தூ – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


தூங்கு (2)

தொலையாத இன்பமும் துன்பமும் காட்டுவர் தூங்கு அருவி – தஞ்-வா-கோவை:1 11 147/3
தொத்து அணி பூம் துறைவா வருவாய் இருள் தூங்கு இடையே – தஞ்-வா-கோவை:1 16 237/4

மேல்

தூண்டும் (1)

தூண்டும் பரி முன் துனை முகில்காள் சென்று சொல்லும் இந்து – தஞ்-வா-கோவை:1 18 275/2

மேல்

தூணம் (1)

அணி மா மலர் மயிலை புய தூணம் கொள் ஆகம் எனும் – தஞ்-வா-கோவை:1 10 130/1

மேல்

தூதர் (2)

நல் நாள் மணம்புணர்ந்தார் என்று தூதர் நவின்றனரே – தஞ்-வா-கோவை:2 24 356/4
சுனை கேழ் நனை கழுநீர் குழலாய் சில தூதர் இன்னே – தஞ்-வா-கோவை:2 24 357/4

மேல்

தூதாக (1)

தூதாக அன்பர் செல துணிந்தார் என்றும் சொல் புலவோர் – தஞ்-வா-கோவை:3 31 414/1

மேல்

தூய் (3)

மணி பாலிகை முத்தம் வைத்து ஆங்கு அடம்பு அலர் வார் திரை தூய்
அணி பாய் துவலை அரும்பும் துறைவர்க்கு அணி எதிர்ந்து – தஞ்-வா-கோவை:2 19 283/1,2
செவ்வி தகை மலர் தூய் தெய்வம் வாழ்த்தும் திரு தகவே – தஞ்-வா-கோவை:2 19 287/4
கோதம்படாதி கொடும் தெய்வமே என்று கூர் பலி தூய்
பாதம் பரவ நல்லாய் இருவேமும் படர்குவமே – தஞ்-வா-கோவை:2 20 294/3,4

மேல்

தூய (1)

சுனையாம் அது மலர் சோலைகளாம் உவை தூய வண்டல் – தஞ்-வா-கோவை:2 23 350/2

மேல்

தூரியம் (1)

தூரியம் சங்கு அதிர காட்டு நீ அன்று சூட்டு அலரே – தஞ்-வா-கோவை:2 19 285/4

மேல்

தூவி (1)

தூவி தளை மயில் கோபம்கொள்ளா வர தோன்றியை சேர்ந்து – தஞ்-வா-கோவை:1 18 270/3

மேல்

தூற்றாது (1)

தூற்றாது அலரை மறைப்பவர்க்கே குறை சொல்லு குற்றம் – தஞ்-வா-கோவை:1 10 126/1

மேல்

தூற்றியவாறு (1)

வன்பு ஓதிய மடவார் அலர் தூற்றியவாறு கண்டே – தஞ்-வா-கோவை:2 20 295/4

மேல்

தூற்றும் (1)

தூற்றும் தழை என்று இது ஒன்று எங்ஙனே வந்து தோன்றியதே – தஞ்-வா-கோவை:1 10 128/4

மேல்