வீ – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


வீங்கிய (1)

வீங்கிய மா முலை மேவுதும் யாம் விசய கொடி மேல் – தஞ்-வா-கோவை:1 2 5/2

மேல்

வீசி (1)

கன நாண் அணிந்து பொன் கச்சு அற வீசி கதித்து எழுந்த – தஞ்-வா-கோவை:1 16 235/2

மேல்

வீசுகின்ற (1)

உரல் கால குஞ்சரம் அஞ்ச மஞ்சூ ஊர்ந்து உறை வீசுகின்ற
சரற்காலம் வந்தடைந்தார் தஞ்சைவாணன் தமிழ் வெற்பரே – தஞ்-வா-கோவை:3 30 413/3,4

மேல்

வீதி (1)

சாறு அயர் வீதி அரி பறை ஆர்ப்ப தயங்கு குழல் – தஞ்-வா-கோவை:3 28 377/3

மேல்

வீரங்களே (1)

மேலானவரும் கண்டால் உரையார் இந்த வீரங்களே – தஞ்-வா-கோவை:1 8 43/4

மேல்

வீரரை (1)

பூட்டிய வார் சிலை வீரரை வென்று எப்பொருப்பினும் சீர் – தஞ்-வா-கோவை:1 9 65/1

மேல்

வீரன் (1)

தேர் தனி வீரன் திருநாளும் வந்தது சேர்-மின் சென்றார் – தஞ்-வா-கோவை:3 33 422/2

மேல்

வீழ்-தொறு (1)

வியல் ஊர் எயில்புறம் நொச்சியின் ஊழ் மலர் வீழ்-தொறு எண்ணி – தஞ்-வா-கோவை:1 14 201/1

மேல்

வீழ்ந்து (2)

வீழ்ந்து ஆர்கலி கரந்தான் பனி மாலை வெளிப்படவே – தஞ்-வா-கோவை:1 11 142/4
விழி குழியும்படி தேர் வழி பார்த்தனை வீழ்ந்து வண்டு – தஞ்-வா-கோவை:1 18 273/1

மேல்

வீழ்வித்து (1)

விம் ஊர் துயர் கடல் வெள்ளத்துள்ளே எம்மை வீழ்வித்து நீர் – தஞ்-வா-கோவை:1 14 197/1

மேல்