மீ – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


மீட்க (1)

வெறியால் இவள் உயிர் மீட்க என்றோ வென்றி வேல் வலத்தீர் – தஞ்-வா-கோவை:2 20 298/3

மேல்

மீட்டும் (1)

வெவ் வேல் எறிந்த விழுப்புண்ணின் மீட்டும் வெதுப்பியது ஓர் – தஞ்-வா-கோவை:1 10 113/1

மேல்

மீண்ட (1)

வேண்டும் பொருளை தரும் பொருள் போய் முற்றி மீண்ட என் தேர் – தஞ்-வா-கோவை:1 18 275/1

மேல்

மீண்டனளே (1)

வினையால் விளைந்தது என்றே வெறிதே அன்ப மீண்டனளே – தஞ்-வா-கோவை:1 14 199/4

மேல்

மீண்டு (2)

புனம் ஆர் குளிரி புடைப்பு ஒலியால் கிள்ளை போயின மீண்டு
இனமாம் என வந்து இவ் ஏனல் எல்லாம் வவ்வும் என்பதற்கோ – தஞ்-வா-கோவை:1 9 73/2,3
வேளே அனைய விடலை பின்னே சுரம் மீண்டு இனி நம் – தஞ்-வா-கோவை:2 23 353/2

மேல்

மீண்டுவந்து (1)

மேவி கலை கடல் என் புலன் மீன் உண்டு மீண்டுவந்து என் – தஞ்-வா-கோவை:1 7 38/1

மேல்

மீதா (1)

மீதா அம்பு கிடந்தன போல் உண்கண் மெல்_இயல் இப்போது – தஞ்-வா-கோவை:3 31 414/3

மேல்

மீதினும் (1)

கழி நீடும் ஆடக மேருவின் மீதினும் காவல் கொண்டு – தஞ்-வா-கோவை:1 13 180/2

மேல்

மீது (1)

தா ஏதும் இல்லா தமனியம் மீது தலம் புரக்கும் – தஞ்-வா-கோவை:1 10 82/3

மேல்

மீதெழ (1)

புயலேறு எதிர்-தொறும் பொங்கு உளை மீதெழ போதகம் தேர்ந்து – தஞ்-வா-கோவை:1 13 169/1

மேல்

மீன் (1)

மேவி கலை கடல் என் புலன் மீன் உண்டு மீண்டுவந்து என் – தஞ்-வா-கோவை:1 7 38/1

மேல்

மீனவர்-தம் (1)

வெம் கோல் மழை பொழி வானவர் போர் வென்ற மீனவர்-தம்
செங்கோல் முறைமை செலுத்திய வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 55/1,2

மேல்