பா – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பாக 1
பாகமும் 2
பாகன் 1
பாகையும் 1
பாங்கியருள்ளும் 1
பாங்கியை 1
பாங்கின் 1
பாங்கு 1
பாசறை 2
பாசறையூடு 1
பாசிலை 1
பாசிழை 1
பாடி 1
பாடியில் 1
பாடியிலே 1
பாடியின் 1
பாடுகம் 1
பாடுகவே 1
பாண்மகளே 1
பாணித்தல் 1
பாதகர்-தம் 1
பாதம் 5
பாதவம் 1
பாய் 4
பாயல் 1
பார் 11
பார்_மங்கை-தன்னையும் 1
பார்_மடந்தை 1
பார்_அணங்கோ 1
பார்க்கிலை 1
பார்த்தருளே 1
பார்த்தனை 1
பார்த்து 7
பார்ப்பது 1
பார்ப்பு 1
பார்வை 3
பார்வைகளும் 1
பார 1
பாரம் 1
பாரி 1
பாரித்த 1
பாரோ 1
பால் 15
பாலன் 1
பாலிகை 1
பாலித்தும் 1
பாலும் 2
பாலை 1
பாவம் 1
பாவம்-கொல் 1
பாவலர்க்கு 2
பாவாய் 1
பாவி 1
பாவிய 1
பாவை 8
பாவை_அன்னாட்கு 1
பாவை_அன்னீர் 2
பாவைக்கு 1
பாவையை 2
பாளை 1
பாற்கடல் 2
பாற்கடலின் 1
பான்மை 1
பானல் 1

பாக (1)

பாவாய் பணியவும் பார்க்கிலை நீ இட பாக மங்கை – தஞ்-வா-கோவை:3 28 401/2

மேல்

பாகமும் (2)

கண் அலை நீர் இட பாகமும் மேல் வந்த கை களிற்றின் – தஞ்-வா-கோவை:2 20 302/3
புண் அலை நீர் வல பாகமும் தோய பொருத அன்றே – தஞ்-வா-கோவை:2 20 302/4

மேல்

பாகன் (1)

அண்ணலை ஆய்_இழை_பாகன் என்று அஞ்சினம் அஞ்சனம் தோய் – தஞ்-வா-கோவை:2 20 302/2

மேல்

பாகையும் (1)

பாகையும் தேனையும் போல் மொழியார் தமிழ் பைந்தொடையும் – தஞ்-வா-கோவை:1 8 58/1

மேல்

பாங்கியருள்ளும் (1)

தன் கண் அனைய தன் பாங்கியருள்ளும் தனக்கு உயிராம் – தஞ்-வா-கோவை:1 10 114/1

மேல்

பாங்கியை (1)

பரு மணி நன் கல பாங்கியை நீங்கி அ பாவையை நாம் – தஞ்-வா-கோவை:1 9 69/3

மேல்

பாங்கின் (1)

பாடுகம் வா பொன் பசலை தந்தார் திறம் பாங்கின் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 17 255/2

மேல்

பாங்கு (1)

பலர் புகழ் பாலன் பயந்து நெய்யாடினள் பாங்கு எவர்க்கும் – தஞ்-வா-கோவை:3 28 389/2

மேல்

பாசறை (2)

துணி மா மரகத பாசறை வேலை சுடரவன் போல் – தஞ்-வா-கோவை:1 10 130/3
கால் கொண்ட வாள் அமர் கையகல் பாசறை கை-வயின் முள்கோல் – தஞ்-வா-கோவை:3 33 424/2

மேல்

பாசறையூடு (1)

கைக்கும் களம் கெழு பாசறையூடு கயலும் வில்லும் – தஞ்-வா-கோவை:3 33 423/2

மேல்

பாசிலை (1)

பைத்து அணி வார் திரை தோய் கரும் தாள் புன்னை பாசிலை வெண் – தஞ்-வா-கோவை:1 16 237/3

மேல்

பாசிழை (1)

பணி பாசிழை அல்குல் வெண் நகையாய் நமர் பார நின் நோய் – தஞ்-வா-கோவை:2 19 283/3

மேல்

பாடி (1)

பண் புனல் ஊர்கள் எல்லாம் பாடி ஏற்று உண்ணும் பாண்மகளே – தஞ்-வா-கோவை:3 28 395/4

மேல்

பாடியில் (1)

திரை கேதகை மணம் கூடும் எம் பாடியில் சென்றுவந்து யான் – தஞ்-வா-கோவை:1 17 248/1

மேல்

பாடியிலே (1)

பாலும் தசையும் உண்டே தங்குவீர் எங்கள் பாடியிலே – தஞ்-வா-கோவை:2 21 320/4

மேல்

பாடியின் (1)

பஞ்சூட்டிய மென் பதயுகத்தீர் உங்கள் பாடியின் மான் – தஞ்-வா-கோவை:1 10 141/2

மேல்

பாடுகம் (1)

பாடுகம் வா பொன் பசலை தந்தார் திறம் பாங்கின் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 17 255/2

மேல்

பாடுகவே (1)

படு சிலை பாவை பதம் இவையே வண்டு பாடுகவே – தஞ்-வா-கோவை:2 22 345/4

மேல்

பாண்மகளே (1)

பண் புனல் ஊர்கள் எல்லாம் பாடி ஏற்று உண்ணும் பாண்மகளே – தஞ்-வா-கோவை:3 28 395/4

மேல்

பாணித்தல் (1)

பாணித்தல் இன்றி மதி கண்டு நாணிய பங்கயம் போல் – தஞ்-வா-கோவை:1 15 210/3

மேல்

பாதகர்-தம் (1)

நம்-பால் நலன் உண்ட நம் பாதகர்-தம் நகர் வினவி – தஞ்-வா-கோவை:1 15 212/1

மேல்

பாதம் (5)

பரக்கின்ற செவ் இதழ் பங்கய பாதம் பணிந்து நின்னை – தஞ்-வா-கோவை:1 10 121/1
பரவாத வண்ணம் பரவியும் பாதம் பணிந்தும் நெஞ்சம் – தஞ்-வா-கோவை:1 13 172/1
செல்லை அம் பொன் பளிங்கின் தலம் பாதம் சிவப்பிக்கவே – தஞ்-வா-கோவை:1 13 183/4
பாதம் பரவ நல்லாய் இருவேமும் படர்குவமே – தஞ்-வா-கோவை:2 20 294/4
எண் போன நெஞ்சமும் நீரும் என் பாதம் இறைஞ்சுதல் நும் – தஞ்-வா-கோவை:3 28 398/1

மேல்

பாதவம் (1)

பார்த்து ஆதவம் தவி பாதவம் இன்மையில் பைம் சிறகால் – தஞ்-வா-கோவை:1 18 267/3

மேல்

பாய் (4)

திருமான் முக மலர் சே அரி பாய் கயல் சென்றுசென்று அவ் – தஞ்-வா-கோவை:1 6 30/3
காவலர் காமம் துறக்கில் என்னாம் கடம் பாய் மதுகை – தஞ்-வா-கோவை:1 11 146/2
அணி பாய் துவலை அரும்பும் துறைவர்க்கு அணி எதிர்ந்து – தஞ்-வா-கோவை:2 19 283/2
தீ மேல் அயில் போல் செறி பரல் கானில் சிலம்பு அடி பாய்
ஆமே நடக்க அரு வினையேன் பெற்ற அம் அனைக்கே – தஞ்-வா-கோவை:2 22 336/3,4

மேல்

பாயல் (1)

பால் அன்ன பாயல் பகை என்னும் சீறடி பட்டு உருவும் – தஞ்-வா-கோவை:2 21 309/1

மேல்

பார் (11)

பார்_அணங்கோ திருப்பாற்கடல் ஈன்ற பங்கேருகத்தின் – தஞ்-வா-கோவை:1 1 2/1
மன்னிய பார் புகழ் வாணன் தென்மாறையின் மாந்தளிர் போல் – தஞ்-வா-கோவை:1 3 22/1
பெரு மால் மருந்து ஒன்று பெற்றனம் யாம் நெஞ்சம் பேதுறல் பார்
மருமான் வரோதயன் வாணன் தென்மாறை மணம் கமழ் பூம் – தஞ்-வா-கோவை:1 6 30/1,2
பால் போல் மொழி வஞ்சி அஞ்சி நின்றேன் இந்த பார் முழுதும் – தஞ்-வா-கோவை:1 9 68/1
தண் தாமரை மலர் பொன்னையும் பார்_மங்கை-தன்னையும் போல் – தஞ்-வா-கோவை:1 9 76/1
இரக்கின்றது ஒன்றையும் எண்ணலையால் எழு பார் முழுதும் – தஞ்-வா-கோவை:1 10 121/2
பனி நாள்_மலரும் பறித்து அணிந்தேன் இந்த பார்_மடந்தை – தஞ்-வா-கோவை:1 10 138/2
ஆரணத்தான் அருள் பார் அளித்தான் அடங்காதவரை – தஞ்-வா-கோவை:1 18 265/1
அரு வெம் களர் இயைந்து ஆறு செல்வீர் அருளீர் எழு பார்
மருவு எண் திசை புகழ் வாணன் தென்மாறை என் வஞ்சி_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 22 341/2,3
இடு சிலை பார் புரக்கும் தஞ்சைவாணன் இசைக்கு உருக – தஞ்-வா-கோவை:2 22 345/3
சுற்றும்_குழல் நின் பிணி விடுப்பான் வந்து தோன்றினர் பார்
முற்றும் பொழிகின்ற முன்பனி நாள் முகிலும் கடலும் – தஞ்-வா-கோவை:3 31 416/1,2

மேல்

பார்_மங்கை-தன்னையும் (1)

தண் தாமரை மலர் பொன்னையும் பார்_மங்கை-தன்னையும் போல் – தஞ்-வா-கோவை:1 9 76/1

மேல்

பார்_மடந்தை (1)

பனி நாள்_மலரும் பறித்து அணிந்தேன் இந்த பார்_மடந்தை
தனி நாயகன் தஞ்சைவாணன் தண் சாரல் தனித்து நில்லாது – தஞ்-வா-கோவை:1 10 138/2,3

மேல்

பார்_அணங்கோ (1)

பார்_அணங்கோ திருப்பாற்கடல் ஈன்ற பங்கேருகத்தின் – தஞ்-வா-கோவை:1 1 2/1

மேல்

பார்க்கிலை (1)

பாவாய் பணியவும் பார்க்கிலை நீ இட பாக மங்கை – தஞ்-வா-கோவை:3 28 401/2

மேல்

பார்த்தருளே (1)

பரவிப்பரவி நின்றே வரம் வேண்டுதல் பார்த்தருளே – தஞ்-வா-கோவை:2 19 286/4

மேல்

பார்த்தனை (1)

விழி குழியும்படி தேர் வழி பார்த்தனை வீழ்ந்து வண்டு – தஞ்-வா-கோவை:1 18 273/1

மேல்

பார்த்து (7)

முன் பார்த்து என் நெஞ்சம் வரும் வழி பார்த்து முறைமுறையே – தஞ்-வா-கோவை:1 5 28/3
முன் பார்த்து என் நெஞ்சம் வரும் வழி பார்த்து முறைமுறையே – தஞ்-வா-கோவை:1 5 28/3
பின் பார்த்து ஒதுங்குதல் காண் வலவா ஒரு பெண் அணங்கே – தஞ்-வா-கோவை:1 5 28/4
சில் நாள்_மலர் குழல் காரணமா செவ்வி பார்த்து உழன்று – தஞ்-வா-கோவை:1 10 139/1
பார்த்து ஆதவம் தவி பாதவம் இன்மையில் பைம் சிறகால் – தஞ்-வா-கோவை:1 18 267/3
பாவி தனி நெஞ்சு பார்த்து அஞ்சுமே கண் பயின்ற கண் ஆர் – தஞ்-வா-கோவை:1 18 270/2
பொன் போல் நிறம் கொண்டு இரவும் கண்ணீரும் புலர்வது பார்த்து
என் போல் எவர் இங்ஙனே இமையாமல் இருப்பவரே – தஞ்-வா-கோவை:3 28 378/3,4

மேல்

பார்ப்பது (1)

பல்லியம் போல் உருமேறு எங்கும் ஆர்ப்பதும் பார்ப்பது இன்றி – தஞ்-வா-கோவை:1 14 200/1

மேல்

பார்ப்பு (1)

கயல் ஆர்வன வெண்குருகின் வண் பார்ப்பு உள கைக்கு அடங்கா – தஞ்-வா-கோவை:1 10 106/2

மேல்

பார்வை (3)

பெண்ணில் சிறந்த இ பேதை-தன் பார்வை பெருவினையேன் – தஞ்-வா-கோவை:1 1 4/2
பைம் கோல் மணி வளையார் தணியாரல்லர் பார்வை கொண்டே – தஞ்-வா-கோவை:1 8 55/4
மான் உற்ற பார்வை மயில் பொருட்டாக வழி தெரியா – தஞ்-வா-கோவை:1 14 193/2

மேல்

பார்வைகளும் (1)

பலரே சுமந்த உரைகளும் தாயர்-தம் பார்வைகளும்
சிலரே சுமந்து திரிய வல்லார் செய்ய செண்பக நாள்_மலரே – தஞ்-வா-கோவை:2 21 312/1,2

மேல்

பார (1)

பணி பாசிழை அல்குல் வெண் நகையாய் நமர் பார நின் நோய் – தஞ்-வா-கோவை:2 19 283/3

மேல்

பாரம் (1)

பூணினும் பாரம் இது என்னும் என் பொன்னை இப்போது எனக்கு – தஞ்-வா-கோவை:2 22 348/2

மேல்

பாரி (1)

தரும் பாரி வாணன் தமிழ் தஞ்சையான் தரியாரின் முன் செய் – தஞ்-வா-கோவை:1 7 37/3

மேல்

பாரித்த (1)

பாரித்த திண்மை எம் அண்ணல் உள் நீரை பருகி நின்று – தஞ்-வா-கோவை:1 8 51/1

மேல்

பாரோ (1)

பாரோ முலைவிலை என்பர் நின் கேளிர் என் பல் கிளை வாழ் – தஞ்-வா-கோவை:2 21 306/1

மேல்

பால் (15)

தென் பால் திலகம்_அன்னன் தஞ்சைவாணன் தென்மாறை முந்நீர் – தஞ்-வா-கோவை:1 5 28/1
வன் பால் திரள் முத்த வண்டலின் மேல் வரும் ஏதம் அஞ்சி – தஞ்-வா-கோவை:1 5 28/2
பால் போல் மொழி வஞ்சி அஞ்சி நின்றேன் இந்த பார் முழுதும் – தஞ்-வா-கோவை:1 9 68/1
வலை பெய்த மான் தசை தேன் தோய்த்து அருந்தி மரை முலை பால்
உலை பெய்த வார் தினை மூரலும் உண்டு உளம் கூர் உவகை – தஞ்-வா-கோவை:1 10 140/1,2
அனமும் தொழும் நடை பால் பலகால் வரும் அன்னையுமே – தஞ்-வா-கோவை:1 12 156/4
தெண் பால் கதிர் முத்த வெண் நகையாய் திகிரிக்கிரி சூழ் – தஞ்-வா-கோவை:1 14 206/1
நுரை பால் முகந்து அன்ன நுண் துகிலாய் இந்த நோய் அவர்க்கு இன்று – தஞ்-வா-கோவை:1 15 217/2
பொரு பால் மதியினை போல் மருப்பு யானையில் பொன்னொடு இன்பம் – தஞ்-வா-கோவை:1 15 226/1
தரு பால் மொழி வஞ்சி சார வந்தார் தஞ்சைவாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:1 15 226/2
ஒரு பால் நொதுமலர் என்ன வெம் தீ உலை உற்ற செவ் வேல் – தஞ்-வா-கோவை:1 15 226/3
இரு பால் மருங்கினும் கொண்டு எறிந்தால் ஒத்தது என் செவிக்கே – தஞ்-வா-கோவை:1 15 226/4
பயிலா மலரணை மேல் துயிலாநிற்றி பால் அன்னமே – தஞ்-வா-கோவை:1 17 254/4
பால் அன்ன பாயல் பகை என்னும் சீறடி பட்டு உருவும் – தஞ்-வா-கோவை:2 21 309/1
பால் ஆர் அமளியும் பாற்கடல் ஆனது பங்கய கண் – தஞ்-வா-கோவை:2 26 366/3
வெண் பால் நலம் கொள் செவ் வாய் அன்னமே அன்ன மெல்_நடையே – தஞ்-வா-கோவை:3 32 417/4

மேல்

பாலன் (1)

பலர் புகழ் பாலன் பயந்து நெய்யாடினள் பாங்கு எவர்க்கும் – தஞ்-வா-கோவை:3 28 389/2

மேல்

பாலிகை (1)

மணி பாலிகை முத்தம் வைத்து ஆங்கு அடம்பு அலர் வார் திரை தூய் – தஞ்-வா-கோவை:2 19 283/1

மேல்

பாலித்தும் (1)

மனையறம் பாலித்தும் வாழ்வது அல்லால் தஞ்சைவாணன் நல் நாடு – தஞ்-வா-கோவை:3 28 381/2

மேல்

பாலும் (2)

பன்னுற்ற சொல்லும் இன் பாலும் கொள்ளாள் பதினால் உலகும் – தஞ்-வா-கோவை:2 20 297/2
பாலும் தசையும் உண்டே தங்குவீர் எங்கள் பாடியிலே – தஞ்-வா-கோவை:2 21 320/4

மேல்

பாலை (1)

வார்த்தால் அனைய வழி நெடும் பாலை மட பெடை நோய் – தஞ்-வா-கோவை:1 18 267/2

மேல்

பாவம் (1)

பெரும் பாவம் அல்லது நீர் நின்ற பேறு அல்லி பெற்றிலையே – தஞ்-வா-கோவை:1 7 37/4

மேல்

பாவம்-கொல் (1)

அயலூர் நகைக்கும் என்னே என்ன பாவம்-கொல் ஆக்கினவே – தஞ்-வா-கோவை:1 14 201/4

மேல்

பாவலர்க்கு (2)

ஓர் அணங்கோ வெற்பு உறை அணங்கோ உயர் பாவலர்க்கு
வாரணம் கோடி தரும் தஞ்சைவாணன் தென்மாறை வையை – தஞ்-வா-கோவை:1 1 2/2,3
வரும் பாவலர்க்கு அருள் வாணன் தென்மாறை வள வயலில் – தஞ்-வா-கோவை:2 22 337/2

மேல்

பாவாய் (1)

பாவாய் பணியவும் பார்க்கிலை நீ இட பாக மங்கை – தஞ்-வா-கோவை:3 28 401/2

மேல்

பாவி (1)

பாவி தனி நெஞ்சு பார்த்து அஞ்சுமே கண் பயின்ற கண் ஆர் – தஞ்-வா-கோவை:1 18 270/2

மேல்

பாவிய (1)

மரு பாவிய தொங்கல் வாணன் தென்மாறை வனச மலர் – தஞ்-வா-கோவை:1 10 88/1

மேல்

பாவை (8)

பண் பட்ட தே மொழி பாவை_அன்னீர் பனை பட்ட கையும் – தஞ்-வா-கோவை:1 9 72/2
படையே நயனம் படைத்த பொன் பாவை படியெடுக்க – தஞ்-வா-கோவை:1 10 104/3
பயன் ஆர் பயோதர பாவை_அன்னீர் பசும்பொன் குழை தோய் – தஞ்-வா-கோவை:1 10 135/2
பண்ணும் குழலும் பழித்த சொல் பாவை பரியல் எல்லா – தஞ்-வா-கோவை:1 17 256/1
அயிர் ஆர் திரை வந்து உன் வண்டலம் பாவை அழித்தனவோ – தஞ்-வா-கோவை:2 20 288/1
படு சிலை பாவை பதம் இவையே வண்டு பாடுகவே – தஞ்-வா-கோவை:2 22 345/4
அன்றோ வடக்கிருந்தாள் மட பாவை அருந்ததியே – தஞ்-வா-கோவை:3 27 374/4
அலர் புரை நீடு ஒளி ஆடியுள் பாவை_அன்னாட்கு உள நீர் – தஞ்-வா-கோவை:3 28 389/3

மேல்

பாவை_அன்னாட்கு (1)

அலர் புரை நீடு ஒளி ஆடியுள் பாவை_அன்னாட்கு உள நீர் – தஞ்-வா-கோவை:3 28 389/3

மேல்

பாவை_அன்னீர் (2)

பண் பட்ட தே மொழி பாவை_அன்னீர் பனை பட்ட கையும் – தஞ்-வா-கோவை:1 9 72/2
பயன் ஆர் பயோதர பாவை_அன்னீர் பசும்பொன் குழை தோய் – தஞ்-வா-கோவை:1 10 135/2

மேல்

பாவைக்கு (1)

அரும்பா முலை செய்ய வாய் பசும் பாவைக்கு அளிக்கும் மின்னே – தஞ்-வா-கோவை:2 22 337/4

மேல்

பாவையை (2)

எழுதிய பாவையை போல் நின்றவாறு என் இயம்பு-மினே – தஞ்-வா-கோவை:1 2 7/4
பரு மணி நன் கல பாங்கியை நீங்கி அ பாவையை நாம் – தஞ்-வா-கோவை:1 9 69/3

மேல்

பாளை (1)

புயற்கு அண்ணிய தலை பூக மென் பாளை புது மது நீர் – தஞ்-வா-கோவை:1 14 205/1

மேல்

பாற்கடல் (2)

புனை ஆழி அங்கை புயல் வளர் பாற்கடல் பூங்கொடி வாழ் – தஞ்-வா-கோவை:1 8 39/1
பால் ஆர் அமளியும் பாற்கடல் ஆனது பங்கய கண் – தஞ்-வா-கோவை:2 26 366/3

மேல்

பாற்கடலின் (1)

வெண் பாற்கடலின் வையம் பதினாலும் மிதக்கின்றவே – தஞ்-வா-கோவை:1 14 206/4

மேல்

பான்மை (1)

யான் ஆ கிடைப்பதுவே இன்ன பான்மை இருவர்க்குமே – தஞ்-வா-கோவை:1 7 36/4

மேல்

பானல் (1)

தண் பானல் அம் தொடை அம் புய வாணன் தமிழ் தஞ்சை வாழ் – தஞ்-வா-கோவை:3 32 417/3

மேல்