ச – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


சகம் (1)

சகம் நல்க வந்து அருள் சந்திரவாணன் தென் தஞ்சை நல்லாய் – தஞ்-வா-கோவை:2 22 328/1

மேல்

சங்க (1)

தருகின்ற சங்க தரு அன்ன வாணன் தமிழ் தஞ்சை-வாய் – தஞ்-வா-கோவை:1 18 276/3

மேல்

சங்கம் (3)

என்னூடு நின்ற இளம்_கொடியே சங்கம் ஏய்ந்து குழாம்-தன்னூடு – தஞ்-வா-கோவை:1 8 62/1
இயல் ஏறு அதிரும் இரும் கங்குல்-வாய் முத்தம் ஈன்று சங்கம்
வயல் ஏறு அணை வளரும் தஞ்சை வாணன் வரையில் உண்கண் – தஞ்-வா-கோவை:1 13 169/2,3
தாளான் வளம் கெழு தஞ்சை_அன்னீர் சங்கம் தந்த நல் நீர் – தஞ்-வா-கோவை:3 28 382/2

மேல்

சங்கமே (1)

மேல் வண்டு இருந்தது போல் கரு மா முக வெண் சங்கமே – தஞ்-வா-கோவை:1 18 277/4

மேல்

சங்கரன் (1)

தாவாத சங்கரன் கங்கை-தன் கொங்கை தழீஇ இதழி – தஞ்-வா-கோவை:3 28 401/3

மேல்

சங்கு (4)

அணியும் சுடர் விரி சங்கு பங்கேருகம் ஆடகமும் – தஞ்-வா-கோவை:1 6 32/1
சங்கு ஏய் தடம் துறை சூழ் தஞ்சைவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:1 12 161/3
தூரியம் சங்கு அதிர காட்டு நீ அன்று சூட்டு அலரே – தஞ்-வா-கோவை:2 19 285/4
சங்கு ஆழி கொண்டு எறியும் கண்டல் வேலி அம் தண் துறைக்கே – தஞ்-வா-கோவை:2 20 296/4

மேல்

சங்கை (1)

தாள் இணை மாந்தளிர் அல்குல் பொன் தேர் இடை சங்கை கொங்கை – தஞ்-வா-கோவை:1 10 85/1

மேல்

சஞ்சரீகம் (1)

சந்து சுற்றும் கொங்கை மங்கையர் வேள் சஞ்சரீகம் நறை – தஞ்-வா-கோவை:1 12 157/2

மேல்

சடை (2)

புராந்தகர் செம் சடை வெண் பிறை போல் நுதல் புள் இமிழ் பூம் – தஞ்-வா-கோவை:1 16 242/1
பூ ஆர் சடை முடி மேல் வைத்த போதும் பொறுத்தனளே – தஞ்-வா-கோவை:3 28 401/4

மேல்

சடையீர் (1)

சாயாத மா தவ தாழ் சடையீர் அன்பர் தம்மொடு இன்று யான் – தஞ்-வா-கோவை:2 25 361/2

மேல்

சந்தம் (1)

தணி பொன் சொரியும் தட முலையாய் உயர் சந்தம் உந்தி – தஞ்-வா-கோவை:1 3 25/2

மேல்

சந்தன (2)

தான் காணிய-கொல் இ சந்தன சோலையை தன்னை இன்று – தஞ்-வா-கோவை:1 12 160/3
தகை கொண்ட சந்தன சாந்து அணிந்து ஆடுவர் தஞ்சையர்கோன் – தஞ்-வா-கோவை:1 13 168/2

மேல்

சந்தனம் (1)

சந்தனம் தோய்ந்து தயங்கு முத்தாரம் தரித்து விம்மும் – தஞ்-வா-கோவை:2 21 322/1

மேல்

சந்தனாடவி (1)

பொலி தென் பொதியிலின் மேல் சந்தனாடவி பூம்_தழையே – தஞ்-வா-கோவை:1 10 115/4

மேல்

சந்திர (1)

தரு கற்பகம் அன்ன சந்திர வாணன் தடம் சிலம்பில் – தஞ்-வா-கோவை:1 8 42/1

மேல்

சந்திரவாணன் (12)

மகத்தில் சனி அன்ன சந்திரவாணன் தென்மாறை வெற்போ – தஞ்-வா-கோவை:1 8 48/3
நிழல் கண்ட சந்திரவாணன் தென்மாறை நிழல் பொலியும் – தஞ்-வா-கோவை:1 8 60/2
மண்ணும் பயில் வித்தும் ஒன்றினும் சந்திரவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 112/1
தன் நேயம் வைத்து அருள் சந்திரவாணன் தமிழ் சிலம்பில் – தஞ்-வா-கோவை:1 13 175/3
பேறு என வந்த சந்திரவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:1 14 207/2
தன் பழியாமலும் சந்திரவாணன் தமிழ் தஞ்சை நம் – தஞ்-வா-கோவை:1 15 227/1
மறையும்படி வென்ற சந்திரவாணன் தென்மாறையில் வண்டு – தஞ்-வா-கோவை:1 17 250/3
தளி போல் கொடை பயில் சந்திரவாணன் தமிழ் தஞ்சையான் – தஞ்-வா-கோவை:2 21 316/1
சைய திரள் புயன் சந்திரவாணன் தனி புரக்கும் – தஞ்-வா-கோவை:2 21 319/1
சகம் நல்க வந்து அருள் சந்திரவாணன் தென் தஞ்சை நல்லாய் – தஞ்-வா-கோவை:2 22 328/1
தரவே என வந்த சந்திரவாணன் தரியலர் போம் – தஞ்-வா-கோவை:2 22 344/3
கான் கண்ட தண்ணளி சந்திரவாணன் தரியலர் போம் – தஞ்-வா-கோவை:2 22 347/3

மேல்

சந்து (1)

சந்து சுற்றும் கொங்கை மங்கையர் வேள் சஞ்சரீகம் நறை – தஞ்-வா-கோவை:1 12 157/2

மேல்

சந்தும் (1)

திரை தென்கடல் முத்தும் தென்மலை சந்தும் செழும் பனி நீர் – தஞ்-வா-கோவை:1 10 93/2

மேல்

சமர்க்கு (1)

பணிந்து குற்றேவல்செய்யாது சமர்க்கு எழுந்த – தஞ்-வா-கோவை:2 24 359/2

மேல்

சயமங்கை-தன் (1)

சயமங்கை-தன் பெருமான் தஞ்சைவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:1 14 190/3

மேல்

சயிலத்து (1)

தலைப்பெய்த நாள்_அனையான் தஞ்சைவாணன் சயிலத்து எம் ஊர் – தஞ்-வா-கோவை:1 10 140/3

மேல்

சயிலம் (1)

யாங்கனம் ஆற்றி இருந்தனை நீ இப மா சயிலம்
தாம் கனம் ஆற தலம் புனை வாணன் தமிழ் தஞ்சை வாழ் – தஞ்-வா-கோவை:3 27 369/2,3

மேல்

சரண் (1)

சரண் மாறை வாணன் தமிழ் தஞ்சை நாட்டு என் தனி உயிர்க்கு ஓர் – தஞ்-வா-கோவை:1 2 19/3

மேல்

சரற்காலம் (1)

சரற்காலம் வந்தடைந்தார் தஞ்சைவாணன் தமிழ் வெற்பரே – தஞ்-வா-கோவை:3 30 413/4

மேல்

சலஞ்சலம் (1)

செல்லும் சலஞ்சலம் போல் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 62/2

மேல்

சன (1)

சன வேதனை கெட தானங்கள் ஈதலின் சாலவும் நன்று – தஞ்-வா-கோவை:3 27 373/3

மேல்

சனி (1)

மகத்தில் சனி அன்ன சந்திரவாணன் தென்மாறை வெற்போ – தஞ்-வா-கோவை:1 8 48/3

மேல்