நு – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


நுகத்தில் (1)

நுகத்தில் பகல்_அனையாய் தன்மை ஏது நுவல் எனக்கே – தஞ்-வா-கோவை:1 8 48/4

மேல்

நுகம் (1)

கோமான் மணி நெடும் தேர் நுகம் பூண்ட குரகதமே – தஞ்-வா-கோவை:2 25 365/4

மேல்

நுகர்ந்து (1)

பொதி தேன் நுகர்ந்து அகலும் கழி கானல் புலம்பர் வந்தே – தஞ்-வா-கோவை:2 20 290/4

மேல்

நுகராது (1)

காதல் கயம் படிந்து உன்னொடு காம களி நுகராது
ஓதற்கு அகன்ற உணர்வுடையோர் உடை நீர் உலக – தஞ்-வா-கோவை:3 29 410/1,2

மேல்

நுங்களை (1)

வாயார நுங்களை வாழ்த்துகின்றேன் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 25 361/1

மேல்

நுடங்கு (3)

நுண் தாது அணி பொங்கர் நீழலின் கீழ் நுடங்கு இடையார் – தஞ்-வா-கோவை:1 9 76/3
அரவும் பணியும் நுடங்கு_இடை ஆற்றலளால் பகலும் – தஞ்-வா-கோவை:1 16 239/3
அரவு ஏய் நுடங்கு இடையாள் விழி ஊர் சிவப்பு ஆற்றுதற்கே – தஞ்-வா-கோவை:3 28 396/4

மேல்

நுடங்கு_இடை (1)

அரவும் பணியும் நுடங்கு_இடை ஆற்றலளால் பகலும் – தஞ்-வா-கோவை:1 16 239/3

மேல்

நுண் (10)

நுண் கொடி ஏர் இடை வண்டு இமிர் பூம் குழல் நூபுர தாள் – தஞ்-வா-கோவை:1 3 23/3
சேல் ஆர் கரும் கண்ணும் செங்கனி வாயும் சிறிய நுண் ஏர் – தஞ்-வா-கோவை:1 8 43/2
முலை கால்கொள கண்டு இளைத்த நுண் நூல் இடை முற்று_இழை கண் – தஞ்-வா-கோவை:1 8 53/3
மின் ஊடு நுண் இடையாருடன் நீ சென்று மேவுகவே – தஞ்-வா-கோவை:1 8 62/4
நுண் தாது அணி பொங்கர் நீழலின் கீழ் நுடங்கு இடையார் – தஞ்-வா-கோவை:1 9 76/3
உடையான் உயர் தஞ்சைவாணன் ஒன்னார் என ஒல்கிய நுண்
இடையாய் பிறிது-கொலோ அறியேன் வெற்பர் எண்ணுவதே – தஞ்-வா-கோவை:1 10 125/3,4
நுரை பால் முகந்து அன்ன நுண் துகிலாய் இந்த நோய் அவர்க்கு இன்று – தஞ்-வா-கோவை:1 15 217/2
தனம் நாணும் நுண் இடை தையல் நல்லாள் பழி சாற்றுவல் யான் – தஞ்-வா-கோவை:1 16 235/3
நூறலை அஞ்சலன் நுண்_இடையாய் நுமரேல் அவர் முன் – தஞ்-வா-கோவை:2 25 364/2
தன் மேல் அடுத்த புகழ் தஞ்சைவாணன் தமிழ்க்கிரி நுண்
பொன் மேல் அடுத்தன போல் சுணங்கு ஈன்ற புணர் முலையே – தஞ்-வா-கோவை:3 27 367/3,4

மேல்

நுண்_இடையாய் (1)

நூறலை அஞ்சலன் நுண்_இடையாய் நுமரேல் அவர் முன் – தஞ்-வா-கோவை:2 25 364/2

மேல்

நுதல் (9)

வில் மலை வேல் அன்ன நல் நுதல் வாள் கண்ணி வேட்கை எண்ணாள் – தஞ்-வா-கோவை:1 2 16/1
அறல் ஆர் குழலாய் நுதல் குறுவேர்வும் அழகும் நின் போல் – தஞ்-வா-கோவை:1 9 66/3
வில் ஆர் நுதல் வெய்ய வேல் ஆர் விழிக்கு என் மெலிவு சொல்ல – தஞ்-வா-கோவை:1 10 89/1
சிலை பயில் வாள் நுதல் மின்னே பிறந்த அ செவ்வியிலே – தஞ்-வா-கோவை:1 10 109/1
குனி நாள் மதி நுதல் கோகிலமே நின் குழலில் எல்லா – தஞ்-வா-கோவை:1 10 138/1
புராந்தகர் செம் சடை வெண் பிறை போல் நுதல் புள் இமிழ் பூம் – தஞ்-வா-கோவை:1 16 242/1
தொடங்கும் பிறை நுதல் தோகையும் நீயும் முன் தோன்றுகின்ற – தஞ்-வா-கோவை:2 21 321/1
விளங்கு ஒண் பிறை நுதல் வேர் தரும் போகம் விளைத்து அன்பு சேர் – தஞ்-வா-கோவை:3 27 372/3
மை அணி வேல் விழி வாள்_நுதல் கூர்ந்தது வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 390/1

மேல்

நுதலாய் (5)

சிலை தொடுத்தாங்கு எழில் சேர் நுதலாய் பயில் செம்பழுக்காய் – தஞ்-வா-கோவை:1 10 118/3
வணர் ஆர் குழல் பிறை வாள்_நுதலாய் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:1 15 214/3
வாளினும் நீள் விழி வாள்_நுதலாய் தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 15 216/1
சிலை வந்ததோ எனும் நல்_நுதலாய் ஒரு செல்வர் இங்கு ஓர் – தஞ்-வா-கோவை:2 20 304/2
பிஞ்சை புரை நுதலாய் பிரிவான் இன்று பேசினரே – தஞ்-வா-கோவை:3 33 420/4

மேல்

நுதலார் (1)

வாம கலை அல்குல் வாள்_நுதலார் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 6 33/1

மேல்

நுதலாள் (2)

மறம் கூர் களிற்று அண்ணல் வாணன் தென்மாறையில் வாள்_நுதலாள் – தஞ்-வா-கோவை:1 8 57/3
நல்குற்றவை இந்த நாட்டு உள அன்மையின் நல்_நுதலாள் – தஞ்-வா-கோவை:1 10 98/2

மேல்

நுதலே (4)

வரை ஊர்வர் தஞ்சையர்கோன் வாணன் மாறையில் வாள்_நுதலே – தஞ்-வா-கோவை:1 10 102/4
நஞ்சம் கலந்தனையே நனை வார் குழல் நல்_நுதலே – தஞ்-வா-கோவை:1 13 187/4
உலைவு இலை ஆகுக பொன் வண்ணன் மாறுக ஒள்_நுதலே – தஞ்-வா-கோவை:2 19 281/4
உன்-பால் புலவியுறாள் வண்ண வார் குழல் ஒண்_நுதலே – தஞ்-வா-கோவை:3 28 388/4

மேல்

நுதற்கு (1)

மாறையர் காவலன் வாணன் தென் தஞ்சையில் வாள்_நுதற்கு இவ்வாறு – தஞ்-வா-கோவை:3 28 377/1

மேல்

நுந்தை (1)

முன்னே இதனை மொழிந்தனையேல் நுந்தை முந்தை மணம் – தஞ்-வா-கோவை:2 22 329/1

மேல்

நும் (13)

கொழுது இயல் ஆர் செய் குழல் மடவீர் நும் குற்றேவல்செய்து – தஞ்-வா-கோவை:1 2 7/2
புதியேன் மிக இ புனத்திற்கு யான் தனி போந்தனன் நும்
பதி ஏது செல்லும்படி சொல்லுவீர் படி மேல் படிந்த – தஞ்-வா-கோவை:1 9 70/1,2
வரை யாது நும் பதி யாது நும் பேர் என்பர் வார் துளி கார் – தஞ்-வா-கோவை:1 9 74/2
வரை யாது நும் பதி யாது நும் பேர் என்பர் வார் துளி கார் – தஞ்-வா-கோவை:1 9 74/2
புல் ஆர்வதும் இன்றியே வந்ததோ நும் புனத்து அயலே – தஞ்-வா-கோவை:1 9 77/4
நயனாரவிந்தத்து நஞ்சு நும் வாய் இதழ் நல் அமுதம் – தஞ்-வா-கோவை:1 10 135/3
செல்ல திருவுளம்வைத்து அகல்வீர் நும் திருநகர்க்கே – தஞ்-வா-கோவை:1 17 251/4
இருதலைப்புள்ளின் இயைந்த நும் கேண்மையை எண்ணி எம் ஊர் – தஞ்-வா-கோவை:1 17 257/2
ஆலை பழனம் அணிந்த எம் ஊர் நும் அகம் குளிர – தஞ்-வா-கோவை:1 18 262/3
வழி நாடி நும் பின் வருகுவல் யான் தஞ்சைவாணன் வையை – தஞ்-வா-கோவை:2 21 315/2
யான் அகம் போத வருந்த நும் போல் வனப்பு எய்தி வெய்ய – தஞ்-வா-கோவை:2 22 346/1
பொன்னை புணர்ந்து நும் கேள் முன்னர் நீ பொன் புனைந்ததுவே – தஞ்-வா-கோவை:2 24 359/4
எண் போன நெஞ்சமும் நீரும் என் பாதம் இறைஞ்சுதல் நும்
கண் போலும் எங்கையர் காணின் நன்றோ கயல் மாதிரத்து – தஞ்-வா-கோவை:3 28 398/1,2

மேல்

நும்மில் (1)

எதிராதல் சோமற்கு இயல்வது அன்றே நும்மில் யார் திறந்தார் – தஞ்-வா-கோவை:1 13 177/3

மேல்

நும்மை (1)

நூல் ஆர் மருங்கும் பெரும் தனபாரமும் நும்மை அன்றி – தஞ்-வா-கோவை:1 8 43/3

மேல்

நுமக்கு (3)

ஏவும் தொழில் எனக்கு ஏது இயலாதது இங்கே நுமக்கு ஓர் – தஞ்-வா-கோவை:1 10 81/2
ஒல்லாது இது நுமக்கு என்று உணரேன் இன்று உணங்கி இ நாள் – தஞ்-வா-கோவை:1 10 89/3
இல்லத்து உறையும் இவள் பொருட்டால் நுமக்கு யானும் ஒன்று – தஞ்-வா-கோவை:1 17 251/1

மேல்

நுமர்-தமக்கே (1)

நூபுரம் சூழ் அடியாய் சென்று கூறு நுமர்-தமக்கே – தஞ்-வா-கோவை:2 24 358/4

மேல்

நுமரேல் (1)

நூறலை அஞ்சலன் நுண்_இடையாய் நுமரேல் அவர் முன் – தஞ்-வா-கோவை:2 25 364/2

மேல்

நுரை (1)

நுரை பால் முகந்து அன்ன நுண் துகிலாய் இந்த நோய் அவர்க்கு இன்று – தஞ்-வா-கோவை:1 15 217/2

மேல்

நுவல் (1)

நுகத்தில் பகல்_அனையாய் தன்மை ஏது நுவல் எனக்கே – தஞ்-வா-கோவை:1 8 48/4

மேல்

நுழைப்பவர் (1)

செவ் வேல் நுழைப்பவர் சீலம் அன்றோ திருவே மருவார் – தஞ்-வா-கோவை:1 10 113/2

மேல்