் ஆரணங்கே – தஞ்-வா-கோவை:3 28 399/4

மேல்

படியெடுக்க (1)

படையே நயனம் படைத்த பொன் பாவை படியெடுக்க
இடை ஏது என தெரியாது உரை ஆணியிட அரிதே – தஞ்-வா-கோவை:1 10 104/3,4

மேல்

படிறு (1)

விலங்கும் படிறு செய்யா குன்ற நாட விரைந்து அளிப்பாய் – தஞ்-வா-கோவை:1 16 243/3

மேல்

படு (2)

முற்றிய ஏனல் படு கிள்ளை ஓட்டும் முறைமையள் என்று – தஞ்-வா-கோவை:1 15 224/3
படு சிலை பாவை பதம் இவையே வண்டு பாடுகவே – தஞ்-வா-கோவை:2 22 345/4

மேல்

படுக்கும் (1)

மலை ஆகிய மதில் வையை நல் நாட்டு எங்கை மான் படுக்கும்
கலை ஆகும் நின் இசை கண்ணி கொண்டே எதிர் கன்று தின்னி – தஞ்-வா-கோவை:3 28 393/2,3

மேல்

படுகின்றன (1)

செயல் கண் இணை அல்லவோ படுகின்றன திண் கடிப்பே – தஞ்-வா-கோவை:1 14 205/4

மேல்

படும் (1)

நைய படும் அழல் வெம் சுரத்தூடு நடந்தவர் என்று – தஞ்-வா-கோவை:2 21 319/3

மேல்

படுவாய் (1)

யான் உற்ற நோய்கள் எல்லாம் படுவாய் இனி என் நெஞ்சமே – தஞ்-வா-கோவை:1 14 193/4

மேல்

படை (9)

பருந்து ஒன்று கூர் இலை வேல் படை வாணன் பரிமள பூம் – தஞ்-வா-கோவை:1 2 9/1
சென்றே பகை வென்ற திண் படை வாணன் செழும் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:1 3 24/1
கொலை கால் அயில் படை நேரியர்கோன் அகம் கோட அங்கை – தஞ்-வா-கோவை:1 8 53/1
நிறம் கூர் படை_கண்ணி நின்றனளே நிழலை சுளித்து – தஞ்-வா-கோவை:1 8 57/2
மா வேழ வன் படை வாணன் தென்மாறை மணியை அன்றி – தஞ்-வா-கோவை:1 10 82/2
விண்டார் பதி கொண்ட வேல் படை வாணன் விரை கமழ் பூம் – தஞ்-வா-கோவை:1 15 209/1
வர மாமை வேல் படை வாணன் தென்மாறை வணங்கலர்கள் – தஞ்-வா-கோவை:2 21 317/1
துவலை படை கடல் தோன்றல் பொன் தேர் வங்கம் சூழ்கின்றதே – தஞ்-வா-கோவை:2 25 363/4
வன் தோல் அமர் வென்ற வாள் படை வாணன் தென்மாறையில் வாழ் – தஞ்-வா-கோவை:3 27 374/2

மேல்

படை_கண்ணி (1)

நிறம் கூர் படை_கண்ணி நின்றனளே நிழலை சுளித்து – தஞ்-வா-கோவை:1 8 57/2

மேல்

படைத்த (1)

படையே நயனம் படைத்த பொன் பாவை படியெடுக்க – தஞ்-வா-கோவை:1 10 104/3

மேல்

படைத்திலரேல் (1)

அயனார் படைத்திலரேல் அடங்காது அவ் அரனுக்குமே – தஞ்-வா-கோவை:1 10 135/4

மேல்

படைத்து (1)

சூழ்ந்தார் செல தொங்கல் சூழ் குழலாய் சொல் பொருள் படைத்து
வாழ்ந்தார் புகழ் தஞ்சைவாணனை பேணலவர் மான வெய்யோன் – தஞ்-வா-கோவை:1 11 142/2,3

மேல்

படையான் (2)

வேறு ஓர் பொதும்பரில் போய் விளையாடுக வேல் படையான்
மாறோர் பகை வென்ற வாணன் தென்மாறை எம் மன்னு தவ – தஞ்-வா-கோவை:1 16 236/2,3
வடி மலர் வேல் படையான் வாணன் மாறை என் மா தவமே – தஞ்-வா-கோவை:2 21 318/4

மேல்

படையானொடும் (1)

படையானொடும் வெம் பகை கொள்வதோ பகல் போலும் மெய்ம்மை – தஞ்-வா-கோவை:1 10 125/2

மேல்

படையின் (1)

செற்றும் படையின் வெம் போர் தணிப்பான் அன்று சென்றவரே – தஞ்-வா-கோவை:3 31 416/4

மேல்

படையே (1)

படையே நயனம் படைத்த பொன் பாவை படியெடுக்க – தஞ்-வா-கோவை:1 10 104/3

மேல்

பண் (5)

பண் பட்ட தே மொழி பாவை_அன்னீர் பனை பட்ட கையும் – தஞ்-வா-கோவை:1 9 72/2
பண் குன்ற வென்ற சொல் வள்ளி-தன் கோனை பைம் தார் அயிலால் – தஞ்-வா-கோவை:2 20 299/3
பண் மேல் அளி முரல் குங்கும தோளவர் பங்கயம் போல் – தஞ்-வா-கோவை:3 27 375/3
பண் புனல் ஊர்கள் எல்லாம் பாடி ஏற்று உண்ணும் பாண்மகளே – தஞ்-வா-கோவை:3 28 395/4
பண் காவல் கொண்ட மொழி செய்ய வாய் இதழ் பைங்கிளியே – தஞ்-வா-கோவை:3 30 411/4

மேல்

பண்டு (3)

பொருகின்ற செங்கயல் போல் விழியாய் பண்டு போய நின் கை – தஞ்-வா-கோவை:1 18 276/1
உள்ளாது உனை பண்டு அகன்றனராயினும் உள்ளி இப்போது – தஞ்-வா-கோவை:3 28 385/2
பழம் காதல் எண்ணல் என் பைதல் நெஞ்சே இவள் பண்டு பைம்பொன் – தஞ்-வா-கோவை:3 28 402/2

மேல்

பண்ணி (1)

காலை பொழுது கடும் பரி தேர் பண்ணி கானகம் போய் – தஞ்-வா-கோவை:1 18 262/1

மேல்

பண்ணும் (1)

பண்ணும் குழலும் பழித்த சொல் பாவை பரியல் எல்லா – தஞ்-வா-கோவை:1 17 256/1

மேல்

பண்பால் (1)

பண்பால் பரிக்கும் பரி வருமாறு என் பரந்த நிலா – தஞ்-வா-கோவை:1 14 206/3

மேல்

பண்பான (1)

பண்பான மன்னர் படர்தலுற்றார் பனி நீர் பொழியும் – தஞ்-வா-கோவை:3 32 417/2

மேல்

பணி (7)

பணியும் பணி எனக்கு பயந்தாளை பயந்தவரே – தஞ்-வா-கோவை:1 6 32/4
வன் பணி போல் நிலம் தாங்கிய வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 103/1
மின் பணி பூண் முலை மெல்_இயலீர் குறை வேண்டி உங்கள் – தஞ்-வா-கோவை:1 10 103/2
பணி மா மணி திகழும் பகல் யாங்கள் பயிலிடமே – தஞ்-வா-கோவை:1 10 130/4
பல் நாள் உரைத்த பணி மொழி நோக்கி பழி நமக்கு ஈது – தஞ்-வா-கோவை:1 10 139/2
பொறி ஆர் உயிர் வெம் பணி மா மணியும் புதை இருள் கூர் – தஞ்-வா-கோவை:1 15 213/3
பணி பாசிழை அல்குல் வெண் நகையாய் நமர் பார நின் நோய் – தஞ்-வா-கோவை:2 19 283/3

மேல்

பணிந்து (2)

பரக்கின்ற செவ் இதழ் பங்கய பாதம் பணிந்து நின்னை – தஞ்-வா-கோவை:1 10 121/1
பணிந்து குற்றேவல்செய்யாது சமர்க்கு எழுந்த – தஞ்-வா-கோவை:2 24 359/2

மேல்

பணிந்தும் (1)

பரவாத வண்ணம் பரவியும் பாதம் பணிந்தும் நெஞ்சம் – தஞ்-வா-கோவை:1 13 172/1

மேல்

பணிமொழியாள் (1)

பணிமொழியாள் என்னும் கொள் கொம்பு மூடி படர்ந்து அயல் ஆர் – தஞ்-வா-கோவை:1 16 229/2

மேல்

பணியலர் (1)

பலரும் புகழ் தஞ்சைவாணர் பிரானை பணியலர் போல் – தஞ்-வா-கோவை:1 15 219/3

மேல்

பணியவும் (1)

பாவாய் பணியவும் பார்க்கிலை நீ இட பாக மங்கை – தஞ்-வா-கோவை:3 28 401/2

மேல்

பணியாய் (1)

மண்டலமே பணியாய் தமியேற்கு ஒரு வாசகமே – தஞ்-வா-கோவை:1 15 222/4

மேல்

பணியார் (1)

தந்தும் கவையும் தணந்து சென்றாள் என தாள் பணியார்
மைந்தும் கதமும் கடிந்து அருள் வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 22 339/2,3

மேல்

பணியும் (2)

பணியும் பணி எனக்கு பயந்தாளை பயந்தவரே – தஞ்-வா-கோவை:1 6 32/4
அரவும் பணியும் நுடங்கு_இடை ஆற்றலளால் பகலும் – தஞ்-வா-கோவை:1 16 239/3

மேல்

பணியே (1)

என்பு அணிவேன் மடல் மேல் வருவேன் இவை என் பணியே – தஞ்-வா-கோவை:1 10 103/4

மேல்

பணிவேன் (1)

முன் பணிவேன் இன்று நாளை வெண்பூளை முகிழ் எருக்கோடு – தஞ்-வா-கோவை:1 10 103/3

மேல்

பணை (1)

தொடி ஓட மென் பணை தோள் இணை வாடும் தொழில் புரிந்த – தஞ்-வா-கோவை:1 14 192/3

மேல்

பதம் (2)

யார் உம்பர்-தம் பதம் என் போல எய்தினர் இம்பர் அம் பொன் – தஞ்-வா-கோவை:1 8 59/1
படு சிலை பாவை பதம் இவையே வண்டு பாடுகவே – தஞ்-வா-கோவை:2 22 345/4

மேல்

பதமே (1)

தணியும் தொழில் ஒழித்து இன்பமும் துன்பமும் தன் பதமே
பணியும் பணி எனக்கு பயந்தாளை பயந்தவரே – தஞ்-வா-கோவை:1 6 32/3,4

மேல்

பதயுகத்தீர் (1)

பஞ்சூட்டிய மென் பதயுகத்தீர் உங்கள் பாடியின் மான் – தஞ்-வா-கோவை:1 10 141/2

மேல்

பதாகையின் (1)

நிரையும் இ ஞாலமும் காத்தருள் தானன் பதாகையின் நீள் – தஞ்-வா-கோவை:3 27 371/3

மேல்

பதி (12)

பதி ஏது செல்லும்படி சொல்லுவீர் படி மேல் படிந்த – தஞ்-வா-கோவை:1 9 70/2
வரை தாழ் சிலம்பினும் வாழ் பதி ஈது என்று வஞ்சி_அன்னீர் – தஞ்-வா-கோவை:1 9 71/3
வரை யாது நும் பதி யாது நும் பேர் என்பர் வார் துளி கார் – தஞ்-வா-கோவை:1 9 74/2
கலை மான் உறை பதி நீ வருமாறு என்-கொல் கங்குலிலே – தஞ்-வா-கோவை:1 13 164/4
பெண் என் பிறவியும் பேர் உடைத்து அன்று இ பெரும் பதி நம் – தஞ்-வா-கோவை:1 14 203/2
கொன் பதி வேல் வலம் கொண்டுவந்தால் தங்கள் கோன் அடைந்தான் – தஞ்-வா-கோவை:1 14 208/2
பொன் பதி தாள் வளை வாய் செய்ய சூட்டு வன் புள் இனமே – தஞ்-வா-கோவை:1 14 208/4
விண்டார் பதி கொண்ட வேல் படை வாணன் விரை கமழ் பூம் – தஞ்-வா-கோவை:1 15 209/1
பறந்தாங்கு இவர் பரி தேர் கடவேல் உன் பதி அடைந்தால் – தஞ்-வா-கோவை:1 17 249/1
தருகுவல் என்று மின்னே இ பதி உவகை – தஞ்-வா-கோவை:2 22 334/3
கேள் ஏய் பதி வரும் என்ன நல்லோர் சொல்ல கேட்டனம் இ – தஞ்-வா-கோவை:2 23 353/3
தஞ்சை பதி அண்ணல் எண்ணலர் போல் தனி நாம் இருக்க – தஞ்-வா-கோவை:3 33 420/2

மேல்

பதிக்கு (2)

வெரு இருந்து எம் பதிக்கு ஏக ஒண்ணாது விதம்விதமாய் – தஞ்-வா-கோவை:1 13 163/2
இரும் குன்று அன மதில் எம் பதிக்கு ஏகல் எளிது செம்மை – தஞ்-வா-கோவை:1 13 189/1

மேல்

பதிக்கும் (1)

நிலத்திற்கும் மாமணி ஆகும் நின் நாட்டிற்கும் நின் பதிக்கும்
குலத்திற்கும் மாசு_இல் குடிமைக்கும் சீர்மைக்கும் கோது_இல் மெய்ம்மை – தஞ்-வா-கோவை:1 16 241/2,3

மேல்

பதித்து (1)

திலகம் பதித்து என சேல் வைத்த வாணன் தென்மாறை மன்னன் – தஞ்-வா-கோவை:1 16 234/3

மேல்

பதினால் (1)

பன்னுற்ற சொல்லும் இன் பாலும் கொள்ளாள் பதினால் உலகும் – தஞ்-வா-கோவை:2 20 297/2

மேல்

பதினாலும் (1)

வெண் பாற்கடலின் வையம் பதினாலும் மிதக்கின்றவே – தஞ்-வா-கோவை:1 14 206/4

மேல்

பதுக்கை (1)

உவலை பதுக்கை முரம்பு செல்லாமல் உலக மங்கை – தஞ்-வா-கோவை:2 25 363/1

மேல்

பதைத்து (1)

பூ மேல் மிதிக்கின் பதைத்து அடி பொங்கும் நங்காய் எரியும் – தஞ்-வா-கோவை:2 22 336/2

மேல்

பந்தர்-வாய் (1)

பூ மாதவி பந்தர்-வாய் விளையாடுகம் போதுகவே – தஞ்-வா-கோவை:1 10 131/4

மேல்

பந்தி (1)

பயில் காள பந்தி புயல் அன்ன ஓதியை பைங்கிள்ளைகாள் – தஞ்-வா-கோவை:1 11 152/1

மேல்

பந்தும் (2)

சூடாள் குவளையும் முல்லை அம் சூட்டும் சுனையும் பந்தும்
ஆடாள்-தனக்கு என்-கொலோ அடியேன் சென்று அறிவிப்பதே – தஞ்-வா-கோவை:1 10 110/3,4
பந்தும் கழங்கும் எல்லாம் கண்டு வாடும் பயந்தவளே – தஞ்-வா-கோவை:2 22 339/4

மேல்

பயந்த (2)

கங்குல் அவாவினர் காதலர் ஆயின் களி பயந்த
கொங்கு உலவா அலர் சூழ் குழலாய் என்-கொல் கூறுவதே – தஞ்-வா-கோவை:1 13 171/3,4
முயங்கேல் சிறுவன் பயந்த என் மேனியின் முத்து வடம் – தஞ்-வா-கோவை:3 28 392/3

மேல்

பயந்தவரே (1)

பணியும் பணி எனக்கு பயந்தாளை பயந்தவரே – தஞ்-வா-கோவை:1 6 32/4

மேல்

பயந்தவளே (1)

பந்தும் கழங்கும் எல்லாம் கண்டு வாடும் பயந்தவளே – தஞ்-வா-கோவை:2 22 339/4

மேல்

பயந்தனவாயினும் (1)

பங்கேருகமும் பயந்தனவாயினும் பைங்கிள்ளைகாள் – தஞ்-வா-கோவை:1 12 161/2

மேல்

பயந்தாளை (1)

பணியும் பணி எனக்கு பயந்தாளை பயந்தவரே – தஞ்-வா-கோவை:1 6 32/4

மேல்

பயந்திலர் (1)

ஏதம் பயந்திலர் எங்கட்கு நீ எம் இகந்ததனால் – தஞ்-வா-கோவை:2 20 294/2

மேல்

பயந்து (2)

பலர் புகழ் பாலன் பயந்து நெய்யாடினள் பாங்கு எவர்க்கும் – தஞ்-வா-கோவை:3 28 389/2
கொய் அணி நாள்_மலர் கொம்பர்_அன்னாள் குழவி பயந்து
நெய் அணி மேனியில் ஐயவி பூண்ட நிலை அறிந்தே – தஞ்-வா-கோவை:3 28 390/2,3

மேல்

பயன் (1)

பயன் ஆர் பயோதர பாவை_அன்னீர் பசும்பொன் குழை தோய் – தஞ்-வா-கோவை:1 10 135/2

மேல்

பயன்கள் (1)

இருமையில் ஏயும் பயன்கள் எல்லாம் தன்னை ஈன்ற நமக்கு – தஞ்-வா-கோவை:3 28 405/1

மேல்

பயில் (16)

உமையாள் இறைவன் பயில் கயிலாயத்தும் உம்பர் தங்கும் – தஞ்-வா-கோவை:1 10 97/3
சிலை பயில் வாள் நுதல் மின்னே பிறந்த அ செவ்வியிலே – தஞ்-வா-கோவை:1 10 109/1
கொலை பயில் நாக குருளையை போல் குறியோன் இருந்த – தஞ்-வா-கோவை:1 10 109/2
மலை பயில் வார் தமிழ்வாணன் தென்மாறை மயில்_அனையாள் – தஞ்-வா-கோவை:1 10 109/3
அலை பயில் ஆல் விழியால் எனது ஆவி அணங்கினளே – தஞ்-வா-கோவை:1 10 109/4
மண்ணும் பயில் வித்தும் ஒன்றினும் சந்திரவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 112/1
சிலை தொடுத்தாங்கு எழில் சேர் நுதலாய் பயில் செம்பழுக்காய் – தஞ்-வா-கோவை:1 10 118/3
பயில் காள பந்தி புயல் அன்ன ஓதியை பைங்கிள்ளைகாள் – தஞ்-வா-கோவை:1 11 152/1
மயிலும் பயில் புயல் வாணன் தென்மாறை நின் வாள் விழி போல் – தஞ்-வா-கோவை:1 13 179/2
வல்லியம் போதகம் போர் பயில் கான் வந்து வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 14 200/2
வரியும் பயில் கண்ணி வாணன் தென்மாறை நம் மன்னர் வந்து – தஞ்-வா-கோவை:1 15 220/3
உலகம் பயில் புகழ் போல் சிலம்பா மதி ஊர்கொண்டதே – தஞ்-வா-கோவை:1 16 234/4
பவளாடவியில் பயில் நித்திலம் பங்கயம் குவிய – தஞ்-வா-கோவை:1 17 259/2
சோலை பயில் குயில் போல் மொழியாய் என் துணிவு இதுவே – தஞ்-வா-கோவை:1 18 262/4
தளி போல் கொடை பயில் சந்திரவாணன் தமிழ் தஞ்சையான் – தஞ்-வா-கோவை:2 21 316/1
வானகம் போர் பயில் வானவற்கு ஈந்து அருள் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 22 346/3

மேல்

பயிலா (1)

பயிலா மலரணை மேல் துயிலாநிற்றி பால் அன்னமே – தஞ்-வா-கோவை:1 17 254/4

மேல்

பயிலிடமே (1)

பணி மா மணி திகழும் பகல் யாங்கள் பயிலிடமே – தஞ்-வா-கோவை:1 10 130/4

மேல்

பயிலும் (4)

கழி அன்பு உடைய நின் கால் கண்களாக கராம் பயிலும்
குழி அன்றியும் வெம் சுழி ஒன்றும் யாறும் குழீஇ கொடிதாம் – தஞ்-வா-கோவை:1 13 178/2,3
பயிலும் தொடை நின் குழல் போல் இருளை பருகினவே – தஞ்-வா-கோவை:1 13 179/4
மண் ஆர் பெரும் புகழ் வாணன் தென்மாறை வரை பயிலும்
தண் ஆரமும் கமழ் சார்வு அரும் சாரலில் சார்ந்து உறையும் – தஞ்-வா-கோவை:1 13 181/1,2
இண்டும் கழையும் பயிலும் வெம் கான் இயல் கேட்டும் இ நோய் – தஞ்-வா-கோவை:1 18 266/3

மேல்

பயின்ற (1)

பாவி தனி நெஞ்சு பார்த்து அஞ்சுமே கண் பயின்ற கண் ஆர் – தஞ்-வா-கோவை:1 18 270/2

மேல்

பயோதர (1)

பயன் ஆர் பயோதர பாவை_அன்னீர் பசும்பொன் குழை தோய் – தஞ்-வா-கோவை:1 10 135/2

மேல்

பரக்கின்ற (1)

பரக்கின்ற செவ் இதழ் பங்கய பாதம் பணிந்து நின்னை – தஞ்-வா-கோவை:1 10 121/1

மேல்

பரத்தையர் (1)

சேரும் பரத்தையர் சேரியிலே சென்ற சேடியை கண்டு – தஞ்-வா-கோவை:3 28 384/3

மேல்

பரந்த (3)

பண்பால் பரிக்கும் பரி வருமாறு என் பரந்த நிலா – தஞ்-வா-கோவை:1 14 206/3
மிகவும் பரந்த கரிய கண்ணீர் செம் கை வெள் வளை போல் – தஞ்-வா-கோவை:1 18 268/1
சென்றே பரந்த திசைகள் எல்லாம் சென்று தேர்ந்து அணங்கை – தஞ்-வா-கோவை:2 22 340/3

மேல்

பரந்து (1)

வெள்ளம் பரந்து அன்ன வேட்கை சென்றாலும் மிக பெரியோர் – தஞ்-வா-கோவை:3 28 404/1

மேல்

பரல் (1)

தீ மேல் அயில் போல் செறி பரல் கானில் சிலம்பு அடி பாய் – தஞ்-வா-கோவை:2 22 336/3

மேல்

பரவ (1)

பாதம் பரவ நல்லாய் இருவேமும் படர்குவமே – தஞ்-வா-கோவை:2 20 294/4

மேல்

பரவாத (1)

பரவாத வண்ணம் பரவியும் பாதம் பணிந்தும் நெஞ்சம் – தஞ்-வா-கோவை:1 13 172/1

மேல்

பரவிப்பரவி (1)

பரவிப்பரவி நின்றே வரம் வேண்டுதல் பார்த்தருளே – தஞ்-வா-கோவை:2 19 286/4

மேல்

பரவியும் (1)

பரவாத வண்ணம் பரவியும் பாதம் பணிந்தும் நெஞ்சம் – தஞ்-வா-கோவை:1 13 172/1

மேல்

பரவும் (2)

திசையும் பரவும் திரு_அனையாள்-தன் திருவுளத்துக்கு – தஞ்-வா-கோவை:1 18 261/3
அன்பால் பரவும் புகழுடையான் அருளே_அனையாய் – தஞ்-வா-கோவை:3 28 388/3

மேல்

பரி (6)

கதிர் ஆயிரம் இல்லை ஏழ் பரி தேர் இல்லை காவல் வெய்யோற்கு – தஞ்-வா-கோவை:1 13 177/2
பண்பால் பரிக்கும் பரி வருமாறு என் பரந்த நிலா – தஞ்-வா-கோவை:1 14 206/3
அலங்கும் கடும் பரி தேர் வாணன் மாறை அணங்கினையே – தஞ்-வா-கோவை:1 16 243/4
பறந்தாங்கு இவர் பரி தேர் கடவேல் உன் பதி அடைந்தால் – தஞ்-வா-கோவை:1 17 249/1
காலை பொழுது கடும் பரி தேர் பண்ணி கானகம் போய் – தஞ்-வா-கோவை:1 18 262/1
தூண்டும் பரி முன் துனை முகில்காள் சென்று சொல்லும் இந்து – தஞ்-வா-கோவை:1 18 275/2

மேல்

பரிக்கும் (1)

பண்பால் பரிக்கும் பரி வருமாறு என் பரந்த நிலா – தஞ்-வா-கோவை:1 14 206/3

மேல்

பரிகாள் (1)

வேலை அம்போடு உழல்வீர் பரிகாள் என்றும் வெய்துயிர்த்தே – தஞ்-வா-கோவை:1 11 143/4

மேல்

பரிமள (1)

பருந்து ஒன்று கூர் இலை வேல் படை வாணன் பரிமள பூம் – தஞ்-வா-கோவை:1 2 9/1

மேல்

பரியல் (1)

பண்ணும் குழலும் பழித்த சொல் பாவை பரியல் எல்லா – தஞ்-வா-கோவை:1 17 256/1

மேல்

பரு (1)

பரு மணி நன் கல பாங்கியை நீங்கி அ பாவையை நாம் – தஞ்-வா-கோவை:1 9 69/3

மேல்

பருகி (1)

பாரித்த திண்மை எம் அண்ணல் உள் நீரை பருகி நின்று – தஞ்-வா-கோவை:1 8 51/1

மேல்

பருகினவே (1)

பயிலும் தொடை நின் குழல் போல் இருளை பருகினவே – தஞ்-வா-கோவை:1 13 179/4

மேல்

பருதி (1)

பருதி கண்டால் மலராது ஒழியா கய பங்கயமே – தஞ்-வா-கோவை:1 16 233/4

மேல்

பருந்து (1)

பருந்து ஒன்று கூர் இலை வேல் படை வாணன் பரிமள பூம் – தஞ்-வா-கோவை:1 2 9/1

மேல்

பருவத்தும் (1)

வற்றும் பருவத்தும் மண் புரப்பான் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:3 31 416/3

மேல்

பல் (7)

பல் குற்றமும் வருமால் யாங்கள் வாங்கேம் பசும் தழையே – தஞ்-வா-கோவை:1 10 98/4
பல் நாள் உரைத்த பணி மொழி நோக்கி பழி நமக்கு ஈது – தஞ்-வா-கோவை:1 10 139/2
தொலைவு இலை ஆகிய பல் பொருள் காதலர் சூது அமர் நின் – தஞ்-வா-கோவை:2 19 281/1
கய மா மலர் எனும் கண்ணியை வண்டு எனும் காளை பல் புள் – தஞ்-வா-கோவை:2 19 282/1
பாரோ முலைவிலை என்பர் நின் கேளிர் என் பல் கிளை வாழ் – தஞ்-வா-கோவை:2 21 306/1
வாமானின் வாழ்வனவாக பல் நாள் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:2 25 365/2
புரி யாழ் நிகர் மொழி பூவையும் நீயும் புணர்ந்து பல் கேழ் – தஞ்-வா-கோவை:3 27 368/3

மேல்

பல்லியம் (1)

பல்லியம் போல் உருமேறு எங்கும் ஆர்ப்பதும் பார்ப்பது இன்றி – தஞ்-வா-கோவை:1 14 200/1

மேல்

பல (4)

கலை தொட கீண்ட கருவி அம் தேன் பல கால் கொடு மா – தஞ்-வா-கோவை:1 10 118/1
பல கம்பலை செய்ய பூத்தன வேங்கை பனிவரை மேல் – தஞ்-வா-கோவை:1 16 234/2
வணங்கி பல முறை வாழ்த்துகின்றேன் தஞ்சைவாணன் தெவ்வை – தஞ்-வா-கோவை:2 22 327/3
வரல் காலம் என்று என்று என பல கூடல்வளைத்து உதிரம் – தஞ்-வா-கோவை:3 30 413/1

மேல்

பலகால் (1)

அனமும் தொழும் நடை பால் பலகால் வரும் அன்னையுமே – தஞ்-வா-கோவை:1 12 156/4

மேல்

பலர் (2)

கன்னியர் தாம் பலர் யார் நின்னை வாட்டிய காரிகையே – தஞ்-வா-கோவை:1 10 84/4
பலர் புகழ் பாலன் பயந்து நெய்யாடினள் பாங்கு எவர்க்கும் – தஞ்-வா-கோவை:3 28 389/2

மேல்

பலரும் (1)

பலரும் புகழ் தஞ்சைவாணர் பிரானை பணியலர் போல் – தஞ்-வா-கோவை:1 15 219/3

மேல்

பலரே (1)

பலரே சுமந்த உரைகளும் தாயர்-தம் பார்வைகளும் – தஞ்-வா-கோவை:2 21 312/1

மேல்

பலாவும் (1)

கலி தெங்கு மாவும் கமுகும் பலாவும் கதலிகளும் – தஞ்-வா-கோவை:1 10 115/3

மேல்

பலி (3)

கோதம்படாதி கொடும் தெய்வமே என்று கூர் பலி தூய் – தஞ்-வா-கோவை:2 20 294/3
குறியா மறி உயிர் கொள்ள என்றோ குருதி பலி கூர் – தஞ்-வா-கோவை:2 20 298/2
அடியே தொழும் தெய்வமாக நின் பேணி அரும் பலி இப்படியே – தஞ்-வா-கோவை:2 22 334/2

மேல்

பவள (2)

உமிழ் தண் தரள பவள செம் கேழ் வள்ளத்து உள் இருக்கும் – தஞ்-வா-கோவை:1 2 13/3
படி ஒன்று சாலி_அனையவர் சேரி படர் பவள
கொடி ஒன்று நீலம் மலர்ந்தது காட்ட கொடிய வெம் போர் – தஞ்-வா-கோவை:3 28 383/1,2

மேல்

பவளம் (2)

எண் சாய வென்றனை என்று செவ்வேள் இவரும் பவளம்
வண் சாய் ஒசிக்கும் வயல் தஞ்சைவாணன் மலய மரா – தஞ்-வா-கோவை:1 10 132/2,3
திரையின் பவளம் வடவாமுகத்து எழும் தீக்கொழுந்தின் – தஞ்-வா-கோவை:1 16 230/1

மேல்

பவளாடவியில் (1)

பவளாடவியில் பயில் நித்திலம் பங்கயம் குவிய – தஞ்-வா-கோவை:1 17 259/2

மேல்

பழம் (2)

பழம் காதல் எண்ணல் என் பைதல் நெஞ்சே இவள் பண்டு பைம்பொன் – தஞ்-வா-கோவை:3 28 402/2
உண்டாகிய பழம் கேண்மை இந்நாளும் ஒழிந்திலரே – தஞ்-வா-கோவை:3 28 406/4

மேல்

பழன (1)

காடு ஆர் பழன கழனி நல் நாடு கடந்து தன் ஊர் – தஞ்-வா-கோவை:2 23 349/3

மேல்

பழனம் (1)

ஆலை பழனம் அணிந்த எம் ஊர் நும் அகம் குளிர – தஞ்-வா-கோவை:1 18 262/3

மேல்

பழி (5)

நில்லாது இடை உமக்கோ பழி சால நிலைநிற்குமே – தஞ்-வா-கோவை:1 2 8/4
நதி ஏய் சுழி நிகரும் பழி தீர் உந்தி நல்லவரே – தஞ்-வா-கோவை:1 9 70/4
பல் நாள் உரைத்த பணி மொழி நோக்கி பழி நமக்கு ஈது – தஞ்-வா-கோவை:1 10 139/2
தனம் நாணும் நுண் இடை தையல் நல்லாள் பழி சாற்றுவல் யான் – தஞ்-வா-கோவை:1 16 235/3
என நாணி நின் பழி தான் மறைத்தாள் அன்ப என்னையுமே – தஞ்-வா-கோவை:1 16 235/4

மேல்

பழித்த (1)

பண்ணும் குழலும் பழித்த சொல் பாவை பரியல் எல்லா – தஞ்-வா-கோவை:1 17 256/1

மேல்

பழியாம் (1)

இல் பழியாம் வழியாம் நமது ஆருயிர்க்கு ஏதமுமே – தஞ்-வா-கோவை:1 15 227/4

மேல்

பழியாமலும் (1)

தன் பழியாமலும் சந்திரவாணன் தமிழ் தஞ்சை நம் – தஞ்-வா-கோவை:1 15 227/1

மேல்

பழியார் (1)

சொல் பழியார் நமர் சொல்லு வல்லே சென்று சொல்லலையேல் – தஞ்-வா-கோவை:1 15 227/3

மேல்

பழுக்காய் (1)

சேறலை அஞ்சுவல் செல்வல் பைம் பூக செழும் பழுக்காய்
தாறு அலை தண்டலை சூழ் தஞ்சைவாணன் தமிழ் வெற்பிலே – தஞ்-வா-கோவை:2 25 364/3,4

மேல்

பழுதாம் (2)

அ பேருரை பழுதாம் என்னவே அரவம் சுமந்த – தஞ்-வா-கோவை:1 18 264/2
தயங்கு ஏர் அகம் முழுதும் பழுதாம் அதுதான் நினக்கே – தஞ்-வா-கோவை:3 28 392/4

மேல்

பள்ளி (1)

நீகானுடன் பள்ளி நீள் வங்கம் ஏறி நிலம் புரக்கும் – தஞ்-வா-கோவை:2 19 284/2

மேல்

பளிங்கின் (1)

செல்லை அம் பொன் பளிங்கின் தலம் பாதம் சிவப்பிக்கவே – தஞ்-வா-கோவை:1 13 183/4

மேல்

பறந்தாங்கு (1)

பறந்தாங்கு இவர் பரி தேர் கடவேல் உன் பதி அடைந்தால் – தஞ்-வா-கோவை:1 17 249/1

மேல்

பறித்து (1)

பனி நாள்_மலரும் பறித்து அணிந்தேன் இந்த பார்_மடந்தை – தஞ்-வா-கோவை:1 10 138/2

மேல்

பறை (1)

சாறு அயர் வீதி அரி பறை ஆர்ப்ப தயங்கு குழல் – தஞ்-வா-கோவை:3 28 377/3

மேல்

பறையின் (1)

கயல் கண் இணை அஞ்சி நீர் மல்க காவலர் கை பறையின்
செயல் கண் இணை அல்லவோ படுகின்றன திண் கடிப்பே – தஞ்-வா-கோவை:1 14 205/3,4

மேல்

பன்னக (1)

பன்னக நாணில் கடைந்து இதழ் வார் திரைப்பட்ட நல் நீர் – தஞ்-வா-கோவை:3 28 387/3

மேல்

பன்னுற்ற (1)

பன்னுற்ற சொல்லும் இன் பாலும் கொள்ளாள் பதினால் உலகும் – தஞ்-வா-கோவை:2 20 297/2

மேல்

பனி (8)

காம கனல் அவர் கையகல் காலை கடும் பனி கூர் – தஞ்-வா-கோவை:1 6 33/3
திரை தென்கடல் முத்தும் தென்மலை சந்தும் செழும் பனி நீர் – தஞ்-வா-கோவை:1 10 93/2
பனி நாள்_மலரும் பறித்து அணிந்தேன் இந்த பார்_மடந்தை – தஞ்-வா-கோவை:1 10 138/2
வீழ்ந்து ஆர்கலி கரந்தான் பனி மாலை வெளிப்படவே – தஞ்-வா-கோவை:1 11 142/4
முதிரா முலை இ பனி அந்தகாரம் முனிய வல்ல – தஞ்-வா-கோவை:1 13 177/1
வேள் அனைய ஓர் காளை பின் போயினள் கான் பனி நீத்து – தஞ்-வா-கோவை:2 25 360/3
கொன் உயிர் வாடை கொடும் பனி நீரில் குளிர் குழைத்து – தஞ்-வா-கோவை:3 30 412/3
பண்பான மன்னர் படர்தலுற்றார் பனி நீர் பொழியும் – தஞ்-வா-கோவை:3 32 417/2

மேல்

பனிவரை (1)

பல கம்பலை செய்ய பூத்தன வேங்கை பனிவரை மேல் – தஞ்-வா-கோவை:1 16 234/2

மேல்

பனை (1)

பண் பட்ட தே மொழி பாவை_அன்னீர் பனை பட்ட கையும் – தஞ்-வா-கோவை:1 9 72/2

மேல்

பனையாரை (1)

கண்டோர் விரும்பும் கரும் பனையாரை கடல் துறைவா – தஞ்-வா-கோவை:1 10 107/2

மேல்