தீ – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


தீ (4)

சிலை மால் உரும் எங்கும் தீ உமிழாநிற்கும் சிங்கம் எங்கும் – தஞ்-வா-கோவை:1 13 164/2
ஒரு பால் நொதுமலர் என்ன வெம் தீ உலை உற்ற செவ் வேல் – தஞ்-வா-கோவை:1 15 226/3
போர் உறை தீ கணை போலும் நின் கண் கண்டு போத அஞ்சி – தஞ்-வா-கோவை:2 20 300/1
தீ மேல் அயில் போல் செறி பரல் கானில் சிலம்பு அடி பாய் – தஞ்-வா-கோவை:2 22 336/3

மேல்

தீக்கொழுந்தின் (1)

திரையின் பவளம் வடவாமுகத்து எழும் தீக்கொழுந்தின்
கரையில் படரும் கடல் துறை நாட கயல் கொடி பொன் – தஞ்-வா-கோவை:1 16 230/1,2

மேல்

தீங்கு (1)

போற்றாது நின்று அயலேன் சொன்ன தீங்கு பொறுத்தருளே – தஞ்-வா-கோவை:1 10 126/4

மேல்

தீட்டிய (2)

தீட்டிய வாணன் தென்மாறை_அன்னீர் இதழ் செம்மையும் மை – தஞ்-வா-கோவை:1 9 65/2
திண் போதகம்-தொறும் தீட்டிய வாணன் செழும் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:3 28 398/3

மேல்

தீண்டின (1)

சிலம்பு உறை சூர் வந்து தீண்டின போல் ஒளி தேம்பி இவ்வாறு – தஞ்-வா-கோவை:1 8 40/2

மேல்

தீண்டும் (1)

தீண்டும் கொடி மதில் சூழ் தஞ்சைவாணனை சேரலர் போல் – தஞ்-வா-கோவை:1 18 275/3

மேல்

தீது (1)

தீது உற்றது என்னுக்கு என்னீர் இதுவோ நன்மை செப்பு-மினே – தஞ்-வா-கோவை:1 15 221/4

மேல்

தீம் (1)

சிறந்தார் புகழ்தரும் தீம் புனல் ஊரன் செய் தீமை எல்லாம் – தஞ்-வா-கோவை:3 28 407/1

மேல்

தீமை (1)

சிறந்தார் புகழ்தரும் தீம் புனல் ஊரன் செய் தீமை எல்லாம் – தஞ்-வா-கோவை:3 28 407/1

மேல்

தீர் (2)

முருந்து ஒன்று கோப முகம் கண்டு நாணி முயல் மறு தீர்
மருந்து ஒன்று நாடி அன்றோ வட மேரு வலம்கொள்வதே – தஞ்-வா-கோவை:1 2 9/3,4
நதி ஏய் சுழி நிகரும் பழி தீர் உந்தி நல்லவரே – தஞ்-வா-கோவை:1 9 70/4

மேல்

தீர்க்கின்ற (1)

சுழி தோற்றிடும் பகை தீர்க்கின்ற போது ஒரு தோன்றலும் அவ் – தஞ்-வா-கோவை:2 20 301/3

மேல்

தீர்த்து (1)

மா தாகம் வன் பசி தீர்த்து அருள் வாணன் தென்மாறை இந்து – தஞ்-வா-கோவை:3 31 414/2

மேல்

தீர (2)

விடம் பட்ட வாள் பட்ட வேதனை தீர விண் தோய் பொழிலும் – தஞ்-வா-கோவை:1 2 10/2
குறை அலர் ஆர் குழலாட்கு இனி தீர குறை இல்லையே – தஞ்-வா-கோவை:1 10 105/4

மேல்

தீவினையேன் (2)

ஏடு ஆர் மலர் குழல் வல்லியை அன்னை இ தீவினையேன்
நாடா இடம் இல்லை ஞாலத்து அகல்-வயின் நன் கமல – தஞ்-வா-கோவை:2 23 349/1,2
சேராதவர் என்ன தீவினையேன் நைய செம் கண் வன்கண் – தஞ்-வா-கோவை:3 28 380/2

மேல்